உங்களால திருவண்ணாமலை கிரிவலம் போக முடியுமா? STEP BY STEP GUIDE Thiruvanamalai Girivalam @

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 111

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Рік тому +41

    மிக்க நன்றி அண்ணா நானும் கிரிவலம் போக மிகவும் ஆசைப்படுகிறேன் அண்ணாமலையார் அருள் புரிய வேண்டும் அண்ணாமலையாருக்கு அரோகரா தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

    • @sivakumar1703
      @sivakumar1703 Рік тому +2

      விரைவில் கிரிவலம் அமைய வாழ்த்துகள்

  • @mallikar9389
    @mallikar9389 11 місяців тому +7

    ஒம்.நம.சிவயா.அண்ணாமலையார்ருக்கு.அரோ.கரா.உண்ணாமுலை.தாய்க்கு.அரோ.கரா.வாழ்க.சிவபெருமான்.வளர்க.சிவன்.அருள்

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 10 місяців тому +4

    அண்ணாமலையார் உண்ணாமலை அம்மைக்கு அரோகரா அரோகரா சிவ சிவ சிவ அருமையான தகவல் நன்றி அண்ணா சிவ சிவ சிவ

  • @selvig4796
    @selvig4796 6 місяців тому +3

    வணக்கம்.கிரிவலம் என்பது நீண்ட நாட்கள் நிறைவேறாத ஆசை.இன்று உங்கள் கானொளியையும் நம்புகிறேன்.அனைத்துமே அண்ணாமலையாரின் சித்தம்.🙏

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 Рік тому +18

    நான் போகணும் ரொம்ப நாள் கனவு 🙏

    • @sevenfacechannel8661
      @sevenfacechannel8661 5 місяців тому

      Enakkum

    • @Mahi55579
      @Mahi55579 5 місяців тому

      கண்டிப்பா அண்ணாமலையார் அழைப்பர் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @Ram-he2hb
    @Ram-he2hb 3 місяці тому +1

    தெளிவான விளக்கம் அழகான தமிழில் முழுவதும் உள்ளது நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indianwoman6529
    @indianwoman6529 Рік тому +15

    I am 41 year old. God gave me the opportunity to do girivalam June 2023. That was my first time. The one important thing I did that morning was pedicure. So that my feet can coat the divine dust of the girivalam path. I had only water and lemon juice from the morning till I complete girivalam at 1 o'clock night. Without socks or footwear I walked and completed. And the secret thing was, before the raha gopuram I told Lord shiva that I am unable to walk even half a kilometer, it's your responsibility to take me through the 👣 path. 🙏

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 2 місяці тому

    நான் இலங்கை சாமி ஒரு ஏழை கிரிவலம் போக ரொம்ப ஆசை எனது இந்த ஆசையை அந்த அண்ணாமலையார் தான் அருள் தர வேண்டும் அண்ணா மலையாரே போற்றி போற்றி

  • @Tranquebar
    @Tranquebar 5 місяців тому +1

    வயது 63.முதன் முதலாக கடந்த வாரம் இரவில் கிரிவலம் வந்தேன்.நிறைவு செய்யும் போது நடை தளர்வு என்றாலும் நம்ப முடியாத நிகழ்வு இரவு கண்விழித்த சோர்வு என்பதை நான் உணரவில்லை. இப்போது வரை காரணம் புரியவில்லை. அண்ணாமலையாரின் கருணை தவிர வேறு ஒன்றும் இல்லை.ஓம் நமசிவாய !

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +4

    ஶ்ரீ அண்ணாமலையார் துணை🙏

  • @malathik777
    @malathik777 Рік тому +4

    Anna neenga intha video patha atutha pournami kirivalam poveenga Nu titil vachuiruntheenga athu 100 /100 true anna intha video pathu na intha matham pournami ku kirivalam Sella intha prapanjam enaku bless pannanga Anna thank you so much for this video anna neenga unga family pallandu Vala en valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @Adiguru
      @Adiguru  Рік тому

      Remba nandri🙏🙏

  • @vairavanm7116
    @vairavanm7116 2 місяці тому

    Arumai... Romba Theliva Eruku nandri🙏🙏

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Рік тому +6

    ஓம் நெருப்பு மலையாரே போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @nazhikinaru7450
    @nazhikinaru7450 Рік тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் கோடி அண்ணா உங்களுக்கு

  • @ajitha7192
    @ajitha7192 Рік тому +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 7 місяців тому +1

    ஓம் நமசிவாய 😊😊😊😊😊

  • @tamizhselvamoorthy942
    @tamizhselvamoorthy942 Рік тому +2

    Iam done today girivalam my sweet doughter 6years old with my family totally 5 hrs walk.

