TIRUPATI VAIKUNTA EKADASI FREE TOKEN IMPORTANT INFORMATION

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @nirmalb1702
    @nirmalb1702 6 годин тому +2

    நன்றி மா மிகவும் தெளிவாக தகவலுக்கு. நான் 21/12/2022 ல இரவு 11.55.க்கு லாம் டிக்கெட் பெற்றேன் தரிசனம நாள் நேரம் 23/12/22 கானல6 மணி இந்திரா னமதானம் டிக்கெட் வாங்கி முதல் நாளில் லே கானல 5.40 க்கு லாம் தூவர தரிசனம் செய்தேன் ங்க தற்போது நான் செல்வது 3 வது வருடம் இலவச தூவரதரிசனம் ஓம் நமே வெங்கடேசாய

  • @balasubramani893
    @balasubramani893 7 годин тому +1

    Ohm Namo Venkatesaya 🙏

  • @muruganvrm1486
    @muruganvrm1486 7 годин тому +2

    During Vaikuntha dwara Darshan time la private rooms cheap & best pathina videos share pannunga please

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 11 годин тому +1

    நன்றி ❤❤❤

  • @arunsethu87
    @arunsethu87 19 годин тому +1

    Om namo Venkatesaya 🙏🙏🙏
    Govinda Govinda🙏🙏🙏

  • @skcark1
    @skcark1 19 годин тому +2

    தொடர் விடுமுறை உள்ளதால் (பொங்கல் பண்டிகை) பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள். ஓம் நமோ வெங்கடேசாய!

  • @Pownambalkanagaraj-zy9zk
    @Pownambalkanagaraj-zy9zk 22 години тому +1

    Thank you for your informations sister,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavaniselvamani90
    @bhavaniselvamani90 21 годину тому +8

    நீங்க இவ்வளவுவிளக்கமாசொல்றயம்மாநீநல்லாஇருக்கனும்மா

  • @dhanapalck8833
    @dhanapalck8833 13 годин тому +1

    Om namo venkatesya. Good morning subha 🙏🙏🙏

  • @govindaraju9322
    @govindaraju9322 19 годин тому +1

    Om namo venkatesaya

  • @sivaharichenal5068
    @sivaharichenal5068 11 годин тому +1

    Super news🎉🎉🎉🎉

  • @J.ThalapathySriram
    @J.ThalapathySriram 21 годину тому +1

    Thank you for your devotional service 🙏🏽

  • @manik1448
    @manik1448 20 годин тому +1

    Thanks for information mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranns5093
    @ravichandranns5093 20 годин тому +1

    ஓம் நமோ நாராயணா

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 20 годин тому +1

    மிக்க நன்றி...

  • @ravichandranchellappa152
    @ravichandranchellappa152 22 години тому +1

    Thank u sister for your updates

  • @sashi6480
    @sashi6480 21 годину тому +1

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @gomathibalaji4936
    @gomathibalaji4936 22 години тому +1

    Omnamo venkatesaya

  • @balajip8486
    @balajip8486 20 годин тому +1

    Om namo bhagwate vasu devayya

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y 22 години тому +1

    Super information🙏🙏🙏

  • @ramachandranns8496
    @ramachandranns8496 5 годин тому +1

    நான் பெருமாளை பிப்ரவரி மாதம் தரிசிக்க போன மாதம் ரூ 300 டிக்கெட் புக் செய்துள்ளேன். வருகிற 23 ம் தேதி ஒபன் ஆகும் சீனியர் சிட்டிசன் டிக்கெட் புக் செய்யமுடியுமா.

  • @VasanthiKarthikeyan-l5j
    @VasanthiKarthikeyan-l5j 8 годин тому +1

    Please karecta engalluku munnadiea share pannunga

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 7 годин тому +1

    வணக்கம். எனது தந்தை சீனியர் citizen, 300 ரூபாய் தரிசனம் பதிந்து உள்ளோம். அவர் அந்த டிக்கெட் வைத்து சீனியர் citizen schemeil போகலாமா? சில மாதங்கள் முன் இந்த நடைமுறை இருந்தது, தற்போதும் அது உள்ளதா?. நன்றி

  • @kalidhas9522
    @kalidhas9522 6 годин тому +1

    Madam, Vaikunha egadesi appa edho nal evening sami parkka slot pottu. Annaikku kalai off line la room poda mudiyuma. illa Athukku munadi nal pogunuma room poda.

  • @srinivasan2478
    @srinivasan2478 11 годин тому +1

    அக்கா வணக்கம் profile ல் registration பற்றிய தகவல்கள் தேவை நன்றி நன்றி நன்றிகள் பல அக்கா வணக்கம்.......

