@ramesh gopal 😂😂😂😂😂😂🤣🤣🤣 Chutti TV Boys … US la Government hospital la Dental appointment ku evolo naal wait pannanum nu theriyuma????? 1991 Economic liberalisation na enna nu theriyuma small zombie 🧟♀️?????? Education & Medicine ippove free tha da venna 🤦🏽♂️🤦🏽♂️…. Tamilnadu um Indian government ku ulla tha da iruku 🤦🏽♂️… we can’t have our own economic policy 🤷🏾♂️(No State can). Iruka states la, union oda poraadi enna panna mudiyumo Atha vida 100000 times sirappa Dravidian parties panniruku… Primary health Centers every 5 km … Government elementary school every 3km …. Minimum 1 Government Medical 🏥 college in every district (Kalaingar plan) .. Inniku Tamilnadu tha Medical capital of India 🇮🇳……….. 1960 la Health, Education, poverty la UP / Bihar kooda iruntha Tamilnadu Inniku ella development index la top 3 la iruka Dravidian model tha kaaranam venna ,…. Intha Seeman pecha kekkama olunga unga ooru library 📚 pora valiya paaru……. Illa bare minimum Indian polity (Lakshmikanth) vaangi How does Indian political democracy works nu padi …….. politics la aarvam iruku na nalla direction la , nalla leaders eh follow pannunga da , kanda kalisadaigala nambi muttal aagathenga da
சீமான் ஓர் ஆண்டுக்கும் மேலாக மேடையில் மகாராஷ்டிர எது மத்தியப் பிரதேசம் எது என்று தெரியாமல் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று சொன்னவர் ..இவர் PTR குறித்து பேச தகுதி அற்றவர்.
இரண்டு மாநிலத்திற்கும் முதலெழுத்து 'ம' என்று வருவதால் குழம்பியிருக்கலாம். ஆணவக் கொலை என்பதை குடிப் பெருமை கொலை என்று மாற்றிய சீமான், தனக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க மத்தியப் பிரதேசத்தை 🔪 கத்தியப் பிரதேசம் என்று அழைக்காமல் இருந்தால் சரி.
வருமானத்திற்கு தம்பிகளிடம் இருந்து பிச்சை தான் எடுக்கிறேன் என்று சொல்லும் சீமானிடம் இருந்து இலவசத்திற்கு எதிராக பேசுவதை கேட்கும் போது கொடுமையாக இருக்கிறது
@ramesh gopal மருத்துவம் இலவசம் தான்.. அதுவும் தமிழ்நாட்டில் சிறப்பாக தான் உள்ளது. உனக்கு இழிவாக தெரிந்தால் என்ன செய்ய. நீ சொல்வது எல்லாம் சர்வாதிகார நாட்டில் தான் சாத்தியம். அவன் அவன் பொருளாதாரத்திற்கு தக்க பார்த்துக் கொள்கிறார்கள்
அவுத்தும் பார்த்தாச்சு!!! அடிச்சும் பார்த்தாச்சு!!! திருந்துற மாதிரி தெரில!!! திரைல தோன்றுவது வசனம் பேசுவது தான் முக்கிய கொள்கை!!! சினிமால இருந்தது இவருக்கு கூடுதல் வசதி.
ஆயிரம் ரூபா ஆண்டு வருமான த்தில், கோடிக்கணக்கான சொத்தை சேர்த்து சொகுசாக குடித்து உளறும் பண்பாடற்ற சைக்கோ சைமன் ஒரு கோமாளி ....யாயாயா....ஹாஹாஹா 🤣🤣சைக்கோ சைமன் 🤣🤣🤣 பல விதமான மனநோய்களின் கூட்டு வடிவம் !!
நாட்டையே ஆட்டைய போட நினைத்த எனக்கு இந்த கேவலம் எல்லாம் தேவையா???? 50 லட்சம் கார் கூட பிச்சை எடுத்து வாங்க தெரிந்த அதிபருக்கு மக்கள் டிவி வாங்கினா எரியுது.
