Support to Make Next Videos Link : i.postimg.cc/PNnwvp3b/QR-Code.jpg If the Link is not working, Please Contribute to UPI ID : emiclassic@axl Bank Details : Acc No : 1188155000115011 IFSC Code : KVBL0001188 NAME : PRASANTH Karur Vysya Bank.
தொடர்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் உங்களின் அடுத்த தொடர் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்போது. ஒவ்வொரு முறையும் மிகவும் சிறப்பான ஒரு தொடரை கொடுத்து சந்தோசப் படுத்துகிறீர்கள். வாழ்க வளர்க உங்களது முயற்சியும் வாழ்க்கையும்
தொடர் மிக அருமை, இந்த தொடரில் சீன் பை சீன் நான் அதில் இருப்பதாக உணர்கிறேன். ஏனென்றால் நாங்கள் பழனி நெய்க்காரபட்டியில் உள்ள குருப்பா பள்ளியில் 1983 - 84ல் 10-ம் வகுப்பு படித்து, அதன் பிறகு 86ல் தான் மிலிட்டரி சென்று விட்டேன்.. அதனால்தான் என்னவோ பிரிவு என்ற சொல் என்னை வாட்டியது.. 2003 இல் ரிடையர் ஆகி வந்ததும், 10ம் வகுப்பு படித்த நண்பர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுத்தேன்.. அப்போது வந்த ஆட்டோகிராஃப், பள்ளிக்கூடம் போன்ற திரைப்படங்கள் என்னை மேலும் வலுப்படுத்தியது.. அத்தோடு இதே கருத்துடைய நண்பர்களும் ஒன்றிணைய, 2016 ஆகஸ்ட் 15 அன்று முதல் சந்திப்பை நடத்தினோம் அன்றிலிருந்து இன்று வரை சுமார் 9 சந்திப்புகளை தொடர்ந்து நடத்தி விட்டோம்.. இந்த தொடரை பார்க்கும்போது என் கண் கலங்குகிறது.. கடைசியாக 11.09.2024 அன்று எங்களது சந்திப்பை நடத்தினோம், அதில் புதிதாக 11 நண்பர்கள் சேர்ந்தனர்.. இந்த தொடரில் வருவது்போலவே நண்பர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், வாட்ச்மேன், பெல் அடிப்பவர் அனைவரையும் நேரில் சந்தித்தபோது, அவர்களின் அன்றைய/இன்றைய வாழ்க்கை/நிலை அறிந்து சந்தோசம்/சோகத்தில் கண்கள் பணித்தது.. இதில் வரும் உன் காரில் என்னை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறியான்னு கேட்டது போல, இம்முறை புதிதாக சந்திப்புக்கு வந்த நண்பன், முதல்நாளே போன் செய்து, நண்பா இந்த சந்திப்புக்கு பணம் எதுவும் கொடுக்கணுமா? கொண்டு வரணுமா? என இது என் மனதை கலங்கடித்தது.. நீ கலந்து கொள்வதே எங்களின் சந்தோசம் என்றேன்.. இம்முறை 69 நண்பர்கள் கலந்து கொண்டோம், ஆகும் செலவை சில நண்பர்கள் மட்டும் பகிர்ந்து கொள்வோம்… நண்பர்களை சந்திக்கவைத்து சந்தோசப்படுகிறோம்… இந்த தொடரை எங்களது பள்ளி குரூப்பில் முதல் ஆளாக பகிர்கிறேன்.. வராத நண்பர்களும் இந்த தொடரைப்பார்த்து வருவார்கள் என.. உண்மையில் வருவார்கள் என் நண்பர்கள் என ஆவலுடன் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளேன்…
நண்பர்கள் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது கதையை எழுதி இயக்கிய விதம் மிகவும் அருமை எனது கல்லூரி கால நண்பர்களின் வாழ்க்கையை படம் பிடித்தது போல் உள்ளது.
