🔴Israel - Iran யுத்த முடிவில் கட்டப்பட இருக்கும் ஜெருசலேம் தேவாலயம் | Unmaiyin Tharisanam | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • 🔴Israel - Iran யுத்த முடிவில் கட்டப்பட இருக்கும் ஜெருசலேம் தேவாலயம் | Unmaiyin Tharisanam | IBC Tamil
    #israel #iran #benjaminnetanyahu #unmaiyintharisanam #nirajdavid #ibctamil #palestine #hamas #gaza #middleeastconflict #jerusalem #mossad #hezbollah #lebanon
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    ReeCha Organic Farm
    ReeCha:- reecha.lk/
    Email: info@reecha.lk
    Phone: +94 77 777 2353
    ---------------------------------
    Bigg Boss Tamil Season 8
    Streaming24x7 on #Disneyplushotstartamil
    LINK : www.hotstar.co...
    ---------------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

КОМЕНТАРІ • 700

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 4 місяці тому +67

    உங்களின் செய்தித் தொகுப்புக்கும், அதை மக்களுக்கு விபரிக்கும் திறமைக்கும் நிகர் நீங்கள் மட்டுமே.
    உங்கள் சேவை பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகின்றோம்.
    நான்றி

  • @sureshmoses5649
    @sureshmoses5649 4 місяці тому +113

    18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 5

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 4 місяці тому +5

      ஆம் ஆமென்

    • @gkmaheshgkmahesh1367
      @gkmaheshgkmahesh1367 4 місяці тому +4

      Bible vasanam true bro ..enaku prachana varum bothellam before Bible vasanam moolimaga pesuvaru bro

    • @NirmalaSivasubramaniam
      @NirmalaSivasubramaniam 4 місяці тому

      Dai neeyum Isreal Nella nanpan pundai

    • @NirmalaSivasubramaniam
      @NirmalaSivasubramaniam 4 місяці тому

      Entha pundai onrum iranidam oru pundai yum vekathu niraj david pundai Iran powerful country they are not a week you understand

    • @NirmalaSivasubramaniam
      @NirmalaSivasubramaniam 4 місяці тому

      Vayapoththikondu niraj david pundai

  • @jobsugumaran2271
    @jobsugumaran2271 4 місяці тому +12

    இஸ்ரேல் நிச்சயம் வெற்றி உறுதி ஆமேன்

  • @paulgopiPaulgopi-bh6mt
    @paulgopiPaulgopi-bh6mt 3 місяці тому +10

    இந்த போர் சாத்தானுக்கு... இயேசுவுக்கு மான போர் இதில் வெற்றி பெறுவது ❤🇮🇱இயேசு 🇮🇱❤💪💪

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 4 місяці тому +105

    ஆமோஸ் 9
    15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

    • @mohdrisam5165
      @mohdrisam5165 4 місяці тому

      இயேசுவிடம் ஜூதர்கள் வந்து,
      நீர் எமக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை பெற்றுத்தருவதற்காகவா வந்துள்ளீர் என்று கேட்கிறார்கள்,,
      அதற்கு இயேசு கூறுகிறார்,
      என் ராஜ்ஜியம் தேவனிடத்திலேயே இருக்கிறது,,,
      அப்போ இயேசுவின் வருகைக்கு முன் ஜூதர்கள் தேசம் இன்றித்தான் இருந்திருக்கிறார்கள்,
      சரி இயேசு வந்ததற்கு பிரகாவது அவர்களுக்கு தேசம் இருந்ததா என்று வரலாற்றை பார்த்தால் அப்போதும் இல்லை
      ,,
      தமக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தையும் பெற்றுத்தராமல்,
      தமது தோராவையும் ஏற்காமல் புதிதாக பைபிளை கொண்டுவந்த இயேசுவை ரோமானிய மன்னர்களிடம் போட்டுக்கொடுத்து,
      கொலை செய்யும் திட்டத்தை தீட்டியவர்களே ஜூதர்கள்,,
      மோசேயின் காலத்தில் வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தின் சினாய் மலையடிவாரத்தில் தங்கவைக்கப்பட்டவர்களே ஜூதர்கள்,

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 4 місяці тому +3

      AMEN

    • @christurajL-z4i
      @christurajL-z4i 3 місяці тому +1

      Irudhiyil. Al. Axa. Meal. Kai. Vaippargal. Idhu. Nadandhey. Theeruvome!

