Seeman Comics | Seeman Vs Aliens | OVOP Episode | NTK | Fake Id | Patti Tinkering

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2023
  • Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. This video a special episode made with satire and sarcasm. This is an OVOP Episode which contains an imaginary futuristic society of our Tamil People in the year 3034. Enjoy the show and the story.
    #seeman #Aliens #FakeId
    If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello
    Fake Id channel Facebook page : / fakeidchannel
    Fake id channel Instagram : / fakeid_chan. .
    Twitter : / fakeidchannel
    Fake Id Podcast : open.spotify.com/show/7fBwYWl...
    Telegram : t.me/Fakeidguy​​
    Telegram chat : t.me/joinchat/WqhweHaQdPFjOTM1
    Facebook Profile : / thefakeidguy
    Instagram: / aravi_fello
    Twitter : / aravifello
    Discord : / discord

КОМЕНТАРІ • 869

  • @FakeIdchannel
    @FakeIdchannel  11 місяців тому +24

    If you feel like buying us some coffee, please use this link👇
    www.buymeacoffee.com/aravifello

    • @sakatimepass1957
      @sakatimepass1957 11 місяців тому +1

      Athe owner kitten keka vendi thaane

    • @Prash_Videos
      @Prash_Videos 11 місяців тому

      @@sakatimepass1957 Enna Thambi enna indha pakkam?

    • @sakatimepass1957
      @sakatimepass1957 11 місяців тому

      @@Xavier-nv9iw bro enga thalaivar maasam full amount settle pannirvaaru , namme screenshot matum anupanu

    • @karthikeyankarthikeyanpand5992
      @karthikeyankarthikeyanpand5992 11 місяців тому

      ​@@sakatimepass1957frrr rr

    • @yoogamoorthy.k5602
      @yoogamoorthy.k5602 11 місяців тому

      Payment is showing a declined, have any option?

  • @kuttykavinjan
    @kuttykavinjan 11 місяців тому +52

    ஒரு திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் முயற்சியை விட பலமடங்கு நீங்கள் எடுத்துள்ளீர்கள் தோழர் 👌👌👌👏👏👏

    • @Arjunan1988
      @Arjunan1988 10 місяців тому +1

      Fund பலமா வந்தா யார் வேணா பண்ணலாம் கிராபிக்ஸ்.😅

  • @k.v.22-61
    @k.v.22-61 11 місяців тому +141

    16 நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக்கு பின்னால் உங்களின் அசாத்திய திறமையும் உழைப்பும் உள்ளது. சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

