AR Rahman-ன குருவா நினைச்ச.. அவர் பேசுன Record proof இருக்கு- Singer Chinmayi Interview | Vairamuthu

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ •

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Рік тому +327

    பல பாடகிகள் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்று complaint பண்ணினார்கள். ஆனால் வைரமுத்து மீது அரசு எந்த action வும் எடுக்க வில்லை.
    Complain பண்ண பெண்களைத் தான் பாடாய் படுத்தினார்கள். இப்படி நடந்தால் எந்தப் பெண் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஆணைப் பற்றி complaint பண்ணுவாங்க. எப்படி இந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவாங்க

    • @thamizhselvang8930
      @thamizhselvang8930 Рік тому +25

      You are correct. Worst social setup here.

    • @tomriddle7764
      @tomriddle7764 Рік тому

      கன்னிமொழியின் ரகசிய காதலன்

    • @Choco-Vikku
      @Choco-Vikku Рік тому +1

      எப்ப அவங்களுக்கு கொடுமை நடந்துச்சோ அப்பவே Voice out பண்ணியிருக்கணும்..பணம் சம்பாதிக்க அப்போ வைரமுத்துவை அட்ஜஸ்ட் பண்ணீட்டு போயிட்டு காலம் போன காலத்துல அது தப்புன்னு உறைச்சுதா?

    • @vadirajes
      @vadirajes Рік тому +16

      Don’t worry one day he will be charged with proofs. Keep complaining

    • @Robloxstorytimestoh
      @Robloxstorytimestoh Рік тому +10

      Because of the ruling party

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +78

    She is correct. We need to think like our sisters also.

    • @kircyclone
      @kircyclone 5 місяців тому

      what correct ? only music directors select the singers not the poets... don't you know this basic thing ?

  • @sankarp8734
    @sankarp8734 Рік тому +38

    சர சர சாரக்காத்து வீசும்போது... என்ற மனம் மயக்கும் பாடலுக்கு உயிர் கொடுத்த குரல்.

  • @manikandakumar1
    @manikandakumar1 Рік тому +14

    Brave woman, Great husband. Good blessed you sister.

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Рік тому +66

    Chinmayi Madam
    I appreciate your guts to bring out porukkithanam porukki paaravai ulla vairamuthu. Appreciate your whole family hubby in laws parents. May God bless you always

    • @MM-ql5ji
      @MM-ql5ji Рік тому +2

      Daimond Muthu looka paathale theriyum he's a porukki.. very wolf like cunning man.

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому

      Thooooooo

  • @jptradersj2617
    @jptradersj2617 Рік тому +52

    உங்கள் பேச்சில் உண்மை மட்டுமே இருக்கிறது சகோதரி... யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... மகிழ்ச்சியாக இருங்கள்... JP

    • @agilanweb977
      @agilanweb977 6 місяців тому

      ne patha..unmaya..athu epdi nu than therila... ivalo kevalamana(vairamuthu) allu kalla yarna viluvangala.. en intha amma vilunthathu ketu sollu..

    • @ramakannan9901
      @ramakannan9901 5 місяців тому

      காலில் ஏம்மா விழுந்தீங்க பலவருடம் கழித்து சொலாகிறீர்கள் அம்மா எ

  • @User2f6jhxtr
    @User2f6jhxtr Рік тому +69

    சினிமா ல பெரும்பாலும் துஷ்பிரயோகம் அதிகமா இருக்கு.....நம யார நல்லவங்க னு சொல்றாமோ அவங்க நல்லவங்க கிடையாது..பணம் தா எல்லாத்தையும் முடிவு பண்ணுது.... ஆனால் சின்மயி துணிச்சலான பெண்மணி...... I support her

