Per Sollum Pillai - Ammamma vanthathingu song

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Per sollum pillai - Ammamma vanthathingu song
    Directed by : SP. Muthuraman
    Music by : Ilayaraja
    Star cast : Kamal Haasan, Radhika, Manorama, K.R.Vijaya, Raveendran
    Kamal Haasan is an orphan, who was adopted by a wealthy family. K.R.Vijaya, the mother of the family, raises him as one of the family even though others outside the family see his as a servant. Relatives and friends of the family see Kamal as a thorn in their plans to control the wealth of the family. Manipulating Vijaya's son, they accuse Kamal of theft and throw him out of the house. Even though Vijaya and her husband don't believe others, they are forced by their offsprings. Kamal works very hard and becomes rich on his own. Meanwhile, the Vijaya's family is manipulated by others for money. Kamal helps his brothers and sisters recover for the setbacks and finally re-unite the entire family back into one roof again.

КОМЕНТАРІ • 318

  • @manohark3068
    @manohark3068 6 років тому +108

    இளையராஜா இசை ஈடுஇணையற்றது. கமல் உன் ஒருவனால் மட்டுமே இந்த அற்புதத்தை முடியும்.

  • @manohark3068
    @manohark3068 6 років тому +122

    நம்மவர் நம் தமிழகத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம். இந்த மாதிரி ஆட இன்னோருவன் பிறக்க வேண்டும். கலை திறனே உன் பெயர் தான் கமல் ஹாசனோ..

    • @baskarjosephanthonisamy6487
      @baskarjosephanthonisamy6487 4 роки тому +6

      பாடலை பாடியுள்ளவரும் கமல் என்பது கூடுதல் சிறப்பு...
      தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பன்முகதிறன் படைத்த *சகலகலாவல்லவன்...*...

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому +2

      Not even a single step is out of order. That's Kamal sir. No one is equal to him

  • @vinothkumar-zk9uz
    @vinothkumar-zk9uz 3 роки тому +77

    நியாயம் போல கோவில் இல்லை
    தர்மம் போல தெய்வம் இல்லை
    தியாகம் போல செல்வம் இங்கு வேறேதும் இல்லை 💯🤙 Fact... awesome lyrics ✌️

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +57

    Kamal sir singing and dancing superb.... Brilliant Dancer.

  • @VikkiZizou
    @VikkiZizou 11 років тому +51

    ஆட்டத்திற்கு மன்னன் என்ற பட்டம் கட்டி .. எப்பவவோமே நம்ம தலைவர் தான் பா .

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 3 роки тому +27

    நடனம் மற்றும் இசை என்று பிரித்துப் பார்க்க இயலாது பல படைப்புகள் தந்த கலைஞர்கள் இவர்கள்

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 3 роки тому +22

    Wonderful composition of Maestro மூன்று சரணங்கள் என்ன ஒரு இன்டர்லூ ட்ஸ் கற்பனைக்கு எட்டாத ஆர்க்கஸ்ட்ரேஷன்
    நீண்ட பாடல் கேட்க கேட்க ஆனந்தம் . மேல் ஸ்ருதியில் அட்டகாசமாக பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர் உலகநாயகன் நமது கமலஹாசன். நடன அசைவு களாள் கவர்ந்த காதல் மன்னன் கமலஹாசன். அட்டகாசமான நடன அமைப்பு . ஹேட்ஸ் ஆஃப் To Dance Master

    • @அ.காதர்ராஜாஅ.காதர்ராஜா
      @அ.காதர்ராஜாஅ.காதர்ராஜா Рік тому

      அருமை அருமை

    • @rajaindia6150
      @rajaindia6150 Рік тому +1

      Very true. Grand orchestra by genius raja sir

    • @murugavalavan3350
      @murugavalavan3350 8 місяців тому

      நான் இந்த படத்தை 90களில் பார்த்த போது ரசித்த பாடல். இன்று 2024லில் smulil ரசித்து பாடி கொண்டிருக்கிறேன்.வாழ்த்துக்கள், கமல் மற்றும் இளையராஜா அவர்களுக்கு

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Рік тому +24

    மூணு சரணம் ஒவ்வொரு சரணத்திலும் எட்டு வரிகள் அர்த்தமுள்ள வரிகள், அருமையான நடனம், , அலுக்காத இசை,