அண்ணன் சீமான் ஒரு வார்டு நம்பர் கூட ஜெயிக்காமாலேயே மாசம் இரண்டும் லட்சம் வாடகை.நான்கு கார் பெரிய வீடூ எப்படி சம்பாதிக்காரார் தெறியவில்லையை தலைவா அந்த ஐடியா கொஞ்சம் சொல்லுங்களே
ஒரே ஒரு பேட்டி ... பாசிச நெஞ்சில் பாய்ந்தது ஈட்டி.. மோடி ஊடகங்களை ஆட்டி ஓட்டி .. அறிவு தீட்டி, அரக்கி பாட்டிக்கு கோபமூட்டி, தமிழக வீரம் காட்டி, வெற்றி கொடி நாட்டி, உலா வரும் பழனிவேல் தியாகராஜனுக்கு பாராட்டுக்கள்
+2 படிப்பு நீட்டுக்கு உதவாது. கோச்சிங்க கிளாஸ் தான் படித்து தேர்ச்சி பெறனும்னா- மூடிக்கிட்டு +3 ன்னு ஒரு வருசம் படிக்க வைங்களேன்டா.? ஒரே நாடு,ஆனா கலர் கலரா ஒம்போது பாடத்திட்டம். ஒரு கல்வியை சமமாக .தரமாக..இலவசமாக தன் மக்களுக்கு கொடுக்காத அரசு -இதுல மோட்டிவேஷன் ஆடல் பாடல் வேற.!
@ramesh gopal அப்டி எந்த நாட்டில் கிடைக்கிறது என்றும் சொல்.. மருத்துவம் அமெரக்காவில் ரெம்பவே காஸ்ட்லி.. இன்சூரன்ஸ் இல்லைனா ரோட்ல கெடந்து சாவனும்.. தெரிஞ்சுக்கோ.. கல்வியும் கூட அப்டித்தான்.. தூய குடிநீர்,கிடைக்கிறது.. உனக்கு ரெம்பவே தூய்மை வேணும்னா நீயே பண்ணிக்க வேண்டியதுதான்.. கிரைண்டர்,மிக்சி டிவி கொடுக்காத மற்ற மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா என்ற விவரத்தயும் சொல்லுப்பா..
@ramesh gopal ஒனக்கு அறிவு இருந்தால். நீ சீமான் பின்னாடி இருக்க மாட்டாய். அவன் சொல்றது முழுக்க முழுக்க பொய். அப்புறம் கட்டுக் கதை. அப்புறம் கற்பனை கதை. இதை கேட்டு நிங்க எல்லாரும் ஏமாந்து அவன் பின்னாடி சில்லறை செதரா விட்ரிங்க
@ramesh gopal bro எதுக்கு சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல அவனே கஞ்ச அடிச்சவன் மாதிரி இன்னைக்கு ஒன்னு சொல்வான் நாளைக்கு ஒன்னு சொல்வா இதுக்கு எப்டி பதில் சொல்ற.
மோடி கூறியது தமிழ்நாட்டினருக்கு புரியாது என்பதால் சீமான் அவர்கள் மோடியின் மோடியின் பேச்சு மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார் இப்பொழுது தெரிகிறதா பி டீம் என்று
@ramesh gopal நடைமுறைக்கு சாத்திய மில்லைதை பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது தான் நீங்கள் மேலே குறிப்பிட்டவை.சீமான் செல்லும் ஃபார்சுநேர் வாகனத்தில் தான் தம்பிகள் அனைவரும் செல்லமுடியுமா?இல்லை அனைவரும் இரண்டரை லட்சம் வாடகை வீட்டில் இருக்க முடியுமா?
Kamaraj gave free education, free lunch meal, MGR and Karunanidhi gave Egg. It's all from our taxes. Today free bus to women by MK Stalin really benefit lot of working women. They travel 10 -30 kn freely to work without tickets and help economic growth. It's all freebies which brings up the country to next level. Free bies must be continue
நம்முடைய நல்ல திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி தேர்தல் சமயத்தில் நாங்கள் தான் செய்துகொண்டு வருகிறோம் என்று சொல்லி வாக்கு சேகரிக்க இந்த நாடகம். மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். மாநில அரசுகளை முடக்க இந்த செயல்
@ramesh gopal I appreciate you Ramesh for writing a reply with a decency . முதன் முறையா ஒரு நல்ல தரம்தாழாமல் பதிவை உங்கள் கட்சியிலிருந்து பார்க்கிறேன் . பாராட்டுக்கள். நீங்கள் கூறியது நடைமுறையில் இருந்தாலும் . இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது உண்மை. அதை நோக்கிதான் அரசும் செயல்படுகிறது. இலக்கை அடைவோம் என நம்பிக்கை உள்ளது. கணனி சைக்கிள் டிவி இலவச பேருந்து போன்ற திட்டங்கள் நல்ல பலனை கொடுத்துள்ளது உண்மை. பார்ப்போம்….
