Govt School vs Private School: Which is Best? |அரசு பள்ளியில் படிப்பது அவமானமா?|CBSE-ல் நடப்பது என்ன

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ •

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Рік тому +33

    இனியாவது AADHAAR விஷயத்துல கவனமா இருங்க🙄
    ua-cam.com/video/xvdHhOD8QLU/v-deo.html

    • @ImranBasha-d7j
      @ImranBasha-d7j Рік тому +2

      Hello Sir, I'm one of your subscriber... You're contents re really very useful to daily life... I just want to know that you missed NIOS board which also belongs to MHRD and it's equivalent to CBSE and other boards. Please bring exposure of this board also... My children are studying in this board for past 3 years now...

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Рік тому +1

      @@ImranBasha-d7j Yes its very long if we added other boards also. So we will post about another boards soon

    • @ImranBasha-d7j
      @ImranBasha-d7j Рік тому +1

      @@NaattuNadappu Thanks Sir

    • @murugeswaric3756
      @murugeswaric3756 Рік тому

      ​@@ImranBasha-d7j222@@

    • @PLScience
      @PLScience Рік тому

      Dei kaali intha video ve thappu. Nee innum vera video poduviya. Thappu thappa information pottutu. Google search kuda olunga panna mattingala.

  • @mcsc76
    @mcsc76 Рік тому +9

    அன்பு பெற்றோர்களே இன்று கல்வி வியாபாரம் ஆகி விட்டது , நேர்மையான வியாபாரயிடம் சிறிது நல்லது கிடைக்கும் என்ற நிலைதான் உண்மை

  • @sureshthangavel7866
    @sureshthangavel7866 Рік тому +92

    எங்களது இரண்டு மகன்களும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்றனர் நானும் எனது மனைவியும் அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்.

  • @Saree_prepleating_available
    @Saree_prepleating_available Рік тому +39

    Government school la bathroom clean pana mataga romba romba bad ah irukum bathroom pakame poga mudiyathu oru class la oru pillainga vachi ellarukitaium 10 rs monthly vaguna kuda Daily paathroom clean panalam
    Athaium pana mataga romba kastama iruku
    Naga romba kasta pattom
    Ini ulla pillainga kasta pada kudathu
    Enoda sontha kaasula monthly oru amount oru school la bathroom cleaning kaga kudukanumnu aasa but enla Ella school ipo pana mudiyathu so government tha etha sari panna mudium

  • @LK_Shorts810
    @LK_Shorts810 Рік тому +52

    Government School are super But Teaching is Very Poor i am also Government School Student
    I know the problem because Politics

  • @mcsc76
    @mcsc76 Рік тому +11

    அன்பு பெற்றோர்களே, ஒரு மாணவனின் வெற்றியில் பெற்றோர் 10சதவிதம்,ஆசிரியர30 சதவீதம், மாணவரின் சொந்த முயற்ச்சி 60 சதவீதம் இவைதான் வெற்றியை கொண்டு வரும் ்

  • @alexciapappa6529
    @alexciapappa6529 Рік тому +57

    Government law:
    All students must be promoted till grade 8.
    Result of this law:
    Most of the students do not know even to read Tamil as well as English. This problem is not only in government schools , in private schools also.

  • @dream-vy8vw
    @dream-vy8vw Рік тому +147

    என் சொந்த அனுபவத்தில் கூறுகிறேன் என் பையன் அரசு பள்ளி யில் தான் படிக்கிறான் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர் 10 மாணவர்கள் மட்டுமே படிக்க வருகிறார்கள் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்த விட்டால் ஆசிரியரை மாற்ற தனியார் பள்ளிக்கு பயப்படுவதில்லை அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினரை கண்டு அரசியல் வாதிகள் பயப்படுகிறார்கள் பாடம் நடத்துகிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்குக் கூட ஒருத்தரும் கிடையாது கேள்வி கேட்டால் விருப்பம் இருந்தா அனுப்புங்க இல்லைன்னா தனியார் பள்ளியில் கொண்டு போய் படிக்க வச்சுக்கங்க என்று சொன்னார்கள் அரசு பள்ளிகள் புதிதாக எத்தனை திறக்கப்பட்டுள்ளன பழையது எத்தனை மூடப்பட்டுள்ளன என்று விவரங்கள் இருந்தால் உண்மையாவே ஏழை எளிய மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் வெளியிடவும் நன்றி

    • @mcsc76
      @mcsc76 Рік тому +4

      ஆரம்பத்தில் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த எனக்கு கடைசி 2வருடம் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட அனுபவமும் இதுதான்(எனது தந்தை பனி ஒய்வு பெற்றதால் அரசுப்பள்ளியில் சேரும் சூழ்நிலை உருவானது) ,11வது,12வது படிக்கும்போது 2வருட காலத்தில் எனது கணித ஆசிரியர் ஆறுமுகம் 4முறைதான் வகுப்புக்கே வந்தார் , அதில் ஒருமுறை வேடன் படத்துக்கு 5டிக்கெட் இருக்கிறது யாருக்காவது வேண்டுமா என்று வந்தார்,

    • @mcsc76
      @mcsc76 Рік тому +1

      இதுதான் உண்மை

    • @gracefashion8520
      @gracefashion8520 Рік тому +4

      It's true.... Ithula avangaluku therinja Thane Aetho pesuranga... Govt school la English la entha teacher pesuranga.... Sari k vidunga... Oru nalla job ku pirom Anga interview la poi lock aguranga... IPO sollunga nalla English pesura govt school iruka iam ready to join my children's it's true