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 3 місяці тому

      ஏசாயா 60;07
      ஆதியாகமம் 25;13.
      இது பைபிள் வசனமா? அல்லது சாத்தானுடைய திரு விளையாடலில் பைபிளுக்குள் இடைச் செருகல் செய்யப் பட்ட வசனமா எனத் தெளிவு படுத்துங்கள்.
      உண்மையில் ஏசாயா 60;07 வது வசனமும் ஆதியாகமம் .25;13 வது வசனமும் பைபிளின் உண்மை வசனமாக இருக்குமானால் இஸ்ரேல் தோல்வியைத் தழுவியே ஆகவேண்டி வரும். அவ்வாறில்லாவிடில் மேற்படி வசனங்கள் சாத்தானின் கிரியையினால் பைபிளுக்குள் உற் புகுத்த்தப்பட்டவையாகக் கொள்ளப்பட்டால் :பைபிளை கிறீஸ்தவ உலகம் புனிதமானவையாக உலகின் முன் காட்ட முடியாது போய் விடும்
      . அவ்வசனங்களை( ஏசாயா60;07 ஆதியாகமம் 25;13 ) கிறீஸ்தவ உலகம் மறுதலிக்குமானால் கிறீஸ்தவர்கள் கூறுவது போல் சில வேலை வெற்றி பெற்று விடலாம் எனக் கொள்ள இடமுண்டு ..
      .
      அல்லது மேற்படி ஏசாயா 60;07 ஆதியாகமம் 25;13 வசனங்கள் பைபிளின் புனிதமான வசனமானால் நிச்சயமாக இஸ்மவேல் பரம்பரையினரின் பிடிக்குள் ஜெருசலோமும் பலி பீடமான அல் - அக்ஸா மசூதியும் இஸ்மவேலரினால் வெற்றி கொள்ளப் பட வேண்டும் .
      ஏற்றுக் கொள்கிறீர்களா ?
      அல்லது மேற்படி வசனங்களை மறுதலிப்பீர்களா ?
      உங்களின் இறுதி முடிவைக் கூறுங்கள் எதுவானாலும் செய்தார த்தை தடுக்க உங்களால் முடியாது .

  • @tamilmission7406
    @tamilmission7406 4 місяці тому +26

    அந்த காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய புனித தலமாக ஜெருசலேம் இருந்தது. அந்த காலத்தில் மதம், கடவுள் என்றாலே ஜெருசலேம் மட்டும்தான் பிரதான இடமாக இருந்தது. எனவே அங்கே தனது புதிய மதத்தை நிறுவினால் தான் அனைவரும் ஏற்பார்கள் என்பதற்க்காக அரேபியாவில் இருந்த மொஹம்மது ஜெருசலேமில் வந்து சொர்கம் சென்றதாக கதையை தயாரித்தார்கள். கி மு 950 இல் யூத மன்னன் சாலமன் கட்டிய யூத தேவாலயத்தை இடித்துவிட்டு அங்கே அல் அஃசா என்கிற மசூதி கி பி 700-800 ஆம் ஆண்டுகளில் அங்கே கட்டப்பட்டது. இப்படி இவர்கள் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் யூதர்களின் புனித புத்தகமான Old Testament Bible ளை அப்படியே காப்பி அடித்து எழுதி வைத்துக்கொண்டு உள்ளனர். பைபிள் தான் முதலில் எழுதப்பட்டது
    ஆனால் குரான் கி பி 600 ஆண்டுகளில் தான் எழுதப்பட்டது. யூத மத தலைவர்களான ஆப்ரகாம் என்பவரை இப்ராகிம் நபி என்றும் மோசே என்பவரை மூஸா நபி என்றும் தாவீது என்பவரை தாவூது நபி என்றும் சாலமன் என்பவரை சுலைமான் நபி என்றும் இயேசு என்பவரை ஈஸா நபி என்றும் சில பட்டி டிங்கரிங் வேலை பார்த்தது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு யூத இன வெறுப்பு வசனங்கள் சொருகி எழுதி உள்ளனர். ஜிகாதின் மூலம் மற்ற மதத்தினரை கொன்றாள் சொர்க்கத்தில் அல்லா 72 கன்னி பெண்களை பரிசளிப்பான் என்கிற கீழ்த்தரமான காரியங்களும் இதில் அடங்கும். நபிமார்கள் என்று அவர்கள் சொல்லும் அனைவரும் (மொகமதை தவிர) யூத இன தலைவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
    கதா பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் இருந்து களவாடியது. இன்று இவர்கள் யூத இன தலைவன் மோசேயை முஸ்லீம் என்றும் கிறிஸ்தவத்தை துவங்கிய இயேசு கிறிஸ்துவையும் இவர்கள் முஸ்லீம் என்றும் கூறி கொண்டு மூளை சலவை செய்யப்பட்டவர்களாய் உள்ளனர். தன்னை கொன்றவர்களையும் மன்னித்தார் இயேசு. ஆனால் இவர்கள் இஸ்லாமிய நாடுகள் அரபு நாடுகள் என்று மதவாதம் இனவாதம் பேசிக்கொண்டு உள்ளனர். நம் நாட்டில் இருந்த ராமர் கோவில் பிரச்சனைதான் இங்கும்.

    • @JasmineA.k-t1y
      @JasmineA.k-t1y 4 місяці тому

      இன்னும் ஆராய்ந்து பாருங்கள் குர்ஆனை தமிழ் version னில் முழுமையாக படித்து விட்டு சொல்லுங்கள்.
      குர்ஆன் காபி செய்யப்பட்டது என்று இது நான் உங்களுக்கு விடும் சவால் 😊

    • @The_Light_007
      @The_Light_007 4 місяці тому +3

      ​@@JasmineA.k-t1y அவர் சொல்வது உண்மை தான்

    • @poongkuzhaly
      @poongkuzhaly 4 місяці тому

      எல்லாம் சரி ஆனா மூளை சலவை பற்றி நீங்கள் பேசாதீர்கள்,மற்ற மதத்தை சாத்தான் என்று சொல்லி மதம் மாற்றும் நீங்கள் சொல்ல வேண்டாம்

