Unmaiyin Tharisanam: Mossad அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.. உண்மையிலேயே வென்றது யார்? | Israel

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2024
  • Unmaiyin Tharisanam: Mossad அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.. உண்மையிலேயே வென்றது யார்? | Israel | Palestine | IBC Tamil
    #israel #plestine #massod #srilanka #israelarmy #bywayofdeception #victorostrovsky
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    Kopuram Chits Private Ltd.
    Contact us : +91 8448449027
    Web - kopuramchits.com/
    download our app
    playstore app : play.google.com/store/apps/de...
    ios app store : apps.apple.com/in/app/kopuram...
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 395

  • @h.rights
    @h.rights 3 місяці тому +91

    2023 அக்டோபர் 7 உடன் மொஸாட் வெறும் டம்மி பீஸ் என்பது புலனாகிய பின்பும் மொசாத்துக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே உங்களுக்கு வெட்கம் இல்லையா?

    • @Shoiguwon
      @Shoiguwon 3 місяці тому +1

      Mutta payalae. Mossad is responsible operation outside Israel.
      Shin bet is responsible for security of Israel's homeland.

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u 3 місяці тому +6

      sabaash,, sariyaana,, comment,,annaa,,❤

    • @godscreations4394
      @godscreations4394 3 місяці тому +5

      யானைக்கும் அடி சறுக்கும்!

    • @AlexanderBangalore
      @AlexanderBangalore 3 місяці тому

      யோவ், அதை செய்தது mossad என்றால் நீ நம்புவாய? அது தான் உண்மை...

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 3 місяці тому +3

      Bro this also intanal Israel game,Israel also grew hamza,Wait and see

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 3 місяці тому +62

    தமிழர்களுக்கு அனைவரும் எதிரிகளே என்பதை புரிந்து கொள்ள வேண்டிய விடயம்

  • @thajallways3518
    @thajallways3518 3 місяці тому +53

    புரோ இது ராஜ தந்திரம் அல்ல நம்பிக்கை துரோகமும் சதியுமாகும்
    நல்லாவே இஸ்ரேல் புராணம் பாடுகின்றீர்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @fishingtimes1977
      @fishingtimes1977 3 місяці тому +11

      அமெரிக்காவுக்கும்
      ஐரோப்பாவிற்கும் பிறந்ததுதான்
      இஸ்ரேல்…
      அதேபோல …….
      இந்த ஊடகவியலாளர்……???

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 місяці тому

      இந்த நிராஜ் எப்போதுமே இஸ்ரேலை தூக்கிப் பிடிக்கவே இந்த உன்மையின் தரிசனம் என்ற பெயரில் பொய்யை உன்மையோடு கலந்து புராணம் பாடுவதே இவரின் வழமை

    • @umarali9856
      @umarali9856 3 місяці тому +5

      @@fishingtimes1977 இவன் யூதனின் கள்ள குழந்தை, இந்த டேவிட்

    • @libinraj498
      @libinraj498 3 місяці тому +2

      Nalla katharunka😂😂

    • @user-nv4ze9wx4u
      @user-nv4ze9wx4u 3 місяці тому

      ஹலோ மூடுங்கள். எல்லாம் ஹமாஸ் முடிச்சு விட்டுட்டனுக. சிறு படையிடம் நேருக்கு நேரு மோத முடியாத பொட்டை இஸ்ரேலிய மொசாத்

  • @abushaheed875
    @abushaheed875 3 місяці тому +7

    அமெரிக்கா எனும் ஒரு பிரமாண்டமான ராஜ்யத்தையே தன் வசம் இன்றுவரை வலைத்து வைத்துக் கொண்டிருக்குமு இஸ்ரேலுக்கு இலங்கை போன்ற ஒரு சிறு எறும்பை வலைத்துப் போடுவது பெரிய விடயமல்ல.
    Dear David Niraj அவர்களே,
    தமிழீழ போர் காலத்தில் கூட இஸ்ரேலுக்கு விஜயம் செய்து இஸ்ரேல் உயர் இராணுவ அதிகாரிகளுடன் மிகுந்த நற்பை பேணி வந்த நீங்கள் தமிழீழத்திற்கு, தமிழர்களுக்கு எதிராக இஸ்ரேல் வழங்கி வந்த ஆயுத உதவிகளை நீங்கள் ஒரு தமிழன் என்ற வகையில் முளையிலேயே கிள்ளி எரிந்திருக்க வேண்டும்.

  • @manohararajahluxmiganth6545
    @manohararajahluxmiganth6545 3 місяці тому +77

    வினை விதைத்த😢😢வன் வினையை அறவிட்டுக் கொண்டு இருப்பது கண்கூடு. தற்போது தனது நாட்டுக்குள்ளே தனது நலன் காப்பு பிரிவு இல்லாமல் தவிக்க இறைவன் வைத்துவிட்டானோ என்னவோ ? இராஜதந்திரங்கள் ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை நாம் அறிந்தே வருகின்றோம். ஈரானிடம் எதுவும் இன்றுவரை நடக்கவில்லை என்பது என்னவோ, வல்லவனுக்கு வல்லவன் இந்த பூமியில் வந்தே தீருவான் என்பதை மாற்ற முடியாது என நினைக்கிறேன். புதிய ஏற்பாடு வந்ததே பலர் விழித்துக்கொள்ள காரணமானதோ என்னவோ ?
    ( இஸ்ரேலை எவரும் ஒன்றுமே செய்ய முடியாது என நம்ப வைக்கும் ஒரு உத்தியை நீங்கள் கையில் எடுத்து செயற்படுவது பலருக்கு புரிந்தே உள்ளது ஐயா ? )