  • @aruncdm
    @aruncdm 10 місяців тому +1

    மிக்க நன்றிகள் 😊

  • @sakthivikasini9288
    @sakthivikasini9288 Рік тому +5

    Annamalaiyar thunai🙏🙏🙏

  • @selvaraj.m2988
    @selvaraj.m2988 11 місяців тому +2

    மிக்க நன்றி

  • @NaveenKumar-gf4bz
    @NaveenKumar-gf4bz 9 місяців тому +2

    Good information sir🎉🎉

  • @sathyamaruthamuthu1759
    @sathyamaruthamuthu1759 8 місяців тому

    அப்பா ஈஸ்வரா என்னை எப்போ அப்பா கூப்ட்டுவிங்க🙏🏻🙏🏻🙏🏻உங்களை பாக்க🙏🏻🙏🏻🙏🏻

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 10 місяців тому +1

    ஓம் நமச்சிவாய

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 5 місяців тому

    தகவலுக்கு நன்றி

  • @GaneshViswa-r9o
    @GaneshViswa-r9o 5 місяців тому

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @Madhusudananh007
    @Madhusudananh007 Рік тому +2

    மிக்க நன்றி 🙏🏻

  • @து.பத்மநாபன்
    @து.பத்மநாபன் 11 місяців тому +2

    ஓம்நமசிவாய

  • @RaviRavi-hv2mh
    @RaviRavi-hv2mh Рік тому +1

    Arumai

  • @MuruganMurugan-qr9hn
    @MuruganMurugan-qr9hn 5 місяців тому

    🎉 சிறப்பு🎉

  • @thirumurugan8462
    @thirumurugan8462 11 місяців тому +1

    Om Thiru seitraimpalam

  • @sivaseenu1476
    @sivaseenu1476 Рік тому +2

    ஆதி அருணாச்சலம்

  • @kamalasundaram9652
    @kamalasundaram9652 Місяць тому

    You are a very good and unique person sir, I don't know how to tell you thanks sir, hats off to you sir

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 Рік тому +1

    அருமையான ஒரு விளக்கம் நன்றி

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 5 місяців тому

    ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா சிவாய நமஹ

  • @kavithasflavour
    @kavithasflavour Рік тому +5

    அருமையான பதிவு ❤

  • @satyanarayanasat4267
    @satyanarayanasat4267 5 місяців тому

    Thanku sir romba nanri

  • @kds2707
    @kds2707 11 місяців тому +2

    Om Namashivaya
    Har Har Mahadev

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb 3 місяці тому

    Good information excellent explanation 👍🙏🙏🙏

  • @kannammam919
    @kannammam919 Рік тому +2

    Thank you very much sir

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 11 місяців тому +2

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய🙏💕

  • @malathik777
    @malathik777 Рік тому +2

    Thank you so much for this video anna

  • @growingbamboo
    @growingbamboo Рік тому +2

    Om namah shivaya 🙏🙏🙏

  • @chitrav6563
    @chitrav6563 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @chinthus9267
    @chinthus9267 Рік тому +1

    Very good information. If we carry our own bottles we won’t be unnecessarily buying and throwing plastic bottles🙏

  • @lmcnagarbhavanisagar8279
    @lmcnagarbhavanisagar8279 7 місяців тому

    மிக்க நன்றி அண்ணாநானும்கிரிவலம் போக மிகவும் ஆசைபடுகிறேன்அண்ணமலையார் அருள்எனக்குஎப்போது கிடைக்கும்என்றுதெரியவில்லை அண்ணா

  • @keerthivasan4304
    @keerthivasan4304 Рік тому +2

    அன்புகடலே அருணாசலா!

