ஜாதகம் பார்க்காத திருமணங்கள் | yaanan speech |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 роки тому +41

    Good Morning Guru ji
    என் அம்மம்மா படித்த வசதியான குடும்பத்தை சேர்ந்தவர், அவரின் திருமணத்தின் போது மாப்பிள்ளையை
    கடத்தல் களவில் ஈடுபட்டதாக கைது செய்யவே, திருமணத்திற்கு வந்த என் தாத்தா மாப்பிள்ளை ஆனார்.
    அவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தனர். தாத்தா விவசாயி அம்மம்மா சற்று உயர்ந்த இடம், இருந்தாலும் They lived happily

    • @zentamil
      @zentamil 4 роки тому +2

      அருமை

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому

      Oyirodu irundhum yen peyar la irundhum yethuvum yenakku theriyathu yethuvum yenakku kidaikala

    • @balaguru3014
      @balaguru3014 2 роки тому

      வாழ்க வளமுடன்
      அவர்கள் பரம்பரை வாழ்க வளமுடன்

  • @malaprakash5647
    @malaprakash5647 4 роки тому +12

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் அண்ணா செந்தில் என் மகன் நல்ல முறையில் திருமண நடக்க தாங்கள் ஆசிர்வாதம் செய்யவும் அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏🙏🙏

  • @s.mariappan4008
    @s.mariappan4008 Рік тому

    ஐயா காலை வணக்கம் ஐயா அருள்மிகு மகா காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @MadhesanU
    @MadhesanU 4 роки тому +9

    குருவணக்கம்
    நன்றிகள் ஐயா
    மிகவும் அவசியமான அறிவுரையாக இருக்கிறது
    காலத்தே கல்யாணம் செய்வதுப் பற்றி தங்களின் கருத்தை இந்த சமுதாயம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் இந்த வசதி - வசதியற்ற பொருத்தத்தை பாராமல் ஜாதகம் பார்த்து பெற்றோர்கள் இருவர் வீட்டிலும் சம்மதித்து செய்த திருமணம் என்ன காரணம் என்று இன்றும் புரியாமல் பெண்ணை வீட்டிற்கு திரும்ப அனுப்பியுள்ளார்கள் இப்பொழுது ( ? ) யாக உள்ளது மாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறி அந்த மணமுடித்து வந்த பெண்ணை தன் பிறந்த வீட்டிற்கு திரும்ப போ என்று சொல்லி தன் பெற்றோர்களுக்கு கூட இதை தெரிவிக்க தன்னிடம் இருந்த cell phone ஐ கூட பிடுங்கி pattern மாற்றி , password மாற்றி மற்றும் SIM CARD ஐ யும் பிடுங்கி வைத்துக் கொண்டு தற்கொலை செய்து க்கொள்வேன் என்று பிளேடால் அறுத்து க்கொள்வேன் என்று கணவன் கூறி பெண்ணை கணவன் அடிப்பதும் கழுத்தை நெருக்குவதுமாக செய்திருக்கிரார்கள்
    நாடகமாடி பல தடவை மாமியார் அடிக்கவும்
    செய்திருக்கிறார் , மூத்த மகன் மற்றும் மருமகளுக்கும்
    தேவைப்பட்டது ஒரு அடிமைப்பெண் என்று நமக்கு இப்பொழுதுதான் புரிகிறது
    திருமணம் ஆன மருநாள் முதலாக இது நடந்திருக்கிறது
    India வில் திருமண சட்டங்கள்
    கடுமையாகப் படுத்தல் மிக்க அவசியம் என்று இக்காலத்தில் தயவுக்கூர்ந்து சட்டவல்லுனர்கள கவனிக்க வேண்டும் என்பது என் கோறிக்கை
    கொடுமைகள் விவரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    நன்றி
    வணக்கம்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 4 роки тому +2

