காகிதத்தை பாதுகாத்த நான் என் அன்பு மகளை எப்படி பாதுகாத்திருப்பேன் miss you thamgam 😭😭

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 157

  • @sgmoms
    @sgmoms 2 дні тому +38

    உண்மை வெற்றி பெற்றே தீரும். Justice for sreemathi.

  • @_isravel__stephen_
    @_isravel__stephen_ 3 дні тому +43

    இரண்டு ஆண்டுகளாக குழந்தைக்கு எந்த ஒரு நியாயமும் கிடைக்காமல் இருப்பது மன வேதனையாக இருக்கிறது இதற்கு கூட்டுறவு வாக இருந்த அத்தனை பேரும் நிச்சயமாக ஒரு நாள் தண்டனை கிடைக்கும் சாதாரண தண்டனையை கிடைக்காமல் மரண வேதனையோடு தண்டனை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை அளிக்கிறோம் குழந்தை அந்த நேரத்தில் எவ்வளவு வலிய அனுபவித்தாலோ அதே விட பல மடங்கு அவன் அதிகமாக வலி அனுபவிக்கணும்.......... Justice ஸ்ரீமதி செல்லம் 😭 மிஸ் யூ every day 🙏🙏....

    • @மணி2047
      @மணி2047 День тому

      ஏனப்பா, உனக்கு கண் குருடா? காது செவிடா? ச்சார்ஜ் ஷீட் போட்டு இப்போது 18 மாதங்கள் ஆகின்றன. பள்ளியினர் குற்றம் செய்துள்ளனர் என்று ச்சார்ஜ் ஷீட் இருந்தால்தான் நியாயம் கிடைத்தது என அர்த்தமா? ஒரு ஆளையாவது செல்விக்காக கோர்ட் படி ஏறி சாட்சி சொல்லட்டுமே பார்க்கலாம். ஆயிர்ம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடக்காத கொலைக்கும் நடக்காத கற்பழிப்புக்கும் சாட்சியும் வராது, சந்தர்ப்ப சூழ்னிலையையும் வைத்து சொல்ல முடியாது. என்னவோ கோமதி அம்மாள் விளையாட்டுக்காக ச்சார்ஜ் ஷீட் போடுள்ளார்கள் அல்லவா? சட்டத்துக்கு அடங்காதவர்கள் நீங்கள்.

  • @familyvideosedit2397
    @familyvideosedit2397 2 дні тому +33

    மனசு கஷ்டமா இருக்கு மா யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது மா Sri மதி பாவம் சும்மா விடாது Justice for Sri mathi kku neethi kedukkum thangam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻💔

  • @thiyaguthiyagarajan8035
    @thiyaguthiyagarajan8035 3 дні тому +30

    இறந்தவர்கள் எல்லோரும் அமரர்கள் அல்லர். இறந்த பின்பும் மக்கள் மனதில் அமர்ந்து கொண்டு இருப்பவர்களே அமரர்கள். ஶ்ரீமதி அமரத்துவம் அடைந்தவள். நிச்சயம் அவள் புனித ஆத்மா கயவர்களை பழி வாங்கும்.

