Vel - Aayiram Jannal Veedu Video | Yuvanshankar Raja| Suriya

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2015
  • Watch Aayiram Jannal Veedu Official Song Video from the Movie Vel
    Song Name - Aayiram Jannal Veedu
    Movie - Vel
    Singer - Premgi Amaren & Vadivelu
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Na. Muthukumar
    Director - Hari
    Starring - Suriya, Asin
    Producer - M. Chinthamani
    Studio - Rajakali Amman Medias
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @mdh5754
    @mdh5754 3 роки тому +871

    "வாசப்படி திறந்தே இருக்கும் , வந்த சொந்தம் திரும்பாது"......தரமான வரிகள் தந்த நா முத்துக்குமாரை இழந்து விட்டோம் 🥹🥹

  • @user-bo5lv4rg3f
    @user-bo5lv4rg3f 4 роки тому +2419

    *🎶🎶🎶 எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காத இசை யுவன் இசை தான் 🎶🎶🎶*

  • @MAjay-wz7bu
    @MAjay-wz7bu 3 роки тому +501

    2021 la pakuravanga yaru ❤️❤️❤️.

  • @senbhasenbha8739
    @senbhasenbha8739 3 роки тому +915

    வாசல் கதவு திறந்து இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது☺️☺️☺️☺️☺️ எங்க குடும்பம் இப்படி தான்...😍😍😍😍

  • @Rajasekar-ip9md
    @Rajasekar-ip9md 4 роки тому +688

    இனிமேல் இப்படிப்பட்ட இசை வருமா......யுவன் வேறலெவல்💥💥💥

  • @truthbehind8224
    @truthbehind8224 4 роки тому +2851

    நாங்க இப்படித்தான் இன்னும் வாழ்கிறோம் சந்தோசமா, எனக்கு எப்பவுமே புடிச்ச இடம் என் வீடு தான் ❤️❤️

  • @vimal9134
    @vimal9134 3 роки тому +3002

    இந்த மாதிரி ஒரு குடும்பம் இல்லையேனு நினைக்குறவங்க லைக் பண்ணுங்க
    (என்ன மாதிரி )😢👇

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 3 роки тому +2462

    திடீரென்று கேட்கனும் னு தோனுச்சி பஸ் ல போயிட்டு இருக்கும் போது♥️🤗

  • @suryasenthil999
    @suryasenthil999 3 роки тому +244

    வேலு படத்தில் எனக்கு பிடித்த பாடல் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் படமும் தான்

  • @perumalv7641
    @perumalv7641 3 роки тому +324

    எங்க குடும்பம் இப்படிதான் இருக்கும் 😍 எதனா ஒரு பண்டிகை வந்துட்டா இப்படிதான் பெரிப்பா பெரிம்மா சித்தப்பா சித்தி அண்ணா அண்ணி தங்கச்சி அக்கா மாமானு நாங்க எல்லாரும் ஒண்ணா கொண்டாடுவோம் 🥰 ஐ லவ் மை ஃபேமிலி ❤️

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 роки тому +345

    இதான்யா தமிழர் பண்பாடு ❤️❣️
    #நாம்தமிழர் ⚔️✊️🙏

  • @mohamedarsath9934
    @mohamedarsath9934 3 роки тому +91

    Corona காலத்துல இந்த பாடல் kekuravaga press the like button

  • @samyukthasam1833
    @samyukthasam1833 4 роки тому +297

    surya - vadivelu dance super❤

    • @dianavardon6729
      @dianavardon6729 3 роки тому +7

      seen nice video like likes liked mama all in one of being like this I like very much when all the relations babies I like them very much naye design ka dress image align the nicely and I'll take them care I'll take care to them mama

  • @saratmohan7327
    @saratmohan7327 3 роки тому +51

    വരികൾ ഉഫ് ഒരു രക്ഷയില്ല കിടിലോൽ കിടിലം. സൂര്യ അണ്ണൻ ഇന്റെ സ്ക്രീൻ പ്രേസേന്സ് 😘😘❤.വടിവേലു ❤😘