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u 3 місяці тому +4

      arumai,,arumai,,miga,,miga,,arumai,,annaa,,niraj,, devittin,,unmai,,mugaththai,,patri,, thelivaaga,,indha,,comment,til,,solliyirukirirgal,,annaa,,niraj,, devittuku,,seruppadi,,kuduthadhu,,bondra,, comment,,sabaash,,sariyaana,, comment,,❤❤

    • @farisfaris7177
      @farisfaris7177 3 місяці тому +1

      Correct

    • @farisfaris7177
      @farisfaris7177 3 місяці тому +5

      Ade devid nee oru eddappenda

    • @dilsathabbas
      @dilsathabbas 3 місяці тому

      இவனே (நிராஜ்) ஒரு மொசாத் கைக்கூலிதான்...

    • @rasinikathilakarantne4954
      @rasinikathilakarantne4954 3 місяці тому

      You’re are shameless bastard who is very happy about the Tamil genocide. You’re shamelessly shameless to speak Tamil language. Get lost like the Jews.

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 3 місяці тому +5

    இஸ்ரேல் ஹிட்லர் அமெரிக்கா இனி உலகத்தில் செல்லாது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @akbarkamal774
    @akbarkamal774 3 місяці тому +40

    இரு ராஜதந்திரம் இல்லை நம்பிக்கை துறோகி

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 3 місяці тому +1

      யாரு துலுக்க பசங்கதான 😂😂😂

    • @kamalnaseemnaseem
      @kamalnaseemnaseem 3 місяці тому

      ​@@govindaraj.cgovindaraj8038நீ சங்கியா இல்லாட்டி பென்டிகோசா

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 3 місяці тому

      🤭😁 💯% CORRECT 😁🤭

    • @user-qm4hb6lu9j
      @user-qm4hb6lu9j 3 місяці тому

      ​@@govindaraj.cgovindaraj8038rss sangi thevudiyal punta ta

  • @Decki777
    @Decki777 3 місяці тому +25

    Srilankan Tamils should never support Israel if you have shame

    • @gksunilgk6667
      @gksunilgk6667 3 місяці тому

      Islamic fundamandalists in eelam tamil betrayed tamil people and supported genocide. Israel has been affected by same islamic fundamandalism. so eelam tamils must support Israel. if they support hamas, shame on them

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 3 місяці тому +9

      If you shamelessly support Rajapakse, Sri Lankan Government & Plestinian Government, Hamaas then Why can't Tamil people support to Isreal....???!!!!! 🤔🤔🤔🤔🤔😯😯😯🙉🙉🙉🙉🙉🙉🙉🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤭🤭🤭🤪🤪🤪🤪🤪😛😛😛

    • @balaji9064
      @balaji9064 3 місяці тому

      But u support Islamic terrorism?💦😡🩸

    • @keisiyanmatthew806
      @keisiyanmatthew806 8 днів тому

      மதுரையில் அடி வாங்கியவன் எப்படி மதுரையில் மீசை முறுக்குவான்

  • @sivalingam6729
    @sivalingam6729 3 місяці тому +8

    ஏமாந்தோம் ஏமாற்றபட்டோம் இதுதான் நிதர்சனம். உங்களின் பதிவிற்கு நன்றிகள் ஐயா

  • @sithykareema1385
    @sithykareema1385 3 місяці тому +9

    என்ன தான் ராஜதந்திரம் சூழ்ச்சிஇருந்தாலும் இருந்தாலும் அதிலும் மேலாவன் தான் வல்லமை மிக்கஅல்லாஹ். பொறுத்திருந்து
    பார்ப்போம். எல்லாம் அவன் திட்டப்படி.

  • @jinojino9368
    @jinojino9368 3 місяці тому +10

    இது அனைத்தும் ஒரு இனத்தின் எழுச்சிக்கும், தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ளவும் உள்ள தேவை மற்றும் இந்த மாற்றம் அவர்கள் கடந்து வந்த கடின துன்பம் பரிணாமம்.

  • @harryvimal9782
    @harryvimal9782 3 місяці тому +13

    ஆதியாகமம் 12:3
    உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
    Bible

    • @prathap994
      @prathap994 3 місяці тому +5

      ஏன் அப்படி சொன்னார்? கடவுள் யூதர்களை மட்டும் தான் படைத்தாரா? மற்ற இனங்களை எல்லாம் யார் படைத்தது? ஆதாமும் ஏவாளும் யூதர்களா ?