      You are correct, I am male and I have world wide experience, still I am settled in uk(Eu), I have very bad experience with my mother and law family.
      Thanks

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 роки тому

      ஆமாம். நீங்கள் சொல்வது 100% உண்மை, இன்றளவும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், மாமியார் வீடு என்று போய் விட்டால், அந்த பெண்கள் கொஞ்ச நஞ்ச கொடுமையை அனுபவிக்க வில்லை.இன்னும் என் காலடியில் தான் நீ கிடக்கணும்னு சொல்லும், செயலிலும் காட்டும் மாமியார் ராட்சஸியும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் ஆண்டவனாக பார்த்து தண்டனை கொடுத்தால் தான் உண்டு. பெண் என்பவள் மென் மனம் படைத்தவள் என்று சொல்வார்கள் ஆனால், சில வீட்டில் அந்த பெண்னே எமனாக இருக்கிறார்கள், வாழ்க வளமுடன்.24-10-20

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 роки тому

      உமாதேவி அக்கா, திருமண சட்டத்தை கடுமையாக்கி, பெண்ணன கொடுமை படுத்தினால், அந்த பெண், போலீஸில் புகார் கொடுத்தால், அது உண்மை என விசாரித்து, அவர்கள் கொடுக்கும் தண்டனை மிகக் கடுமையாக இருந்தால் தான் நாளை இன்னொறுவன் அந்த தவறை செய்ய மாட்டான். நீங்கள் சொல்வதெல்லாம் 50 வருடம் முன்பு நடப்பது போல் உள்ளது. போனை பிடுங்கி வைப்பது, சிம் கார்டு கொடுக்காமல், பாஸ்வேர்ட் மாற்றுவது இதெல்லாம் என்ன ? எந்த உலகத்தில் இருக்கிறோம். அந்தப் பெண்ணின் கணவனும் இதற்கு உடந்தையாக இருந்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும். கல் நெஞ்சுக்கார கணவன்மார்கள் இதை கவனிக்க வேண்டும். அடிபட்டு, மிதிபட்டு பெண்கள் இன்னும் சகதியில் மாட்டிக் கொண்டு அவஸ்தைபடும் அவலம் இன்னும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.வாழ்க வளமுடன் என்றும்.24-10-20

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 3 роки тому

    நன்றி ஐயா வணக்கம்.

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 4 роки тому +2

    அருமை ! உண்மை அய்யா !

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik5754 4 роки тому +1

    நன்றி அய்யா

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому

    உ.ண்மை சாமி

  • @kannanbharan2368
    @kannanbharan2368 4 роки тому +5

    திருமணம் என்பது இரூ மனம் கலந்த உறவு. மனம் போல் மாங்கல்யம்.. எண்ணங்கள் எவ்வாறு அவ்வாறு அமையும் உன் என்னத்தை அங்கே பார்க்கலாம் என்னம் என்றும் சிறப்பாக ‌வைக்காவும்‌ நல்லதே நினை நல்லதே நடக்கும்

  • @kalavaram_the_change
    @kalavaram_the_change 4 роки тому +15

    Jathagam pathu valkaiya venadikathinga poi manaporutham irrukanu parunga unga jathi matham thaan venum nu paithiyam mari panathinga
    Manam porutham irrundha kalayanam panunga time waste panathinga one life don't waste it

  • @sakilakamala8389
    @sakilakamala8389 4 роки тому +2

    Hi sir what you said is 💯 true,the same issue happened in my life my life has totally gone pray for me sir

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 4 роки тому +1

    சிறப்பு. மிக்க நன்றி.

    • @maheswaransham5446
      @maheswaransham5446 3 роки тому

      ஐய்யா வணக்கம் என் பெயர் மகேஸ்வரன் நான் மலேசியாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.நான் பிறந்தது மதுரை இன்று நீங்கள் சொல்லும் மந்திரம் என் குடும்பம் வாழுது ஐய்யா நான்றி.ஐய்யா உங்கள் கை தொலைபேசி நம்பர் வேண்டும் நன்றி.