  • @vayshveer6383
    @vayshveer6383 3 роки тому +73

    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது
    இதன் ஆணி வேரு யாரு
    அடை காக்கிற கோழியப் போலவே
    இந்த கூட்டைக் காப்பது யாருங்க
    அழகான அம்மனப் போலவே
    இங்க அப்பத்தாவப் பாருங்க
    ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
    வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்
    பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
    பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது
    இதன் ஆணி வேரு யாரு
    வீரபாண்டித் தேரப் போல
    இந்த வீட்டப் பாரு பாரு
    வீரமான வம்சத்தாளு
    இவங்களப் போல் யாரு
    சித்தப்பாவின் மீசையப் பாத்தா
    சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
    சித்தியோட மீன் கொழம்புக்கு
    மொத்த குடும்பம் அடங்கும்
    கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
    திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க
    காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
    நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்
    சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
    வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம்
    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    சொக்கம்பட்டி ஊருக்குள்ள
    ஒடுதொரு ஆறு ஆறு
    ஆத்துக்குள்ள ஐரமீனும்
    சொல்லுது ஒன் பேரு
    சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி
    நாட்டாமதான் யாரு யாரு
    பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும்
    தாத்தாவோட பேரு
    வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
    வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
    ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான்
    கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்
    ஈரமுள்ள இதயமிருந்தால்
    ஈட்டியத்தான் தாங்கலாம்
    வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது
    இதன் ஆணி வேரு யாரு
    அடை காக்கிற கோழியப் போலவே
    இந்த கூட்டைக் காப்பது யாருங்க
    அழகான அம்மனப் போலவே
    இங்க அப்பத்தாவப் பாருங்க
    கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
    போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்
    பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
    பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது
    இதன் ஆணி வேரு யாரு
    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது
    இதன் ஆணி வேரு யாரு

  • @senthilrajan108
    @senthilrajan108 6 місяців тому +64

    2024 anyone ❤🎉🔥💥🥵🙋‍♂️

  • @peaceofmind728
    @peaceofmind728 4 роки тому +434

    குடும்பம் என்பது சண்டை போட இல்லைங்க. அன்பு பாசம் ஊட்ட. ஆனால் நிறைய குடும்பத்துக்கு இது தெரியல என் கும்பத்திருக்கும்.

    • @surendhard3839
      @surendhard3839 3 роки тому +16

      Me too..My family members totally scatered only because of my father...I hate my father...Got tears when hearing the song...Atleast in a dream, my family should join...

    • @sandhyasandhya4692
      @sandhyasandhya4692 3 роки тому +1

      😣😣

    • @sandhyasandhya4692
      @sandhyasandhya4692 3 роки тому +1

      Same here

    • @syedkhaja498
      @syedkhaja498 3 роки тому +1

      Same ... Here

    • @syedkhaja498
      @syedkhaja498 3 роки тому +1

      Itela oru blessings

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 8 років тому +635

    Those good old days when life used to be less complicated..Miss those days

  • @mohangm968
    @mohangm968 3 роки тому +125

    Eppudi Yuvan??? Un isai mattum ippudi???😍😘😘😘

    • @milants1218
      @milants1218 2 роки тому +3

      Ethe oru filling 😎😎😎😘😘

  • @mryoutuber5065
    @mryoutuber5065 Рік тому +74

    இது போல் ஒரு அழகிய சொந்தம் இல்லையென்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன் 😔 எதுவும் இருக்கும் போது தெரியாது இல்லாத போது தான் அதன் அருமை 😌 புரியும் என்பது இந்த பாடலின் வரிகளை கேட்டவுடன் தெரிகிறது 😔🙁

  • @arunvarman8736
    @arunvarman8736 4 роки тому +98

    Yuvanism 😍😍😍 suriya sir expression vera level

  • @kjssuryakjssurya4042
    @kjssuryakjssurya4042 4 роки тому +357

    மறக்க முடியாத அளவுக்கு அதிகமாக பாசம் காட்டும் உறவுகள் சூர்யா அண்ணாவின் பாசமான படம் வேல்

  • @mylove...6118
    @mylove...6118 3 роки тому +82

    எங்க குடும்பம் இப்படிதான் இருக்கின்றது இப்ப மட்டுமல்ல எப்பவும் அப்பிடிதான் இருக்கும் கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்