    • @kamalnaseemnaseem
      @kamalnaseemnaseem 3 місяці тому

      இந்த booka வச்சிக்கிட்டு இன்னும் எத்தனை கொலைடா பன்னப்போறீங்க

    • @sibichak-
      @sibichak- 3 місяці тому +3

      ​​​@@prathap994இணங்கள் என்பது மனிதர்கள் மொழி கலாச்சாரம் பிரிவு
      இயேசு பூமிக்கு வர அவர் தேர்ந்தெடுத்தது Abraham அவனோட பேர பிள்ளைக்கு வச்ச பேரு ISRAEL இயேசு வெளிப்படையா 2000 வருஷ முன்னாடி அவர் பூமிக்கு வர தேவை Jewish
      அதே மாறி எதிர்காலத்தில் அவர் பூமிக்கு வரதுக்கு Jewish தேவை
      இந்த பூமில நடக்குற எல்லா அட்டகாசம் பாவம் அதுக்கு காரணம் சாத்தான்
      Satan அவன் கொள்கையை பின் பற்ற யாரு பரலோகம் போக முடியாது இதில் Christians & Jewish கூட பாரபட்சம் இல்லை
      நீங்க தேவனோட இரக்கத்தை கேக்குறீங்க அதை உங்களுக்கு அவர் தருவார் அந்த வசன Its a Deep Theology கர்த்தர் பெருமை உள்ளவர்களை CHOOSE செய்ய மாட்டார் அவர் Humble Person ah தான் Choose செய்வார்..
      Ex யுதர்கள் அதிக Noble Price வாங்குன அறிவாளிகள் ஆனா அவுங்க Hindus மாரி உங்கள் நம்பிக்கையே நீங்கலே கேலி செய்றா மாறி அவர்கள் செய்ய மாட்டார்கள் 90% Jewish They Belive God..
      நீங்க உங்க Hindu மத கடவுளை கலாச்சி உங்கள நீங்களே கேலி செஞ்சி படம் Insta Reels செய்றா மாறி நாங்க JEWISH & CHRISTIANS செய்ய மாட்டோம் அப்டி பேசுனா அவனுக்கு அவன் பேசியது தவறு அது சாபம் மாறும் Edited இன்னு தெளிவா சொல்ற JEWISH & CHRSTIANS கர்த்தர் பார்வையில் SPEACIAL இருக்க காரணம் நாங்கள் எங்கள் கர்த்தரை விட்டு குடுப்பது இல்லை Mossad SYMBOL அதுக்கு பேரு : Menorah நீங்க எம லோகத்துக்கு எமனையே கேலி கிண்டல் செய்றா மாறி நாங்க எங்கள் கர்த்தர் கேலி செய்ய மாட்டோம் Bcz He is 100% PERFECT நீங்க Hindus கொஞ்ச முடிச்ச உடனே கடவுளை இல்லை சொல்லுவீங்க ஆனா JEWISH உலகத்துல Top Noble வாங்கியு இந்த நாடு எங்களுக்கு கர்த்தர் குடுத்தது அவன் God மேல Strong ah இருக்கா..ஆனா மத்த Relegion அப்டி இருக்க எங்க வீட்ல ஆளுக்கு 1 சொல்லி 3nu Bible இருக்கு But நீங்க ??
      நான் உங்களை காய படுத்தல எங்க கர்த்தருக்கு தேவை உண்மை உள்ளவர்கள் அதா Abraham அப்டி சொன்னாரு.
      ஒரு காலத்துல நான் Hindu மதத்திற்கு உண்மையாய் இருந்தேன் அவர் என்ன Choose செஞ்சாரு Now Iam a Christian..
      நாங்க எத்தனையோ Hindus பாத்து இருக்கோ இவனு பக்தியா இருக்கா மாட்டா வேற பக்தியா நெத்தில விவூதி விட்டுட்டு போவா உடனே அவனை மத்த hindus பழ சாமியார் கேலி கிண்டல்.
      ஆனா இதுவே எங்கள் கர்த்தர் மீது உண்மையா இருக்குறோங்களா கேலி கிண்டல் ( சபிக்கிறது ) செஞ்சா எங்கள் கர்த்தர் அமைதியாக இருக்க மாட்டார்

    • @fdaniel5472
      @fdaniel5472 3 місяці тому

      ​@@prathap994 ஆபிரகாம் கீழ்ப்படிந்து கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்தார், அதனால் ஆபிரகாம் மூலம் யூதர்களுக்கு வெகுமதி கிடைத்தது.
      இப்போது இயேசு கிறிஸ்து மூலம் அதே ஆசீர்வாதம் யூதர்களிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு கடந்து செல்கிறது, கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் யூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
      இரண்டு யூதர்கள் உள்ளனர், ஒருவர் மாம்ச யூதர்கள் மற்றொருவர் ஆன்மீக யூதர்கள்.
      மாம்ச யூதர்கள் இஸ்ரவேலர்கள், ஆன்மீக யூதர்கள் கிறிஸ்தவர்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள்

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 3 місяці тому +27

    நீதியே வெல்லும்❤

  • @ShahulHameed-ph8qh
    @ShahulHameed-ph8qh 3 місяці тому +2

    சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் காட்டியும் கொடுக்கும் கூட்டியும் கொடுக்கும் லட்சியம் No 1

  • @dilsathabbas
    @dilsathabbas 3 місяці тому +29

    டே டேவிட் மொசாத் பலூன் வெடித்து 4 மாசம் ஆகிடுச்சு....போய் வேற எங்காவது டீ ஆத்து 😂... அவனோட ஐயன் டோமை ஹிஸ்புல்லா பந்து விளையாடிட்டும் மெர்காவா வை சுக்கு சுக்கா ஆக்கி ஹமாஸூம் விளையாடுது....போய் வேறெங்காவது வடை சுடு.

