என்னங்கடா ஆச்சாரி செய்தார்?நானும் ஒரு ஆச்சாரி தான் கடந்த 20 வருடம் நான் தங்கம் வேலை தான்!இப்பொழுது வேலை செய்வதில்லை. பெங்காலிகள் செய்யும் இந்த திருடுதனத்திற்கு ஒட்டு மொத்த ஆச்சாரி யும் குறைகூறவேண்டாம் 2005 முன்பு இந்த தவறுகள் நடக்கவில்லை.பெங்காலிகளும் jewelry நடதுதும் காம்ப்ளக்ஸ்களும் இந்த மோசடிக்கு காரணம்..புரிந்துகொள்ளுங்கள்...இதுதான் உண்மை...வேலை செய்தவர்கள் மோசடி செய்தார்கள் என்றால் கோல்ட் டெஸ்டிங் யார் போடுவது ஜூவல்லரி தானே அப்போ யார் மோசடி செய்வது...?யோசியுங்கள்...மக்களே...
ஆசாரிகளே நீங்கள் உங்கள் தொழிலை உங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் மக்களை தரத்திலும் சேதாரத்திலும் ஏமாற்றியதால் தான் மக்கள் நகைக் கடைகளை நாடினர். என்று கேரளாக்காரர்கள் தமிழ் நாட்டில் நகை விற்க வந்தார்களோ அன்றிலிருந்து வெள்ளிக்குக் கூட சதவீதக் கணக்கில் சேதாரம் போட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். அதனால் தான் ஒரு கடையாக இருந்த ஜிஆர்டி இன்று எத்தனை நகைக்கடைகள் எத்தனை விதமான தொழில்களில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் பாருங்கள்
இதற்கு ஒரே வழி கூடு உள்ள நகை வாங்க கூடாது...குழாய் நகையும் வாங்க கூடாது....கல் வைப்பதை தவிர்க்கனும்...அது மட்டும் அல்லாமல் மிக பெரிய மோசடி சேதாரம்...யாரும் சேதாரம் குடுக்க கூடாது...சேதாரம் குடுத்தா அந்த தங்க துகளை நீங்க கேட்டு வாங்குங்க....இதனால என்ன ஆகும்னா நகை சேதாரம் ஆகாது...டிசைன் பண்ணும்போது தங்க துகளா இருக்கும்...ஆனா நகை கடை காரன் அந்த சேதாரம் ஆன நகையவும் வைச்சுகிட்டு அதற்கான காசையும் நம்மகிட்ட வாங்கிகுறாங்க....இனியும் ஏமாறாதிங்க ❤️❤️❤️
@@kkvijaykumar3894 புரியல....அப்பறம் செய்கூலி னா என்ன....சேதாரம் னா என்ன.....யாராவது விவரம் தெரியாதவங்க வந்தா அவங்க தலைல மிளகா அரைக்கனும்.....ஏமாத்துறதுக்கு இது ஒரு புது பேர்
செய் கூலி யாரும் வாங்குவதில்லை. சேதாரம் மட்டும்தான் VAT என போடுவார்கள். அது நகையை பொறுத்து/வேலைபாட்டை பொறுத்து மாறும். விவரமாக பேசினால் குறைத்து வாங்கலாம். @@gamingkirukkan3037
நான் மலேசியாவில் 2008 ல் வாங்கி வந்த நகையினை எனது மகள் திருமணத்திற்காக மாற்றியபோது அந்த தினத்தில் உள்ள தங்கத்தின் விலைக்கே எடுத்து கொண்டார்கள்.ஆனால் நம் நாட்டில் வாங்கிய எனது மோதிரத்தினை தரமில்லை எனக்கூறி விலையை குறைத்து வாங்கினர். எனது வினா தரம் தங்கத்திலா ? நாடாளும் அரசிடமா ?
You are correct Dubai Singapore Malaysia jewels always getting real value while resale. If it in India purchased item we faced always bad experiences in those countries.
Why the Hell People stop buying this piece of metal and Make its market crash and Make them run behind us to buy for very less price , Indian people r the ones keep on buying and tats y they keep on raising the price and These idiotic ppl still run behind this , Stop buying for 6 months and See the change happens , No Unity in anything tats y Everyone playing ur life 🤦🏻♂️
Ji rendu perum emathala ji, engaluku wastage less panite poranga, velaiku thaguntha kooli ilama intha work ah vitu pala per night shot security ah poitanga ji, For example they give 3-4% wastage for 100 grams means, first we should give to the gold for die makers, and gold wire makers and finally it went to gold polishers. They were also working for wastages. Finally jewel makers only get maximum 2grams for their work.
பாரம்பரிய பொற்கொல்லர்களிடம் செய்து வாங்குவதே சிறப்பு. நகையின் தரமும், உறுதியும் நிறைந்து இருக்கும். எவ்வளவு ஆண்டு இந்த தொழிலில் இருக்கின்றனர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எத்தனை கிலைக்கடைகள் என்பதை பார்க்காமல் எவ்வளவு ஆண்டு காலம் இந்த தொழிலில் இருக்கின்றனர் என்று பாருங்கள். தலைமுறை கடந்த தொழில் ஸ்தாபனம் என்றால் மேலும் சிறப்பு. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
வாங்கும் போதே நஷ்டத்தில் வாங்கும் ஒரே பொருள் தங்கநகைகள் மட்டும்தான். எப்போதாவது யோசித்தது உண்டா. 1 சவரன் நகை வாங்கும்போது 12 முதல் 25% சேதாளம் (wastage) அப்படி போடபட்ட wastage தங்கம் நமக்க வருகிறதா? தங்கம் விலை உயர்ந்தாலும் நாம் வாங்கிய விலையைய் விடவும் குறைந்த விலைக்குதன் விற்க முடியும் அதுவும் GST கழித்துவிட்டு.
