யாக்கோபு வாழ்க்கை வரலாறு முழு தொகுப்பு | Jacob's life history |

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2023
  • ‪@historyasstory0511‬
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் பைபிளிலுள்ள ஒவ்வொரு அதிகாரிகளின் அடிப்படையில் இத்தனை பாகங்களை பதிவேற்றியுள்ளோம். பைபிளிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பாகம்- 1👇
    • யாக்கோபு - ஏசா வாழ்க்க...
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பாகம்- 2👇
    • யாக்கோபு - ஏசா வாழ்க்க...
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பாகம்- 3👇
    • வானத்தின் வாசல் #gateo...
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பாகம்- 4👇
    • யாக்கோபும் லாபானும் | ...
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பாகம்- 5👇
    • தேவனோடு போராடிய யாக்கோ...
    யாக்கோபின் வாழ்க்கை வரலாறு பாகம்- 6👇
    • யாக்கோபும் ஏசாவும் சமா...
    #bible #tamilbible #biblestory #biblestories #stories #jesuschrist #jacob #jacobandesau #abraham #historyasstory #history #biblereading #biblestudy #biblestoryintamil #tamilbible #tamilbiblemessage

КОМЕНТАРІ • 42

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 Місяць тому +45

    God bless you தேவன் தாமே உங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிக்கட்டும்

  • @ConfusedLightning-yb5ky
    @ConfusedLightning-yb5ky Місяць тому +7

    God bless you தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @romanticavi8222
    @romanticavi8222 Місяць тому +22

    நல்ல விளக்கம் சகோதரி..மேலும் பைபிளின் உண்மை சரித்திரங்களை விளக்கி பல வீடியோக்கள் பதிவு செய்ய வாழ்த்துக்கள்

  • @user-ve1yv6re2e
    @user-ve1yv6re2e 2 дні тому

    Thank. U. Jesus. Amen❤❤❤❤❤

  • @mercyleo3483
    @mercyleo3483 Місяць тому +3

    Thank you Jesus ❤

  • @dharshinimuthu6806
    @dharshinimuthu6806 Місяць тому +5

    Thanksma

  • @SThenmozhi-um5xj
    @SThenmozhi-um5xj День тому

    Yasapa,Yan,kadan,mara,japiingal,amen

  • @RevathiRevathi-yk7gi
    @RevathiRevathi-yk7gi 28 днів тому +3

    Amen appa

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 Місяць тому +4

    Praise the lord God bless you sister 🙏

  • @PushpaEdwin
    @PushpaEdwin 12 днів тому +1

    ❤❤❤power full god Amen ❤❤❤

  • @jegathajegatha5457
    @jegathajegatha5457 Місяць тому +3

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @viji8223
    @viji8223 Місяць тому +3

    Amen

  • @jayachithraasha7901
    @jayachithraasha7901 Місяць тому +3

    Tq so much sister more update your video sis.... very useful.....tq sis

  • @kuttyttf2.o956
    @kuttyttf2.o956 9 днів тому +1

    🙏✝️🙏✝️🙏God bless you

  • @leemrose7709
    @leemrose7709 15 днів тому +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiD-my1zi
    @ShanthiD-my1zi Місяць тому +4

    God bless you iya😊

  • @rannappan7915
    @rannappan7915 Місяць тому +8

    Nalla vilakkam puridhal mega azhagu thamizhil vasana varththaigalai thelivupaduththia sagodharikku vazhttukkal. God bless

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 Місяць тому +3

    😊❤

  • @VijayaVijaya-bj4kj
    @VijayaVijaya-bj4kj 22 дні тому +2

    Amen ❤

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Місяць тому +2

    Amen 👩‍👦🙏

  • @banupriya8305
    @banupriya8305 22 дні тому +1

    Romba alga sonninga sis thank you god bless you

  • @michellechristina3187
    @michellechristina3187 Місяць тому +9

    முற்பிதாக்களை மரியாதயாக கதைக்கவும். கேட்கவே கஷ்டமாக உள்ளது.

  • @user-hr7gb2to8m
    @user-hr7gb2to8m Місяць тому +4

    m的事

  • @pariparthipariparthi1275
    @pariparthipariparthi1275 Місяць тому +3

    Sorry jesus idhu ellam niyama enakku puriyala so enna thandikkathinga

    • @mjas5462
      @mjas5462 Місяць тому

      முதல் முறை நான் விவரம் தெரிந்த வயதில் இதை திருப்பலியில் கேட்ட போது நானும் இப்படித்தான் இயேசுவிடம் தனிமையில் அமர்ந்து பேசினேன்.
      ஆனால் தந்தை கடவுளே நீங்க நான் பேசுகிறதை கேட்காதீர்கள்.
      நீர் செய்வது எதுவும் தவறாகாது . நீர் மனிதரின் அறிவுக்கு ஒப்பிட முடியாத ஞானமுடையவர் என்பதை உள்ளுணர்வு சொன்னாலும், என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
      என் நண்பன் இயேசுவிடம் பேசுகிறேன். நீங்க கேக்காதீங்கப்பானு
      சொல்லிட்டு...
      இயேசுவிடம் , உங்கபபா செய்தது ரொம்ப அநியாயம். பெற்ற தாயே இப்படி வழிநடத்தலாமா?
      அவரை நேசிச்சா போதும் ..
      Rules தாண்டி செய்வாரா?
      அதென்ன சிறியவன் பெரியவனை ஆள்வான்னு பிறக்க முன்னாடியே...ஆசீர்வாதம்..
      என்று காலை உணவு கூட உண்ணச் சேல்லாமல் போராடினேன்.
      ஆனால் இயேசு தண்டிக்கிற கடவுள் அல்ல.
      பதில் உடனே... சொல்லவில்லை என்றாலும்....புன்முறுவலுடனே கேட்டுக்கொண்டிருந்தார்.

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 8 днів тому

      ​@@mjas5462இயேசு கடவுளே கிடையாது தெரியுமா பிதா கடவுள் உண்டு ஆனால் மகன் கடவுள் இல்லை சகோ

  • @venkateshs5190
    @venkateshs5190 Місяць тому +4

    Amen