    • @karthikds27
      @karthikds27 4 місяці тому

      உண்மை

    • @MBMOBILE-d4o
      @MBMOBILE-d4o 4 місяці тому +1

      உங்களுக்கு விளங்கிய இந்த புதிய விளக்கம் பல பெரும் பெரும் ஆய்வாளர்களுக்கு விஞ்ஞானிகளுக்கு மதப்போதகர்களுக்கு டாக்டர்களுக்கு இன்னும் பல்துறை புத்தி ஜீவிகளுக்குப் புரியவில்லை என்பதனை சிந்தியுங்கள். இன்று இவ்வாறு பலரும் உண்மை எது என்பதனை உணர ஆரம்பித்துள்ளனர்.
      உங்களுக்குத் தெரிந்த சில தவறான தகவல்களை வைத்து நீங்கள் எடுக்கும் முடிவே எப்பொழுதும் உண்மையாக இருக்கும் என்று நினைப்பது உங்களை தவறான பாதையில் தொடர்ந்திருக்கச் செய்யும்.
      எதனையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஆய்வு செய்தால் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.
      ஆய்வாளர்களைப் போல்.....❤

  • @ArunBcm
    @ArunBcm 4 місяці тому +116

    உங்கள் செய்தியினை நான் நம்புகின்றேன். நீங்கள் சொல்லுவது உண்மையென்றால், இஸ்ரயேல் வெற்றி நிச்சயம். ஜெருசலேம் தேவாலயம் நிச்சயம். இஸ்ரவேலர்கள் சொல்லும் மெசியா வருகை ( அதாவது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னதான நிகழ்வு நிச்சயம் 🙏.

    • @bathusabathusa6957
      @bathusabathusa6957 4 місяці тому +6

      அந்திக்கிறிஸ்து

    • @sivisivi1790
      @sivisivi1790 4 місяці тому +1

      டேய் நீ சொல்கிற ஜேசு வேறு யூதர் கள் நம் பும் மே சி யா வேறு

    • @captainferoz
      @captainferoz 4 місяці тому

      Jews never accepted the Jesus Christ and the Christianity.

    • @userbbt
      @userbbt 4 місяці тому

      ​@@bathusabathusa6957😂😂 Antichrist means against Christian/Christ ..... He will be MEHDI. Jesus Christ will kill MEHDI

    • @AbdulgafoorSawrahan
      @AbdulgafoorSawrahan 4 місяці тому

      நீங்கள் உண்மையிலே மடையர்கள் தான் இஸ்ரேல் கூறுவது அந்திகிறிஸ்து யார் தெரியுமா ஒற்றை கண்ணன் தஜ்ஜால் அது தெரியாமல் நீங்கள் ஏசுகிறிஸ்து எங்கிறீர்கள் பைபிலை நம்புகிறீர்கள் என்றால் ஏன் இதை நீங்கள் மறுக்கிறீர்கள் அவர்கள் கோவில் கட்ட நினைப்பது உண்மைதான் ஆனால் ஏசுகிறிஸ்துகு அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் அப்படி என்றால்
      ஏசுகிறிஸ்துவை கொள்ளமுயன்றது இந்த யூதர்கள் ஏசுவை அவர்கள் தூதறாக ஏற்க மருத்துவிட்டணர் அவர்களை கொலை செய்யவும் எட்பாடு செய்தனர் ப்ரோ அதை நம்பாமல் எதோ ஏசு கிறிஸ்துக்கு தேவாலையம் அமைக்கப்போவது போல் எல்லாரும் நினைக்கிறீர்கள் 😢
      அவர்கள் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டுமிராண்டிகள்

  • @athisayaamirtham
    @athisayaamirtham 4 місяці тому +58

    God bless you br. நிச்சயம் மூன்றாவது தேவாலயம் ஜெருசலேமில் கட்டப்படும். யுத்தம் கர்த்தருடையது. இஸ்ரேலுககு ஜெயம் கர்த்தரால் வரும். 🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱❤️❤️❤️❤️❤️❤️

    • @sureshk1213
      @sureshk1213 4 місяці тому +4

      மீண்டும் தேவாலயம் கட்டபடும்.... அது ஒவ்வொரு யுதனுடய தவம்.... 4000 வருடங்களுக்கு முன்பு பயணம் செய்தால் அந்த வலி புரியும்.... உயிர் நீத்த ஒவ்வொரு யூத ஆத்மாவின் ஜென்ம பிராத்தனை.... நிச்சயம் தேவாலயம் மீண்டும் உயிர் பெரும்🎉 இது யூத தவம்.... ஒவ்வொரு மனிதனும் அவன் வலி அறிய வேண்டும் ஜி.... தேவ தூதன் "Benjamin Netanyahu"

    • @nationalmedia2198
      @nationalmedia2198 4 місяці тому

      வாய பொல்ந்துண்டு இரி வரும்

  • @inivevetha3205
    @inivevetha3205 4 місяці тому +33

    அருமையான ஆராய்ச்சி மற்றும் சிறப்பு குரலில்..பலரை அடிமையாக்கிய நிகழ்ச்சி..உண்மையின் தரிசனம்

    • @mohammedyassir2563
      @mohammedyassir2563 4 місяці тому

      யூதன் காரித்துப்புவதையும். ..அவன் இழி சொர்க்கலால் உங்கள் புனிதர்கலைப் பேசுவதையும்.....
      ஈஸா(அலை) அவர்கள் இறுதியில் வரமாட்டார் என்று சொல்வதையும் ஏர்க்கிறீர்கலா?

