மிக்க நன்றி சார் ரொம்ப நல்லா சொன்னீங்க சூப்பர் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது மேலும் மேலும் இந்த மாதிரி பதிவுகளை போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் சார் நன்றி
நீங்கள் பேசுவது அனைத்தும் தவறு❌🚫 கடவுள் உண்டு ஆனால் உருவம் இல்லை.... நாம் தான் உருவம் கொடுத்திருக்கோம்❤ அறிவியல் சொன்னா மனிதன் கேட்க மாட்டான்... அதனால் தான் கடவுள் பெயரை சொல்லி செய்ய சொல்றாங்க 😍
சார் வணக்கம் நாங்க கிராமத்துலதான் இருக்கோம் உங்கள் நோக்கம் சரியானதுதான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஒருத்தருக்கு 50 வயது ஆகுது ஜென்ம லக்கனம் தனுசு இப்போ அருக்கு AlP லக்கனம் என்ன என்று எப்படி தெறிந்து கொள்வது அது தெறிந்தாள்தான் உங்கள் நோக்கம் வெற்றியடையும்
Ayya en mameyaru enaku romba manasukaista padutharaga ena la mudeyala susaid panalanu thonuthu yen ponu payanukaga amaitheya poren.but avaga ponu matuim santhosama irukanuim nu neynaikeraga 😢😢😢😢😢 kadavul than pathukanuim
Sir my self Meena Rasi SIMMA LAKNAM. My husband Kumba Rasi SIMMA LAKNAM Sir how to find ALP Laknam. Shall we tie rope, and then which rope we tie for wealth of sandhaanam.
உண்மை, எனக்கு அறிமுகம்மானா ஒருவர்.... கை முழுதும் கயிறு கட்டி இருக்கார்... ALP ரிஷபம் லக்கினம்... ஒரு வருடம் முன் வளத்துடன் இருந்தவர்.... இன்று பண பிரச்சனையில் சிக்கி உள்ளார்...
சம்பத் சார் தாங்கள் சிறந்த ஆன்மீக ஜோதிடர் கயிறு கட்டினால் நல்லது கடவுள் செய்வாரா? என்று பேசிவிட்டு தாங்களே கயிறு கட்டினால் திருமணம் நடக்கும் என்று கூறுவது முரணாக உள்ளது. ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. இதைப் பொதுவாக சொல்வது எப்படி?
மக்களின் நன்மைக்காக தங்களை
மாதிரி விளக்கமாகவும் விரிவாகவும்
நேரமையாகவும் சொல்பவர்கள் மிக
சிலரே.தங்களின் உரையாடலுக்கு
நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏
ஓகே..சூப்பர்
நூறு வருடம் ஆரோக்கியமா நீங்க இருக்கனும்..வாழ்த்துகள்
என்ன ஒரு திடமான கருத்து வெளிப்பாடு!!! அற்புதம் ஐயா!! நன்றி!!
நன்றி நன்றி சார்
@@alpsambath3068 🙏 Sampath ji..
Pls reply..
@@madhukumar3565 yes sollunga
@@alpsambath3068 🙏
Me ALP Dhanusu Lagnam
Nalla nilayana velai kidaika
Endha kovil enna colourla
Kayir kattalam?
@@madhukumar3565 ALP laknam enna?
மிக்க நன்றி சார் ரொம்ப நல்லா சொன்னீங்க சூப்பர் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது மேலும் மேலும் இந்த மாதிரி பதிவுகளை போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் சார் நன்றி
Excellent speech.
God bless you sir
🙏வணக்கம் ஐயா நன்றிகள் ஐயா🙏
Super, துலா லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், 7.11.1985, விடியற்காலை 5.30 மணி,
புனிதமான அற்புதமான வீடியோ ❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சம்பத் சார் நன்றி
நன்றி நன்றி
Thank you very much ayya🙏🙏🙏🙏
நல்ல கேள்வி நல்ல பதில்கள்
Fact sir, be calm ,quiet, and do good to the universe
Seyalmattum thaan kapatrum 🙏🙏🙏👍
Kodana kodi nandri ayya 🙏
பிறரை கஷ்டபடுத்துவர்கள் பிறருக்கு துன்பம், தமக்கு நன்மை செய்தவர்களை இழிவாக பேசுவது, இவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் ஐயா
Yes
yes😭😭😭😭😭😭😭😭😭😭
Yes
Yes
Yes nga ..nallathu pannuna but en Magan nadaka kastapaduran
Nandri iya
Very valuable information sir thank you so much
நன்றி நன்றி மேடம்
💅🔱🔱⚜⚜☪️✝️🇮🇳👏💐👫💐💚🧍♂️+🧍♀️❤ஓம்..சுபம்..வெற்றி..! லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்தடைகள் அருள்மிகு:மங்களம்மாள் அழகேசன் நாமத்தில்..செய்வினைகள்..தடைகள் அகல..வலது கையில்..சாமிசன்னிதானத்தில்..கயிறு..கட்டலாமா....?📿🤜 பதில்..சுபம்...
