Це відео не доступне.
Перепрошуємо.

இரட்டை லக்கின பலன்கள் யாருக்கு ? | Duel Lakna |

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2022
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 134

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Рік тому +4

    லக்னாதிபதியை பேசும் பலரும்,லக்ன புள்ளியை பற்றி பெரிதாக பேசாத நிலையில், அதில்‌உள்ள‌ சூட்சமத்தை தெளிவாக்கியுள்ளீர்கள். சிறப்பு. மகிழ்ச்சி. நன்றி.🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Рік тому +4

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்ன சந்தி விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +3

    Superb Sir.
    நுட்பமாக கவனிக்க வேண்டியது
    லக்னப் புள்ளி என்பதன் விளக்கம்
    சிறப்பு. 🙏🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Рік тому +1

    நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது ஐயா 🙏 நன்றிகள் பல 🙏

  • @navkakrish7268
    @navkakrish7268 Рік тому +2

    புது சேனல் அருமை.."சிறு கட்டணம்" என்ற இக்கு தான் குருவே யோசிக்கவைக்கிறது

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Miga, miga, arumai thankyou sir 🙏✨✨👏

  • @sivasankaran3411
    @sivasankaran3411 7 місяців тому

    இந்த பதிவுக்காகத் தான் இத்தனை நாட்கள் வரை காத்திருந்தேன் மிக்க நன்றி நண்பரே

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p Рік тому +2

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா!... இப்படி இரட்டை இலக்கணத்தில் பிறந்தால் குழப்பம் மட்டுமே இருக்குமா?.. இல்லை அதில் உயர்வான/தாழ்வான விஷயங்கள் ஏதாவது இருக்குமா?.. அப்படி ஒரு வேளை இருந்தால்
    எடுத்துக்காட்டுடன் விளக்கம் தர வேண்டுகிறேன் ஐயா!...

  • @user-nm6wf1rl6v
    @user-nm6wf1rl6v Рік тому

    குருவே போன வாரம் முதல் இந்த சந்தேகம் இருந்தது.இன்று தான் இந்த வீடியோ பார்த்தேன் அருமை🤗 ஏனென்றால் என் மகன் பரணி முதல் பாதம் 18/8/22 அன்று 4:00am வரை மிதுன லக்னம் என் மகன்4:03Am பிறந்துள்ளான்

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 Рік тому +1

    Vanakkam ayya
    Amam
    Risaba lagnam
    Lagna pulli
    Murugasiritam 2
    Mthunam kunamum konjo iruku
    Ayya 💯❤️
    Nandri ayya 🙏🙏

  • @balasubramanianbharathiagr5110

    ஒரு ஜாதகத்தில் ராசி சக்கரத்திற்கும் பாவச் சக்கரத்திற்கும் இடையே உள்ள பலன்களின் வித்தியாசம் பற்றி சொல்லுங்கள்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 місяці тому

    எனக்கு லக்னம் ராசி நட்சத்திரபாதம் மூன்றுமே ஆரம்பம் முடிவு பகுதியில் உள்ளது. எனக்கு மீனலக்னமா அல்லது கும்பமானு தெறியவில்லை.அதேபோல் ராசியும் மேசமா ரிசபமானு தெறியவில்லை.திருக்கணிதத்தில் ஜாதகம் எழுதும்போது கூட ஒருவருக்கு இன்னொருவர் மாறிமாறி எழுதிவிடுகின்றனர்.எல்லாமே குழப்பமாகவே இருக்கிறது வாழ்க்கை முழுக்க.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +2

    வணக்கம் குருஜி 🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 Рік тому

    வணக்கம் சார் ஏராளமான ஜோதிட தகவல்களை யாரும் சொல்லாத தெரியாத நுணுக்கமான விஷயங்களை அள்ளித்தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே ....நன்றி சார்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому

    நான் மிருகசீரிஷம் லக்ன புள்ளி 2-3 இடையிலே ரிஷபம் - மிதுனம் லக்ன சந்தி
    குருமஹாதசையில் பாபத்துவம் மிக்கது குரு~ராகு 1°க்குள் சுக்கிரன் வீட்டில் தூலாத்தில் நான் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் குருதசை கொடுக்கவுமில்லை கெடுக்கவுமில்லை ஒரு விதமாக நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி பட்டப்படிப்பு சிறப்பு ஆனால் தனம் வருமான அமைப்பு போராட்டம்;

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому +1

    சிறப்பான பதிவு குருஜி👍நன்றி

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому

    நல்ல தெளிவான விளக்கம் குருஜி 🙏

  • @smpremkumar3876
    @smpremkumar3876 Рік тому +1

    வணக்கம் ஐயா, லக்னம், இராசி தவிர மற்ற வீடுகளில் சந்தியில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் எவ்வாறு வேலை செய்யும். உதாரணமாக கன்னியில் உத்திரம் 2 ஆம் பாதத்தில் 00.45 டிகிரியில் செவ்வாய். இந்த செவ்வாய் எந்த வீட்டின் பலனைச் செய்யும், ஐயா.