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 роки тому +31

    வாரம் ஒரு முறை இந்த பாடல் நடன அசைவுகளை பார்த்து வியக்கிறேன்

    • @vigneswaran2168
      @vigneswaran2168 Рік тому +2

      சும்மாவா சொன்னார்கள் உலக நாயகன் என்று....கமல் சார்..is Legend ❤❤❤

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 11 місяців тому

      ❤🎉

  • @rmdwaves7108
    @rmdwaves7108 Рік тому +6

    ஹாஹா..
    ஹு ஹூஉ
    அம்மம்மம்மா வந்ததிங்கு
    சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
    அது போதும் எனை நாளும் அது தாலாட்டும்
    டும்டும் டும்டும்
    அம்மம்மம்மா வந்ததிங்கு
    சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    ஆரத்தி கொண்டு வரவா
    உன்னை திருஷ்டி சுத்தி பொட்டு வைக்கவா
    தாவணி கட்டி இருந்தா
    எங்க அன்னை இன்னும் சின்னப் பொண்ணுதான்
    ஹஹஹ ஹஹஹ
    தலைதான் முன்னால நரையாச்சு
    அதுவும் அம்மாடி அழகாச்சு
    தலைதான் முன்னால நரையாச்சு அடடா
    அதுவும் அம்மாடி அழகாச்சு
    மெல்ல மெல்ல வந்து நில்லு
    எங்கப்பன் கண்ணு கொள்ளிக் கண்ணு
    கண்ணு பட்டா என்ன பண்ண வந்தது தொல்ல
    முத்து முத்துப் பல்லிருக்கு
    தித்திக்கிற சொல்லிருக்கு
    மொத்தத்துல ஒன்னப் போல யாரும் இல்லே
    ஒரு கல்லும் மண்ணும் என்னாகும்
    உன் கைகள் பட்டா பொன்னாகும்
    நீ வாழ்க இன்னும் பல்லாண்டு
    அம்மம்மம்மா வந்ததிங்கு
    சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    நான் என்ன வந்த பிள்ளையா
    என்றும் நன்றி உள்ள சொந்தப் பிள்ளைதான்
    ஊருக்கு நல்லப் பிள்ளை நான்
    என்றும் உங்களுக்குச் செல்லப் பிள்ளைதான்
    கபடம் என் நெஞ்சில் கிடையாது
    எதையும் என் உள்ளம் மறைக்காது ஊஹும்
    கபடம் என் நெஞ்சில் கிடையாது
    எதையும் என் உள்ளம் மறைக்காது
    வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
    என்று சொல்லும் நெஞ்சம் உண்டு
    கற்ற வித்தை கையில் உண்டு என்ன கொறச்ச
    அன்னை என்னும் தெய்வம் உண்டு
    தம்பி உண்டு தங்கை உண்டு
    தந்தை என்னும் சொந்தம் உண்டு
    டேக் இட் ஈஸி பா
    இவை என்றும் உள்ள சொந்தங்கள்
    என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்
    என் கண்ணில் இன்பக் கண்ணீரோ
    அம்மம்மம்மா வந்ததிங்கு
    சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    பாசத்தில் கட்டுப்படுவேன்
    அதில் என்னையே விற்றுத் தருவேன்
    வாய்மையை என்றும் மதிப்பேன்
    பிறர் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்
    எனக்குள் தூங்காது மனசாட்சி
    அது தான் நான் நம்பும் அரசாட்சி
    எனக்குள் தூங்காது மனசாட்சி
    அது தான் நான் நம்பும் அரசாட்சி
    பாடும் போது தென்றல் நானே
    ஓடும் போது கங்கை நானே
    துள்ளித் துள்ளி ஆடும் சின்னப்
    பிள்ளையும் நானே
    நியாயம் போல கோயில் இல்லை
    தர்மம் போல தெய்வம் இல்லை
    தியாகம் போல செல்வம் இங்கு வேறெதும் இல்லை
    இது காலக் கல்விக் கூடத்தில்
    நான் கற்றுக் கொண்ட பாடங்கள்
    எனை வாழச் செய்யும் வேதங்கள்
    அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
    அது போதும் எனை நாளும் அது தாலாட்டும்
    டும்டும் டும்டும்
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
    ஆமாமாமா வந்ததிங்கு சிங்கக் குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி

