கடக ராசி - பூசம் நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Kadagam - Poosam Natchathiram in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @mr_writer_media9931
    @mr_writer_media9931 8 місяців тому +16

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻q

  • @Usharani-826
    @Usharani-826 4 місяці тому +9

    நான் பூசம் நட்சத்திரம் அதனால் தான் எனக்கு முருகனை பிடிக்கறதா... என் மகனுக்கு நேத்ரன் என்று என் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலில் பெயர் வைத்தேன். இவை எதார்த்தமாக நடந்நது. வருடத்திற்கு ஒரு முறை பழனி சென்று வருவேன்

  • @magaramv5664
    @magaramv5664 7 місяців тому +59

    கடகராசிக்கு ஏன் எல்லார்ட்டயும் பகை வருது என்னபணாணலாம்

    • @vanquitatamil
      @vanquitatamil 5 місяців тому +3

      Fight for the right

    • @hariprashath3246
      @hariprashath3246 3 місяці тому

      😂

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 2 місяці тому +4

      நாம் நினைப்பது வேறு மற்றவர்கள் புரிந்து கொள்வது வேறு அதுதான்.. அடுத்தவர் நலனையும் மனதில் வைத்து செய்வோம் அது மற்றவர்களுக்கு புரியாது

    • @magaramv5664
      @magaramv5664 2 місяці тому +2

      @@chitramurugesan7457 நியாயம் தர்மம் புரிவதில்லை அதுதான் பிரச்சினை எனக்கு எதிரா யார் செ சொன்னாலும் அனு உண்மையாகுதுநான் சொல்வது பொய் என்று சொல்லும்போது வருத்தத்தை விட கோபம் அதிகம் வருது நேர்மையும் விரோதத்தை கொடுக்கும் போல

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 2 місяці тому

      @@magaramv5664 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம். இறைவன் துணை இருப்பார்

  • @Siddiquebanu-lw2dl
    @Siddiquebanu-lw2dl 7 місяців тому +2

    நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் சுவாமியே ... ✅🫂☺️

  • @ramahema4786
    @ramahema4786 8 місяців тому +3

    100% true my 3rd age nanum enga appa pirinchitanga enga amma than Ena pathukitanga

  • @hemasri7187
    @hemasri7187 8 місяців тому +6

    ஓம் பாலசுப்ரமணிய மஹாதேவி புத்ரா சுவாமி வர வர சுவாஹ.... 🙏🙇‍♀ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... 🙏🙇‍♀

  • @SHREEVELLAVANFINANCE
    @SHREEVELLAVANFINANCE Місяць тому

    ஓம் முருகா சரணம் அப்பா

  • @linaveron1385
    @linaveron1385 3 місяці тому +1

    Ivvalavu irunthum Yean yethuvum sarya varale sir? 😢

  • @vellaiyappansp6783
    @vellaiyappansp6783 3 місяці тому +1

    Muruga neeye thunai

  • @biohydroaircondsafeguard8531
    @biohydroaircondsafeguard8531 3 місяці тому

    Yes Sammy wht U say is true...

  • @SumathiSumathi-m4b
    @SumathiSumathi-m4b 8 місяців тому +1

    Thanks sir😊

  • @abishekc.a7327
    @abishekc.a7327 8 місяців тому +10

    Kekurathu venna nalla irukku..😅

  • @msvjacks2434
    @msvjacks2434 8 місяців тому +1

    ஐயா உண்மை 100 percentage என் மகனும் என் கணவரும் எலியும் பூனையும் தான் இருக்காங்க 2014 - 2024 இப்போது வரை பிரிந்து தான் இருக்காங்க

    • @magaramv5664
      @magaramv5664 2 місяці тому

      @@msvjacks2434 மகன் அம்மாக்கு விரோதி ஆவது பார்த்திருக்கீங்களா? எனக்கு அப்படிதான் ஆகுது

  • @umakannan1197
    @umakannan1197 4 місяці тому +3

    பூசம் நட்சத்திர த்திற்கு குரு திசை எப்போது வரும். 9வது திசை. அப்போது அவர் உயிருடன் இருப்பது அரிது.

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry 5 місяців тому +8

    பூச நட்சத்திரம் என்றால் சனி திசை. புதன் திசை. கேது திசை. சுக்கிரன் திசை இதுவே40வயது வந்து விடும் குரு திசை வருவதற்கு 100வயது வந்து விடும் அப்போ திருமணம் எப்போது வரும் ஐயா

    • @GaneshKumar-io8lr
      @GaneshKumar-io8lr 3 місяці тому

      😂😂😂

    • @nalinakshis149
      @nalinakshis149 2 місяці тому

      திசை அல்ல ! தசை !! அர்த்தம் வேறு!

  • @HeamaVithiya
    @HeamaVithiya 2 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... முருகா 🙏🙏🙏

  • @JAGANATH556
    @JAGANATH556 8 місяців тому +55

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்

  • @sivakumar-tv9bu
    @sivakumar-tv9bu 6 місяців тому +3

    எல்லா புகழும் முருகனுகே

  • @m.petchiyappan
    @m.petchiyappan 8 місяців тому +3

    ❤🙏🏻🌹🌹🌹நன்றி சுவாமி

  • @Nivin-nc7in
    @Nivin-nc7in 28 днів тому

    Ama sir neenga soltrathu unmai than

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited 2 місяці тому +1

    5:54 …Poosam nakshatram born people will experience Guru dasha at the end of their life if they live more than 100 years.

  • @dhivyabharathi905
    @dhivyabharathi905 6 місяців тому +1

    Poosam 1 padam father ku problem nu solluranga..bayama eruku konjam details sollunga..pariharam sollunga..

