why Lord

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2021

КОМЕНТАРІ • 160

  • @madhusudhanan1069
    @madhusudhanan1069 Рік тому +7

    வர்ணாசிரமம் ஏன் வந்தது? யார் கொண்டு வந்தது? பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எப்படி கூற முடியும்?

  • @ganeshgs2241
    @ganeshgs2241 2 роки тому +9

    அணுகுண்டு சோதனை example fits perfectly. Superb!

  • @vm007
    @vm007 2 роки тому +36

    குழம்பிக்கிடக்கும் தமிழ்ச்சமுதாயத்துக்கு தாங்கள் பெரும்பணி ஆற்ற வேண்டியுள்ளது.

  • @chandrasekaran5747
    @chandrasekaran5747 5 місяців тому +1

    ஆரிய தர்மத்தை தோற்றுவிக்க அதை பாதுகாக்கவே இந்த சம்பவம் காரணமாக இருக்கிறது

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 роки тому +13

    தர்மத்தை ஏற்று கொள்ளாதவர்கள் வெருபாளர்கள் பிரிவினை செய்வது தான் அவர்கள் நோக்கம் அதனால் எதையும் ஏற்று கொள்ள மாட்டார்கள் அவர்கள். தங்கள் விளக்கம் அருமை. சாஸ்திர ஞானம் இல்லாதவர்களுக்கும் நன்கு புரிகிறது . அருமை . அடியேன் 🙏

  • @kalimuthuraju7056
    @kalimuthuraju7056 5 місяців тому +2

    ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 2 роки тому +20

    தெளிவாக விளக்கியுள்ளீர்கள்..
    மேலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 роки тому +4

      நன்றி ..இதை அதிகம் பகிருங்கள்

  • @karthikeyannb9697
    @karthikeyannb9697 2 роки тому +4

    நன்றி. கல்கி அவதாரம் பற்றி விரிவான பதிவு போடுங்கள்.

  • @narayanand9574
    @narayanand9574 2 роки тому +7

    Adiyen swamy. How nicely explained.

  • @ssKidsFamousVideoGames
    @ssKidsFamousVideoGames 2 роки тому +6

    Also ekalaivan why his thumb got sacrificed...put video of it sir

  • @bravelionsgaming9362
    @bravelionsgaming9362 2 роки тому +6

    The importance of intention is well explained.. Marvellous.. The whole universe runs only based on intentions.. 👍👌🙏

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 2 роки тому +5

    அருமையான விளக்கம். அறிவாளித்தனம் என்பது யாதெனில் பெரிய விஷயத்தை சிரியோரும் புரியும் படி கொண்டு செல்வது; மற்றும் சிரியோரின் மதி உணர்ந்து பெரிய விஷயத்தை சொல்வது! இரண்டும் தெவாளிடம் பெருமாள் கொடுத்துருக்காள்! வாழ்க வளமுடன்... தாஸன்

  • @mukeshsaran1081
    @mukeshsaran1081 2 роки тому +6

    இன்னும் பல விசயங்களையும் விளக்கிக் கூறவேண்டும்ங்க

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 роки тому +2

    அறபுதமான விளக்கம். நன்றி 🙏💐

  • @muthuna7887
    @muthuna7887 2 роки тому +7

    அஸ்வமேத யாகம் புத்ர காமேஷ்டி யாகம் பற்றியும் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 2 роки тому

      பித்ரு மேதம், ப்ரஹ்ம மேதம் போன்றே,
      அச்வ மேதம், கோ மேதம், அஜ மேதம், நர மேதம், புருஷ மேதம் முதலிய அனைத்து வைதீக யஞ்ஜ ஸம்ஸ்காரங்களும் முறையே வயது மூப்பு, நோய் போன்ற இயற்கை காரணமாக மரித்த அரசனது பட்டத்து குதிரை, பசு, ஆடு, அனாதை நரன், பட்டாபிஷிக்தனான அரசன் போன்றோருக்கு 12 தினங்களில் செய்யும் ஈமச்சடங்கு என்னும் அந்த்யேஷ்டி ஸம்ஸ்காரங்கள் தான்.
      ஆனால் பிற்காலத்தில் இதனை பல விபர வேஷதாரிகள் ஆன க்ஷத்ரிய வைசிய சூத்ர வர்ண அஸுர குல போலி ப்ராஹ்மண ருஷிகள் சூத்ர காரர்கள் தப்பும் தவறுமாக இஷ்டம்போல் விளக்கம் அளித்து வழி தவறி தவறாக விளக்கம் அளித்து உள்ளார்கள் என்று அறியவும்.