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 роки тому +4

    உண்மை ஐயா என் இரண்டு மகன்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை 30,32 வயது மிகவும் வருத்தமாக உள்ளது உங்களின் பதிவு , விளக்கம் அருமை ஐயா நன்றி வணக்கம்

  • @mallikaramanan390
    @mallikaramanan390 4 роки тому +1

    மிகச் சிறப்பான காணொலி ஐயா .

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 2 роки тому +1

    Malaiyappan . N. Natraj

  • @kannanbharan2368
    @kannanbharan2368 4 роки тому +3

    ஜாதகத்தில் தோஷம் யோகம் எல்லாம் இறைவன் படைப்புகள் குலதெய்வம் இறைவன் வழிபாடு நம்பிக்கை இவை நல்லது செய்யும் இவர்கள் ஜாதகம் பார்க்காமல் செய்யாலாம் அதில் சுயநலம் இருக்க குடாது

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 4 роки тому +7

    .ஹிாி ஓம் மாக காளி
    மனம் போல் மாங்கல்யம்

  • @bharathanbharath3049
    @bharathanbharath3049 4 роки тому +1

    ஐயா வாழ்கவளமுடன் நன்றி ஐயா

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 роки тому +2

    Great speech...Iyaa....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @jayakanthanpalani
    @jayakanthanpalani 4 роки тому +2

    அதிரவைக்கும் பதிவு

  • @vgk1395
    @vgk1395 4 роки тому +1

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @rawindersinghrawinder713
    @rawindersinghrawinder713 4 роки тому +2

    நன்றி அய்யா...bless me pls... நன்றி

  • @ravichander2533
    @ravichander2533 4 роки тому +3

    மட மனிதரே ஜாதகம் பார்த்து மணம் புரிகின்ற அனேகர் வாழ்விழந்து தவிக்கின்றனர் ஜாதகம் பார்க்காமல் ராகு எமகண்ட காலத்தில் சிர் திருத்த திருமணம் செய்கின்ற அனேகர் சந்தோசமாய் வாழ்க்கை நடத்துகிறார்கள் இங்கே உன் ஜாதகம் நல்லநேரம் எங்கே போனது

    • @keeransiva5062
      @keeransiva5062 2 роки тому +1

      Ravi chander, ஜாதகம் பார்த்து திருமணம் செய்த அனைவரிலும் எத்தனை பேர் வாழவில்லை என்றும் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்றும் கணக்கு எடுத்து வந்து சொல்லுவீரா?
      திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதற்கான அடிப்படைக் காரணம் பிரபஞ்சத்தை சுற்றி வருகின்ற கிரகங்களின் சக்தி சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்ப்பது. ஜாதகப் பொருத்தங்கள் எதிர்மறையாக இருக்கும் போது கிரகங்களின் சக்தி எதிர்மறையாக இருக்கும் திருமண பந்தத்தில் குழப்பம் ஏற்படும். பிரபஞ்ச சக்தி எந்த நிலையில் இருக்கிறதோ அதைச் சார்ந்தே நாமும் இருக்க வேண்டும் இல்லாது போனால் தெறிக்கும். எட்டாம் வீட்டில் செவ்வாய் இருக்கும் ஆணையோ அல்லது பெண்ணையோ பொருத்தமில்லாமல் திருமணம் செய்தால் அதில் ஒருவருக்கு மரணம் ஏற்படும். இதற்குக் காரணம் கிரகங்களின் சக்தி தான் காரணம். இவைகள் எல்லாம் உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும்.

  • @sumathyudayakumar9341
    @sumathyudayakumar9341 4 роки тому

    Hari Om Mahakali! Ayya en Magalkalin Thirumanathirku Nalvazthukkal koorungal Ayya! Thirumanam viraivil amaiya thangalin Aseervadham vendum.