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому +2

    வணக்கம் ஐயா 🙏 கன்னி லக்னம் நட்சத்திர புள்ளி சித்திரை 1 ல் உள்ளது இதுவும் இந்த பலனில் வருமா ஐயா நன்றி🙏💕

  • @gowthamkannan8122
    @gowthamkannan8122 Рік тому +1

    அருமையான தகவல் 👍

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +2

    இரட்டை லக்னம் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi Рік тому

    I am uthiradam 1 ஆம் pada but my small age astrologer told me am a magara lagna but afterwards I aged, i understanded all my Characters like dhanusu lagna all happend my life about that lagna😆😆😆😆and finally am in bad sukra dasa but I am very happy borned in my jupiter lagna😍😍😍😍

  • @windsmagicwand9270
    @windsmagicwand9270 Рік тому +1

    ஐய்யா வாழ்த்துக்கள் ...அப்படி இரட்டை தன்மையில், லக்ன சந்தியில் பிறந்துவிட்டால் இரண்டு ராசிகளில் யாரை லக்னாதிபதியாக எடுத்துக்கொள்வது?

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 місяців тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam 9-11-1977 5;30am banavaram
    Next day amavasai varuthu appo nakshatra Swathi 2 patham varuma solunga sir please

  • @dilibabu1207
    @dilibabu1207 Рік тому +1

    அருமையானா பதிப்பு

  • @charanya6266
    @charanya6266 Рік тому

    நன்றி. நல்ல ஒரு விளக்கம் 🙏🙏🙏

  • @dilibanesh177
    @dilibanesh177 Рік тому +1

    It is called Sandhya lagna, sandhys raasi

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @saravana7753
    @saravana7753 Рік тому

    SRIRAMJI SIR
    LORD OF THE ASTROLOGERS

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +2

    🙏🙏 வணக்கம் குருஜி என் மகனும் பூரட்டாதி மூன்றாம் பாதம் 29 டிகிரியில் பிறந்துள்ளான். இப்பொழுது லக்னத்தில் குணாதிசயங்கள் மட்டும் மாறுபடுமா?இல்லை கிரகங்களின் அமைப்பும் மாறுபடுமா?, விளக்கம் தாருங்கள் குருஜி,,🙏👨‍👨‍👦

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому

      Character

    • @theicon2132
      @theicon2132 Рік тому

      @@sreeraaam9186
      Sir vanakkam
      1 doubt
      Neenga meena lagnam ku mesha lagnam oda influence irukum nu soldreenga
      Adhe maathiri
      Reverse la
      Mesha lagnam beginning degree la ullavangaluku meena lagnam oda influence irukuma ?
      Chance iruka
      Kindly clear me😊

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Ji for meena lagnam lagnam pulli in 29.51° revathi nakshatra ...so we can consider lagnam as meenam or mesha

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Рік тому

    It's very much important to know, thankyou sir.

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya very good info 🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஜாதகம் பதிவு செய்து பலன்கள் பதிவு செய்ய சொல்லி தங்கள் பலன் சொன்னால் என்னை போன்ற ஆர்வலர்கள் பலன் பெற முடியும்

  • @37.lavanya.s93
    @37.lavanya.s93 Рік тому

    அருமையான பதிவு

  • @theicon2132
    @theicon2132 Рік тому

    Sir vanakkam
    1 doubt
    Neenga meena lagnam ku mesha lagnam oda influence irukum nu soldreenga
    Adhe maathiri
    Reverse la
    Mesha lagnam beginning degree la ullavangaluku meena lagnam oda influence irukuma ?
    Chance iruka
    Kindly clear me😊

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому

    நன்றி ji.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    நன்றி சார்🙏🙏🌟

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    நானும் சித்திரை லக்கின புள்ளி புதன் ஆதிக்கம் செவ்வாய் குணம் உள்ளது ஐயா(கன்னி/மேஷம்)