Well narrated and explained point by point by the Anchor, good job ,this is a wake-up call for jewellers to do their selling truthfully and the buyers to be smart,informative ,wise and accompany always with experienced persons to avoid great loss.,thanks
Excellent video. Took an Issue, explained the issue in detail, gave related example videos, spoke on reason for the issue and finally provided solution/awareness. Worth watching this video
We should not go for stone studded jewelry. If ladies resist going for such jewelry studded with pearl , diamond or even other stones , then such things won't happen . Always buy plain gold ornaments . On the back of the joints, reputed dealers affix their shop's mark with purity .
From my experience GRT is good. I recently sold my 50 savaran jewels. All grt jewels were pure gold. We sold it to our uncle who is in jewelry business. We were there when he melted each n every jewel(each jewel bought at different time for the past 15 to 20 years from GRT). Though the wastage is really high at GRT, I always feel like "kaasuku eatha dosa" 😕😕😕
There are almost 60+ types of malpractice in Gold Jewellery manufacturing in mid 2000s we moved this through consumer federation council but Big players suppressed the issue. Now it's good to see such a video which will educate consumers. Support local and Bazaar Jewellery shop people who care for their customers coz they have face to face business only
I observed in small shops also not having proper hallmark symbol, and hall mark symbol also in different models in different jewels. How can we trust? 😇
நகையை வாங்கும்பொழுது , கேரட் மீட்டரில் வெச்சு காமிக்க சொல்லலாமே.நீங்கள் சொல்லுவது மாதிரி எல்லாம் இல்லை, எனக்கு நகைகளை பற்றி நன்றாக தெரியும். பெரிய கடைகளில் வாங்கினால் நிச்சயம் டச் சரியாக இருக்கும்.எவ்வளவு வருடம் கழித்து கொண்டு போயி கொடுத்தாலும் அன்றைய ரேட்டில் பணம் கொடுத்து விடுவார்கள்.உஸ்மான் ரோடில் ஒரு கடையில 8 சவரன் வாங்கி இருந்தேன் 2008 இல், போன வருடம் கொண்டு போயி கொடுக்கும் பொழுதுதான் தெரிந்தது, கடை கைமாறிவிட்டது , பழைய ஓனர்கள் கடையை வித்துட்டு போய்ட்டாங்கன்னு, இருந்தாலும் கடையை வாங்கியவர்கள் சீலை செக் பண்ணிட்டு காசை கொடுத்திட்டாங்க, எதுவும் தள்ளுபடி பண்ணலை.
People are also responsible for this, these things happens when people get attracted to ads like NO WASTAGE, NO MAKING CHARGE, people encourage such schlockmeisters.
I am also from goldsmith background, you can test the jewels via gold testing shop and check hall mark symbol. Some bengali jewel makers doing this kind of frauds. Jewel factories have so many bengal employees in their factories. They focusing only their profit not for the quality. In 80' s and 90's they give one week time to produce a jewels but now a days they're made jewels within a day. Find the difference.
I have bad experience with GRT jewelers . The gold jewel I bought started inching my skin which is very new to me. Am using it. Am using other gold jewels which is it have any impact on my skin. The jewelry even has hallmark n 22 carat . But the quality is not good.
We also purchased GRT ma'am. They used some chemical to show the brightness of the jewelery which you compare to other Shops it's more brighter in GRT that's the reason you got etching in your skin.
Even i had bad experience with grt.I brought gold and black bead mixed anklet for my baby 3 yrs ago and that time they charged for the gold beads and also for the piece rate as it has black beads too. After using for 3 years now I could see that the gold colour of the chain has faded into silver colour but I don't have the bills to fight with them so i decided to never buy any gold from them.. Cheaters they are.
@@bhuvibhoons4111 pls do update 🙏 cos am a regular at their anna nagar shops n I have nvr doubted them.though most of my daily wear is from bhima n I have no issue with tat jweller. I was really surprised about grt ,now am seriously thinking to get my grt ones cheked too.
The thing with stone jewelry is: You can't fit some stones in just gold. It will look bad or it will increase the amount of gold which makes the jewel even more expensive, leading the customers to not buy it. Some customers want to buy stone jewelry at less cost. As such what they do is apply some wax. This is not wrong. What is wrong is manipulating the amount of gold in it. What stores need to do is: Weigh the jewelry BEFORE the wax and stones are applied on the jewelry. This is the actual amount of gold in the jewelry. Then add the wax and stones and calculate the weight again. You need to mention these in the receipt too. For the gold net weight, customers can check the day's market price themselves and multiple the gram amount. The extra price is for the stones (They won't use cheap stones found in Bazar. Most times it is expensive stones as such they too have a price when you buy the jewelry). They mention stone weight in GRT. Everything is clearly mentioned in bills. As far as I know, they do not use wax. Only Gold to set the stones. That's why their jewelry is more expensive compared to some fraud shops which advertise "Cheap gold jewelry" You will never find a case on GRT for fraud gold. Ever. Customers need to either buy plain gold and avoid stones or go to shops like GRT and spend more money so the stones are set in gold and not wax.
