அக்கினிக்கடல் என்றால் என்ன?பரதீசு என்றால் என்ன?|| Tamil Bible Study

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • #biblestudy #gospel #tamilmessage
    #gospeltime #spritual #christianmessages
    #gospel #ungalsinthanaiku #The Lord's Supper
    இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பிறகுதான் மரித்த மற்றவர்களுடைய உயிர்த்தெழுதல் நடக்கும்.
    பாதாளம் என்பது மரித்தவர்களின் ஆவிகள் தற்காலிகமாக இருக்கின்ற இடம்.
    இதற்கு எபிரேய மொழியில் Sheol என்று அழைக்கப்படுகிறது.
    இது இரண்டு பிரிவாக இருக்கிறது. ஒன்று மரித்த‌ பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் ஆவிகள் இருக்கின்ற இடம். Paradise
    மற்றொன்று பழைய ஏற்பாட்டு அக்கிரமக்காரர்கள் வாழ்கின்ற இடம்.
    இதை நரகம் என்றும் சொல்லலாம்.யோபு26:6
    Paradise
    என்பது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் ஆவிகள் தற்காலிகமாக தங்கின இடம்.
    Thanks for watching.....❤️ Brother and Sister
    If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
    Pray for Us
    God bless you...❤️
    Contact:
    Bro. Ezekiel
    9444447744,.73973312322

КОМЕНТАРІ • 5

  • @Jdcdeliverancetv
    @Jdcdeliverancetv 3 дні тому

    இன்னும் கொஞ்சம் ஆழமாக வேதத்தை படியுங்கள் bro. அவசரப்பட்டு வீடியோ போட வேண்டாம்..
    நீங்களும் குழம்ப வேண்டாம்..
    வெளிப்படுத்தின விசேஷம் முழுமையாக படியுங்கள்...

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku  3 дні тому

      They are not the same thing. Think about it like this, hell is a temporary holding place, kind of like a county jail, but much worse, and it is a place where the prisoners go before they are sent to the penitentiary, but in this case the eternal prison of the lake of fire

    • @Jdcdeliverancetv
      @Jdcdeliverancetv День тому

      பரனாகிய ஈசன் இருக்கக்கூடிய இடத்தை தான் பரதீசு என்று அழைத்தார்கள்...
      இது எப்படி பாதாளத்திற்குள் பரதீசு இருக்க முடியும்?
      நரகம் உருவாக்கப்படுவதே கடைசி நியாயத்திர்ப்புக்கு பிறகு என்று எழுதப் பட்டிருக்கிறதே..

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku  День тому

      . பரதீசு என்பது இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கிற காலம் வரை பாதாளத்தில் இருந்தது. இதை பணக்காரன் லாசரு நிகழ்விலிருந்து அறிந்து கொள்ளலாம்.
      இப்பொழுது பரதேசு என்பது பரலோகத்தில் இருக்கிறது. பழைய ஏற்பாடு காலம் வரை
      பாதாளம் என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்டது என்பதை இந்த நாசர் மரித்த நிகழ்வில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
      இப்பொழுது பாதாளத்தில் மனம் திரும்பாமல் மரித்த புதிய ஏற்பாடு விசுவாசிகளும் பழைய ஏற்பாட்டில் அக்கிரமிப்பில் மரித்து நபர்களும் காணப்படுகிறார்கள்.
      பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த உடன் பாதாளத்திற்கு சென்று தம்முடைய வெற்றி செய்தியை அறிவித்து மிருகங்களின் பலிகளினால் பாவங்கள் மூடப்பட்ட அந்த நிலையை மாற்றி தம்முடைய ரத்தத்தின் மூலமாக இவர்களை பூரணப்படுத்தி அவர்களை தம்மோடு கூட எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
      அவர்கள் இப்பொழுது பரலோகத்தில் காணப்படுகிறார்கள்.எபே 4:8,9. எபி12:24
      நரகம் என்பது இப்பொழுது பாதாளத்தில் காணப்படுகின்ற இடத்தைக் குறிப்பது
      அக்கினி கடல் என்பது இறுதி நியாயத்தீர்ப்பில் இப்பொழுது பாதாளத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ‌ செல்லக்கூடிய இடம்.வெளி 20 வது அதிகாரம்.
      நரகம் என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்காவது சொல்லப்பட்டிருந்தால் சொல்லவும்..
      நரகம் என்பது
      மரித்துப் போன ஆவிகள் (அதாவது பாவத்திலேயே மரித்த பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும்) தற்காலிகமாக இருக்கின்ற இடம்.
      இப்பொழுது பரதேசு என்பது உலகத்தில் இருக்கிறது.
      இதை பவுல்தன்னுடைய சாட்சி குறிப்பிடுகிறார்
      (அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.)
      இதுதான் என்னுடைய செய்தியின் சாராம்சம். விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
      என்னுடைய கருத்துக்கள் நூற்றுக்கு 90 சதவீதம் இறையியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உங்களுக்கு வேண்டுமென்றால் அதை ஆங்கிலத்தில் அது அனுப்பி வைக்கிறேன்

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku  День тому

      The Old Testament believers went to a place of comfort and rest called “paradise” when they died. The Old Testament taught life after death and that everyone who departed from this life went to a place of conscious existence. The general term for this place was Sheol, which could be translated “the grave” or “the realm of the dead.” The wicked were there (Psalm 9:17; 31:17; 49:14; Isaiah 5:14), and so were the righteous (Genesis 37:35; Job 14:13; Psalm 6:5; 16:10; 88:3; Isaiah 38:10).
      The New Testament equivalent of Sheol is Hades. Luke 16:19-31 shows that, prior to Christ’s resurrection, Hades was divided into two realms: a place of comfort where Lazarus was (Abraham’s bosom or Abraham’s side) and a place of torment where the rich man was (hell). Lazarus’s place of comfort is elsewhere called “paradise” (Luke 23:43). The place of torment is called “Gehenna” in the Greek in Mark 9:45. Between paradise and hell (the two districts of Hades) there was “a great chasm” (Luke 16:26). The fact that no one could cross this chasm indicates that, after death, one’s fate is sealed.
      Today, when an unbeliever dies, he follows the Old Testament unbelievers to the torment side of Hades. At the final judgment, Hades will be emptied before the Great White Throne, where its occupants will be judged prior to entering the lake of fire (Revelation 20:13-15).
      On the other hand, when a believer dies today, he is “present with the Lord” in heaven (2 Corinthians 5:6-9). There, he joins the Old Testament saints who have been enjoying their reward for thousands of years.
      A resurrection awaits everyone-either a resurrection to eternal life or a resurrection to “shame and everlasting contempt” (Daniel 12:2). The Bible clearly states that New Testament saints who have died will be resurrected at the event we call the rapture of the church (1 Thessalonians 4:16-17). The Bible is less clear about when the Old Testament saints will be resurrected. It is our view that Old Testament believers will be joined to their resurrected bodies at the end of the tribulation period when Jesus returns to earth to set up His millennial kingdom (Isaiah 26:19; Hosea 13:14).