    • @viji25580
      @viji25580 2 роки тому +2

      Wooow god bless u 👌

    • @appu7226
      @appu7226 2 роки тому +2

      குடுத்து வைச்சு இருக்கிங்க bro
      Miss பண்ணிடதீங்க

    • @appu7226
      @appu7226 2 роки тому +1

      கடவுள் எப்பவும் உங்களுக்கு துனை நிற்பார்

  • @ishwarya9533
    @ishwarya9533 2 роки тому +143

    எவ்வளுவு தான் தனி குடித்தனம் போனாலும் சொந்ததோட ஒரே வீட்டுல இருக்க சுகம் தனி தான்... 😍அது தனிமையை அனுபிவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்... 😊

  • @AbdulBasith-li1ge
    @AbdulBasith-li1ge 6 років тому +901

    Vadivelu singing👌

  • @dineshs2561
    @dineshs2561 4 роки тому +533

    After 2020 views people like here..👍

  • @gopi333...4
    @gopi333...4 3 роки тому +67

    திடிரென கேட்கனும்னு தோனுனது சொந்தங்கள் நியாபகம் வந்ததும்😍😍😍😍😍😍😍😍😍

    • @maaverank6911
      @maaverank6911 2 роки тому

      💯🔥🔥🔥🔥🔥🔥🔥💅💅💅

  • @suryasenthil999
    @suryasenthil999 3 роки тому +46

    இந்த மாதிரி கூட்டுக் குடும்பங்கள் இப்பொழுது இல்லை எனக்கு கூட்டு குடும்பம் தான் பிடிக்கும்

  • @bhuvaneswarissr3182
    @bhuvaneswarissr3182 7 років тому +569

    paatu na idhu paatu.... this song even after 20 or 30 years it wil be a super duper hit.....

  • @thiru379
    @thiru379 5 років тому +462

    Any body in 2019??...

  • @lukmanhakeem4197
    @lukmanhakeem4197 Рік тому +227

    Not even 100 Vaarisu can match this epic Family sentiment movie ❤️

    • @bio-bstphy-mp2878
      @bio-bstphy-mp2878 Рік тому +5

      💯💯💯

    • @karikalan8830
      @karikalan8830 Рік тому +7

      Varisu is so far good joint family movie recently imo

    • @wazeem9916
      @wazeem9916 Рік тому +4

      True❤❤❤🔥💥💥surya annan performance

    • @wazeem9916
      @wazeem9916 Рік тому +12

      @@karikalan8830 😆😆😂😂vaarisu mega serieal that is truth

    • @karikalan8830
      @karikalan8830 Рік тому +1

      @@wazeem9916 family concept na mega serial entertaining ah tha irunthuchu mostly positive reviews tha🙄🙄

  • @user-cb4gf2ui9w
    @user-cb4gf2ui9w 3 роки тому +38

    கோடி பணம் பாத்தாலும் வீட்டுல சந்தோசம் இல்லனா அவ ஏழதா
    உண்மையான அன்பும் பாசமும் உள்ள குடும்பத்துக்கு இந்த பாட்டே சிறந்த விளக்கம்......

  • @arunraj6849
    @arunraj6849 4 роки тому +120

    Vadivelu singing and dance 😍😍...such a versatile actor 👌👌

  • @mjshaheed
    @mjshaheed 7 років тому +233

    Na.Muthukumar. Kandippaaga avarudaiya kudumbathai ninathuthaan intha paadalai ezhuthi iruppaar! RIP brother.

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +59

    குடும்பம் ஒரு கோயில். அந்த கோயிலில் பயமும் பக்தியும் இருக்கனும்.