பயனுள்ள பதிவு; கல்பதித்த நகைகளை வாங்காமல் இருப்பதே நமக்கு நல்லது.கல்பதித்த நகைகளை ஒரு அவசரத்திற்கு வங்கிகளில் பணயம்வைத்து பணம்பெற இயலாது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்.
File a consumer court complaint with all the proofs File a consumer court complaint with all the proofs அனைத்து ஆதாரங்களுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும் அனைத்து ஆதாரங்களுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும்
எல்லாம் சரி. தங்கமும் ஒரு உலோகம். பாளம் பாளமாக வெட்டப்படுவதல்ல. துகள்களாக எடுக்கப் படுவது தான். அப்படியிருக்க சேதாரம் எங்கிருந்து வந்தது? சேதராமானதாக சொல்லப்பட்ட துகள்கள் என்னவானது? அது ஆவியாவதுமில்லை. இந்த லட்சணத்தில் 25 முதல் 30 சதவிகிதம் வரை சேதாரம் இமாலயக் கொள்ளை. இதிலெல்லாம் அரசாங்கம் என்ற ஒரு சாதனம் என்ன செய்து கொண்டிருக்கிறது தெரியவில்லை. கொள்ளையடித்தாலும் வரி கட்டினால் போதும் போலுள்ளது. ஆனால் இவர்கள் அதையும் நம்மிடம் வாங்கிய பின் முழுமையாக கட்டுவதில்லை. அது அடுத்த கொள்ளாமை.
Nearby goldsmith are equally fraud. They are not reliable they don't have enough tools to do good designs. This my mother and family relations experienced personally. That's when we stopped going to local goldsmith.
பத்து சவரன் நகை வாங்கி பிற்காலத்தில் உருக்கி பார்த்தால் நாலு சவரன் கூட மிஞ்சவில்லை வீட்டில் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் தங்கம் என்பது முதலீடு இல்லை மோசடி மட்டுமே வாங்கும் போதும் ஏமாற்ற படுகிறோம் கஷ்டத்தில் விற்க சென்றாலும் ஏமாற்றப்படுகிறோம் சரி அடமானம் வைக்க போனால் அதுவும் நமக்கு நட்டம் தான் அதிக விலை கொடுத்து வாங்குவானேன் பிறகு அதற்கு வட்டி கட்டுவானேன் இருபது வருடங்கள் முன்பு வாங்கிய தங்கம் அதிக விலை விற்கவில்லை கழிவு அழுக்கு மெழுகு என்று சொல்லி பழைய விலை விட நாற்பது சதவிகிதம் குறைவாக தான் வாங்குகிறார்கள் தங்கம் என்ற பெயரில் மோசடி மட்டுமே நடக்கிறது
Athu normal enamel ah ila stone enamel ah'nu kelunga normal paint enamel avlova weight varathu stone enamel'na knjo weight varum depending on the jewelry item u purchase
என்னங்கடா ஆச்சாரி செய்தார்?நானும் ஒரு ஆச்சாரி தான் கடந்த 20 வருடம் நான் தங்கம் வேலை தான்!இப்பொழுது வேலை செய்வதில்லை. பெங்காலிகள் செய்யும் இந்த திருடுதனத்திற்கு ஒட்டு மொத்த ஆச்சாரி யும் குறைகூறவேண்டாம் 2005 முன்பு இந்த தவறுகள் நடக்கவில்லை.பெங்காலிகளும் jewelry நடதுதும் காம்ப்ளக்ஸ்களும் இந்த மோசடிக்கு காரணம்..புரிந்துகொள்ளுங்கள்...இதுதான் உண்மை...வேலை செய்தவர்கள் மோசடி செய்தார்கள் என்றால் கோல்ட் டெஸ்டிங் யார் போடுவது ஜூவல்லரி தானே அப்போ யார் மோசடி செய்வது...?யோசியுங்கள்...மக்களே...
👌
Unmaidhan".
Adhu Mattumalla , Keralavil Irundhum Nagai Kadaigal Adhigaritthu Vittadhu.
10% கோல்ட்ஸ்மித் தான் , நல்லவர்கள் ஏனைய பொற்கொல்லர்கள் மேற்சொன்ன பிரபல வணிகர்கள் போல் தான் இருந்தார்கள்
உங்கள் கோபம் நியாயமானது
ஆசாரிகளே நீங்கள் உங்கள் தொழிலை உங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் மக்களை தரத்திலும் சேதாரத்திலும் ஏமாற்றியதால் தான் மக்கள் நகைக் கடைகளை நாடினர். என்று கேரளாக்காரர்கள் தமிழ் நாட்டில் நகை விற்க வந்தார்களோ அன்றிலிருந்து வெள்ளிக்குக் கூட சதவீதக் கணக்கில் சேதாரம் போட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். அதனால் தான் ஒரு கடையாக இருந்த ஜிஆர்டி இன்று எத்தனை நகைக்கடைகள் எத்தனை விதமான தொழில்களில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் பாருங்கள்
உண்மையை வெளிச்சம் போட்டுக் கொண்டு வந்ததிற்க்கும் நல்ல தகவல்களுக்கும் நன்றிகள்🤝
மிக்க நன்றி நண்பரே உங்களுடைய உழைப்பு எப்போதும் வீண் போகாது உங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நன்றிகள்
Thanks
Thankyousir
Kadai payarai announce panuga appo than makal tharithu kolvargal
Super
@@paramesa7724 Lalitha jewelers, Kalyan jewelry are these things doing.
