என்ன செய்யும் லக்ன சந்தி | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan |

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

КОМЕНТАРІ • 134

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 роки тому +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @lalithav3904
    @lalithav3904 2 роки тому +5

    அருமை ஐயா 👌👌👌🙏. லக்கினதிபதியும் ராசியதிபதியும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால் என்ன பலன் என்னும் வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 роки тому +4

    என் இரவு பொழுதை சலனம் இல்லாமல் கடக்க உதவும் வழித்தடம் குருஜி தாங்கள். 🙏🙏🙏🙏 என்றும் கடமைப்பட்டவளகாவே உணர்கிறேன். இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому +2

    Awesome! Thank you for sharing such intricate details!

  • @manikandan-yz7vh
    @manikandan-yz7vh 2 роки тому +1

    வணக்கம் sriram ji உங்கள் பதிவுகள் அருமை

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +1

    வணக்கம் குருஜி. ஒவ்வொரு பதிவுகளும் அருமை. நன்றி குருவே. 🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому +1

    Enaku ungakita jathgam pakkamum asaipadran Iyya.. en intention kandipa nadakum. Devi Narayani namashthuthe 🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Good video full of useful information.. thanks sir

  • @krishnavenis9064
    @krishnavenis9064 2 роки тому +2

    Very clear information 🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +1

    வணக்கம் குருஜி. தங்கள் பதிவுகளும் விளக்கங்கள் தங்கள் சேவைகளும்.அருமை பெருமை. ஜோதிடசேவைக்குநன்றி. குருவே. 🙏

  • @vanitharam317
    @vanitharam317 10 місяців тому

    Excellent super good explanation ur realy india' s best astrologer great service

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumai, arumai, thankyou sir 🙏

  • @venkatakrishnanvenkatakris4800
    @venkatakrishnanvenkatakris4800 9 місяців тому

    Super explanation Sir. Thank you very much.

  • @greenfather9827
    @greenfather9827 2 роки тому +1

    நன்றி சார்

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому +1

    Superb well said Bro 🌹 🔥 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому +1

    Thank you sir for unknown information 🙏🙏👌👌

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому +1

    வணக்கம் ஐயா. ராசி சந்தி பற்றிய பதிவையும் மிக ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். பல நாள் ஆசை. Please, நன்றி. (22/07/1968-? - 11:23am.)

  • @dharma561
    @dharma561 2 роки тому +1

    Thanks Sir

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 роки тому +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏👌

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому +1

    Sir, best👌👌🙏🙏

  • @user-sj3sn7dj6o
    @user-sj3sn7dj6o 9 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @sukulrama7565
    @sukulrama7565 23 дні тому

    Excellent good video

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 роки тому +1

    Thelivana jothidar sir neenga 🙏🙏🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому +1

    Sir very nice

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому +1

    வணக்கம் ஐயா மகிழ்ச்சி

  • @Sathesh06
    @Sathesh06 2 роки тому

    Thanks guruji 🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 роки тому

    நமஸ்காரம் ஐயா.மிக அருமை ஐயா.
    அறிவு தானம் என்பது கொடுப்பதற்கு பெரிய மனம் வேணும் ஐயா. எந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் கற்று கொடுப்பதற்கு மனம் வேணும் ஐயா..தங்கள் சேவையால் உலக புகழ் பெறுவீர்கள்.தங்கள் பேச்சில் பல இடங்களில் தன்னடக்கத்தை கவனித்தேன்.தாங்கள் மனிதருள் மாணிக்கம் ஐயா ..வாழ்க வளமுடன் நலமுடன்.
    அன்புடன் சாந்தகுமாரி.மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்ன சந்தி உண்மையில் உண்மை.

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 2 роки тому +1

    உண்மைதான்.

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 2 роки тому

    Vanakkam guruji

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 2 роки тому

    Sir...!லக்னாதிபதியும் ...சந்தியில் உட்கார்ந்தால்...?! செம Sir...!