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 3 місяці тому

      Bro I'm addicted you voice

    • @Jesusking358
      @Jesusking358 23 дні тому

      இயேசு வருவார் கண்டிப்பாக யூதர்கள் இயேசுவை அறியவில்லை சிலர் அறிந்திருக்கிறார் கள். யூதா வழிவந்தவர்கள் யூதர்கள் அது மதம் இல்ல புரிந்து கொள்ளவும்.​@@mohammedyassir2563

  • @joyceprathishlag6175
    @joyceprathishlag6175 4 місяці тому +86

    அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 4 місяці тому +3

      Avar yaaru vadivela

    • @imranorange4191
      @imranorange4191 4 місяці тому

      இஸ்ரேல் என்ற நாடு வரை படத்திலேயே இருக்காது விரைவில் காத்திரு பாவாடை

    • @VinaiThandiVaruvaya
      @VinaiThandiVaruvaya 4 місяці тому

      😮😅😅😮😢😢🎉😂😮😮😅😅​@@FarizFariz-x6k

    • @pastorparimalam6197
      @pastorparimalam6197 4 місяці тому +6

      JESUS CHRIST

    • @pastorparimalam6197
      @pastorparimalam6197 4 місяці тому +6

      JESUS CHRIST IS COMING SOON

  • @karthikds27
    @karthikds27 4 місяці тому +9

    தேவாலயம் கட்டப்படும் தீர்க்கதரிசனம் நிறைவேறும்

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 4 місяці тому +63

    கார்கில் போரில் இந்தியாவிற்கு உதவிய இஸ்ரேலுக்கு இந்தியா நன்றிகடன்பட்டுள்ளது

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 4 місяці тому +1

      This war is enterley deferent

    • @sundarapandian3339
      @sundarapandian3339 4 місяці тому

      அப்போ இந்த இந்தியாவுக்கு திகிரியம் இருந்தா எங்கள் முழு ஆதரவும் இஸ்ரேலுக்கே'னு ஒரு வார்த்த சொல்ல சொல்லு பாப்போம்..😎 எவன் வலிமையா இருக்கானோ அவங்கூட போய் ஒட்டிக்க வேண்டியது, தர்மம் ஞாயம் நன்றிகடன்'னு கப்சா விட வேண்டியது, இவ்வளவு தான் இந்த இந்தியாவோட லட்சணம்..💯💯💯💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

    • @hmmmahroof3602
      @hmmmahroof3602 3 місяці тому

      Sri Lankan army is also thankful to Israel for its military aid to Sri Lanka during ealam war.

  • @samuelrajs3
    @samuelrajs3 4 місяці тому +84

    நிறைவேறப்போகும் ✝ பைபிளின் தீர்க்கதரிசனம் - "அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்".............இஸ்ரயேல் கண்டிப்பா வெற்றி பெறும்.........நிச்சயம் எருசலேம் தேவாலயம் கட்டப்படும்....

    • @mohamadmujeef6432
      @mohamadmujeef6432 4 місяці тому +5

      Bible was lot of mistake, I love Jeses because of Jeses is God's servant like Abraham Nova Moses Mohammed, Mohammed is the last messenger,
      Allah is the God
      We have common sence why God need to born by lady's stomach and grow up like a child there are many, Jesus will be back in this world based on "Quranic verse" it is true

    • @monikutti3329
      @monikutti3329 4 місяці тому

      ​​​@immanuelsunder7761 Mr.இஸ்ரேல் இயேசுவை ஏற்காத தேசம்... இஸ்லாம் இயேசுவை ஈஸா நபி என்று ஏற்று கொண்ட மார்க்கம்... உன் இயேசுவை வெறுக்குற நாட்டை நீ நேசிக்கிறாயா... முட்டாள்😮

    • @shabindhasan7679
      @shabindhasan7679 4 місяці тому +9

      ​​@@mohamadmujeef6432 Fool 😂

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 4 місяці тому +1

      ​@@mohamadmujeef6432இப்படியே கூறிக்கொண்டு சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு நரகத்திற்கு சென்று விடாதீர்கள் முகம்மதுவிற்கும் பைபிளில் கூறப்பட்டுள்ள சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை குர்ஆனில் சாத்தானுடைய தந்திரங்கள் மிகவும் துல்லியமாக வெளிப்பட்டு இருக்கிறது சாத்தானுடைய மிகவும் தந்திரமான செயல் என்னவென்றால் சத்தியத்தில் பொய்யை கலப்படம் செய்வது சாத்தானுடைய மிகப்பெரிய பொய்யை சத்தியம் என்று நம்பிக் கொண்டு இஸ்லாமியர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i 4 місяці тому +7

      🎉ONLY ONE HOLY BIBLE SPIRIT OF GOD 🎉🎉🎉🎉🎉( ANATHER BOOKS SPIRIT OF ❓️❓️❓️❓️❓️)

  • @Joy-c9b
    @Joy-c9b 4 місяці тому +33

    இஸ்ரேலுக்கு எதிரி இல்லாமல் போக பண்ணுவார் தேவன்.🎉❤

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 4 місяці тому +1

      AMEN AND AMEN

    • @IbrahimAnwar-n3t
      @IbrahimAnwar-n3t 3 місяці тому

      நிச்சயமாஎல்லோரும்முஸ்லிம்மாகமாரிதான்உலகம்அழியும்

    • @IbrahimAnwar-n3t
      @IbrahimAnwar-n3t 3 місяці тому

      நீயுநானுமேஇறுக்கமாட்டோம்

  • @IsraelAladipatti
    @IsraelAladipatti 4 місяці тому +50

    உண்மையின் தரிசனம் மிகவும் அருமையாக உள்ளது.