  • @vijayb5606
    @vijayb5606 2 роки тому +30

    நான் ஊருக்கு போகும் போது ,வெளியூர் வேலைக்கு சென்ற இடத்துல இந்த பாட்டை அடிக்கடி கேப்பேன் நம்ப குடும்பத்துல நம்ப சந்தோசமா இருந்த நாட்கள் அப்படியே இந்த பாட்டு கேட்ட உடனே நாபத்துக்கு வரும்❤️😍😍

  • @dhonivishwa9981
    @dhonivishwa9981 4 роки тому +42

    Na. Muthukumar Tamil Industry Rompa Miss Pannuthu😢

  • @mano-wl1bs
    @mano-wl1bs 6 років тому +542

    யுவனின் இசை அருமை

    • @senthilpblr5321
      @senthilpblr5321 5 років тому

      mano tdkbf

    • @mahalingams7669
      @mahalingams7669 5 років тому +1

      mano is the

    • @gajendrapoojary3627
      @gajendrapoojary3627 5 років тому +1

      mano was

    • @ghyyalshandhana9627
      @ghyyalshandhana9627 5 років тому +2

      hi this comment is fantastic😍😍

    • @rathnasiva5221
      @rathnasiva5221 5 років тому

      Visahli has a very strong sense that the first team of the year to play for England is the most important part and the team will be able to have some good place for the club to win the first game and we are very confident we have a good chance and we will siva visahli

  • @mdh5754
    @mdh5754 Рік тому +77

    " பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் , பாசமுள்ள இந்த வீட்டில் படிகட்டா மாறலாம் "🤗😇❤️

  • @amayac8855
    @amayac8855 3 роки тому +82

    Still hearing in 2020.... 💞

  • @sriramst4712
    @sriramst4712 5 років тому +89

    @2:51 Yuvan🔥😍

  • @sheik_here
    @sheik_here 6 років тому +197

    Family sentiment at its peak 😍 Goosebumps Forever❤

  • @abdzire_94
    @abdzire_94 3 роки тому +75

    6th standard memories
    (June 2007 to April 2008 batch) when 90s kids like this song so much

  • @mvbhuvanesh5086
    @mvbhuvanesh5086 3 роки тому +29

    0:45 only suriya anna can give that royal look

  • @karthikc2899
    @karthikc2899 4 роки тому +366

    This is royal family, not a billionaire family... That's Tamil Nadu 💪💪💪

  • @vishnuk4278
    @vishnuk4278 5 років тому +217

    YuVaN's soulful music and Na Muthukumar lyrics awesome
    Suriya and Vadivelu acting and singing super 💖💖

  • @bsmart5083
    @bsmart5083 Рік тому +25

    After 7 years appuram yaar yaar entha song pakka vanthinga

  • @vetrimudhalvan9888
    @vetrimudhalvan9888 2 роки тому +32

    இந்த பாடலை கேட்கும்போது நம்ம உறவினர்கள் ஞாபகம் தான் நினைவுக்கு வருகிறது..........

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 4 роки тому +160

    ഈ പാട്ടോക്കെ ഫേവ് -ലിസ്റ്റിൽ ഇടം പിടിക്കാൻ ഒറ്റ കാരണം - യുവൻ രാജ മ്യൂസിക് ! ❣️🔥🤙

  • @venkatachalam2903
    @venkatachalam2903 5 років тому +138

    Ithu pola vera yaarala write panna medium. One only na. Muthu kumar.
    Plz god, rest in piece.

  • @cskantamil1189
    @cskantamil1189 2 місяці тому +261

    After CSK edit 😂

  • @haji_AB17
    @haji_AB17 2 роки тому +11

    நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 💔😭♥️

  • @steelcitythamizhan4677
    @steelcitythamizhan4677 5 років тому +98

    கூட்டு குடும்பத்தில் ஏற்படும் அழகான சண்டைகளும் சுகம் 😊😇

  • @viveksachu6109
    @viveksachu6109 4 роки тому +62

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു സൂര്യ Song 2020 trivandrum Suriya fanZZZZZZ

  • @entertainment6275
    @entertainment6275 2 місяці тому +16

    Only for CSK 💛💛💛💛
    1:42 rcbya polandha tharunam😅😅❤

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Рік тому +41

    🌹🌹🌹 இந்த படத்தை பார்த்து விட்டு என்னுடைய வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்தேன் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை 🌹 இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 16.8.2022🌹🌹🌹

    • @sowmiyakanthasamy3972
      @sowmiyakanthasamy3972 Рік тому +1

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Рік тому

      @@sowmiyakanthasamy3972 Hai கந்தசாமி வெந்தசாமி வேகாதசாமி

  • @meeransvlogs5087
    @meeransvlogs5087 5 років тому +165

    All credits to Na. Muthukumar sir miss u sir

    • @sebastinseba4008
      @sebastinseba4008 4 роки тому +6

      உன்மையான வரிகள்

    • @veerapandiyan8023
      @veerapandiyan8023 4 роки тому +7

      இப்படி ஒரு lyricist இல்லாததது பெரிய இழப்பு......