    • @Abi75789
      @Abi75789 Рік тому +2

      Yes, well said 👍🤗💯💯💯💯💯👌👍

    • @User2f6jhxtr
      @User2f6jhxtr Рік тому

      ​@@Abi75789t q sis

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 8 місяців тому

      இப்போ எல்லா துறையும் அப்படிதான்
      என் வீட்டு அருகே Xerox கடை நடுதுத்வர் எனக்கு பழக்கமானவர் என் கண் எதிரில் வேலை செய்யும் திருமண மான குழ்ந்தை இருக்கும், ஒரு நடுத்தர வயது வேலை செய்யும் பெண்ணை அவள் அவரை கடந்து செல்லும்போது கவுண்டர் டேபிள் வுடன் அழுத்தி சுகம் காண்கிறார். இதுபோல் நடந்து அவர் அவருடைய மனைவி அவரும் போலியோ patient அங்கே இருப்பவர் சொல்லி இருக்கிறார். அதுக்கு அவர் மணவி இவரை
      கண்டித்தும் இருக்கிறார்! இத்தனைக்கும் அவரும் போலியோவில் தன் இரு கால்கள் செயலிழந்து shoe போட்டுக்கொண்டு கஷ்டத்துடன் நடந்து செல்கிறார்! இது எங்கு சொல்வது. எல்லாம் சினிமாவில் பார்த்து செய்வது தான்.1980 பின் வரும் தமிழ் சினிமாவில் இதுவதிக அளவு கட்டப்படுகிறது..

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому +42

    அதிகார பலம் உள்ளவர்களை எதிர்த்துப் போராடுவதே பெரிய மன திடம்தான். மனசாட்சி நல்லவர்களுக்கு தெய்வம் கெட்டவர்களுக்கு எமன்.

  • @karT1455
    @karT1455 Рік тому +47

    Kudos to Chinmayi to stand against the bullies in the cine industry. I hate when ppl laugh when Radha Ravi spews all his crap on stages. That shows the hypocrisy of the so called men in our society.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +90

    அரசியல் வலிமை மற்றும் பண வலிமை அதிகார வலிமை முறை தவறி நடக்க வலிமை தருகிறது.
    ஏழைகளுக்கு அதிக துன்பங்கள்.
    சின்மயியி‌ன் போராட்டம் மிகவும் நியாயமானது.👏👏
    நம் தங்கைக்கு நடந்தால் நமக்கு வலி தெரியும்.🙏
    Power corrupts. Absolute power corrupts Absolutely... 🙏

  • @PTRVasudevan
    @PTRVasudevan Рік тому +50

    I believe Chinmayi in her ME2 confessions and there are abusers in all levels and that reflects how the society is. Please remember that bold is beautiful!

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 Рік тому +14

    Shame on all women artists like Suhasini Maniratnam, Khushboo, Jothika etc who keep silent.

  • @leenamak
    @leenamak Рік тому +29

    Such a true statement from her , abuse agarthu ku nama tha reason nu solluvanga, each and every single statement she makes is 💯 true

  • @parasuraman1155
    @parasuraman1155 Рік тому +30

    This is a real-life Singa Penn. 👏
    Happens to be a Brahmin as opposed to the ones portrayed in cinema.
    So, we THE PEOPLE need to support her, just like any woman fighting for the right things, Brahmin or not. That is true humanism.

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 Рік тому +141

    As a woman i support chinmayi❤

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Рік тому +5

      Fake feminist echa spotted🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому +3

      As a human being... I will find the real truth.. Not one side

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому +1

      ​@Tamilcomedies-ym9sebut what punishment our laws have for these complaints?? Nothing only public should punish them.

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому

      On what grounds 🤦🤦🤦🤦

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому

      ​@Tamilcomedies-ym9se
      Yessssss

  • @chitraR-zq3sp
    @chitraR-zq3sp Рік тому +32

    Very bold woman 🔥I'm a fan for your voice and your boldness

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 Рік тому

      Not really

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому

      ​@@carolinejothilazarus178means she is not her fan?? 🤨

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому

      ​@@carolinejothilazarus178religious hypocrisy

  • @radhav4931
    @radhav4931 2 місяці тому +1

    Chinmayee I love you da. What a sweet voice you have. God’s gift ma. God bless your family. ❤❤❤ பெற்றெடுக்காத தாய் . என் அ்அன்பு முத்தங்கள்! ❤❤❤❤

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Рік тому +7

    Nice and chinmayi அக்கா 👌🏻👏🏻 continue your sings , waiting for your more songs. She told truth about varimuthu .

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh Рік тому +35

    Congratulations on your courage mrs. Cinmai

  • @catchsenthil
    @catchsenthil Рік тому +28

    I support சின்மயி. Way to go சின்மயி. Truth never fails.

    • @kircyclone
      @kircyclone 5 місяців тому

      I support vairamuththu... everything is a lie until its proved... its irrational to believe whatever anybody says something randomly... they should prove it or she should have given a complaint to TN police...