    • @MrArangulavan
      @MrArangulavan 11 місяців тому

      ஆரியமும்_திராவிடமும் ஒன்று என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று ஒரு திராவிட அடிமை கேட்டதற்கான பதில்,,,
      ஆரியம்-- சிந்து சமவெளி வழியாக வந்த வந்தேறிகள்,,
      திராவிடம்-- விஜயநகர வழி வந்த வந்தேறிகள்,,
      ஆரியம்-- தமிழர்களின் கடவுளை திருடுவது,,
      திராவிடம்-- கடவுளே இல்லை என எங்கள் வழிபாட்டு முறையையே அழிக்க போராடுவது,,
      ஆரியம்--பெரியவால்,,
      திராவிடம்--பெரியார்,,
      ஆரியம்-- நாங்க தான் பூசை, புணசுகாரங்கள், சுத்தம் எல்லாம் கற்று கொடுத்தது,,
      திராவிடம்-- நாங்க தான் படிக்க வைத்தது முதல் கோவனம் கட்ட வரை கற்று கொடுத்தது,,
      ஆரியம்-- தமிழ் நீச பாசை
      திராவிடம்- தமிழ் காட்டு மிராண்டி மொழி
      ஆரியம்-- தமிழர்கள் சூத்திரர்கள்,,
      திராவிடம்-- தமிழர்கள் திராவிடர்கள் (திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் வேறு பெயர் வைக்க வேண்டுமானால் சூத்திரர் கழகம் னு தான் வைக்கனும் னு இராம்சாமி யே சொல்லி இருக்காரு,, அப்போ திராவிடன்னாலும் சூத்திரன் என்பதாக தானே பொருள் வருகிறது???
      இரண்டுமே தமிழர்களை யார் அடிமையாக வைத்துக்கொள்வது என்ற போட்டியில் தான் இருக்கிறது,,
      திராவிடம் வேறு என்றால் நான் கவுல் பிராமணன் என்று பூநூலை தூக்கி காமித்த ராகுல்காந்தியுடன் எதற்கு கூட்டணி?? ராகுல் காந்தி கவுல் பிராமணன் என்றால் அவரின் அம்மாவை அழைத்து வந்து கருணாநிதியின் சிலை திறந்தது எதற்கு???
      உண்மையை உரக்கச்சொல்ல வேண்டுமானால்,,, ஆரியனுக்காவது ஒரு மொழி இருக்கு,,,, ஏதோ கட்டுக்கதை எல்லாம் கட்டி அவனுக்கு என்று ஒரு வரலாறாவது இராமயணம் மகாபாரதம் னு வேதம்னு பல 100வருடத்திற்கான ஒன்றை வைத்திருக்கிறான்,,,
      #திராவிடன் அந்த கட்டுகதைகளை எல்லாம் எதிர்க்காமல்,, நாங்களும் இந்து தான்,, திமுக வில் இருப்பவர்கள் பெரும்பாலோர்கள் இந்து தான்,, னு உருட்டி ட்டும்,, நாங்களும் தமிழர்கள் தான்னு ஒரு பக்கம் ஒருட்டிட்டும்,, அப்புறம் ஆட்சி அதிகாரம் வந்த உடன் #திராவிட_சரக்கு என்று ஏமாற்றுவது,, அயோக்கிய தனத்தின் உச்சம்,,,,
      அதென்ன தமிழர் திருநாள் என்று கூவிவிட்டு --திராவிட திருநாள் என்று மாற்றி விடுவது,,,,
      ஏதாவது பெருமைபடும் படியான விசயம் நடந்து விட்டால் ஆஆஆஆ இது திராவிட பூமி இராம்சாமிக்கு கிடைத்த வெற்றினு கம்பு சுத்திட்டு,,, அதுவே இரு சமூகத்தினரிடையே மோதல் , எதாவறு தலைகுனியும் படியான செயல் என்றால் தமிழர்கள் காட்டு மிராண்டிகள்,, சாதி வெறியர்கள்னு கம்பு சுத்துவது,,, சுமார் 75வருசமாக இந்த திருட்டு வேலையையே தான் இராமசாமில இருந்து பன்னிட்டு இருக்கானுங்க,,,
      தமிழனை சிறுமை படுத்துவதில் ஆரியனையே மிஞ்சி விட்டான் இந்த திருட்டு த்ராவிட கூட்டம்,,
      #ஆரியன் எங்களை எதிர்க்க மாட்டான்,, ஆரியம் தமிழகத்தில் அழிந்து போன ஒன்று,,, ஆனால் இந்த திராவிடன் அதை அழிய விடாமல்,, அழிந்தால் இங்கே அதை வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்று தெரிந்தே,, ஆரியத்தை, சாதிய, மத சண்டையை தூண்டி விட்டு இன்னும் இருப்பது போலவும் திருட்டு த்ராவிட எதிர்ப்பது போலவும் நாடகம் ஆடிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறான்,,, #திருட்டு_துரோகி_திராவிடன்,

    • @fazilhabib10
      @fazilhabib10 11 місяців тому +1

      Dasavadhaaram- kamal dialog remembering me

  • @ulladhaipesuvom
    @ulladhaipesuvom 11 місяців тому +69

    Excellent concept❤❤ Well done Aravind Arivazhagan..

  • @joekingsly7633
    @joekingsly7633 11 місяців тому +39

    பிச்சு உதறிட்டீங்க.
    உங்கள் தொடக்க காலத்து நையாண்டியை இப்போதுதான் மீண்டும் பார்க்கிறேன். சிரிச்சு முடியல.
    வாழ்த்துகள் சகோ. 😂😂🌹

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829 11 місяців тому +120

    வேற லெவல் கதை ஆமைக்கறி சீமான் சூப்பர் நண்பா சூப்பர், சூப்பர்

  • @balchamya7096
    @balchamya7096 11 місяців тому +44

    எதிர்காலத்தை கண்முன் காட்டிய தோழருக்கு நன்றி😂😂😂

  • @MuthuKumar-le8hz
    @MuthuKumar-le8hz 11 місяців тому +122

    🐢ஆமை குஞ்சி கதை சூப்பார் அண்ணா 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤❤❤

