புனித அந்தோனியாரின் அழியா நாவு/ஏன்,எதற்கு,யாரால் கல்லறைத் திறக்கப்பட்டது?First witness is Here!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 105

  • @dominicpaul6665
    @dominicpaul6665 3 місяці тому +11

    பழைய ஏற்பாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்ட போது, " சூசையிடம் செல்லுங்கள் " என்று எகிப்தின் அரசன் சொல்வார்...... திருச்சபை அதே வார்த்தைகளை புனித சூசையப்பருக்கு பொருத்தி கூறுகின்றது......... அதைப்போலவே, உண்மை கத்தோலிக்க போதனைகளுக்கு பஞ்சமாக உள்ள இக்காலகட்டத்தில், புனித வளனாரின் பெயரை கொண்டிருக்கும் உங்கள் வழியாக, இறைபராமரிப்பு செயலான்றுகிறது என்பதை உணர்கிறோம்.......... உங்களின் இந்த மறைபரப்பு பணியை, மகாபரிசுத்த கன்னிமரியன்னை, புனித சூசையப்பர், புனித மிக்கேல், புனித அந்தோனியார், மற்றும் கோடானுகோடி வானதூதர்கள், புனிதர்கள் வழிநடத்துவார்களாக....... 🙏🏻✝️

    • @JpadouvaEN
      @JpadouvaEN 3 місяці тому

      Praise be to lord jesus christ .FAther my is padouva❤

  • @vikinsvasanth4782
    @vikinsvasanth4782 3 місяці тому +19

    அந்தோனியார் என் மகள் நாக்கு நன்றாக நீட்டமுடியாமலும், தெளிவாக பேசமுடியாமலும் இருந்தாள் வwilson disease என்ற நோயால் இன்று புனித அந்தோனியாரால் அவருடைய பரிந்துரையால் நன்றாக பேசி நன்றாக நாக்கை நீட்டமுடிகிறது நன்றாக சாப்பிடுகிறாள் இது என் சாட்ச்சி நன்றி

    • @PraveenRaja-k9l
      @PraveenRaja-k9l 3 місяці тому

      Aveantonys 🙏🙏🙏🥰🥰🥰

    • @PraveenRaja-k9l
      @PraveenRaja-k9l 3 місяці тому

      Thank you.st.Antonysappa🥰🥰🥰🙏🙏🙏

  • @Pappukuttykansi
    @Pappukuttykansi 3 місяці тому +16

    எனக்கு மிகவும் பிடித்த புனிதர் கோடி அற்புதம் புனித அந்தோனியார் ❤❤❤❤❤

  • @kenyasm70
    @kenyasm70 3 місяці тому +8

    அழியா நாவுடைய புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jancyd7169
    @jancyd7169 3 місяці тому +11

    எனக்கு என் வேண்டுதலை செய்த அற்புத அந்தோணீயாரே உமக்கு கோடான கோடி நன்றிகள் ஆமேன்

  • @Periyanayagam-wo6mb
    @Periyanayagam-wo6mb 2 місяці тому +2

    புனித அந்தோனியாரே நான் நல்ல முறையில் ஊருக்கு செல்ல அருள் புரியும்

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 3 місяці тому +4

    உம்பெயரைதங்கிநிற்கும்எங்களுக்காகவேண்டிகொள்ளும்கோடிஅற்புதரேதந்தையின்விளக்க உரைமிகவும்நன்று❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jenattejes1880
    @jenattejes1880 3 місяці тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @francisyagappan7345
    @francisyagappan7345 3 місяці тому +3

    உண்மையிலும் அந்தோனியார் அதி வல்லமை மிக்க புனிதர்..

  • @priyaem2172
    @priyaem2172 3 місяці тому +2

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 3 місяці тому +2

    Punitha. Anthoniyare en thambikku nalla puthiyai tharum en kudi pazhakkathai matrum iam hindu

  • @jayanthirayen8791
    @jayanthirayen8791 3 місяці тому +2

    புனித அந்தோணியாரேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்ஆமென்🙏🙏🙏

  • @jesurathinam3075
    @jesurathinam3075 3 місяці тому +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 3 місяці тому +2

    புனித கோடிஅற்புதரேநான்கேட்ட வரங்கள்அனைத்தையும்நிறைவேற்றிவைத்தீர்அதற்காககோடானகோடிநன்றிஅப்பா

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 3 місяці тому +3

    St Anthony pray for us 🙏 Amen 🙏

  • @KarunPappy
    @KarunPappy 3 місяці тому +1

    Punitha Anthonyaro potri❤❤

  • @VimalaVimalaRani-lj5et
    @VimalaVimalaRani-lj5et 3 місяці тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏

  • @catherinek.s3653
    @catherinek.s3653 3 місяці тому +3

    அருமை தந்தை அவர்களே.மிக்க நன்றி.

