5-ஆம் இடமும் தேவ ரகசியமும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 365

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Рік тому +28

    ஆழ் கடலில் தொலை தூரத்தில் தொலைந்த எமக்கு துடுப்போடு கிடைத்த தோணியே நீவீர் நீடுழி வாழ்க.,,,,

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Рік тому +9

    வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது உண்மை. என் ஜாதகத்தில் கடக லக்னம் 5ஆம் இடமான விருச்சிகத்தில் கேது மற்றும் குரு உள்ளனர். எனக்கு ஒரு சில கனவின் மூலம் இறைவன் நடக்கப்போவதினை உணர வைக்கிறார். விநாயக பெருமான் வழிபாடு செய்கிறேன் மற்றும் என் குல தெய்வத்தின் அருள் இருப்பதாக உணர்கிறேன். நன்றி ஐயா🙏💕

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +10

    வணக்கம் குருவே.. தினமும் கானொலி மயிர்கூச்செரியும் அற்புதங்கள் பலவற்றை எங்களை போல சாமானியர்கள் அறியும் வகையில் கூறும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே.. அருமை அருமை குருவே.. நற்பவி 👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌✅💯💐😊

  • @banu8072
    @banu8072 Рік тому +15

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @venkatraman1706
    @venkatraman1706 Рік тому +7

    மிக அருமையான விளக்கம்
    உங்களின் நுணுக்கங்களை எதிற்பாற்ப்புக்கள் இல்லாமல் பகிற்ந்து கொள்வதே பெருமைக்குரியதே
    கடவுள் எப்போதும் உங்களுடனயே இருப்பார்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +3

    I am dhanusu lagnam, I have kedhu on 5th house.. U r true, enakku dream la ellathayum kaattum.. Natural disasters kooda enakku dream la kaattum.. Covid kooda dream la vandhuchi... Neriya kuviyala dead bodies paarthen few days la covid declare pannanga.. Earthquake kooda enakku kaati irukku.. Fmly members Death dream la munnadiye kaattum..

  • @hellogowtham
    @hellogowtham Рік тому +2

    வணக்கம் ஜீ.....மிக மிக நுணுக்கம் நிறைந்த உங்களின் கானொளிகள் மிக அருமை. நன்றிகள் பல.🙏🙏

  • @yaskir2114
    @yaskir2114 Рік тому +2

    Thank you sir
    எனது 5 ஆம் அதிபதி 10 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று குருவின் பார்வை பெற்று உள்ளார்
    தங்கள் சொல்வது போல் எனக்கு கனவின் மூலம் நடப்பது முன்கூட்டியே தெரிந்து கொள்வது நடக்கும்

  • @sundarapandiank8067
    @sundarapandiank8067 Рік тому +3

    முற்றிலும் உண்மை ஐயா.... அனைத்து கிரகங்களும் ஏதோவொரு வகையில் ஐந்தாம் இடத்தோடு தொடர்பில் உள்ளது.

  • @harshitha2383
    @harshitha2383 Рік тому +1

    Very excellently explained. You are rocking always. May almighty bless you abundantly . Our prayers. Tnq. 🙏🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran Рік тому +10

    Good Day Brother, Superb, Great, Marvelous thousands valuable presentation. You're great Brother. Veral Level compare to other Jothidam Presenter's. Keep up the great very valuable information non stop for your beloved listeners. May the Almighty Bless you and your beloved family forever.🤞

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +3

    Yes... Unmai sir...Heading arputham...intha mathiri jothida Deva Ragasiyangalai thangalal mattumey veli padaiyaga anaivarukkum solla mudiyum...Very great sir..👏👌
    Enakkum manathil Ippadi thonum visayangal nadakkirathu..thank you sir..🙏

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Рік тому +2

    Super explanation ji.. thank u for the information🙏🙏

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 Рік тому +2

    வணக்கம் சார் நீங்கள் குறிப்டுவது போல் எனக்கு ஐந்தாவது அதிபதி சனி பகவானும் ஒன்பதாம் அதிபதி புதனும் அரிவர்த்தனையில் இருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் நடக்க இருக்கும் விஷயங்களை ஆழ் மனதில் நினைத்து கொண்டு வந்தால் நடக்க இருக்கும் விஷயங்களின் அற்புதங்கள் நிகழ்த்தும் நன்றி 🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому +1

    Something different & new u have shared sir...nice..thanks...

