நேராக நம்மை பெருவுடையார் கோவிலுக்கே அழைத்துச் சென்கிறார் குடவாயில் அவர்கள். என்னதான் கோவிலைக் கண்டு களித்தாலும் அதற்கான கோனார் பொழிப்புரை போல என்ன ஒரு அருமையான விளக்கம். பல விஷயங்களை படத்துடன் விளக்கி நம் முன்னே அந்த ராஜராஜன் காலத்தையே வரவழைத்துவிட்டார். குடவாயில் அவர்களுக்கும் இதைப் பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி
ஆஹா அற்புதம் ஐயா... சோழர்கள் காலத்திற்க்கே பயணித்த உணர்வு... சைவ பெரும் சமயத்தின் அருட்பணி கொடையாளர்கள் சோழ சாம்ராஜ்யம் மீண்டும் மலர வேண்டும்.. மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்🙏 திருச்சிற்றம்பலம்
Superb presentation. What an informative lecture. The way he explains with literary evidence and a deep understanding of the concepts is simply amazing.
குடவாயில் பாலசுப்பரமணியம் ஐயா. அவர்களுககு நிகர் அவரே. ஒரு வருடங்களுக்கு முன்பு -அவரை 'அவர்இல்லத்தில்க்கு சென்று நான் சந்தித்தபோது. அவர் எழிதிய நூலான. ராஜராஜரீச்வரம் என்ற நூலை அன்புடன் பரிசளிதார். அந்த நூலை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறேன். ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
The passion with which this is presented is mind boggling. Pray god that health and happiness are permanent residents in the life of Shri. KUDAVAYIL BALASUBRAMANIAN. Wish god will bless me with an opportunity to spend time with him. I may not able involve in meaningful dialogues, buy being by his side would be a great experience
Such complex concepts explained in such simple terms. So riveting, that I could not take my eyes off even for a moment. I bow down in reverence to such amazing scholarship!
Can they setup a Audio tour or a digital display at the temple entrance with the verses and pictures so temple visitors can relate the paintings/pictures to the corresponding verses in Thevaram etc?
great evidences and great work sir-- many reads and many writes and few like you only verify the history.May be you were the great Raja raja chola in the past life. superb sir.
சோழர்கள் தெலுகு ராஜ புத்ர வம்சத்தினர்.. சோழனுக்கு ஆன் வாரிசு இல்லாமல் போது தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்திங்க ( குலோத்துங்க) சோழன் என்று பட்டம் அளித்தனர்.. சோழர், கீழை சாளுக்கிய ,மேலை சாளுக்கிய ஒரே குலம்.. ஷதறிய வர்ணம் .. வர்மா கல்.. சோழனுக்கும் கள்ளர் சமூகத்தினர் எந்த சமந்தமும் இல்லை..
Namaskaram. Sir weight of SriVimanam. Is it not 81 Tonnes? Would be grateful if you can let me know whether SriVimanam is made up of single rock or it is a construction. Please reply. Thanks.
so many people open UA-cam channel give them fake history fake video of family history but to what Avail balasubramaniam please open One UA-cam channel for separate Tamil either cuz you are not only my requests all Tamil people need ur information about real history 🙏🙏🙏
ஐயாவோட பேச்சு கேட்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. ஐயா அவர்கள் நீடூழி சிவனருளுடன் வாழவேண்டும். வாழ்க! வாழ்க!
நேராக நம்மை பெருவுடையார் கோவிலுக்கே அழைத்துச் சென்கிறார் குடவாயில் அவர்கள். என்னதான் கோவிலைக் கண்டு களித்தாலும் அதற்கான கோனார் பொழிப்புரை போல என்ன ஒரு அருமையான விளக்கம். பல விஷயங்களை படத்துடன் விளக்கி நம் முன்னே அந்த ராஜராஜன் காலத்தையே வரவழைத்துவிட்டார். குடவாயில் அவர்களுக்கும் இதைப் பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி
குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம். அற்புதமான உரை! இத்திருக்கோயில்களை மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது. நன்றி ஐயா.
ஆஹா அற்புதம் ஐயா...
சோழர்கள் காலத்திற்க்கே பயணித்த உணர்வு... சைவ பெரும் சமயத்தின் அருட்பணி கொடையாளர்கள் சோழ சாம்ராஜ்யம் மீண்டும் மலர வேண்டும்..
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்🙏
திருச்சிற்றம்பலம்
i listened completely without being bored for even 1 min. Such details and passion in his speech.
Superb presentation. What an informative lecture. The way he explains with literary evidence and a deep understanding of the concepts is simply amazing.