  • @AA-po5vw
    @AA-po5vw 4 роки тому +15

    Enna dance uhhh verithanam 💥🔥🔥

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj 2 місяці тому +8

    இத்தனை திறமைகள் ஒருங்கே பெற்ற இனி ஒருவர் பிறக்க முடியாது..... கலை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம் கமல் சார்

  • @balajimohan7307
    @balajimohan7307 3 роки тому +8

    Ivar ellarukum ithayanayagan... Kamal sir dance Vera level ❤️ ❤️ ❤️

  • @ramaswamyramaswamy9760
    @ramaswamyramaswamy9760 4 роки тому +17

    என்ன ஒரு நடனம் செம மாஸ் தலைவரே.

  • @aappukannan1
    @aappukannan1 5 років тому +20

    Love you Dr Kamalhaasan Sir. Ilaiyaraja Sir plus thalaivar Kamal = Paradaise for Tamils.

  • @vigneshwaran_wikky7270
    @vigneshwaran_wikky7270 5 років тому +77

    Black sheeeep, Fun pandrom end credit super!!! Raja Sir hat's off..

    • @shivas6802
      @shivas6802 5 років тому +3

      Yes I came here after watching black sheep's video. 😂

    • @richardphyz6696
      @richardphyz6696 5 років тому

      Meeeee 🤗🤗🤗🤗

    • @mohammedgani9147
      @mohammedgani9147 5 років тому

      🖐️

    • @arunkishore1532
      @arunkishore1532 5 років тому +7

      நண்பர் ஜோசெப் அவர்களின் கள்ளம் கபடம் இல்லா நினைவுகளோடு..... இந்த பாடல்

    • @sktexstyles8810
      @sktexstyles8810 5 років тому

      Meee 😍

  • @balachandarthangavel9896
    @balachandarthangavel9896 4 роки тому +11

    Yena dance. Paaaaaa.... kamal sir apove apadi ....

  • @mukeshkumar-zh1yl
    @mukeshkumar-zh1yl 3 роки тому +213

    இதுபோல் ஒரு நடனத்தை இந்த காலத்து நடிகர்கள் கூட அசாத்தியமாக நேர்த்தியாக சிறப்பாக செய்ய முடியாது உலகநாயகன் என்றும் உலகநாயகனே

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas7878 6 років тому +27

    awesome.... no chance.... very energetic..this film released on my birthday July 16 1987....at new royal tirunelveli... when i was doing my iti pettai...with dancing watched on first day first show....unforgettable...

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 роки тому +18

    No more words, ever green goosebumps song, கமல் sir dance theriiiiiiiiiii masssssss

  • @gnanarajy2916
    @gnanarajy2916 2 роки тому +44

    Mind blowing dance step by the great legend of Indian cinema.. After sandy master's interview, I watched this song again.. Astonishing performance by the Great Kamal Haasan

  • @badhrinarayanan1372
    @badhrinarayanan1372 6 років тому +34

    ஆண்டவரே! உனக்கு இணை நீ தான். What a versatile genius. Tamilnadu is proud to get u. Plz give us good policy when u enter into politics.

    • @dineshkumar-nu1do
      @dineshkumar-nu1do 4 роки тому

      Badhri Narayanan not just Tamil Nadu entire India is proud of him..

    • @ravip3514
      @ravip3514 7 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤❤❤❤😂🎉😅😊😅😮😮😢😢🎉😂😂😂😢😮😅😊😅😮😂😂🎉🎉😂🎉😢😮😊😮😮😂😂🎉🎉😢😢the 🎉😮😊😊😮😮😂🎉😮😅😢😢😂🎉😢😢🎉🎉🎉🎉🎉😢😮😅😅😮😢🎉😂🎉😢😮😢🎉🎉😂😂🎉🎉🎉😂😂🎉😢😢😮😅😅😮😢🎉😂🎉😢😮😅😊😅😅😮😢😂🎉😢😢😮😊😮😢😢🎉🎉🎉😮😮😅😮😢😂🎉😢😅😅🎉😂🎉😢😮😅😅😢😢😂🎉😢😮😮😅😊😅😅😮😮😢😂🎉😢😅😅😅😊😊

  • @sivasammantham4263
    @sivasammantham4263 Рік тому +2

    முன்னாடி படம் பார்க்கும்போது இந்த சாங் பாத்திருக்கேன்......ஆனா இப்போ டீவில பாத்தேன்
    என்னா டான்ஸ் ப்ப்ப்பபா 🤸🏻‍♂️🤸🏻‍♂️🔥🔥🔥🔥
    உலகநாயகன் கமல்சார் தான்
    love u sir .....