    • @madhumithas1012
      @madhumithas1012 6 місяців тому +1

      Sister appdilam Ella enuta son poosam nachatram tha payakatheka

  • @premahar4961
    @premahar4961 8 місяців тому +7

    தைபூசம் முருகன் தெய்வானை திருமண நாள்பங்குனி வள்ளி முருகன் திருமணநாள் திருகார்த்திகை முருகன்பிறந்த நாள் ஐப்பசி கந்தசஷ்டி அன்னை முருகனுக்கு வேல்கொடுத்த நாள் நன்றி

  • @ShaliniKuselan
    @ShaliniKuselan 6 місяців тому

    Unmai

  • @hariharan7640
    @hariharan7640 8 місяців тому +7

    Sani thisai ku apram bhuthan thisai enna guru thisainu soldraru 😅

  • @Nagappan.BNagappan
    @Nagappan.BNagappan 3 місяці тому

    Vnakkam സ്വാമി

  • @Papachannel3j683
    @Papachannel3j683 5 місяців тому +3

    Enaku frnds ye illa ayya..... Yarta pesnalum sandai tha varuthu.... Na ennamo anba tha iruke

    • @visavisa7168
      @visavisa7168 4 місяці тому

      Same

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 4 місяці тому

      எனக்கும் தான். நானும் பூசம்.

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 2 місяці тому

      அது மற்றவர்களுக்கு புரிவதில்லை அதுதான்

    • @rananth5151
      @rananth5151 2 місяці тому

      Yes eanakum athe thaan nanum pusam tha

    • @RAJESHR-c1z
      @RAJESHR-c1z 2 місяці тому

      Yannakum than

  • @subbulakshmi6663
    @subbulakshmi6663 8 місяців тому +1

    ஓம் சரவணபவாய நமக

  • @adityabala7786
    @adityabala7786 8 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cutecatvideos6460
    @cutecatvideos6460 8 місяців тому +1

    🙏Unmai 🙏

  • @MathivaananMathi
    @MathivaananMathi 8 місяців тому +2

    Suppur

  • @ShanmugamM-h3m
    @ShanmugamM-h3m 8 місяців тому +4

    சனி தசை அடுத்தது புதன் தசை தானே வரும் நீங்கள் குரு தசை கடைசியில் திருமணம் நடக்கும்

  • @Siddiquebanu-lw2dl
    @Siddiquebanu-lw2dl 7 місяців тому +1

    நன்றாக சொண்ணிங்கள் சுவாமியே

  • @Sivanandam-s5g
    @Sivanandam-s5g 5 місяців тому +2

    Guru disha is last one.

  • @BavithraE
    @BavithraE 7 місяців тому +1

    ஆறுமுகம் மலரும் மனிதனும் உயருமா

  • @meiyanathamp7701
    @meiyanathamp7701 8 місяців тому +16

    Modern Iyer with cooling glass😂

    • @magaramv5664
      @magaramv5664 7 місяців тому

      கூலர்ஸ் போடுவது styleஎன்று யார் சொன்னாங்க சிலருக்கு வெளிச்சம் அலர்ஜி கண் பிரச்சினை இருந்தால் ஆபரேஷன் பண்ணி இருந்தால் கண்ணில் மருந்து ஊற்றினால்கூலரஸ் போடலாம் எவனாவது இங்கிலீஸ்ல பேசினால் உடனே தமிழ் பேசு ங்கனு அவரது பிடிக்கலைனா தள்ளிட்டு போ கூலர்ஸ் போட்டா உங்களுக்கு காது கேட்காதுதானே

  • @vidyajain2778
    @vidyajain2778 6 місяців тому

    Where is punarvasu nakshatram

  • @suvasinisusanthika5783
    @suvasinisusanthika5783 6 місяців тому

    🙏🙏🙏🙏

  • @skkskk7858
    @skkskk7858 7 місяців тому

    🔥 karthickraj 🔥

  • @sureshmuk
    @sureshmuk 7 місяців тому +2

    After Sani Dasa Bhuthan dasa will come not guru dasa

  • @jayakumarr81
    @jayakumarr81 8 місяців тому +5

    Your statement is wrong for poosa natchathiram guru desa will not come. Only after 80 years will come

  • @VijiDivya-kl8vm
    @VijiDivya-kl8vm Місяць тому

    சத்திய வாக்கு

  • @rajasekarant6201
    @rajasekarant6201 6 місяців тому

    Arumugam Arulidum Anuthinamum Erumugam

  • @rajeswariraji4020
    @rajeswariraji4020 Місяць тому

    Poosathil pirathi kastam 5:29

  • @rajeswariraji4020
    @rajeswariraji4020 Місяць тому

    Nu poosathil pirathi miga thuyaram adaigiral

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BavithraE
    @BavithraE 7 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம்

  • @immortal7972
    @immortal7972 8 місяців тому +2

    Kanadina balama iruku ellam enga views ah samy😂

  • @ramalekshmia6682
    @ramalekshmia6682 2 місяці тому

    Guru tesaiya varadu neengal sonnatu wrong

  • @Nagappan.BNagappan
    @Nagappan.BNagappan 6 місяців тому

    SamivalraNall

  • @madan6068
    @madan6068 8 місяців тому +7

    Hearingx2😂

  • @Nagappan.BNagappan
    @Nagappan.BNagappan 6 місяців тому

    വളർസന്തോം

  • @balpandibalpandi
    @balpandibalpandi 6 місяців тому +4

    முருகா🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏

  • @prakasam2091
    @prakasam2091 8 місяців тому

    Unmai