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 Рік тому +1

    Excellent video. Vazhga Valamudan

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Рік тому +1

    வணக்கங்கள் பல சுவாமிஜி நிதர்சனமான உண்மை ஆசான் ஜி

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Рік тому +1

    Occult secrets revealed, superb sir…🙏💐🙏💐🙏💯💯

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    Very good information, thank you sir

  • @cdanhranravicdanhran6737
    @cdanhranravicdanhran6737 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 Рік тому +1

    சார் வணங்குகிறேன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமை. நன்றி.

  • @R.Rajagopal1979
    @R.Rajagopal1979 Рік тому +5

    Sir,உங்களிடம் சனிபெயர்ச்சி பலன்கள் video களை விரைவில் எதிர்பார்க்கிறோம், நன்றி.

  • @harishammu941
    @harishammu941 Рік тому +1

    Super guru , your explain is very nice.

  • @acsindia5095
    @acsindia5095 Рік тому +8

    💯 true words... my husband has kethu and bhudhan in 5th house..his predictions is almost true..I was wondering how he could predict exactly..now I understood. Thank you Guru ji 🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому +1

    Vanakkam ayya, very good info 🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +2

    Interesting facts... Good !!

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Рік тому +2

    மிகவும் அருமை சார்..நான் மேஷ லக்னம்.. 5 ஆம் அதிபதி சூரியனின் சாரத்தில் 3 கிரகங்கள் மற்றும் சூரியனின் சாரத்தில் (கார்த்திகை) லக்னப்புள்ளியும் உள்ளது... Predict செய்யக்கூடிய சக்தி உள்ளது.. நீங்கள் கூறியது போல் ஒரு பெரிய நபர் அறிமுகம் கிடைத்தார்.. அவர் மூலமாக மிகப்பெரிய டீல் ஒன்று போய்க்கொண்டுள்ளது..

  • @arunsd6577
    @arunsd6577 Рік тому

    Spontaneous reply thank you very much sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Рік тому +1

    Very Interesting Video. Thanks.

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому +1

    Good video ji Thank you very much🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Рік тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky Рік тому +2

    நன்றி குருஜி 👌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +1

    Thank you sir for unknown information for 5th place. 🙏🙏

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 16 днів тому

    Very great facts explained in a simple way. Excellent Sir. All your video presentations are very much interesting and full of astro facts. Pranaams.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Рік тому +1

    நன்றி குருஜி 🙏

  • @vidhyaasrii4019
    @vidhyaasrii4019 Рік тому +1

    Excellent sir, ungala oru time meet pani iruka jathagam pakanum nu.. moola manthram kandu pudichu sollanum nu soninga athu unmayave workout aguthu i realised.. inthamathri tips sollunga sir usefulla irukum

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому +1

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 Рік тому +1

    நன்றி ஐயா.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Рік тому +1

    Good morning. Thank you sir 🙏

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 Рік тому +1

    100%correct Sir Thankyou 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    நன்றிகள் ஜீ

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    நன்றி ji 💐💐💐💐

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Рік тому +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @gthirupathy2794
    @gthirupathy2794 Рік тому +1

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Рік тому +1

    Superb excellent sir

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому +1

    Mass as always💥

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @rangaraj6805
    @rangaraj6805 Рік тому +1

    Super excited 100%

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому +1

    100%சரி அய்யா 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Рік тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஐந்தாம் இடமும் தேவ ரகசியமும் நல்ல சூட்சமம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @chandrakalas5133
    @chandrakalas5133 Рік тому +1

    Well said Sir.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 місяців тому

    Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +2

    Sir அருமையான
    பதிவு sir எனக்கும் சில இப்படியான
    அனுபவம் உண்டு ஏன் எப்படி என்று
    இன்னும் சரியாக புரியவில்லை
    ஒன்று குரு புதன் 2
    சந்திரன் 5
    கேது 12
    இவர்களால் இருக்குமோ?
    எனக்கு ஏதும் ஆபத்துக்கள்
    வருமாயின் கனவில் கொண்டு
    வந்து காட்டும் அடுத்தவர்களுக்கு
    ஏதும் நோய் நொடி துன்பம் வருமானல் கனவில் காட்டும்
    நான் யாருக்காவது சொன்னால்
    இது நடக்கும் என்று அது நடக்கும்
    செவ்வாய் கிழமை வெள்ளி கிழமை
    களில் சிறு வயது முதல் தெய்வ
    கனவுகள் வரும். ஆனாலும் பெரிதாக இதை யாரிடமும்
    சொல்வது இல்லை. நான் மற்றவர்களுக்காக இறைவனிடம்
    கேட்கும் அனைத்து பிரத்தனைகளும். நடந்தே தீரும்.
    இது இறைவனின் செயலா
    அல்ல கிரகங்களா?
    மிக்க நன்றி.