இதற்கு ஒரே வழி கூடு உள்ள நகை வாங்க கூடாது...குழாய் நகையும் வாங்க கூடாது....கல் வைப்பதை தவிர்க்கனும்...அது மட்டும் அல்லாமல் மிக பெரிய மோசடி சேதாரம்...யாரும் சேதாரம் குடுக்க கூடாது...சேதாரம் குடுத்தா அந்த தங்க துகளை நீங்க கேட்டு வாங்குங்க....இதனால என்ன ஆகும்னா நகை சேதாரம் ஆகாது...டிசைன் பண்ணும்போது தங்க துகளா இருக்கும்...ஆனா நகை கடை காரன் அந்த சேதாரம் ஆன நகையவும் வைச்சுகிட்டு அதற்கான காசையும் நம்மகிட்ட வாங்கிகுறாங்க....இனியும் ஏமாறாதிங்க ❤️❤️❤️
உடை தைக்க டைலருக்கு கூலி கொடுப்பது மாதிரிதான் நகை செய்ய சேதாரம்.
@@kkvijaykumar3894 புரியல....அப்பறம் செய்கூலி னா என்ன....சேதாரம் னா என்ன.....யாராவது விவரம் தெரியாதவங்க வந்தா அவங்க தலைல மிளகா அரைக்கனும்.....ஏமாத்துறதுக்கு இது ஒரு புது பேர்
செய் கூலி யாரும் வாங்குவதில்லை. சேதாரம் மட்டும்தான் VAT என போடுவார்கள். அது நகையை பொறுத்து/வேலைபாட்டை பொறுத்து மாறும். விவரமாக பேசினால் குறைத்து வாங்கலாம். @@gamingkirukkan3037
வேடிக்கையா இருக்கு....செய்கூலி வாங்குறது இல்லைனு.....இப்ப பில்ல காமிச்சா என்ன சொல்லுவிங்க....
@@gamingkirukkan3037 உங்களை ஏமாத்தி இருக்காங்க, வைர நகைகளுக்கு மட்டும்தான் செய்கூலி.
உங்களுக்கு ஒரு அசாத்திய தைரியம் இருக்கு சகோதரரே வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும் 🎉🔥❤️💯
Thank you brother
நல்ல விளக்கம். மக்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய சந்தேகம் .இது உண்மை. நிவர்த்தி செய்த உங்களுக்கு மிகப்பெரிய வணக்கம். நன்றி
ஆசாரி செய்வதில்லை
இன்று வடமாநில தொழிலாளர்கள்
கார்பரேட்டுக்கு குறைந்த விலையில் செய்து தருகிறார்கள்
கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனை ஆதரிக்கவே செய்கிறது
Ya true...
உண்மை தான்
That's fact fact 100pr ...totally baniyas gangs...froud
Ithamathri shop la vagurathu bathil straight ah aachari kita solli jewel ready pannikalam.... naaga yeppavum appaditha pannuvom
பல வருடங்களாக ஆச்சாரி செய்து கொடுத்த நகைகள் தான் இன்று வரை கூட பழுதாகமல் உழைக்கின்றது ஆச்சாரி செய்வது ஒரு முறை தான் இது யாருக்கும் தெரிவதில்லை
நான் மலேசியாவில் 2008 ல்
வாங்கி வந்த நகையினை
எனது மகள் திருமணத்திற்காக மாற்றியபோது அந்த தினத்தில் உள்ள தங்கத்தின்
விலைக்கே எடுத்து கொண்டார்கள்.ஆனால் நம்
நாட்டில் வாங்கிய எனது மோதிரத்தினை தரமில்லை
எனக்கூறி விலையை குறைத்து வாங்கினர். எனது
வினா தரம் தங்கத்திலா ?
நாடாளும் அரசிடமா ?
நாடாளும் அரசிடம் தான் உள்ளது காரணம் இவர்களுக்கு தேவை பணம் அது அவர்களிடம் இருந்து கிடைத்துவிடுகிறது யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை
yes
You are correct Dubai Singapore Malaysia jewels always getting real value while resale. If it in India purchased item we faced always bad experiences in those countries.
ஆமாம் தீமூக அரசு சரி இல்லை🤦🤦🤦
@@saisreerama4504 loosu
நாங்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிறோம்...என் எங்கள் கஷ்டத்தில் உயிர் வாழ்கிறார்
Why the Hell People stop buying this piece of metal and Make its market crash and Make them run behind us to buy for very less price , Indian people r the ones keep on buying and tats y they keep on raising the price and These idiotic ppl still run behind this , Stop buying for 6 months and See the change happens , No Unity in anything tats y Everyone playing ur life 🤦🏻♂️
you channels makkalkku nanmai seyya indha madhiri seithigal poduvathillai . idhu pondru negative vedio moolam kadaikala miratti panam vasul pandrathu and vedio moolan 1 viewkku 1 rs endru you tube moolam panam pandrathu avarkaludaita subscribe increase endru pandrthu thaan tholil.. idhai makkal makkal unara vendum
தெரிந்த ஆசாரிகளிடம் செய்து வாங்குங்கள்
Yes
Periya kadaiya nambhi 20 percentage varaikkum kodukiringa anaa... Asarikku verum 5 percentage tharanga...ithanala avanga thappu pandranga neenga endha oru nagai pannalum asarikitta pannunga please 🥺
உங்கள் வீட்டுக்கு அறிகிள் இருக்கும் நகை தொழிலாளர்கள் ஆதரவு கொடுங்கள் எதாவது நகையில் பிரச்சனை என்றால் நேரடியாக கேட்களாம்🙏
ஆச்சாரி மீது பழி போடும் கடைக்காரர்களைத்தான் நம்புவார்கள் மக்கள்...