    • @sarov7658
      @sarov7658 11 місяців тому +1

      🐿️

    • @prem91
      @prem91 11 місяців тому

      @@sarov7658 அங்குட்டு போய் கதறுடா கதறல் கூதி ஆமையே 😂🤣

  • @rishisview4749
    @rishisview4749 11 місяців тому +26

    First of all take a salute bro !! It was just spellbound !! If seeman / adicha kunji gal / Agni chatti dies Nirvagam porupala 😂😂

  • @lonewolfx11
    @lonewolfx11 11 місяців тому +41

    Ultimate bro... mixing satire & AI is one of a kind. Koluthi potrukinga adhu kaattu thee madri aagapogudhu.. you will be the Pioneer of this genre 🎉

  • @thilagarajan2117
    @thilagarajan2117 11 місяців тому +19

    இந்த ஆண்டின் அத்தனை விருதுகள் அனைத்தும் உங்களுக்கே.. வாழ்த்துக்கள்.. உங்களிடம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்...

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 11 місяців тому +22

    அருமையான கான்செப்ட் ப்ரோ காலைலயே விழுந்து விழுந்து சிரித்து விலா எலும்பு முறிந்தது விட்டது தயவு செய்து OVOP பாரி சாலன் காமிக்ஸ் போடுங்க🙏🏻🙏🏻

  • @muthukumar1458
    @muthukumar1458 11 місяців тому +11

    இது புதுசா இருக்கு அண்ேண இது புதுசா இருக்கு😅😅😅

  • @subramanig3
    @subramanig3 11 місяців тому +13

    நண்பா. You are great நிச்சயமாக இது போன்ற கானொலிகளை பாதுகாத்து வையுங்கள் அடுத்து நூற்றாண்டில் கூட பார்த்து சிரிப்பார்கள் வடிவேல் போல் காமெடியன் இருப்பார்களோ இல்லையோ ஒரே பந்தில் இரண்டு விக்கெட் காலி செய்யும் திறமை உள்ள அரவிந் அறிவு அழகன் என்றொரு என்ற ஒரு அறிவாளி இருந்தார் என்று தெரிந்து கொள்ள முடியும்.

  • @Bursi3513
    @Bursi3513 11 місяців тому +9

    யாருப்பா இந்த படத்தையெல்லாம் தயார் செய்தது !!!!!!! Superrrrrrr👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍 Good Job👏👏👏👏👏👏👏சிரிச்சி சிரிச்சி மனசு லேசாயிடுச்சி மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @maniseema3460
    @maniseema3460 11 місяців тому +8

    அருமையான கதை...😂😂😂👌👌👌👌👏👏👏

  • @srinivasankaliyan1266
    @srinivasankaliyan1266 11 місяців тому +12

    ஆகா, அழகான, அற்புதமான கற்பனை கேலிச் சித்திரம், பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

  • @priyammusic4883
    @priyammusic4883 11 місяців тому +5

    Vera level. ஒரு Fantacy படம் பார்த்தது போல் இருந்தது

  • @mohammedyazer
    @mohammedyazer 11 місяців тому +14

    Enjoying your every Content.
    Especially this OVOP one. This is brilliant, very engaging and entertaining Bro.
    Keep doing good works bro 👏🏻
    We are here to support you always 🙌
    Love and Support ❤

  • @Rekash14
    @Rekash14 11 місяців тому +9

    Vera Mariiiiiii... First time indha Channel Video Pakran...😂

  • @muthuazhagu9996
    @muthuazhagu9996 11 місяців тому +59

    அருமையான கதை படம் வெற்றி பெற அதிபர் சீமான் தம்பிகள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉

    • @brockskingfan4634
      @brockskingfan4634 11 місяців тому

      Thevai illamal engal aanurupai sappa vendam nanbare....athu umaku nallathandru....

  • @aaru10
    @aaru10 11 місяців тому +12

    Brilliant Brilliant Brilliant...vera level bro!!!! THIS MUST GO VIRAL!!! Sema work🤣🤣🤣🤣🙌🙌🙌👏👏👏

  • @aswin23man
    @aswin23man 11 місяців тому +13

    😂🤣எல்லாம் சூப்பர், onnu mattum miss aaguthu gap la aaama kari love story with vijaylakshmi background music ( aga naga aga naga muga nagaiye )

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 11 місяців тому +8

    அக்னி சட்டீஸ் Total Damaged!!😅😅😅

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 11 місяців тому +52

    Sea-Man செம concept… அருமைய்யா அருமை 😀👏👏👏👏

  • @prabhakaran234
    @prabhakaran234 11 місяців тому +6

    Nice graphics with fun-filled story!