Car la oru round nu kekum bodhu kannu kalangiruchu😢... Santhoshama iruka kaasu panam vendam... Ipdi oru partner irundha podhum... Awesome picturisation 🎉🎉🎉... Waiting for part 7
பேச முடியவில்லை என் கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது இதயத்தை தொட்ட இந்த பட குழுவுக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன். சிறு வயது நினைவுகளை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நானும் என் நண்பர்களை தேடி வந்து கொண்டு தான் இருக்கிறேன் இதுவரை ஆறு நண்பர்களை கண்டுபிடித்து விட்டேன் கூடிய விரைவில் பலரையும் கண்டுபிடித்து ஒன்றாக நிகழ்ச்சியை நடத்துவோம்
The video peaked when he touches the nano car and asked " is it comfortable for 3 person to travel with" dude this is what tata visualized while introducing nano.. It's not a cheap car it's emotional for many..
ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு கடைசி டயலாக் சூப்பர்....🎉 அதுவும் கடைசி ஜோடி அருமை.கஷ்டம் வெளியே இருந்து வரும், ஆனால் சந்தோஷம் நமக்குள்ள தான் இருக்கும் அத நாம் தான் அனுபவிக்கனும்.அருமை அருமை.ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐🎊🎁❤
பார்க்கும்போதே என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் கசிந்தது காசு பணம் யார்கிட்ட வேணும்னாலும் கடனாக வாங்கிக்கலாம் ஆனா சந்தோஷம் நம்மகிட்ட மட்டும் தான் இருக்கு கணேசன் அவர்களுடைய மனைவி சொன்னது மிகவும் உண்மை அடுத்த பாகம் விரைவில் வெளியிடுங்கள் காண காத்திருக்கிறேன்
சிறிய சிறிய இடைவெளிகளில் வந்தாலும் ஒவ்வொன்றிலும் முத்திரைகளைப் பதித்துக் கொண்டே வந்து கொண்டுள்ளீர்கள்.நல்வாழ்த்துகள்!!! (இடையிடையே ஏன் மலையாள வரிகள்) பானுமதி மூலம் அருமையான தன்னம்பிக்கைப் பதிவு. தொடர்க.
ஏதோ பாக்கணும்னு பார்த்தேன் ஆனா இப்ப பார்க்க பார்க்க எனக்கு அழுகையா வருது பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு நல்ல கதை அற்புதமான படைப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா என் பள்ளிப் பருவத்தை எல்லாம் நினைவூட்டி விட்டீர்கள் என் திருமணத்திற்கும் என் நண்பர்கள் எல்லாம் வந்தார்கள் ஆனால் அவர்களை கவனிக்க தான் எனக்கு நேரமில்லை❤❤
Naan etharchiya pathe short athula iruthu series sa ipo pathe countinue va itha Parkum pothu enoda old frds nabagam vanthuruchu.....nan partha best video... ithoda countinue vema potunga... ரொம்ப அருமையான வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤ என்னோட பழைய நினைவுகளை கொண்டு வந்ததுக்கு நன்றி ❤
Intha episode banumathi ku mattum engal ❤❤❤❤ reji nailed the episode😢😢😢 azhugaiye vanthiruchu u was so real ❤ love u reji 🤗🤗 oru mana vartham ganeshan and balamurugan unga school frnds 😢😢😢
Ovvoru seen ku ennoto emotions sa control panna mutila.....itha oru movie ya yetuththu irutha nicham super hit aayirukum..athu mattu illa ma.....neraiya perota old memories um new va Mari ovvoruthar kannu munnati vanthirukum... really really awesome .......