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 Рік тому

      நண்பர் நேரடியாக பதிவு தந்தால் நன்றாகு இருக்கும்

  • @thamiilselvan
    @thamiilselvan Рік тому +1

    GURUVAE 🙏🏻🙏🏻🙏🏻

  • @gopis627
    @gopis627 Рік тому +1

    வணக்கம் ஐயா🙏🙏 மற்ற கிரகங்களின் பலன்கள் மாறுபடுமா?விசாகம் 4 ல் லக்ன புள்ளி குரு 5ல் ஆட்சி எனில் குரு தசா வின் பலன் 5 ம் அதிபதியாகவா? 6ம் அதிபதியின் பலனாக?இருக்குமா?சந்தேகத்திற்கான விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

    • @gopis627
      @gopis627 Рік тому

      தங்களின் அனைத்து காணொலிகளும் கிரகங்களைப் பற்றி துல்லியமாகவும் தெளிவாகவும் கூறுவதால் ஜோதிடத்தின் மீது ஆர்வமும் அதன் உண்மை தன்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது ஐயா 🙏🙏 தாங்கள் மேலும் வளரவும் சேவை தொடரவும் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Little bit

  • @thanusraj5328
    @thanusraj5328 Рік тому +1

    வணக்கம் குருஜி.
    நான் துலாம் லக்னம்.
    எனது லக்னப்புள்ளி சித்திரை 4 உள்ளது.தாங்கள் கூறிய பலன்கள் எனது லக்னம் நின்ற நட்சத்திரத்திற்குப் பொருந்துமா குருஜி?
    நன்றி குருஜி🙏.

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому

      Not your

    • @thanusraj5328
      @thanusraj5328 Рік тому

      @@sreeraaam9186 உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி குருஜி.

  • @sengottuveljaykumar7518
    @sengottuveljaykumar7518 Рік тому

    ஐயா வணக்கம்.
    ஒரு கிரகம் இது போல் ராசியில் முதல் பாதத்தில் இருந்தால்
    முந்தைய ராசியில் இருந்தால் என்ன பலனோ அதையும் கலந்து தருமா?
    உதாரனமாக கும்பத்தில் 22ஆவது டிகிரியில் தக்கன புல்லி விழுந்து மீனத்தில் 2ஆவது டிகிரியில் ராகு நின்றால் ராகு எப்படி பலன் தருவார்

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Vanakkam sir

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 Рік тому

    Thanusu lakanam 2 paatham sir uppa makaralakanamum varuma sir pls reply me

  • @sarathipp7383
    @sarathipp7383 Рік тому

    ஐயா நீங்கள் சொல்வது சரி எனக்கும் நான் எந்த லக்கினம் என்றே தெரியவில்லை என்றால் நான் பிறக்கும் போது மணி 4.55 மகர லக்னம் காலை ஆனால் எனக்கு அனைத்து 4.45am தனுசு லக்னம் பலன் மற்றும் மகர லக்னம் பலன் இரண்டு உள்ளது எனவே நான் எந்த லக்கினம் என்றே தெரியவில்லை 10/02/1993

  • @shalinirajendran8410
    @shalinirajendran8410 Рік тому +1

    நான் 28/07/1998 9:55 PM பிறந்த நேரம். பெயர் - ஷாலினி, பிறந்த ஊர் - திருச்சி. என்னோட ராசி, நட்சத்திரம், லக்னம் என்ன ஐயா?

    • @shalinirajendran8410
      @shalinirajendran8410 Рік тому

      @@LifeTransformationTV ஆன எனக்கு லக்னம் கும்பம் -னு ஜாதகத்தில் உள்ளது.. !?

  • @vanitharam317
    @vanitharam317 11 місяців тому

    Super good good

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Рік тому

    Sir natchathira sandhi pathi vdo podunga

  • @dinakaranp5481
    @dinakaranp5481 Рік тому

    ஆமாம் தடுமாற்றம் உள்ளது கடக லக்னம் புனர்பூசம் 4
    தடுமாற்றம் போக என்ன செய்யனுமுனு சொல்லுங்க

  • @vigneshguru6853
    @vigneshguru6853 Рік тому +1

    அருமையன பதிவு குரு ஜி நான் உத்திர நட்சத்திரம் 4 இம் பாதம் எனக்கு ஜாதக குறிப்பு இல் மிதுனம் லக்னம் கட்டுது கணினி ஜோதிடம் ல பார்த்த ரிஷபம் லக்னம் கட்டுது குரு ஜி எப்போ எது சரி ஆன லக்னம் குரு ஜி Name : vigneshwaran DOB: 27/03/1994 Time : 10.51 Am City : Kumbakonam

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому +1

      Risabam

    • @vigneshguru6853
      @vigneshguru6853 Рік тому

      Nandri guru ji..