  • @selvamanand7719
    @selvamanand7719 23 години тому +1

    🙏🙏🙏

  • @Phoenix_Boy-07
    @Phoenix_Boy-07 3 години тому

    Last year first 2 days accomodation open pannala. But ippo eppadi

  • @balaji97881
    @balaji97881 20 годин тому +1

    தெப்ப உற்சவம் நடக்கும் ஐந்து நாட்களில் எந்த நாட்களில் டிக்கெட் புக் செய்தால் மலையப்ப சுவாமி தெப்ப உற்சவம் நடக்கும் அந்த விபரம் சொல்லுங்கள் மேடம்...மேலும் இந்த டிக்கெட் புக் செய்தால் அடுத்து நடக்கும் வருடாந்திர சேவையான பவித்ரோசவம் சேவையும் நாங்கள் புக் செய்ய முடியுமா...தயவு செய்து சொல்லுங்கள் மேடம்

  • @jayashriravi6802
    @jayashriravi6802 19 годин тому +1

    Even in normal days Ramachandran pushkarani la kidaikuma

  • @saravanant6330
    @saravanant6330 18 годин тому +1

    அக்கா மார்ச் month sed booking phone number அதே number வச்சு வைகுண்ட ஏகதேசி புக் பண்ண முடியுமா அக்கா

  • @venkataravanaiah.nvenkatar7118
    @venkataravanaiah.nvenkatar7118 20 годин тому +1

    Mam 12 yrs kids ku 300 VAIKUNTA dwara darshan tickets booking pannanuma venama sollunga mam please

  • @abimanyuabimanyu102
    @abimanyuabimanyu102 21 годину тому +1

    16th anikku pona free dharshan token kedikuma

  • @vijaylakshmimanivannan9919
    @vijaylakshmimanivannan9919 20 годин тому +1

    stay panna

  • @sasikalamurugan1837
    @sasikalamurugan1837 11 годин тому +1

    Mam 300 rupees ticket book panum pothu moble la photo uplode pannanum ma Vivo la. Pls booking video pls

  • @vijaylakshmimanivannan9919
    @vijaylakshmimanivannan9919 20 годин тому +1

    mam 9th date 2'o clock 300 ticket book piirikagam 10th d ate swamy parka off line epadi pogala srinivas complex two day alow panubangala

  • @balaji97881
    @balaji97881 20 годин тому +1

    எந்த நாட்களில் தெப்ப உற்சவம் சேவையில் எந்த தேதியில் டிக்கெட் புக் செய்தால் மலையப்ப சாமியையும் சேர்த்து தரிசிக்கலாம்...சொல்லுங்கள் மேடம்

  • @HonestNandhini
    @HonestNandhini 6 годин тому +1

    Free dharsan poga token venum ma please reply me feb 8 pokalam irukom please

  • @MuruganMurugan2123LM
    @MuruganMurugan2123LM 22 години тому +1

    Akka ipa jan 9 ticket illama poga mudiyum ma free dharshan la

  • @harimohan_offl
    @harimohan_offl 22 години тому +1

    Virutual dharshan la night 9 pm slot la ticket book pannitu afternoon 1pm kellam dharshan ku allow pannvangala sis explain pls

  • @balajiv5824
    @balajiv5824 3 години тому

    Sister na feb 11 SED book panni irukan ipo thirupi vaikunta ekadesi book panna one month kula thirupi allow pannuvangala

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 годин тому +1

    நான் 300. Rs feb Book பண்ணி இருக்கிறேன் March month senior citizens book பண்ண முடியுமா சுபா Tell me please ..

  • @indhumathiprakash2910
    @indhumathiprakash2910 22 години тому +1

    Jan 15th time slot or free dharshan available elaya

  • @alangarapiriyan6806
    @alangarapiriyan6806 16 годин тому +1

    Akka Thursday parret swamy kitta enga irukum

  • @yuvarajas1655
    @yuvarajas1655 22 години тому +1

    Govinda Govinda Govinda 🙏 one day 2month dharsan open pana poranga enna issue vara poguthu

  • @sarangapani.jranga4226
    @sarangapani.jranga4226 22 години тому +2

    Mem vaikunta egadesi ku room release pannuvangala mem at list 12 to 19 varaikum pannamatagala mem po na year pannaga mem nan toll-free call panni kta mem avanga pannamataga nerula vanthu vankikoga solraga mem

  • @MegalaiMaranMurali
    @MegalaiMaranMurali 2 години тому

    Hi Mam,
    Maximum number of people can apply for Dwara Darshan 300 single login

  • @n.valarmathi6537
    @n.valarmathi6537 22 години тому +1

    11th or 12th on which date we can easily get 300rs ticket.......to try ma'am

  • @HonestNandhini
    @HonestNandhini 6 годин тому

    Free dharasan poga token venum ma

  • @senthilmayil
    @senthilmayil 21 годину тому +1

    மார்ச் மாசம் ரூ.300 டிக்கெட் எடுத்தா ஜனவரி மாதத்துக்கு வைகுண்ட ஏகாதசி உள்ள 300 ரூபாய் டிக்கெட் எடுக்க முடியுமா

    • @udayakumara4391
      @udayakumara4391 21 годину тому +1

      அதற்காக தான் இரண்டும் ஒரே தேதியில் புக்கிங் வைத்துள்ளதாக தோன்றுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்....

  • @rajendirank7816
    @rajendirank7816 22 години тому +1

    🙏🙏🙏

  • @HonestNandhini
    @HonestNandhini 6 годин тому

    Free dharsan poga token venum ma please reply me feb 8 pokalam irukom please

  • @HonestNandhini
    @HonestNandhini 6 годин тому

    Free dharsan poga token venum ma please reply me feb 8 pokalam irukom please