  • @sudersansharma9520
    @sudersansharma9520 4 роки тому +24

    Kamal the greatest legend of all time

  • @TechCrazy
    @TechCrazy 7 років тому +20

    What a peppy song by Ilayaraja, Well sung by Kamal and dance and choreography is superb!

  • @adithyan8880
    @adithyan8880 Рік тому +5

    What a performance by kamal haasan sir🔥🔥❤❤😍😍
    He is also a wonderful singer❤❤

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Рік тому +7

    ஆட்டத்துக்கு மன்னன் பாடுவதில் மன்னன் நடிப்பில் மன்னன் மொத்தத்தில் அன்றும் இன்றும் முடி சூடா மன்னன்

  • @aappukannan1
    @aappukannan1 7 років тому +23

    enna expressions thalaivaa?

  • @vjaysachien
    @vjaysachien 11 років тому +42

    Kamal sir's dance.......Chanceless!!!!!

    • @manimedical.3060
      @manimedical.3060 6 років тому +1

      கமல் ஒரு அற்புதம்

    • @vigneswaran2168
      @vigneswaran2168 Рік тому

      சகலகலா வல்லவன்🎉🎉

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 роки тому +9

    கமலின் உழைப்புக்கு ராஜா என்றும் கொடுத்து வந்தார் சரியான டியூன்.

  • @02andrewedwiny14
    @02andrewedwiny14 4 роки тому +11

    2:35 reason why kr Vijaya smiling queen and our kamal Hassan awesome ❤💯😘

  • @selvalee37
    @selvalee37 2 роки тому +7

    Choreography At Its Best 🔥🔥
    Everything On Music
    Aandavar Is a Superhuman ✨

  • @senthilkumarrathinavelu2441
    @senthilkumarrathinavelu2441 9 років тому +37

    what an artist..hats off kamal...what a talent..

  • @padmapriyabhaskar
    @padmapriyabhaskar 11 років тому +21

    Always kamal rocks. Ilayaraja music is rocking.

  • @valimaifreefiregamer7575
    @valimaifreefiregamer7575 2 роки тому +12

    சாண்டி மாஸ்டர் விக்ரம் படம் இன்டர்வியூ சாண்டி சொன்ன ஸ்டெப்ஸ் இதுதான் சாண்டி மாஸ்டர் சொன்னதை கேட்டு வந்த இந்த வீடியோ பார்க்க வந்தவங்க

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el 4 місяці тому

      Hi 2k kit.இது எங்கள் ஏரியா.நாங்கள் இங்கே தான் இருக்கோம்.நீங்க இப்போ தான் வந்திருக்கீங்க.😂 welcome . Energy level எப்படி

  • @logamuthuraja6453
    @logamuthuraja6453 5 років тому +13

    Lovely music by raja sir and what an awesome voice by universal hero hats off.... No one can match.

  • @amarantirupur
    @amarantirupur 2 роки тому +4

    30 yrs back I was in 7th, In குமுதம் magazine oru kelvi bathilil oru வாசகர் Question நடிப்பில் சிவாஜி அய்யா, மம்மூட்டி SIR & கமல் SIR explain about their acting skills குமுதம் ANSWER உணர்ச்சிக்கு சிம் தெளிவுக்கு மம் NAYATHTHIRKU கம். HOW'S IT? WHAT A LEGENDS. 🙏🙏🙏

  • @karthikeyand6626
    @karthikeyand6626 3 роки тому +17

    💯❤️Kamal hassan is the only actor who can give this kind of performance💥💥

  • @johorjohor5902
    @johorjohor5902 3 роки тому +1

    Ellaa nadigargallum...nadigIgalum..nangu kavaniyunggal......ivarpol antha sincere natural....unmaiyaana etharthamaanal nadippu body language ...movements ellaam appadiye athanodu arpanitthu nadikiraare....uyirottam....Kamal the great......ippa ulla nadigargal....total arpanippu konja nehram thaan mudigirathu....overall ivar pol mudiyaathu.......Andavare

