Vaitheeshwarankovil Special: The People's Opinion

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Vaitheeshwarankovil Special: The People's Opinion

КОМЕНТАРІ • 91

  • @sarveshmom
    @sarveshmom 5 років тому +75

    சக்தி வாய்ந்த கோயில் ஆனால் கோயிலை நன்றாக பராமரித்து புதுப்பிக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை., ஓம் நமசிவாய

    • @murugankarthick7641
      @murugankarthick7641 2 роки тому

      உங்கள் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது

    • @sarveshmom
      @sarveshmom 2 роки тому

      @@murugankarthick7641 yes bro I'm happy 😊 😃

    • @EswaranIsha
      @EswaranIsha 2 місяці тому

      🎉

  • @lifesjourney3042
    @lifesjourney3042 2 роки тому +6

    கோவில் பராமரிப்பு இன்றி காட்சி தருகிறது இந்தப்பாவம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒருவரையும் விட்டு வைக்காது

    • @jkt8809
      @jkt8809 6 місяців тому

      Now neat and well maintained pannirkanga check pannunga❤

  • @yuvarajancse
    @yuvarajancse 3 роки тому +21

    வைத்தியநாத சுவாமி தையல்நாயகி அம்மா எங்களை கொரோனா வைரஸ் இடமிருந்து காத்து அருள் புரியுங்கள் 🙏🏻😌

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +12

    வைத்தியநாத ஸ்வாமி எங்களைக் காப்பாற்றுங்கள்.

  • @rajendrandhandapani4722
    @rajendrandhandapani4722 2 роки тому +4

    ஓம் நமசிவாய வாழ்க. ஓம் செல்லமுத்து குமாரசுவாமிக்கு அரோஹரா🕉 🙏🙏🙏🙏🙏🙏🙏🔯.

  • @ponmuthu6629
    @ponmuthu6629 6 років тому +49

    நம்பிக்கையோடு வந்தால் பலன் உண்டு. அனுபவமே வாழ்க்கை

  • @kadavulseyalok5945
    @kadavulseyalok5945 4 місяці тому

    அப்பா வயதினார் சுவாமி எனக்கு உயிர் பிச்சை கொடுப்ப 🙏🙏🙏

  • @dineshbabu1240
    @dineshbabu1240 5 років тому +12

    1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில்
    திருக்காட்டூர்(திருப்போரூர் அருகவே)எனும் ஊரில் அமைந்துள்ளது.....
    அருள்மிகு தையல்நாயகி
    உடனுறை உத்திர வைத்திய
    லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த
    செவ்வாய் பரிகார தலம்.
    கும்பகோணத்திற்கு அருகிலுள்ள
    வைத்தீஸ்வரன் கோவிலுக்கு
    இணையானது. சகல விதமான உடற்
    பிணிகளையும் நீக்கும்
    அற்புதமான அகத்தியர் தீர்த்தம்
    அமைந்த திருத்தலம். மகப்பேறு வரம்
    கேட்டு வருபவர்களுக்கு அவர்கள்
    மனம் மகிழ மகப்பேறு கிட்டும் இடம்.
    அனைத்து சௌபாக்கியங்களையும்
    அள்ளித்தரும் அற்புதமான ஆலயம்.
    அங்காரக தோஷ நிவர்த்தி தலம்.
    இவ்வளவு சிறப்புகளை பெற்றுள்ள
    இந்த ஆலயத்திற்கு பக்தர்கள்
    அனைவரும் வந்து இறைவனின்
    திருவருளை பெறுவது மிக
    சிறப்பாகும். இங்கு அனைத்து
    திருவிழாக்களும் விமரிசையாக
    கொண்டாடப்படுகிறது. நடைநேரம்
    காலை 6:00 - 11:00
    மாலை 04:30 -
    08:00
    மகாபலிபுரம்
    செல்லும்
    சாலையில்
    கேளம்பாக்கம்
    தாண்டி
    திருப்போரூரு
    க்கு முன்னதாக
    வலது புறம்
    ஐந்து கிமீ
    சென்றால்
    ஆலயத்தை
    சென்று
    அடையலாம்

    • @karunakaranr9260
      @karunakaranr9260 5 років тому

      Eqqeeeeeeeeeeeeeeeeeeeeeee^

    • @Surya-xn3vs
      @Surya-xn3vs 5 років тому +2

      மயிலாடுதுறை அருகே வைத்திஸ்வரன்கோயில்

    • @karpagamsriraman6508
      @karpagamsriraman6508 4 роки тому +1

      Thank you for the brief explanation.

