பீம் கட்டும் போது lapping joint எங்கு வைக்க வேண்டும் | beam steel lapping joint procedure
Вставка
- Опубліковано 11 тра 2021
- #labbing #procedure #beam
பீம் கட்டும் போது lab joint ங்கு வைக்க வேண்டும் | lab joint procedure in beam | on site visit
இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி..
Very important message. No one will explain like this clearly with open mind.
Thank you brother
சூப்பரா சொன்னீக
அற்புதமான பதிவு நன்றி 🙏🙏🙏
நன்றி சகோதரரே
Thank u for ur videos
Nandri ayya
Very good Explanation sir. Super 👌
Er. Sir, your videos are very very nice and useful, myself get lot of knowledge. Thank you sir.
Thanks for information sir....
Waiting for next level video sir...
Very helpful information
Very Useful information sir. Tq
Thank you brother
💐அருமையான விளக்கம்சார்🤝
நன்றி சகோதரா
அருமையான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சார்
நன்றி சகோ
Sir, in TAMIL your video is more informative than other's...
Keep moving do more videos bro ❤️
மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோ
Clear ah irukuu sir
நல்ல தகவல்
நன்றி உறவே
நன்றி
Good information 👍
my real hero sir niga....... 😍😍😍😍😍
Thank you brother
Nice sir....good message lapping
Thanks sir!
Super boss.... keep it up boss...
Thank you sir
Thank you brother
Good information sir 👍🎉
Thank you brother
Super👍
Super Sir
thanks
Tnqs
Thalaivare sama...
Thank you sister
Nice your all video good.... ungal job good job bro ...👍👌
Thank you brother... இன்னைக்கு காலையில் தான் நினைத்தேன் நீங்கள் comment போடவே இல்லை என்று...
Exlant
I am waiting...
Thank you brother
Nice Explanation Sir...
How we have to find out primary and secondary baem ? How it's bar palced one another (primary on secondary beam or vice versa ) ?
2) Beam development length (L) should be in top rod only or both the rod ( top and bottom) ?
Pls explain ?
Sir beam usage pathi oru thelivana video podungaa, mesthri and contractors lam roof la beam podama verum slab poduraangaa......
Like you sir
😍👍🏻
Bro Explain steel residential building
சார் "concealed beams" பற்றிய தகவல்களை ஒரு வீடியோவாக போடுங்க..
கண்டிப்பா சகோ
Sir same doubt
Concealed beam பற்றி தனி வீடியோ பதிவு செய்கிறேன்
Can you undertake projects in perambalur district,
அருமையான காணொளி! உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கம்பியின் தரம்(Quality) எப்படி பார்த்து வாங்குவது? அது பற்றி ஒரு காணொளி.🙏🙏🙏
இந்த வீடியோக்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் comment பண்ணுங்க. நன்றி
ua-cam.com/play/PLxAjKrhXnn-uLb4Pnllj2mVDpGEZjuC57.html
@@ErKannanMurugesan நன்றி 🙏🙏🙏 அண்ணா!
Sir kattukkal kajam calculate video pannunga sir
சரிங்க ப்ரோ
Hello sir ithula tension bar, shear bars pathi solla mudiyuma
nalla thalaipu sir
Thank you.. தலைப்புக்கு ஏற்ற தகவல் கிடைத்ததா சகோ
@@ErKannanMurugesan yes sir , pls phone number sir
@@DJVicky126 8667228787
அருமையான மனிதர் சார் நீங்கள்... மிக்க மகிழ்ச்சி உங்களுடன் பேசியது.. நீண்டநாள் நட்பு போன்ற உணர்வு ஏற்பட்டது உங்களுடன் பேசியது... நன்றி...
Column to column thana beam spannu solluvanga?? But neenga building length soldringle bro? Pl explain
Er Sir good morning, i am g Selvaraj highway's department retired.
