சுல்பிகார் கான்னிடம் சரணடைந்து ரூ.7லட்சம் கொடுத்த தஞ்சாவூர் ராஜா! | Actor Rajesh | History | Part 30

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 284

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 роки тому +30

    நான் 1974 -75 ல் 11(sslc) படிக்கும்போது ஹைதராபாத் நிஜாம் ஆற்காடு நவாப் கர்நாடகத்தில் திடீரென்று வருவார்கள்.இவர்கள் யார் என்று வரலாற்று ஆசிரியரிடம் கேட்டால் அது பெரிய கதை.இப்போதுவிட்டு விடு.கல்லூரிக்கு போய் பிடித்துக்கொள்ள என்று சொன்னார்.கல்லூரியில் நான் படித்தது வணிகவியல்.பணி ஓய்வுக்குப்பின் இப்போதுதான் யார் என்று தெரிகிறது.நன்றி சகோதரர்களே. தொடரட்டும் உங்கள் பணி.அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.நன்றி

  • @kumarv9844
    @kumarv9844 2 роки тому +10

    ரத்தினகுமார் சார் நான் இந்திய வரலாறு படிக்கும்போது மொகாலயர்கள் வீழ்ச்சி அடைய காரணங்கள் யாவன பற்றி எழதுக என்று ஓர் கேள்விக்கு படித்தது எல்லாம் ஞாபகம் வருது சார் 👏👏👍👍நீங்கள் சொல்லும் விதம் நான் தினம் தினம் ஆங்கில படம் பார்ப்பது போன்று உள்ளது ..அருமை...🙏🙏நீங்கள் என்போன்றவர்க்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் சார் 🙏🙏🙏தொடரட்டும் வீரவேல் ...வெற்றிவேல் ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agayatri6908
    @agayatri6908 2 роки тому +4

    ஐயா வாழ்நாளில் சந்திக்க ஆசைப்படும் மிக முக்கிய வரலாறு நீங்கள்தான் . வெறும் வரலாற்று பெயர்களி்ன் நினைவுகளோடு முடிந்திருக்கும் எங்களின் வாழ்க்கை" அசோகர் "மரங்களை நட்டார்" என்பதல்ல வரலாறு என்று புரிகிறது.இது எல்லோரையும் சென்று அடைய வேண்டும்.ஐயா ராஜேஷ் அவர்களுக்கு மிக மிக நன்றி. குடியரசு தின விழாவில் திருப்பி அனுப்பபட்ட நமது வரலாற்றுவாகனத்தை ஒரு அதிகாலையில் தஞ்சைக்கு அருகில் சந்திக்க நேர்ந்த போது இயலாமையால் கண்ணீர் கசிந்தது.இப்பொழுது தான் புரிகிறது.வரலாற்றை அழித்தவர்கள் வெளியில் இருந்து வரவில்லை என்பது...

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 роки тому +9

    ரத்தினம் ஐயா, இந்த வரலாறு புரிந்தாலே நாம் ஒருவருக்கொருவர் எத்தனை அன்போடும் நன்றியோடும் வாழவேண்டும் என்று உணர்த்துகின்றது. நீங்கள் எல்லோரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому +4

    மீண்டும் ஆவலுடன் வரலாறு பேசட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் திரு.ரத்னகுமார் அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள்

  • @04minutes53
    @04minutes53 2 роки тому +15

    ராஜேஷ் சார் ஒரு அதிசயம் என்னை பொறுத்தவரை எனது வாழ்வில் இவரை போன்ற ALLBRIGHT SCHOLAR with a very critical thinking பார்த்ததேயில்லை

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 роки тому +2

      Thanks brother for your appreciation.