  • @babumaster7744
    @babumaster7744 3 дні тому +47

    ஜஸ்டிஸ் ஸ்ரீமதி, தயவு செய்து குழந்தைகளே உங்கள் ஆதரவைத் திறக்கவும்

    • @மணி2047
      @மணி2047 День тому

      போடா போடா முட்டாள். ஏண்டா இப்படி கெஞ்சுகிறாய்! நீ தான் பெரிய இவனாயிற்றே, சின்ன சேலம் வந்து சில பிள்ளைகளை நேரில் பார்த்துப் பேசு அல்லது பெற்றோர்களிடம் பேசு. ஏண்டா, உனக்கெல்லாம் சிறிதாவது மூளை இருக்கிறதா? ஹரிப் ப்ரியா, ஜே ஜே ப்ரியா, கிருத்திகா, சிவ சங்கரன் ஆகியோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். நீ கத்துகிறது போலவே கொலை, கற்பழிப்பு எனக் கொண்டால், இவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்குமா? எண்டா, வெறும் பிணைக் கேசுக்கே "கடவுள்" லுத்ராவைக் கூட்டிக் கொண்டு இவர்களை சுப்ரீம் கோர்டுக்கே இழுத்தீர்கள். ஏண்டா, கடவுள் லுத்ரா, கடவுள் பாப்பா மோகன், மேலும் 30 குட்டி லாயர் கடவுளர் கூட்டம், வடிவேல் போன்ற வல்லுநர்கள், மேலும் எண்ணற்ற உன் போன்ற காம்மெண்ட் போடும் குட்டி சாமிகள் என உங்கள் வலிமையைக் காண்பிக்கிறீர்கள்! இந்த நால்வரும் (அதாவது சிவ சங்கரன், கிருத்திகா, ஹரி ப்ரியா, ஜே ஜே ப்ரியா) ஏண்டா இன்னும் அப்ரூவர்களாக ஒரூத்தருமே மாறவில்லை? ஏண்டா இத்தனை கடவுளர் கூட்டம் உங்கள் பக்கம் இருக்கும்போது ரவி ஒண்டி ஆளை இவர்கள் ஏண்டா காப்பாற்ற வேண்டும்? கொஞ்சமாவது அறிவு உள்ளதா? நீ எத்தனை கெஞ்சினாலும் எந்த குழந்தையும் எந்தக் காலத்திலும் செல்விக்காக சாட்சி சொல்ல வர மாட்டார்கள். ஏனெனில் கொலையுமில்லை, கற்பழிப்பும் இல்லை, புண்ணாக்குமில்லை.
      இன்னொன்று. ஏண்டா, ஸ்டாலின் தான் இந்த ச்சார்ஜ் ஷீட்டைப் போட்டுள்ளார். இந்த கேஸை கடவுளர் கூட்டமாக நீங்கள் செல்விக்குப் பக்க பலம் என ஸ்டாலினுக்குத் தெரியாதா? ஸ்டாலின் தான் கோமதிக்கு boss.ஸ்டாலின் தான் போலீஸ் துறையின் மினிஸ்டர். ஏண்டா, இவ்வளவு பெரிய கேஸில் கவனக் குறைவாக இருப்பார்களா? போடாப் போடா முட்டாள். இந்த கேஸில் செல்வி NH79-இல் கனியாமூர் கைக்காட்டியில் (ஆம் அந்த இடத்திற்கு இதுதான் பெயர்) நின்றுகொண்டு செல்வி ஶ்ரீமதிக்கு தான் இழைத்தக் கொடுமைகளைச் சொல்லி அழுதால் மட்டுமே ஶ்ரீமதியின் சாவுக்கு நீதி கிடைக்கும்.
      போ போ, கடவுளர் கூட்டமே வந்தாலும் நடக்காத கொலைக்கும், நடக்காத கற்பழிப்புக்கும் ஆதாரம் கிடைக்காது.
      நீ படு முட்டாள்.

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    நீதி வேண்டும் நீதி வேண்டும்..

  • @babumaster7744
    @babumaster7744 3 дні тому +34

    கவலைப்படாதே செல்வி அம்மா தயவு செய்து காத்திருங்கள்

    • @charlestechnologies-o7y
      @charlestechnologies-o7y 2 дні тому

      ஒரு கட்டத்துக்கு மேல் சோர்வடைந்து விடுவோம் இல்லையென்றால் நாமே மனதாம்பாதிக்கப்பட்டவர் ஆகிவிடுவோம் இரக்கமற்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

    • @மணி2047
      @மணி2047 День тому

      It has to be an eternal wait.There was no murder no nothing! See my previous comment.