  • @malaselvaraju
    @malaselvaraju Рік тому +44

    Always with her❤❤❤

  • @m1a1l1a1t1
    @m1a1l1a1t1 Рік тому +15

    We stand with you , Chinmayi and am deeply pained that so many women in power like Kushboo, Radhika Sarathkumar, Suhasini Manirathnam in Tamil moviedom, nobody stands support to you. You have a fantastic voice and God should bless you with greater opportunities.

    • @kircyclone
      @kircyclone 5 місяців тому

      ஓரமா போய் நில்லு ...

  • @karthik9897
    @karthik9897 Рік тому +31

    Such a bold woman 🔥 #chinmayi

  • @shobanadushyanth5280
    @shobanadushyanth5280 Рік тому +9

    Hats off to you Chinmayi... You rock and also best wishes to your family 👍

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 Рік тому +62

    Amazing voice.i completely admired you Chinmay.god will definitely punish those who gave pain in your life

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 Рік тому +8

    No regrets சின்மயி ,God bless you and your family

  • @Jo_sings
    @Jo_sings Рік тому +74

    She is a Queen ❤
    Melodious queen too ❤

  • @IMANOJK
    @IMANOJK Рік тому +9

    மன வருத்தம் என்னவென்றால் தங்கள் அழகான குரலில் பாட்டுக்கள் சினிமாவில் வராது என்பதுதான்.

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому

      ஏன்???

  • @MP_797
    @MP_797 Рік тому +12

    We all know that Chinmayi is true but kandukama irukom.. thanaku varumbothu theriyum thalaivaliyum, vayithuvaliyum..

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 Рік тому +20

    Very cute babies & you are blessed.We love your voice & beleive you & your strength. Take care. ♥️

  • @kevinroger7656
    @kevinroger7656 5 місяців тому +2

    உண்மையை சொல்லவேண்டிய இடத்தில அல்லது அது நடந்த அன்றோ சொல்லி இருக்க வேண்டும், அதைவிட்டு எதிர் பார்த்த ஓன்று கிடைக்கவில்லை என்றவுடன் பாலிபோடுவது ஈனத்தனம்

  • @santhakumarckm
    @santhakumarckm Рік тому +50

    I support and Respect for sinmaiye

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +26

    நீங்க தான் real சிங்க பெண் 🔥

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 Рік тому +28

    Courageous.. ❤❤❤❤❤❤
    What a voice ❤❤❤❤❤❤❤❤
    Voice out mam.
    Hema

  • @nevertrustnone8547
    @nevertrustnone8547 9 місяців тому +1

    We appreciate your boldness Chinmai god bless u and yr family

  • @neelaanuradhar471
    @neelaanuradhar471 7 місяців тому +2

    Chinmayi rocks! She reflects her honest personality! Bold and beautifully talented!

  • @kp-xs3gr
    @kp-xs3gr Рік тому +3

    Chinmayi is very very bold!!! Where is the jhansi rani khusboo?? Pengalukku prachana vanthaal munnadi vanthu nikkum the great khusboo.

  • @vijayakumari2768
    @vijayakumari2768 Рік тому +71

    I always support Chinmaye

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому +1

      Thoooo

    • @kircyclone
      @kircyclone 5 місяців тому

      I support vairamuthu...

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Місяць тому

      ​@@kircycloneஉன் அப்பனா??? அவன் 😂😂.

    • @kircyclone
      @kircyclone Місяць тому

      @@Iron_man-.611 இல்ல உன் அப்பன்...🤣🤣🤣🤣🤣

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Місяць тому

      @@kircyclone உன் பெரியப்பன் 😂😂.

  • @darchana5856
    @darchana5856 Рік тому +11

    You don't worry sis, we will get justice one day

  • @TheShashapal
    @TheShashapal Рік тому +33

    Semma voice ❤❤❤❤

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому +35

    கவலைப்படாதீர்கள் உங்களை மட்டுமல்ல ஆண்டாள் தாயாரை கேவலப்படுத்தியவன் அனுபவிப்பான்.

    • @kircyclone
      @kircyclone 5 місяців тому +1

      வைரமுத்து மிக சிறந்த கவிஞன்...

