மெல்லிசை மன்னர் MSV யையும் சுசிலாவையும் நாதஸ்வரத்தில் நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள் . அற்புதமான வாசிப்பு 👌. நூற்றாண்டுகள் கடந்து நிற்கப்போகும் msv யின் பாடல்💐
அருமை அருமை நம் தமிழ் பாரம்பரிய இசையான நாதஸ்வரம் கேட்க கேட்க இனிமை. பக்கத்தில் மின்னணு இசைகருவிக்கு பதிலாக பாரம்பரிய இசை கருவிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Thank you all for your valuable feedback! And subscribe my UA-cam channel youtube.com/@siththarthpirathith?si=c1HOknmX2mAGMWHl
என் உள்ளத்தையும் நாடி நரம்புகள் அனைத்தையும் சுண்டி யிழத் தபாடல்
Siththarth and Pirathith Akiya Neengal irruvarum isai ulagil melum Nalla valarchi adaiyavendum Entru kadavulai vanagu kirayen.Nalvalthukkal.
நாதஸ்வரத்தில் இனிமை ஊட்டும் இவர்கள் திறமை அபாரம். இவர்கள் இசை ஓங்கட்டும். God bless.
இனிமை, அழகு, எத்துணை முறை கேட்டாலும் தெவிட்டாத அற்புத கானம் ,🌹🌹, அன்புடன்🙏🙏
ஜயா உங்களை வாழ்த்த மொழிகளில்லை தெய்வாம்சம் பொருந்தியவர்கள்
தமிழ் இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும். 👍
பாடல் ரொம்ப அருமை என்ன அருமையான வாசிப்பு கண்களில் கண்ணீர் வருது அவ்வளவு அபாரம் வாழ வேண்டும் நூறு வருஷம் சிறப்போடு புகழோடு 🙏🙏🙏🙏🙏
,,...,.,,.,,...,,,,...,.,.,,..,.,,,..,,,,,,,,......,,,.,,,,,..,,..,,....,,
அருமை அருமை அன்பு சகோதரர்களே
என்ன ஒரு அற்புதமான இசை தொகுப்பு, அழகான வாத்தியம் நீங்கள் எல்லோரும் திறமை படைத்த இசை ஞானிகள் வாழ்த்துக்கள் அருமை
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று புகழோடு
நீடூடி வாழ வாழ்த்து கிறேன்.
மங்கள இசையின் உச்சம் நாதஸ்வரம் ! அருமையாக வாசித்து மகிழச் செய்தீர்கள் ! நன்றி!
வாழ்க..வளர்க..!!
Fantastic
வாழ்த்திற்கு நன்றி
Phone numper kedaikumaa
Intha isaiyal neengal vaazhvil pugazh uchathai adaiya en manamarntha vaazhthugal dear
@@sathiskumarm9592 0094775432889
தெளிவான ஆலாபணை..அருமையான..இனிமையான..நாதம்..வாழ்த்துக்கள் ..
மிகவும் சிறப்பாக இருக்கிறது
நன்றி
தொடரவேண்டும்
தேனினும் இனிமை யான இசை! நன்றி 🙏 ங்க
அருமை மெய் மறந்தேன் பிறவி கலைஞர் கள் நீடுழி வாழ்க
மிக அருமையான நேர்த்தியான இசை. உங்களுடைய இசைக்குளுமத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
உங்கள் இசை பருதியும் நிலவும்
உள்ளவரை நீடூழி வாழ்க வாழ்கவே
என வாழ்த்துகிறேன் .
அருமை அருமை வாழ்க வளர்க வளமுடன் நண்பர்களே
அ௫மையான நாதஸ்வர இசை.நன்றாக இ௫ந்தது. சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடனும்,நலமுடனும்.
அருமையான நாதஸ்வர இசை கண்மூடி ரசிக்கும் போது
இமைகள் நனைகின்றது
நாதஸ்வர வித்துவான்கள்
வாழ்க வாழ்க வாழ்க
வளமுடன்
ரொம்ப ரொம்ப அருமை சொல்ல வார்த்தை இல்லை
Sweet music for mind
அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
அற்புதம்மிகஅருமைஅபூர்வமானநாதஸ்வரஇசைலவாழ்கசசோதர்கள்வாழ்கவமுடன்.By.sa.muthu.tiruppur
அருமை நாதம் வாழ்க
வித்வான்கள் அனைவர்கும்
வணக்கம் .நன்றிகள்
வாழ்கதொன்றுதொட்டு
வளர்கதமிழ்இசை
இதைக்கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி...
அருமை அருமை பாராட்ட வார்த்தை இல்லை வணங்குகிறேன்
நன்றி
அருமை அருமை சகோதரர்களே. சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் பாடல் வாசிக்கிறார்கள்.
EXCELLENT. AMAZING TALENT FROM. ELLA THAMIL BROTHERS
மெல்லிசை மன்னர் MSV யையும் சுசிலாவையும் நாதஸ்வரத்தில் நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள் . அற்புதமான வாசிப்பு 👌. நூற்றாண்டுகள் கடந்து நிற்கப்போகும் msv யின் பாடல்💐
Excellent💯👍
Please mention Mellissai Mannar TK.RAMAMOURTHY also.🙏
@@aroumougamaroumougam1476 👌👌😊super
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை இப்படி வாசி அதற்கு மிக்க நன்றி 😍
Both of you are very great.மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க பல்லாண்டு வளமுடன்.