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 3 дні тому +10

    Vanakkam Sister, Srimathi will definitely get justice soon, God is with us, he is watching all

  • @Shyamaladevi33
    @Shyamaladevi33 2 дні тому +13

    Justice for srimathi 🙏🏻 அந்த நினைவுகள் மரக்கமுடியாது அம்மா. 😒

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 дні тому +8

    ஷிமதிக்கி நீதி வேண்டும் இறைவா.

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c 3 дні тому +15

    Justice for srimathi papa 🙏🙏🙏😭😭😭 miss you ma🙏🙏🙏😭😭😭

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 2 дні тому +15

    Justice for srimathi

  • @babumaster7744
    @babumaster7744 3 дні тому +27

    நீதி ஸ்ரீமதி அப்பா அம்மா தயவு செய்து குழந்தைகள் மருத்துவமனை மருத்துவரே தயவு செய்து குழந்தைகள் வாயை திற

    • @மணி2047
      @மணி2047 День тому

      மறுபடியும் கெஞ்சல். ஏண்டா, சின்ன சேலம் போய் கள ஆய்வு செய்யேன்? ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?

  • @TGAProMKM
    @TGAProMKM 2 дні тому +20

    கலங்காதீர்கள் ஸ்ரீமதியின் இந்த நிலைமைக்கு காரணமான அனைவரும் பதில் சொல்லும் காலம் வெகுதூரம் இல்லை...

  • @nandhagopaln3234
    @nandhagopaln3234 3 дні тому +14

    Justice for srimathi pappa thangam

  • @MeghaWonder-p1x
    @MeghaWonder-p1x 3 дні тому +16

    Justice for Srimathi 💔

  • @PG85-tg6nz
    @PG85-tg6nz 3 дні тому +14

    Justice for srimathi.....

  • @Hulktamilgaming
    @Hulktamilgaming 3 дні тому +14

    Justice for srimathi papa

  • @arun419
    @arun419 2 дні тому +8

    #justiceforsrimathi

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 3 дні тому +14

    Justice for srimathi pappa quickly.

  • @johnvictor8954
    @johnvictor8954 2 дні тому +8

    Justice for srimathi thangachi 😭😭😭😭

  • @klinikrapha4652
    @klinikrapha4652 3 дні тому +12

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 дні тому +7

    Nalla un ponnu vachi earn pandra loveable mom🤝

  • @SAruna-w7h
    @SAruna-w7h 2 дні тому +9

    Justice Sreemathi thangam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sridevi798
    @sridevi798 2 дні тому +10

    Justice for Srimathi 🙏

  • @AmaleshSudhan
    @AmaleshSudhan 3 дні тому +12

    கவலைப் படாதீர்கள். கடவுள் இருக்கிறார்ங்க. கண்டிப்பாக நீதி கிடைக்கும்

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 2 дні тому +1

      Elloru pullaingala kuppai thottill pottu valarkkuranga nee mattum srimathiya patthu patthu valarttha pomma

  • @Shanthitem
    @Shanthitem 3 дні тому +15

    Just for srimathi thangachi 🙏🙏🙏🙏

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 дні тому +7

    Justice for ஸ்ரீமதி 😭😭😭😭😭💔

  • @Hulktamilgaming
    @Hulktamilgaming 3 дні тому +14

    அக்கா என் மனது துடிக்கிறது பாப்பா பாப்பா என்று

    • @மணி2047
      @மணி2047 2 дні тому +2

      காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

  • @paramasivammuthusamy8543
    @paramasivammuthusamy8543 2 дні тому +5

    , மனம் கலங்காதே சகோதரி செல்வி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் இது நிச்சயம்.

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 2 дні тому +6

    Justice for srimathi papa 🙏
    Miss you da papa 😭😭😭😭😭

  • @djazM
    @djazM 2 дні тому +6

    Justice for Srimathi papa 🙏🏾 ❤.