    • @niyamilmohamed4636
      @niyamilmohamed4636 3 місяці тому +4

      டேவிட் ஒரு செம்ப தூக்கி

    • @AlexanderBangalore
      @AlexanderBangalore 3 місяці тому

      டேய், இஸ்ரேல் இப்போ அடி அடினு ஹமாஸ் தீவிரவாதிகளை அடிச்சிட்டு இருக்கிறர்தே MOSSAD உளவு தாண்டா... இன்னும் ராமசான் முடிவதற்குள் ஹமாஸ் தீர்வைராவதிகளை முழுமையாக அழித்து விடும் Mossad.... Oct 7 mossad வைத்த பொறி... பெர்ச்சளி சீக்கிகிச்சு...

    • @umarali9856
      @umarali9856 3 місяці тому

      டேவிட் ஒரு முட்டாள் 😜😂🤣

  • @mohdrisam5165
    @mohdrisam5165 3 місяці тому +3

    😂😂😂இஸ்ரேலை உலகமே புரக்கணிக்க தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில்,
    இந்த உருட்டு உமக்கு தேவையா😂😂😂,

  • @KingsleyManokarathasFran-kq8ws
    @KingsleyManokarathasFran-kq8ws 3 місяці тому +11

    ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரியும் மொசாட் பயிற்சி கொடுப்பது

  • @mohamedsameem4372
    @mohamedsameem4372 3 місяці тому +4

    சிரந்த திறை கதை நல்ல கற்பனை

  • @mjherbals6043
    @mjherbals6043 3 місяці тому +17

    பெந்தகோஸ்து கிறித்தவர்களின் வளர்ச்சியே யூதர்களின் மீதான பார்வையை மாற்றி அவர்கள் மீது அன்பு செலுத்த வைத்தது

    • @karlongztd287
      @karlongztd287 3 місяці тому

      Non-sense, Even after happens all these who will like Jews, they are one behind Tamil genocide.

    • @a.s.ma.s.m8333
      @a.s.ma.s.m8333 3 місяці тому

      Ethu intha kodooranuhalukkaa

    • @FUNWORLD-ov7wn
      @FUNWORLD-ov7wn 3 місяці тому +1

      Ithu enaa da puthu kathiya iruku 😂😂

    • @rasinikathilakarantne4954
      @rasinikathilakarantne4954 3 місяці тому +3

      Correct

    • @sp-sg3mt
      @sp-sg3mt 3 місяці тому

      ஆனால் இஸ்ரேல் காரன் பெந்தேகோஸ் கிறிஸ்தவர்களை அடிமாடாக பயன்படுத்துவான்

  • @RamalingamPushparaj
    @RamalingamPushparaj 3 місяці тому +12

    எந்த வெற்றியும் நிரந்தரமல்ல !! அதுபோலவே தோல்விகளும் தொடர் கதையாக இருக்காது !! எவர்க்கும் !!

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 3 місяці тому +1

    🙏 🙏 🙏☘️உளவுத்துறை சேவைகளில் பள்ளியை விட்டு வெளியேறும் ரவுடிகளுக்கு நாம் , நம் நாடு முன்னுரிமை கொடுக்க வேண்டும்☘️🙏 🙏 🙏

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 3 місяці тому +9

    God bless you🎉

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 3 місяці тому +1

    இந்த நேரத்தில் தான் இஸ்லாமிய தனி கட்சி உருவாக்கி தமிழரையும்,இஸ்லாமிய ரையும் பிரித்த ஸ்ரேலின் பங்கை ஏன் சொல்லவில்லை.....

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 3 місяці тому +5

    Power full country........dream.......totaly missing........so sad!!!

  • @thambirajahbalachandran3992
    @thambirajahbalachandran3992 3 місяці тому +1

    Thank you David

  • @jalilabdul9497
    @jalilabdul9497 3 місяці тому +5

    This is the name NAYAWANJAHAM. Please don't pronounce RAAJATHANDRAM.

  • @fragrancephotography9184
    @fragrancephotography9184 3 місяці тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ஒரு சிறந்த ராஜ தந்திரம் சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @uthayarajthuram5542
    @uthayarajthuram5542 3 місяці тому +8

    இஸ்ரேல்மீது கோபம் இருந்தாலும் அவன் தன் நாட்டுக்காக செய்கிற சாமர்த்தியம் வியப்பாக இருக்கிறது அண்ணன்

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 місяці тому +2

    Super 👌 thanks

  • @VadivelVadivel-ht2mk
    @VadivelVadivel-ht2mk 3 місяці тому +5

    Ungalkural.vearalevel.❤❤❤❤❤

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u 3 місяці тому

      indha,, thamizh,, naatlaiye,, romba,, romba,, romba,,kevalamaana,,kuralnaa,,adhu,, indha,,niraj,, devittoda,,kural,,dhaan,,ivan,,kurala,,poiyi,,vera,,levalnu,,soldriye,,thambi,,ennapaa,,unakku,,kaadhu,,,sariyaa,,kekkaadhaa,, ivanoda,,kural,,panni,,kanaiyara,,maari,,irukkudhu,nallaa,,vanamaa,,kelu,,