ஒவ்வொரு முறையும் கண்ணீரும் கம்பலையுமாக முடிவுறும் இந்த காணொளி முடிவுறாத நினைவுகளை இனிதாக நினைவுபடுத்துகிறது வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன்
Very beautiful story.. My daughter age 6 .. She love the video.. She felt upset and cried.. When that one man asked for a round in car... Great story brother
முதலில் நடித்தவர்கள் மட்டுமே நன்றாக நடிப்பார்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே வரும் அனைவரும் அருமையாக கதையின் பாத்திரமாக வாழ்கின்றனர். வாழ்த்துக்கள் இதை அனைத்தையும் தரும் இயக்குநருக்கு சபாஷ்
எங்க ஊர் சத்தியமங்கலம் தான் அண்ணா அங்கே கொடிவேரி தான எங்க ஊரு உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் நீங்க இன்னும் பல வீடியோ போட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊😊
Always this series make me feel , yedho yen friends aa naa paatha madhiri romba sandhoshama iruku adhey alavuku kastama vum iruku avunga la paka mudiyala ye nu 😢
இன்றைய பகுதி மிகவும் அருமையாக இருந்தது நான் என் பள்ளி பருவத்திற்கு சென்றது போன்ற உணர்வு அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் இதுபோன்ற ஒரு உணர்வுக்காக வாழ்த்துக்கள்👍
பேச முடியாத செய்து விட்டாய் அப்பா நீ எனக்கு இது ஒரு நண்பர்களும் இல்லை இறந்தவர்கள் இருந்தபோது ஏமாற்றி பறித்து கொண்டனர் இப்போது அவர்களை இந்த கதை ஞாபகப்படுத்தி விட்டது
உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது எனக்கு பழைய நினைவுகள் வருது ஆனா உண்மையிலேயே நான் வாழ்ந்தது அந்த பள்ளி காலங்கள்ல ஆனா உங்க வீடியோ அதை ஞாபகப்படுத்தறதுனால இப்ப ஒரு சந்தோஷமும் மனநிம்மதியும் கிடைக்குது இப்ப என்னால ஜிப்பே பண்ண முடியல ஒரு முடிந்த தொகையை நான் பண்ணுவேன்
Ovvoru episode um romba manasukku negilva irukku .....very nice feeling...Hats off to the whole team....each episode beats the previous episode....i too like to meet my school mates like this😊
When all the scene hv bit artificial acting but still my eyes filled with tears. And without knowing myself im laughing when they are happy. So so big kudosss to the entire crew. I wish im soon gng to be an part of this family.🎉🎉🎉🎉🎉
Emotion. Title ku thagundha Mari athanai emotion um onna kedachadhu.ulla irundhu moththa emotion um oresera kedachum apdiye kanneroda episode mudinjudhu.indha Mari oru feel enaku pudhusa irundhuchu.thanks anbudan kanmani team thank you all.god bless you😊
Support to Make Next Videos
Link : i.postimg.cc/PNnwvp3b/QR-Code.jpg
If the Link is not working,
Please Contribute to
UPI ID : emiclassic@axl
Bank Details :
Acc No : 1188155000115011
IFSC Code : KVBL0001188
NAME : PRASANTH
Karur Vysya Bank.
தாமதிக்காமல் அடுத்த எபிசோடை பதிவிடவும்
𝔼𝕟𝕒𝕜𝕜𝕦 𝕟𝕒𝕕𝕚𝕜𝕜𝕒 𝕧𝕒𝕪𝕡𝕦 𝕜𝕚𝕕𝕒𝕚𝕜𝕦𝕞𝕒😢
Hi emi youtubers
Evalo amount theva padun
Karura ninga
யப்பா யாருப்பா நீங்க! ஒரு கதைக்குள்ள மனிதா்களின் பல்வேறு வாழ்க்கைய இவ்வளவு அழகாகவும் யதாா்தமாகவும் பதிவு செய்றீங்களே, வாழ்த்துக்கள்......
Yes screenplay.... Vara level......
Ennoda school neyabagam😢
Excellent
காந்தமணி அவர்களுக்கு ஒரு வேண்டுகொள்... இந்த தொடரின் 100 வது episode வரை பார்க்க விரும்புகிறேன்...
காரில் ஒரு ரவுண்டு கூட்டிக்கொண்டு போறியா என்று கேட்கும் போது நான் அழுது விட்டேன். மிகவும் அருமையான தொடர்.