    • @BrindhaArunkumar
      @BrindhaArunkumar Рік тому +1

      This is what happening in government school

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Рік тому +4

      எத்தனை பெற்றோர் அரசு பள்ளிக்கு சென்று ஆசிரியரை கலந்து பேசுகின்றனர் ஆனால் தனியார் பள்ளி களில் பணமும் கொடுத்து கூட்டத்திற்கு. சென்று ஆசிரியரை கலந்து பேசுகிறார்கள்

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 Рік тому +46

    Government really comes up with best system but sad part is government 90'/,school teacher dont teach properly. There is also lot of cast discrimination in class. Come to rural part school, you will get to know the truth.

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 Рік тому +9

      Bro neenga thappa solringa nanum government school tha padicha my school teacher leave pota kuda veetku phone Pannuvanga and hm meet panna solluvanga so 50percent is ok but 90 is un acceptable and students um onnum yogiam ila teacher's home work sonna seirathula padika sonna padikirithula blame both students and teachers

    • @entertainmentisai-jn5ul
      @entertainmentisai-jn5ul Рік тому +1

      Brother I am also a goverment school student our school teachers teaches. The important topics because they want full percentage pass in their class so they can't teach fully but some teachers don't teaches anything even they never enter the class room they always take rest in their staff room but not 90 percentage teachers are like that

    • @anandisubbaiah8723
      @anandisubbaiah8723 Рік тому +1

      Good brother's you are lucky to have good teachers. But not same in every school. In my children school (cbsc) one government school principal was proudly giving speech that her both kids are studying in this school (cbsc international). Can you tell why? Because she is aware, what type of education they provide. Not to offend anyone there are some good teachers. You really need to visit rural village school. Teacher's are only active when there is inspection in school. Teacher ask children to get tea coffee.

    • @ramt6102
      @ramt6102 Рік тому

      Govt schoolsla papanunga yaarumay illayeah.... Avanunga yellam vaylinaadu poitaanunga... Naan padikum podhu oray oru paapan vaadhiyar irundgaru.. Mathsku mattum.... Innuma irukanunga... Iyers and iyengars... Schoolsla...

  • @lal394
    @lal394 Рік тому +39

    சின்ன குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் school போகாம இருந்தா பிடிக்கும்.அம்மா கூடவே இருக்க பிடிக்கும் விட முடியுமா வாழ்க்கை னா என்ன படிப்பின் அவசியம் தெரியுமா படிப்பின் தரம் உயர்த்தனும்.

  • @ramt6102
    @ramt6102 Рік тому +8

    State board : MUG adicha dhaan marks. Book thavira vayleela kaylvi kayka mataanga
    Cbse : aarambathil irundhay vishayam/concept therinja problem illana questions yepadi vandhalum yezhidha midyumnu train pannuvanga...
    Simpleaa... State board la yosika train panna matanga
    Cbsela : yellamay on the spot yosichu dhaan yeshudha mudiyum....
    Pasanga answer papers paatha bookla irukara madhhiri irukavay irukadhu... Sondhama yezgudhi irupan

  • @jeyajeyasherlin3286
    @jeyajeyasherlin3286 Рік тому +3

    Teachers ku uniform vanum.pasangala neat ah schl vara vaikanum.1st olukam apuram than padippu.ithula crctah irukanum.gvrnmnt job ulavanga kandippa amount pay pani pasangala gvrnmnt schools la padika vaikanum.

  • @குமார்உங்கள்நண்பன்

    இரண்டு மாதத்திற்கு முன்பு இந்த பதிவு போட்டு இருக்கலாம்.

  • @KEthirajMone
    @KEthirajMone Рік тому +4

    சக்தி வாய்ந்த Teacher இருப்பாங்க.

  • @kavithak2527
    @kavithak2527 Рік тому +6

    Nan govt schoola dan padichean..en kuda padicha 2 pasanga doctors 10 peruku mela infosys,wipro periya companiesku work panranga..

  • @karthikeyan.n9902
    @karthikeyan.n9902 Рік тому +6

    Puduchery la mari tamilnadu education systemlayum 11&12th ku cbse syllabus books kuduthutaangana it will great