    • @seetharajendram955
      @seetharajendram955 3 місяці тому

      நிதன்ராஸ்அவர்களுக்கு நீஙகள்இஸ்ரவேல்இராசதந்திரத்தில்கெட்டிக்காறர் ஆறுநாளில் மூன்றநாடுகளைத்தோற்கடித்வர்கள் உகண்டாப்பயணக்கைதிகளைமீட்டாரகள் எனப்புளுகித்தள்ளினியள் ஆறுநாள்போரின்பொமுதும், அதன்பின்நடந்தபோர்களின்பொமுதும்இன்றுள்ளதுபோல்நவீனவசதிகள்இல்லைஉட னேஎதனையும்அறியமுடியாதுஆனால்இன்றஅப்படிஅல் ல. நியூ யுகம் இஸ்ரவேலியரின்போர்தந்திரம்குழந்தைகள், பெண்கள்வயோதிபர்கள்நோயாளிகளைக்கொல்வதுஅதன்மூலம்எதிரியைப்பயம்காட் டுவது ஆனால்இவர்களின்யூதப்படைஉண்மையானஆண்மகனுடன்மோதாது இதன்மூலம்எதிரியைப்பணியவைத்தல் இதுபோர்அல்ல அதாவதுபக்கத்துவீட்டுக்காறனுக்குஅயல்வீட்டுக்காரனுக்கும்பிரச்சனைஎ ன்றால்சிலர் அயல்வீட்டுக்காரஆம்பிளைஇல்லாதநேரம்பார்த்துவீட்டில்புகுந்துஅந்தவீ ட்டுபெண், பிள்ளைகளுடன்சண்டித்தனம்காட்டிஅடித்தல்இதுகோழைத்தனம் இதைத்தான்தமிழில்பேடிஎன்பர் இஸ்ரவேல்செய்யும்சண்டைபேடிகள்செய்யும்சண்டைஇன்றுகாசாவில் 10 ஆயித்துக்குமேல்பட்டகுழந்தைகள், 15 ஆயிரத்துக்குமேற்பட்டபெண்கள், கிழவர்கிழவியர்என 30 ஆயிரத்துக்குமேற்பட்டஅப்பாவிகளைக்கொன்றுவிட்டுஅவர்கள்எல்லோரும்கமா ஸ்உறுப்பினர்என்கிற்து யூதனுக்குவெட்கமில்லையா, அடுத்து பத்திரிகைவிழம்பரம்வேறை பண்டையஇலக்கியத்தில்ஒருகாட்சி சண்டையால்வந்ததன்கணவனைக்கேட்டாளாம்எத்தனை, யானை, குதிரை, ஆட்களைக்கொன்றாய்என்று உடனேஅவன்வீரத்துடன்கூறினானாம் 15 கிழவர்கள் 50 இழம்பிள்ளைகள் 100பெண்கள் என்றானாம்உடனேஅவள்கூறினாள் இத்தனைவருடமாகஉனக்குமுந்தானைவிரித்ததுவெறும்விழலுக்காய்போய்சே போடாவெளியில்என்றாளாம்நீயெல்லாம்ஒருவீரன் உனக்குஒருபொண்டில்வேறை நீய்கெட்டகேட்டுக்குஎன்றுகூறிவிட்டுத்தன்தாய்வீடுசென்றுவிட்டாள். மாகாபாரதத்தில்ஒருகட்டம் துரியோதனன் குற்உயிரும்கொலைஉயிருமாகக்கிடந்தான்அப்பொமுதுஅசுவத்தாமான்அவனிடம்வ. ந்துகேட்டானாம்உனக்குஎன்னவேண்டும்என்றுஅப்பொமுது துரியன்சொன்னான்எனக்குப்பாண்டவர்களின் 5 தலையும்வேண்டுமென்று உடனேபாண்டவர்களின்பாசறைசென்றஅசுவத்தாமன் பாண்டவர்கள்இல்லாதசமயம்நித்திரையில்கிடந்த துரோபதியின் 5பிள்ளைகளின்தலையைவெட்டிக்கொண்டுவந்துகொடுத்தான்அப்பொமுது உயிரவிடும்பொமுது துரியன்கூறினான்அசுவத்தாமனைப்பார்த்துநீய்ஒருசுத்த வீரன்எனநினைத்தேன்போயும்போயும் இந்தப்பிஞ்சுகளின்தலையா வெட்டிவந்தாய்ஒருகோழைஎன்றுநமதுதேசியத்தலைவர்எண்ணிஇருந்தால் முள்ளிவாய்க்கால்படுகொலையைநிற்பாட்டிஇருக்கலாம் கொஞ்சப்பொடியளைஅனுராதபுரம்அனுப்பிச்சிங்களமக்களைக்கொன்று ஆனால்அதைஅவர்செய்யவில்லை அதெல்லவரபோர்உண்மையானவீரம் அவருக்குஎப்பொமுதும்தலைவணங்குவோம் நமதுதேசியத்தலைவரின்இராசதந்திரம், போர்வியூகம் என்பனநெப்போலியன்பொனப்பாட்டையேமிஞ்சியது.தீர்கதரிசிதான்நெப்போலியன் ஒருமுறை கூறினான்சீனாவைப்பார்து சீனாஒருதூங்கும்அரக்கன் சீனாதூங்கட்டும்விடுஅதைஎமுப்பாதேஎமும்பினால்உலகம்தாங்காது இன்றுநடக்குது.