    • @umakanni
      @umakanni 2 місяці тому +1

      ஹேராம் படத்துல அந்த படத்தின் நாயகி வசுந்தரா எனும் அவா ஒரு Dialogue சொல்வாளே என்னை ஆம்படையாளா வச்சிக்க முடியலன்னாலும் Atleast ஆண்டாளாவாவது வச்சிக்கோங்கோ என சொல்லுவாளே அதுக்கு என்ன அர்த்தம் ஓய்? அப்போ அவாளை ஆண்டாள் தண்டிக்க மாட்டாளா ஓய்?

    • @arupadaisundaram
      @arupadaisundaram Місяць тому

      ஆண்டாளை இதற்குள் இழுக்காதீர்கள். ஆண்டாளைப்பற்றி வைரமுத்து எழுதிய பின் தான் சின்மயி பேச ஆரம்பித்தார்.

    • @umakanni
      @umakanni Місяць тому

      @@arupadaisundaram அப்போ ஹேராம் படத்துல வசுந்துரா மாமி ஆண்டாளை பத்தி பேசிய போது சின்மயி எங்கே போயிருந்தார் ஓஹ் டயலாக் பேசியது உங்க அவா என்றா?

    • @arupadaisundaram
      @arupadaisundaram Місяць тому

      @@umakanni நான் அவா இல்லை 😂. சின்மயியின் பேச்சு எடுபடாததற்கு காரணம், வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை கிளம்பிய பிறகு சின்மயி பேச ஆரம்பித்ததுதான் தான். மற்றபடி சின்மயி சொல்வது உண்மையாக இருந்தால்...தவறு தவறுதான்.

  • @gtgamersjy3732
    @gtgamersjy3732 Рік тому +22

    Very bold lady - your actions is correct. Vairamuthu naai serupala adikanum

  • @ramakannan9901
    @ramakannan9901 5 місяців тому +1

    கலைஞர் ஐயா நல்லவர் என அம்மா சொல்றாங்க அவரையாவது தாங்கள் அம்மாகேட்கசொல்லியிருக்கலாம்

  • @saravanasanvi3294
    @saravanasanvi3294 Рік тому +6

    Chinmayi 🥰😍 Nenjame Song. Aga naga Song Chinmayi voice la kekka Rmba aasai.. Bt. 😢 Great singer Also dubbing Artist avangaloda personal pesuraanga. Bt avanga professional a ellaarum reject pandraanga.. ithanala avanga Fans thaa affect aagurom Miss pandrom 😔

  • @makeupartistkayal
    @makeupartistkayal Місяць тому

    Super sissy.. bold and clear explanation ❤❤❤
    Bad comments poduravanugalam echaakala ambalaiga.. thuuu

  • @noblegracy04
    @noblegracy04 5 місяців тому +1

    Oru ponnu after marriage support vachithan childhood problem kuda open up aagi face pandra thairiyam varum athuthan avanga late ah solrathukku reason. Husband support illana apavum veliya solla matanga.

  • @deepap4351
    @deepap4351 Рік тому +4

    Sinmayee solrathu 100 percent true.

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 Рік тому +3

    You may support NTK, DMK, ADMK etc etc but that should not stop you from supporting Chinmayee. We all know she is telling the truth and Vairamuthu has in fact gained reputation as listing after women. It's disgraceful that people are calling her a liar and threatening her. Sad day for society.

  • @reginajohn3183
    @reginajohn3183 Рік тому +18

    Good interview. Sivasankari n chinmaye both r very bold ladies. Keep supporting for ladies chinmaye.

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Рік тому +10

    Chinmayee every girl needs a loving trusting caring and supportive husband like your husband Rahul. Shows his impeccable family credentials. As a Woman I support you and it’s the duty of every woman to support you. Very happy that you got a very good husband and good inlaws

  • @moovendarm9435
    @moovendarm9435 2 місяці тому

    Hearing interview about vairamuthu makes you wonder if Ilaiyaraaja splitting with Vaidamuthu having to do something similar like what Chinmay says

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 Рік тому +3

    Beautiful which movie song

  • @naveen.k3607
    @naveen.k3607 6 місяців тому +1

    I like chinmayi mam voice
    But now I like mam character.