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 3 дні тому +10

    #justiceforstimathi

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 2 дні тому +9

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களை கொள்ளும் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி நீதி நிச்சயம் வெல்ல

    • @மணி2047
      @மணி2047 День тому

      முட்டாள் பயலே, "கொல்லும்" என்று பிழையில்லாமல் எழுது. மற்றது பிறகு.

  • @YasmeenHamed-ky5np
    @YasmeenHamed-ky5np 2 дні тому +6

    அக்காஎனக்கு😢தங்கச்சியைநினைக்கையில என்மனசேபத்துது

  • @SidharthAbhimanyu-e9x
    @SidharthAbhimanyu-e9x 2 дні тому +5

    வேடிக்கையான வார்த்தைகள் இந்த வீடியோவில்,
    1 sotrigate
    2 நரசு
    3 நாதேரிவோ
    4 கோரி மோடு
    5 நாயுவோ
    😂😂😂😂

  • @nithya1303
    @nithya1303 2 дні тому +4

    JUSTICE FOR SRIMATHI

  • @manickavasagam9897
    @manickavasagam9897 2 дні тому +4

    Justice for srimathi pappa 😢😢😢

  • @ravikandu6889
    @ravikandu6889 2 дні тому +7

    Just for srimathi

  • @padmavathir3844
    @padmavathir3844 2 дні тому +4

    #justiceforsrimathi❤❤

  • @SidharthAbhimanyu-e9x
    @SidharthAbhimanyu-e9x 2 дні тому +2

    போற்றிப் பாடடி பொண்ணே…ஏ
    தேவர் காலடி மண்ணே...
    தெக்குத் தெச ஆண்ட
    மன்னர் இனந்தான் ஹோ
    முக்குலத்த சேர்ந்த
    தேவர் மகன்தான் ஹோய்
    போற்றிப் பாடடி பொண்ணே
    தேவர் காலடி மண்ணே.....

    • @librazodiac1975
      @librazodiac1975 2 дні тому

      @@SidharthAbhimanyu-e9x உன் அம்மா சாவுக்கு இப்படி கவிதை எழுது..... சக்தி தோவடியாகுடிக்கும் எழுது..... பள்ளிய தேவடியாள் குடிய மாத்தி பணம் சம்பாதிப்பது எப்படி னு. Film எடுடா புண்ட....

  • @alavudeena.m8372
    @alavudeena.m8372 2 дні тому +3

    என்னதான் நடந்தது
    ஆண்டவன் இருக்கிறான்னா
    நியாயம் வேண்டும் .....
    நீங்கள் கவலை படாதீர்கள்....

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 День тому

    What a pretty girl!. She will get justice, Maa. GOD will certainly make that happen, someday soon, Maa. MeenaChandramouli.

  • @velankannitoday7641
    @velankannitoday7641 2 дні тому +4

    Justice for srimathi family 🙏

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 2 дні тому +3

    வணக்கம் ச கோதரி, க ட வுள் நம்மைக் காண்கிறார், நிச்சய mvetri பெறுவோம்.

  • @karakuppambargur4969
    @karakuppambargur4969 2 дні тому +3

    Justice for sreemathi thangam

  • @UdayaNadesan
    @UdayaNadesan 2 дні тому +4

    Still i can not control my tears

  • @theivathalindhu3264
    @theivathalindhu3264 2 дні тому +4

    😢😢😢😢😢😢😢😢😢😢😢 ❤❤❤❤❤❤❤Justice tor saimathi

  • @Asaithambi-nm7og
    @Asaithambi-nm7og 2 дні тому +2

    😭😭😭😭😭😭🙏🙏🙏 அம்மா

  • @SidharthAbhimanyu-e9x
    @SidharthAbhimanyu-e9x 2 дні тому +2

    வானம் தொட்டு போனான்….
    மானமுள்ள சாமி …..
    வானம் தொட்டு போனான்
    மானமுள்ள சாமி
    தேம்புதையா பாவம்
    தேவர்களின் பூமி
    பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
    தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
    திருந்தாம போச்சே ஊரு சனம்தான்
    தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்
    போற்றிப் பாடடி பொண்ணே…..
    தேவர் காலடி மண்ணே…