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 3 місяці тому +1

    Supper

  • @thameembinameer4610
    @thameembinameer4610 3 місяці тому +3

    israil usa nombar one trarest understand

  • @SSSY69
    @SSSY69 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @chellaiah203
    @chellaiah203 3 місяці тому +12

    இரண்டு பக்கட்டும் வியாபாரம் பன்னுரான் அமெரிக்கா நண்பன் நல்லதாடா செய்யப்போறான். ??

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u 3 місяці тому

      kandippaa,,illai,,neengal,,soldradhu,,unmai,,dhaan,,annaa,, sariyaana,, comment,,❤❤❤❤❤

  • @user-sj1it1sg4j
    @user-sj1it1sg4j 3 місяці тому +1

    Super ❤❤❤

  • @kakamurali1645
    @kakamurali1645 3 місяці тому +3

    Nice 👍

  • @gasajp
    @gasajp 3 місяці тому

    சிறந்த பதிவு

  • @Alien-Row
    @Alien-Row 3 місяці тому +2

    இலங்கைக்கு எப்போதும் இஸ்ரேல் உதவும் இஸ்ரேல் பலஸ்தீனத்தில் என்ன உக்கிதை கையான்டு கொண்டு இருக்கிறதே அதை தான் இலங்கை அரசாங்கம் கையான்டது இப்போதும் கையான்டு கொண்டு இருக்கிறது
    தமிழ் மட்டக்கள் வாழும் பிரதோசங்களில் சிங்கள குடியிருப்பு,போராளிகளுக்கு பதிலாக அப்பாமி பொது மக்களை கொள்வது.எனக்கி தெரிச்சி இன்னும் சில வருடங்களில் யாழ்பானம் சிஙகள வசமாயிரும்.அப்பவும் நமம ஆளுங்க இஸ்ரேல் புராணம் பாடுவானுங்க 😊

  • @arjisfayas8688
    @arjisfayas8688 3 місяці тому +7

    ‎قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    (அல்குர்ஆன்: 112:1)
    ‎اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    (அல்குர்ஆன்: 112:2)
    ‎لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    (அல்குர்ஆன்: 112:3)
    ‎وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (அல்குர்ஆன்: 112:4)

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 9 днів тому

      தேவைகளற்ற அல்ஹாவுக்காக எதற்காக தானும் செத்து அப்பாவிகளையும் குண்டு வைத்து கொல்ல வேண்டும்?

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 3 місяці тому +1

    எதுவெல்லாம் புதினம் கிடையாது என்னவென்றால் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு இந்த பூமியில் எந்த ஒரு டீச்சர்ஸ் கோச்ச கிடையாது இறைவனால் அனுப்பப்பட்ட நிலையில் இறைவன் அல்லாஹ் இவர்கள் மூலமாக எல்லா டீச்சிங் எல்லா கோச்சிங் கம்ப்ளீட் பண்ணி விட்டானா இல்லையா? இந்த உண்மையை நீங்கள் படிப்பதே இல்லை அப்படிப்பட்ட தீய பண்பாடு கொண்டவர் தான் நீங்கள் என்பதை மறக்க முடியாது
    மரணத்தை பயப்படாத மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையை பயப்படாத இறைவனை சந்திப்போம் என்ற பயம் இல்லாத ஒரு மனிதனாகத்தான் நீர் இருப்பதை போன்று

  • @users.anonymous
    @users.anonymous 3 місяці тому +2

    ஆமாம்..
    இலங்கையையும் 😂 அதில் கோர்த்து விடுகின்றீர்களளா..
    இஸ்ரேலின் பலத்தை 😂😂 உலக மனித நேயம் உள்ள மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்..
    ஏன் இந்த தேவையற்ற புலப்பு..

  • @AhmedKhan-wj3lo
    @AhmedKhan-wj3lo Місяць тому

    75 years of injustice.

  • @abnoordeen691
    @abnoordeen691 3 місяці тому +3

    வென்றது அமேரிக்காவின் சூ நக்கும் ஊடகங்கள்.

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 3 місяці тому +3

    ❤❤❤

  • @mohemedsabir7882
    @mohemedsabir7882 3 місяці тому

    Enna ya

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 3 місяці тому +2

    இதையே தான் இந்தியாவும் செய்தது

  • @safnasmhd.safnas
    @safnasmhd.safnas 3 місяці тому +2

    அதனால் தான் இலங்கை ரஆனஉவமஉம் புலிகளும் ஆதரிக்கிறார்கள்

  • @Tod471
    @Tod471 3 місяці тому +2

  • @user-sk1tg4ri1x
    @user-sk1tg4ri1x 3 місяці тому +3

    அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v 3 місяці тому

    வரலாற்று நோக்கில் தெளிவான விளக்கம்

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 9 днів тому +1

    Hiter seidafhai yarum marakka iyalaadhu !