Appa rendu perume dhan yematharangala .
@@Nonecares452 ஆச்சாரி மிலிகிராம் ல ஏமாதராநு கடைல கிராம் கணக்குல ஏமாருகிற புத்திசாலிகள்
Ji rendu perum emathala ji, engaluku wastage less panite poranga, velaiku thaguntha kooli ilama intha work ah vitu pala per night shot security ah poitanga ji,
For example they give 3-4% wastage for
100 grams means, first we should give to the gold for die makers, and gold wire makers and finally it went to gold polishers. They were also working for wastages. Finally jewel makers only get maximum 2grams for their work.
ஆசாரி பிழப்பல மண்ணில் வாரி போட்டானுக
Yes coimbatore .they will cheat..
பாரம்பரிய பொற்கொல்லர்களிடம் செய்து வாங்குவதே சிறப்பு.
நகையின் தரமும், உறுதியும் நிறைந்து இருக்கும்.
எவ்வளவு ஆண்டு இந்த தொழிலில் இருக்கின்றனர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
எத்தனை கிலைக்கடைகள் என்பதை பார்க்காமல் எவ்வளவு ஆண்டு காலம் இந்த தொழிலில் இருக்கின்றனர் என்று பாருங்கள்.
தலைமுறை கடந்த தொழில் ஸ்தாபனம் என்றால் மேலும் சிறப்பு.
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
மிக்க நன்றி அண்ணா நகைகளை பற்றி இன்று நான் நன்றாக தெளிவாக புரிந்து கொண்டேன் உங்களுக்கு மிக்க நன்றி ப்ரோ இந்த மாதிரி தகவல்களை வீடியோவில் போடவும்
விழிப்புணர்ச்சி மிக்க பதிவிற்கு நன்றிகள் பல, இது போல இன்னும் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👌
அதே எடைக்கு காயின் கொடுத்தாலும், அந்த நகைக்காக கொடுக்கப்பட்ட சேதாரத்துக்கான தொகை வீண் தானே.
எப்படி இருந்தாலும் நகை கடைக்காரனுக்கு லாபம் தான்.
இதை ஆச்சாரிகள் செய்வதில்லை வட மாநிலத்தவர்கள் செய்கின்றனர் அவர்களை பெரிய பெரிய ஆல்மார்க் ஷோரூம் கார்ப்பரேட் ஆதரிக்கின்றனர்
True
பாரம்பரிய நகை🙄தொழிலாளர்களை யார் நம்புகின்றனர் வீன்விளமபரதையும் பகட்டையும் நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள்
Correct sir
That's fact fact brother
வாங்கும் போதே நஷ்டத்தில் வாங்கும் ஒரே பொருள் தங்கநகைகள் மட்டும்தான். எப்போதாவது யோசித்தது உண்டா. 1 சவரன் நகை வாங்கும்போது 12 முதல் 25% சேதாளம் (wastage) அப்படி போடபட்ட wastage தங்கம் நமக்க வருகிறதா? தங்கம் விலை உயர்ந்தாலும் நாம் வாங்கிய விலையைய் விடவும் குறைந்த விலைக்குதன் விற்க முடியும் அதுவும் GST கழித்துவிட்டு.
While return only market price and there is no gst and making price so very worst during return process should change.
Nowadays gold is not good quality easily brokenable. There is no brand
உண்மை தான் சகோ. அதனால் தான் நாங்கள் நகை அதிகம் வாங்காமல் லேண்ட் வாங்கினோம்.
Ungaluku wastage ennanu teriyuma ?
Periya shop than da namburinga apdiyum illnaa north indian namburinga wastage pathi terila na yarum pesathinga
இது உண்மை தான். நாங்கள் வாங்கும் போதும் இந்த மாதிரி அனுபவம் உண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
மிகவும் முக்கியமான பதிவு அனைவருக்கும் பகிருங்கள்
நகை போடுவதை நாம் தவிர்க்க வேண்டும், பெருமையும் அழிந்து விடும்.நகை திருடர்களிடம் (வரதட்சனை) ஜாக்கிரதையாக இருக்கவும்.நன்றி.🙏🏻
Nagai ilana panama kekranuga atha vida adigama. Athu rmba mosam
மிக மிக பயனுள்ள தகவல்! Ayyo.. so much fraud.
Well narrated and explained point by point by the Anchor, good job ,this is a wake-up call for jewellers to do their selling truthfully and the buyers to be smart,informative ,wise and accompany always with experienced persons to avoid great loss.,thanks
இந்த காணொளி அருமை விழிப்புணர்வு சிறந்த எடுத்துக்காட்டு
Excellent video. Took an Issue, explained the issue in detail, gave related example videos, spoke on reason for the issue and finally provided solution/awareness. Worth watching this video
Our traditional goldsmiths are doing the work sincerely. But nw, all are after fancy products. No one is ready to wait for manufacturing a jewel.