  • @ahmedaafy1240
    @ahmedaafy1240 5 років тому +141

    U1❤❤ Surya Anna😘😘😘😘 2019💪💪

  • @user-ll2jx6yt2m
    @user-ll2jx6yt2m 2 місяці тому +15

    Who came after watched Ruthraj csk parambara video

  • @Abi.MK22
    @Abi.MK22 2 роки тому +26

    Yuvanismm + Muthukumar Sir lines + premji sir voice .....best family song....fav for all 80s 🤓 90s 🤠2ks😎......

    • @inba5276
      @inba5276 Рік тому

      Ane. Kangai sir oda payan ah ...chance illa nmaba mudiyala

  • @anushkumar8456
    @anushkumar8456 5 років тому +58

    hmmm... 11years back watched this movie in Mangalore platinum theatre......can't forget the crowd ....amazing dual role performance by Suriya.. one of the best actor in the world ... just watch and realise guys..... @ ...

  • @jagadeeshs1236
    @jagadeeshs1236 4 роки тому +596

    கூட்டுக்குடும்பம் இல்லாதவர்கள் LIKE ME

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ 2 місяці тому +4

    14 years of Vel❤
    But the songs will never get old 🔥

  • @BaeEnanbe_Official
    @BaeEnanbe_Official 2 місяці тому +14

    CSK Family💛🦁

  • @nammateakadai8041
    @nammateakadai8041 6 років тому +302

    Still hearing in 2018..

  • @MANAZEERMASOON
    @MANAZEERMASOON 3 роки тому +6

    That bass...... தலைவன் U1 இசைக்கு Mottha தமிழனும் அடிமை. வேற லெவல் clarity

  • @gunatneb2733
    @gunatneb2733 Рік тому +12

    Yuvan💊 +na.muthukumar🔥=magic✨

  • @Manikkam-yr8yk
    @Manikkam-yr8yk 4 місяці тому +2

    சூரியா அண்ணன் மற்றும் ஹரி கூட்டணி என்றாலே விருவிருப்பு க்கு பஞ்சம் இருக்காது....💥♥️

  • @r.perumal9980
    @r.perumal9980 6 років тому +168

    when I seeing this song I remember my family because I love my family very much

  • @ganeshmoorthy3679
    @ganeshmoorthy3679 5 років тому +644

    இப்படி குடும்பம் சொர்க்கம்

  • @raremscollection5750
    @raremscollection5750 9 місяців тому +7

    எனது அனைத்து சொந்தங்களையும் ஒன்றாக பார்க்க தூண்டுகிறது இந்த பாடல் U1 ♥️🔥

  • @makkalgujaral8289
    @makkalgujaral8289 3 роки тому +21

    உண்மையான மனிதனிடம் உறவினர்கள் பழகும் நட்பை வளர்க்கும் பாடல்

  • @ammushree7897
    @ammushree7897 4 роки тому +39

    This song made me positive vibes😍😍😊... U1 and na muthukumar🔥🔥🔥🔥 so good

  • @vasanthns3818
    @vasanthns3818 5 років тому +71

    velu and vasu wow verstaile king 😍😘😘

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 3 роки тому +12

    U1 unnala mattum than ya mudiyum entha mathiriyana song vera lavel....