  • @JAYACHITRATHANGARAJ
    @JAYACHITRATHANGARAJ 7 місяців тому +1

    உங்கள மாதிரி நல்லவங்க பேசிக்கிட்டே இருக்கணும் யாருக்கும் பயப்படக்கூடாது தைரியமா இருக்கணும் பெண் என்பதில் கர்வம் உங்களை பார்க்கும் போதும்

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 Рік тому +5

    What a great and true speech. Excellent

  • @TT-yz1uq
    @TT-yz1uq Рік тому +4

    Chinmayi helps women truly to her best, every human has pros and cons, but that should not affects others, in that way Chinmanyi is far better human than many worst ruthless so called human out there. May god protect her and her kids. God. Already blessed her with good husband!

  • @Ahaarcbe
    @Ahaarcbe 2 місяці тому

    I agree with all your points..but
    Why do you have to cite out Ramanyanam when you have lively examples ...madam ...

  • @trywin9504
    @trywin9504 Рік тому +4

    we are supported Chinnami

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 11 місяців тому

    What a final touch. ❤Uppliappan will bless you.

  • @kingking-cl2em
    @kingking-cl2em Рік тому +14

    Chinmaye❤️👍

  • @aishjob
    @aishjob 5 місяців тому +1

    It took time to grow the courage, maturity, and boldness, Atleast she came out now ..

  • @Jain-j2k
    @Jain-j2k 8 місяців тому

    Whatever she said its correct 👌.. wat a voice ❤❤❤❤

  • @trichyprabhaharan1254
    @trichyprabhaharan1254 8 місяців тому +1

    Real singapen❤

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 2 місяці тому

    Excellent and amazing determination and she really tore apart the culprit. All the very best

  • @naturewildlifediscovery4610
    @naturewildlifediscovery4610 7 місяців тому

    Great job chinmayi.

  • @radhav4931
    @radhav4931 2 місяці тому

    Chinmayee I love you da. What a sweet voice you have. God’s gift ma. God bless your family. ❤❤❤ பெற்றெடுக்காத தாய் . என் அ்அன்பு முத்தங்கள்! ❤❤❤❤Hats off to your in-laws family.

  • @kalae7967
    @kalae7967 Рік тому +1

    Superb daughter I will appreciate your courage. god bless

  • @vijayaanand2539
    @vijayaanand2539 Рік тому +4

    Very sad state of affairs, whether it be for women wrestlers or for women like Chinmayi.

  • @vedhalamnj4837
    @vedhalamnj4837 Рік тому +6

    Chinmayi❤ 🫡

  • @indiranarayanan1857
    @indiranarayanan1857 Рік тому +2

    Appreciate your transparent interview.

  • @Filmguru5
    @Filmguru5 Рік тому +6

    Ilayaraja kuda ego clash agi veliya ponaan kadaisiya ponnu visiyathula asingapattu avamana pattu kedakuraan ...ennaikumey raja raja than daw ❤

  • @kalaikovan1
    @kalaikovan1 Рік тому +4

    Definitely vairamuthu thappu panirundha kandipa punish pananum.. But onnu mattum puriyala enaku.. In her marriage, chinmayi jumps with joy when she has seen vairamuthu.. Athu ethunaala.. Why she did it? Ithu mattum puriyave illa🤔🤔

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 6 місяців тому

      Avan kaiya parunga touch panna vidala nra santhoshathula kudipa ava

  • @meenakshisundarameswaranes2476

    அருமை. சகோதரி. வாழ்க. வளர்க🌼🌼🌼

  • @rubajeyam8082
    @rubajeyam8082 Рік тому

    Superbe sister I proud of your confidence& brave you are a lion lady god bless you and your family

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட Рік тому +1

    Very bold lady…👍

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Рік тому +12

    May God protect her, her husband and her babies from this rowdy group that aims to break her down! 🙏🧿🧿🧿🧿🧿🧿🧿 she needs justice!
    Why would she waste her years talking about this man if her claims wasn’t true?
    Think about it before you accuse her of spreading false rumors?
    Hope to see her voice and songs in every film! 🙏

  • @shebasaraswathy3372
    @shebasaraswathy3372 7 місяців тому

    What a bold lady she is!love her

  • @BhargaviSudharsan
    @BhargaviSudharsan 7 місяців тому +1

    Amazing singing Chin ❤️

  • @rajmohan1971
    @rajmohan1971 Рік тому +5

    Exactly Chinmay

  • @lakshminarayanan4395
    @lakshminarayanan4395 Рік тому +1

    Very nice , mam appreciate yr guts, maintain it, one day culprit will be punished , godess Durga blessings

  • @sathya7083
    @sathya7083 6 місяців тому

    Nice to know there is a real man that supports you at home. Kudos to him and your inlaws!