    • @b.ganesh7746
      @b.ganesh7746 2 роки тому

      Sir உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @04minutes53
    @04minutes53 2 роки тому +6

    என் வாழ்வில் ஸ்ரீஸ்ரீ,பாலகுமாரன் , ராஜேஷ் சார் , ரத்னா குமார் சார் , சச்சின் , டோனி இவ்ரகளோடு சேர்ந்து பயணித்ததில் மிக சந்தோசம்

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 роки тому +3

    கிட்டத்தட்ட ஒரு ஜெட் பிளைட்ல போன எஃபெக்ட் இன்று உரையாடல் பதிவு...அருமை

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 роки тому +5

    வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை 🙏 வளரட்டும் வரலாறு 🙏 நன்றி 🙏🙏🙏 வல்லியது வெல்லும்.வரலாற்று உண்மைகள்..🙏 நன்றி 🙏🙏

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 роки тому +4

    அசந்து விட்டேன் ...வரலாற்று தாகத்தை இளம் தலைமுறை கடத்துகிறீர்கள் ஐயா. அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறோம்

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 роки тому +5

    வருக வருக வருக உங்கள் பதிவை எதிர்பார்க்கப்படுகிறது

  • @rajachandar7649
    @rajachandar7649 2 роки тому +2

    Wow.. நன்றி .. பெருமக்களுக்கு.... Rjs&Rtk.

  • @mithunaavijayakumar7799
    @mithunaavijayakumar7799 2 роки тому +4

    எல்லாரும் தனி தனியா இருந்ததினால் தான் இந்த பேரழிவு. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் சக்தி அப்போது இல்லை

    • @rajadurai8067
      @rajadurai8067 8 місяців тому

      இப்போதும் இல்லை.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Місяць тому

    A computerised brain Prof. RATHNAKUMAR has ! He keeps the hundreds of names of rulers and the years of the wars and events at his finger tips. Great memory he has ! Hats off to this wonderful Professor !

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 2 роки тому +1

    21:22 is great... Words..
    Manitha pathargal...
    Kevalappata.... Vargal

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 роки тому +6

    MOST WAITING INTERVIEW IN UA-cam ABOUT INDIAN HISTORY

  • @kaeswar
    @kaeswar 2 роки тому +6

    Sirs, Wonderful Narration, I Bow and show my respect, informative as well as entertaining, Esp., I am fan of your Dark Humours Mr.Rathnakumar sir... Please Gohead Sirs, I am very much interested to hear a lot from you sirs., Thanks a Million

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 роки тому +6

    Prof Rathnakumar Sir and Actor Rajesh Sir, I am following your explanation of Indian history "Kutra Parambarai" from day one. Now I had excellent understanding of Paalaiyakaarars, Mughals, Nawabs, Nizams and British captured India. Much more thanks to both of you! Everyone in Tamilnadu should watch this series to understand our real history. I will watch many times... and its such intersting.
    My childhood friend Manimaaran is from KK Patti- Kambam, he belongs to Piranmalai kallar community. He himeself told that during my childhood that, he belongs to tribal community. Now everyone should understand why the British named certain community people as ""Kutra Parambarai" which is pathetic to those communities. My friend Manimaaran has passed away at age of 44, due to taking too much alcohol from TASMAC shop all the time. Its a different case of slow poison to our society after independence. I believe there is no difference between British rule and our own rule to earn money/tax by Indian political situation or the British India Company.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉😊

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 роки тому +16

    செங்கிஸ் கான் இந்தியா வந்திருந்தால் இந்தியாவே இருந்திருக்காது.
    இந்தியா முழுவதும் மங்கோலிய வாரிசுகள்தான் இருந்திருக்கும்.
    (இப்போதே உலகில் 8 ல் 1 மனிதன் செங்கிஸ்கான் அல்லது மங்கோலிய வழி வாரிசு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்)
    அத்தனை கொடூரமான கொள்ளை கூட்டம் செங்கீஸ்கானுடையது.

    • @dharshikabk1839
      @dharshikabk1839 2 роки тому

      Babur avaroda vaarisu dane pa...

    • @dineshbabu1
      @dineshbabu1 2 роки тому +1

      @@dharshikabk1839 babar ன் தாய் செங்கிஸ் வழி

  • @ragunathan873
    @ragunathan873 2 роки тому +2

    Salem Ragu Thankyou Valga valamudan

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому +1

      ua-cam.com/video/EYtwhyRAmco/v-deo.html 🎉

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 роки тому +1

    நன்றி....அய்யா....

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +2

    வணக்கம் சார் ஆஷப்ஷா அவர்களின் தோல்வின் வெளிப்பாடும் நாதர்ஷாவின் இரக்கமும் தங்க தகட்டை பெயர்த்து உருக்கி விற்று மருந்து மாத்திரை வாங்கிய சம்பவம் மனதில் நிற்கிறது நன்றி சார் ரத்னகுமார் சார் மற்றும் ராஜேஷ் சார் !🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9🎉😊

  • @manis-ct4uo
    @manis-ct4uo 2 роки тому +9

    இந்த உரையாடல் காலத்தால் அழியாத காவியம். நன்றி.