    • @zentamil
      @zentamil 4 роки тому

      கண்டிப்பாக அமையும்...

  • @subbiahsudhan1387
    @subbiahsudhan1387 2 роки тому

    Hari om mahakali

  • @karunakaran55119
    @karunakaran55119 4 роки тому

    Nandri...

  • @prabahari9756
    @prabahari9756 7 місяців тому

    Hari Om Mahakali 🕉

  • @arunpillai4918
    @arunpillai4918 4 роки тому +1

    வணக்கம் குரு பாதம் போற்றி

  • @siddugow6065
    @siddugow6065 4 роки тому +1

    Great speech sir

  • @khavinoms1969
    @khavinoms1969 4 роки тому +5

    ஒன்னு புரியுது ஐயா மன பொருத்தம் தான் முக்கியம்

  • @ganesanm4309
    @ganesanm4309 4 роки тому

    Nallathagavalkal
    Nantrie

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 4 роки тому

    நன்றி ஐயா... ஓம் காளி...

  • @aumaum4051
    @aumaum4051 4 роки тому +2

    Namaskarams to Ambal and to you Yaanan Aiyya.
    LOKAAHA SAMASTHAAHA SUKHINO BHAVANTHU
    SAMASTHA SANMANGALAANI BHAVANTHU
    OM OM OM

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 4 роки тому

    Omsaiappa nantri ayya

  • @lathaexpo
    @lathaexpo 4 роки тому +1

    ஹரி ஓம் மஹாகாளி

  • @lakshmis1353
    @lakshmis1353 3 роки тому

    🙏🙏

  • @tastysapadu7029
    @tastysapadu7029 4 роки тому +1

    ஹரி ஓம் மகா காளி

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 4 роки тому

    Vazgha valamudan Ayya 🙏

  • @kogilamages1998
    @kogilamages1998 4 роки тому +1

    Very good

  • @nithiyavasan4248
    @nithiyavasan4248 4 роки тому +2

    Hari om maha kali

  • @ragineejeyshriee5018
    @ragineejeyshriee5018 4 роки тому

    Hari om Maha Kaali. Arumai aiyah

  • @mahatharani121
    @mahatharani121 4 роки тому

    Tq ayyai

  • @akashgopal4481
    @akashgopal4481 4 роки тому +2

    Ayya,! Ungal video romba nalla iruku.. kuladeivam valipadu mukiyatuvatha sollunga ayya

  • @californiamayura5811
    @californiamayura5811 4 роки тому +1

    Very nice 👍

  • @mahatharani121
    @mahatharani121 4 роки тому

    Tq ayyai...

  • @chennagovindan1471
    @chennagovindan1471 4 роки тому

    100 % true aiyah tqvm

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx 9 місяців тому

    அய்யா உண்மை 45 வயது கடந்தும் திருமணம் ஆக வில்லை பல பேர் உள்ளார்கள் ராகு - கேது தோஷம் ? கால சர்ப தோஷம்? இல்லை பென் வீட்டார். ரிடம் உள்ளதா பிரச்சனை?

  • @vijivijaya1010
    @vijivijaya1010 4 роки тому +3

    என்னது ஜோதிடம் பார்க்க வேண்டும்
    உங்களிடம் எப்படி தொடர்பு கொள்வது

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 роки тому

    Sirappu

  • @manjulagudimallam9654
    @manjulagudimallam9654 4 роки тому

    Hari om maha khali

  • @BalaKrishnan-nw6gk
    @BalaKrishnan-nw6gk 4 роки тому +2

    அய்யா வணக்கம். என் மூத்த மகனுக்கு 2 வருடங்களாக பெண் பார்த்து வருகிறோம் அமையாமல் உள்ளது. வரன் அமைய அம்மா விடம் வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @sp-sg3mt
      @sp-sg3mt 4 роки тому

