Wife-ஐ ரகசியமா Follow பண்ண சொன்ன Husband.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் !!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Editor: Ravindran, Show Producer: Selvakumar M
    Subscribe - bwsurl.com/bhitss We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 302

  • @2468yu
    @2468yu Рік тому +90

    உறுப்பிற்கு அடிமையாகும் கோழை மனிதர்களை விட உண்மையான ..நேர்மறை எண்ணமுடைய வீர மனிதர்கள் இருக்கிறார்கள்...நல்லதை மட்டுமே பழகுவோம்..நம் தலைமுறை நன்றாய் வாழ்க

  • @Electrical_Engineer0911
    @Electrical_Engineer0911 Рік тому +83

    Last 50 sec tell the whole story...😢😢😢 Truth always fails by itself...

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 Рік тому +96

    உண்மையாக சிலபேர் இல்லை..
    ஒருவர் உண்மையா இருந்து மற்றொருவர் உண்மையா இல்லைஎன்றாள் அது ரொம்ப ரொம்ப வலிக்கும்.... இருவருமே உண்மை இல்லாமல் இருந்தால் உணர்வும் இருக்காது, காதல், caring இல்லாமல் போகும்...நானும் நீயும் ஒரே வீட்டில் வாடகையாய் இப்படித்தான் இருக்கும்...

  • @salinivijayakumar
    @salinivijayakumar Рік тому +163

    உண்மைக்கு மதிப்பு இல்ல உண்மை தோற்று போகும் உண்மையானவர்களுக்கு வலி அதிகம்

    • @deepakalai3112
      @deepakalai3112 Рік тому

      Kandipa 🙏 antha Vali ennaku undu

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +2

      கர்மா எப்பொழுதும் நமது விலாசத்தை தொலைக்காது . கர்மாவின் வழியிலே தொடர்ந்து செல்லுங்கள் மனம் நிம்மதியாக இருக்கும்

    • @Goodie477
      @Goodie477 Рік тому +1

      @@SUNSHINE-UAE 👌

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +1

      @@Goodie477 😊🙏

    • @asodhaikali1956
      @asodhaikali1956 4 місяці тому

      Nanum antha vali anubavachi iruga

  • @singaivendan369
    @singaivendan369 Рік тому +14

    எனக்கு தெரிந்து...இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்பது சாத்தியமா...அது நடைமுறையில் இருக்கிறதா அப்படியே உடல் அளவில் அது இருந்தாலும் மனதளவில் அது சாத்தியமா...அல்லது யாரேனும் அப்படி மனதளவில் கூட தவறு செய்யாமல் ஒருவருக்காக ஒருவர் வாழ முடியுமா...உறவுக்கும்...நட்புக்கும் இங்கே அதிக வித்தியாசமில்லை வேண்டுமானால் வைத்து கொள்ளலாம், இல்லையேல் கழட்டிவிடலாம்... இங்கே, யாரும் யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க தாயாராக இல்லை!!!கிட்ட தட்ட, எல்லோரும்...இருப்பது, ஒரு வாழ்க்கை...அதுவும் ஒரே வாழ்க்கை...அதை நான் ஏன் பாழ்
    படுத்தவேண்டும்... தனக்கு பிடித்த வெறித்தனமான ஒரு வாழ்வை வாழ்வது என்று முடிவெடுத்து விட்ட பிறகு...இந்த காட்டாற்று வெள்ளத்தை யார் தடுக்க முடியும்...சாதுக்கள் இங்கே மிரண்டுவிட்டது...இனி காட்டுக்கு ஏது... எல்லை!? உறவு என்பது என் உடலுக்கும், என் மனதுக்குமான போராட்டம்...அது எனக்கு மட்டுமே தெரிந்த போராட்டம்... இதில் யார் வென்றாலும் யார் தோற்றாலும்...இறுதியில் தோற்பது இந்த - "நான்" மட்டுமே...!? நான், தோற்பதற்கு எனதோ...எனது தோற்பதற்கு இங்கே நானோ...தயாராக இல்லை என்கிறபோது...இது யார் பிழை!? படைத்தவனின் குற்றமா...இல்லை படைப்பின் குற்றமா...இரண்டிற்கும் பொதுவாக...இது பாவம் என்று எல்லோரும் சொல்லி வைத்த போதும், என் மனம் மட்டும் ஏனோ மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுகிறதே...ஏன்!? இது எல்லாவற்றையும் கண்டும் காணானது போல் இருந்த என் அம்மா சொன்னால்.... பாத்துடி...அப்பா சொன்னார் வேண்டாம்மா... இறுதியாக என் அத்தனை மனப்போராட்டத்திற்கும்...விடையாய்... இந்த சமுகம் என்னை பார்த்து இறுதியாக சொன்ன அந்த ஒற்றைச்சொல்...விபச்சாரி!!!?