  • @jjjjjs8089
    @jjjjjs8089 11 місяців тому +10

    அருமை, அருமை, நனிநன்று....your imagination is outstanding

  • @dineshkashi986
    @dineshkashi986 11 місяців тому +11

    Good concept, perfect narration, kudos we eagerly waiting for next part please continue. 😂😢😮😅😊

  • @-Liyash-
    @-Liyash- 11 місяців тому +52

    சீமானை சிறப்பாக செஞ்சீங்க . சிரிப்பை அடக்க முடியவில்லை. கிராபிக்ஸ் அருமை. இது போன்று நம் சங்கீ சூப்பர் ஸ்டாருக்கும் ஒன்னு செய்யுங்கள்.
    ஹுக்கும் tiger கா ஹுக்கும் 😂😂😂

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 11 місяців тому +6

    தோழர், சூப்பர் தோழர். ஒரு புதுமையான வீடியோ இது. பிரமாதம் வாழ்த்துக்கள் தோழர்

  • @shivakrish890
    @shivakrish890 11 місяців тому +13

    We need further SEEMAN comics episodes bro😂😂😂😂

  • @therightonezz
    @therightonezz 11 місяців тому +14

    Chanceless. I laughed alot 😂 Thanks alot. Please post more of Seeman comics.

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 11 місяців тому +9

    Wow. Superb message. Very true

  • @shahuloooo
    @shahuloooo 11 місяців тому +21

    Super brother . Outstanding .

  • @benabooks
    @benabooks 11 місяців тому +4

    உங்கள் உழைப்பும் திறமையும் தெரிகிறது. வேற லெவல் ப்ரோ 👌👌👌👌👌

  • @Thyagu42
    @Thyagu42 11 місяців тому +19

    இது புதுசா இருக்கு 😂

  • @UA005
    @UA005 11 місяців тому +11

    Excellent..
    This will be your first one million video soon..
    Keep it up..

  • @manjubashini89
    @manjubashini89 11 місяців тому +4

    Super bro 👌 😂😂😂 andha manjal notice concept sema. 😅😅 i couldn't control my laugh throughout the episode 😂😂🎉🎉🎉🎉

  • @a.anghalsraman5413
    @a.anghalsraman5413 11 місяців тому +3

    ayya enaya ipdi senjurukka.... sirippa adakka muiyala ya...... vera level ya nee.

  • @premj3238
    @premj3238 11 місяців тому +4

    அதிபரின் ராஜதந்திரம் அனைத்தும் வீனாயிற்றே...😆

  • @gopaln2060
    @gopaln2060 11 місяців тому +17

    பிரமாதம்யா❤😂😂😂😂

  • @justhuman6858
    @justhuman6858 11 місяців тому +4

    இதே மாதிரி நிறைய பண்ணுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NITZ_TAMIL
    @NITZ_TAMIL 11 місяців тому +2

    மிகச் சிறப்பான செய்கை
    செய்கை தொடர்க
    வாழ்க வளர்க💐👍

  • @rashikfarith9596
    @rashikfarith9596 11 місяців тому +6

    Different thoughts 🎉🎉🎉🎉🎉

  • @anithap3566
    @anithap3566 11 місяців тому +7

    😂😂😂😂 அமேசிங் ஸ்டோரி.. 🎉🎉🎉🎉🎉🎉 100 likes.. My hearty wishes to the entire team. My wishes to the creative head...❤❤❤❤❤ If you sell this in book form then this comic book will be the best seller in TN.

  • @sasisasi9290
    @sasisasi9290 11 місяців тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்..

  • @vaishvish
    @vaishvish 11 місяців тому +49

    laughed my heart out… very creative 😂

  • @Alwar_Patchiraj
    @Alwar_Patchiraj 11 місяців тому +4

    Oscar kudra trumpeeeh 🎉🎉🎉😂😂

  • @dheenadheena1363
    @dheenadheena1363 11 місяців тому +3

    Super anna

  • @djmerc7447
    @djmerc7447 11 місяців тому +6

    🤣🤣🤣 no words to say man 🤣🤣🤣🤣
    Oscar 🎥🏆 award ur story 🎉

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 11 місяців тому +5

    Super sir!
    Ultimate 🎉

  • @eddieeeful
    @eddieeeful 11 місяців тому +11

    Yow aravind!! Yaar ya nee?? Amazing is no a word to appreciate you.. buying you a coffee as soon salary comes !!