      அவர் வேண்டுறது இருக்கட்டும் நீங்கள் வேண்டுங்கள். நல்லதே நடக்கும்

    • @kalavaram_the_change
      @kalavaram_the_change 4 роки тому

      Venduvathai vitu poi matrimony website lachu thedunga, Suma payan valkaiya venadikathinga ayya

  • @murugadosssethuraman4662
    @murugadosssethuraman4662 4 роки тому

    உண்மை ஐயா நான் உங்கள் சிஷ்யன் ஐயா

  • @mohamedrasith5456
    @mohamedrasith5456 4 роки тому

    Good

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 4 роки тому

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemaHema-ms5zb
    @HemaHema-ms5zb 4 роки тому

    🌴🌸🙏🌸🌴

  • @j.kamatchiraja9943
    @j.kamatchiraja9943 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaswamyr3530
    @ramaswamyr3530 4 роки тому +1

    🙏👌🌹

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 роки тому

    Love marriages though coming all right at first ending in suicide of a bride we are unable to formulate theories.

  • @manokokila3336
    @manokokila3336 4 роки тому +1

    இதற்கு வேறு வழி இல்லையா டாக்டர் கிட்ட காட்டி சரி செய்ய முடியாத

  • @govindasamya7480
    @govindasamya7480 4 роки тому

    Jathagam பார்ப்பது நல்ல விஷயம், so before marriage one should see horoscopes to match the star ,if it's ok, life will be good

    • @kalavaram_the_change
      @kalavaram_the_change 4 роки тому +2

      Jathagam patha yela veetlaiyum sanda divorce lam nadakama irruka

    • @smttiruvarur1758
      @smttiruvarur1758 3 роки тому

      அய்யா.வணக்கம் எனது வயது 41 ஆகிறது திருமணம் நடைபெறவில்லை பல ஜோதிடர் ரிடம் ஜாதகம் காண்பித்து உள்ளேன் சன்னியாசி ஜாதகம் என்று அடித்து சொல்லுகிறாகள் இப்போது நான் இப்போது ஓரு தேசிய கட்சியில் பொறுப்பு வாங்கிகொண்டு சேவை செய்து வருகிறேன் சுவாமிஜி தயவுகூர்ந்து ஆத்தா அம்மா காளியிடம் கேட்டு சொல்லவும் திருமணம் நடக்குமா நடக்காதா எனது பூர்விக ஊர் ஆருரா தியே கேசா அவதரித்த திருவாருர் மண் நான் உங்களிடம் தொலைபேசியில் மூன்று நான்கு தடவை பேசி உள்ளேன் ஐயா உங்கள் காலில் விழுந்து பாதம் தொட்டு கேட்டுகொள்கிறேன் நான் பழ அவமானங்களை கடந்து சந்தித்து வந்து உள்ளேன் உங்கள் அழைப்பு க்கா காத்து உள்ளேன் காளி அம்மா எதை சொன்னா மனம் தைரியம் எனக்கு உண்டு ஹரி ஓம் மகா காளி யாணன் சுவாமிஜி போற்றி போற்றி போற்றி

  • @sivakarthik7222
    @sivakarthik7222 4 роки тому

    Ennoda pennuku thirumanam agii Sevan years aguthu onnum kuzanthi Ellai parigaram sollunga ayya

  • @vellaisamyganesan6600
    @vellaisamyganesan6600 4 роки тому

    Hari om maha kali

  • @choodamanin3518
    @choodamanin3518 4 роки тому +1

    🙏🙏🙏

  • @OMKALITV
    @OMKALITV 4 роки тому

    hari Om maha kali

  • @panneerselvamp5396
    @panneerselvamp5396 4 роки тому

    Hari om maha kali

  • @sridharansathiyamoorthy6773
    @sridharansathiyamoorthy6773 4 роки тому

    🙏🙏🙏

  • @babuprasad1637
    @babuprasad1637 4 роки тому

    🙏