குடவாயில் பாலசுப்பரமணியம் ஐயா. அவர்களுககு நிகர் அவரே. ஒரு வருடங்களுக்கு முன்பு -அவரை 'அவர்இல்லத்தில்க்கு சென்று நான் சந்தித்தபோது. அவர் எழிதிய நூலான. ராஜராஜரீச்வரம் என்ற நூலை அன்புடன் பரிசளிதார். அந்த நூலை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறேன். ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
Where can I meet him? I am awestruck with his presentation of RAJARAJESWARAM
The passion with which this is presented is mind boggling. Pray god that health and happiness are permanent residents in the life of Shri. KUDAVAYIL BALASUBRAMANIAN. Wish god will bless me with an opportunity to spend time with him. I may not able involve in meaningful dialogues, buy being by his side would be a great experience
Such complex concepts explained in such simple terms. So riveting, that I could not take my eyes off even for a moment. I bow down in reverence to such amazing scholarship!
neegal pesumpodhu chola kaalathuke Chandra feeling super thanks.neengal vaazga nim kulam vaazga
31:10 பொற்கொல்லர் ஆபரணம் செய்வது போல தாராசுரம் சிற்பங்கள்..... ஆஹா...
அனைத்து தகவல்களுக்கும் குறிப்பாக சிற்பங்களை எப்படி பார்ப்பது என்பது பற்றிய அறிவுக்கும் மிக்க நன்றி
அற்புதம் அய்யா
19:18 சோறுடைத்து என்றால் மோட்சத்தை தரக்கூடிய கோயில்கள் இருக்கின்றதால்..... சோழநாடு சோறுடைத்து....
What an insightful lecture ! Thanks THT for arranging lectures of these kind !
Than you sir you are doing yeamin service to know the history of chola
மிக அருமை ஐயாவை வணங்குகிறேன். மும்பை இரா. சரவணன்
Very very thankful to you sir ! Great info within 1 hour
Can they setup a Audio tour or a digital display at the temple entrance with the verses and pictures so temple visitors can relate the paintings/pictures to the corresponding verses in Thevaram etc?
great evidences and great work sir-- many reads and many writes and few like you only verify the history.May be you were the great Raja raja chola in the past life. superb sir.
சோழம் மீளும்... ஆளும்
ஐயா சிவலிங்கம் மேல் சூரியன் விழும் தத்துவம் என்ன? ஏன் வைணவ கோயில்களில் இம்மரபு இல்லை. அன்புடன் எவரேனும் பதில் தருக
Excellent 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
Ethathamaga entha kanoliyai parkanerittathu miga miga arumai everyone should preserve this and ovvoeu tamilanum perumai adaya seithu Vitter aiyya balasubramaniam avargal.Raja Raja silayai meetu vanthatharku nandrlgal kodi aiya neenda ayulodu entha arum paniyai thodara vendum.
ஐயா ஒரு தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்! Thanks for the video!
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
Is it possible to have subtitles ?
நமக்ஷ்காரம் என்று வரவேற்பு, தெலுங்கு கீர்த்தனை இதுவா தமிழ் இணையம்? இருந்தாலும் குடவாயல் பாலசுப்பிரமணியத்தின் சிறப்பான சொற்பொழிவுக்கு வாழ்த்துக்கள்!!!
தமிழறியா பாவிகள் விடுங்கள். தமிழ் என்றும் தனித்தே புகழோடு நிற்கும். மற்றவைகள் தான் சேர்ந்து நிற்க வேண்டும்.
Thyagaaya keerthanai.
Avar Tamizhtelugar.
Avar nam nattil prirandhadhu nambakyam.
Such experts would have been a national treasure in US but in India, it is pathetic. Wish him and his family all health and happiness.
ஐயா வாழ்க
சோழம் வாழ்க
Kallar Kulam CHOLAR,Kudavayil super
சோழர்கள் தெலுகு ராஜ புத்ர வம்சத்தினர்..
சோழனுக்கு ஆன் வாரிசு இல்லாமல் போது தற்போதைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்திங்க ( குலோத்துங்க) சோழன் என்று பட்டம் அளித்தனர்..
சோழர், கீழை சாளுக்கிய ,மேலை சாளுக்கிய ஒரே குலம்.. ஷதறிய வர்ணம் .. வர்மா கல்..
சோழனுக்கும் கள்ளர் சமூகத்தினர் எந்த சமந்தமும் இல்லை..
Really awesome
Great CHOLAS AND GREAT MR.KUDAVAYIL SIR
Good information
neengal engalukku kidaitha pokkisam ayya
Could someone provide a english translation or voice over please.
Great sir
When and where was this event occurred?
i want Dr.balasubaramanian sir address
Any body know please give me
அருமை
Why so much of sanskirt words are in the lecture. We dont have equal to tamil words. Pl use tamil words.
Avar English la kuda niraya pesinar. So using ancient Indian language is sin ?
ஐயா நீங்க காட்டும் மேற்கோள்களைச் பார்த்தால் அவற்றில் கலப்பு இல்லாமல் (வடமொழி) இருக்கிறது..ஆனால் உங்கள் உரையில் நிறைய வடமொழி சொற்கள்...
Namaskaram. Sir weight of SriVimanam. Is it not 81 Tonnes? Would be grateful if you can let me know whether SriVimanam is made up of single rock or it is a construction. Please reply. Thanks.
That is not single rock,told by Mr.kudavayil balasubramaiam
#SivaSurya with #SunJyothi is named as #RaviShankara
so many people open UA-cam channel give them fake history fake video of family history but to what Avail balasubramaniam please open One UA-cam channel for separate Tamil either cuz you are not only my requests all Tamil people need ur information about real history 🙏🙏🙏
He is already having one UA-cam channel
Arpudha virundhu.....
Tanjai Kingdom