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 дні тому

    உண்மையில ஸ்ரீமதி பாப்பா தங்கம் தான்,

  • @DeepaKumari-xc8lg
    @DeepaKumari-xc8lg 2 дні тому +4

    Justice for srmathi 😢

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 дні тому +3

    Don't worry. Enna saivathu, soozhchy , thathynthram.... Manithanuku manithan ethyryagy vitan. Same incident in Bengal

  • @isaacrajkumar8751
    @isaacrajkumar8751 19 годин тому

    ஆண்டவர் இருக்காங்கம்மா... கவலைபடாதீங்க😢

  • @vijiarputharaj1237
    @vijiarputharaj1237 2 дні тому +1

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢

  • @ranjanalakhande3392
    @ranjanalakhande3392 2 дні тому +4

    Jusfice for.srimathi

  • @SidharthAbhimanyu-e9x
    @SidharthAbhimanyu-e9x 2 дні тому +4

    செல்வி நாச்சியார் வாழ்க. 💪
    😂😂🤣🤣🤣🤣

  • @anbazhagan.k543
    @anbazhagan.k543 2 дні тому +1

    பாப்பா உடைய பொருளை எல்லாத்தையும் நீங்க பொக்கிஷமாக வைத்து இருக்கீங்க அடுத்த தலைமுறைக்கு அவனுக்கு எந்த ஒரு பொக்கிஷம் இருக்காது அழிந்துவிடும் இது ஒரு வர் இருவரும் விடக்கூடிய சாபம் இல்ல கோடான கோடி மக்களுடைய சாபம் அழிந்து

  • @மணி2047
    @மணி2047 День тому +1

    1:45! அடேங்கப்பா! அடேங்கபா! செக்கச் செவேல் என குழந்தை! ? எப்படி? இது எப்படி? செக்கச் செவேல் என! எப்படி? இது எப்படி? தலை சுற்றுகிறதே! எப்படி? எப்படி?

    • @csk-7
      @csk-7 День тому +1

      Lic Jeyabal Chekka Chevel ???😂😢😮

    • @மணி2047
      @மணி2047 День тому +1

      @@csk-7 அய்யோ சாமி, அய்யோ சாமி! பெரிய நெசலூர் சமாச்சாரமெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சிவனே என அமெரிக்காலில் ஒரு மூலையில் முடங்கியுள்ளேன்.

    • @csk-7
      @csk-7 2 години тому +1

      @@மணி2047
      Sir theriyaatha visayangala therinthu kollungal. ( intha Jeyabal, Dhanabal, udukka Vadivelu, Sattam Swaminathan,Veerappan gang Mugilan,Dravidamani, Mama paya Ramalingam, Parota master Babu,Nakkeeran Prakash , Ganesan etc ….. . ivargala pattri…. 😄😀😆.

  • @savithrimark2176
    @savithrimark2176 День тому

    Justice for Shrimati.en

  • @teejeyem6375
    @teejeyem6375 2 дні тому

    ஜீவிக்கிற இறைவன் இப்போதே நியாயம் செய்கிறார்,,கயவர்கள் அழிந்தே போவதை காண்பீர்கள்🤞💪

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 дні тому +2

    Justice for Srimathi 😡

  • @Manimala501
    @Manimala501 2 дні тому +1

    உண்மை சகோதரி அழுகாதிங்கா நிச்சயம் இறைநிலை கயவர்களுக்கு தண்டனை தரும்😂😂😂😂😂😂

  • @ramyaamidas7549
    @ramyaamidas7549 2 дні тому +4

    Selvi, please don't leave your hope, always be bold.. really salute to your loyalty