  • @Periyamanagalam
    @Periyamanagalam 5 місяців тому

    சகோதரரே இந்த உலகில் மிகவும் சக்தி வாய்ந்த இறைவன் யார் என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் அவருடைய பெயர் என்ன

  • @noormohemad5324
    @noormohemad5324 Рік тому +5

    அய்யா நீங்கள் சொல்றது எல்லாம் சரி ஆனால் ஏன் இந்த ராம கதையில் சம்பூகனை ஒரு சூத்திரனாக காட்ட வேண்டும் ஏன் சம்பூகனை ஒரு ப்ரஹ்மணனாக காட்ட கூடாது. ஏனென்றால் அந்த கதையில் சொல்ல வரும் முக்கிய கருத்து சூத்திரர்கள் தான் கெட்டவர்கள் பிராமணர்கள் மிகவும் நல்லவர்கள் அதனால் சூத்திரர்கள் தவம் செய்ய கூடாது என்று கூறுகிறார்கள். இதுவே அந்த கதையில் அவனை ப்ரஹ்மணனாக காட்டி கொன்றிருந்தால் ராமனை கொண்டாடலாம். கூட்டி கழித்து பார்த்தால் உங்கள் எண்ணம் என்னவென்று அனைவருக்கும் புரியும். கதைதானே ராமாயணம் அதில் கூட சூத்திரர்கள் கேட்டவர்களா

    • @chandhupapa5025
      @chandhupapa5025 Рік тому

      அதே ராமாயணத்தில் ராவணன் பிராமணன் என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம்
      நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு ஒரு சாதாரண கட்டு கதை என்றால் ராமாயணமும் கதையே

    • @asmigeo7152
      @asmigeo7152 8 днів тому +1

      நூர் முஹம்மது அவர்களே ராவணன் பிராமணன். அவன் மற்றவர் மனைவிக்கு ஆசைபட்டு சீதையை கடத்தி செல்லவில்லையா. அந்த பிராமணனா என்ற ராவணனை கொன்றார் ராமன் என்று சொல்கிறார்கள் அல்லவா. ராமாயணத்தை தமிழில் எழுதியவர் கம்பர் அவரும் சூத்திரர் தான். நீங்கள் சொல்வது அவருக்கு தெரியாதா.....? கம்ப ராமாயணத்தை படித்து பாருங்கள் அந்த கார்மேனி ராமனை அவர் எப்படி எதித்து எழுதியிருக்கிறார் என்று தெரியும். இதில் பிராமணனாக எழுதியிருக்கலாம் என்று சொல்ல இது கற்பனை கதை அல்ல. நடந்ததை எப்படி மாற்றி எழுத சொல்கிறீர்கள். இதில் பிராமணனோ இல்லை சூத்திரனா என்பது இல்லை அவர்களுடைய நோக்கம் எப்படி பட்டது என்பதே.

  • @kasivai
    @kasivai 5 місяців тому

    This clarification mentioned in which version of Ramayana and page? Please share for the reference

  • @sumantamilan1383
    @sumantamilan1383 5 місяців тому +1

    அவன் தப்பு பன்னா அவன் பெயர் ல கேட்டுருக்கனும் ..என்னா இதுக்கு ஜாதி கேக்கனும்..

  • @PraveenKumar-dt9uj
    @PraveenKumar-dt9uj 2 роки тому +6

    Shabhookan kathai
    uttharakandatthil varuvadhu Pala vidhvamsargall uttharakandatthai valmeeki iyattryadhaga erkkavillai

  • @raghavanrags7
    @raghavanrags7 2 роки тому +12

    Dear Swami,
    One logical question here..I agree all to your point..can you please let me know why only one Brahmin child is dead because of his thapa..if it is wrong all child should die rite...and will be a big disaster

    • @jeni2411
      @jeni2411 2 роки тому +4

      Even ravan and many others had done penance to get many unbelievable boons and for evil reasons..but his boons were granted..why? Because he is a brahmin? Ram could have advised him in many ways as he's a little boy...severe punishment is unwanted...if the same penance made by a brahmin boy sure he wouldn't have killed him....its sure a nice story to maintain the caste system for Brahmins

    • @tamilquotesmemes5028
      @tamilquotesmemes5028 2 роки тому +1

      👏👏👍👍

    • @p007t
      @p007t Рік тому +1

      Not all. It's a premonition. It's a warning sign for the king.