Super Bro .....!!!! Seeman even criticise and talk in disgusting words about Hindu Gods and after 10 years himself went to temple ......he has no basic concept ever ...
@ramesh gopal இப்படியும் சொல்லலாமே, பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் இருக்கும் நம் தேச குடிமகனுக்கு கிடைக்கும் மருத்துவ வசதி தான் குடியரசு தலைவருக்கும்
Seeman really disappointing and mean...new car...bjp gift ah ...just asking 🤣🤣 For the people to the people by the people of TN...what is for Seeman or Modi..🤱🤱
சீமான் பெரிய சாதியான கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் மற்றும் தனது சாதியான நாடார் சாதி அரசியல் தலைவர்களை இதுவரை விமர்சனம் செய்தது இல்லை ..ஆனால் தமிழ் குடியில் பிறந்த பிற சாதி அரசியல் தலைவர்களை அதிகம் விமர்சனம் செய்வார் ..விமர்சனம் செய்வதில் கூட அவர் எப்படி சாதி பார்க்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Very good excellent excellent excellent excellent excellent n true please keep it up,give counter attack to this fraud cheap n cheat aamai fellow chimaan , should be kicked out from Tamil Nadu
இந்த நாட்டையே ஆள நினைக்கும் எனக்கு ஒரு வீட்டை கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு சீமான் புலம்பினார். பாவம்.ஆனால் சீமானுடைய mind voice மக்களுக்கு நன்றாக கேட்டுவிட்டது. அதாவது நாட்டையே ஆட்டைய போட நினைக்கும் எனக்கு ஒரு வீட்டைக் கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று சீமான் பேசியதாக 30லட்சம் மானத்தமிழர்கள் காதில் விழுந்துவிட்டபடியால் யாரும் சீமானுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை.
என் இன மக்கள் கொடுத்த ஆதரவு தான் இன்று தமிழகத்தின் நீட் தேர்வு.. சீமான் பெருமிதம் அடைந்தாலும் ஆச்சரியமில்லை..
Thambi Ithu political show pa ….. nee ellam chutti TV level la iruka … inga Enna panra ???
@@அமிதாப்மாமா-ண1ண vekam manam sudu soranai pathi pesunavaruku already elam kuduthachu pola... Alaye kanom...
@ramesh gopal 😂😂😂😂😂😂🤣🤣🤣 Chutti TV Boys … US la Government hospital la Dental appointment ku evolo naal wait pannanum nu theriyuma?????
1991 Economic liberalisation na enna nu theriyuma small zombie 🧟♀️??????
Education & Medicine ippove free tha da venna 🤦🏽♂️🤦🏽♂️…. Tamilnadu um Indian government ku ulla tha da iruku 🤦🏽♂️… we can’t have our own economic policy 🤷🏾♂️(No State can). Iruka states la, union oda poraadi enna panna mudiyumo Atha vida 100000 times sirappa Dravidian parties panniruku… Primary health Centers every 5 km … Government elementary school every 3km …. Minimum 1 Government Medical 🏥 college in every district (Kalaingar plan) .. Inniku Tamilnadu tha Medical capital of India 🇮🇳……….. 1960 la Health, Education, poverty la UP / Bihar kooda iruntha Tamilnadu Inniku ella development index la top 3 la iruka Dravidian model tha kaaranam venna ,….
Intha Seeman pecha kekkama olunga unga ooru library 📚 pora valiya paaru……. Illa bare minimum Indian polity (Lakshmikanth) vaangi How does Indian political democracy works nu padi …….. politics la aarvam iruku na nalla direction la , nalla leaders eh follow pannunga da , kanda kalisadaigala nambi muttal aagathenga da
@@kavibharathy5691 super mam 👌🏻
Thumnail பார்த்து குதுகலமா வந்து உட்கார்ந்துட்டேன்❤️
சீமான் ஓர் ஆண்டுக்கும் மேலாக மேடையில் மகாராஷ்டிர எது மத்தியப் பிரதேசம் எது என்று தெரியாமல் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று சொன்னவர் ..இவர் PTR குறித்து பேச தகுதி அற்றவர்.