    • @manoharvignesh9647
      @manoharvignesh9647 9 місяців тому +1

      Correcta thana sollirukanga

    • @NaveenKumar-li9cf
      @NaveenKumar-li9cf 9 місяців тому +1

      Great lines... 👏👏👏👏 Well said bro.. உங்களுக்கு நல்ல சிந்தனை திறன் உள்ளது நீங்க ஒரு நாள் நல்ல லெவல் லே வருவிங்கே வழுதுகள் 🎉🎉🎉

    • @aravinthb2887
      @aravinthb2887 7 місяців тому +1

      Super

  • @sriraamansuga7678
    @sriraamansuga7678 Рік тому +10

    அன்பு என்றும் மாறப்போவதில்லை. ஆனால் அந்த அன்பினை நமக்கான ஒரு மனிதனிடம் மட்டுமே சேர்த்துவிட வேண்டும். வாழ்க்கை பல அனுபவங்களை சொல்லித்தரும்.அன்புக்கு பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் அன்பில் வலியினை சொல்ல அர்த்தம் எதுவும் இல்லை.

  • @james30321
    @james30321 Рік тому +17

    Unmaiku. Matum than sir sothanaiyea.. Unmaiya irukurathey periya paavam nu thinuthu 😢

  • @ssyt9241
    @ssyt9241 Рік тому +21

    Life is short so ungaluku pudicha mari valuga married mattum than life illa atha thandi neriya iruku life la always alone

  • @zeal248
    @zeal248 Рік тому +19

    True.. ipo lam loyalty in relationship la irukave matikranga. Eamathitu iruka vendiya avasiyam enna. Athuku munjuku munadi solitu poiralame

  • @nukestream1377
    @nukestream1377 Рік тому +34

    Loyalty is now old fashioned

  • @arunnithakannan9188
    @arunnithakannan9188 Рік тому +23

    Feeling sad your words are really insisting . Same

  • @aquartz6348
    @aquartz6348 Рік тому +23

    Neenga solra sila case mattum veliya varuthu. But hidden case are 80 %. If man or woman are not loyal just divorce or move ahead. But problem enna na children kaga they live together. When children grow up they can leave the partner.👍. Disconnect from relative and friend circle m start a new life as single after that. Remarriage is not advisable

  • @dressanddress5387
    @dressanddress5387 Рік тому +10

    Ama PA Oruthavanga nalla vangala irukkurappa opposite LA irukkuravanga Avanga emathuranga, Antha pain a epdi solrathune Therila, Nama thappu pannala, Ana Namakku pasikkathu, Namaku Thookkam Varathu, sethudalam pola Oru feeling irukku, Ana thappu panravanga first Avanga pannathu thappune Othuka mattanga, Etho Periya uthamar Mari pesuvanga, Intha pain anubavichavanglukku tha theriyu,intha Mari oru throgam seira partner Yarukku Amaiya koodathu

  • @karthicarun2256
    @karthicarun2256 Рік тому +36

    So true now adays even in Stories n movies show infidelity as a glorified thing When a truthful person is hurt it hurts everything.