  • @Radha009
    @Radha009 11 місяців тому +1

    july 2023 i did girivalam for the first time without any footwear. That day being ekadasi, did not consume anything except water. I started from Raja gopuram, prayed to Annamalaiyar and yogi ramsurathkumar ji to be with me and help me complete this girivalam., because i never walked more than 4 kms at a stretch. during my entire path i kept chanting OM NAMA SHIVAYA mahamantra and maintained silence throughout.
    people say that, the mountain itself is a temple. I literally felt that when i went for girivalam. my body was literally in vibration and communion with the mountain. It was not me who walked the journey, entire path felt like a force pulled me to complete the journey.
    ஒரு முறை கிரிவலம் போனா திரும்ப திரும்ப போக ஒரு ஈர்ப்பு இருக்கும் னு சொன்னாங்க .. மறுபடியும் எப்போ இந்த வாய்ப்பு கிடைக்கும் னு ஏக்கமா இருக்கு ..
    ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ

    • @Adiguru
      @Adiguru  11 місяців тому

      🙏🙏

  • @BalaMurali-q6p
    @BalaMurali-q6p Рік тому +2

    Thaks anna

  • @THANGARAJA689
    @THANGARAJA689 7 місяців тому

    சிவ சிவ

  • @suseelajagadeesan3623
    @suseelajagadeesan3623 Рік тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @gajendirans2048
    @gajendirans2048 Рік тому +2

    Om Namasivaya Namaha

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 6 місяців тому

    ஓம் நமசிவாய📿🙏🤲🙏

  • @mijaynmilen5265
    @mijaynmilen5265 Рік тому +2

    Rombe nandri anna..im from malaysia
    Planning long time for girivalam ....my 1st time ....your video may help me anne....i think annamalaiyarum & unnamalaiyal amma shows your video to me...

  • @MohanamC-vk8xz
    @MohanamC-vk8xz Рік тому +1

    Om namah shivaya

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 5 місяців тому

    Thanks

  • @Mkr6813
    @Mkr6813 5 місяців тому

    S sir. It's true 😊

  • @Siva99kk
    @Siva99kk Рік тому +7

    பௌர்ணமி கிரிவலம் செல்லும் பெரும்பாலான மக்கள் அண்ணாமலையை சென்று தரிசனம் செய்வதில்லை ஏனென்றால் மலையே சிவன் சிவனே மலை

  • @sathyamsssathyamss1750
    @sathyamsssathyamss1750 Рік тому

    Appa ungala tharisikra pakyam enakum enathu kumpathirkum kodunga Appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarveshbalaji-y1e
    @Sarveshbalaji-y1e 6 місяців тому

    Om namah shivaya valga

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Рік тому

    I'm from Bangalore
    I'm not so healthy I'm very weak as well I didn't have much practice of walking very long distance.
    2013 unfortunately I got opportunity n blessings to visit thiruannamalai giri valam without wearing socks etc I walked n completed my giri valam without any problems or pain as well I got good dharshan in temple next day I reached home I got good news my dad said I got job offer near home...
    Don't know what happened I couldn't stay in job for a month there after till date I'm jobless now my dad also passed away 😢😢😢

  • @midhunraj9581
    @midhunraj9581 11 місяців тому +1

    Shiva shiva...

  • @pasupathimahapasupathipasu2866
    @pasupathimahapasupathipasu2866 11 місяців тому

    I am going to every month girivalam

  • @ananthkirsh503
    @ananthkirsh503 Рік тому +1

    🕉Siva siva🕉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    சிவாய நம🌸🌹🙏🐚🌹

  • @karthikvivek426
    @karthikvivek426 6 місяців тому

  • @nithyasankar1573
    @nithyasankar1573 11 місяців тому

    Om namah shivaya
    🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Rajisroutine
    @Rajisroutine Рік тому

    Thiruvannamalailenthu Chennaiku last bus eppo replay pls.

  • @raragul7212
    @raragul7212 11 місяців тому

    🛐🛐🛐

  • @worldofneeladri2022
    @worldofneeladri2022 3 місяці тому

    Girivalam ponam nnu romba nalaa asai, kerala le irunthu porom. Temple pakkathile thankarathukkana idangal affordable rates le irukka...