  • @gurudba
    @gurudba 2 роки тому +2

    Dear Rajesh Sir, very much impressed on detail study on Indian history in 1700.. Keep going..All the best.

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 роки тому +6

    மீண்டும் மீண்டும் தொடரட்டும் வரலாற்று பதிவுகள்.நாம் நம்மை தெரிந்து கொள்வோம்.

  • @coxro524
    @coxro524 2 роки тому +4

    U tube most valuable and historical knowledge in the time thank u legends Mr rr

  • @RaviKumar-ob4kn
    @RaviKumar-ob4kn 2 роки тому +5

    Genius, we respect you sir

  • @c-techcreativetechnology4126
    @c-techcreativetechnology4126 2 роки тому +2

    Thank you so much Rajesh sir and Rathakumar sir
    Great show

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 роки тому +2

    Great Narration Sir have never come across such a candid and honest even a lay man like me can understand.. thousands of salutations to you Ratha Kumar sir and Rajesh sir🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉😊

  • @shadoww98
    @shadoww98 2 роки тому +4

    Thank you sirs 🙏🙏🙏

  • @aravinthchera326
    @aravinthchera326 2 роки тому +2

    வரலாற்று ஆசிரியராக(பண்பான மனிதனாக) பாரபட்சம் இல்லாமல் வரலாற்றை மறு பதிவு (மக்கள் மனதில்) செய்கிறீர்கள் அதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. இவ்வளவு கோர்வையாக ஆண்டுகள்,வரலாற்று நாயகர்களின் செயல்கள் அதன் விளைவுகளால் உருவான நமது வரலாற்றை இனி ஒருவர் இவ்வாறு கூறுவாரா என்பது சந்தேகமே.
    சோழர்களை(1200) தாண்டி கட்டபொம்மனைத்தான் (1760) தெரியும். உங்களால் தான் கடந்த 700 வருட வரலாற்றையும் அது நகர்ந்த(நகர்த்திய) விதத்தையும் தெரிந்து கொண்டேன்..உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்...உங்கள் காணொளிகள் மூலம் வரலாற்றை கற்க ஆவலுடன் உள்ளோம்...

  • @sheikhloveu
    @sheikhloveu 2 роки тому +2

    super explanation sir. talked about selfish among. Great slap to every one

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @smanwarali9927
    @smanwarali9927 2 роки тому +1

    Rathnam sir ur contemperary comparison is amazing &powerful

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 2 роки тому +2

    One of the greatest scene in History sir
    Nadir sha's greatness and Ashaf sha's loyalty to the Mughal Empire

  • @rangisiva9356
    @rangisiva9356 2 роки тому +1

    Amazing information. Continue your service. Eagerly waiting for more details.
    Thank you

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 роки тому +1

    மடை திறந்த வெள்ளம் போல்...... உங்கள் வார்த்தை...
    கண்களில் உள்ள இமையை கொட்டாமல்...
    தமிழகமே கேட்டு கொண்டு இருக்கிறது...
    உங்கள் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளை...🙏
    ம்... அப்புறம் என்ன ஆச்சு நா

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +6

    ஹிட்லர் வரலாறு தனியாக பேசுங்கள் அய்யா.‌ தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏

  • @selva991
    @selva991 2 роки тому +2

    Even Rajesh Sir became big fan

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +2

    While going through the past history... blood is wobbling really...

  • @kavithasenthilkumar3568
    @kavithasenthilkumar3568 2 роки тому +5

    Super Sir

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 2 роки тому +4

    Good work, trully Learned and Informative persons . Never seen in Tamil Medias in recent times. Most of the medias even main streem are motivated , fake or half baked information. Pls continue your work sir.

  • @shadoww98
    @shadoww98 2 роки тому +2

    Super😍very intersting😍😍😍

  • @saranraj8370
    @saranraj8370 2 роки тому +1

    நன்றி

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 роки тому

    ட்டர்னிங் பாய்ண்ட் நாதர் ஷா

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 роки тому +1

    Great historian . Very very interesting. Thank you sir.