  • @padmavathir3844
    @padmavathir3844 2 дні тому +2

    Deepavali with Srimathi share me❤❤

  • @theelagavathyilangkainathu5965
    @theelagavathyilangkainathu5965 2 дні тому +1

    🙏🙏🙏♥️

  • @sandhaysanthiya935
    @sandhaysanthiya935 2 дні тому +2

    Pavam

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 2 дні тому +1

    Tamilnadu government must address for sreemati

  • @azmathunissa6190
    @azmathunissa6190 2 дні тому

    Justice for sreemathi

  • @AliKhan-xm4hv
    @AliKhan-xm4hv 2 дні тому

    Ammaunkavaiyumenkavaliyumentruthaantheerumo.perambalurprakasam

  • @RockleeRocklee-st1oj
    @RockleeRocklee-st1oj 2 дні тому +2

    Unnmai thorkkathu kandippa jaikkum

  • @SudhanLS
    @SudhanLS 2 дні тому

    தங்கமே உணக்கு கண்டிப்பாக நீநிக்கிடைக்கும்

  • @vijiguru5698
    @vijiguru5698 2 дні тому +7

    இந்த தாயின் தவிப்பு ஒரு அரசியல்வாதிக்கு கூட மனது வலிக்கவில்லையா?...

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 дні тому

    தினமும் கோயிலில் மண்ணை வாரி இரை.........
    இறை தண்டிக்கும்......

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 2 дні тому +2

    மனசாட்சி இல்லா த கமண்ட்டுகளில் நோட்ட்டம் விடா தே. மிஸ் பண்ணவும்.

  • @223vikasgchun
    @223vikasgchun День тому

    😢Ivlo chella ma valartha pullaiya Yemma hostel la serthinga.

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 День тому

    அன்னையே இந்த தாய்க்கு நியாயம் . நீதி கிடைக்க அருள் புரியுங்கள் தாயே 🙏🏽🙏🏽🙏🏽

  • @padmavathir3844
    @padmavathir3844 2 дні тому +3

    Srimathi Yoda deepavali celebrate panna memories share pannuga amma please
    I want to ask this very long time🤗

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 2 дні тому

    Sister,youdontwory,Jesus,kandepatavaru,saidavargali,dandepar

  • @nishanth9936
    @nishanth9936 День тому

    பெத்தமனம் பித்து ஓய்ந்துவிடாது இந்த கண்ணீர் ...இந்த தாய் உயிர் உள்ளவரை... ஸ்ரீமதி நினைவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும் ...கலங்காதே தாயே...

  • @sribhagavanuvacha1466
    @sribhagavanuvacha1466 2 дні тому

    NO VOTR DMK AMDK SAVE PEOPLE

  • @Rangan.AK1897
    @Rangan.AK1897 2 дні тому

    Like button வேலை செய்ய வில்லை...!!?

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn День тому

    அழாதிங்க அம்மா, 😢 கடவுள் உங்கள் பக்கம்

  • @THE_king_MAKKER_RAJA
    @THE_king_MAKKER_RAJA 2 дні тому +13

    குழந்தையின் சாவை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது பார்த்து கற்றுக் கொள்ளலாம்

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 дні тому

      போடா பொறம்போக்கு எச்ச இல குழந்தை ஸ்ரீமதியின் பாலியல கொலையில் சம்மந்தப்பட்ட நாதாரி பொறம்போக்கே

    • @muralithangamuthu1705
      @muralithangamuthu1705 2 дні тому

      nee oongaammlae okk....era rajavada

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 2 дні тому +3

      Pappa voda aanma korimedu balia varuthu athe pol caseum seekkiram medium video podatha kasu pakkatha

  • @rkrr525
    @rkrr525 2 дні тому +14

    அடுத்த வசூலா... சேர்த்து வச்சதெல்லாம் ஏலம் விட போறியா...நீ பண்ணுவ,உனக்கு பணம் தானே முக்கியம் அதுக்கு தானே இவ்வளவு நாடகம்.