    • @p007t
      @p007t Рік тому +1

      @@jeni2411 how's the latest dalit Bishop doing?

    • @p007t
      @p007t Рік тому

      @@jeni2411 also aren't you not categorized as one of the people of the book? You're lower than them aren't you?

  • @vlogofaathiandvichoo493
    @vlogofaathiandvichoo493 Рік тому +2

    எதுல இருக்கு இந்த கதை

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 2 роки тому +1

    Very good explanation!!!

  • @shawnmichaels3434
    @shawnmichaels3434 2 роки тому +4

    Anna Sudras kadhala Vedam kekka koodathu nu quote panradhu unmaiya,atha pathi video podunga, thanks 🙏

  • @2011var
    @2011var Рік тому

    Beautifully explained Swami.

  • @user-mv3hw1cu4z
    @user-mv3hw1cu4z Рік тому +6

    சம்புகனைபார்க்க புஷ்ப விமானத்தில் போறார் சீதையை பார்க் ஏன்பாலம்கட்டுரார்

  • @Arjunkumar-sf3hh
    @Arjunkumar-sf3hh 2 роки тому +3

    Thank you for the video.

  • @bhavishyasree1321
    @bhavishyasree1321 9 місяців тому

    Thank you so much for the clear cut information

  • @chandrasekaran5747
    @chandrasekaran5747 5 місяців тому

    மனுதர்ம சாஸ்திரம் வர்ணாசிரம கொள்கை ஏன் ராமாயண கதையில் நிலைநாட்ட பட்டுள்ளது

  • @veracious_guy.
    @veracious_guy. 2 роки тому +3

    Every hindu must understand this Varna is not caste, Varna is purely based on their education and profession (anyone can be brahmin/Kshatriya/Vaishya if he studied well and got dwija).
    Shambuka's varna is shudra not his caste (Precisely shambuka not necessarily born in a shudra family his education and profession classified him as shudra) lets compare it now don't the govt punish if common man holds a gun and fires it carelessly. at that time for doing tapasya one must study well and become a brahman…

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 Рік тому

      Gun carelessly is also a crime not a good thing because our government arrest any people shoot another one by a gun because is a crime

    • @veracious_guy.
      @veracious_guy. Рік тому +1

      @@srinivasanshivam434 Ok why only police and military have permission to hold a gun why not me???

  • @user-lo7xf6xn3z
    @user-lo7xf6xn3z 2 роки тому +6

    அறுமை .ஆன்மீகசான்றோர்கள் இதை முன்பே செய்திருக்கவேண்டும். நாத்திகத்தின் சாவுமணி

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 2 роки тому +8

    Namaskaram swami! Thank you for your vivid explanation on this sensitive subject.A question which was troubling me for quite sometime is answered today. You don't know the actual extent to which your explanations are benefiting our society.especially with so many atheists pouncing on our ithihasas and puranas trying to somehow taint it by hook or by crook! Thank you once again

    • @seetharamanlalitha2163
      @seetharamanlalitha2163 2 роки тому

      நமஸ்காரம். இன்றைய கால கட்டத்தில் தங்களுடைய பதிவுகள் மிகவும் அவசியம்.நிறைய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.மிக்க நன்றி. ருத்ரனுக்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி காணொளி போட ப்ரார்த்திக்கிறேன்.

  • @manikandan-yv4my
    @manikandan-yv4my 2 роки тому +3

    these are later addition in the scriptures

  • @tamilvel7885
    @tamilvel7885 2 роки тому +2

    👌👏

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 2 роки тому +2

    Nice💐💐💐💐

  • @prabhasrikanth6386
    @prabhasrikanth6386 Рік тому

    நன்றி

  • @renganathannr1504
    @renganathannr1504 5 місяців тому

    Good information,jai bharat

  • @jeni2411
    @jeni2411 2 роки тому +10

    Even ravan and many others had done penance to get many unbelievable boons and for evil reasons..but his boons were granted..why? Because he is a brahmin? Ram could have advised him in many ways as he's a little boy...severe punishment is un wanted...if the same penance made by a brahmin boy sure he wouldn't have killed him....its sure a nice story to maintain the caste system for Brahmins

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames Рік тому

      drona ravana all were killed

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames Рік тому

      Jesus tells others as dogs ...sri ram is not Jesus to show his face for slapping ...sinners shud be punished ....ravana boon is not to make severe sin like sambuka understand ...can you make kasab sin and ordinary murder by one