Ptr and seeman losu kothees
Go and see reserve bank reports
@@வந்தியத்தேவன்-ற9ஞ என்னடா ரிப்போர்ட்!!?..
டேய்,அந்த பேங்க் வச்சிருந்த 70,000 கோடியச்
சுரண்டி பெருமுதலாளிகளுக்குக்
குடுத்த ரிப்போர்ட்டாடா!?
விதை நெல்லை வித்துத் துண்ற வெளங்காதவனுங்களா!!..
ரிப்போர்ட்ட நீயே படிச்சுக்கோ..சங்கிச் சல்லிகளா!!..
@@வந்தியத்தேவன்-ற9ஞ அந்த ரிசர்வ் பங்க் உபரி நிதி மக்கள் பணம் ஒரு லட்சத்து எழுபத் தாராயிரம் கோடி எங்க போச்சு அந்த ரிசர்வ் வங் கிய கேட்டு சொல்றா.
இரண்டு மாநிலத்திற்கும் முதலெழுத்து 'ம' என்று வருவதால் குழம்பியிருக்கலாம். ஆணவக் கொலை என்பதை குடிப் பெருமை கொலை என்று மாற்றிய சீமான், தனக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க மத்தியப் பிரதேசத்தை 🔪 கத்தியப் பிரதேசம் என்று அழைக்காமல் இருந்தால் சரி.
நேர்மையற்ற, பண்பாடற்ற, நாகரீகமற்ற, குடிகார பெண்பித்தன், நாக்கை நேரத்துக்கு நேரம் வாடகைக்கு விட்டு புலம்பும் இந்த சைக்கோ சைமனை யார் கேட்பா??🤣🤣
வருமானத்திற்கு தம்பிகளிடம் இருந்து பிச்சை தான் எடுக்கிறேன் என்று சொல்லும் சீமானிடம் இருந்து இலவசத்திற்கு எதிராக பேசுவதை கேட்கும் போது கொடுமையாக இருக்கிறது
இவன் வாங்கிய கார் இவன் உழைத்து வாங்கியதா? சங்கிக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது அதையும் அலசி பேசவேண்டும்
@கோனேரி குப்பம் ஆட்சிக்கு வந்து லஞ்சம் வாங்கி வந்துச்சு. நொண்ணனுக்கு எப்புடி வந்துச்சு??..
அண்ணன் கார் கூட பிச்சை எடுத்து தான் வாங்குவார். இலவசமாக
இல்லை.பிச்சை வேறு இலவசம் வேறு.
Thirutu rail yari vanthavanuku epdi ivalo sothu epdi vanthathu
என்றுமே யுதோப்பியா அதிபர் எங்கள் அண்ணன் சீமான் தான்.
சீமானுக்கு இன்னும் முட்டு கொடுக்கும் தம்பிகள் நிலை தான் பரிதாபம்
@ramesh gopal மருத்துவம் இலவசம் தான்.. அதுவும் தமிழ்நாட்டில் சிறப்பாக தான் உள்ளது. உனக்கு இழிவாக தெரிந்தால் என்ன செய்ய. நீ சொல்வது எல்லாம் சர்வாதிகார நாட்டில் தான் சாத்தியம். அவன் அவன் பொருளாதாரத்திற்கு தக்க பார்த்துக் கொள்கிறார்கள்
❤🎉😢😢🎉🎉@@trollboomers9741
நண்பரே சீமானை பட்டி டிங்கரிங் அருமையாக செய்தீர்கள்
ஹிட்லர் சம்பவம் வேற லெவல் ண்ணா.. அவர மாதிரி இவரா, இல்ல இவர மாதிரி ஹிட்லரா ன்னு 🤣🤣🤣 குழம்பிட்டேன்.. 🙏🏼
சீமான் தொங்கும் வரை உங்க சேவை தொடரட்டும்
அவுத்தும் பார்த்தாச்சு!!! அடிச்சும் பார்த்தாச்சு!!! திருந்துற மாதிரி தெரில!!! திரைல தோன்றுவது வசனம் பேசுவது தான் முக்கிய கொள்கை!!! சினிமால இருந்தது இவருக்கு கூடுதல் வசதி.