  • @vengadesandharuman5300
    @vengadesandharuman5300 Рік тому +23

    இன்று அரசுத்துறையில் வேலை புரியும் அனைத்து சகோதரர்களும் ஒரு காலத்தில் அரசு பள்ளி படித்தவர்களே..
    அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்பதை முதலில் நினைவு கூறுவோம்..
    அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரு எழுத்து எழுதினால் கூட அது அந்த ஆசிரியரின் முயற்சியினால் தான் என்பதை நினைவு கூறுவோம்..
    இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள், தினக்கூலி,
    வேலை இல்லாதவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் என பல தரப்பினர் உள்ளனர்....
    இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அவர் எந்த வகுப்பில் படிக்கிறார் என்பது கூட தெரியாத நிலை உள்ளது...
    இப்பேற்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்து சாதனை புரியும் மாணவர்களும் இங்கு உண்டு..
    இப்பேற்பட்ட சாதனையை புரிவது மாணவனா அல்லது அம் மாணவனின் பின்னால் இருக்கும் வகுப்பு ஆசிரியரா என்பதை நீங்களே கூறுங்கள்...
    அரசு பள்ளி என்பது யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேர்க்கலாம் என்ற நிலை உள்ளது...
    All pass என்ற நிலையை முதலில் அரசு மாற்ற வேண்டும்...
    இங்கு படிக்கும் ஒரு சில மாணவர்களின் வாயிலும் அவர்களது பெற்றோர்களின் வாயிலும் வரும் சொற்கள் பச்சை பச்சையாக இருக்கும்..
    இங்கு பயிலும் சில மாணவர்களுக்கு ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு தெரியாது...
    இங்கு மாணவர்களை கண்டிக்கும் உரிமை கூட ஆசிரியர்களுக்கு கிடையாது...
    அரசு, ஆசிரியர்களின் கைகளை மட்டும் பூட்டி மாணவர்கள் சுதந்திரமாக செயல்படும் நிலை உள்ளது..
    அனைத்திற்கும் மேலாக மாதா பிதா குரு தெய்வம் என்ற வழக்கு சமுதாயத்தில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது...
    இவ்வளவு சூழ்நிலையும் கடந்து அரசுப் பள்ளி படிக்கும் ஒரு மாணவன் யாருடைய துணையும் இன்றி தனது பெயரை சுயமாக எழுதுவது என்பது அப்பள்ளி ஆசிரியரை மட்டுமே சாரும்........ என பெருமை கொள்ளும் அரசு ஆசிரியர்.....

    • @christy8938
      @christy8938 Рік тому +1

      Yes 100% ture

    • @kirthikas6805
      @kirthikas6805 Рік тому +1

      100 % true

    • @kalpanach-nn5sl
      @kalpanach-nn5sl Рік тому +1

      100% true

    • @arula217
      @arula217 Рік тому

      300%

    • @ramadevims6058
      @ramadevims6058 3 місяці тому

      Adhellam pazhaiya kalam. Tamizh i yarum azhikka villai. Students and govt is deatroying tamizh. Tamizh nattu students kku tamizh padikka theriyavillai

  • @dilanidilani183
    @dilanidilani183 Рік тому +7

    Penkulanthaiku padippu mukkiyam than athai vida bathroom private ta irukanum clean na irukanum ithu rompa mukiyam na padikkum pothu government school la toilet olunga irugathu period timela ellam rompa kasta pattu iruken yaru enna venna solluga athunalathan en ponnai na private school la serthuten😊 nanga vasathi kittaiyathu ana en ponnugaluku kasu panam na derka mattaen nalla education tharuven😊

    • @sudhamagesh4188
      @sudhamagesh4188 8 місяців тому

      Same govt school best nu edha vachi soldranganu enaku therila. Nanum govt school la tha padichen. Bathroom la thanniye varadhu. Neenga toilet poganum na kuda romba kastama irukum

  • @rajanrock8837
    @rajanrock8837 Рік тому +5

    மேடம் நீங்கள் சொன்ன விசயம் சூப்பர் எனக்கு ஒரு சந்தேகம் அரசு பள்ளி நல்லதா தனியார் பள்ளி நல்லதா

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 10 місяців тому +1

    From my point of view i would advice the parents that if you r financially stable then admit your child in cbse school... If not admit in state board because now a days cbse schools are collecting more money ...per year itself they collect around 1lakh rupees....it is really high cost for middle class family.
    My suggestion for State board students.... Use youtube, online learning platform for understanding the concepts because now a days by using smart phone everything can be learnt efficiently and in youtube itself we getting lot of free educational videos with high and best quality.
    Now a days One can become topper by using youtube educational videos its self...
    My advice for middle class family students to shine in education because in our country education became business now a days.
    All the best.❤

  • @dharmaraj6805
    @dharmaraj6805 Рік тому +1

    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @meenaboobalan3535
    @meenaboobalan3535 Рік тому +8

    Her voice clarity is super

  • @gomathy7695
    @gomathy7695 Рік тому +38

    இன்றைய கால ஆசிரியர்கள் யாரும் சமூக நலனுக்காக உழைப்பதில்லை ஏன் வகுப்பில் சரியாக பாடம் எடுப்பதில்லை ஒரு சிலரை தவிர.மிகவும் வேதனையாக உள்ளது கண்ணால் பார்த்ததை சொல்கிறேன்.

    • @maniannam6835
      @maniannam6835 Рік тому +3

      ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் இன்னும் வகுப்புகள் எடுக்க வில்லை. எனது குழந்தையை அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாற்றிவிட்டேன். நானும் அரசு பள்ளியில் படித்தேன். இன்று தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன்.

    • @maniannam6835
      @maniannam6835 Рік тому

      இதை பதிவிட மிகவும் வருத்தமாக இருக்கிறது

    • @paulthomas3535
      @paulthomas3535 Рік тому

      True

    • @ezhilmalar2078
      @ezhilmalar2078 Рік тому +3

      என் மகள் அரசு பள்ளியில் தான் படித்தால் 5 ஆம் வகுப்பு வரை தமிழ் கூட வாசிக்க தெரியல. இது உண்மை. இது மாதிரி நிறைய பிள்ளைகளின் படிப்பு பாத்திக்கிறது.