  • @charlessegar4319
    @charlessegar4319 3 місяці тому +5

    சுருக்கமா சொன்ன
    காட்டியும் கூட்டியும்
    கொடுத்தான்
    1990 நடந்த கதை இப்போது எதற்கு

  • @antonyjoseph453
    @antonyjoseph453 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 3 місяці тому +2

    🤭😁🇮🇱இஸ்ரேல்&🇺🇸 USA -நூற்றாண்டின் கபட வாதிகள்- நய வஞ்சகர்கள்😁🤭🇮🇳

  • @sahulhameed8113
    @sahulhameed8113 3 місяці тому

    වසර 1400 කලින් අල් කුරානය යුදෙව් ජනතාව ඉතාම කපටි ඡාතියක් බව ඉස්ලාම් ධර්මය කියා තියෙනවා.මිනිස්සුන්ට ඒක නොතේරුනාට අල්ලාහ් කලින් සැම කෙනෙකුටම අනතුරැ අගවා ඈත.

  • @dasarathan1715
    @dasarathan1715 3 місяці тому

    இந்த விவரங்கள் அல்லது வரலாறு அல்லது சான்றுகள் மனித சமூகம் விவரம் அல்லது அறிவு திறன் எப்போது உருவானதோ அப்போது இருந்தே மனித சமூகம் ஏதோ ஒரு வகையில் தன் வலிமையை நிருபிக்க போராடி வருகின்றனர் இதன் விளைவாக தான் நவீன மாற்றம் அடைந்து இது போன்று மனித சமூகம் தான் தான் தான் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதில் ஐயமில்லை.

  • @kanna677
    @kanna677 3 місяці тому

    Amen

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 3 місяці тому +2

    Geopolitics supported Israel.

  • @velunavam9052
    @velunavam9052 3 місяці тому

    எல்லாம் கள்ளர் அனுபவிக்கவேண்டும் எல்லோரும்

  • @rajmohanrajmohan6485
    @rajmohanrajmohan6485 3 місяці тому +2

    🎉🎉🎉🎉

  • @thiruvarudchelvamthavakkum4386
    @thiruvarudchelvamthavakkum4386 3 місяці тому +2

    This is old news

  • @thangavelganesh2015
    @thangavelganesh2015 3 місяці тому

    தமிழ் மொழி தெரிந்தவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்

  • @goergegt905
    @goergegt905 3 місяці тому +5

    Soru kristhavrgal endru kuura vendam kristhavargal oru podhu yudhrgalukku virodhamai irundhadhillai catholikargale yudhrgalukku virodhamai irundhanr...vedham arindha oru kristhavnum yudhrgalukku virodhamai nitkamattan

    • @fdaniel5472
      @fdaniel5472 3 місяці тому

      நீங்கள் சொன்னது சரிதான். கத்தோலிக்கர்கள் இப்போதும் யூதர்களுக்கு எதிராக இருக்கிறார்கள், யூதர்களுக்கு எதிராக மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இருக்கிறார்கள். ஏனென்றால், அந்திக்கிறிஸ்து போப் போப் பதவிக்கு வருவார் என்பது கடவுளின் திட்டம்

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 місяці тому

      இயேசுவை கொன்ற ஜூதர்களை,
      ஆசிர்வதிக்கும் கிருஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள்,
      ஆனால்,
      இஸ்ரேலில் இருக்கும் கிருஸ்தவர்கள் ஜூதர்களை ஆதரிப்பதில்லை,
      கிருஸ்தவ தேவாலயங்களை கடந்து போகும் ஒவ்வொரு ஜூதனும் தேவாலயத்தை நோக்கி எச்சில் துப்பாமல் கடப்பதில்லை என்ற பழக்கம் இஸ்ரேலில் இன்னும் தொடர்கிறது

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 місяці тому +2

    உறவாடி கெடுக்கும் ஆயுதம் ...

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 8 днів тому

    Mosad என்ற பெயரில் anjals of God
    Mosad அறிவைப்பார்க்கிலும் ஞானத்தில் செயல்படுபவர்கள்

  • @riyazy1
    @riyazy1 3 місяці тому +1

    Idu 1985-90 Kaala thileye Naan Kelvippatta Seiditaan.

  • @shayaraj9145
    @shayaraj9145 3 місяці тому +1

    Mika Mika sirappu

  • @sathamusain6271
    @sathamusain6271 3 місяці тому

    நான் ஒன்னு சொல்லட்டா முதலில் மருந்தாக இருக்கும் பின்பு. பின்ப்பு மெதுவாக கொள்ளும் விஷம் அது. உதாரணத்துக்கு பழஸ்தின்... குரான் அவர்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லுது...

  • @mohansega9812
    @mohansega9812 3 місяці тому +1

    ❤JESUS CHRIST HOLY POWER STAND WITH ISRAEL❤❤❤

    • @ifhamruzzaik3670
      @ifhamruzzaik3670 3 місяці тому

      இஸ்ரேல் gaza ல ஒடச்ச orthodox தேவளையம் தெரியுமாட மட சாம்பராணி 🤣🤣🤣🤣😂😂😂

    • @user-ro8jr8ej3t
      @user-ro8jr8ej3t 3 місяці тому

      Poda PUNDAMAVAN

  • @AlAmeerAhamed
    @AlAmeerAhamed 3 місяці тому +1

    They are cowards they play with lies ..