  • @taste1872
    @taste1872 Рік тому +26

    கணவர் ரொம்ப பாவம்😞

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Рік тому +114

    என் புருஷன் கிட்ட சொல்லிட்டாவது விலகுவேன் தவிர கள்ளக்காதல் ஒருவன் முதுகில் குத்துவது.
    Be fidelity for your wife or husband.

    • @kanimozhis4503
      @kanimozhis4503 Рік тому +1

      Fact

    • @smamaster9912
      @smamaster9912 Рік тому +2

      இந்த காலத்தில் புதுமை பெண் அல்ல நீங்கள் ஒரு முக்கியமான பொக்கிஷம்

    • @ramyakumaran875
      @ramyakumaran875 Рік тому

      Correct ah solreenga....

    • @stockmarketjega4817
      @stockmarketjega4817 Рік тому +17

      ஒரு வேலை இருக்குமோ😂😂😂😂

    • @manikandannathan6409
      @manikandannathan6409 Рік тому +1

      Bold speech

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Рік тому +33

    பாவம் அந்த மனுஷன் 😢

    • @megathaip4028
      @megathaip4028 7 місяців тому

      Ama ipdi patavraiku apdi pata wife nala wife kulam apdi pata husband Ena seita

  • @preethiraja5223
    @preethiraja5223 Рік тому +10

    Love panni mrge panni epadi emathanumnu ena iruku?? Love pannum pothu evalo dreams oda avaru mrge panniruparu very worst..epadi namburavangala emathi vazhurathuku sethuruga pls.

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 9 місяців тому +1

    என்னலா இவங்கனால தொட கூட முடியாது. ஏனெனில் நானும் கொஞ்ச நாள் detective office ல வேலை செய்துள்ளேன் & college படிக்கும் போது நான் ncc லையும் இருந்துள்ளேன்

  • @prithiviammon559
    @prithiviammon559 Рік тому +22

    Men or women, Don't betray. 😂😂😂 Na love panna ponney enna reject pannirichu because she is expected luxurious life😮. But I love myself 💖 Don't regret it if someone ignores it.

  • @tonystarc8771
    @tonystarc8771 Рік тому +7

    Actually I want this type of work,we don't know what will happen... looking might be genuine work that statisfaction was too awesome

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +4

    True 👌👌 காலம் மாறிபோச்சு எண்ணங்களும் மாறிப்போச்சு

  • @kknaksh3896
    @kknaksh3896 Рік тому +10

    The female detective said this story already

  • @Galatta_Fun
    @Galatta_Fun Рік тому +9

    உள்ளத்தில் நல்ல உள்ளம் என்றும் உறங்காது

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 9 місяців тому +2

    Unmaiku kaalam illai...❤❤❤

  • @mywish746
    @mywish746 Рік тому +93

    I m not detective but I was as high position in company i have seen lot women and men cheating their partners. I was shocked 😳😲. I felt same like you. People are now only for money 🤑💰 and other . Not for real love and loyalty. What to do