  • @mohammedasraf8924
    @mohammedasraf8924 3 роки тому +15

    10 Million views 🔥🔥🔥Suriya Annan -U1 💙🔥🔥🔥

  • @mragul2019
    @mragul2019 4 роки тому +33

    Hari kitta iruntha marupadiyum intha mari oru family movie tha except panren💐 #Yuvan

  • @rajeshisack230
    @rajeshisack230 4 роки тому +376

    மனசாட்சியே இல்லாமல் சிலர் dislike பண்ணி வச்சிருக்கானுக

  • @ARMY-ez8gh
    @ARMY-ez8gh 2 роки тому +16

    1:08 Thalaivar dance 😂😂

  • @hema1464
    @hema1464 2 роки тому +6

    Male : Aayiram jannal veedu
    Idhu anbu vaazhum koodu
    Aalamaraththu vizhudhu
    Idhan aani veru yaaru
    Male : Adai kakkira kozhiya polavae
    Intha kootta kaappadhu yaarunga
    Azhagaana ammana polavae
    Enga appaththaava paarunga
    Male : Yei suththraan suththuraan
    Kaathulathaan suththuraan
    Veesuraan veesuraan
    Valaiyathanae veesuraan
    Male : Paasamaana pulinga kooda
    Paththu naal thoongalaam
    Pasamulla intha veettil
    Padikkattaa maaralaam
    Male & Chorus :
    Aayiram jannal veedu
    Idhu anbu vaazhum koodu
    Aalamaraththu vizhudhu
    Idhan aani veru yaaru
    Male : Veerapaandi therappola
    Intha veetta paaru paaru
    Veeramaana vamsathu aalu
    Ivangala pol yaaru
    Male : sithappaavin meesaiya paarthaa
    Sirutha kooda nadungum nadungum
    Sithiyoda meen kozhambukku
    Moththa kudumbam adangum
    Male : Kozhi veratta vairakkammal
    Kazhattithaanae erivanga
    Thiruttuppayala puduchu katta
    Kazhuthu chaina avuppaanga
    Male : Kaatturaan kaatturaan
    Colorpadam kaatturaan
    Neetturaan neetturaan
    Vaaya romba neetturaan
    Male : Sontha pandham kooda irunthaa
    Neruppula nadakkalaam
    Chorus : Velu annan manasuvachaa
    Neruppaiyae thaandalaam
    Male & Chorus :
    Aayiram jannal veedu
    Idhu anbu vaazhum koodu
    Chorus : ……………..
    Male : Sonkkambatti oorukkulla
    Oduthoru aaru aaru
    Aathukkulla airameenum
    Solluthu unn pera
    Male : Suththuppattu padhinettuppatti
    Naattaamathaan yaaru yaaru
    Panjaayathu thinnaiyum sollum
    Thaathaavoda peru
    Male : Vaasakkadhavu thoranthae irukkum
    Vantha sontham thirumbadhu
    Vettaiyaada ponaa aiyaa
    Nooru singam pudippaaru
    Male : Aiyo vakkiraan vakkiraan
    Ice ah thookki vakkiraan
    Kathuraan kathuraan
    Kaariyamaa kathuraan
    Male : Eeramulla ithayam irunthaa
    Eettiyathaan thaangalaam
    Chorus : Velu annan manasuvachaa
    Intha veettil thangalaam
    Male & Chorus :
    Aayiram jannal veedu
    Idhu anbu vaazhum koodu
    Aalamaraththu vizhudhu
    Idhan aani veru yaaru
    Male : Adai kakkira kozhiya polavae
    Intha kootta kaappadhu yaarunga
    Azhagaana ammana polavae
    Enga appaththaava paarunga
    Male : Kavuthuttaan kavuthuttaan
    Kudumbathaiyae kavuthuttaan
    Pottuttaan pottuttaan
    Deraavathaan pottuttaan
    Male : Paasamaana pulinga kooda
    Paththu naal thoongalaam
    Pasamulla intha veettil
    Padikkattaa maaralaam