  • @malaichamy640
    @malaichamy640 2 роки тому +3

    Arumai sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому +1

      ua-cam.com/video/EYtwhyRAmco/v-deo.html 😭

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 роки тому +1

    அருமையா தொடர்

  • @salemjockers10
    @salemjockers10 2 роки тому +6

    Sir I love your all videos

  • @isakki68
    @isakki68 2 роки тому +3

    Excellent Sirs

  • @charanchelladurai.s5404
    @charanchelladurai.s5404 2 роки тому +2

    Good story nalla irruku

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 2 роки тому +3

    peshwa bajirao பல முறை தோற்கடித்திருக்கிறார் நிசாம் உள் முக் ஐ .

  • @king-power
    @king-power 2 роки тому +2

    arumai sir .thank you so much

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 2 роки тому +3

    Super... 🔥🔥🔥🔥

  • @kosalraman3781
    @kosalraman3781 2 роки тому +3

    Greatest escape for India.

  • @sarana3812
    @sarana3812 2 роки тому +1

    இன்னும் எவ்வளவு தான் இருக்கு உங்க மூளைல ... அபாரம் வற்றாத ஊற்று போல் சுரந்துகிட்டு இருக்கு... கேட்டுகிட்டு இருக்க தோனுது.... மிக பெரிய அறிவை போதிச்சுட்டு இருக்கிங்க... நன்றி... இன்று முதல் நான் உங்கள் ரசிகன்

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 роки тому +1

      Thanks brother 🙏

    • @sarana3812
      @sarana3812 2 роки тому +1

      @@rathnakumarinandanadimai3541 அய்யா நாங்க தான் நன்றி சொல்லனும்.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @fbitv436
    @fbitv436 Місяць тому

    31.40 mute perasariyar ayya thavarana varthai ondrai solli vittar athai mute seivathu nallathu nadri ❤❤❤

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 роки тому +2

    நேதாஜி ஹிட்லர் இருவரும் நண்பர்கள் என்று கூறி பள்ளி நாட்களில் அடி வாங்கிய நினைவுகள்

  • @malaichamy640
    @malaichamy640 2 роки тому +2

    Ariya visayangalai ariya avalaga ullathu

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 роки тому +1

    SuperB
    From Malaysia

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 2 роки тому +3

    முதலாம் மராத்திய அங்கிலேய போர் பற்றி பேசுங்கள். மராட்டியா வீரன் mahadji shinde ஆங்கிலேயர்கள் களை வென்ற வரலாறை கேட்க விரும்புகிறேன்.

  • @Kumarrbpmk
    @Kumarrbpmk 2 роки тому

    28:06 நல்ல விஷயம்தானே! இந்தியா இந்நேரம் சீனாவ விட முன்னேறிய நாடா இருந்திருக்குமே!

  • @rohith5409
    @rohith5409 2 роки тому +2

    Ondiveeran history Pathi podunga sir TN oda sirantha spiy

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 місяці тому

    Congratulations to U!!! Keep it up!!🗣️👍

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 роки тому

    நன்றி நன்றி நன்றி 💯🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9🎉😊

  • @04minutes53
    @04minutes53 2 роки тому +1

    கடைசியாக மராட்டிய சாம்ராஜ்யம் உடன் போரிட்டு பிரிட்டிஷார் வென்றார் அது தான் மூன்றாம் ஆங்கிலோ மராட்டிய வார்

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 2 роки тому +3

    Tamilargalidam mattum alla ....ottumottha indiargalidame varalaaru thalaiheel agivittathu !! thiru rathnakumar avargalal !!!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/EYtwhyRAmco/v-deo.html 🎉🔥

  • @raghuraman2578
    @raghuraman2578 2 роки тому +1

    உயர்திரு ரத்னகுமார் சார்
    நீங்கள் எழுதும் புத்தகம் முடிந்துவிட்டால் எங்களுக்கு தெரிவிக்கவும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому +1

      Okay Friends 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @shobihari5075
    @shobihari5075 2 роки тому +2

    Today single word comment....
    Semmmmmmm........ma

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +4

    🌹💐

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +3

    எதோ நாதர்சாட , ஜேங்கஸ்கான் தென் இந்தியா பக்கம் வரல நம்ம தப்பித்தோம் இல்ல தென் இந்திய இனம் இருந்து இருக்காது..