    • @LifeTransformationTV
      @LifeTransformationTV Рік тому +1

      லக்கினம் : ரிஷபம்
      ராசி : கன்னி
      நட்சத்திரம் : உத்திரம் நான்காம் பாதம்
      திதி : பௌர்ணமி (வளர்பிறை)
      கரணம் : பத்திரை
      யோகம் : விருத்தி
      (தற்பொழுது ராகு திசையில் கேது புத்தி நடக்கிறது)

    • @vigneshguru6853
      @vigneshguru6853 Рік тому

      @@LifeTransformationTV Mikka nandri Anna.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐🙏

  • @Manijkoi
    @Manijkoi Рік тому

    மீன லக்கினம் 1 degree ல பிறந்தால், குரு நல்லது செய்வாரா? குரு மற்றும் சனி இருவரும் வர்கம் உத்தமம் பெற்று இருக்கும் போது எது அதிகமாக செயல் படும்?

  • @rajeswari3771
    @rajeswari3771 Рік тому

    Super. TRUE.

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Рік тому

    10.17 AM, 10.16 vara kada lagnam.. 10.17 Simma lagnam. Neenga sonnathu correct. Correct aana mudivu eduka mudiyama sutha viduthu😂

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 Рік тому

    வணக்கம் குருவே நவக்கிரகங்கள் முழுமையான நட்சத்திரங்களில் அமர்ந்து திசை நடத்தினால் பலன் எவ்வாறு இருக்கும் உதாரணமாக பூசம் மகம் பூரம் அஸ்தம் அனுசம் ரோஹனி திருவாதிரை ...பதில் தாருங்கள் குருவே

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому

    மகர lagnam 9il சூரியன் ராகு புதன் , appavuku சூரிய திசை ராகு புத்திஇல் problem இருக்குமா sir உயிருku ஆபத்து இருக்குமா sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Рік тому

    வணக்கம்ஐயாநன்றி

  • @suresh_dps3062
    @suresh_dps3062 Рік тому

    Me சிம்மம் லக்கினம் பூரம் 3 லக்கின சந்தி

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    லக்ன சந்தி யில் பிறந்தவர்களுக்கு யோக அவயோக திசைகள் அறிவது எப்படி? கலப்பு பலன்கள் கிடைக்குமா ஐயா?

  • @krushnacumaarmn7006
    @krushnacumaarmn7006 Рік тому

    லக்கின சந்தியில் பிறந்தவர்களுக்கு பாவங்களின் பலனும் இரட்டை தன்மை கொண்டதாக இருக்குமா? உதாரணமாக மிதுன லக்ன காராருக்கு மீனம் மற்றும் கும்பம் சம்பந்தபட்ட தொழில் அமையுமா?

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா லக்னசந்தியில் பிறந்தவர்களுக்கு 5. 9 ம் அதிபதியை எப்படி கணிப்பது

  • @jayakumar2757
    @jayakumar2757 Рік тому

    Rasikku chandrashtamaeffectshave thisconcept

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir 👌👌👌

  • @barathn4200
    @barathn4200 Рік тому

    மகர லக்னம் உத்திராடம் 2 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகர்
    தனுசு ராசி யாக இருக்கும் போது .. மிகவும் குழப்பமான பலன்கள் ஏற்படுகின்றது..
    2 ராசிகளின் குணங்களும் ஜாதகரிடம் ஏற்படுகின்றது.

  • @jayasurya2514
    @jayasurya2514 Рік тому

    வணக்கம் குருஜி இரட்டை லக்னங்களின் குணங்கள் மட்டும் ஜாதகர்களுக்கு பாதி பாதியாக வேறுபடுமா மற்றும் திசை நடத்தும் கிரகங்களும் பாதி பாதி பலன்களை ஏற்படுத்துமா

  • @KathirNilavuRangoli
    @KathirNilavuRangoli Рік тому

    பலன்கள் எப்படி நடக்கும் ஐயா லக்கின சுபர்கள் மாறுபடுமா ஐயா?