    • @R91997
      @R91997 3 роки тому +1

      Naadi jothidam yaaru nalla paapanga

    • @thangamanikandanmaran9000
      @thangamanikandanmaran9000 3 роки тому

      @@R91997 anga pakalama bro anga apdi enna spl

  • @ArulVizhi-gg8ny
    @ArulVizhi-gg8ny Рік тому

    கோவிலில் ஐயர்களுக்கு ஏஜேன்டுகளாக இருந்து கொண்டு பக்தர்களை நிம்மதியாக தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் மற்றும் ஐயர்கள் அர்ச்சனை செய்வதற்கு ரூ 300 வசூல் செய்கிறார்கள்அடாவடடியாக .ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஏஜேன்டுகளும் ரூ.1750 வசூல் செய்கிறார்கள். கோவிலில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🙏🍁🌿

  • @karthikkarthik6575
    @karthikkarthik6575 3 роки тому +2

    🌿எங்கள் 🔥குல தெய்வம் 🤲

  • @veeraastudio4435
    @veeraastudio4435 4 роки тому +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 9 місяців тому

    Thank you so much super information

  • @sunderrajankarunakaran2364
    @sunderrajankarunakaran2364 5 років тому +4

    Om Angaraka namaha
    Om vaitheeswara namaha
    Om thaiyalnayagi namaha

  • @amudhanatarajan6719
    @amudhanatarajan6719 9 місяців тому

    காலை எத்தனை மணி முநல் மாலை எத்தனை மணி வரை தரிசனம் செய்யலாம் 🙏

  • @selvaselva6870
    @selvaselva6870 5 років тому +7

    மிகவும் சிதிலமடைந்து இருக்கிறது வருந்தத்தக்கது

  • @vigneshagasv7054
    @vigneshagasv7054 4 роки тому +3

    Om Sri vaitheeswaran Swamiyea pootri

  • @dharanin1880
    @dharanin1880 3 місяці тому

    Om nama shivaya🙏🙏🙏🙏🙏

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 4 роки тому +4

    எவ்வளவு பெரிய கோயில்.. ஒரு கும்பாபிஷேகம் பண்ணுங்க சாமி..

  • @balaroopa8097
    @balaroopa8097 3 роки тому +2

    Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @haashinisoundar6521
    @haashinisoundar6521 3 роки тому +1

    Ithu enga kolasami i love this kovil

  • @rajana9785
    @rajana9785 3 роки тому +4

    எந்த கிழமைகளில் செல்ல சிறந்த நாள்

  • @bamaaan
    @bamaaan 4 роки тому +5

    Lord Vaidyanatha , maha prabhu please help get rid of this corona virus.

  • @aarthi2621
    @aarthi2621 3 роки тому

    Vaithiswara thaiyal nayaki ammaa Muthukumara Swamye Saranam enga Annan odambu sari aidanum Eswaraaa Sarvamum Sivamayam Sivan Sothaiii Sivame Kakum ❤️💐💐💐💐🍭🍭🍭🍭🙏🙏🙏🙏

  • @kalakalaa5964
    @kalakalaa5964 3 роки тому

    I from Malaysia.i miss you

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 Рік тому

    our house kula deivam is Madjurakali then vaidèswaran swami is also kula deivam

  • @veeraastudio4435
    @veeraastudio4435 4 роки тому +1

    ஓம் நசிவாய ஓம் சக்தி

  • @Krishnavenivicky30
    @Krishnavenivicky30 2 роки тому

    Sugar cancer cure aguma

  • @mohanapriya3249
    @mohanapriya3249 3 роки тому

    Saamy katavule yen ventuthala niraivetrunga Appa plsssssssssss 🙏🙏😭🙏😭😭😭😭🙏😭🙏🙏🙏😭 yenna yen Dinesh kooda seththu Vainga katavule yen kulatheivam saamy 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭kenchi kekkuran saamy 🙏🙏😭😭😭🙏😭🙏🙏 yen ventuthala niraivetrunga Appa plsssssssssss yen Dinesh kooda unga kovilukku Dinesh kooda varen Appa plsssssssssss yen ventuthala niraivetrunga Appa plsssssssssss 🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭😭😭😭🙏🙏 avan yenna manasara yethukkanum saamy rendu kutumpa sammathota yenga kalyanam natakkanum saamy 🙏😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏😭😭 rendu perum senthu un sannathikku varom katavule yenna Dinesh kooda seththu Vainga katavule 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @rajivprasanna113
    @rajivprasanna113 5 років тому +5