    • @jabishamagdalene8669
      @jabishamagdalene8669 Рік тому +1

      Apdi onum illai
      Students-a adika kudathu, thitta kudathu, muraika kudathu nu parents complain pannum pothu teachers um apdi thaan irupaga

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +20

    பள்ளிகளின் விளக்கம் அற்புதமாக இருந்தது நம் பிள்ளைகளுக்கு என்ன வரும் என்று தெரிந்து அவர்களை அந்தப் பள்ளியில் சேர்த்தால் நன்றாக நாளைய வளர்ச்சி நம் பிள்ளைகள் கையில் அறிந்து சிந்தித்து செயல் படுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தது போல 😊

  • @infotech5283
    @infotech5283 Рік тому +3

    metriculation nalla money vangikuranga but oru knowledge solli kudukurathu ila govt school than best

  • @gokulkasturirangan2188
    @gokulkasturirangan2188 Рік тому +7

    Main problem in India is ...public schemes or public benefits never reach citizens properly...whatever reforms and schemes adopted by the government was not functioning properly...there should be a strict and independent audit system in every sectors..also we need to regularize feedback system to enhance the society through government properly

  • @pandeeswarimelody1105
    @pandeeswarimelody1105 Рік тому +11

    என் பிள்ளை 10படிக்கிறானா.தனியார் பள்ளியில்தான் படிக்கிறான்.he is slow learner.but no effort for these private school.உங்களால் வருடம் ஒரு லட்சம் பீஸ் கட்ட கூடிய பள்ளியில் உங்கள் பிள்ளையை படிக்க வைக்க உங்களிடம் பொருளாதாரம் உள்ளது.உங்கள் பிள்ளைக்கு அந்த பாடங்களை உள் வாங்கி படிக்க திரானியிருந்தால் நல்லது.மற்றபடி ஒருaverage மாணவனுக்கு எல்லா பள்ளியும் ஒன்றுதான். படிப்பு என்பது பாடத்திட்டத்திலும் பள்ளியிலும் ஆசிரியர் கையிலுமா மட்டும் இல்லை.எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் மாணவர் கையிலும் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டால் போதும் என்று விடாமல் அவனை நன்றாக வழிநடத்தும் பெற்றோர் கையிலும் உண்டு.படித்தே ஆக வேணாடும் என பள்ளிக்குப் போகும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக்கு போனால் போதும் என்று நினைக்கும் அரசு பள்ளி மாணவர் மற்றும் பெற்றோரை ஒரே ரேசில் வைத்து பார்க்க வேண்டாம்.ஒன்பது வரை ஆல் பாஸ் மாணவரை அடிக்க கூடாது பெற்றோரின் அக்கறையின்மை இது போலவும் பல காரணங்கள் உண்டு .

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Рік тому +53

    ஆசிரியர்கள் தேர்வு செய்வதில் சிவில் தேர்வு நீட் தேர்வு போன்று கடுமையாக ஆக்க வேண்டும்
    இட ஒதுக்கீட்டை விட்டுவிட்டு திறமை ஆனவர்களுக்கு முன்னுறுமை அளிக்க வேண்டும்

    • @jothiopticals9314
      @jothiopticals9314 Рік тому +3

      ஒருவரின் திறமையை தேர்வு மூலம் அளப்பதே அபத்தமானது தான்..

    • @rameshreee
      @rameshreee Рік тому

      Teachers are good but management is poor. Here management is govt

    • @ramt6102
      @ramt6102 Рік тому

      @@jothiopticals9314 irukarra systema apadhamanadhunu aoleeenga sari.... Idhuku innoru system irukaa... Irundha.. Adha implement panna yevlo naalbaagum... Adhu varai... Idhu apathamanadhu.. Adhu sariyanadhu illanu sollita... Sevutha pathutu summa ukaravayndiyadhu dhaan

    • @mcsc76
      @mcsc76 Рік тому +2

      இதைதான் நான் முதலில் இருந்தே சொல்லி வருகிறேன், ஆசிரியர் தேர்வுக்கு வருபவர்கள் , எதுவும் கிடைக்காமல் கடைசியில் இங்கு வந்து சேருகிறார்கள், அவர்கள் உண்மையிலேயே திறமையானாவர்களா என்றால் இல்லை, இந்த பாடத்திட்டங்களை எல்லாம் அவர்களால் சுலபமாக நடத்த முடியாது

  • @Jothir-rc4rt
    @Jothir-rc4rt Рік тому +18

    Govt school system are fabulous but teacher's teaching are vy poor & some teacher's did not work for their salary...children suffer when they reach the higher secondary..I'm working in govt school for acting work..I'm also a teacher B.A.,B.Ed.,..daily I noticed all the fraud happened in school but govt not any step or action ..no value for intelligent 😢

    • @Aceking3010
      @Aceking3010 Рік тому +3

      Correct

    • @kiruba18
      @kiruba18 Рік тому +2

      நான் கூட government school la work , செய்தேன் அந்த ‌goverment teacher two months leave அந்த government teacher leave kkaka nanum செய்தேன் எனக்கு 1000 salary குடுத்து விட்டு அவங்க மொத்த salary யும் அவங்க எடுத்து கொண்டார் அங்க ஆசிரியர்கள் யாரும் வேலை யே செய்யவில்லை ஒரே ஜாலி யா இருக்காங்க