  • @ManjulaBalraj
    @ManjulaBalraj 4 місяці тому +82

    நிச்சயமாகவே முடிவு உண்டு கர்த்தர் இஸ்ரேலுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற்றி முடிப்பார் ஜெயமோ இஸ்ரேலுக்கு கர்த்தரால் வரும்

    • @nationalmedia2198
      @nationalmedia2198 4 місяці тому +1

      மைரு

    • @nationalmedia2198
      @nationalmedia2198 4 місяці тому

      டேய் மூதேவி அந்த கர்த்தரயெ விபச்சரியின் மஹனுண்டு சொன்னவன தாண்ட ஒன்னோட யூதன் ஒங்கம்மாவ விச்சாரிண்டு சொன்ன ஒனக்கு நல்லவ இருக்கும் நீ விபச்சாரிட மஹ்னுண்டு ஒன்னா நல்லவா இருக்கும் 😂 அந்த வேலயதண்ட யஹூதி செய்வன்

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ 4 місяці тому

      😂😂😂😂😂

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 4 місяці тому

      நிச்சயம் இஸ்ரேல் வெற்றி பெரும் ஆனால் யூதர்கள் ஒரு போதும் வெற்றி பெற முடியாது

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 4 місяці тому

      AMEN

  • @franklinthamian9665
    @franklinthamian9665 4 місяці тому +37

    அருமையான 100 % true prediction

    • @Hijklm
      @Hijklm 4 місяці тому

      Read my comment

  • @JPThevar
    @JPThevar 4 місяці тому +6

    உண்மையான பதிவு நன்றி அய்யா. விசுவாசம், திறமை. எடுத்து காட்டு இஸ்ரேல்.

  • @drskb2934
    @drskb2934 4 місяці тому +77

    நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை நிறைவேறப்போகும் ✝️ பைபிளின் தீர்க்கதரிசனம், 🇳🇮✝️🇳🇮

    • @Azar-5555
      @Azar-5555 4 місяці тому

      Israel ku sootha kudu

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 4 місяці тому +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @imranorange4191
      @imranorange4191 4 місяці тому

      இஸ்ரேல் என்ற நாடு வரை படத்திலேயே இருக்காது விரைவில் காத்திரு பாவாடை

    • @ArshathArshath-b9v
      @ArshathArshath-b9v 4 місяці тому +1

      பாப்போம்டா

    • @Tamilpokkisam9
      @Tamilpokkisam9 4 місяці тому +1

      Biblela innumada nampurenga🤣

  • @ArunBcm
    @ArunBcm 4 місяці тому +170

    1.மிக மிக சிறப்பான நியூஸ்👍 2. நிச்சயம் இஸ்ரயேல் வெற்றிபெறும். 💪3. மூன்றாம் உலகப்போராக மாறாதவண்ணம் நகர்வு மிக நல்லது🫂. 4. நிச்சயம் எருசலேம் தேவாலயம் கட்டப்படும்⛪ 5. எதுவாக இருந்தாலும் பரிசுத்த வேதாகமம்📓 சொல்வது உண்மை, நடந்துகொண்டு இருக்கின்றது🙏 6.இதை நாமே நம் கண்களால் காண்கின்றோம் 👀

    • @vassemvassem7850
      @vassemvassem7850 4 місяці тому +5

      Pakalm 😅

    • @mohomedfawmy6969
      @mohomedfawmy6969 4 місяці тому

      இஸ்ரேலின் அழிவு மிக அருகில் உள்ளதூ

    • @jillagaming6580
      @jillagaming6580 4 місяці тому +7

      Amen

    • @KuganKugan-yu5pk
      @KuganKugan-yu5pk 4 місяці тому +13

      எசேக்கியேல் 38,39 அதிகாரங்கள்

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 4 місяці тому

      arun @ youdhan vetri petraal christhavanukku rotti kitti kedaikkumaa...?? Youdhanukkum Muhammeddianukkum nadakkura sandai pangaali sandai..., Idhula Roman uruvaakkuna Christhavanukku enna vaelai kidakku????? Youdhan christhuvanai madhikkiradhillai... Irundhum volunteeraaga youdhanukku sombadikkireengale ? Neenga visuvaasamaa irukkanumnaa Muslims kku irunga avangadhaan unga yeshu kadhaiyai yaetthukkiraanga Youdhan eppoadhum youdhanae ! A lion is always a Lion .Without the jews christianity is nothing But for them, there is no need to depend on Christianity forever !

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 4 місяці тому +55

    கடேசி காலத்தில் இஸ்ரேலை பாறையாக்குவேன் அதில் மோதுகிறவன் நொருங்கி போவான் இஸ்ரேலை பாது காக்கிறவர் கர்த்தர்! பரிசுத்த வேதாகமம் 100% உன்மை எழுதியது போல் மூன்றாவது தேவாலையம் கட்டபடும்! அப்படியென்றால் இஸ்ரேல் வெற்றி பெறும்!