    உண்மை

  • @selvaselva6870
    @selvaselva6870 5 років тому +14

    சென்ற வாரம் கோவிலுக்கு போய் பார்த்தேன்

    • @priyankapriyanka8653
      @priyankapriyanka8653 2 роки тому

      Itha kovil enga iruku solunga pl

    • @Puppu-go9ru
      @Puppu-go9ru 2 роки тому

      @@priyankapriyanka8653 Mayiladuthurai To Chidambaram Bus la Vaitheeswaran koil Sannithi nu ticket edukanum. Koil vasal laye vitruvanga 🙏
      From Vaitheeswaran Koil

  • @abinayar4784
    @abinayar4784 5 років тому +7

    Enga ooru gethu

  • @jayakodikarai5295
    @jayakodikarai5295 9 місяців тому

    Enna mannichidu appa vara vaippu vanthu na porandha soolnila enna thadukkudhu appa

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 6 років тому +2

    Fine shrine....needs to be kept clean ...Aadheena Kartha is a gentleman....must visit often and force cleaning often
    Visitors too must cooperate and help

  • @phanimech7779
    @phanimech7779 5 років тому +2

    Om namah sivaya🙏🙏

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 2 роки тому

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் யில் உள்ளது பாரமரிக்க விள்ளை குளம் இருக்கிறது தீர்த்தம் இல்லை குளத்தை சுத்தம் செய்து தரவேண்டும்..🙏🙏🙏

  • @babuk5517
    @babuk5517 3 роки тому

    Excellent

  • @ambigavinoth4355
    @ambigavinoth4355 2 роки тому

    Valambiga tamil meaning plz

  • @kanisekar4153
    @kanisekar4153 6 років тому +3

    om sivaya portiy

  • @kanisekar4153
    @kanisekar4153 3 роки тому

    om vaithiswaran ayya porti porti

  • @peppersaltshan
    @peppersaltshan 4 роки тому

    Kumbakonam saarntha nanbargal address illanaa location share pannunga

    • @sanjukarthi8922
      @sanjukarthi8922 3 роки тому

      Kumbakonam to chidambaram..chidambaram to koil ku one hour

  • @jayaramangopalakrishnan6923
    @jayaramangopalakrishnan6923 4 роки тому +1

    Om nama shivaya.

  • @prasathprasath915
    @prasathprasath915 2 роки тому

    Om namachivayaa

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 роки тому

    Elam sivamayam 🔥🔱🔱🔱🔥

  • @chithrav9081
    @chithrav9081 6 років тому +2

    Chithirai matham karaikudi l irunthu ayerakkanakkana paktharkal nadai payanamaga varuvarkal. Nudrukkanakana mattuvandikalum nadaipayanamaga varum.

    • @viswasmart2670
      @viswasmart2670 4 роки тому

      Ana intha varusam engala kovilku varamudiyala 😔.next year ga Waite pandrom🥳 TRICHY

  • @Kathiravan.k
    @Kathiravan.k 2 роки тому

    Wathaa Enga ooruda 😌

  • @saimurugesh6786
    @saimurugesh6786 3 роки тому

    🙏🙏🙏

  • @backias7338
    @backias7338 6 років тому +2

    It's true story

  • @ambigavinoth4355
    @ambigavinoth4355 2 роки тому

    Valambiga koil irruka

  • @drking4371
    @drking4371 5 років тому +1

    Where is the temple

  • @bavanibavani1606
    @bavanibavani1606 4 роки тому +1

    🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @harishnarayanan4468
    @harishnarayanan4468 3 роки тому

    Har har mahadev

  • @Gkm-
    @Gkm- 5 років тому

    ഞാൻ ഇന്ന് കണ്ട അമ്പലം ശംഭോ മഹാ ദേവാ

  • @thirumoorthi5208
    @thirumoorthi5208 4 роки тому

    20 days achu na pokiii

  • @pricky8561
    @pricky8561 Рік тому

    ஓம் நமச்சிவாயா

  • @nirmalal4937
    @nirmalal4937 2 роки тому +1

    Om namashivaya 🙏🔱