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому +1

    வணக்கம் குருஜி🙏

  • @thamiilselvan
    @thamiilselvan 2 роки тому +1

    குருவே 🙏🙏🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Місяць тому

    எனக்கு லக்னம் ராசி நட்சத்திரபாதம் மூன்றுமே சந்தியில் தான் உள்ளது.நீங்க சொல்வதுதான் உண்மை.நான் பார்த்தவரைக்கும் எல்லோருமே பிறந்த நேரம் சரியில்லையினு ஒரே வார்த்தையில் முடித்துவிடுகின்றனர்.நீங்க சொல்வது மிகச்சரிங்கசார்.எனக்கு லக்னாதிபதி குரு வக்ரமாக மாந்தியுடன் இணைந்து மிதுனத்தில் உள்ளார் .திருவாதிரையில் உள்ளார்.எனக்கு ராகு மகரத்தில் பதினொராமிடமாக உள்ளார் சூப்பராக இருக்குமென கூறினார்கள் ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடக்கிறது.

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 2 роки тому +1

    அய்யா ராசி சந்தி பற்றி பதிவு தாருங்கள் 🙏🙏🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Arumai sir

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому +2

    உண்மை குருவே : மகர ராசி அவிட்டம்2 கும்பம் பலன் சற்று பொருந்துகிறது லக்னாதிபதி பாவக மாற்றம் அதிலும் நிலை பாடின்றி சில மாற்றம் நடக்கிறது ஐயா

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 2 роки тому +1

    👌🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 роки тому +1

    🙏

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому +1

    ஐயா மதிய வணக்கம்

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +2

    🙏🙏🙏

  • @seelaramesh
    @seelaramesh 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому +1

    🙏🙏💐🌷

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்ஐயாநன்றி

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому +1

    ஐயா வணக்கம்.... ராசி.. சந்தி. பற்றியும்... காணொளி தரவும்.... தாழ்மையுடன்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏guruji

  • @Vidkan
    @Vidkan 2 роки тому

    Excellent video guruji thanks 🙏🙏lagna pulli kumbathil 2degree sani midunathil 10 degree then edhu lagnam ??kumbham or magaram..

  • @muraliinnocent139
    @muraliinnocent139 2 роки тому

    I'm 2nd

  • @manivannan1887
    @manivannan1887 2 роки тому

    Ungal laknathi pathi engu irumthal 2nd part podugga guruji

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 2 роки тому +2

    I am simma lagnam sun at pooram..and lagna pulli at uthiram 1padam..and for me rasi also nakchatra sandhi I think ..chandran at Ashwini ,1padam..what will be the result

  • @elumalaid5607
    @elumalaid5607 2 роки тому

    Iam 2

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 2 роки тому +1

    Lagnam Magham, simmam .! Before 1 minute kadagam..! Lagna athipathi sun in Mithunam..! Avarum Mirugashirisham 2nd patham😂 (probably avaru santhi tha) ellam namaku tha varuthu

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому

    Iam. 1st

  • @radhay2459
    @radhay2459 2 роки тому

    Hi sir

  • @durkaperiasamy2405
    @durkaperiasamy2405 Рік тому

    My 29'59" simam according to Sima ketu sun in 3 rd house ,but I had problem in speaking if kanni lagna kethu sun in 2 ND house. Which lagna should I consider

  • @tharamalingamtharamalingam7660
    @tharamalingamtharamalingam7660 2 роки тому

    Hello sir

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir midhuna lagnam ,0° 31"06 so how I will take rishaba lagnam or midhuna lagnam

  • @shyamsenthil9048
    @shyamsenthil9048 2 роки тому

    Hello 👋 sir. Nan endha lagnam? Kumba lagnam 29.35° ..sukra dhasa average..Surya dhasa starting la romba superr
    25.10.1999. 3.42 PM Salem

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +1

    Thanks 🙏 Sir. In the case of my son, the same problem is there. Midnight birth and the lagnam changes at 23.56.26 hours. 40 years ago, we didn't have Google time to say for sure that the birth time is perfect.

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam laknapulli 3 degree 43. Ullathu. Ithu mahara laknam mattum etukkalaamaa guruji 🙏🙏🙏🙏🙏

  • @abi.1289
    @abi.1289 2 роки тому

    Guruji, Iru laknamum mari mari velai seiuma??

