Sir, mithunam lagnam point Thiruvathirai,Rashi mirugasirsam 1. sani Thulam rashi ,How the Saturn dasa my date of birth 4:may 1984 Time 9:30am place Nagercoil,now end of guru dasa lot of losses....
ஐயா , எனக்கு பரனி நட்சத்திரம் , மிதுன லக்கனம் 8 ல் குரு 9 ல் சனி பகவான் உள்ளார் 2025 ஜனவரி எனக்கு சனிமகா தசை ஆரம்பம் , தற்போது குருதசை கடைசியாக ராகு புத்தி நடை பெறுகிறது , கடந்த முன்று ஆண்டாக மிகவும் கஸ்ட்டம், கடை வைத்து நஷ்ட்டம் , கடன் பெற்று வட்டிகட்டிவருகிறேன் இந்த வேதனை திருமா ?
ஐயா வணக்கம் மிதுன லக்னம் தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய சனி திசை எப்படி இருக்கும் சனி,ராகு பத்தாம் இடத்தில் உள்ளது,குரு நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக 10-ஆம் இடத்தை பார்க்கிறார் அப்பொழுது எப்படி இருக்கும், மருத்துவத் தொழில் செய்கிறேன்...
👉 Get Detailed Horoscope Report (ஜாதகம்) : sakthipeedam.com/horoscope/
❤ மிக அருமையான ஜோதிட பதிவு , வாழ்த்துக்கள் ........
@@balutrichy9061 நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி
மிதுன லக்கினம் 3 இல் சனி பகவான்... எப்படி இருக்கும்.... பூர்விக சொத்தில் வெற்றி கிடைக்குமா
Midhuna lagnam rishaba rasi, sani vakram in 2 nd house ( kadagam). Sani desa palangal eppadi irrukum
@@ManjuNath-wh6qz முழு ஜாதகம் கணிக்க வேண்டும்
Sir,Mithunam Thiruvathirai lagnam ,Thulam Vakra Sani swathi +Rasi Rishabm 3 months after : Sani dasa possible or.... please reply me
Not clear. What are you asking ?
Sir, mithunam lagnam point Thiruvathirai,Rashi mirugasirsam 1.
sani Thulam rashi ,How the Saturn dasa my date of birth 4:may 1984 Time 9:30am place Nagercoil,now end of guru dasa lot of losses....
மிதுன லகனம் சிம்மத்தில் சனி சகோதரர் பிரஙச்சனை
@@RajaRaja-uy3zs yes
🙏🏽🙏🏽🙏🏽
Sir vanakkam, enaku age 40 risha rasi mithuna lagnam ,sani in thulam , now sani dasa eppadi irukum
சனி வக்ரம் ஆகாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@@sakthipeedam sir no vakram
Sir sani dasa sani bhukhi yenaku Thulamla utcha vakiram yennoda son yennodu illa yeppom varuvan... please reply me sir.
@@Jothish-1984 முழு ஜாதகம் வேண்டும்
🙏🇮🇳👌
🙏
ஐயா , எனக்கு பரனி நட்சத்திரம் , மிதுன லக்கனம் 8 ல் குரு 9 ல் சனி பகவான் உள்ளார் 2025 ஜனவரி எனக்கு சனிமகா தசை ஆரம்பம் , தற்போது குருதசை கடைசியாக ராகு புத்தி நடை பெறுகிறது , கடந்த முன்று ஆண்டாக மிகவும் கஸ்ட்டம், கடை வைத்து நஷ்ட்டம் , கடன் பெற்று வட்டிகட்டிவருகிறேன் இந்த வேதனை திருமா ?
@@balutrichy9061 சனி நிச்சயம் மாற்றம் தரும். ஒரு முறை முழு ஜாதகத்தை பார்க்கவும்
Sani thasa mithuna லக்னம் magara rasi yen மகன் yilappu
சனி திசை மிதுனம் ராசி சிம்மம் லக்னம்
Ok
2025 april சனி திசை for me (மிதுன.லக்னம்)
Ok
Sir மிதுன லக்னம் 10இல் சனி(வ) கேது இணைவு என்ன செய்யும் sir?
தொழில் பிரச்சினை வரலாம்
தனசில் சனி திக் பலம் பெறுவது இல்லையா
ஆம். ஷாட்பல முறையில் திக்பலம் வெகு சிறிய அளவு தான் முக்கியத்துவம் பெறும்.
ஐயா வணக்கம் மிதுன லக்னம் தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய சனி திசை எப்படி இருக்கும் சனி,ராகு பத்தாம் இடத்தில் உள்ளது,குரு நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக 10-ஆம் இடத்தை பார்க்கிறார் அப்பொழுது எப்படி இருக்கும், மருத்துவத் தொழில் செய்கிறேன்...
பயப்பட வேண்டியதில்லை. எனினும் உங்கள் முழு ஜாதகத்தை பார்க்கவும்
9la sani eruku yenna palan
7la guru and 9la sani for mithunam lagnam age 27
நமஸ்காரம்!
என்னுடைய ராசி மிதுனம். லக்/சிம்மம்
நடப்பு தசை சனி நடப்பு புக்தி சூரியன்
ஜனனத்தில்
ல/தில் சனி
நன்று