திரு ஷியாம் அவர்கள் உண்மையின் உரைகல்லாக எதார்த்த நிலையை பேசக்கூடியவர். இன்றும் இந்த காணொளியில் அதையேதான் பேசினார். தொடரட்டும் தங்களின் நடுநிலையான ஊடகவியல் பணி வாழ்த்துக்கள் நன்றி.
அப்போது இந்தியா முழுதும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.ஊழல் இல்லை.காரணம் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஆட்சி.பின்பு மாநில கட்சிகள் தோன்றி ஊழல் அன்றாட நிகழ்வானது.ஆகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஊழல் மாநில கட்சிகளை கட்டுபடுத்த தவறலாம்.

தேர்தல் சீர்திருத்தம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேர்தல் முறை கொண்டு வர வேண்டும்
Modi sir one month expenses equal for one time election expenses.
MuttaKoodhi
Calculated ?...... how sir
இனி அரசியல் சாசனப் பிரிவு 356 க்கு வேலை இல்லையோ?
அதானிக்கு அள்ளி கொடுப்பதெல்லாம் செலவு கிடையாதா ??? மேலும் மக்கள் பணத்தை அள்ளி கொடுக்க ஒரே நாடு ஒரே தேர்தல்.
வருட வருட தேர்தல் நடத்தி கொண்டு இருப்போம்
அப்போது இந்தியா முழுதும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.ஊழல் இல்லை.காரணம் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஆட்சி.பின்பு மாநில கட்சிகள் தோன்றி ஊழல் அன்றாட நிகழ்வானது.ஆகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஊழல் மாநில கட்சிகளை கட்டுபடுத்த தவறலாம்.
Mukkavin surrender ?