  • @kavithaa6557
    @kavithaa6557 Рік тому +2

    Ennudaya kuzhanthaiga govt.school'a than padikiraga super coaching... Nalla padikira

  • @priyankaa4322
    @priyankaa4322 Рік тому +5

    Govt. School ah padichavanga than innaikku periya level ah irukkanga

  • @mcsc76
    @mcsc76 Рік тому +6

    அன்பு பெற்றோர்களே , எனக்கு என் குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் , ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தந்தைக்கும் தனது குழந்தைகளின் வெற்றிக்கு கல்வியே மூலதனம், அதனால் தான் கஷ்டப்பட்டாலும் குழந்தைகளை ஜெயிக்க வைக்க போராடுகிறார்கள் , ஆனால் அங்கு நடப்பதே வேறு

    • @ashwadhamini2727
      @ashwadhamini2727 Рік тому

      Aho apdia enna nu konjm mulusa solalame pls...

    • @mcsc76
      @mcsc76 Рік тому

      @@ashwadhamini2727 please read my all comments in this page

    • @gomathy7695
      @gomathy7695 Рік тому

      சரி

  • @abilittleshine
    @abilittleshine 3 місяці тому

    எங்கள் ஊர் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது...2023-2024 கல்வியாண்டில் முதல் மதிப்பெண் 490/500மற்றும் வருடம் தோறும் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் குறைந்த பட்சம் 3 குழந்தைகள் 💯 மதிப்பெண்களை தட்டி தூக்கி விடுகிறார்கள்... என் ஊர்:வரகூர்,குன்னம்(வட்டம்), பெரம்பலூர் மாவட்டம்...

  • @billa9205
    @billa9205 Рік тому +22

    அரசு பள்ளிக் கல்வி தரமான கல்வியாக இருக்குமா என்று என்னை மாதிரி அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு தான் தெரியும்

  • @Jayakumar-od8by
    @Jayakumar-od8by Рік тому +3

    நல்ல விளக்கம்

  • @nehrumv9370
    @nehrumv9370 Рік тому +3

    மிக்க நன்றி 🙏

  • @shaveen6951
    @shaveen6951 Рік тому +4

    Naan 10th varaikum cbse but 11 and 12th in govt school. Cbse Vida state board better ah irukku nalla puriyudhu.

  • @AranTamil
    @AranTamil Рік тому +3

    Nice and Clear information 👍👍

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 Рік тому +9

    Government schools are not operated properly , just can't blame the government alone.lot of very poor people in TN.Even in tamil medium , instead all subjects in tamil some subjects like social must be taught in english medium , hybrid model,
    Govt must take extra care in forming the new gernations of the poor community.

  • @muthukrishnamuthukrishna9263

    மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி

  • @sowmyatamil3771
    @sowmyatamil3771 Рік тому +3

    Very good explanation👌👌👌🔥😊🤝

  • @rln1985lg
    @rln1985lg Рік тому +398

    புத்தகம் எல்லாம் நன்றாகத் தான் இருக்கு, பாடம் நடத்துவதில்லை govt teacher

    • @kavithakavitha990
      @kavithakavitha990 Рік тому +34

      99.9%true .but there is a few exceptional teachers are there

    • @jebakanianuradha4699
      @jebakanianuradha4699 Рік тому +36

      பசங்கள திட்டினால் அடித்தால் school ல போய் ஏன்னு கேக்குறோம். ஆனால் பாடம் நடத்தலன்னா , புரியுற மாதிரி சொல்லி கொடுக்கலன்னா school ல ஏன் ன்னு நாம கேக்குறது இல்லை...
      தினமும் ரெண்டு parents school ல போய் கேக்க ஆரம்பிச்சா இது மாற வாய்ப்பு இருக்கிறது. Parents ஐ face பண்ண பயப்படுற சில teachers ஆவது அவங்க வேலையை ஒழுங்கா செய்ய ஆரம்பிப்பாங்க‌...
      School management ஐயும் teachers ஐயும் பார்த்து பயப்பட வேண்டியதில்லை, நம்மளோட வரிப்பணம் தான் அவங்க சம்பளம்...
      அதையும் மீறி அவங்க சரியா சொல்லி கொடுக்கலன்னா அவங்க மேலே எப்படி complaint பண்றதுன்னு நாட்டு நடப்பு ஒரு video போட வேண்டியது தான்...

    • @gurumithranchinadurai7684
      @gurumithranchinadurai7684 Рік тому +5

      Wrong message don't conver

    • @திகிமூர்த்தி
      @திகிமூர்த்தி Рік тому +36

      என் மகனை அரசு பள்ளிகளில் தான் சேர்த்து இருக்கிரேன்...,தனியார் பள்ளியில் போல் இங்கும் project கொடுக்கிறார்கள்.ஆனால்,யாரும் செய்து கொண்டு வருவது கிடையாது. Private school ல சொன்னா செய்வாங்க govt teachers நாங்க சொன்னா அலட்சியம் செய்ராங்கனு வருத்தப்படுறாங்க.., (என் மகன் முதல் வகுப்பு & என் மகனை அருகில் வைத்துக் கொண்டு project ah நாங்கள் செய்து கொடுக்கிறோம்.)

    • @HemaLatha-dp9ce
      @HemaLatha-dp9ce Рік тому +2

      100% unmai, oru 6 th std padikira ponnu or paiyanuku 2 tables kuda theriyala... Oru words read pana theriyala...