  • @arockiyamaha6713
    @arockiyamaha6713 3 місяці тому

    புனித அந்தோனியார் enkalukka vendikollum

  • @helanrosali9799
    @helanrosali9799 3 місяці тому +1

    அருமையான விளக்கம் நன்றி தந்தையே 🙏 எங்களுக்காக ஜெபித்து கொள்ளவும் 🙏

  • @anusiatanishqa4411
    @anusiatanishqa4411 3 місяці тому +2

    Saint Anthony pray for us

  • @tamizhkadhali
    @tamizhkadhali 3 місяці тому +2

    10:10 மெய்சிலிர்த்தது... 🥺🥺 நாவழியா வரமேற்ற புனிதரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🤌🏽😍🙏🏽

  • @jenattejes1880
    @jenattejes1880 15 днів тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @arrowanto508
    @arrowanto508 3 місяці тому

    Very nice explanation with Bible verses Father. Thank you 🙏

  • @subashsubash6014
    @subashsubash6014 3 місяці тому

    St.Antony pray for my husband work🙏🙏🙏🙏

  • @vinstinvictorjoneroshivict3432
    @vinstinvictorjoneroshivict3432 3 місяці тому +2

    Thank you Father for your valuable message 🙏. Your preachings mould us to grow in catholic faith.Let God give you strength and courage to praise Him more and more . Thank you Father 🙏🙏🙏🙏

  • @shirlyseba7221
    @shirlyseba7221 3 місяці тому +3

    Praise The LORD Thank you JESUS 🙏 thank you father

  • @acalyavirginjoseph1361
    @acalyavirginjoseph1361 3 місяці тому +1

    Fr...Parimala Thailam pathi video poduga.

  • @marysheela2662
    @marysheela2662 3 місяці тому

    Kodi Arputharana Thuya Anthoniyarae Nan Navinal Setha Pavankalai Ellam Manitharulum.Amen.

  • @Ramya-i6c
    @Ramya-i6c 3 місяці тому +1

    Anthony Aruna kadavulada Yesu Swamy

  • @marysheela2662
    @marysheela2662 3 місяці тому

    Kodi Arputharana Thuya Anthoniyarae En Navai Katharulum.Amen.

  • @deogratias9442
    @deogratias9442 3 місяці тому +4

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @medonajohnson6729
    @medonajohnson6729 3 місяці тому

    Praise the lord father... By the lord's grace I'm pregnant with my second child... I had one elder girl baby .. now my husband family members expect boy baby and put lot of pressure on me... The lord is only my hope ... Pls pray for my babies good health and grant me a boy baby for the lord's service... Pls keep us in your prayers father... Waiting for your reply father... Praise the lord Ave Maria ❤

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 3 місяці тому

    Punitha anthoniyare pray fory family.Thank you father.

  • @mickalraj5127
    @mickalraj5127 3 місяці тому +2

    ஆண்டவரிடம் பரிந்துரை செய்ததற்காக நன்றி புனிதர் அந்தோனியார்.

  • @christhuarul.a1403
    @christhuarul.a1403 3 місяці тому +4

    ❤❤❤❤❤thank you father ❤❤❤❤❤

  • @suki1986able
    @suki1986able 3 місяці тому +1

    தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🕯️💐

  • @RajamJorge
    @RajamJorge 3 місяці тому

    எங்கள்ஊரில் அந்தோணியார் கோயில் தான்எனக்கு அவர் அற்புதம்செய்துள்ளார் ஒரு நாள் கனவில் தோன்றினார் நாங்கள் கஸ்டப்பட்ட குடும்பம்தான்எங்கள் ஊரில் கோயிலுக்கு அருகில் ஒருப்பள்ளத்தில் நான்மேலே ஏறப்முடியாமல் இருப்பதுப் போல் கனவு அந்த நேரத்தில் அந்தோணியார் வந்து என்கையில் ஒரு துணியில் கொஞ்சம்சில்லரைக் காசுகள் இருந்த பொட்டலத்தைக் கொடுத்து ஒற்றைக் கை கொடுத்து என்னைமேலே தூக்கிவிட்டார் அன்றில் இருந்து இன்று வரை என்கையில் எப்போதும் பணம் இருந்துக் கொண்டே இருக்கிறது
    பனித அண்தோணியாருக்குகோடானக்கோடி நன்றிகள்உரித்தாகுக
    ஆமென்

  • @arockiamary8277
    @arockiamary8277 3 місяці тому +1

    Punitha anthoniyare enackaga vendickollum.father please enackage jebickavum en kaal operation seidhu oru varudathircku mel aagiyum ennal nadacka mudiyàmal iruckiren .praise the Lord.thank you Jesus

  • @carolinepeter6729
    @carolinepeter6729 3 місяці тому +1

    Thanks Father. Waiting to watch more such videos.