சீமான் ஒரு விபச்சாரி மாதிரி.
ஐயோ, வேற வேற லெவல் தோழர். கடைசியில் மங்கி பாத் செய்துவிட்டீர்கள்.
Fake IDயின்
சிறப்பான பதிவுகளில் ஒன்று
ஆயிரம் ரூபா ஆண்டு வருமான த்தில், கோடிக்கணக்கான சொத்தை சேர்த்து சொகுசாக குடித்து உளறும் பண்பாடற்ற சைக்கோ சைமன் ஒரு கோமாளி ....யாயாயா....ஹாஹாஹா 🤣🤣சைக்கோ சைமன் 🤣🤣🤣
பல விதமான மனநோய்களின் கூட்டு வடிவம் !!
பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறுவதைப்போல Simon is trying to get noticed by the most popular PTR
நாட்டையே ஆட்டைய போட நினைத்த எனக்கு இந்த கேவலம்
எல்லாம் தேவையா???? 50 லட்சம்
கார் கூட பிச்சை எடுத்து வாங்க தெரிந்த அதிபருக்கு மக்கள் டிவி
வாங்கினா எரியுது.
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...
மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், கொடுப்பதில் என்ன குறை. விட்டால் புத்தகங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள் என்றும் சொல்வார்கள் போல,
கொஞ்ச நாள் விடுமுறை விட்டீங்க சரி அண்ணன பாத்து பயமுன்னு நினெச்சா விடுமுறைக்கும் சேத்து ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து இப்படியா தொவதொவன்னு தொவக்கிறது , ஈவு இரக்கம் இல்லயா
அதெல்லாம் சரி இப்ப சீமானே ஓசி சோறு தான திண்கிறார் என்பதை மறந்து விட்டார் போல 😂🤣😂🤣
உண்டியலை குலுக்கியும் வசூல் செய்த்தும் இலவசத்துலயே வாழும் உயிரினம் எது
🐢
என்ன சந்தேகம்?
Golti
Golti
@@natarajanksab
ஆம குஞ்சு 😭
Vera level as always 😂
இப்படி மாத்தி மாத்தி பொய் பேசுருவன் எப்படி தான் ஒரு கட்சிக்கு தலைவனா இருக்கானோ த்தூ
சீமான் எப்போதும் பழைய சாமான் தான்.
Aama ivaru thaa thukittu paatharu
@@sujadeen1761 kanni kabothi Poda poda..BJP BTeam NTK...
@@sujadeen1761 muslima ne Nalla namaas pannu alla unakku Nalla puthiya taruvaaru
துரு பிடித்த என்பதை சேர்த்துக் கொள்ளவும்
Kiruku pundha seeman
சிறப்பு பதிவு தலை வாழ்த்து
கள் வாழ்க வளர்க 🙏🙏🙏
தாணு கிட்டேயும்...
மச்சான் சுந்தர் கிட்டேயும்
பிச்சை எடுத்து தான் வாழுறேன் ன்னு சொன்னவர் தானே...
Semma thalaivaaaaaaaaaa🔥
Afternoon I think about this why you are not posted videos Now got it Thanks Aravind bro
அண்ணன் சீமான் ஒரு வார்டு நம்பர் கூட ஜெயிக்காமாலேயே மாசம் இரண்டும் லட்சம் வாடகை.நான்கு கார் பெரிய வீடூ எப்படி சம்பாதிக்காரார் தெறியவில்லையை தலைவா அந்த ஐடியா கொஞ்சம் சொல்லுங்களே
😂😂🤣🤭🤭🤭🤭vera level reply 🔥🔥🔥🔥🔥🔥 keep it up aravind, congratulations
கவலைப்படாதீர்கள் சீமான் அவர் கால முடியும் வரை கடைசி வரை இப்படியே தான் பேசிக் கொண்டே திரிவார் ஜார்ஜ் புஷ் மாதிரி அதிபர் ஆகுவதற்கு வாய்ப்பே இல்லை
ஒரே ஒரு பேட்டி ...
பாசிச நெஞ்சில் பாய்ந்தது ஈட்டி..
மோடி ஊடகங்களை ஆட்டி ஓட்டி ..