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 4 місяці тому +2

      PRAISE THE LORD, AMEN

    • @pmrmohamedismail7413
      @pmrmohamedismail7413 3 місяці тому +1

      தம்பி இந்த வசனம் எங்கே உள்ளது

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 3 місяці тому +2

      @@pmrmohamedismail7413 MICAH 4:1-4.AMEN

    • @AbdulRahuman-ro9ov
      @AbdulRahuman-ro9ov 3 місяці тому

      Poda sunni makkal kondru devalaiyam katti Jesus ookurathukka

    • @reegankanagarajan8502
      @reegankanagarajan8502 3 місяці тому

      மூன்றாம் தேவாலயம் போலி மேசியாவுக்கு..😢

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 4 місяці тому +15

    அருமையான செய்தி. உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது..... இப் போரில் இஸ்ரேல் தேசம் வெற்றி பெரும்.

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 4 місяці тому +21

    இந்த உலகம் இருக்கும் வரை இந்த யுத்தம் இருக்கும் 💯🙏 நன்றி வணக்கம் 🙏

  • @sureshk1213
    @sureshk1213 4 місяці тому +41

    மீண்டும் தேவாலயம் கட்டபடும்.... அது ஒவ்வொரு யுதனுடய தவம்.... 4000 வருடங்களுக்கு முன்பு பயணம் செய்தால் அந்த வலி புரியும்.... உயிர் நீத்த ஒவ்வொரு யூத ஆத்மாவின் ஜென்ம பிராத்தனை.... நிச்சயம் தேவாலயம் மீண்டும் உயிர் பெரும்❤

    • @hmmmahroof3602
      @hmmmahroof3602 4 місяці тому

      Fatah 2 is ready to kiss 3rd temple.

    • @dilsathabbas
      @dilsathabbas 4 місяці тому

      யார்ரா நீ யூத அடிமை சொம்பு ஓவரா நக்குற யூதனோடத😂😂😂

  • @drskb2934
    @drskb2934 4 місяці тому +40

    வாரத்தில் இரண்டு வீடியோ இஸ்ரேல் & ஈரான் பற்றி போட வேண்டும் எங்கே சாமி கொஞ்ச நாள் ஆளையே காணோம்!!😅😂😅

  • @gabrielrohit7269
    @gabrielrohit7269 4 місяці тому +49

    இஸ்ரயேல் கண்டிப்பா வெற்றி பெறும்

  • @MatthewMahendran
    @MatthewMahendran 4 місяці тому +18

    வெற்றி நிச்சயம் இஸரேலுக்குத்தான்
    அதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 4 місяці тому +9

    வேதத்தையும் உலக சரித்திரத்தையும் கிறிஸ்தவ பின்னணியில் ஆராயும் ஒருவரால் தான் இப்படியான ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்க முடியும் வாழ்த்துக்கள்💐🇺🇸

    • @hmmmahroof3602
      @hmmmahroof3602 3 місяці тому

      At the end of research many people left the religion.

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs 4 місяці тому +3

    மிக மிக நல்ல செய்தி அருமையான பதிவு இந்த காணொளியை போன்ற சிறப்பான காணொளியை கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை

  • @AnbuAnbu-vb5ip
    @AnbuAnbu-vb5ip 4 місяці тому +10

    AMEN HALLELUJAH JESUS AMEN ✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @raphaelsanjaybenedict6220
    @raphaelsanjaybenedict6220 4 місяці тому +4

    Wow salute sir from srilanka Tamilan. Beautiful pronounce..❤

  • @MhenRajee
    @MhenRajee 4 місяці тому +65

    🍓காசாவில் என்ன பிரச்சனை?
    யூதர்களுடன் வாழ முடியாது.!
    🍓இந்தியாவில் இந்துக்களுடன் வாழ முடியாது.!
    மியான் மரில் என்ன பிரச்சனை.?
    🍓பௌத்தர்களுடன் வாழ முடியாது.!
    🍓செக்னிசியாவில் ரஷ்ய வைதிக கிறிஸ்தவனுடன் வாழ முடியாது .!
    🍓போஸ்னியாவில் செற்பிய வைதீக கிறிஸ்துவனுடன் வாழ முடியாது.!
    🍓பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க கிறிஸ்தவனுடன் வாழ முடியாது.!
    🍓சூடானில் ஆப்பிரிக்க கிறிஸ்தவனோடு வாழ முடியாது .!
    🍓சீனாவில் சீனா ஹாண் வம்சத்துடன் வாழ முடியாது!
    🍓இலங்கையில தமிழ்கிருஸ்தவனோடு வாழமுடியாது!
    🍓இரானில் சன்னி இன மூஸ்லிம்களோடு வாழ முடியாது .!
    🍓ஏமனில் ஷியா இன மூஸ்லிம்களோடு வாழ முடியாது .!
    அப்போம் யாரு கூடத்தான்டா வாழுவீங்க...
    பச்ச : நாங்களும் வாழ மாட்டோம்.. யாரையும் வாழ விட மாட்டோம்..

    • @starwin8378
      @starwin8378 4 місяці тому +11

      Very good update ❤❤❤

    • @drskb2934
      @drskb2934 4 місяці тому +1

      நபி + குரான் + அல்லா + ஹதீஸ் - 4 கும் உலகிற்கு சாபகேடு!

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 4 місяці тому +13

      மிகவும் துள்ளியமான நல்ல கருத்து , உண்மைதான் நீங்கள் சொல்லியது .