    • @gopikrishna1117
      @gopikrishna1117 Рік тому

      These people will say anything and change their opinions at anytime just for the sake of their life. All they want is the top position without doing any work. So they need the caste system to grow. Ram killed a boy. It's a sin. To cover up this sin, they will fabricate stories that he is an asura and his reasons blah blah blah .... These people are just parasites

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 роки тому +1

    Jai Shri Ram 🙏🙏🙏🙏🙏

  • @rvasanth4062
    @rvasanth4062 2 роки тому +10

    அருமையான விளக்கம்

  • @user-nj7sp8jt2x
    @user-nj7sp8jt2x 7 місяців тому

    நன்றி சுவாமி 🙏

  • @SarathKumar-fb8su
    @SarathKumar-fb8su Рік тому

    He want attain the status of god, but where is the line that saying in ramayana where he want to conquer. Now there is difference attaining a status and conquer.please clarify

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 2 роки тому +1

    🙏🙏❤️❤️

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 2 роки тому +1

    ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் சம்பூக வதம் படித்தது இருக்கிறேன்

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

      வால்மிகி இராமாயணத்தில் சம்பூகன் வதம் கிடையாது

  • @bansurishankar
    @bansurishankar Рік тому +1

    Wo well explained..perhaps the best explanation available out there, not necessarily in favour of any caste but an honest interpretation. 🙏

  • @radhakrishnannls3923
    @radhakrishnannls3923 2 роки тому +3

    Tamil society needs more people like you.
    Om namo narayanaya

  • @rajaramrajaram-zj8ot
    @rajaramrajaram-zj8ot 9 місяців тому

    Hare Rama Hare krishna

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +8

    ஜெய்ஸ்ரீராம்...

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 6 місяців тому

    Mikka nandri seamigal. Adeyen

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому

    👌👌👌🙏🙏🙏

  • @kannanrajaram456
    @kannanrajaram456 2 дні тому

    தவம் பண்ணினாலே அவன் அந்தணன் என்பது ராமருக்கு தெரியாதா?

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 роки тому +1

    Beautiful explanation swamy

  • @prasadsivalingam1441
    @prasadsivalingam1441 2 роки тому

    Arumai sir.. jai sri ram

    • @pcdurai3834
      @pcdurai3834 2 роки тому

      Super sir.lingam meaning enna?sir

  • @SarathKumar-fb8su
    @SarathKumar-fb8su Рік тому +1

    Shambuka intentions were wrong, ok got it. So there were caste system in rama rajayam.

  • @chennaionlychennai7872
    @chennaionlychennai7872 9 місяців тому

    Landed on this video somehow. Again researching

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 роки тому

    உள்நோக்கம் கண்டபின்தான் காரணகார்ய பலன் தெரிகிறது. நன்றி. 🙏

  • @VenkataRamanujaDasan
    @VenkataRamanujaDasan 2 роки тому +3

    They will say only about the death of the brahmana child. In fact 1 brahmana, 1 kshatriya, 1 vaishya and 3 shudras died because of his tapas (Source: Anand Ramayanam:Rajya khandam:1:10th sarga). Moreover after killing Shambhuka, Sri Rama granted him Swargaloka (Source: VishnuDharmaUttara puranam:3:320:11-12) and said "People who will do the darshan of you and me in the Vindhya Parvatam would be blessed." Such was the greatness of Sri Rama. ஶ்ரீ ராம ஜெயம் 🙏

  • @bharath3746
    @bharath3746 5 місяців тому

    Hi

  • @p.shanmugam6514
    @p.shanmugam6514 2 роки тому

    அருமை ஸ்வாமி

  • @sangeethamarimuthu8079
    @sangeethamarimuthu8079 2 роки тому

    தெளிவான விளக்கம் நன்று

  • @paranparai8731
    @paranparai8731 9 місяців тому

    Wrong explanation..
    Even Viswamitra did tapas for Trisanku to go to heaven with his own body..
    Even Yudhishthira went to heaven with his own body..
    Sambhuka was killed saying only Sudras are not allowed to do tapas..
    Even if Sambhuka wish whatever unless it is not accepted by God he would not get his wish..
    This act of Sanatana Dharma is definitely discriminative..

  • @newyorkask93
    @newyorkask93 2 роки тому

    Ramayanam bagavatgida vidunge.... Endhe 4 vedam adhe shlokoam adil erukum meaning sollunge

  • @ECEJothiprasannas
    @ECEJothiprasannas Рік тому

    Ithu entha padam kathai nu theriliye

  • @askmathsboard
    @askmathsboard 2 роки тому +2

    I like your way of explanation sir. I have a doubt in Ramayan. Why did Lord Rama suspect Seeta?