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q 9 місяців тому

    உண்மை என் மகனின் லக்ன புள்ளி உத்திராடம் 1 ஆம் பாதம் . computer ஜாதகம் கொடுத்து ஒரு ஜோதிடரிடம் பலன் கேட்கும் போது அவர் கையில் எழுதிய ஜாதகத்தை எடுத்து வர சொன்னார்.

  • @seenu1372
    @seenu1372 2 роки тому +1

    ஐயா,
    விருட்சிக லக்னம் (26° 21') கன்னியில் செவ்வாய் (3° 18'), கடகத்தில் புதன் (2° 18') நான் எந்த லக்னம்? புதன் இருப்பது 8 (மிதுனம்)/ 9 (கடகம்)?

  • @Supercat_2023
    @Supercat_2023 2 роки тому

    31.10.1991 Time 8.25am

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 2 роки тому

    Sir meenathil suriyan 27% utcham eppadi erukkum

  • @theicon2132
    @theicon2132 11 місяців тому +1

    ​@SriMahalakshmiJothidam
    Hi sir 1 doubt
    Ipo mesha lagna 4°- 9° irukunu vechikonga
    For example: meena lagnam kum mesha lagnamkum oru 3 minutes vithyasam irundha
    Mesha lagnam ah irundhalum meena lagnam oda gunangal irukuma ?
    Kindly clear me😊

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 2 роки тому +1

    அய்யா வணக்கம் 🙏 கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் தனுசு லக்கனம் சந்திரன் கடகத்தில் 29:25:45 தீர்கம்சம் இருக்கிறது பிறந்த தேதி 24/5/1996 இரவு 8:55 மணிக்கு வாக்கியபஞ்சாங்கத்தில் சந்திரன் சிம்மத்தில் இருக்கிறது சந்திரன் கடகத்தில் முழுமையாக இருக்கிறது இல்லை இரண்டு ராசியின் குணம் பொருந்துமா பதிவு தாருங்கள் அய்யா காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому +5

    லக்ன சந்தியில் லக்ன புள்ளி இருந்து, லக்னம் வர்கோத்தமம் பெற்றால் அந்த லக்னத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்க பெறுமா? ஐயா பதில் தாருங்கள்🙏

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому +1

      70%

    • @theicon2132
      @theicon2132 Рік тому

      @@SriMahalakshmiJothidam
      Hi sir 1 doubt
      Ipo mesha lagna 4°- 9° irukunu vechikonga
      For example: meena lagnam kum mesha lagnamkum oru 3 minutes vithyasam irundha
      Mesha lagnam ah irundhalum meena lagnam oda gunangal irukuma ?
      Kindly clear me😊

  • @kalidasdas9493
    @kalidasdas9493 2 роки тому

    ராசி சந்தி பற்றியும் வீடியோ போடுங்கள் குருஜி. எனக்கு தனுர் ராசி உத்ராடம் 1 ஆம் பாதம்... மகர லக்கினம் அவிட்டம் 2ஆம் பாதம்...ராசி லக்கினம் இரண்டும் லக்கின சந்தியா? 7,8,9,10 வீடுகள் பலன் எடுப்பதில் குழப்பம் உள்ளது. ராசி வரகோத்தாமம் 12 இடத்துக்கு நலமா?. சனி தசா சந்திரா புத்தி நல்லதா?

  • @theicon2132
    @theicon2132 Рік тому

    Hi sir 1 doubt
    Ipo mesha lagna 4°- 9° irukunu vechikonga
    For example: meena lagnam kum mesha lagnamkum oru 3 minutes vithyasam irundha
    Mesha lagnam ah irundhalum meena lagnam oda gunangal irukuma ?
    Kindly clear me😊

  • @ganeshfuncookingvlog67
    @ganeshfuncookingvlog67 2 роки тому +1

    ஐயா ஜேதிடத்தில் அற்வம் வருவதற்கு என்ன கரனம் ஐயா அரவம் முன்பெல்லாம் வராது
    ஐயா. 5 மாதமாக தெடர்ந்து உங்கல் காநெலி பாத்து கொன்ருக்கிரன் ஐயா கரனம்