  • @sivagurunathan9577
    @sivagurunathan9577 Рік тому +5

    அருமையான பதிவு

  • @umamaheswari-yv3ym
    @umamaheswari-yv3ym Рік тому +7

    CBSE book syllabus cen percent high compared with state govt syllabus. it is true

  • @anithabca
    @anithabca Рік тому +84

    அரசு பள்ளியில் ஏன் CBSC IBSC மாதிரி எல்லா பாடங்களை, எல்லா வகுப்புகளும் practical teaching செய்ய முடியாதா...?

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 Рік тому +2

      Mudiyathu ennum sambalam teachers ku kodukanum but periya vishayam ellame English la athuvum khastam

    • @vincy8162
      @vincy8162 Рік тому

      Tax money makalku nama nadu inu nenacha kandipa seyala usa ella school, hospital free nama ntula picket ku potu poidrnga

    • @LolLol007
      @LolLol007 Рік тому +2

      ​@@lakshmiraja3850English kastama and practicala nadatha neraya fees venuma?😮ungala mari irukurathu nala thaan innum ipdi education agirku

    • @LolLol007
      @LolLol007 Рік тому +1

      ​@@lakshmiraja3850practical education is important 😂basic apdi thaan nadathanum

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому +3

      TN samacheer syllabus is best than CBSE , one of my friend working as teacher for more than 20 yrs in CBSE school told me this..

  • @kishoreshanmugam5579
    @kishoreshanmugam5579 Рік тому +3

    🎉cambridge pol tamilnadu systemlayum matram erpduthalam

  • @janakiyuvaraj760
    @janakiyuvaraj760 Рік тому +7

    சென்னையில் ஆசிரியர் வேலை மிகவும் கடினமானபணி

  • @saviswe
    @saviswe Рік тому +9

    Ipolam nama pillaiga enga padikanum nu parents decide panrathu illa relatives thaan decide panranga😢 ivlo salary a ithula thaam sekanum nu avangale mudivu pani torture panranga

  • @nareshs3110
    @nareshs3110 Рік тому +15

    ஒன்னாவது குழந்தைகளுக்கு இது பிடிக்கும் பிடிக்காது அப்படி எல்லாம் தெரியாது நாம் தான் சரியாக பார்த்து சேர்க்க வேண்டும்
    கால ஓட்டத்தின் நிலையில் அவர்களுக்கு சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ச்சியின் காரணமாக பிடித்த ஏற்படுகிறது அப்பொழுது தான் அவர்களை பிடித்த இடத்தில் சேர்க்க முடியும்

  • @SRI.GANESH
    @SRI.GANESH Рік тому +19

    நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட் தான். குழந்தைக்கு சுத்தமான வகுப்பறை உண்டா??
    தரமான ஆசிரியர் உண்டா??
    இவ்வளவு சிறப்புகள் இருந்ததா ஏன் பள்ளிக்கு பிள்ளைகளை சேர்ப்பதில்லை.. இங்கு அனைத்தும் அரசியல்..

    • @mangalamnarayanan2573
      @mangalamnarayanan2573 Рік тому

      Teachers do not have postgraduate degree in the subject they handle. Non subject teachers handle mainly in class11 and 12. Actually proper subjects r also available. All recommendations. Hence unemployment .

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 Рік тому +1

    if this video taken from a government school , it would be good.

  • @edwinmanik238
    @edwinmanik238 Рік тому +1

    மிக நன்று

  • @sivadurga1781
    @sivadurga1781 Рік тому +1

    One and only reasons to go joint on the private school english there is a classess to learn english

  • @RagupathykRk
    @RagupathykRk Рік тому +6

    சுமா இங்க கதை எல்லாம் விடாதீங்க okk.
    என் அனுபவத்தில் நான் கூறுகிறேன். என் தங்கை மகள் govt. பள்ளியில் படிதுகொண்டு இருந்தால் 2nd. ஆனால் ஒரு online class கூட அந்த குழந்தைக்கு வரவில்லை என் சிஸ்டர் ஆசிரியர்கள் கிட்ட பொய்டு கேட்டார் அவர்கள் கூறிய பதில் எங்களுக்கு இன்னும் message வரவில்லை என்று தான் சொல்கிறார்கள்.
    பிறகு ஒரு தனியார் பள்ளியில் இப்போது சேர்ந்து படிகின்றால்.
    நான் சொன்னால் நம்ப மாட்டீங்க 5 ரேங்க் எடுகின்றால். தமிழ் நன்றாக படிக்கிறாள். ஆங்கிலமும். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் வரை ஒன்றும் தெரியாது அவளுக்கு. ஆனால் எல்லா school லையும் நான் குறை கூற முடியாது. 👍

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg Рік тому +2

    Super explanation

  • @jesiarul1025
    @jesiarul1025 Рік тому +1

    Nan padicha school pamban government school all teachers super ah solli kudupanga

  • @rkalidass8674
    @rkalidass8674 Рік тому +2

    ஆமாம் அரசு பள்ளியில் பணிபுரியும் வாத்தியாரே தன்னுடைய பிள்ளை களை அரசு பள்ளியில் சேர்க்க மாடிக்கிறாங்க அப்பறம் எப்படி மத்தவங்க சேர்ப்பா ங்க இரண்டாவது எங்க ஊரு அங்கன் வாடியின் நிலைமை படு மோசமா இருக்கு அத கம்பளைண்ட் பண்ணுனா எந்த நடவடிக்கை யும் இல்லை collctor வரை சொல்லியும் பலன் இல்லை இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோடடை கிராமம் தமிழர் தெரு வில் உள்ளது

  • @Teamillerning7045
    @Teamillerning7045 Рік тому +8

    Hello, stateboard is also in English.
    Don't give wrong information.