    • @swethagowtham2776
      @swethagowtham2776 Рік тому +8

      Na unmaya thaa irukke aana enoda husband enaku apdi illa

    • @swethagowtham2776
      @swethagowtham2776 Рік тому +4

      Na rombave pasathathuku yengi irukke ipo varaikum

    • @swethagowtham2776
      @swethagowtham2776 Рік тому +2

      Aana enaku athu kedachathe illa

    • @swethagowtham2776
      @swethagowtham2776 Рік тому +2

      Enaku 1 year baby irukkan ipo na avana thaa pathutu irukks

    • @swethagowtham2776
      @swethagowtham2776 Рік тому +2

      Aana enala intha life la irunthu veliya Vara mudila Avan kuda tha irukke

  • @sriy2k7
    @sriy2k7 Рік тому +7

    Office la vela seira ponu avala enta propose panina. Sari namala mathichu kekurangalenu nanu ponunga poi sola matanga unmaiya irupanga vetula amma la ipadithane pathu valanthomnu unmaiya love panen. Ana engayo etho manasula uruthukite irunthuchu etho periya visayatha namakita maraikurangalonu. Nanu evalavo keten onu ila maraikala unmaiya tha irukenu sonanga. Ana ivala oorula oruthan one side ah love panirukan ipo iva enaya love panratha therinju avan oru nal thukitu poi thali katitu poitan. Love start agi 45 days kuda agala athukula ipadi nanu en vetula pesi oru mudivu varathukula ipadi agiruku. 3 months kalichu avan etho pesitanu ivaloda parents ku soli recover pani legala divorse vanga try panapo thirumba ivale avanoda odita. Sila varusham kalichu fb la msg panapo yen intha unmaiya solala ethuku enaya emathinanu ketathuku enamo enala avanga life la prachana vanthura kudathunu block panitu poita. Ponu thane nala kudumbam nu ninachu en vetula pesi ipadi asinga patuten. Ithula irunthu meendu vara 10 varusham mela agidichu. Yen ipadi irukanga. Namma unmaiya irukura mathiri yen avangala unmaiya iruka mudiyala. Kathal kalyanam la oru vati tha irukanum pala vati vanthu poga ithu onu daily potu pora dress ila. Ithu pola ela pakamum na ketutu iruken pasangala ponunga emathuthu. Ponungala pasanga emathuranga. Life muluka kuda vala poravanganu nambina ipadi nambika thurogam pana epadi avanga manasatchi uruthatha. Kadavul la thandika matangala. Ithuku matrimony la ivlo padichavan ivlo sambathikuravan tha venumnu kekura ponungale paravala pola. Palaga oruthan kalyathuku oruthan na ithuku ena peru avangala ela enanu kupdurathu.

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Рік тому

      இல்லை எனக்கு உங்கள் கமெண்ட் சரியா புரியலைங்க...தெளிவாக சொல்ல முடியுமா

    • @aquartz6348
      @aquartz6348 Рік тому

      Bro. Don't expect honest and loyalty. All face the same in life. Any expectation will give disappointed only Let go of the past. Move ahead. Nalla position vanga. Ungala maari irukaravangaluku motivate pannunga.

  • @harimahi7699
    @harimahi7699 Рік тому +31

    Feel bad.. 🥹

  • @justini3652
    @justini3652 10 місяців тому +7

    Marriage alone is not enough, that’s not a whole life too . There are lot inside the relationship, as a man or woman need to match least major aspects , or else the relationship will take different jibe for sure . Early days we didn’t had much social media exposure so they had less chances for illegal affairs or sexual needs , but now everyone have a chances in all way . There’s nobody to blame , captain must navigate a ship in proper direction.

  • @kutty6592
    @kutty6592 Рік тому +36

    single ah vea irunthudalaam Pola 🤪

  • @vijaygogu7845
    @vijaygogu7845 Рік тому +7

    He deserves good Loyal life partner. She is deserve 💯 percentage ugly character person.

  • @iammadhie3539
    @iammadhie3539 Рік тому +128

    Ennoda life laum. Ithe maari than.. Love panni, kalayanam panni, oru pen. KoHlatha aanathuku apram. Idi vizhuntha maari. Ipdi sambavam. Pidikalana sollitu piriyalame. Na kandupidichu, private photos , textnu enna na pakkakudatho athellam paathu kandupidichathuku apram keta. Nee ye en. Mobile ithellam pakara. It is my personal nu oru pathil. Almost 4 yrs aagiruchu.. Ipa en ponnuku 6 yrs aiduchu. Ipa ithellam nenachale.. Appa... !!!!! Ithuku apram innoru life setbpanrathuke bayama iruku. Vazhkaila enaku ithu oru aliyathu vadu.