  • @lakslaks99
    @lakslaks99 4 місяці тому

    என் ஜாதகத்தில் கூட திருக்கணித பஞ்சாங்கத்தில் ராகு தனுசு லக்னத்தில் வருகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தில் ராகு விருச்சிகத்தில் வருகிறது. ராசி ஒரு ஜோதிடர் மேஷ ராசி அஸ்வினி 1ஆம் பாதம் என்கிறார் இன்னொருவர் மீனம் 4ஆம் பாதம் என்கிறார். கோயிலில் அர்ச்சனை செய்யக்கூட குழப்பமாக இருக்கிறது.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏

  • @alameludevanathan7399
    @alameludevanathan7399 2 роки тому +2

    Thanks for a nice video and explanation.
    Is this sandhi applicable for raasi also? If so, will the astama sani, 7 1/2 sani will also become mixed up and give for longer period?

  • @Samyukthavinodlifestyleinabox
    @Samyukthavinodlifestyleinabox 2 роки тому +3

    Naan idhey confusion la dhaan Iriken Magarama or kumbam.
    My navamsa lagnam is kanni if my rasi lagnam is magaram
    The physical characteristics is matching the best with kanni lagnam (navamsa lagnam)
    How to take this ?

  • @prolifeindia3750
    @prolifeindia3750 2 роки тому +1

    Exactly
    My lagna is Dhanur but lagna lord guru
    In bhavan santhi both in tarus and gemini
    (retrogression )
    Mirgasirdam star 1 st pada
    Many astrologers told During jupiter dada
    I will do business and gain lot of money and comfortable life and become rich but I have lot of loan and loss in business
    This type astrologers should be punished because they have misguided others life

  • @kobinathanmanoharan1131
    @kobinathanmanoharan1131 2 роки тому +1

    1995/02/14
    8.35am Sri Lanka
    Enakku agriculture job kidakkuma

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 місяці тому

    விருச்சிக லகனம் 228 டிகிரி. செவ்வாய் 212 டிகிரி செவ்வாய் யே மையம் ஆகும ஐயா

  • @Msd7735
    @Msd7735 2 роки тому

    வணக்கம் ஐயா!
    பெயர்: காமாட்சி
    பிறந்த தேதி : 21/6/1982
    பிறந்த ‌நேரம்‌ : 9.30 AM
    பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India
    ‌. நான் எப்போதுவிட்டு‌ மேனை‌ வாங்குவேன்.

  • @SharanPrints
    @SharanPrints 2 роки тому

    Sir Good morning very good and most expected video sir . One small doubt. Lagna Sandhi 29.5 degrees but lagnam vargothamam ex. Revathi 4th padam. Now Meenam or Mesham lagnam sir.

  • @rajisekar4434
    @rajisekar4434 2 місяці тому

    வணக்கம் sir .. லக்னம் வர்க்க உத்தம் பெற்றாலும் லக்னம் மாறுமா sir ..

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 роки тому +1

    நல்ல பதிவு குருஜி ..நான் ஒரு ஜோதிடரின் மகன் சொல்ல கேட்டது.
    .மிக நுணுக்கமாக கற்ற ஜோதிடர் 12ரசிகளிலும் உள்ள கிரஹ நிலை பார்த்தே முக்கால்வாசி பழங்கள் கணித்து விடலாம் என்று .இது உண்மையா?

  • @vc4706
    @vc4706 2 роки тому

    Sir lagna pulli in .20 seconds in thulam chitra 3 padam. Is this considered lagna Sandhi?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      Yes

    • @vc4706
      @vc4706 2 роки тому

      @@SriMahalakshmiJothidam thank you Sir . In that case can I consider her lagnam as thulam or kanni?