    • @Adiguru
      @Adiguru  3 місяці тому

      Hotel Aalayam Tiruvannamalai (Yatri Nivas)
      073581 00396
      g.co/kgs/16tQ51r

    • @Adiguru
      @Adiguru  3 місяці тому

      Intha hotel temple devasamboard control la irukku 10 advance aa call Pani room book Pani varalam, it's very reasonable price. , also temple and girivalam pathai pakkam , you start the process Annamalaiyar will help you to come 🙏🙇

  • @chaithrarajendran242
    @chaithrarajendran242 3 місяці тому

    Is washroom available on the girivalam path

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Рік тому +1

    Ayya thiruvannamalai la adhi kamakshi Amman sthala varalaru padhividunga ayya

    • @Adiguru
      @Adiguru  Рік тому +1

      Yes Anna remba powerful temple kandipa video panren 🙏🙏

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN Рік тому +2

      @@Adiguru super ayya Nandri Thiruchitrambalam

  • @KoniyaMeniya
    @KoniyaMeniya 11 місяців тому

    just think about TV malai... he will call u there to do girivalam

  • @rajendranboiGN
    @rajendranboiGN Рік тому

    🌹🙏🛐

  • @adhiraadhira577
    @adhiraadhira577 Рік тому

    Anna girivalam esani lingam la mudichitu thirubavum raja gopurathula vara mudiyalana paravala ya illa kandipa raja gopurala mudikanum

    • @Adiguru
      @Adiguru  Рік тому

      Enga arambikiromo Anga mudikirathu thaan nalathunu soluvanga sister, isanyalinga la irunthu Raja goburam near by than 🙏

  • @nihilanhemanth7550
    @nihilanhemanth7550 Рік тому

    அண்ணா நடக்க முடியாதவங்க டூ வீலர் உதவியோட போக முடியுமா, pls reply🙏

    • @Adiguru
      @Adiguru  Рік тому

      தாராளமா போகலாம் அண்ணா.. எல்லா கிரிவல லிங்க கோவில்களையும் தரிசிக்க முடியும்...🙏🙏

  • @bulbchannel6816
    @bulbchannel6816 Рік тому

    Sir you didn’t mention abt ESANYA NEYANA DESIGAR JEEVA SAMATHI near esanya lingam …. You even mention nandis and foot prints ….I was expecting his mention 😞 … om muruga saranam

    • @Adiguru
      @Adiguru  Рік тому

      Yes Anna am sorry after Ishanya Lingam Desigar jeevasamdhi will come🙏

  • @rajusudharsan6852
    @rajusudharsan6852 6 місяців тому

    I am from Karambakudi near Pudukkottai.i plan to come with my wife and 10 years old daughter.
    I booked bus ticket and will be arrived thiruvannamalai at 22nd April midnight 12am.
    What time i have to start to walk girivalam. I need to book any room and take rest or after arrived directly start girivalam. Friend kindly reply.

    • @rajusudharsan6852
      @rajusudharsan6852 6 місяців тому

      If need to book a room how to book.and also low budget room

    • @Adiguru
      @Adiguru  6 місяців тому

      If u r reaching by 12 am it's best to book a room in advance and take rest and u can start the girivalam by 5 am so that u can finish by max 11 am then u can have Darshan of Annamalaaiar , u can check in Google for budget hotels in thiruvanamalai 🙏 rest He will take care 🙏

    • @rajusudharsan6852
      @rajusudharsan6852 6 місяців тому

      @@Adiguru thank you so much for your reply...

  • @maniraja7139
    @maniraja7139 Рік тому

    Some gurunathars say we should not worship Jeeva samadhi and temples together...so anyone only we can go while doing girivalam is that true

    • @Adiguru
      @Adiguru  Рік тому +3

      No Anna I won't agree that.. I feel even Jeevasamdhi is a temple only 🙏

  • @kamarajs8062
    @kamarajs8062 Рік тому +1

    நண்பரே தகவல் எல்லாம் சரிதான் திருவண்ணாமலை கிரிவல நீங்க லப்பர் செருப்பு போட்டு போலாம்னு சொல்றீங்க அது முற்றிலும் தவறான விஷயம்

  • @prithivrajan4584
    @prithivrajan4584 Рік тому

    Ippadi Vilambaram Panni Panni Kootam Adhigama Varanga Da dai 😢 Bakthi La Vandha Paravalla .. Video Va Paathutu Summa trip Pola Nu Vara Maari Varanga Paadhi Peru..

    • @Adiguru
      @Adiguru  Рік тому +5

      Theatre, Bar nu pogama video parthu Girivalam varanganu santhosa padu da dei

    • @agampuram8136
      @agampuram8136 6 місяців тому

      Adhi guru...Sema reply

  • @DhayananthanNivethan
    @DhayananthanNivethan 11 місяців тому

    Om namah shivaya

  • @MohanamC-vk8xz
    @MohanamC-vk8xz Рік тому

    Om namah shivaya