    • @iammadhie3539
      @iammadhie3539 Рік тому +34

      Itha vida koduma enna na.. Intha story la avar hotel avanga wife thaniya irukaratha thabpatharu
      But na avalayum avanaum onna patha. Nane mobile la google map la live location en. Mail I'd ku share panni poi kandu pidichan. Itha perumaiku solala. Ipa ithellam yenda panna feel panran
      Yarukachu unga partner ungala cheat panramga confirm airuchuna better to apply divorce. Enna romba deep ah poi therinchukathinga. Apram romba valikkum.

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Рік тому

      ​​@@iammadhie3539 enna aachi..unga lifela.. Konjam sollunga. .தெளிவாக சொல்லுங்க. ..

    • @raajcreation4664
      @raajcreation4664 Рік тому +10

      Ethirikku kuda ipti nadakka kudathu sir

    • @a.r4625
      @a.r4625 10 місяців тому +7

      Pls nadandhadha nenachu feel pannama, Unga life ah paarunga bro pls 😢

    • @praburajaa2282
      @praburajaa2282 10 місяців тому +7

      Feeling really depressed bro😢 marriage and love mela irukra nambikaiye poirum pola iruku😢

  • @therealfeelings8430
    @therealfeelings8430 9 місяців тому +1

    என் கணவரும் என்னை மட்டுமே நான் அவரை மட்டுமே நினைத்து இருந்தோம் அவர் வெளிநாட்டில். இப்போது இரண்டு பேரும் ஒன்னா இருக்கோம் சந்தோஷமாக நாங்க காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டோம். காதல் என்றது, (மனதை) அதனால் தான் அவருக்கு நானும் எனக்கு அவரும் நினைத்து இருந்தோம்.புரிதலோட காத்திருந்து காதலித்து ஒன்னா இருக்கோம் இருப்போம்.

  • @KandathaPesuvom
    @KandathaPesuvom Рік тому +4

    96 film oda Second part ah irukumo???

  • @ak_shorts_
    @ak_shorts_ Рік тому +6

    Sir I like this profession

  • @vaniselva2482
    @vaniselva2482 9 місяців тому +2

    True love never get doubts,

    • @Iphone-medias
      @Iphone-medias 9 місяців тому

      Kalla kadhal purusanuku theriyura maari panna doubt Vara thaandi seiyum punda

  • @KALIMAINTHAN
    @KALIMAINTHAN Рік тому +2

    பொய்க்கு வேகம் அதிகம் ஆனால் உண்மைக்கு வலிமை அதிகம்.... வேகமாக பயணிக்கும் பொய் ஆனால் வலிமை கொண்டு நிற்கும் உண்மை எனும் சுவற்றின் மீது மோதி வீழ்ந்துவிடும்.... ஒருவனை அழ வைக்கும் உண்மையை விட பிறரை வாழ வைக்கும் பொய் தர்மமே ஆகும்....

    • @unknownking2895
      @unknownking2895 Рік тому +2

      உங்கள் கருத்து ரியாலிட்டியா இருக்கு

  • @naveenmonika7363
    @naveenmonika7363 9 місяців тому +1

    Ungala eppadi sir contact panrathu

  • @thvofficial3000
    @thvofficial3000 Рік тому +8

    Really feels hurting how can she cheat like ths if she don't like a relationship just give divorce u disgu*** women why to hurt someone nowadays cheating and affairs bcm common tha man who came with her also a disg**" fellow

  • @AjPrince7
    @AjPrince7 9 місяців тому +1

    This is the reason, im afraid of marriage and woman. I'm single and im young.