Super❤❤❤ laxmi
Suresh lung cancer Treatment Help Anna
Nantri sir
SIR நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் எனக்கு ALP லக்கினம் என்ன ?
நீங்கள் பேசுவது அனைத்தும் தவறு❌🚫 கடவுள் உண்டு ஆனால் உருவம் இல்லை.... நாம் தான் உருவம் கொடுத்திருக்கோம்❤ அறிவியல் சொன்னா மனிதன் கேட்க மாட்டான்... அதனால் தான் கடவுள் பெயரை சொல்லி செய்ய சொல்றாங்க 😍
Thank you Anna 🙏🙏🙏🙏
Kadaka laganam please tell sir
Neenga nalla solreenga iyya
நர்மதா சூப்பர்..
Yes 💯 true thank you sir
Excellent
சார் வணக்கம் நாங்க கிராமத்துலதான் இருக்கோம் உங்கள் நோக்கம் சரியானதுதான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஒருத்தருக்கு 50 வயது ஆகுது ஜென்ம லக்கனம் தனுசு இப்போ அருக்கு AlP லக்கனம் என்ன என்று எப்படி தெறிந்து கொள்வது அது தெறிந்தாள்தான் உங்கள் நோக்கம் வெற்றியடையும்
Intha arivai kuduthathukku nandri sampath sir..
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri ayya
லக்னம் ALP யாக இருக்கிறது என்பதை எப்படி கண்டு பிடிப்பது கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
Alp என்றால் என்ன
thank u sir
while watching itself I removed my thread😆
u r advice always guides me😇
🙏🤘{Hemavathy}
Good 👍
சரவணராஜா, 10:01:1980 time 02:20am பிறந்த ஊர் ஈரோடு ALP லக்கினம் என்ன sir
Narmatha mam voice eppovum mass
Super sir excellent speech thank you
Anna arumai mikaum santhosam
ALP லக்னம் என்பது என்ன?
Astrology Method... Akshya Lakna paththathi
எப்படி கண்டுபிடிப்பது
How you will find alp lagnam
Kadagam rasi virutchigam laknam katalama. Mithunam rasi virutchigam laknam kayiru katalama
இன்று இந்த பதிவு கண்ணில் பட்டது பிறபச்சத்திற்குநன்றி. சம்பத் என்றமுருகர்...
ரிஷப ராசி சிம்ம லக்னம் நட்சத்திரம் மிருகசீரிட 1 nam patham வாழ்க்கை எப்படி
மேஷம் லக்கினம், கன்னி ராசி, சித்திரை நச்சத்திரம் கயறு கட்டலமா அய்யா? என்ன கலர் அய்யா சொல்லுங்க ப்ளீஸ்?
Sir my dob 25-3-1990 Kumba rasi, sathaya natchathiram measa laknam na kayaru kattalama
Appa ALP PURIYALA ,, kanni rasi chitra nashatram viricikam lagam.
Ayya en mameyaru enaku romba manasukaista padutharaga ena la mudeyala susaid panalanu thonuthu yen ponu payanukaga amaitheya poren.but avaga ponu matuim santhosama irukanuim nu neynaikeraga 😢😢😢😢😢 kadavul than pathukanuim
Unmai sir en piyanukku meenam laugnam avanuku kairu kattina feavar vandhudum andhanala nanga katradu illa sir idu unmai
Supar sar
How to know alp laknam😊
I want to learn ALP
27.8.1079 kanni rasi chitra star very poor condition sir
❤❤❤❤❤❤
Yes sir its true
S. அனுஷ்கா, 4.2.2009, இரவு 12;20 மணி, துலாம் லக்னம்,கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி,
Hints and tips on Magara
Magara laknam avoided thread
5.11.2020. methunam rasi.theruvatherai nachatheram.2.20pm.barth
Super
simbalakkanam
Thanz sir 🙏🙏🙏🙏🙏
Simma rasi kadaka legnam Date of birth - 19/03/1989 kayar katalama sir please solunenga 🙏🙏🙏
Sir.ALP laknam na ennanu solunga sir miguthiyana kadanal mana ullaichalil irrukiren unkalai udane parkanum ennai kappatrungal pls
Vanakam aiya. I'm thanasu laknam which temple I should go and tie kairu?