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 Рік тому +1

    Fact Guruji.. எனக்கு துலாம் லக்கினம் 5ல் கேது தனித்து இருக்கு அய்யா 🙏... நானும் அப்படி தான் அய்யா இருக்கேன் 😍

  • @nandavishnani6584
    @nandavishnani6584 Рік тому +1

    super ji

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +1

    Really super👌

  • @velumanivijay7350
    @velumanivijay7350 Рік тому +1

    Vallka valamudann

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Miga,nallavilakkamsir🙏

  • @sa89879
    @sa89879 Рік тому +1

    உண்மை அய்யா🙏

  • @nandhinivaralakshmisubrama5300

    Perfect and exact prediction about simma lagnam and guru in 12th house - but its creating a lot of stress as we could easily guess whats going to happen next

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому +1

    Ramjgi sir good afternoon. It’s true. 💯 I was big worry about KETU on 5th house 🏡. Please Ragu + sevvaai together Explain on 11 th house 🏡 sir.

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому +1

    அருமையோஅருமை

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 Рік тому +1

    Excellent guruji

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Рік тому +1

    Super ji...... Enaku apadiyae porunthum... Enaku kadagam la guru kethu.. Chandran uttcahammm rishabam la
    Meena laganammmm

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @charanya6266
    @charanya6266 Рік тому +5

    அற்புதம். 🙏🙏🙏
    இதே மாதிரி சிலரால் மற்றவர்களை சரியாக எடை போட முடிகிறது. பலரால் முடிவதில்லை. எந்த மாதிரி ஜாதக அமைப்பு இருப்பவர்களால் மற்றவர்களை சரியாக கணிக்க முடியும்?
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 Рік тому +1

    சூப்பர் sir

  • @menakad836
    @menakad836 Рік тому +1

    Sir, Could you post abt Gandanta Nakshatra Birth @ Magha Pada 1. Thanks for sharing your knowledge.

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 6 місяців тому

    நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, best👌👌🙏🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Рік тому

    Nandri sir

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc Рік тому +1

    💯 தரம்...🔥

  • @venkatrajmvenkatrajm6847
    @venkatrajmvenkatrajm6847 Рік тому +1

    Super sir sama ❤

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Рік тому +2

    Arumai , my fifth Lord is retrograde Jupiter , exalted in cancer and sit with kedu , I can predict the future and my friends life incidents also . Thank you for your valuable information. It's true 💯. percent .

    • @yaskir2114
      @yaskir2114 Рік тому

      Me too my fifith lord mars in Mesham with aspect from guru. I can predict astro and I have the Esp power by dreams and can be predicted the incidents going to happen

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому +1

    Vanakkam guruji

  • @KK-xt3ug
    @KK-xt3ug Рік тому +2

    எனக்கு விருச்சிக லக்னம் 5ல் கேது ஐயா

  • @roshini4461
    @roshini4461 Рік тому +1

    Enaku 5 la ketu
    eruku neinga sonnathu 100% very very true guruji

  • @ragukishur8034
    @ragukishur8034 Рік тому +1

    Wow super

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому +1

    Super sir

  • @devanathanm7028
    @devanathanm7028 Рік тому +1

    சிவாயநம ஐயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    Goodmorng sago 💐💐💐

  • @sriramgaming5313
    @sriramgaming5313 Рік тому +3

    அய்யா நான் மகர லக்னம் சுக்கிரன் 10 ல். சில வருடங்களாக ஆகவே பின் நடக்க போவதை முன் கூட்டியே அறிந்து கொள்வேன் இறப்பு முதற்கொண்டு.

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Рік тому +1

    Interesting

  • @elaa4647
    @elaa4647 Рік тому +1

    Thanks

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga sir 🙏

  • @Nirtha222
    @Nirtha222 Рік тому +1

    True

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому +6

    குருஜி, நீங்கள் மிக பெரிய ஞானி.. சிறப்பான விளக்கம் 🙏🙏🙏

  • @majaa6964
    @majaa6964 Рік тому +1

    100% correct

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому +1

    Arumai guru ji 🙏🙏🙏

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Рік тому +1

    Your best supar

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 11 місяців тому +1

    Guruvae saranam🙏🙏🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Рік тому +1

    வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி அடைகிறேன் தலைவா நன்றி 🇮🇳🇷🇺👍

  • @stephantalks268
    @stephantalks268 10 місяців тому

    True sir...

  • @prabhakar_55
    @prabhakar_55 Місяць тому

    உண்மை தான் எனக்கு அப்படி தான் இருக்கு 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому +1

    Good morning guruji

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +1

    வணக்கம் குருஜி. 🙏