  • @user-zv1ow4rb7n
    @user-zv1ow4rb7n 8 місяців тому +1

    Gobi i like your comedy

  • @sanukumarthaanish2541
    @sanukumarthaanish2541 Рік тому

    Unamai tha sir
    Na enoda husband pana thappa naane kandu pudichite
    Yen ipadi panighanu ketathuku panam nu avlo easya solitu poita
    But avargaha na romba life ilandhute
    Ipo na thaniya en paiyanoda survive pandre
    Unamaiku elam ipo madhipu mariyatha yethume kidayathu

  • @allanapple805
    @allanapple805 Рік тому +2

    😢 Nirya relationship ipditha iruku😢

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 9 місяців тому

    Should be aware of that mail account...

  • @Status_Shorts_Since_1999
    @Status_Shorts_Since_1999 Рік тому +1

    she was planned to have combained email to do like this if he had wife like this then why he live with her just divorce her

  • @suhainafathima7078
    @suhainafathima7078 Рік тому +1

    Super twist stories

  • @sks4478
    @sks4478 Рік тому +1

    Namba kuda valla pidakalana velagedanum. Yean entha vellai..... Thapu painrainganu therincha samantha pata vainga kuda pesi velagedalame....

  • @Sanjiv070
    @Sanjiv070 Рік тому

    Very TRUE 👍 👌 👏

  • @megathaip4028
    @megathaip4028 7 місяців тому

    Ayo thala valiya iruku yen ipdi alaiuthunga therila ethuku kalyanam ethuku karumam ithuku lam ithulam avathi pata than purium

  • @chitraprasad8476
    @chitraprasad8476 Рік тому +3

    Kalikalam. 😡👿. Punishment must be severe by God. Kevalamana jenmangal. Ridiculous 👿👿

  • @spectraengineering342
    @spectraengineering342 Рік тому +1

    The same happened in my life, in 2019

  • @mohan8586
    @mohan8586 Рік тому +2

    Full video link

  • @ijnar5
    @ijnar5 Рік тому +3

    90's thappitchitom mara........

  • @marieswarin9006
    @marieswarin9006 9 місяців тому

    Without trust not love even both both side

  • @muralicheguevara8853
    @muralicheguevara8853 Рік тому +3

    Same feel bro

  • @heloqueen
    @heloqueen Рік тому +1

    😭😭😭 பாவம்

  • @thangavignesh2761
    @thangavignesh2761 Рік тому +6

    Thruth is not word unconditional loving stabing knife for fake person

  • @duskybeauty9384
    @duskybeauty9384 Рік тому +1

    Everyone must do this 👍🤝👏

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 8 місяців тому

    Intha situation ponnungalukum nadakuthu brother ..😢

  • @nivethaselvam6672
    @nivethaselvam6672 10 місяців тому

    Correct yen life ethan nadakuthu

  • @user-bp8lc9th5y
    @user-bp8lc9th5y Рік тому

    Unmaiya iruda unmaiya irukalam

  • @mrragul111
    @mrragul111 Рік тому

    Full link

  • @arvindselvakumar9576
    @arvindselvakumar9576 Рік тому +28

    Unaimaya nesikira yellarukum unmaiyana partner amairathu ila , ahna athey mari yellaraiyum namma sandhegamu pada kudathu
    Ena vazhka da ithu

    • @karthikgopi1725
      @karthikgopi1725 Рік тому +3

      Oru stage santhegam varum 2 or 3 times poruthu parunga athuvae continue achu na unga manasu la thappa pathuchuna keturunga.. Na apadi kekama poi than ena yemathitan.. Avolo nala paiyan two months la easy ah nambeikai thorgam paniyan 10yrs love mrge aj untrue love kaga konutan... Ena enga veetuku poga solitu avala kutitu varen vetuku... Ipadi iruku nga ipo kalam .. Unmaiya yarum irukaruthu ila apadi unmaiya irukaravala yematha than seiyuranga

  • @ahamedhassan5360
    @ahamedhassan5360 Рік тому +3

    Nalla promote panni ellarayum ungala contact pannanum nu nenaika vaikuringa
    Firstulam oruthanoda aasaiya vachu kaasu papinga
    Ipolam trust ahhh

  • @salmansheriff8243
    @salmansheriff8243 21 день тому

    dont trust anybody

  • @sowmyas6728
    @sowmyas6728 Рік тому

    Full video link please

  • @rdasss
    @rdasss Рік тому

    life illa santheakam vara koodathu ok

  • @hariharanb07
    @hariharanb07 Рік тому +15

    This is what they say independent woman😂

  • @vishnuvardhan9280
    @vishnuvardhan9280 10 місяців тому

    This is a global issue.