Nice information ❤️ Ella kadaya ride viduga 💯
ஆஹா எவ்வளவு பெரிய விக்ஷையம் இவ்வளவு நாள் இது சம்மந்தமாக விரிவாக தெரியாது மிக்க நன்றி
உங்கள் பெயர் நீங்கள் பொற்கொல்லாற்றா???????
கலப்படம்!! அனைத்திலும் கலப்படம், பித்தலாட்டம்!! தகவல்களுக்கு நன்றி!
Detailed explained. Very useful...thank you.anchor clearly presented information 👏👏👏
இச்செயலை செய்வது பிரபலமான நகைக்கடைகளே தவிர
பாரம்பரிய நகை தொழிலாளர் இல்லை
Nee paarambariya nagai thozhilaalara?
Enka oorula aasari gold alava kami pani senju matikitaru
@@sakthivels3529 ஆமா
@@user-zw1im3qe2e யாரோ ஒருவர் செய்வது அனைத்தையும் குறிக்காது
@@UdhayaKumar-bn1uy ungal number kudunga..en manaivikku 10 savaran Thangam edukka vendum..Enge ungalai anugalaam?
Great.bro.thanku.give.another.video.this.type.thanku
Jewellery shop should give purity certificate that how much percentage gold and other metals in every jewellery.
Hahahaha
Exactly
Vaipilla raja
There is a machine where u can find how much gold silver or metals percentage is
@@Ars2618 yes
மிக தெளிவான விளக்கம்... சூப்பர் ஜி
1.Thangam evalavu ponnuku poduvinganu kekuravanga kurancha entha mosadi thana kuraiyum.. ponnuku yethukku ponnu... Pengalai nalla padikka vaiga..
2. Gold investment is not a wise investment
தங்க நகைகள் பற்றி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி
மிகவும் பயனுள்ளது தகவல்கள் 👍
விளம்பரங்கள் இருக்கும் இடத்தில் ஏமாற்று வேலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் சகோதரரே. வணக்கம் நன்றியுடன் தீரன் வெங்கட் ஈரோடு
🤫saravana store,Lalitha jewelleery😆😆😆😆😆
𝓢𝓼
பச்சையாக பெயரை அம்பலப்படுத்தியமைக்கு நன்றி 😀 பழைய வீடியோ பார்க்காதவர்கள் தெரிந்துகொள்ளட்டும்
மிக மிக அருமையான பதிவு தோழரே.... உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.. 🤝🤝🤝
We should not go for stone studded jewelry. If ladies resist going for such jewelry studded with pearl , diamond or even other stones , then such things won't happen .
Always buy plain gold ornaments .
On the back of the joints, reputed dealers affix their shop's mark with purity .
Shree tv
Ungalin endha vizhippunarvu padhivukku nandri nanbaa🙏🙏🙏🙏
From my experience GRT is good. I recently sold my 50 savaran jewels. All grt jewels were pure gold. We sold it to our uncle who is in jewelry business. We were there when he melted each n every jewel(each jewel bought at different time for the past 15 to 20 years from GRT). Though the wastage is really high at GRT, I always feel like "kaasuku eatha dosa" 😕😕😕
GRT மட்டும் இல்லை எந்த பெரிய கடையிலும் டச் சரியாக இருக்கும்.கல் நகைகள், நகாசு நகைகளை தவிர.
Even if u sell grt jewels to other shop they take without any deductions.
Bhima also the colour will not go .
@@JOHNUDT true.. bhima is 100% reliable.vry trusted jweller of kerala .
Grt is really good. And Tanishq ,Tata gold is the purest... even in grt they say tanishq is very pure
There are almost 60+ types of malpractice in Gold Jewellery manufacturing in mid 2000s we moved this through consumer federation council but Big players suppressed the issue. Now it's good to see such a video which will educate consumers.
Support local and Bazaar Jewellery shop people who care for their customers coz they have face to face business only
மிகவும் பயனுள்ளது தகவல்கள்...
பணம் பத்துமட்டுமல்ல என்னவேணுன்னாலும் செய்யும். ஆசை இருக்குறவறைக்கும் மோசம் நடந்துட்டேதான் இருக்கும்.
ஆச்சாரிகளை கலப்படம் செய்ய சொல்வதே பெரிய நகைக்கடைகள் தான்....சிறு கடைகள் சிறு வியாபாரிகள் கூட இப்படி செய்வதில்லை
Valuable news 👍 Share Maximum
கல்யாண் ஜெவலரி அப்படித்தான் ஆனா அவர விட்டுட்டாங்க
Nalla pathivu melum ethu pondra videos podavum ..... Vazhthukal
I observed in small shops also not having proper hallmark symbol, and hall mark symbol also in different models in different jewels. How can we trust? 😇
Without BIS hallmark do not buy gold.
அருமை விளக்கம் சகோதரா நன்றி......
That Mechine is Just Testing Outside,
It will not test Center Layers...
Great job Brother. Thank you for this exposure . 👌👌👌
Good video Thank u sir...vazhiga valamudan...
Very useful video👌👌
நன்றி தகவலுக்கு
Nalla puriya vachinga Anna rompa thanks
நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும்
Sema useful vedio. Pls ithu mathiri vedio podunga.
