யெப்தா எப்படி தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றினார்? || Tamil bible study

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #biblestudy #gospel #tamilmessage
    #gospeltime #spritual #christianmessages
    #gospel #ungalsinthanaiku
    பலியிடப்பட வேண்டிய மிருகம் ஆணாக இருக்க வேண்டும்.
    அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
    அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும்.
    லேவியராகமம் 1:3, 10
    I will give to the Lord whatever comes out of my house to meet me when I return in triumph. I will sacrifice it as a burnt offering.” NLT
    யார் இந்த யெப்தா?
    இவர்கீலேயாத்தை சேர்ந்தவர்
    வலிமை மிக்க போர்வீரன்
    இவரது தாய் ஒரு விலைமகள்.
    இவன் விலை மகளின் மகளாக இருந்த காரணத்தினால் இவனுடைய சொந்த சகோதரர்கள் இவனை விரட்டி விட்டார்கள்.
    இவன் அதனால்‌ புறயின மக்களோடு இணைந்து கொண்டான்.
    அதன் பிறகு இஸ்ரவேல் மக்கள் இவரது வீரத்தைக் கண்டு அம்மோனியர்களோடு போரிட அழைத்தார்கள்.
    Thanks for watching.....❤️ Brother and Sister
    If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
    Pray for Us
    God bless you...❤️
    Contact:
    Bro. Ezekiel
    9444447744,.73973312322

КОМЕНТАРІ • 21

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb Місяць тому +1

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @jayasurya9106
    @jayasurya9106 29 днів тому +1

    கர்த்தர்ஊங்காலைஆசிர்வதிப்பார்

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 Місяць тому

    Amen praise the Lord

  • @selvaraj.sselvaraj.s6553
    @selvaraj.sselvaraj.s6553 Місяць тому

    Clear explanation. Praise the Lord

  • @user-ht3pm2ue9b
    @user-ht3pm2ue9b 22 дні тому +1

    Amen

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 Місяць тому

    ஆமென்.. மிகவும் சரியான விளக்கம்..
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..!

  • @sugumano8491
    @sugumano8491 Місяць тому

    True .Amen 💯

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 Місяць тому

    2 மாதங்கள் எனுக கன்னித்தன்மை தந்துவிட்டு துக்கங் கொண்டாட அனுமதி கேட்கிறாள் பின்னர் தங்ஙகள் விருப்பப்படி செய்யுங்கள் என்கிறாள்
    திரும்பி வந்தபின்னர் பொறுத்தனையை நிறைவேற்றியதாக பார்க்கிறோம்

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Місяць тому +1

      எழுதப்பட்ட வசனங்களுக்கு பொருள், இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று சொல்லி இறுதியில் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொல்வதே இவர்களின் நோக்கம்.
      உண்மையில் நம் கையில் வைத்திருப்பது ஒரு மொழிமாற்று புத்தகம், நம் இனம், பண்பாடு, காலச்சாரத்திற்கு பொருத்தமானது இல்லை.
      சரியொத்தாவிற்கு வருகிறேன்.
      நியாதி 11:39, வசனத்தின்படி பார்த்தால் யொப்தா தன் பொருத்தனை படி செய்தான்.
      வசனம் 40 - ல்
      இதனால் ஏற்பட்ட வருத்தத்தை குறித்து இஸ்ரவேல் பெண்கள் ஆண்டுதோறும் துக்கம் கடைப்பிடித்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
      வசனத்தில் பார்த்தால் யொத்தா தன் மகளை பலிகொடுத்தாகவே தெரியவருகிறது.
      யொப் தா.வெற்றின மக்களோடு வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் நரபலி கொடுப்பது வழக்கத்தில் இருந்துள்ளது அதன்படி யொப்தாவும் செய்திருக்க வாய்புள்ளது.
      (யுதர் வேதத்தை வாசித்துப் பாருங்கள் நரபலி கொடுக்கும் வழக்கம் அவர்களிடம் இருப்பது தெரியவரும்).

    • @a.simiyonvmmmoovirunthalin3893
      @a.simiyonvmmmoovirunthalin3893 Місяць тому +1

      இல்லை ஐயா. யெப்தா பொருத்தனயைை நிறைவேற்றினான் என்றே வேதம் கூறுகிறது.அதுவே சத்தியம்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Місяць тому

      @@a.simiyonvmmmoovirunthalin3893 நானும் அதைத்தான் சகோதரா சொல்லியிருக்கிறேன்.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 28 днів тому

      இவர் தான் கர்த்தர்.கிறிஸ்து இயேசு உன்னை பூமியில் பிறக்கும் முன்பே நீ எப்படி பட்ட எச்சக்காலை நாய் என்பதை தெறிந்து கொண்டு தான் உன்னை இந்த பூமியில் விழ வைத்தார்.அவர்தான் என்னுடைய தேவன் கிறிஸ்து ரட்சகர்.தே.மோளே.​@@santhoshselvaraj9514

    • @victord3417
      @victord3417 23 дні тому

      Jeptha never sacrifice. His daughter
      God never allowed

  • @kirupajohn2621
    @kirupajohn2621 19 днів тому

    திருத்துவத்தில் இரண்டாவதானவர் பைபிளில் எங்கையிருக்கிறது , தேவன் ஒருவர்தான்😂

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku  19 днів тому

      The Incarnation reveals that Jesus Christ is the second person of the Trinity, he is the Word made flesh (logos) through which God made all things. In Genesis we see that God specifically created through his Word ( “And God said, 'Let there be light'; and there was light”- Genesis 1:6) .

  • @VictorVictor-nz4nu
    @VictorVictor-nz4nu 29 днів тому

    துப்பு கேட்டாவங்க 😎

    • @SaleemSaleem-fo2do
      @SaleemSaleem-fo2do 23 дні тому +1

      Tuppence.kettavargala..ungalukkaga..manradugiren..pavam.neengal

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 Місяць тому

    அதினிமித்தம் தாழிகள் வருந்தும் கள்ளிமையிளிமித்தம்
    துக்கங்களையும் வழக்கத்தில் வருகிறது

  • @drvasudevanjagnnathan6554
    @drvasudevanjagnnathan6554 20 днів тому

    Those were written that it CANNOT happen again. If it did die its not GOD atall. Searing by heaven earth or GOD by man is sin and you will die ITSEEMS