Me also 😥
நானும்
😢😢😢
நானும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
அட போங்கயா பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருது 😢😢😢 அருமையாக எடுத்து இருக்கீங்க
6 தொடர்களும் மிகவும் அருமையாக உள்ளது.விரும்பி பார்கிறேன் அடுத்த தொடருக்கு காத்திருக்கிறேன் 🎉😊
தொடர்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் உங்களின் அடுத்த தொடர் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்போது. ஒவ்வொரு முறையும் மிகவும் சிறப்பான ஒரு தொடரை கொடுத்து சந்தோசப் படுத்துகிறீர்கள். வாழ்க வளர்க உங்களது முயற்சியும் வாழ்க்கையும்
Me also ❤
Me also I love this series
Waiting for next part
me too!!!! I Dont Like Serials!!! Except this serial!!!
கலையாத நினைவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்
படிப்புக்கும் real லைஃப்கும் சம்பதம் கிடையாது..100% உண்மையான வசனம்..
Exactly
Correct na class first but ea life supera ila ithala evlo poisitvea kamicirukanga
Thank you so much
நாளுக்கு நாள் டைரக்டர் டச் கூடிட்டே போதே❤
ஒரு round கூட்டிட்டு போறியா சொல்லும்போது கண்கள் கலங்கி விட்டன
அருமை பா அடுத்த கதை எப்போ வரும் எதிர்பார்ப்பு
Same to me
Same feel
Yennukum,thaan😢
Me too
சாகுறதுக்கு கிடைத்த அதே காரணம்தான் வாழறதுக்கும்!
இதைவிட ஒரு motivation இருக்க முடியாது!
இந்த மாதிரி படைப்புகள் மிக நெகிழ்ச்சியான படைப்புகள்
தொடர் மிக அருமை, இந்த தொடரில் சீன் பை சீன் நான் அதில் இருப்பதாக உணர்கிறேன். ஏனென்றால் நாங்கள் பழனி நெய்க்காரபட்டியில் உள்ள குருப்பா பள்ளியில் 1983 - 84ல் 10-ம் வகுப்பு படித்து, அதன் பிறகு 86ல் தான் மிலிட்டரி சென்று விட்டேன்.. அதனால்தான் என்னவோ பிரிவு என்ற சொல் என்னை வாட்டியது.. 2003 இல் ரிடையர் ஆகி வந்ததும், 10ம் வகுப்பு படித்த நண்பர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுத்தேன்.. அப்போது வந்த ஆட்டோகிராஃப், பள்ளிக்கூடம் போன்ற திரைப்படங்கள் என்னை மேலும் வலுப்படுத்தியது.. அத்தோடு இதே கருத்துடைய நண்பர்களும் ஒன்றிணைய, 2016 ஆகஸ்ட் 15 அன்று முதல் சந்திப்பை நடத்தினோம் அன்றிலிருந்து இன்று வரை சுமார் 9 சந்திப்புகளை தொடர்ந்து நடத்தி விட்டோம்.. இந்த தொடரை பார்க்கும்போது என் கண் கலங்குகிறது.. கடைசியாக 11.09.2024 அன்று எங்களது சந்திப்பை நடத்தினோம், அதில் புதிதாக 11 நண்பர்கள் சேர்ந்தனர்.. இந்த தொடரில் வருவது்போலவே நண்பர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், வாட்ச்மேன், பெல் அடிப்பவர் அனைவரையும் நேரில் சந்தித்தபோது, அவர்களின் அன்றைய/இன்றைய வாழ்க்கை/நிலை அறிந்து சந்தோசம்/சோகத்தில் கண்கள் பணித்தது.. இதில் வரும் உன் காரில் என்னை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறியான்னு கேட்டது போல, இம்முறை புதிதாக சந்திப்புக்கு வந்த நண்பன், முதல்நாளே போன் செய்து, நண்பா இந்த சந்திப்புக்கு பணம் எதுவும் கொடுக்கணுமா? கொண்டு வரணுமா? என இது என் மனதை கலங்கடித்தது.. நீ கலந்து கொள்வதே எங்களின் சந்தோசம் என்றேன்.. இம்முறை 69 நண்பர்கள் கலந்து கொண்டோம், ஆகும் செலவை சில நண்பர்கள் மட்டும் பகிர்ந்து கொள்வோம்… நண்பர்களை சந்திக்கவைத்து சந்தோசப்படுகிறோம்… இந்த தொடரை எங்களது பள்ளி குரூப்பில் முதல் ஆளாக பகிர்கிறேன்.. வராத நண்பர்களும் இந்த தொடரைப்பார்த்து வருவார்கள் என.. உண்மையில் வருவார்கள் என் நண்பர்கள் என ஆவலுடன் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளேன்…