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 7 місяців тому +1

    100% correct

  • @makeupartistkayal
    @makeupartistkayal 6 місяців тому

    Super.. Excellent speech...

  • @Athirahindustani
    @Athirahindustani 11 місяців тому

    It happens to boys , men too Chinmayi but nobody talks , stands for them
    .
    Plz give a voice to them also .

  • @seethalakshmi6062
    @seethalakshmi6062 Рік тому +3

    Yes mam really

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 5 місяців тому

    We will support u chinmay

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 Рік тому +2

    வைரமுத்து இப்போ AR ரஹ்மான்! ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்குது.

    • @azarfaiz
      @azarfaiz 2 місяці тому

      Comment after listening to her full statement. She didnt complain about A R Rahman.

  • @kubarenalgasamy817
    @kubarenalgasamy817 11 місяців тому

    Such an admirable talent she is.

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 2 місяці тому +1

    உங்களிடம் உண்மை இருக்கிறது அதனால தைரியமாக இருங்கள் சின்மையி 👍👍👍👍

  • @laxpartha67
    @laxpartha67 2 місяці тому

    EXCELLENT INTERVIEW , SHE HAS MORE CREDIBILITY THAN ANY MOLESTER , ITS SHAME WHERE PEOPLE LIKE RADHARAVI AND VIARAMUTH ARE NOT PUNISHED

  • @rajalakshmiv9376
    @rajalakshmiv9376 Рік тому +3

    This issue can only be resolved when each and every woman turns into a real bold lady and never compromise them for any work or money. Even if one girl does, the society will not support woman. Let every woman take an oath that whoever wants them to compromise, immediately it will be reported to the outside world. May it be to relatives or social media. When there are many complaints and reports come, definitely there will be a change. Everyone should start to complain rather than fearing and compromising with such brutals.

    • @rajalakshmiv9376
      @rajalakshmiv9376 Рік тому

      @Tamilcomedies-ym9se I accept, but during her times , before 15 years it was not this social media hyped time. Definitely there would be some hesitation even now to come out with this problem. It is only the women who should make the change, do not be biased on any man who abuse you. Let us feel ourselves as stronger. We are no more weaker sex.

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 Рік тому

    Smart lady.
    All the best

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Рік тому +2

    It is sad that Respected and known Lady Influencers did not come forward for supporting you. Mr Mani Ratnam and Arr also kept quiet. Don’t worry God is there and Karma will give you Justice!

    • @januj2n
      @januj2n Рік тому

      Rahman made a statement on this..!

    • @myas-3995
      @myas-3995 Рік тому +1

      If ARR is objective he would have used Chinmayi’s singing talent in PS 1/2. Him not hiring VM and Chinmayi just goes to show that he is not being neutral he’s just trying to avoid problems for himself

    • @saikumarkrithivasan136
      @saikumarkrithivasan136 Рік тому

      Chinmayi was used in ps right??

  • @seeman6725
    @seeman6725 2 місяці тому

    Great Chinmayi ma'm...!!!

  • @KetheesKethee-y8m
    @KetheesKethee-y8m Рік тому +1

    எவ்ளோ புடிக்கும் என்று சொல்ல தெரியல்ல அவ்ளோ புடிக்கும் திரும்ப வந்தது ரொம்ப happy

  • @LathaSelvam-u7y
    @LathaSelvam-u7y 6 місяців тому

    you are brave Mam. Great.

  • @mathupandian9484
    @mathupandian9484 Рік тому +14

    Nalla kanavar kidaithu irukirar......me too open a solla karanamum adhuve......enjoy

  • @vjeeva123
    @vjeeva123 Рік тому +8

    ராகுல் நல்ல நடிகன் சின்மயி பிரமாதமான பாடகி ❤

  • @vimaladesikan9639
    @vimaladesikan9639 7 місяців тому

    I also support Chinmayee 👍🏼

  • @sivamanib.4339
    @sivamanib.4339 6 місяців тому

    Hats off to Chinmayi 🎉