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 роки тому +1

      ua-cam.com/video/sEXnbjBhNgM/v-deo.html
      Which explained last year itself

    • @askmathsboard
      @askmathsboard 2 роки тому +1

      @@SmritiTheVedicLifestyle Thank you for your reply sir.. I'll watch and share with my friends... Really you are giving a good clarity to our mind ... Kindly cover more content
      ...

  • @pcdurai3834
    @pcdurai3834 2 роки тому

    Vatham= kolai.kolai seithal?

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому

    🙏🏾🙏🏾🙏🏾

  • @saravanank8637
    @saravanank8637 2 роки тому +3

    துக்காராம் வைகுண்டம் சென்றார்

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 2 роки тому +2

      வைகுந்தம் சென்றார். சரீரத்துடன் செல்லவில்லை. சம்பூகன் ஜீவ சரிரத்துடன் செல்ல ஆசைப்படுகிறான்.

    • @saravanank8637
      @saravanank8637 2 роки тому +3

      @@thirumalaisunthararajan9502 சரீரத்துடன் தான் சென்றார்,(பூத உடல்) அவரைப்பற்றி முழுமையாக படிக்கவும்

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      சம்பூகன் செல்லவில்லையா சென்றால் இராமர் கையில் மாண்ட பின் பகவான் கையில் மரணம் ஏற்படும் புண்ணியம் மோட்சத்திற்கான வழி

  • @HemaLatha-ki6ou
    @HemaLatha-ki6ou 2 роки тому

    ஏகாதசி விரத முறை பற்றி கூறுங்கள் தம்பி.சிலர் ஏகாதசி விரதம் முடிக்கும் நேரம் சரியாக இருக்க வேண்டும் இல்லையேல், பாவம் வந்து சேரும் என்கிறார்கள்.ஆதலால் தாங்களே விரத வழிமுறையை கூறுங்கள்.

  • @SarathKumar-fb8su
    @SarathKumar-fb8su Рік тому

    A shudra cant become the king of heavens ?

  • @nksAiyer3956
    @nksAiyer3956 2 роки тому +2

    First of all, indha kathaye Valmiki ramayanathla illa. VR la Pattabhishekathoda mudiyardhu...Seetha bhahishkāram, shambuka vadham laam(uttara Ramayaname) VR kidayAdhu. Rendāvadhu, Shravana kumarare Shudrar thaan, Shabari, matangar ivaa ellarum shudral thaan.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 роки тому

      Adhu utharakaandam enbathu aanaivarum arindhadhee

    • @nksAiyer3956
      @nksAiyer3956 2 роки тому

      @@SmritiTheVedicLifestyle yes...andha uttara khandame Ramayanam ila ilayA...adhu pinnal erpatta prakshiptam thaane...Valmiki likitam ilaye

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 роки тому

      @@nksAiyer3956 but periyavalam othukara

    • @nksAiyer3956
      @nksAiyer3956 2 роки тому

      @@SmritiTheVedicLifestyle Ethanayo periyava idha sollirkale...uttara ramayanam prakshiptam nu....

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 роки тому

      @@nksAiyer3956 up to them ..!

  • @manoths3610
    @manoths3610 10 місяців тому

    He is framing his own reasons to safe guard caste-ism. He should never fight against a unarmed person, in this sense He lost himself an King. And getting a boon for any favor is not an issue. Please dont be stupid in talking some bulship. Lord Rama has made mistake, and he will himself admin if he is in this geo century.

  • @chandrasekaran5747
    @chandrasekaran5747 5 місяців тому

    நீங்கள் சொல்லக்கூடிய உதாரணம் அறிவிற்கு பொருந்தாத காரணமாக இருக்கிறது

  • @thirumenip6714
    @thirumenip6714 2 роки тому +1

    Ratham mathavanguluku vantha. Athu...thakali chutney....
    Mathava thavam panna...thappana....goal....aim....accuse with all possible.... Wrong intension s.