Thank u so much nga
Super valthukkal sir ....♥️
Super sir
Super bro 👌
❤❤❤
நண்பர்கள் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது கதையை எழுதி இயக்கிய விதம் மிகவும் அருமை எனது கல்லூரி கால நண்பர்களின் வாழ்க்கையை படம் பிடித்தது போல் உள்ளது.
Climax அருமையாக இருந்தது i miss you my friends
இத்தினை Episodelo இது So different and Heart Feelings also thanks❤
வெல்லந்தியாக... வெகுளியாக...
வைராக்கியம் ஆக
ஒரு பகுதி... வாழ்த்துக்கள் ❤
Car la oru round nu kekum bodhu kannu kalangiruchu😢... Santhoshama iruka kaasu panam vendam... Ipdi oru partner irundha podhum... Awesome picturisation 🎉🎉🎉... Waiting for part 7
உண்மை
அட அட அட அட என்ன life டா செம யா இருக்கு. திரும்ப friends meet பண்ணுறது எல்லாம் golden👍Life
நீங்களும் முயற்சி செய்யலாம் தோழரே!!
Yes
Vera.. level this video....மனதை உருக்கிவிட்டது....👏👏👏... super.... super couples...❤😊 Part7 .... waiting...
Money ah kadan vangalam santhosam nama kita thana irukudhu dialogue super bro... Unmaya kannu kalangiduchu
பேச முடியவில்லை என் கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது இதயத்தை தொட்ட இந்த பட குழுவுக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன். சிறு வயது நினைவுகளை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நானும் என் நண்பர்களை தேடி வந்து கொண்டு தான் இருக்கிறேன் இதுவரை ஆறு நண்பர்களை கண்டுபிடித்து விட்டேன் கூடிய விரைவில் பலரையும் கண்டுபிடித்து ஒன்றாக நிகழ்ச்சியை நடத்துவோம்
🌺🌺👁️👁️👍👍👁️👁️👏👏👁️👁️👌👌👁️👁️🌺🌺🥰🥰🥰
Which school
@@tamila1420 மயிலாப்பூர் செந்தாமரை ஸ்கூல் வடகூர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள பள்ளி
உங்கள் நண்பர்களை கண்டுபிடிக்க நாணும் உதவலாமா?
Yes entha school
Naanum help pantren
நீங்களும் help to me
I am thiruppathur
The video peaked when he touches the nano car and asked " is it comfortable for 3 person to travel with" dude this is what tata visualized while introducing nano.. It's not a cheap car it's emotional for many..
ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு கடைசி டயலாக் சூப்பர்....🎉 அதுவும் கடைசி ஜோடி அருமை.கஷ்டம் வெளியே இருந்து வரும், ஆனால் சந்தோஷம் நமக்குள்ள தான் இருக்கும் அத நாம் தான் அனுபவிக்கனும்.அருமை அருமை.ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐🎊🎁❤
பார்த்த episode ல 6 வது episode வேற லெவல்
100% 6th episode is different then other episodes.