    • @webdesigner207
      @webdesigner207 4 місяці тому +11

      You are right sir

    • @yeshu-jb6lp
      @yeshu-jb6lp 4 місяці тому +1

      Nalla uruttu valthukkal 😅

  • @RoyRamadoss
    @RoyRamadoss 4 місяці тому +32

    இஸ்ரேல் தான் ஜெய்க்கும்

    • @imranorange4191
      @imranorange4191 4 місяці тому

      இஸ்ரேல் என்ற நாடு வரை படத்திலேயே இருக்காது விரைவில் காத்திரு பாவாடை

    • @SIVARAMR-li9iq
      @SIVARAMR-li9iq 4 місяці тому

      Rip

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 4 місяці тому +18

    God bless you.
    Isrel

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 3 місяці тому

    பைபி வசனத்தை முதன்மைப்படுத்தியதர்காக கோடாட கோடி நன்றி
    ஆண்டவர் இயேசு நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @mohansega9812
    @mohansega9812 4 місяці тому +32

    ❤3rd temple build up soon and Jesus Christ Also 2nd coming Returns very very soon❤❤❤

  • @gratiaalone5022
    @gratiaalone5022 4 місяці тому +15

    David you know history. You know God of Israel

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 4 місяці тому +15

    This is God war so God is victory he is almighty ❤❤❤

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 4 місяці тому +17

    Jesus come soon❤

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 4 місяці тому +7

    Jesus christ is coming very soon are you ready prepare meet the lord your god ❤❤❤❤

  • @KabKish
    @KabKish 4 місяці тому +9

    மிகவும் அருமையான கருத்து வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉

  • @nellaisingam2910
    @nellaisingam2910 4 місяці тому +9

    இந்தியா ராமர் கோவில் கட்டுனது சரினா இஸ்ரேல் சாலமன் ஆலயம் கட்டுவதும் சரி தான்

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 4 місяці тому +2

    WORD OF BIBLE FULLFIĹLING
    AND THE WORD OF GOD.TOO....FROM SRILANKA

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 4 місяці тому +7

    ❤ ISRAEL GOD WITH ISRAEL AMEN ❤

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 4 місяці тому +23

    Amen God 🙏
    Bible Words Coimg True God 🙏🙏🙏 🎉🎉🎉

  • @umaprem1710
    @umaprem1710 4 місяці тому +10

    ❤❤❤ isreal ❤❤❤

  • @samueljebakumar5992
    @samueljebakumar5992 4 місяці тому

    Sir, your wise insight into this conflict and the outcome of this war is remarkable. It is a heavenly wisdom. We are anxious and worried, when this war will end, when will the miseries and agonies of the innocent people will end. You gave us a glimpse of hope that one day Iran and Israel will be friends as stated in Bible. God bless you sir.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 місяці тому +7

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    இஸ்ரேல் வெல்லும்

  • @gogsundaram9397
    @gogsundaram9397 4 місяці тому +4

    அருமையான செய்தி சார் உலக அமைதி நிலவட்டும் ஆமென்

  • @jktsssimiyon9373
    @jktsssimiyon9373 4 місяці тому +7

    I love இஸ்ரேல்

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 4 місяці тому +7

    I love you isreal❤❤❤

  • @navamani854
    @navamani854 4 місяці тому +3

    நீரஜ் டேவிட்...உங்கள் வீடியோ தினமும் வேண்டும்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 місяці тому +7

    Israel jews will build the 3rd Temple very soon will start rhis year 2024 by God's power grace thanks Jesus Yesappa

  • @radhakrishan7217
    @radhakrishan7217 4 місяці тому +5

    👍 Yes

  • @jeganview
    @jeganview 4 місяці тому +2

    Israel 🇮🇱 நிச்சயம் வெற்றி பெறும். அதில் எந்தவித சந்தோகமும் இல்லை.

  • @rajendrancruz40
    @rajendrancruz40 4 місяці тому +4

    Salute Israel.

  • @fathimathahura7810
    @fathimathahura7810 4 місяці тому +8

    இவ்வுலகை படைத்தவனுக்கு வெற்றி நிச்சயம்.

    • @rajeshponraj6052
      @rajeshponraj6052 4 місяці тому

      Ramar , Sivan

    • @Spiritual1996
      @Spiritual1996 3 місяці тому

      ஆம் அது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கே

    • @ajinthsfishpetscare1419
      @ajinthsfishpetscare1419 3 місяці тому

      யூத வரலாற்று திருட்டு இஸ்லாம் 😂😂

  • @fathimathahura7810
    @fathimathahura7810 4 місяці тому +3

    இவ்வுலகை படைத்தவர் தான் வெற்றி பெற்றுவார்.

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 4 місяці тому +7

    Israel தான் வென்றாக வேண்டும் அது தான் கடவுளின் விருப்பமும்...promised land அது

    • @hmmmahroof3602
      @hmmmahroof3602 3 місяці тому

      Same God helped SL army to win the war against LTTE in 2009 and against wijeyweera in 1989.

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si 4 місяці тому +4

    Every one like Israel ❤

  • @velumanin4314
    @velumanin4314 4 місяці тому +1

    Jesus father please save isral people do it immediatly thanks. Appa

  • @ribopragash8123
    @ribopragash8123 4 місяці тому +6

    சுப்பர்

  • @balendransomasundram2754
    @balendransomasundram2754 4 місяці тому +1

    அருமைபான பதிவு 👍

  • @raviurelu
    @raviurelu 4 місяці тому +2

    நிச்சயமாக இஷ்ரேல் வெல்லும்

  • @Jonymoses3103
    @Jonymoses3103 4 місяці тому +5

    இஸ்ரவேல் வெல்லும்.