Sir, P Vetrivel 28.11.1987, Kumbam Puratathi, Solunga sir.
Sampath sir Nan kumbam laknam எனக்கு alpலக்னம் எப்படி கண்டறிவது?
🙏👍💐
Sr Me Dhanusu ALP Lagnam..
Nalla Niranthara Velai kidaika
Endha kovil enna color
Kayir kattalam?
Pls. reply..
Thanks.
Will u tell me ,What is alp laknam ?
Saami velaku kothikira thannila potu kaluvalama kaamatchi velaku steel naar potu saami mugatha theichi kaluvalama
Rasi kumbam ,star poorattathy , but Enakku Enna Lakkanam nu theriyavillai sir sollunga sir pls reply me
R.Sangareswari,7.8.1962,dhulam rasi,kanni laknam,chithirai nakshathiram.
Sir my self Meena Rasi SIMMA LAKNAM.
My husband Kumba Rasi SIMMA LAKNAM Sir how to find ALP Laknam. Shall we tie rope, and then which rope we tie for wealth of sandhaanam.
Meenam laknam seven chakras brancelet potalama sir
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் கயிறு கட்டலாமா என்று சொல்லுக அய்யா
Alp லக்னம் என்றால் என்ன என்று தெரிவிக்கவும்
True 👍
உண்மை, எனக்கு அறிமுகம்மானா ஒருவர்.... கை முழுதும் கயிறு கட்டி இருக்கார்... ALP ரிஷபம் லக்கினம்... ஒரு வருடம் முன் வளத்துடன் இருந்தவர்.... இன்று பண பிரச்சனையில் சிக்கி உள்ளார்...
Sir thulam rasi kairu kattalama
சம்பத் சார் தாங்கள் சிறந்த ஆன்மீக ஜோதிடர்
கயிறு கட்டினால் நல்லது கடவுள் செய்வாரா? என்று பேசிவிட்டு தாங்களே கயிறு கட்டினால் திருமணம் நடக்கும் என்று கூறுவது முரணாக உள்ளது. ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. இதைப் பொதுவாக சொல்வது எப்படி?
மருத்துவம் யாருக்கு நோயாளிகள் தானே
Alb enna artham?
Alp lagnam - மேஷம், அசுவினி 2. கட்டலாமா?
Ok good
Nandre
Magara rasi kayiru kattalama sir
Mahara rasikararukku kayiru kattalama. Eppadi bro. Pls details sollunga bro
Sir kadagam lagnam sollunga
Magara lagnam solluga
Magaram lagnam kattalama
Thulam and simma lagnam kayiru kattalama
Alp thiruvonam sir
Sir vanagam, thanusu rasi kadaga lakenam 6.29 am alp and kaeru katalama
M baskar
Dob 05.07.1982
Time 9:50am
Vellore
Sir. Thulalaknam. Simmaraci. Puram. Nakairukattalama. Mohanasundari
மகர லக்னம் பற்றி சொல்லுங்கள் சார்.
🙏🙏🙏
Alp means
How to contact you? What will be charged?
Nan kumbam lagnam kayaru kattalama sir ..
23.0.1992 சிம்ம ராசி, uthira நட்சத்திரம், கன்னி லக்னம் எனக்கு ALP லக்னம் என்ன வரும் அண்ணா கயிறு கட்டலாமா
Magaram lakkinam kayiru kattalama
Kanni rasi hasam nachuram should i have tobtie the rope and which hans i should what time i should and will i go to aboard
My nane is bhuvaneshwari and from bangalore
Thulam laxnam kairu kattalama sir
What is alp lagnam
What is ALP?
அட்சய லக்ன பத்ததி...
Sir measham rasi kadaga lagnam.......and magara raai kadaga lagnam kayir katalama pls reply pannunga
ஐயா வணக்கம் , மிதுனம் ராசி
மேஷம் லக்ணம் கயிறு கட்லாமா
ALP லக்னம் என்ன?