  • @gayathriraja7434
    @gayathriraja7434 Рік тому

    Super guruji

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam geee

  • @hellogowtham
    @hellogowtham Рік тому

    Nice

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good evening Sir. If a person have lagna sandhi for example lagnam in ponarpusam 3rd patham his lagnathipathi is budhan or chandran how to decide.?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga sir 🙏

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому

    ஐயா. வணக்கம். தனுசு லக்னம் 9ம் அதிபதி சூரியன் 12ல் உள்ளார். இது தகப்பன் சொத்து கிடைத்தால் விரையம் ஆகுமா? பதில் தந்தால் மகிழ்ச்சி.

  • @jayarathinam1401
    @jayarathinam1401 Рік тому

    வணக்கம் ஐயா..., லக்ன புள்ளி விருச்சிக ராசி கேட்டை 4 ம் பாதத்தில் உள்ளது. லக்னத்தில் ராகு உள்ளார். இப்போது விருச்சிக லக்னப்படி ராகு லக்னத்தில் உள்ளார்...தனுசு லக்னப்படி ராகு 12 ம் இடத்தில் உள்ளார். இந்த சூழ்நிலையில் எப்படி பலன் எடுப்பது.‌‌?

    • @ragavardhinivn4635
      @ragavardhinivn4635 Рік тому

      வணக்கம் ஐயா.சர லக்கினத்திற்கு முதல் பாதமும். உபய லக்கினத்திற்கு ஒன்பதாம் பாதமும் வர்க்கோத்தமம் பெறுவதால் ஆட்சி பலத்திற்கு நிகராகிவிடும். தங்களின் கூற்று சரியாகுமா. A vasu. Sendamangalam

  • @Lallidakshin
    @Lallidakshin Рік тому

    Manaiviyin rasi kanavanin lakhnamaga kanavanin rasi manaiviyin lakhnamanal avargal iruvarum manamotha thambadhigala iyya

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Рік тому

    ஐயா வணக்கம் லக்னம் புள்ளி புஷ்கரநவாம்சம் பெற்று இருந்தால் இந்த இரட்டைகுணலக் னம் என்பது ஜாதகருக்கு நன்மை செய்யுமா
    உதாரணமாக தனுசு லக்னம் உத்திராடம் ஒன்றாம் பாதத்தில் லக்னம் புள்ளி விழும்போது மகரலக்னத்தின்அதிபதியானசனிபகவான் ஜாதகருக்குநன்மைசெய்வாரா

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 Рік тому

    Sir. Nan mesa laknam parani 1 m patham enaku meenam lakna palan nadakuma sir. .

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      No

    • @theicon2132
      @theicon2132 Рік тому

      @@AstroSriramJI
      Sir vanakkam
      1 doubt
      Neenga meena lagnam ku mesham oda influence irukum nu soldreenga
      Adhe maathiri
      Reverse la
      Mesha lagnam beginning degree la ullavangaluku meena lagnam oda influence irukuma ?
      Kindly clear me😊

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Alla alla kurayadha akshaya Patra m jadhagam

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    வணக்கம் குருஜி
    லக்னம்விழுந்த புள்ளியா அல்லது ராசி நட்சத்திர புள்ளியை பார்க்க வேண்டுமா

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @07manikandant79
    @07manikandant79 Рік тому

    👍👍👍

  • @dharsiniram171
    @dharsiniram171 Рік тому

    🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +3

    கொஞ்சம் புரிஞ்சிக்க தலை சுத்தலா இருக்கிறது குருஜி

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому

    555th liked 👍🏻😊😊😊😊😊

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @lokashkannan3372
    @lokashkannan3372 Рік тому

    Chitirai 3 padam unda?

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Рік тому

    இரட்டை லக்னத்தில் இரண்டுமே வலிமையாக இருந்தால் சிறப்பான பலன்கள் நடக்குமா அய்யா?🙏🙏🙏
    எ.கா
    லக்ன புள்ளி சித்திரை 3ம்பாதம்.
    லக்னம் வர்கோத்தமம்.
    கன்னியில் புதன் சித்திரை 2ம் பாதம் (புதனும் வர்கோத்தமம்)
    செவ்வாய் - ஆட்சி என்றே வைத்துக் கொள்வோம். நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +1

    வணக்கம் குருஜி. 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir 🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Рік тому

    🙏🙏🙏🙏🙏