  • @devilhunter9426
    @devilhunter9426 5 років тому +18

    One of my favorite song wat a energy level by Kammal sir super😍😍😍🔥🤘

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 роки тому +19

    இப்பாடலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஒலிக்க செய்தால் Min 4. 50 க்கு யானைகள் அணி திரண்டு வருவது உறுதி

  • @sakthivelraja9498
    @sakthivelraja9498 2 роки тому +10

    Who is here after Sandy's interview on Indiaglitz about vikram and kamalhaasan and the hard step

  • @ramkumarn314
    @ramkumarn314 2 роки тому +5

    Singing, dancing, acting and fitness masterclass in 1 song...
    Kamal.. Only Kamal

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 5 років тому +9

    Excellent amazing performance best singer in Dr.kamal sir song and Raja sir music director

  • @GameFusion97
    @GameFusion97 6 місяців тому +15

    anyone after siddhu vlogs

  • @jilljungjuckkutties2589
    @jilljungjuckkutties2589 5 років тому +13

    Kamal sir u r great actor and dancer

  • @GopiGopi-zc6zk
    @GopiGopi-zc6zk 2 роки тому +8

    even modern day dancers vijay , simbu , jr.ntr , allu arjun can't able to do this dance.....enna grace uhh...yaepa...

  • @avsaravananavsaravanan1375
    @avsaravananavsaravanan1375 6 років тому +20

    பேர் செல்லும் பிள்ளை கமல் இனை கமல்

  • @kalikumarsakthivel4797
    @kalikumarsakthivel4797 2 роки тому +8

    Came here to see the dance after seeing Sandy master's interview. 😍😍💜💜

  • @mohankm007
    @mohankm007 4 роки тому +11

    Hats off kamal sir

  • @artandminicrafts5771
    @artandminicrafts5771 2 роки тому +5

    Meaning full song ,I love Kamal sir heart 💜❤️❤️💓💕🙏

  • @nandakumar898
    @nandakumar898 3 роки тому +11

    What a powerful, mass performance by Kamal Haasan! Simply amazing! No other actor can perform like he did for this song.

  • @csvideos123
    @csvideos123 2 роки тому +4

    Rocking performance!👏👏

  • @SpinkingKK
    @SpinkingKK 11 років тому +30

    I liked Rajini more on those days. However, this is just a fantastic acrobatic performance from Kamal. Rajini will have to get another birth to match. I have to say, this is the best song sequence ever done by Kamal. Not just acrobatics, look at how expressive he was with the lyrics. That too a song sung by himself. Just truly amazing. Being genuine in whatever he does, is a trait many should learn from Kamal. Kapadam avar nenjil kidaiyaadhu!

  • @Kriishvj
    @Kriishvj 5 років тому +10

    Goosebumps 😍🔥🔥🔥😎🥰

  • @flymetothemoon4459
    @flymetothemoon4459 2 роки тому +4

    Dance Master Puliyur Saroja's wonderful composition

  • @sahadeen2900
    @sahadeen2900 6 років тому +15

    Missing those days ..❤kamal sir

  • @mohankumarcn852
    @mohankumarcn852 6 років тому +18

    Paer Sollum Pillai
    😎Kamal Haasan

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 2 роки тому +4

    Vowww! What a choreography... stunning

  • @vigneshduraisamy
    @vigneshduraisamy 5 років тому +36

    Yes, came here after blacksheep.
    Whatte a song. 2:27 to 2:40 expressions. The name is Kamalhassan ♥️♥️

    • @angelcyril7959
      @angelcyril7959 4 роки тому +1

      Even I used to admire this scene 🥺❤️

  • @tino.a.t2471
    @tino.a.t2471 6 місяців тому +1

    Ilayaraja 🎼 👍super bgm , and kamalhassan dance 🕺🏻 super 🎤voice 👍

  • @manojmanoj-be3yq
    @manojmanoj-be3yq 5 років тому +7

    Kamal sir king of cinima😍😍

  • @கோ.சிவநேசன்

    ஆடல் அரசனின் அற்புதமான நடனம்.