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீர் மட்டுமே
Watchman thatha செல்வியத்தான் கல்யாணம் செய்து இருப்பாருன்னு யூகித்தேன். 😊
அருமையான எபிசோட். வாழ்த்துக்கள் 🎉
Kasu panam illanalum unmaiyana thunai kadaisi vara irundhaa vaazhka sandhoma irukum ❤️❤️❤️❤️
True
பார்க்கும்போதே என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் கசிந்தது காசு பணம் யார்கிட்ட வேணும்னாலும் கடனாக வாங்கிக்கலாம் ஆனா சந்தோஷம் நம்மகிட்ட மட்டும் தான் இருக்கு கணேசன் அவர்களுடைய மனைவி சொன்னது மிகவும் உண்மை அடுத்த பாகம் விரைவில் வெளியிடுங்கள் காண காத்திருக்கிறேன்
மிகவும் அருமையான தொடர் எனக்கு ரொம்ப பிடித்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இதை பார்த்தால் எனக்கு பழைய ஞாபகம் வருது சூப்பரா இருக்கு
இத்தொடரை பார்க்கும்போது என்னுடைய பழைய நண்பர்களை பார்ப்பது போல் உள்ளது.❤❤❤❤❤
Entha vedio kandipa oru award vangi kudukum epoo solran. Vera level
சொல்ல வார்த்தைகள் வரவில்லை.ஆனால் கண்ணீர் சொல்லாமலே வருகிறது..தொடரில் திருமணத்தில் நண்பர்கள் சந்திப்பதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது
வாட்சுமேன் கேரக்டர் மிகவும் அருமை👏
சிறிய சிறிய இடைவெளிகளில் வந்தாலும் ஒவ்வொன்றிலும் முத்திரைகளைப் பதித்துக் கொண்டே வந்து கொண்டுள்ளீர்கள்.நல்வாழ்த்துகள்!!! (இடையிடையே ஏன் மலையாள வரிகள்) பானுமதி மூலம் அருமையான தன்னம்பிக்கைப் பதிவு. தொடர்க.
இதயம் தொட்டepisode. Car la round Enga வீட்டிலேயும் நடந்த ஒரு நிகழ்ச்சி நன்றி
உங்கள் வீடியோ அருமை தன்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன் காரில் என்னை கூப்பிட்டு போக முடியுமா என்று கேட்கும் போது
ஏதோ பாக்கணும்னு பார்த்தேன் ஆனா இப்ப பார்க்க பார்க்க எனக்கு அழுகையா வருது பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு நல்ல கதை அற்புதமான படைப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா என் பள்ளிப் பருவத்தை எல்லாம் நினைவூட்டி விட்டீர்கள் என் திருமணத்திற்கும் என் நண்பர்கள் எல்லாம் வந்தார்கள் ஆனால் அவர்களை கவனிக்க தான் எனக்கு நேரமில்லை❤❤
அருமையான பதிவு.... பள்ளி நாட்கள்
நினைவுகள்... என்றும் இனிமை தான்.....
Naan etharchiya pathe short athula iruthu series sa ipo pathe countinue va itha Parkum pothu enoda old frds nabagam vanthuruchu.....nan partha best video... ithoda countinue vema potunga... ரொம்ப அருமையான வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤ என்னோட பழைய நினைவுகளை கொண்டு வந்ததுக்கு நன்றி ❤
புதுப்புது கதாபாத்திரங்கள் அருமை. இதேபோல் இந்த தொடர் சென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். 😊❤😊
சொல்ல வார்த்தையே இல்லை அருமை
இந்தத் தொடர் முழுவதும் மிகவும் அற்புதமான படைப்பு 👌 👍 !!!
இந்த தொடரில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ♥️...
இன்னைக்கு episode மனசுக்கு நிறைவாக இருக்கு
Thanks for remainding the Gratitude's what we are having in our hand
Intha episode banumathi ku mattum engal ❤❤❤❤ reji nailed the episode😢😢😢 azhugaiye vanthiruchu u was so real ❤ love u reji 🤗🤗 oru mana vartham ganeshan and balamurugan unga school frnds 😢😢😢
Where are such genuine, sincere & innocent friends nowadays! Really wonderful!