அறிவு தீட்டி, அரக்கி பாட்டிக்கு கோபமூட்டி, தமிழக வீரம் காட்டி, வெற்றி கொடி நாட்டி, உலா வரும் பழனிவேல் தியாகராஜனுக்கு பாராட்டுக்கள்
நல்ல பதிவு தம்பி. உண்மையில் பிஜேபியின் வேலை நம்மவர்களில் ஆள்புடிக்கிறதுதான்.
Stalina pidichachi kavalaya vidu
@ramesh gopal nalla comdey
@ramesh gopal @கரெக்ட் நண்பா...அது போல வெளிநாட்டுல இருந்து ஒரு ஒரு டாலரா அடிச்சா அது நம்ம அதிபர் தான்....🤣🤣🤣
வாய் வாடகை வேற லெவல் அரவிந்த் சார்
பல விஷயங்களில் சங்கியும் சீமானும் ஒன்று! அனைவரும் சிந்தியிங்கள் . மக்களின் வரியை மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தின எரியுதா!
Govt cannot tax what is given free. அதனால் தான் காண்டு
But state gov tax add more hidden tax just like free bus only for white board service wonderful comdey painted in back and front to save the cost 😃
சிறப்பு நண்பா புரோக்கர் பயலை வச்சி செஞ்சிடிங்க
Ultimate show... super bro
சகோ, கனல் கண்ணன்னு சொல்லாதிங்க காமாலை கண்ணன்னு சொல்லுங்க அல்லது காணாமல் போன கண்ணன்னு சொல்லுங்க...
தரமான சம்பவம் 🔥🔥🔥
RSS section A- BJP
RSS section B- NTK
+2 படிப்பு நீட்டுக்கு உதவாது.
கோச்சிங்க கிளாஸ் தான் படித்து தேர்ச்சி பெறனும்னா-
மூடிக்கிட்டு +3 ன்னு ஒரு வருசம் படிக்க வைங்களேன்டா.?
ஒரே நாடு,ஆனா கலர் கலரா ஒம்போது பாடத்திட்டம்.
ஒரு கல்வியை சமமாக .தரமாக..இலவசமாக தன் மக்களுக்கு கொடுக்காத அரசு -இதுல மோட்டிவேஷன் ஆடல் பாடல் வேற.!
நாம் பாரதிய ஜனதா தமிழர் கட்சி ஓசியில் வயிர் வளர்க்கும் தலைவர் அண்ணன் ஆமையன்
@ramesh gopal அப்டி எந்த நாட்டில் கிடைக்கிறது என்றும் சொல்..
மருத்துவம் அமெரக்காவில் ரெம்பவே
காஸ்ட்லி..
இன்சூரன்ஸ் இல்லைனா
ரோட்ல கெடந்து சாவனும்..
தெரிஞ்சுக்கோ..
கல்வியும் கூட அப்டித்தான்..
தூய குடிநீர்,கிடைக்கிறது..
உனக்கு ரெம்பவே தூய்மை வேணும்னா நீயே
பண்ணிக்க வேண்டியதுதான்..
கிரைண்டர்,மிக்சி டிவி கொடுக்காத மற்ற மாநிலங்களில் மக்களின்
வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா என்ற
விவரத்தயும் சொல்லுப்பா..
Happy .. Happy.. Happy.. good job man. Waited for this video 🤣🤣🤣
U nailed it brother 👏🏻. Bro patti tinkering for Mansoor pls
அருமை சகோ 👍👍👍
கரெக்ட் டைமுக்கு வந்துட்ட தலைவா...
சீமான் ஒரு குடிகாரன் ஒரு நாளைக்கு ஒரு பேச்சு பேசுவான் ..
வேற வேற வேற லெவல் சூப்பர் .
சாராயம் விற்பது அரசின் கடமை, இலவசம் பெறுவது மக்களின் உரிமை. இதுதான் இன்றைய அரசியல்.