  • @vasimkhan3255
    @vasimkhan3255 11 місяців тому +18

    Sema Bro 😂😂😂😂

  • @kevvinel1427
    @kevvinel1427 11 місяців тому +6

    Thoroughly enjoyed

  • @Mr.espace
    @Mr.espace 11 місяців тому +101

    சீமான் சொன்ன கதைகளை தொகுத்தால் ஒரு 10 படம் தயாரிக்கலாம் 😂😂😂

    • @ajithkumarmuruganantham2083
      @ajithkumarmuruganantham2083 11 місяців тому +3

      50 வருஷமா திராவிடம் விட்ட கதை எல்லாம் வச்சி ஒரு 1000 படம் எடுக்கலாம் இப்போ புதுசா ஒன்னு மொதல்ல dmk ஆட்சிக்கு வந்தா நீட் ஒழிப்போம் இப்போ concress ஆட்சிக்கு வந்தா நீட் ஒழியும்

    • @curiosity2226
      @curiosity2226 11 місяців тому +4

      ​@@ajithkumarmuruganantham2083prove Pannu 😂

    • @prem91
      @prem91 11 місяців тому +1

      @@ajithkumarmuruganantham2083
      அங்குட்டு போய் கதறுடா கதறல் கூதி ஆமையே 😂🤣🤣

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 11 місяців тому

      ​@@curiosity2226மயிரத்தான் பன்னும். அது டம்ளர் டாயிலி சீமானோட ஓவிஓபி மெட்டிரியல்

    • @alen758
      @alen758 10 місяців тому +2

      ​@@ajithkumarmuruganantham2083oru 10 kadha matu sollunga ayya othukuren😅😅

  • @Gudiyathamvibes17
    @Gudiyathamvibes17 11 місяців тому +6

    வாங்க சகோ ..தரமான சம்பவம்
    ..கோத்தம் ..., வீர பூசணிக்காய் ...ஒரே வீடியோ ல எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிங்க 🔥🔥🔥🔥🔥

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 11 місяців тому +1

      Exactly, it looks," agni chatti " becomes the " poosanikkai"

  • @judeyroy
    @judeyroy 11 місяців тому +3

    Lol!!! this is a cherry on the cake

  • @solocreator6001
    @solocreator6001 11 місяців тому +9

    Seriously fantastic content 😁

  • @umapathyking7122
    @umapathyking7122 11 місяців тому +11

    SEE-MAN. ..... good title😂

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 11 місяців тому +32

    Vera level editing brooooo 👌💪👏

  • @user-hj9cc1nl5b
    @user-hj9cc1nl5b 11 місяців тому +2

    Super super 👌👌👌 semmaiyaa வச்சி செஞ்சிடீங்க.ப்ரோ வாழ்த்துக்கள்.🎉🎉🎉❤ இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

  • @secularman3402
    @secularman3402 11 місяців тому +2

    Very good story sir. By Mohamed.

  • @wikibaby5890
    @wikibaby5890 11 місяців тому +10

    🔥🔥🔥🔥🔥

  • @danielvijay2782
    @danielvijay2782 11 місяців тому +8

    Super creation, fantastic Bro, Good Luck, based on someone, somebody's might be real life..😂😂

  • @seventhirajan4490
    @seventhirajan4490 11 місяців тому +8

    super😏😏😏

  • @arputhaselvam5653
    @arputhaselvam5653 11 місяців тому +9

    Well done anna

  • @Fungun491
    @Fungun491 11 місяців тому +31

    Loved the graphics 🔥

  • @jaganor7894
    @jaganor7894 11 місяців тому +19

    ஆகச்சிறந்த நகைச்சுவையாளர் அண்ணன் சீமான் வாழ்க

  • @thirumoorthyazhwar1330
    @thirumoorthyazhwar1330 11 місяців тому +14

    யோவ் என்னையா... நீங்க...... காலை கடன் கழிக்கணும் குளிக்கணும் சாப்பிடணும் அருமையான வீடியோவை இவ்வளவு சீக்கிரம் போட்டு விட்டீங்க ஒரு 11 மணிக்கு மேல போடக்கூடாதா அவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் கழித்துக் கொண்டே.. குளித்துக்கொண்டே... சாப்பிட்டு கொண்டே... இப்படி கொண்டே கொண்டே என வீடியோ முழுவதும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @vickyraja389
    @vickyraja389 11 місяців тому +4

    Ultimate... Sema efforts anna.... 🔥🔥🔥

  • @mkgopinath7286
    @mkgopinath7286 11 місяців тому +23

    Really Great effort Bro… Enjoyed lot🎉🎉🎉🎉🎉

  • @felixrajtube
    @felixrajtube 11 місяців тому +4

    பாராட்டுக்கள் தோழர் 😂😂😂😂😂😂😂😂

  • @4boysmedia839
    @4boysmedia839 11 місяців тому +5

    வேறமாரி

  • @nkanakaraj
    @nkanakaraj 11 місяців тому +18

    Best work from your team bro!! Excellent graphics(AI) backed up with “true” ularals of sanghi paiyan seeman. Keep it up bro!!