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Рік тому

    She explained very well but practically Results ZERO

  • @jeevabharathinaidu2842
    @jeevabharathinaidu2842 Рік тому

    Government really come up with best system but sad part is government 90./. School teacher good

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn Рік тому +1

    Dindigul Leooni is the leader for those expert commitee right they how it's going to be effective?

  • @karthikp4714
    @karthikp4714 Рік тому +4

    Your education system is macaliam education system British need worker so they provide English medium i didn't no English until 2 puc so i learn English on my interest English is just a language like kannada Telugu or Malayalam like arab countries speak better English than us but they study in arab like Germany or french or Japan that's the reason they are will developed please watch udumban full movie about education or Dr c k nandagoal video about education or Dr BM hegeda about education or mulai kodandhan comedy about education or Karan movie about education system and unemployment or pasanga 2 movie or healear basker about education

  • @madhumathi.emadhumathi.e4439
    @madhumathi.emadhumathi.e4439 Рік тому +1

    Super message

  • @sumikows7988
    @sumikows7988 Рік тому +3

    Lead powered school pathe sollunga .enga kids leads books tha padikuraga .plz atha pathi sollunga plz

  • @LolLol007
    @LolLol007 Рік тому +2

    First govt school la entrance vaikanum appa thaan nalla pasangala 😂serka mudiyum irukura kupaiyellam school vanthu padividama pannum my own experience when I was student

  • @திருஞானசம்பந்தமூர்த்தி

    You have English medium schools which follow state board. My son was studying in a CBSE school till 5th. Now I put him into a local govt school. I have arranged some extra coaching classes for him as some teachers are not at all good a teaching.. During my time I used to study in a CBSE school, the books and exams use english only, but teachers teach in Tanglish.

  • @TamilselvanM-z9m
    @TamilselvanM-z9m Рік тому +7

    How 4 to 6 years baby knows their educations pattern

  • @jesiarul1025
    @jesiarul1025 Рік тому +3

    Government school super ah illaya nu Anga honest ah work pandrah teachers ah poruthathu

  • @jesiarul1025
    @jesiarul1025 Рік тому +2

    Government school than unmayana padipu.nalla teachers ah iruntha unmayana mark pasangaloda padipu thiramaya kanikalam.

  • @akshayaPriya-in4cp
    @akshayaPriya-in4cp Рік тому +1

    Arasu palliyul teacher vendum vangura sambalathuku teacher ulaika vendum

  • @Gayathri-jf2co
    @Gayathri-jf2co Рік тому +7

    Seriously with ennum eluthum, govt school is teaching kids very well.. Especially govt school teachers don't ask shadow teachers for special needs kids. They ll understand and help special needs child too..

  • @queensworldtamil1375
    @queensworldtamil1375 Рік тому +1

    NIOS EDUCATION பற்றி தெளிவாக கூறுங்கள்

  • @haseenifahaseenifa
    @haseenifahaseenifa Рік тому +1

    Nic information

  • @janakiyuvaraj760
    @janakiyuvaraj760 Рік тому +9

    அரசுபள்ளிப்பெற்றோர்கள் ஒரு எழுத்து கூட வீட்டில் தன்பிள்ளைகளுக்குசொல்லித்தர மாட்டார்கள்

  • @parameswarip4421
    @parameswarip4421 Рік тому

    Good information thank u 🙏

  • @kolamworld8188
    @kolamworld8188 Рік тому +4

    11th bio-maths KU ethukku ivalavu portion.. Romba athikam.......

  • @anlan3611
    @anlan3611 Рік тому +1

    Nenga solrathu correct but lkg pora baby or 1 std pora paiyanuku enga padikanum yatha choose pananum nu yapadi therium

  • @mcsc76
    @mcsc76 Рік тому

    அன்பு பெற்றோர்களே, அரசுபள்ளியில் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் தங்கத்தை போன்றவை இது எந்த விதத்திலும் , Ib igcseக்கு சளைத்தவையல்ல , ஆனால் அதை மட்டும் வைத்து ஒன்றுமே செய்ய முடியாது , அவற்றை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் திறமையான ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் இல்லை என்பதே உண்மை, IBயை பார்த்து காப்பி அடித்து பாடத்திட்டங்களை கொண்டு வந்தால் மட்டும் பத்தாது அவை பெரும்பாலும் அனுபவ பாடதிட்டங்கள் அதை செய்முறைகள் வழியேதான் புரிந்து படிக்க முடியும் , அதற்க்குரிய ஆசிரியர்கள் அங்கேயே இல்லை ( தனியார் பள்ளிகளில்) பிறகு அரசுப்பள்ளிகளில் எப்படி சாத்தியம் , அப்படிப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் வருடம் 50;லட்சத்திற்க்கும் மேல் இருக்கிறது , பிறகு எப்படி சாத்தியப்பட போகிறது , அந்தப்பாட திட்டங்களை புரியாமல் மனப்பாடம் செய்தால் உள்ளதும் போச்சு கதைதான் அல்லது கிடைக்கும்வரை லாபம் என்பதைப்போலதான் நினைக்க வேண்டும்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +7

    நன்றி
    ஆனா இதெல்லாம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசிடம் உள்ளது.