  • @thaaganisa4229
    @thaaganisa4229 Рік тому +4

    Who is he????

  • @jettlee2658
    @jettlee2658 Рік тому +15

    sollu mothe avolo valikuthe avaru manasu eppadi eruthurukum 😢

    • @swethagowtham2776
      @swethagowtham2776 Рік тому +1

      Enoda husband intha maathi thaa na oru nal kuda nimathiya illa enaku 1 year la baby irukku so enaku ena panrathu nu threla

    • @JebaSterin
      @JebaSterin Рік тому

      ​@@swethagowtham2776 neenga ethachum job ponga.. avangala mind la ethathinga free ya vidunga.. oruthangala pidichi vaikka mudiyathu.. pona pogattum.. en life naan pathupen nu thairiyama irunga.. mind la vaikkathinga nimmathiye poidum..

    • @jettlee2658
      @jettlee2658 Рік тому +1

      @swetha gowtham neru ku ner poi Serupula saaniya mukki adikatha koraiya ketturuga avoid panni panni poniga na avagaluku than advantage so manasula thonuratha kettruga prblm vantha approm face pannikalam live the moment vazha porathu oru valkai nimathiya vazhtharanum ❤️ All the best akka

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      ​@@swethagowtham2776 எல்லாம் ஒரு நாள் சரியாகும் கவலைப்படாதீங்க

  • @tharamanafullscreenstetus9710

    Gp muthu neengala🤯😳

  • @kanikkaparameshwaran2665
    @kanikkaparameshwaran2665 Рік тому +4

    Naveena nermayaana uruttu

  • @aravinthan6143
    @aravinthan6143 Рік тому

    Agency name??

  • @diMO1933
    @diMO1933 Рік тому +94

    கல்யாணம் கடந்த காதல் - திராவிட மாடல் ❤️

    • @raghu1964
      @raghu1964 Рік тому

      Ungoyya model…loosu payale

    • @malaraj4438
      @malaraj4438 Рік тому +31

      Ithula dravida model enga vanthu nottuchu

    • @nagrec
      @nagrec Рік тому +22

      ​@@malaraj4438 சுபவீ கிட்ட கேளுங்கள்.. திருமணம் கடந்த உறவை பற்றி தெளிவாக கூறுவார்

    • @Pravin.sg83
      @Pravin.sg83 Рік тому

      அவங்க வலிய ஷேர் பண்றாங்க அதுல அரசியல பேசுறியே இது தான் திராவிட மாடல் அஹ...லூசு பயலே.

    • @mubenakhaleel420
      @mubenakhaleel420 Рік тому +6

      Kalyalame panname ....ah vazrathu sanghiga model.....jalsa party gale

  • @puviyarasanp9767
    @puviyarasanp9767 Рік тому +1

    Emathurathu and emrathu humans nature..
    Just divorce..
    Don't kill them

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 10 місяців тому

    இது அவங்க ஆச்சி, நம்மல அவங்க அடிமை ஆக்கிட்டாங்க

  • @gopinathanbalagan9630
    @gopinathanbalagan9630 Рік тому +1

    140 KMPH between Dindugal and Kodaikanal, is this true? 😂😅

    • @krishna2555
      @krishna2555 Рік тому +2

      Yes 120 kmph easily possible

    • @Advocatesaravana
      @Advocatesaravana Рік тому

      Maybe not possible..