  • @Akarthk
    @Akarthk 11 місяців тому +12

    Fantastic

  • @MD-yq6ux
    @MD-yq6ux 11 місяців тому +8

    கதை Vera level 😂😂😂 முடிலா 🦸seeman 😂

  • @cosmicpower9102
    @cosmicpower9102 11 місяців тому +3

    Wow semma bro , ultimate 🤣🤣🤣🤣🙌🙌🙌🙌🙌🙌

  • @karthishkumarj3626
    @karthishkumarj3626 11 місяців тому +5

    Superb 😂😂😂
    Need more videos in this style

  • @Anandaraj50
    @Anandaraj50 11 місяців тому +12

    Nice comics

  • @christodevasahayama9339
    @christodevasahayama9339 11 місяців тому +2

    Vera level

  • @vasanth164
    @vasanth164 11 місяців тому +3

    Semma creative story brother 😂😂😂😂😂😂😂😂😂😂😂 Ithu pola historic story vechu seemana troll video podunga brother 😂

  • @JithendharS
    @JithendharS 11 місяців тому +3

    Looks like so much effort went into making this . Idha viral aaga vendiya video
    Ultimate 😂

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 11 місяців тому +6

    Antha Gotham City ,vera level 😂😂😂

  • @user-fr8rj4ov5p
    @user-fr8rj4ov5p 11 місяців тому +32

    Animation is next level... Never thought this much good animation from regional UA-cam channel.

    • @vettinayam
      @vettinayam 11 місяців тому

      Ai brother

    • @sarov7658
      @sarov7658 11 місяців тому +1

      Idu animation ila comics style

  • @sathish5313
    @sathish5313 11 місяців тому +26

    Best episode 🎉🎉🎉🎉🎉🔥🔥🔥

  • @a.anghalsraman5413
    @a.anghalsraman5413 11 місяців тому +7

    bro movie certificate madhri ready panni munnadi vachurukkalam..... and no drinking,n smoking caption pottu padathla madhiriye intro kuduthurukalam semaya irunthurukku

  • @s_rajahhotmailcom
    @s_rajahhotmailcom 11 місяців тому +5

    Very nice I’m Sri Lankan

  • @vijayaraj5733
    @vijayaraj5733 11 місяців тому +27

    Part 2 ku waiting 😂

  • @fredynoxen898
    @fredynoxen898 11 місяців тому +2

    Super

  • @senthiljayarajan
    @senthiljayarajan 11 місяців тому +11

    👌 Super

  • @anthonygerald8234
    @anthonygerald8234 11 місяців тому +8

    Wonderful bro 🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉❤

  • @selva3266
    @selva3266 11 місяців тому +45

    AI took over the editor work😂😂😂

  • @Asura_619
    @Asura_619 11 місяців тому +6

    Bro u made my day wonderful 😂😂😂😂😂

  • @archanaaarthi1425
    @archanaaarthi1425 11 місяців тому +3

    Creative comedy! Wonderful. ❤🎉 waiting for more! Fake id universe 💫

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 11 місяців тому +22

    Sea maan 😂😂😂 vera level

  • @vickyvignesh2388
    @vickyvignesh2388 11 місяців тому +19

    Thailava , it's a Next level imagination 😂😂😂

  • @ashwinkumar1269
    @ashwinkumar1269 11 місяців тому +2

    Super thalaiva

  • @manumathew9140
    @manumathew9140 11 місяців тому +2

    Nice narration.. really enjoyed

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 11 місяців тому +3

    ஏலியன் ரொம்ப அழகா இருக்கு .💕💝💕💝💕💖💖💖

  • @maniramasamy9915
    @maniramasamy9915 11 місяців тому +36

    நல்ல கற்பனை.. நல்ல நகைச்சுவை.. அருமையான பதிவு!!😂

    • @prem91
      @prem91 11 місяців тому

      அனைத்துமே சங்கீ மவன் ச்சீமானுக்கு செருப்படி 😂