  • @vishnustephen7166
    @vishnustephen7166 3 місяці тому

    இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வரப் போகிறார்

  • @mariaselvammariaselvam8610
    @mariaselvammariaselvam8610 2 місяці тому

    ஈரானே வெற்றி பெறும்.

  • @Jonymoses3103
    @Jonymoses3103 4 місяці тому +10

    இஸ்ரவேல் நாட்டை எதுவும் செய்ய முடியாது

    • @AbdulgafoorSawrahan
      @AbdulgafoorSawrahan 4 місяці тому

      ஆனால் இஸ்ரேல் செய்ய போனானே ஏசுகிறிஸ்துவை சிலுவையில் அரையப்போனது யார் முஸ்லிம்களா 😢 ஈஸா (நபி )சித்திரவதை கொடுத்தார்களே யார் இந்த யூத நாய்கள் என்பதை மறந்து போயிட்டா இஸ்ரேல் நாடு டூப்ளிகேட்

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs 4 місяці тому

    நல்ல செய்தி வந்துள்ளது நன்றி நன்றி மிக்க நன்றி

  • @Karuda-h4d
    @Karuda-h4d 3 місяці тому

    எல்லோரும் செத்த பிறகு தேவாலயம் கட்டப்பட்டது பின்னர் இயேசு கிறிஸ்து வந்து ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டு அன்பையும் அருளையும் போதிப்பார். இதை பைபிள் போதனை கூறுகிறது

  • @MarinaRajani
    @MarinaRajani 3 місяці тому

    Vanakam sar. God bles you

  • @floramargret675
    @floramargret675 4 місяці тому +2

    Biblical prophecy will surely fulfill in right time.That time is very very near.

  • @SIVAKUMARC-kf6vr
    @SIVAKUMARC-kf6vr 4 місяці тому +3

    Super

  • @albertalbert-im7yy
    @albertalbert-im7yy 2 місяці тому

    That is the truth, praise be to God, Amen

  • @Radio849
    @Radio849 4 місяці тому

    மிக அருமையான பதிவு.
    பாராட்டுக்கள்.

  • @paramananthanlakshmanan8348
    @paramananthanlakshmanan8348 3 місяці тому

    Very very useful message ,

  • @navinnavin8234
    @navinnavin8234 4 місяці тому +1

    Your Thinking is great❤❤❤

  • @vgopal3923
    @vgopal3923 3 місяці тому

    Thanks

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 4 місяці тому +1

    Free Palastine❤❤❤❤

  • @vgopal3923
    @vgopal3923 4 місяці тому

    Thanks for your update

  • @starwin8378
    @starwin8378 4 місяці тому +3

    Great update

  • @balanabalana7641
    @balanabalana7641 4 місяці тому +3

    ஆச்சரிய பட வைக்கும் உண்மையின் தரிசனம்
    சத்தியத்தின் தரிசனமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 4 місяці тому +2

    வணக்கம் நன்றிங்க வாழ்த்துகள

  • @mravindar1607
    @mravindar1607 4 місяці тому +2

    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கர்த்தரின் வார்த்தைகளை மாற்ற யாரால் முடியும் வேதத்தில் கூறப்பட்ட ஒரு வார்த்தையும் கீழே வீணாக விழுவதில்லை

  • @J.thusviniThus
    @J.thusviniThus 4 місяці тому +1

    Good news ❤❤❤❤❤❤❤

  • @packiaraj1704
    @packiaraj1704 4 місяці тому +8

    Israel jaikum

  • @VinothkavithaVino
    @VinothkavithaVino 4 місяці тому

    Jesus Christ coming soon for your ❤❤❤❤

  • @AnandaRaj-op9hw
    @AnandaRaj-op9hw 4 місяці тому +4

    ஈரானில் எத்தனை தீவிரவாத குழுக்கள் உள்ளது, அவர்கள் ஈரானுடன் சேர்ந்து இந்த போரை ஈரானின் அனுமதி உடன் நடத்தி வருகிறார்கள், இந்த விஷயத்தை பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்.

  • @pandurangarao5178
    @pandurangarao5178 4 місяці тому

    நம்பக்கூடிய செய்தி, நன்றி சார்

  • @karthikeyan7470
    @karthikeyan7470 3 місяці тому

    Amen amen Jesus Christ 🙏🙏🙏

  • @SivamagenthranMagentharan
    @SivamagenthranMagentharan 4 місяці тому +3

    Jesus

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 4 місяці тому +1

    Yes sir

  • @manopa.k.v.t6367
    @manopa.k.v.t6367 4 місяці тому

    துல்லியமான பதிவு ❤

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 4 місяці тому +3

    இஸ்ரேல் அமெரிக்கா கருத்து முரண்பாடு உண்மை ஆனாலும் அவர்களை பிரிக்க முடியாது அளவுக்கு மீறிய யூகிப்பு ஆபத்தானது

  • @R.REGIKUMARR.Regikumar
    @R.REGIKUMARR.Regikumar 3 місяці тому

    I LOVE ISREL 🎉

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 4 місяці тому +7

    Israel jeyikkum....... AANDAVAR YESHU KRISTHU Edhe Yerushalemil Erundhu mulu ulahaiyum 1000 varudangal Arasaaluvaar.

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 4 місяці тому

    100% true.well analysis. congrats.

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 3 місяці тому

    ஆமென்

  • @rameshraman4853
    @rameshraman4853 Місяць тому

    Amen

  • @sheranfdo
    @sheranfdo 4 місяці тому

    நிதர்சனமான உண்மை