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 4 роки тому +11

    வாச கதவு தொறந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது ♥️

  • @mshyam93
    @mshyam93 7 років тому +168

    Na Muthukumar

    • @AbdulRasheed-lb8mn
      @AbdulRasheed-lb8mn 6 років тому

      Shyam M neenga muthukumar ah apo na ar rahman 😂😂 trolls.. chill

  • @dineshdharam8139
    @dineshdharam8139 Рік тому +30

    This IS a legendary song… Nothing can and will compare to it…

  • @riyasmd1173
    @riyasmd1173 Місяць тому +4

    3:29 faf 😂🤣💛

  • @greatovarghese4965
    @greatovarghese4965 7 років тому +233

    reminds me my joint family in kerala😍😍...missing them😢😢😢

  • @prabhajeyapaul3641
    @prabhajeyapaul3641 6 років тому +415

    ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
    அடை காக்கிற கோழியப் போலவே
    இந்த கூட்டைக் காப்பது யாருங்க
    அழகான அம்மனப் போலவே
    இங்க அப்பத்தாவப் பாருங்க
    ஆண்: ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
    வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்
    ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
    பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்...)
    (இசை...)
    ஆண்: வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
    வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு
    சித்தப்பாவின் மீசையப் பாத்தா
    சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
    சித்தியோட மீன் கொழம்புக்கு
    மொத்த குடும்பம் அடங்கும்
    கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
    திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க
    ஆண்: காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
    நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்
    ஆண்: சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
    குழு: வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் (ஆயிரம்...)
    (இசை...)
    ஆண்: சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு
    ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
    சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு
    பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு
    வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
    வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
    ஆண்: ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான்
    கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்
    ஆண்: ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
    குழு: வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்...)
    ஆண்: கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
    போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்
    ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
    பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
    ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
    ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
    ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

  • @amalrai7817
    @amalrai7817 3 роки тому +28

    1:02 - 1:38, Suriya vs Vadivelu dance competition and both were nailed it...

  • @gunag3202
    @gunag3202 Рік тому +4

    பஞ்சாயத்து தின்னை சொல்லும் தாத்தா வோட பெரு...💯💥😈🥹

  • @UDIstrue
    @UDIstrue 4 роки тому +10

    Miss u na.muthukumar sir ...U1 Combo adichikave nudiyathu

  • @mugarajan
    @mugarajan 3 місяці тому +4

    இப்படி ஒருவாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்தால் நாட்டில் மருத்துவமனை என்ற ஒன்றே இருக்காது😅

  • @rajasingh.j3732
    @rajasingh.j3732 2 роки тому +15

    ✌🏻😎14 years of vel💥🔥

  • @satheeshnaanesmilingnaane9788
    @satheeshnaanesmilingnaane9788 2 роки тому +7

    😘😘இது போலதா எங்க குடும்பமும் கூட்டுக் குடும்பம்.😍😍😍😍.
    எங்க அப்பத்தாவும் இப்புடித்தான் 😘😘😘

    • @shreenithi2005
      @shreenithi2005 2 роки тому +3

      Nangalum tha bro IPO Vara join family💝😘🥰🥰🥰🥰

  • @alagusanthosh5353
    @alagusanthosh5353 5 років тому +23

    Suriya's one f hit songs forever...
    Still hearing in 2019😘😘

  • @h.r.s1521
    @h.r.s1521 8 років тому +74

    i can not stop my self to listen to this song and seeing it to. Syrua with his double rol, sometime cute and sometime strong is just amazing.

  • @user-rg9vt1ps8e
    @user-rg9vt1ps8e Місяць тому +5

    2024 guys like hera

  • @ragav1221
    @ragav1221 2 місяці тому +27

    Video memes CSK edit paathutu vanthavanga like podunga 😅

  • @shakeelviews
    @shakeelviews 3 роки тому +55

    Our great family broke after my grand father passed away 😭. I was his most loved grand child 😢. So pls don't break family bond, it is very painful 💔😢

    • @tharanyrudrashankarapillai6424
      @tharanyrudrashankarapillai6424 3 роки тому +3

      same here brother,I m his everything,& for me too he is everything...but after his death our big family was broke.now everyday I cry thinking about him & this is his favourite song❤

    • @ematharmanyt8041
      @ematharmanyt8041 2 роки тому

      Me too after grandmother

  • @selfsage1
    @selfsage1 7 років тому +27

    vadivelu superb acting in this song!!

  • @Gp-om3vt
    @Gp-om3vt Рік тому +2

    Vadivelu is the highlight of this song, came here just for him xD

  • @Rajugosling6282
    @Rajugosling6282 3 місяці тому +2

    Premgi voice ന്ത്‌ കിടു ആണ് 😳👌🏽