Jewellery shop jewellery shop poi enga இனத்தை அழிச்சிங்கள அனுபவிங்க
Unga enathulayum thirudan irukkathan seiyuran. Copper kalanthu 18k kuraivagathan kudukuranga palaperu. Neyama irukurathu selar mattumthan neengal antha oru selargalil irunthal mikka magilzhi.
நீங்க உண்மையா இருந்த உங்களுக்கு ஏன் கலக்கம்
@@vkettavan2068 ella inathillum nallavanum undu kettavanum undu nanba.oru sillar seyum thavarukku ottu motha samoogathaiyum kurrai kooruvathu thavaru
@@venkateshk2937Epo entha samugathayum thavaraga kuravillai nan. Neengal than thavaraga purinthukondu karuthu bathivittu ullirgal.
நகையை வாங்கும்பொழுது , கேரட் மீட்டரில் வெச்சு காமிக்க சொல்லலாமே.நீங்கள் சொல்லுவது மாதிரி எல்லாம் இல்லை, எனக்கு நகைகளை பற்றி நன்றாக தெரியும். பெரிய கடைகளில் வாங்கினால் நிச்சயம் டச் சரியாக இருக்கும்.எவ்வளவு வருடம் கழித்து கொண்டு போயி கொடுத்தாலும் அன்றைய ரேட்டில் பணம் கொடுத்து விடுவார்கள்.உஸ்மான் ரோடில் ஒரு கடையில 8 சவரன் வாங்கி இருந்தேன் 2008 இல், போன வருடம் கொண்டு போயி கொடுக்கும் பொழுதுதான் தெரிந்தது, கடை கைமாறிவிட்டது , பழைய ஓனர்கள் கடையை வித்துட்டு போய்ட்டாங்கன்னு, இருந்தாலும் கடையை வாங்கியவர்கள் சீலை செக் பண்ணிட்டு காசை கொடுத்திட்டாங்க, எதுவும் தள்ளுபடி பண்ணலை.
People are also responsible for this, these things happens when people get attracted to ads like NO WASTAGE, NO MAKING CHARGE, people encourage such schlockmeisters.
சொத்துபரிமுதல்செய்து இருபதுவருடசிறைதண்டணைதரவேண்டும்
அப்போ இனிமே தங்க கட்டிய வாங்கி தெரிஞ்ச ஆசாரிட்ட குடுத்து கூட இருந்து செய்யசொல்லி தான் வாங்கனும் போல
மிக கலப்படம் வாடிக்கையாளர்கள் அறியாமல் செய்ய முடியாது!
Thank you for giving such a valuabke information and hats off for boldly exposing the truth behind gold ornament sales.
I am also from goldsmith background, you can test the jewels via gold testing shop and check hall mark symbol.
Some bengali jewel makers doing this kind of frauds.
Jewel factories have so many bengal employees in their factories.
They focusing only their profit not for the quality.
In 80' s and 90's they give one week time to produce a jewels but now a days they're made jewels within a day.
Find the difference.
அருமையான விளக்கம்.நன்றி சகோதரர்
I am a jeweller and I totally appreciate and support this video...!!!
Naa jewellery seyya kathuka ninaikiren jewellery design kathukka enga institute irukku?
மிக முக்கியமான பதிவு நன்றி 🙏
Corrt bro .., mommy எப்பவும்... ஆசாரி கிட்ட தான் செய்ய குடுப்பாங்க....
விழிப்புணர்வு ஏற்படுத்தி
யதற்கு நன்றி..!!!!!!
Keep up your good work by providing such valuable information
Excellent Message bro
I have bad experience with GRT jewelers . The gold jewel I bought started inching my skin which is very new to me. Am using it. Am using other gold jewels which is it have any impact on my skin. The jewelry even has hallmark n 22 carat . But the quality is not good.
We also purchased GRT ma'am. They used some chemical to show the brightness of the jewelery which you compare to other Shops it's more brighter in GRT that's the reason you got etching in your skin.
Even i had bad experience with grt.I brought gold and black bead mixed anklet for my baby 3 yrs ago and that time they charged for the gold beads and also for the piece rate as it has black beads too. After using for 3 years now I could see that the gold colour of the chain has faded into silver colour but I don't have the bills to fight with them so i decided to never buy any gold from them.. Cheaters they are.
Omg so many ppl complaining abt GRT .I thot he is no.1 in tamil Nadu.did any of u chek the purity ? Thn probably u can hold him accountable rite
@@Nakshatra-2020 I am going to check purity before that need to confirm the bills that I have .. then am going to catch them .
@@bhuvibhoons4111 pls do update 🙏 cos am a regular at their anna nagar shops n I have nvr doubted them.though most of my daily wear is from bhima n I have no issue with tat jweller. I was really surprised about grt ,now am seriously thinking to get my grt ones cheked too.
The thing with stone jewelry is: You can't fit some stones in just gold. It will look bad or it will increase the amount of gold which makes the jewel even more expensive, leading the customers to not buy it. Some customers want to buy stone jewelry at less cost. As such what they do is apply some wax. This is not wrong. What is wrong is manipulating the amount of gold in it. What stores need to do is: Weigh the jewelry BEFORE the wax and stones are applied on the jewelry. This is the actual amount of gold in the jewelry. Then add the wax and stones and calculate the weight again. You need to mention these in the receipt too. For the gold net weight, customers can check the day's market price themselves and multiple the gram amount. The extra price is for the stones (They won't use cheap stones found in Bazar. Most times it is expensive stones as such they too have a price when you buy the jewelry). They mention stone weight in GRT. Everything is clearly mentioned in bills. As far as I know, they do not use wax. Only Gold to set the stones. That's why their jewelry is more expensive compared to some fraud shops which advertise "Cheap gold jewelry" You will never find a case on GRT for fraud gold. Ever. Customers need to either buy plain gold and avoid stones or go to shops like GRT and spend more money so the stones are set in gold and not wax.