  • @SathieshRao
    @SathieshRao 5 років тому +3

    Fantaaassssttttticcc Kamal

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 Місяць тому

    கமல் நடிப்பு கலைஞன் பல காதல் சண்டை நடனம் பாடகர் சிறந்த நடிகன்

  • @KarthiKeyan-sr1ou
    @KarthiKeyan-sr1ou 6 років тому +79

    Don't compare kamal Hassan with anyone. He is unique and beyond comparisons.

    • @MRSRAMESHPILLAI
      @MRSRAMESHPILLAI 4 роки тому

      Vaa thala vaa thala

    • @johorjohor5902
      @johorjohor5902 3 роки тому +1

      Paasathil kattupaduven..vaaimaiyai endrum mathippen...pirar vaalnthida endrum ulaipen..Enakkul thungathu mana satchi..ithuthaan naan nambum arasatchi..Super..Enthanai perukku puriyum....Kamal Saarai....the great

    • @itsraj5549
      @itsraj5549 4 місяці тому

      Super ❤

  • @SHL_balaji
    @SHL_balaji 6 років тому +8

    Next CM...nammavar

  • @bhagyav1805
    @bhagyav1805 5 років тому +12

    Was impressed by this song in black sheep video. Perfect song for Joseph Anna. He will soon be out all troubles.

  • @RajBalu007
    @RajBalu007 4 роки тому +6

    official lyrics
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ithu thullum pala ullam enai pArAttum
    Adhu pdohum enai naalum adhu thAlAttum
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Arathi konduvarava unnai thrusdi sutthi pottu vaikavA
    DhAvani katti irundha enga annai innum chinna ponnuthAn
    Thalai thAn munnadi naraiyAchu adhuvum ammadi azhagAchu
    Ha.thalai thAn munnadi naraiyAchu adhuvum ammadi azhagAchu
    Mella mella vandhu nillu ngapangannu kollikannu
    Kannu patta enna panna vadhadhu tholla
    Mutthu mutthu palliruku thithikira solliruku
    Motthathula unnapola yArumilla
    Oru kallum mannum ennAgum un kaigal pattal ponnAgum
    Nee vazhga innum pallandu
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    NAAnenna vandha pillaya endrum nandri ulla sondhapillai thAn
    Urukku nalla pillai thAn endrum ungaluku chella pillai thAn
    Kabadam en nenjil kidayadhu edhayum ennullam maraikAdhu
    Hm.hm.kabadam en nenjil kidayadhu edhayum ennullam
    maraikAdhu
    Vettu onnu thundu rendu endru sollum nenjam undu
    Katra vitthai kailundu enna kuracha
    Annai ennum deivamundu thambi undu thangai undu
    Thandhai ennum sondham undu take it easy pa
    Ivai endrum ulla sondhangal en nenjil ulla inbangal
    En kannil inba kannIro
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ammammammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    PAsathil kattupaduven adhil ennaye vitru tharuven
    VAimayai endrum madhipen pirar vazhndida endrum uzhaipen
    Enakul thUngAdhu manasAtchi adhu thAn nAn nambum arasAtchi
    Enakul thUngAdhu manasAAtchi adhu thAn nAn nambum arasAtchi
    PAdum podhu thendral nAney Odum podhu gangai nAney
    Thulli thulli Adum chinna pillayum nAney
    Niyayam pola kovilillai dharmam pola deivamillai
    Thyagam pola selvam ingu veredhumillai
    Idhu kAla kalvikUdathil nAn katu konda pAdangal
    Enai vAzha cheyum vedhangal
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ithu thullum pala ullam enai pArAttum
    Adhu pdohum enai naalum adhu thAlAttum
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti
    Ammamma vandhadhingu singakutti
    Attathuku mannan endra pattangatti

  • @palaniveluk7512
    @palaniveluk7512 2 місяці тому

    Andavar great and everytime Maaaaaassssss ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Anbume3524
    @Anbume3524 4 роки тому +9

    My mom fav movie & songs 💕💕💕👌👌👌👌👌

  • @ganeswaran7246
    @ganeswaran7246 4 роки тому +6

    what a dance by Kamal Sir!