  • @sivadurga1781
    @sivadurga1781 Рік тому

    Every stundent can study everwhere not about the school or syllabus

  • @govindhankrishmaha5580
    @govindhankrishmaha5580 Рік тому +2

    Well Scripted and Public awareness content .....Hats off to all the artists and background artists 🙌

  • @Aadhivraj
    @Aadhivraj Рік тому +1

    Pls unga v2la oila basaga enga padikuraga neega sollurathu engaluku matum iruka kudathu

  • @lalitha5645
    @lalitha5645 Рік тому

    My dear well explain sis

  • @sarathas5147
    @sarathas5147 Рік тому +2

    Government school syllabus ellam ok but teachers oru silar salary vangitu konjam kuda manachatchiye illama irukanga... oru teacher daily prepare panitu teach pananum but ivanga daily class edupathe peria visyam, youtube parunga intha jesurathi teacher podra attam tha Government teacher ku example, ivangala pola oru silar iruntha entha parent bayam illama g.school la poduvanga...

  • @ImranBasha-d7j
    @ImranBasha-d7j Рік тому +7

    Sir, you have not included NIOS board in your video. That also belongs to MHRD...

  • @Mr.Alaparai
    @Mr.Alaparai Рік тому +3

    Anna kendriya vidyalaya school admission parthi video podunga anna private candidates students

    • @techmaniacc
      @techmaniacc Рік тому

      Don't believe this channel they are spreading wrong messages

  • @wintoserve1117
    @wintoserve1117 Рік тому

    Just check narikattiyur school in karur

  • @jeyajeyasherlin3286
    @jeyajeyasherlin3286 Рік тому

    Avanga kodukura amount kanaku kaatanum.schl ku use pananum.gvrnmnt schl padicha kandippa tamil naatula job ithala kondu vantha Nama gvrnmnt school ah adicukavay mufoyathu.ithukalam kandippa parents support irukanum.yamil nata maatra mudium.gvrnmnt school nu sonalay bayapadanum.mudiuma

  • @karthigaiselvi622
    @karthigaiselvi622 Рік тому +14

    Tamil tamil nu sollitha ipo kasta padren ,I'm MSC graduate,my husband bsc but English theriyathu enaku athunala enaku ipo job kedaikla,my hus English skill iruku ipo nalla job la irukanga,it's a fate of all gov school students

    • @santhoshr6043
      @santhoshr6043 Рік тому +2

      Exactly correct

    • @yasotharamani95
      @yasotharamani95 2 місяці тому

      English is just a language. நீங்க நினைச்சு இருந்தால் தேடல் இருந்து இருந்தால் English ஆ சுலபமா பள்ளிக்கு வெளியே கற்று இருக்கலாம்.

  • @rajapokiri
    @rajapokiri Рік тому

    En ponnu 1st govt school sertha 1years class Miss illa na poi ketathuku innum teacher varala illana leave nu solluvanga... Ipo metriculation serthutA 2ponnu 50000 fees,.. en husband painter engaluku vasathi illanutha govt sertha no use ipo en nagai vaithu metriclation serthuta padiputha mukkiyamnu

  • @janakiyuvaraj760
    @janakiyuvaraj760 Рік тому +1

    அநேகபிள்ளைகளுக்கு அ முதல் கௌவரை ஆசிரியர்கள் தான் சசொல்லித்தர வேண்டும் எழுதவும் சொல்லித்தர வேண்டும்

  • @ChristyPappa-sb5ot
    @ChristyPappa-sb5ot Рік тому

    Experts irukkum Periya Periya CBSC school la padikum student's ku v2la home tuition yethuku...1 subject ku 5000rs...இந்த system la தான் CBSC schools கலக்கிட்டு இருக்குனு யாருக்கெல்லாம் தெரியும்....

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Рік тому +1

    In some schols qualified teachers in the respective subjects r not teaching. Different subjects teachers teach. How do they know the subjects.

  • @wintoserve1117
    @wintoserve1117 Рік тому

    Jegadabi school near Karur

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Great

  • @Prabus1998
    @Prabus1998 8 місяців тому +1

    In iit madras : tamil nadu students 6% , andhra 46%

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Рік тому +2

    Tamilnadu Government schools la yum English medium iruku apadinra information yen sollavillai ?

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому +1

      Some people are thinking Government school English medium means need to pay fee..
      But it is 100% Free.. No Tuition fees with free note books, uniforms, school bag, free lunch, chappal.
      Not even 1 rupee is collected from the parents..
      Hats off to the TN Government schools..

  • @Aadhivraj
    @Aadhivraj Рік тому

    Ok madam neega enga padichiga solluga

  • @jeyajeyasherlin3286
    @jeyajeyasherlin3286 Рік тому

    Books la ok than ma.but ipo ulla teachers sila Peru olunga pasangala train panrathila.

  • @ananthikumar5178
    @ananthikumar5178 Рік тому

    Bro postal ATMla amount debit pannirukkanga maintenanceku athupathi video poduka