All the characters are very lively!
All the Best!
VAAZHGA VALAMUDAN!
Vera level anna. Continue ah pakuren all episodes
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியை பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும்
இயக்குனர் அவர்களுக்கும் நடிகர் அனைவருக்கும் கோடான கோடி வணக்கங்கள்
Ovvoru seen ku ennoto emotions sa control panna mutila.....itha oru movie ya yetuththu irutha nicham super hit aayirukum..athu mattu illa ma.....neraiya perota old memories um new va Mari ovvoruthar kannu munnati vanthirukum... really really awesome .......
ஒவ்வொரு முறையும்
கண்ணீரும் கம்பலையுமாக முடிவுறும் இந்த காணொளி
முடிவுறாத நினைவுகளை
இனிதாக நினைவுபடுத்துகிறது
வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன்
Very beautiful story.. My daughter age 6 .. She love the video.. She felt upset and cried.. When that one man asked for a round in car... Great story brother
முதலில் நடித்தவர்கள் மட்டுமே நன்றாக நடிப்பார்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே வரும் அனைவரும் அருமையாக கதையின் பாத்திரமாக வாழ்கின்றனர். வாழ்த்துக்கள் இதை அனைத்தையும் தரும் இயக்குநருக்கு சபாஷ்
உண்மையாகவே அவங்க குட்டி குஷ்பு தான். அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.
😍😍😍
@@rejitharejitharajan thank you for reply......
Really Worth it for 31 minutes ... Literally cried ❤❤😢
வாழ்த்த வார்த்தைகள் இல்லை அருமை அன்புடன் கண்மனி
Wait pannitu irutha intha episode ku... Previous epdisode paathutu irukubothea enaku en school alumini meet invitation vanthuchu... No romba happy ya iruka thanks for wonderful episode
Unamaiva vera level touching scene pa ..oru round car la poradhu..I am crying for that scenc 😢
எங்க ஊர் சத்தியமங்கலம் தான் அண்ணா அங்கே கொடிவேரி தான எங்க ஊரு உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் நீங்க இன்னும் பல வீடியோ போட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊😊
This episode is awesome..... Onna padichavanga life periya aal aanathum oru oru vithama iruku atha intha episodela superah kaatirukinga... 😊
Always this series make me feel , yedho yen friends aa naa paatha madhiri romba sandhoshama iruku adhey alavuku kastama vum iruku avunga la paka mudiyala ye nu 😢
Director nailed it.. watchman thatha twist unexpected.. nalla karuthu.. kaasu panam irundha dha sandhosama irukkanum nu illa.. irukuradha vachitey kooda naama sandhosama irukkalam...
Epdi bro ippadilam shorts edukiringe...nammala ariyamayea andha place la involve agirom seriously last sequence was amazing bro
Semma bro I.remember my school days .
Etha pakum bothu Yenakum ennoda life yeppadi nadakanunu asai ya iruku
Heartwarming episode. Thanks a lot to the entire team.
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனந்த கண்ணீர் தான் வருது
Banumathi rompa heart touch panintinga great 👍
நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அருமை
Wonderful concept. Remembering our 1999 batch school mates. From Bengaluru
Heg edhira yelli Bengaluru alli
Apdiye vazhnthu irukkanga yellorum...nadippunu solla mudiyathu..engala palaya lifea niyabaham paduthi ala vachitinga .....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்றைய பகுதி மிகவும் அருமையாக இருந்தது நான் என் பள்ளி பருவத்திற்கு சென்றது போன்ற உணர்வு அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் இதுபோன்ற ஒரு உணர்வுக்காக வாழ்த்துக்கள்👍
மனதை உடைத்த ஒரு வசனம் என்னை ஒரு ரவுண்டு கூப்பிட்டு போகிறாயா
🎉
பணமில்லாத வாழ்க்கை பற்றிய இறுதி விளக்கம் மிகவும் சிறப்பு.