This video beam lapping place of jointing. Top bar 2nos, Bottom bar 2nos, in this beam required extra bar or not required please explain. Thank you sir.
Good information sir,
one question, In framed structure, in future if we want to construct partition wall in first floor, how to make bottom beam for that wall (while constructing ground floor roof concrete we don't have idea), is there any way to do this?
Many thanks in advance.
Please contact Whatsapp 8667228787
Inverted beam clear aa explain pannunga
But continuous beam different types of distance and different types of load conditions but how to change the reinforcement detailing
Bro nice video 10 feet colomn to climb space beam size ena podanum 10 to 15 or 16 feet beam size Ena podanum.. Roof la beam podama pota next floor katamudiyuma
10 feet வரை 1 அடி பீம்
15 அடி வரை 1.25 அடி பீம்
18 அடி வரை 1.5 அடி பீம்.
கம்பி வரைபடம் டிசைன் செய்து பார்க்கும் போது சற்று மாறுபடும்.
1.25 பீம் பதிலாக 1 அடி பீம் கூட போதுமானதாக வரும். ஒரு சில இடத்தில் 1 அடிக்கு பதில் 1.25 அடி பீம் கூட வரும்.
அதனால் கம்பி வரைபடம் டிசைன் செய்து பீம் size முடிவு செய்வது நலம்.
G+1 வரை மட்டும் கட்டும் கட்டுமானம் ரூப் பீம் இல்லாமல் போடலாம். ஆனால் மற்ற பீம் மற்றும் லிண்டல் மற்றும் சில் concrete போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் பயன்படுத்தும் செங்கல் நல்ல தரமானதாகவும், கட்டு வேலை நல்ல சிறப்பான முறையில் கட்டமைத்து curing போன்ற விசயங்கள் முறையாக செய்ய வேண்டும்.
Roomkku ullaya seftty tank vaikalama
28*11 enna rod podanum sir
Beam lap la rebar aa king panna thevai illaya sir?
In Dubai .They .give..top rod .joints at .centre..I..seen..there..UAE..Municipality.structural.engineer.. accepted
நானும் அதைத்தான் கூறி உள்ளேன்.
Column marking column laping in foundation new work start panum pothu podunga set back centre line drawing la irunthu epadi grid and footing Mark panurathu brother
Sure brother
Neenga solurathu romba elimaiya simple puriyaramari iruku site engineering course super UA-cam nala nadathuringa Brother
மிக்க மகிழ்ச்சி சகோதரா...
Sir beam lapping length formula?
Inverted beam ku video potu irukingala
இல்லை. அதுபோல வாய்ப்பு அமையவில்லை நமது கட்டுமானத்தில்..
Sir,
One way slab and two way slab epputi beam la joint pantrathu then two Mela iruntha one way slab sollirunthinga but correct ah two iruntha one way slab use pannalama or two way slab use pannalama sir?
Vannakam sir.. M20 concrete ku materials requirement naraya channels la videos pottu irukaga... But actual ha site la, 1 bag cement ku, 6 bond sand, 7 bond jally dhan use panranga... So idhula vara cost difference pathi oru video podunga.. Thank you..
Ok brother... Sure...
28 அடி நீளம் 11x8 11x8.11X10 பிளிந் பிம் 3 க.போட்டால் ஏதாவது பிரச்னை என்படுமா
Nangalum centring contractor than...24 year experience
வாழ்த்துகள்...
வணக்கம் சகோ மாடி எடுக்கும் போது ரூப் காங்கிரட் ரோடு கீழே இருந்து வருகிற சுவற்றில் மேல பீம் போடணும்னு அவசியம் இருக்குதா
Lapping should be provided to alternative
How to lap using more than 40 feet simply supported beam
Top & Bottom reinforcement alternate குடுத்தது சரி.
ஆனால் top'இல் உள்ள இரண்டு கம்பி alternate வேண்டுமா?
முறை சரிதானா?
ஆமாம் 100% சரியான முறை...