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 11 місяців тому +1

    நடனம் dr.kamalhaasan "choreography "🎉❤

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому +9

    Don't compare other actors with Kamal.He is the iconic actor of world cenima.We proud he born on Tamil Nadu.

  • @saranm1235
    @saranm1235 Рік тому +1

    Thalai dhaan munaala narai aachu.. Adhuvum ammadi azhagaachu ❤️

  • @aappukannan1
    @aappukannan1 9 років тому +14

    andavar kamal na summava?

  • @deepub6588
    @deepub6588 3 роки тому +2

    Really great Kamal sir. Proud of you

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +5

    Kamal sir so dynamic

  • @ajaytarun4567
    @ajaytarun4567 4 роки тому +6

    Very good dancer 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @Music_Hub3.O
    @Music_Hub3.O 5 років тому +19

    Anyone Noticed 05.08 Nicely Pulled The Table Cloth From His Hand in fast movement 👏👏👏👏 That Is Ulaganayagan Acting Secret 😍😍😍😍😍

    • @lollyali2910
      @lollyali2910 5 років тому +3

      no that was jai ganesh tuck the cloth in kamal pant ...watch very keenly to jai ganesh left hand ….u will kno

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 4 роки тому +18

    No one can replace kamal sir, excellent actor, a born actor, proud to b an indian actor

  • @kanimozhikumar2133
    @kanimozhikumar2133 2 роки тому +3

    Voice really very nice 👍🤩

  • @rajaindia6150
    @rajaindia6150 Рік тому +2

    Grand orchestra by raja sir
    Wow 😣😳❤️🔥🔥👌👌

  • @karunamoorthimoorthy1245
    @karunamoorthimoorthy1245 Рік тому +1

    சூப்பர் sir

  • @ssaba1608
    @ssaba1608 Рік тому +1

    Andavar......... Rocks

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 3 роки тому +3

    Illayaraja s Maya jala tune at Min 3.22 and 5.37 .Pl don't forget to feel the Mayajalam .Like that tune we can observe in my dear kuttichathan songs.Hi I am lucky to feel the whole existence of raja s music Mayajalam during my childhod

  • @TeabenchCreator
    @TeabenchCreator 2 місяці тому +2

    Yarulam vj siddhu pathuttu vanthigga

  • @prabudmk4472
    @prabudmk4472 11 місяців тому +1

    சமீபத்திய பேட்டி ஒன்றில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி இந்தப் பாடல் டான்ஸ் ஸ்டெப்ஸ் தன்னால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்று சொல்லி இருந்தார்

  • @levihtkas6480
    @levihtkas6480 3 роки тому +3

    Most favourite songs now a days 🎶🎵🎸🥰😍

  • @santhoshsidhu9393
    @santhoshsidhu9393 2 роки тому +2

    What a dance Kamal sir🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @balajis8924
    @balajis8924 Рік тому +1

    Navarasathilagam,kamal,exellent.

  • @joshvisuals4851
    @joshvisuals4851 6 місяців тому +1

    Loki .... 🔥🔥

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 2 роки тому +1

    அரசாட்சி-- என்ற வரி வரும் பொழுது குலோசப் ஷாட்
    ரஜினிக்கு முன்பே கமலுக்கு ஆசை இருந்திருக்கிறது

  • @jenojesi1245
    @jenojesi1245 6 років тому +5

    Supero super

  • @arutcheziandass5912
    @arutcheziandass5912 3 роки тому +2

    Excellent singing ....dance super

  • @sureshs4024
    @sureshs4024 Рік тому +1

    2023 aagiyummm innu indha song oru vibedhaaan💯♥️😌aandavar vibe

  • @anilkrishnan3711
    @anilkrishnan3711 11 місяців тому +1

    Kamal Hassan❤..... Dance🔥🔥... GOAT

  • @VinothKumar-qq1ju
    @VinothKumar-qq1ju 7 років тому +8

    kamal songs best

  • @SivagamiPichappan-g2c
    @SivagamiPichappan-g2c 10 місяців тому

    Kamal yaar vayilaiyum nikka vendam.. sir.
    VAYILA IRUKKU VARTHAIKAL...

  • @anbumanim6315
    @anbumanim6315 Рік тому +2

    கமல்ஹாசன் தனி சாம்ராஜ்யம்