பெரும் முதலாலிகளுக்கு கடன் தள்ளுபடி mnp 10 லட்சம்கோடி
Saaman uruttu Vera level😂
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO
அருமையானப் பதிவுத் தோழர்... சிறப்பு மகிழ்ச்சி... நன்றி
சீமான் ஒரு சில்லறை. இவனுக்கு எதுக்கு video போட்டு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு 😏😏
@ramesh gopal ஒனக்கு அறிவு இருந்தால். நீ சீமான் பின்னாடி இருக்க மாட்டாய். அவன் சொல்றது முழுக்க முழுக்க பொய். அப்புறம் கட்டுக் கதை. அப்புறம் கற்பனை கதை. இதை கேட்டு நிங்க எல்லாரும் ஏமாந்து அவன் பின்னாடி சில்லறை செதரா விட்ரிங்க
@ramesh gopalசரி கேளுங்க
@ramesh gopal bro எதுக்கு சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல அவனே கஞ்ச அடிச்சவன் மாதிரி இன்னைக்கு ஒன்னு சொல்வான் நாளைக்கு ஒன்னு சொல்வா இதுக்கு எப்டி பதில் சொல்ற.
Ivangalakkella 12:09 correct ha super ha irukku
Awesome Aravind Brother!!!
Seruppa Kalatti Adinga.. - wellsaid..jeyaranjan Sir!👏👏👍👍👌👌
அன்னைக்கு கிருஷ்ணரை திட்டினா இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்றான்🐢🐢🐢🐢🐢😠😠
As per the information from informer of savukku, Govt is planning to impose GST on "Mouth Rental service" too.
இன்னிக்கு முறை அரவிந்தா...
ஓஓஓஓஓ... குன்றக்குடி அடிகளாரே சொல்லிட்டாரா..
ரைட் விடு....
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
மோடி கூறியது தமிழ்நாட்டினருக்கு புரியாது என்பதால் சீமான் அவர்கள் மோடியின் மோடியின் பேச்சு மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார் இப்பொழுது தெரிகிறதா பி டீம் என்று
தலைவன் PTR கூட ஒரு முறை மட்டும் நேருக்கு நேருக்கு உக்கார வச்சி பேச வச்சா அன்னையோட இந்தாளு செத்துருவாரு
சும்மா இருங்கையா.PTR தன்னை அறியாமல் திடீர் என்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டால் அண்ணன் என்ன செய்வார்.
@ramesh gopal நடைமுறைக்கு சாத்திய மில்லைதை பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது தான் நீங்கள் மேலே குறிப்பிட்டவை.சீமான் செல்லும் ஃபார்சுநேர் வாகனத்தில் தான் தம்பிகள் அனைவரும் செல்லமுடியுமா?இல்லை அனைவரும் இரண்டரை லட்சம் வாடகை வீட்டில் இருக்க முடியுமா?
அது ஒண்ணும் இல்லை சகோ அண்ணன் எதை சாப்பிடுகிறாறோ அதை தான் தம்பிகளும் சாப்பிடுவார்கள்....அண்ணா அந்த கார்....
வாட்டர் கேன் லே வசூல் செய்வது போய்...... இப்போ டிஜிட்டல் லே வசூல் செய்து 50 லச்சத்தில் கார் வாங்கியது.....
அருமையான பதிவு தோழர் 👌🏽👍🏽 சீமானின் கபட நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி🙏
Kamaraj gave free education, free lunch meal, MGR and Karunanidhi gave Egg.
It's all from our taxes. Today free bus to women by MK Stalin really benefit lot of working women. They travel 10 -30 kn freely to work without tickets and help economic growth.
It's all freebies which brings up the country to next level.
Free bies must be continue
Free education, medical idhula tharatha uyirdha sollu
Ticket price min kuda vai kalam
நம்முடைய நல்ல திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி தேர்தல் சமயத்தில் நாங்கள் தான் செய்துகொண்டு வருகிறோம் என்று சொல்லி வாக்கு சேகரிக்க இந்த நாடகம். மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். மாநில அரசுகளை முடக்க இந்த செயல்
Thozhare - I have a request to you .
Please don’t never ever compare Dr.PTR with this political broker .
@ramesh gopal I appreciate you Ramesh for writing a reply with a decency . முதன் முறையா ஒரு நல்ல தரம்தாழாமல் பதிவை உங்கள் கட்சியிலிருந்து பார்க்கிறேன் . பாராட்டுக்கள்.
நீங்கள் கூறியது நடைமுறையில் இருந்தாலும் . இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது உண்மை. அதை நோக்கிதான் அரசும் செயல்படுகிறது. இலக்கை அடைவோம் என நம்பிக்கை உள்ளது. கணனி சைக்கிள் டிவி இலவச பேருந்து போன்ற திட்டங்கள் நல்ல பலனை கொடுத்துள்ளது உண்மை. பார்ப்போம்….