  • @karthikkarthik2288
    @karthikkarthik2288 2 роки тому +1

    arumai ayya

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 роки тому +2

    super

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 місяці тому

    Very usefull for me Bro!!🗣️👍😊

  • @Rana_theeran
    @Rana_theeran 8 місяців тому

    ஜெங்கிஸ்கான் இந்தியா வராததுக்கு நம் கடவுள் தான் காரணம்

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 роки тому +1

    ஐயா வணக்கம். உங்கள் நடுநிலையான வரலாற்று பதிவால். போற்றப்பட வேண்டிய பல மனிதநேயமுள்ள, விசுவாசமுள்ள, நேர்மையான திறன்மிக்க. இந்தியர்களாக இல்லாத பல மன்னர்கள் தளபதிகள், மற்றும் வெள்ளையர்கள். செல்வத்திற்காக பல லட்சம் பேரைக் கொன்ற
    நா தர்ஷா .நான் செய்தது தவறு .குற்ற உணர்ச்சி தலைகுனிந்து நாட்டை விட்டு சென்றதும் ஒருவகையில் போற்றக்கூடிய குணமே. இப்படி இருந்தவர்களையும் பாராட்டப்பட வேண்டியவர்களே .சரியான நடுநிலையான வரலாற்று பதிவு. ஆனால் இன்றோ ஆயுதம் இல்லை துப்பாக்கி பீரங்கி இல்லை ஆள்வது வெள்ளைக்காரனோ.நவாபுகள் நிஜாம்கள் இல்லை.
    மக்கள் கையில் ஒரு ஓட்டு
    ஆட்சிக்கு வருபவர்கள் உறுதிமொழியை காகிதத்தில் எழுதி இருக்கும் எழுத்துகளை எழுத்தாக மட்டுமே படித்து விட்டு செல்கிறார்கள். நன்றி ஐயா உங்களது வரலாற்று பணி தொடர வாழ்த்துக்கள்

  • @04minutes53
    @04minutes53 2 роки тому +1

    மராட்டிய வரைபடம் 1760 விக்கிப்பீடியாவில் பாருங்கள் , மராட்டிய சாம்ராஜ்யம் பற்றி தெரியும்

  • @pmkumaryadav2215
    @pmkumaryadav2215 2 роки тому +1

    Superrrrrrrrr

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/EYtwhyRAmco/v-deo.html ❤️

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 роки тому +1

    Annaanuku Thambi Ethri
    Appavuku Magan Ethiri
    Apparam madam ethuku???🤔🤔🤔🤔🤔

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Рік тому +1

    சூப்பர்

  • @TheYoga1212
    @TheYoga1212 2 роки тому +3

    I heard Chengishkhan did not fight against India when he got a chance due to his Unicorn told him to leave from the place

    • @MultiKevinboss
      @MultiKevinboss 2 роки тому

      All credit goes to the balban and alaudiin khilji for keeping the Mongols away

  • @m.s.senthilnathannathan8784
    @m.s.senthilnathannathan8784 3 місяці тому

    History a patinga super sir

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 2 роки тому

    Super and true story welcome sir

  • @kamarajkamaraj5516
    @kamarajkamaraj5516 2 роки тому +1

    ஐயா நீங்க செல்லுகின்ற சரித்திர நிகழ்வை பார்க்குற போது,எனக்கு தற்போதய அரசியல்ல நடப்பது கொஞ்சம் புரிகிறது உம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்,நீட் தேர்வை எடுத்துக்கொள்வோம், நீட் வந்தால் அரசியல்வாதிங்க பிள்ளைகளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்காது உம் தமிழிசை.அடுத்து அண்ணா யுனிவர்சிட்டியிலே எந்த அரசியல்வாதிங்க பிள்ளைகளுக்கும் சீட் கிடைக்காது,எல்லா பழைய,இன்னாள் மந்திரிகள் மெடிக்கல் காலேஜ்ல, இன்ஜினியர் காலேஜ்ல டொனேஷன் வாங்க முடியாது.