TQ for Good information bro
பயனுள்ள பதிவு; கல்பதித்த நகைகளை வாங்காமல் இருப்பதே நமக்கு நல்லது.கல்பதித்த நகைகளை ஒரு அவசரத்திற்கு வங்கிகளில் பணயம்வைத்து பணம்பெற இயலாது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்.
Bro All jewellery shop maximum 10%frod compalsary pls avoid gold take land is good
Neenga real estate broker ah?
நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
இந்த மாதிரி வேலை எல்லாம் ஆச்சாரி செய்ய மாட்டாங்க நகைகடைக்காரன்னின் பித்தலாட்ட வேலை
File a consumer court complaint with all the proofs
File a consumer court complaint with all the proofs
அனைத்து ஆதாரங்களுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும்
அனைத்து ஆதாரங்களுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும்
In my experience GRT gives best gold without any adulteration , if any one faced quality issue in GRT Anytime pl comment here .
Yes I faced
@@AnithaPiranesh please detail the issue for awareness to others
@@AnithaPiranesh May I know what is kind of issue you are faced in GRT
நகைகள் சோதனை செய்யும் இடங்களை கூறவும். நன்றிகள்.
கடவுளே...... அப்பாவி மக்களை காப்பாற்று🙏
எல்லாம் சரி. தங்கமும் ஒரு உலோகம். பாளம் பாளமாக வெட்டப்படுவதல்ல. துகள்களாக எடுக்கப் படுவது தான். அப்படியிருக்க சேதாரம் எங்கிருந்து வந்தது? சேதராமானதாக சொல்லப்பட்ட துகள்கள் என்னவானது? அது ஆவியாவதுமில்லை. இந்த லட்சணத்தில் 25 முதல் 30 சதவிகிதம் வரை சேதாரம் இமாலயக் கொள்ளை. இதிலெல்லாம் அரசாங்கம் என்ற ஒரு சாதனம் என்ன செய்து கொண்டிருக்கிறது தெரியவில்லை.
கொள்ளையடித்தாலும் வரி கட்டினால் போதும் போலுள்ளது. ஆனால் இவர்கள் அதையும் நம்மிடம் வாங்கிய பின் முழுமையாக கட்டுவதில்லை. அது அடுத்த கொள்ளாமை.
a very good awareness created welldone
லலிதா கடை ஓனர் அஹ்ஹ் பிடிச்சி ஜெயில் ல போடுங்க
மிக்க நன்றி...
Also beware of kerla based jewellery..jose, joy alukkas, malabar etc...
Malabar is really dangerous..recently his name was mixed up in tat major gold scandal of kerala.
Thinks for super information.
Nearby goldsmith are equally fraud. They are not reliable they don't have enough tools to do good designs. This my mother and family relations experienced personally. That's when we stopped going to local goldsmith.
பத்து சவரன் நகை வாங்கி பிற்காலத்தில் உருக்கி பார்த்தால் நாலு சவரன் கூட மிஞ்சவில்லை வீட்டில் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் தங்கம் என்பது முதலீடு இல்லை மோசடி மட்டுமே வாங்கும் போதும் ஏமாற்ற படுகிறோம் கஷ்டத்தில் விற்க சென்றாலும் ஏமாற்றப்படுகிறோம் சரி அடமானம் வைக்க போனால் அதுவும் நமக்கு நட்டம் தான் அதிக விலை கொடுத்து வாங்குவானேன் பிறகு அதற்கு வட்டி கட்டுவானேன்
இருபது வருடங்கள் முன்பு வாங்கிய தங்கம் அதிக விலை விற்கவில்லை கழிவு அழுக்கு மெழுகு என்று சொல்லி பழைய விலை விட நாற்பது சதவிகிதம் குறைவாக தான் வாங்குகிறார்கள் தங்கம் என்ற பெயரில் மோசடி மட்டுமே நடக்கிறது
We have "food safety dep"t. But why not a" gold purity dept"? Let's think about this🤔🤔🤔 🤠🤠🤠
We have BIS for that.
Hats off sir🙏🙏
Kudos to the team for bringing out the gold mafia in india to light
U r correct bro we need to take care of goldsmith also
பிரபல நகைகடை எது
சொல்லவில்லயே ஏன்
Lalitha jewelry மொட்டையன்
Saravana
லலிதா, சரவணா எலைட் என நிறைய வருகிறதே.
Well said. Atleast after seeing this video people should not step into Jewellery shops at all.
Sir, stone vacha jewel pathi soneenga....adhuve stone ku bathila colour enamal use panranga...adhula fraud eppadi therinchukiradhu?
Same doubt
Athu normal enamel ah ila stone enamel ah'nu kelunga normal paint enamel avlova weight varathu stone enamel'na knjo weight varum depending on the jewelry item u purchase
@@soundaryag6351 yes
@@soundaryag6351 Good point👏👏