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, லக்ன சந்தியில் பிறந்திருந்தால்... எதை லக்னமாக எடுத்துக் கொள்ள வேண்டும்...???🤔🤔🤔

  • @kannanlicp557
    @kannanlicp557 2 роки тому

    பனிரெண்டாமிடத்தில் திதிசூன்ய்த்தில் லக்னாதிபதி லக்னாதிபதி லக்னசந்தியில்

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 2 роки тому

    Vanakkam kurujii.. Miruga sirisham 1 il laknam pulli.. Vilunthuruku sir.. Apo rishapa laknam ma muthuna laknam.. Ma sir.. 🙏🕉️

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 роки тому

    ஐயா பிற்பகல் 2.05 கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் லக்னம் ஆரம்பமா அல்லது லக்னம் முடிவா ஐயா

  • @geethake9999
    @geethake9999 2 роки тому

    🙏Sir🤝👏If I watch ur videos continuously one day I will become good astrologer,,, 🥰of course ur videos r 👍👍 10.10 am தனுசு லக்னம் ஆனால் குழந்தை பிறந்தது 9. 50am (22.10 2020) விருச்சிக லக்னம் லக்ன சந்தி????

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому +1

      Little bit

    • @geethake9999
      @geethake9999 2 роки тому

      @@SriMahalakshmiJothidam Thank you sir 🙏🙏,, தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 2 роки тому

    ஐயா எம்பையனுக்கும் இப்படிதாங்க லக்னமும் பூரட்டாதி3ல இருக்கு பிறந்தநட்சத்திரமும் உத்திராடம்4ம்பாதம்முடிந்து திருஓணம்ஆரம்பிக்கும்நேரம் அதுபோல் லக்னாதிபதியும்ரேவதி4ம்பாதம் ஆக இதைகேட்கும்போது எம்மகனுக்கு இருப்பதற்கான விளக்கம் கிடைத்துவிட்டது தேதி 18/1/1999 நேரம்காலை10மணி இடம் தூத்துக்குடி நன்றி ஐயா

  • @mohans3932
    @mohans3932 2 роки тому

    ஐயா ஒரு கிரகம் எத்தனை degrees இல் இருந்ததால் கிரக சந்தி என்று எடுத்து கில்லாம்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 роки тому

    என்ன நல்ல வச்சு செய்து லக்ன சந்தி ரிஷபம்-மிதுனம் லக்ன சந்தி

  • @mohans3932
    @mohans3932 2 роки тому

    ஒரு கிரகம் (2degree) இருக்கும் போது கிரக சந்தி என்று எடுத்து கிலாமா ஐயா

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 роки тому

    மகர லக்னம் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 роки тому

    Ayya 23.06.2006 3.20 pm karthikai naksathiram or rohini naksathiram ethu correct ayya thisai iruppu surya thisai one day

  • @drmsenthilkumar3115
    @drmsenthilkumar3115 2 роки тому

    சார், லக்ன சந்தியோ, ராசி சந்தியோ இருக்கும் போது, லக்ன நாதன், ராசி நாதனின் பலன்கள் முரண்படும் போது, தசா நாதன் 0° டிகிரி 2 " கலையில் நின்று தசை நடத்தும் போது, பலன்களில் முரண்படுமா?

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 роки тому

    விருசீகம் லக்னம் கேட்டை 4 பாதம் . தனசு லக்னம் கேது 1பாதம் இது லக்ன சந்தி வருமாங்க ஜயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому +1

      Yes

    • @senthilmurugan1976
      @senthilmurugan1976 2 роки тому

      @@SriMahalakshmiJothidam வேறு ஓரு கேள்வி ஐயா.வீருசீகம் லக்னம் 2‌ இடம் குரு நின்றால் ஏழ்மை நிலை வருமா ஜயா.
      சனி பார்வை இருந்தாலும்

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    A lot of critical problems in astrology

  • @karthikabhuva
    @karthikabhuva 8 місяців тому

    ஐயா வணக்கம். லக்ன சந்தி எத்தனை டிகிரி யில் இருந்து ஆரம்பம்.

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 2 роки тому

    விகலை படி எவ்வளவு கணக்கில் எடுக்க முடியும் லக்கின சந்திக்கு ஆரம்பத்திலும் முடிவிலும் சேர்?