வாழ்துக்கள்
அருமை நண்பா வாழ்க வளமுடன்...
அருமை அருமை நம் தமிழ் பாரம்பரிய இசையான நாதஸ்வரம் கேட்க கேட்க இனிமை. பக்கத்தில் மின்னணு இசைகருவிக்கு பதிலாக பாரம்பரிய இசை கருவிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Arumai arumai miha arumai en appan murugan enrum thunai eruppan
Om murugane
Om muthukumarane
Om om om
மெய் மறந்தேன், உங்கள் நாதஸ்வர இசையில் மெய்மறந்தேன்.
Really love them very nice perfomance
Words r naturely collecting one ramaniyamma all r comming by the Nadhaswam it is greate one heard this ears get new life lovely
Valthukall அற்புதமான vasiipu
One of super duper hit songs in Radio Ceylon & public demand
Beautiful ❤ ❤ ❤ brother's valthukal 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👏👏👏🇸🇦🇱🇰
வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்
arumai , arumai... needoozhi vaazhga vaLamudan !!!!
அருமை. இனிமை. வாழ்த்துகள்🎉🎊
Super isai
கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
Enga appa ku fav song.... semaya... music panni asathittiga.... nadhaswaram... unga adichikka... allea.. illa... super bro..
சூப்பர் மீண்டும் மீண்டும் kerkathoondum
அருமை அன்பு சகோதரர்கலே தமிழ் வாழ்க நான் வினோத்
சகோதரர்களே
Superb is the concert by the brothers my hearty congratulations and blessings to both and the entire team.i salute the. Keep it up brothers.very nice
Tamil Nathaswara isaikalai sakotharkalukku Nalvalthukkal ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumaiyana isai.Valka Valamudan.Murugan Arul Ungalukku Enrum Undu
அருமை அண்ணலே
Classic and thanks for upholding our traditional music, art and percussion. Great service to art. Long live
thank you for your Compliment
Arumai. Murugan. Padal. Nadhaswaram. Bysidhrth. Priyadhthvazhavalamudan. Nalamudankudumbathudan
அருமை.வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
தேன் வந்து பாய்ந்தது காதினிலே சபாஷ் தம்பிமாரே
Very very super God bless you and your family
Young gentlemen, great singing. Super 👍🙏
Best musicians. God bless you
❤🎉😊🎉
My best wishes to the music team
ஆரம்பமே உயிரை உருக்குகிறது.
Super. Vazhthukkal.
என் சொல்லி வாழ்த்துவது! நாதஸ்வரத்திலிருந்து உயிர் வழியும் பா
Manasu urugi kanneeraga vanthathu arumai arumai.
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
வாழ்த்திற்கு நன்றி
மிகவும் அருமை 👌... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை... மனதை காகிதம் போல் லேசாக்கி பட்டம் போல் பறக்க வைக்கிறது....
Wow super manathukku Romba Nerivaga irukku thank you so much all members so very very happy
அருமை😘😘😘😘
அற்புதம் சிவமே
தம்பி கள் 2பேரும். Niennda. புகழும் நீண்ட ஆயுள் பெற்று வாழ்க பல்லாண்டு வளமுடன். By. வித்யா கணபதி.
சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤
மிக மிக அருமை அற்புதம்
No words God bless you both
Superninnadainbamvalampera. Vazthukal. Pallonduvazha
Arumai...mical also super
அருமை அருமை இருவரும் நீடூழி வாழுங்கள்.
👍👍👍👍👍👍👍👍👍👍👍நாதஸ்வரமேதைகலெ ஏகப்பா உள்ளீக்க நீங்க..... உங்கள பாக்கரதிக்கு ஆசைய இருக்கு👃🤝
Sri lanka yarlpanam
What a melodious music by talented vidvans! Such artistes shoud be honoured and supported by monthly honorarium from temple revenue.
தமிழ் வாழ்க!தமிழ் இசை வாழ்க.
Sema..My father Likes thavil and nathashvaram and also this song very much..Now he is no more...You gave me memory of Father...
Any way aMazing🙏😥❤
நான் ஆண் மகன் தான், ஆயினும் சட்டை அணியாத உங்கள் மேனியை காண்கையில் வெக்கமும், நாணலும் சேர்ந்து ஒரு வித காதல் வருகிறது 😍😍
Semmaya irukku super👌👌
Arumai 🙏🏼💐👏🏼👍🏼
அருமையான வாசிப்பு🎉🎉🎉
Thank you so much for your nathaswaram music.
Very Very Super 🙏🙏🙏
Excellent Performance Duos. keep going
hi boys i was listen skills of plays nice you are sign of panchabikesan i do blessing carry out to forword ever and london and jaffna jeyakrishnan
Good performance n best music Nanthri
மிக இனிமை 👌👌👌👌😍😍
உங்கள் வாசிப்பில் மயக்கம் வந்தத அற்புதமானது சேதுமாதவன்
Super arumai brother
நாநயனம் இசை அருமை நன்றி.
அருமை. வாழ்த்துக்கள்.
arumai bro nice
மிக நன்றாக இருக்கிறது
அருமையாக உள்ளது
மிகசிறப்பு
இசையில் இமயம் ஆக வாழ்த்துக்கள்
Very fine