Shall we keep beam joints in the pillar?
உங்கள் கேள்விக்கு பதில் வீடியோவில் உள்ளது.
Anna roof beam size and ring size sollunga
ரூப் பீம் கம்பி டிசைன் செய்துதான் சகோ தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டின் அளவு, அதிலுள்ள பில்லரின் அளவு, அதன் இடைவெளி, அதில் எத்தனை கம்பி போட்டுள்ளீர்கள் போன்ற தகவல்களை கொண்டு ரூப் டிசைன் செய்ய வேண்டும்.
உங்களுக்கு அருகிலுள்ள நல்ல கட்டுமான பொறியாளர் வசம் ஆலோசனை பெற்று டிசைன் பெறுங்கள் சகோ...
Sir l/2 nu solringa adu coloumn to colounm distance ah mention panringala adu enaku purila sir
L என்பது காலம் to காலம் உள்ள தூரம்.
Hi anna m20 concrete mixing 1:2.5:6 podalama?? Column box shoe ilama panalama?? Kindly answer
M20 mix ratio 1:1.5:3
And shoe இல்லாமல் செய்யும் போது தவறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் சொல்லும் ratio தவறு... அது M10 தான் வரும்...
@@ErKannanMurugesan anna enoda site la andha ratio dan podranga. And also column box shoe ilama panranga. Will tat affect d basement
சிறிய சந்தேகாம் 49அடி
டாப் கம்பி 1 By 3 போடலமா
@2.36 min top rod l/4.....
Bro ena videos ready panitinga pola
ஆமாம் ப்ரோ.. இது நாளைக்கு
Roof beam evlo height vaikanumsir
Please follow as per structural drawing
Sir
Extra rod or curtailment rod intha beam ku thevai illaya
Extra rod structural design ல் கொடுத்தால் போட்டால் போதும் அது அனைத்து பீமுக்கும் வராது. Jamir சகோ கூறியது சரியான பதில்.
@@MohamedJamir-pl8nw thank you bro
@@ErKannanMurugesan thank you sir
முதல் மாடி வீட்டுக்கு ஃரூப் ன் மேல் பீம் போடாமல் சுவர் போடலாமா?
ரூப் பீம் இல்லாமல் போடலாம். சரியான வழிமுறைகளை பின்பற்றவும். அருகிலுள்ள கட்டுமான பொறியாளர் அல்லது structural engineer யாரையாவது அணுகி ஆலோசனை பெற்று செய்யவும்.
Roof kambi kattum pothu small house la main rod and distribution rod 10 mm ore size la poturanga athu sariya konjam sollunga bro
டிசைன் செய்து பார்த்துதான் போட வேண்டும் சகோ
சார் மனை அளக்கும்போது கல்லின் எந்த பகுதியில் டேப் வைத்துஅளக்க வேண்டும்
மைய பகுதி
@@ErKannanMurugesan நன்றி சார்
Bro sathiya puriyala bro
சத்தியமா புரியலையா ப்ரோ. 2 தடவ நிதானமா பாருங்க புரியலான இன்னொரு வீடியோ அப்புறமா பன்றேன்.
Sir unga num sollunga sir
8428756055
Don't put lap two rods in one place...
Why
@@ErKannanMurugesan kudukka koodathu sir... alternative ah than kudukkanum ...bottom or top any rods....I'm also civil engr....
பீம் ல் கொடுக்கும் கம்பியை எப்படி lapping கொடுப்பார்கள்... டாப் கம்பி ஒன்னும் பாட்டம் கம்பி ஒன்னும் ஒரே இடத்தில் lapping கொடுக்க வேண்டுமா..
@@ErKannanMurugesan no sir...neenga sonna procedures correct sir..but top rod ore place la both rod lap iruka koodathu avlo than sir.
அப்புறம் எப்படி top rod lapping பண்ணனும்
Sir vanakkam mob number send me pls
Super sir