பேச முடியாத செய்து விட்டாய் அப்பா நீ எனக்கு இது ஒரு நண்பர்களும் இல்லை இறந்தவர்கள் இருந்தபோது ஏமாற்றி பறித்து கொண்டனர் இப்போது அவர்களை இந்த கதை ஞாபகப்படுத்தி விட்டது
உண்மை தான் சந்தோஷத்தையும் நிம்மதியான வாழ்க்கைக்கும் கடன் வாங்க முடியாது
எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகிறது 😊
Ada ponga pa eatharthama parka pooi full aa pakavachu feel pana vachi sirika vachi aluga vachi veara feel pa ❤
மதி and மதி மகளிருக்கு அருமையான காணொளி
romba sandosham... All best for Team Anbodu kanmani .. i like this dialogue dai Gandamani ... Aye attamkallu.. Mr Balamurukan you are amazing Anna
மிகவும் அருமையான தொடர் தொடரில் வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நாமும் இதில் வாழ்கிறோம் ஏதோ ஒரு விதத்தில். நமக்காக ஒரு சொந்தம் எங்கோ ஓரிடத்தில் இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் .. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
இதை பார்த்த மனசுக்குள்ள என்ன சந்தோசம்
உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது எனக்கு பழைய நினைவுகள் வருது ஆனா உண்மையிலேயே நான் வாழ்ந்தது அந்த பள்ளி காலங்கள்ல ஆனா உங்க வீடியோ அதை ஞாபகப்படுத்தறதுனால இப்ப ஒரு சந்தோஷமும் மனநிம்மதியும் கிடைக்குது இப்ப என்னால ஜிப்பே பண்ண முடியல ஒரு முடிந்த தொகையை நான் பண்ணுவேன்
Intha series dhayavasenchu antha rendu perukkum kalyanam nadakkura varikum edunga please❤❤❤🎉🎉 I will always support this series
Thanks!
மிகவும் அருமையான கதை இதெல்லாம் கடந்து வந்த பாதை
Ovvoru episode um romba manasukku negilva irukku .....very nice feeling...Hats off to the whole team....each episode beats the previous episode....i too like to meet my school mates like this😊
இவ்வளவு ஞாபகம் இருக்கா பள்ளிப்பருவம்? எனக்கு எல்லாமே மறந்தே போச்சு 😂
Super, Vera Level Video. யதார்த்தமான நடிப்பு,எளிமையான மேக்கப். அருமை,அருமை.
கண்மணி நடிப்பு மிகவும் சூப்பர் ❤❤❤
Thk u
Enaya pani vachirukinga,vera level ,director and cinemetography ,actors ellarukum oru salute❤❤🙏
semma nga.. athuvum antha last ut was beautiful
Episode end than super love na ipdi than irukkanum so great Oru nalla padaippu 🎉❤
When all the scene hv bit artificial acting but still my eyes filled with tears. And without knowing myself im laughing when they are happy. So so big kudosss to the entire crew. I wish im soon gng to be an part of this family.🎉🎉🎉🎉🎉
மிக அழகான பதிவு கண்கலங்க வைத்தது அருமை வாழ்த்துகள் அனைவருக்கும் ❤❤
எங்களுடைய நண்பர்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது நாங்கள் 90-20 Bach
Emotion. Title ku thagundha Mari athanai emotion um onna kedachadhu.ulla irundhu moththa emotion um oresera kedachum apdiye kanneroda episode mudinjudhu.indha Mari oru feel enaku pudhusa irundhuchu.thanks anbudan kanmani team thank you all.god bless you😊
😢என்ன சொல்லரது தெரியல கண் கலங்கிடுச்சி
Naanum unga anbudan kanmani episode ellame pathuttu waren so next video ku waiting ❤🎉🥳
என்னால லைக் மட்டும் தான் போடமுடியும் அவ்வளவு கஷ்டம் ❤