    • @krishna2555
      @krishna2555 Рік тому

      @@Advocatesaravana Not more than 80kmph permitted but one can see many cars cruising at 120+ kmph

  • @maxinfo3337
    @maxinfo3337 Рік тому

    Aana runthalum ponna runthalum...Divorce vangitu kalla kadhalil eedupadalamay???sattam kalla kadhalil eedupadupavargaluku sathagamaga irupathu ein???

  • @Chilltimestudios
    @Chilltimestudios 9 місяців тому

    😢

  • @Prema_Diariess
    @Prema_Diariess Рік тому

    Ivunga yaru any details ?

  • @dineshtharanidineshtharani5734

    GP muthu

  • @thejesh_7
    @thejesh_7 Рік тому +5

    Yaruda ivan

  • @fakeaccount3415
    @fakeaccount3415 Рік тому +1

    Who gave permission to fix tracking devices in the vehicle

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami Рік тому +4

      😂😂😂 Fear that catches us when we do a mistake regularly and suddenly we see someone getting caught for their same mistake.

    • @fakeaccount3415
      @fakeaccount3415 Рік тому

      😂, it's not like that. But they can use it for personal reasons. That's why government is there and rules are there.

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami Рік тому +1

      @@fakeaccount3415 Government provide this kind of personal service of following someone and reporting on their character?

    • @fakeaccount3415
      @fakeaccount3415 Рік тому

      No , but am sure it's illegal to fix a tracker without their knowledge.

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami Рік тому +3

      @@fakeaccount3415
      1. Cheating on your partner.
      2. Fixing a device to identify the cheating.
      Which one is bigger mistake?

  • @Ellamunseyal
    @Ellamunseyal Рік тому +10

    உங்களுக்கு கண்டன்ட் இல்லையா பழைய ஓல்டு கண்டது போட்டு இருக்கீங்க

  • @kdrama5017
    @kdrama5017 9 місяців тому

    En husband na romba love pandren but avaru pesura ponnunga kitalam tappa pesuvaru enaku 2 pasanga enala Taniya pogavum mudila onna valavum mudila

  • @sujithben5515
    @sujithben5515 Рік тому

    Ama yaar ivaru..??

  • @aktherbegum156
    @aktherbegum156 10 місяців тому

    ivaru yaru..??

  • @SAM-eo2es
    @SAM-eo2es Рік тому

    Yappa , brother nu solrenga., Apo nenga endha generationu....

  • @dineshpkm
    @dineshpkm Рік тому

    கொடைக்கானல் மலைல 140 வேகத்தில் போனாங்களா

  • @savenatures1259
    @savenatures1259 9 місяців тому

    😅 ethavathu molaga bhaji sapda poirupanga...

  • @indirajithravanan6421
    @indirajithravanan6421 Рік тому +1

    Women ☕

  • @saividhya3739
    @saividhya3739 Рік тому

    Karumam, ithu oru polappu,nayunga , honest ah sollittu piriya vendi thaana..ana ippa intha pombalanga adura aattam thaanga mudiyala,nalla kudumbatha kedukirathe polappa pochu .

  • @vijayabharath3804
    @vijayabharath3804 Рік тому +10

    Kuthunga ejaman kuthunga intha ponnungale ippadithan

  • @sathishkumar-ql1gk
    @sathishkumar-ql1gk 9 місяців тому

    Unnmaya erutha emathitutha povaga

  • @Kandumagzilungal
    @Kandumagzilungal Рік тому +4

    Ayye nall nalla iruku yah

  • @joshuaajoo1208
    @joshuaajoo1208 Рік тому

    Unga meesa nalla iruku saar

  • @sivasivalingam12
    @sivasivalingam12 Рік тому +1

    Unga fees evlo varum ayya

  • @ameerappas5255
    @ameerappas5255 Рік тому

    Evaru Cel number kidaikuma

  • @kirubhashakaran
    @kirubhashakaran Рік тому

    Ivaru yaruya assassin ah