  • @user-ks3ll3bc7g
    @user-ks3ll3bc7g 3 місяці тому +3

    Shangi panni

  • @mohamedilham2923
    @mohamedilham2923 3 місяці тому +1

    Neeum dammi,
    Onda isrelum dammi 😂😂😂

  • @user-bb2kr4gk2o
    @user-bb2kr4gk2o Місяць тому

    😢😢😢

  • @MohamadReezarmdReezar
    @MohamadReezarmdReezar 3 місяці тому

    இஸ்ரேல்தற்போதுசெய்கின்றமனிதாபிமானமற்றஃஈனசெயலைஹமாஸ்போராலிகுழுவும்ஹிஸ்புல்லாவும்செய்துஇருந்தால்தற்போதுஇஸரேலில்ஒருபுழுவும்இருக்காது

  • @murugananthathamp3767
    @murugananthathamp3767 3 місяці тому +1

    Hi sit

  • @thavaloganathanrajkumar8154
    @thavaloganathanrajkumar8154 3 місяці тому

    Ravi jejavarthana???,?

  • @AmirAmir-lg1vq
    @AmirAmir-lg1vq 3 місяці тому

    Mmmmmmm

  • @ruthkasthuri4664
    @ruthkasthuri4664 3 місяці тому +1

    உண்மையான கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் யூதரை நேசிப்பவர்கள் கிறிஸ்து யூத இனத்தில் பிறத்ததால் .

    • @kidsgalata1520
      @kidsgalata1520 3 місяці тому

      முட்டாள்

    • @ansarali9953
      @ansarali9953 3 місяці тому

      கொன்றது யார்???

    • @usermc5jg8kt2c
      @usermc5jg8kt2c 2 місяці тому

      20 நூற்றாண்டுக்கு பிறகு என்று கூறுங்கள் 😅😅

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 місяці тому

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @leebannadar7164
    @leebannadar7164 3 місяці тому +9

    எதிரியை அழித்து ஒழிப்பது தான் நிரந்தரமான தீர்வு. எதிரிக்கு நயம் காட்டுவது ராஜ தந்திரம் அல்ல மாறாக நமக்கு நாமே வைக்கும் ஆப்பு.

  • @username12619aimoly
    @username12619aimoly 3 місяці тому +1

    Free 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸❤️

  • @noorjahans2580
    @noorjahans2580 3 місяці тому

    This is what mosat is doing against Gaza people.

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 3 місяці тому

    இஸ்ரேல் ஐநா சபை கலைக்க வேண்டும்.

  • @shiharaa.l.165
    @shiharaa.l.165 3 місяці тому

    IPPOTHU awarhal seiwathai appothe sri langkawi seirhirukkirarhal....

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 3 місяці тому

    சிரிப்பு mossad

  • @user-ju4ul9om8y
    @user-ju4ul9om8y 3 місяці тому +4

    நீ ஒரு யுதன்

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому

      Irukattum.. Avan religion ku Avan unmaiya irukan..unaku enna pirachana

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 3 місяці тому +3

    இப்பதான் தெரிகிறதா தமிழர்களுக்கு யார் எதிரி என்று
    ..😂😂😂😂😂..

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m 3 місяці тому +2

      அப்ப நீ யாரு சோனியா தமிழன் இல்லையா

  • @umarali9856
    @umarali9856 3 місяці тому +4

    மொசாட்டுக்கு, நல்லா குண்டி கழுவி விடுத, s😜😂🤣

  • @nagarajahprathepan8530
    @nagarajahprathepan8530 3 місяці тому

    Gem ovar Russie King viking

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ 3 місяці тому +2

    Adivanguran 5 masama isreal 😂😂😂😂😂 onnum kalata mudila payaluku 😂😂😂

  • @AnroseAnrose-gi7rr
    @AnroseAnrose-gi7rr 3 місяці тому

    3:03

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 3 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @SadiqBasha-ph8rr
    @SadiqBasha-ph8rr 3 місяці тому +4

    Maaz ❤❤ha Maaz

  • @user-cm5wz7zx1x
    @user-cm5wz7zx1x 3 місяці тому

    🤲🤲🤲🤲😭😭👌

  • @user-we9og3zp1t
    @user-we9og3zp1t 3 місяці тому +4

    தமிழர்களுக்கு அடிமைத்தனம் தான் சிறப்பு 😅😅😅 உலகம் முழுவதும் 😊😊தமிழனை தமிழனே அழிப்பான் 😊😊கூலிக்கு எதையும் விற்பனை செய்வான்!! தமிழன் 😅😅

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 3 місяці тому

    ஐநா சபை கலைக்க வேண்டும்.

  • @gowrivel2158
    @gowrivel2158 3 місяці тому

    யார் அந்த தமிழ்ப் போராளி குழுக்கள். அவர்கள் பேரை நீங்கள் குறிப்பிட இல்லையே???

  • @christopherranjithkumar9951
    @christopherranjithkumar9951 3 місяці тому

    ?

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp 2 місяці тому

    அண்ணே உங்க குரல் வேத ம்

  • @lamrazahir3214
    @lamrazahir3214 3 місяці тому

    9