கடகம் - 7 வருட நரக வாழ்க்கைமுடிவுக்கு வருகிறது.! | சனி வக்ர நிவர்த்தி - kadagam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Місяць тому +15

    🎉🎉🎉. 100/ உண்மையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉 இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்துவருகிறார் 🎉

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Місяць тому +1

    நன்றி வாழ்கவளமுடன்

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 Місяць тому +3

    🙏🙏🙏
    💯 True True True
    Guruji

  • @VishwaHari-c9u
    @VishwaHari-c9u 21 день тому

    சூப்பர் 🎉

  • @ramalingamkaliyaperumal4395
    @ramalingamkaliyaperumal4395 Місяць тому +6

    அய்யா கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் தற்போது சந்திரன் திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும்

    • @gopig6516
      @gopig6516 6 днів тому

      கடகம் கஷ்டம் : பூசம் நாசம் 😂

  • @govindarajmuthu7593
    @govindarajmuthu7593 Місяць тому +11

    எனக்கு வயது 65 கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் ஜாதகம் இந்த வயதில் செயல் படுமா?

  • @vanithavanitha3605
    @vanithavanitha3605 Місяць тому +4

    நான் கடகராசி கடகலக்கனம் எனக்கு எப்படி உள்ளது ஐயா

  • @Palani_u4m
    @Palani_u4m 8 днів тому

    13.4 .2000 time 3.o2pm en rasi kadagam ayilyam or pusam

  • @muralitp6292
    @muralitp6292 21 день тому

    ayya ungaludaya jhadhakam parpatharkku fees howmuch sir

  • @gopigopinath2437
    @gopigopinath2437 15 днів тому

    நான் பூசம் உயிர் மட்டுமே மீதி

  • @arunaantony4057
    @arunaantony4057 Місяць тому +3

    8/8/82002/வியாளன் மதியம்(12/50/எனக்கு எப்படி இருக்கு ஐயா நான் புனர்பூசம்

  • @vishaka2022
    @vishaka2022 29 днів тому

    ஐயா வணக்கம் நான் 10/11/2017.12.56.pm எனக்கு எப்படி இருக்கும்

  • @Ganthi-v8x
    @Ganthi-v8x Місяць тому +2

    அய்யா வணக்கம் கிரக பெயர்ச்சி என்பது ராசிக்கு மட்டும்மா லக்னத்திற்க்கும் பொருந்துமா நான் கடக ராசி மீன லக்னம் காரனம் தற்ச்சமயம் மனைவியும் இழந்து தனிமரமாக இருக்கிறேன் என் உயர் மட்டும்தான் இருக்கு

    • @vsamy6325
      @vsamy6325 Місяць тому

      அண்ணா கடகராசிக்காரர்களுக்கெல்லாம் உயிர் மட்டும் தான் மிச்சம் அதையும் எப்ப பறிப்பானோ

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h Місяць тому

    3.7.1981.5.53pmஎனக்குஎப்படிஇருக்கும்

  • @parameswarim7991
    @parameswarim7991 Місяць тому +2

    Kadagam ayilyam 24/7/1998 3 /25

  • @sanjeewaperera6796
    @sanjeewaperera6796 Місяць тому

    😂😂😂

  • @sethuraman432
    @sethuraman432 Місяць тому +3

    படித்தவர்களுக்கு தனியாகவும்
    படிக்காதவர்களுக்கு தனியாகவும்
    கணித்து ஜோசியத்தை சொல்லலாமா படிக்காதவர்கள் ஆட்டோ கொத்தனார் சிறு சிறு வியாபாரிகள் வீடு வாங்க முடியுமா