  • @newyorkask93
    @newyorkask93 2 роки тому

    Bro.... Unge thevuluk etremadri kadhe epdi venuma kadhe matrividuvinge....
    Next enno nalla creativity pannugo

  • @ramavatsan272
    @ramavatsan272 2 роки тому +1

    Yeni thoni puraani santhosam seetharam

  • @sathyaseelan5123
    @sathyaseelan5123 2 роки тому +2

    Itha kathai Valmiki and kambar Ramayanam illa athunala ithu thinigka patta kathai

    • @gcreations3654
      @gcreations3654 6 днів тому

      True. Tulsidas Ramcharitmanas la kuda illa

  • @anandapandian1674
    @anandapandian1674 2 роки тому +1

    கேள்விபட்டது: ராமபிரானின் அரச சபையில் குற்றவாளியாக ஒரு விவசாயி நிறுத்தப்படுகிறார். விசாரணையில்" பணி முடித்த விவசாயி பகல் ஓய்வின் போது தியானம் செய்துள்ளார் " என்பதே குற்றச்சாட்டு. தகுதி இல்லாதவரான விவசாயி தியானம் செய்தது மற்றும் கடமையை செய்யாதது ஆகிய குற்றத்தினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 роки тому

      Fake news

    • @raghuram1263
      @raghuram1263 Рік тому

      Anand pandiyan avargale kulasekara
      Alwar pasuram perumal thirumozhiyil serithava sambugan thalayaikoithu endru kooriyiirukkirar
      Unnmaiyai thirithukooravendam
      Tamilnatil ullapala arasiyalwathigal matra madhangalai erpargal paramporulaga koorappatta sriman narayanan vedham idhigasam puranam sastrangalai erkkamatargal
      Thiruvalluvaraye semana jainamadhamaga thavaragakooravum poikaalai parrappavum thayanga mattargal
      Raja raja chozhenaye hinduvaga
      Erkkapovathilai idhu pondra kayavargalidam irundukoil hindumadhamsanskrit vedham
      Tamil ellavatrayum srimannarayanan
      Kappatra vendum astaksharamantam sonnal.ellajathikaragalum ellapalangalayum mudivil dual azhindu piragu paramapadham endra idathil adainthu narayananukku samamaga.ellavatrayum peruvargal
      Idhaye
      Ramanujar.alwargal thyagatrajar mudalanavargal kattiyirukkirargal
      Thanum kuzhambi matravargalai
      Kuzzhappi pavadaigalidamum.islam madhathirkum convertpannividuvargal
      Ivargaludaya nokkame
      Idhuthan
      Jaggirathai hindu madhathavargal

    • @raghuram1263
      @raghuram1263 Рік тому +1

      Narayananai sevippavargal ivulaga payangal moksham mudalanavatrai adaivargal thirumantram ohm namo narayanaya srimathe narayana namaha srimathe ramanujaya namaha idhai enneramum sollikondirukkavum

  • @newyorkask93
    @newyorkask93 2 роки тому

    Ravanan bramanana😄😄😃😀

    • @TMGautham
      @TMGautham 2 роки тому +2

      yes, as per Ramayanam, Ravana was a Brahmin. Ravana is great grand son of Brahma, actually. (Brahma > Pulastya > Vishravas > Ravana - this is the lineage)

  • @professor05523
    @professor05523 2 роки тому

    ஆதாரம் காட்டுங்கள்...

    • @premaprabhu8784
      @premaprabhu8784 Рік тому

      Rama was a king not a Bhramin

    • @professor05523
      @professor05523 Рік тому

      @@premaprabhu8784 ...
      அரசர்கள் பிராமணர்களின் அடிமைகளாக வாழ்ந்தார்கள்.,
      பிராமணர்கள் நேராக போட்டியிடுவது இல்லை, ஒழிந்துக்கொண்டு மறைவாக தான் செயல்படுவார்கள் ,.,
      ராட்சதர்கள் என்பதும், தேவர்கள் என்பதும் கட்டுக்கதைகள் என்று அனைவருக்கும் தெரியும் ,,,
      பிற்படுத்தப்பட்டவன் கல்வி கற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் தான் சம்போகணனை ராமனை வைத்து கொலை செய்தார்கள் ,

  • @sharmasham7636
    @sharmasham7636 2 роки тому

    F"""

  • @karthicks5873
    @karthicks5873 5 місяців тому +1

    சரிடா அம்பி இந்திரலோகத்த யாரு பாத்தா உங் கோத்தா போனாலோ 😀😅😂

    • @chandhupapa5025
      @chandhupapa5025 5 місяців тому

      உங்கொத்தாலும் உங்கொக்களும் போயிருக்காளுங்க விளக்கோடா போ டா பிப்...😀😀😀

  • @manivannancn1844
    @manivannancn1844 2 роки тому +1

    அருமையான விளக்கம்