  • @milir123
    @milir123 2 роки тому +1

    இரத்தினகுமார் ஐயா இன்றைய படம் விருவிருப்பாக மிக அருமையாக இருந்தது.
    வாழ்க வரலாறு.
    நன்றி
    சு.சதீசு

  • @hemnathnaresh
    @hemnathnaresh 5 місяців тому

    Rathnakumar sir neenga engalla parthu pesunga Rajesh sir unknown person

  • @FoxVeiw
    @FoxVeiw 2 роки тому

    Awsome ney❤️

  • @jaiganeshkalyanarajan1197
    @jaiganeshkalyanarajan1197 2 роки тому +2

    ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/EYtwhyRAmco/v-deo.html ❤️

  • @gurudba
    @gurudba 2 роки тому +2

    Also, We need detail clarification on Dravidian parties emergence in pre and post independence era . How did they succeeded in wiping congress ideologies in TN.

  • @murald7580
    @murald7580 2 роки тому +1

    Pl.extend up to world war 2 .Because lot of us don't know the real history

  • @shobihari5075
    @shobihari5075 2 роки тому +3

    Good evening nanba

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 роки тому

    Rathnakumar anne,
    Engeum oru sila manitharkal Mankoliyarkalai pola erukintrarkal

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/wz5KAmz2kKs/v-deo.htmlsi=zRF4Za-O-wJSDdv9🎉😢

  • @04minutes53
    @04minutes53 2 роки тому

    ரத்னா குமார் சார் அவர்ஹளுக்கு நூறு மூளை , மராத்தியரகள் , சோழரகள் பற்றி சொன்னால் சந்தோசம் , பானிபட் பற்றியும் , உலகில் அதிக வருடம் இருந்த சோழ சாம்ராஜ்யம் பற்றியும் சொன்னால் சந்தோசம்

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 роки тому

      Come soon brother

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 2 роки тому

      மராத்திய சிவாஜி அவர்கள் மீது நல்ல மதிப்பு இருக்கிறது.
      ஆனால்..
      மற்றபடி அவருக்கு பின் தஞ்சையை ஆண்ட
      மராட்டியர்கள் பற்றி
      ஆராய்ந்து பார்த்தால்
      அவர்கள் தங்கள் சொந்த நாட்டு(தஞ்சை)மக்களிடமே அதிகப்படியாக
      வரி என்ற பெயரிலும்
      பக்கத்து நாட்டுகளுக்குள் அதிரடியாக புகுந்து நேரடியாகவும் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது.

  • @pattusamy9363
    @pattusamy9363 2 роки тому +1

    உடையார்பாளையம் ஜமீன் பற்றீ சொல்லுங்கள் ஐயா

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 2 роки тому

    🙏🙏🙏நன்றி

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 роки тому +4

    Say what one likes....the British brought about tremendous changes in terms of socio political & economic and educational changes in India.

    • @04minutes53
      @04minutes53 2 роки тому

      ஆமா பட்னியால் மூணு கோடி பேரு , போரின் கொடுமையால் இரண்டு கோடி பேர் , திருடிட்டு போனது நாப்பத்தஞ்சு டிரில்லியன் , அதற்கு பதில் அவ்ரகளின் வாணிபம் செய்ததன் மூலமே அவ்ரகளின் நீங்க சொன்ன சோசியல் இம்பாக்ட் கொண்டு வந்திருக்கலாம்

    • @rajandranratnam8846
      @rajandranratnam8846 2 роки тому

      @@04minutes53 If not for the colonial rule of the British......India ...despite all the negative aspects of colonialism... like that of any other country....(India) would have been another dark continent like that of Africa.

  • @kingram9368
    @kingram9368 2 роки тому +1

    ரேசோ அல்லது சாதியோ , ஒன்று நிரந்தரம்-சண்டை

  • @drsmilezdental
    @drsmilezdental 2 роки тому

    Madras remained in French hands until the end of the war of adayar, when it was returned to the British, who in return handed back Louisburg in Canada.

  • @swami8774
    @swami8774 2 роки тому +2

    கர்நாடகம்,மராட்டியம் எல்லாம் இருந்தாங்க இல்ல ? Hyderabad and arcot பற்றியே பேசுகின்றீர்கள்?

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 роки тому +1

    Ratna kumar sir rani meenakshi died in 1736

  • @nameraj
    @nameraj 11 днів тому

    I have a question. When chingis Khan came, does Raja Raja Cholan the great was ruling at that time ?