14:30 almost died😂😂
Great video bro. Also do take care of your fitness. Health is of the greatest priority.
இதே சீமான்தான் தந்தி டிவி நேர்கானலில் இலவசம் அரசின் கடமை என்று பேசினான். பாண்டேவின் நேர்கானல் அது.
Link anupuda
@@Makash_432 ua-cam.com/video/Jry4zxMNOJc/v-deo.html
Bro check this
அன்னிக்கு வேற வாயி..
PTR செஞ்சதை விட நீ தனியா
வெச்சு செஞ்ச பாரு அங்க தான்
நீ நிக்குறே. வாழ்த்துக்கள்.
Standing comedy, super.
ஏன் தம்பி எந்த மூஞ்சி யை பார்க்க கூடாது என்று இருந்தேனோ அதைபார்க்க வேண்டிய கொடுமைக்கு
ஆளாக்கிட்டீங்களே.
Yup 🤣🤣🤣🤣🤣🤣 Thumbnail superb
Semma seigai 🔥🔥🔥
ஓசிக் கார்கள் சீமான்..
( 2 க்கு மேற்பட்ட கார்கள் ஓசி)
Well narrated about real color of semon and tearing his face mask so sarcastically...👍 👍Good job... Keep it up... 👏👏👏
நல்ல காமெடியா இருந்துச்சு...😁😁😁
Super Bro .....!!!! Seeman even criticise and talk in disgusting words about Hindu Gods and after 10 years himself went to temple ......he has no basic concept ever ...
அருமை அருமை,,,
👍👍👍வாழ்த்துக்கள் ❤
Bro PTR is legend, seman fraud
Vera level editing 👌
Excellent...PTR is always ultimate
Bro, konjam thoppaiya kurainga bro. Your videos are thoughtful and meaningful. But health is also important ji
Yes
சிமான்ஜிக்கு தமிழ் தான் முதலிடு😁👌
Pls ivan dmk it wing ivana nabathinga
Seeman 5 years before thelivasolliruparu tamilnadu news 18 and last year dhan modi sonnain
மனசாட்சி வேறு
மனசான்று வேறு.
கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும்
@ramesh gopal இப்படியும் சொல்லலாமே, பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் இருக்கும் நம் தேச குடிமகனுக்கு கிடைக்கும் மருத்துவ வசதி தான் குடியரசு தலைவருக்கும்
Seeman really disappointing and mean...new car...bjp gift ah ...just asking 🤣🤣
For the people to the people by the people of TN...what is for Seeman or Modi..🤱🤱
சீமான் பெரிய சாதியான கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் மற்றும் தனது சாதியான நாடார் சாதி அரசியல் தலைவர்களை இதுவரை விமர்சனம் செய்தது இல்லை ..ஆனால் தமிழ் குடியில் பிறந்த பிற சாதி அரசியல் தலைவர்களை அதிகம் விமர்சனம் செய்வார் ..விமர்சனம் செய்வதில் கூட அவர் எப்படி சாதி பார்க்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆமையன் 🐢 சொல்றதை அண்ணன் சொல்லிட்டாரு என நம்பும் தற்குறி தம்பிகள் தான் 😀😀😀😀😂😂பாவம்
Yow vera level ya nee 🔥late comment than but enjoyed alot 😂
ஆமாங்க அண்ணே PT.R & சீசீ பார்த்தவுடனே பிரம்மிப்பு
ஆயிட்டேன் அண்ணே
Very good excellent excellent excellent excellent excellent n true please keep it up,give counter attack to this fraud cheap n cheat aamai fellow chimaan , should be kicked out from Tamil Nadu
Good content
இந்த நாட்டையே ஆள நினைக்கும் எனக்கு ஒரு வீட்டை கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு சீமான் புலம்பினார். பாவம்.ஆனால் சீமானுடைய mind voice மக்களுக்கு நன்றாக கேட்டுவிட்டது. அதாவது நாட்டையே ஆட்டைய போட நினைக்கும் எனக்கு ஒரு வீட்டைக் கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று சீமான் பேசியதாக 30லட்சம் மானத்தமிழர்கள் காதில் விழுந்துவிட்டபடியால் யாரும் சீமானுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை.
Vera level bro 😍😍😍
climax Graphics sema !..
Vera level super 👌