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 дні тому

      நீ அகால மரணம் தான் அடைவாய்🤣🤣🤣

    • @rkrr525
      @rkrr525 2 дні тому +5

      ​@@அச்சம்தவிர்-ஞ6ல
      மாணவியை தற்கொலைக்கு தூண்டிய செல்விக்கு தான் நீ சொன்னது நடக்கும்.

    • @anandraman6108
      @anandraman6108 2 дні тому

      குழந்தையை இழந்து துன்பத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீங்கள் துணை நிற்க வேண்டாம். ஆனால் இப்படி தவறான செயல்களை விட்டு விடுங்கள். பள்ளி நிர்வாகம் பணம் பலம், அதிகார பலம் கொண்டவர். அவர் குண்டர்களை வைத்துக் கொண்டு பள்ளியில் பாடம் எடுப்பவர். அவர் நேர்மையாக காணொளியை மக்கள் பார்வைக்கு அளித்து தன் மீதமுள்ள கரையை போக்கிக் கொள்வார்.

    • @rkrr525
      @rkrr525 2 дні тому +4

      ​@@anandraman6108
      குண்டர்களின் தலைவி செல்வி, அவள் அடியாட்களை வைத்து பள்ளியை கொள்ளையடித்து எரித்து சூறையாடியவள்... பள்ளித் தரப்பு ஏது குற்றமும் செய்யாத அப்பாவிகள்.

    • @nefrinns1139
      @nefrinns1139 2 дні тому +2

      Naya entha Vali oru thaikku than
      theriyumda naya

  • @THOTTLAN-bo7qo
    @THOTTLAN-bo7qo 2 дні тому

    பொய்மக்கள்பொய்உலகம்

  • @lakshmanan9203
    @lakshmanan9203 3 дні тому +3

    😂😂😂😂😂

  • @muralithangamuthu1705
    @muralithangamuthu1705 2 дні тому

    thappa podra comment ID ellam block pnnuingama

  • @elangovank763
    @elangovank763 2 дні тому

    🙏வெல்வோம் 👍

  • @jayaramankannan-z8l
    @jayaramankannan-z8l 2 дні тому +6

    Fake pombala

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 2 дні тому +13

    ஐயோ...ஐயோ.நல்லவேலை நடிகர் திலகம் இரந்துவிட்டார் அவர் இருந்திருந்தால் அந்த பட்டத்தை புடுங்கி இந்த புடுங்கிக்கு நடிகையர் திலகம் பட்டம் வழங்கியிருக்கலாம்

    • @shinyalina1996
      @shinyalina1996 2 дні тому

      பொரிக்கிநாயே

    • @shinyalina1996
      @shinyalina1996 2 дні тому

      உனக்குமனசாச்சிஇல்லையாடாநாயே

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 2 дні тому +4

      😃😃😂

    • @SidharthAbhimanyu-e9x
      @SidharthAbhimanyu-e9x 2 дні тому +4

      😂😂😂

    • @csk-7
      @csk-7 День тому +1

      Avar irandhaal enna ?
      “ SEVAALIYEY SELVI “. 😄😂😩

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 2 дні тому +6

    Justice for srimathi

  • @veerapandianveerapandian2927
    @veerapandianveerapandian2927 2 дні тому +4

    Justice for srimathi ⚖️

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 3 дні тому +11

    #justiceforsrimathi

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 2 дні тому +1

    Justice for srimathi papa

  • @subhashini322
    @subhashini322 2 дні тому +1

    Justice for Srimathi 🙏🏻

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 дні тому +4

    Justice for Srimathi

  • @ramachandrant9349
    @ramachandrant9349 2 дні тому +4

    Justice for Srimathi

  • @maheswarip793
    @maheswarip793 2 дні тому +4

    Justice for srimathi

  • @srthasammal1422
    @srthasammal1422 2 дні тому +3

    Justice for srimathi.