  • @arockiyamaha6713
    @arockiyamaha6713 3 місяці тому

    கோடி அற்புதர் அந்தோனியார் enkalukka vendikollum

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 3 місяці тому +1

    St Antony pray for my family especially for my daughter s life 🙏

  • @JosephinMary-nf7nz
    @JosephinMary-nf7nz 3 місяці тому +2

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @alphonsadarvin8101
    @alphonsadarvin8101 3 місяці тому

    இயேசுவின் திரு இருதய மே என் புருஷனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி செய்ங்க இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jeronajerona7495
    @jeronajerona7495 3 місяці тому

    💞💞💞💞🙇🙇🙇🙇🙇🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SuperHichman
    @SuperHichman 3 місяці тому

    Colombo la Periya fiesta na st Anthony fiest thaan

  • @mathashine
    @mathashine 3 місяці тому +1

    Thank you father 🙏, punitha Anthoniyare engalukkaga vendikollum 🙏 Amen 🙏

  • @arockiyamaha6713
    @arockiyamaha6713 3 місяці тому

    ❤❤❤Thank you Father

  • @josephjoseph626
    @josephjoseph626 3 місяці тому +1

    சூப்பர் father.... Thank you.

  • @carolinestephen17
    @carolinestephen17 3 місяці тому

    Thank you Father 🙏

  • @maryannefernando5584
    @maryannefernando5584 3 місяці тому +1

    Saint Anthony praying for my loving family and my brother's and sister's and friends family offered for you my loving Saint Anthony I m surrender for you

  • @jeyamary7015
    @jeyamary7015 3 місяці тому +1

    Thank u father for all your good work.may GOD BLESS U MORE AND MORE

  • @mjbrosmjbros978
    @mjbrosmjbros978 Місяць тому

    St. Antony pray for us

  • @ranijustin9949
    @ranijustin9949 3 місяці тому +1

    நன்றி, father புனிதரை பற்றி தெரியதை தெரிந்து கொண்டோம்.

  • @stellastella1970
    @stellastella1970 3 місяці тому +1

    Thanks fr

  • @little.l-ol9vt
    @little.l-ol9vt 3 місяці тому +1

    St.antony pray for us

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @ansalanmario9591
    @ansalanmario9591 3 місяці тому +2

    Praise the Lord! God bless 🙏 father!!! 😊

  • @jacintacruz1135
    @jacintacruz1135 3 місяці тому

    Million n Million Thanks to St: Anthony for all the favours showered on me n upon my family.

  • @jebasselin8749
    @jebasselin8749 3 місяці тому +1

    Amen🙏🙏🙏 Thank you Jesus God Bless You Father

  • @sagaijayaraj6429
    @sagaijayaraj6429 3 місяці тому

    Amen🎉🎉🎉

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ 3 місяці тому

    Amen ❤

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 місяці тому

    நன்றி பாதர் 🙏🙏🙏🙏

  • @JosephAgnes-q6b
    @JosephAgnes-q6b 3 місяці тому +1

    Amen father 🙏🤲🌹

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 3 місяці тому +1

    St.Antony pray for us

  • @arunpeter6715
    @arunpeter6715 3 місяці тому +1

    Amen

  • @anusiatanishqa4411
    @anusiatanishqa4411 3 місяці тому +1

    Amen

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 3 місяці тому

    Nandri father

  • @michealkavitha7335
    @michealkavitha7335 3 місяці тому +2

    அருமை fr.❤👍🤝

  • @ty-jm5vi
    @ty-jm5vi 3 місяці тому

    Father Unga phone number tharuvinkala

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 місяці тому +1

    My Patron Saint.. Arumai father..

  • @marysusai407
    @marysusai407 3 місяці тому +1

    Amen 🙏Amen 🙏Amen 🙏

  • @anusiatanishqa4411
    @anusiatanishqa4411 3 місяці тому +1

    Ave Maria

  • @nirmalraj6009
    @nirmalraj6009 3 місяці тому +1

    St Antony pray for us 🙏🏻

  • @JRS284
    @JRS284 3 місяці тому +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 3 місяці тому +1

    PRAISE THE LORD THANK YOU FATHER ❤❤❤

  • @rosenimojine261
    @rosenimojine261 3 місяці тому +1

    Amen 🙏🙏🙏God Bless you Rev Father

  • @ragunaraguna3472
    @ragunaraguna3472 3 місяці тому +1

    Our saint will prayer for us ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu 3 місяці тому +1

    Peace be with u father Amen

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs 3 місяці тому +1

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @irisjane7030
    @irisjane7030 3 місяці тому +1

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!.

  • @Welcome-channel
    @Welcome-channel 3 місяці тому +1

    Thank you Father

  • @kathikabil7995
    @kathikabil7995 3 місяці тому +1

    அருமை

  • @micklraj7298
    @micklraj7298 3 місяці тому

    Thank You🙏 Abba Father Thank 🙏You Jesus Thank You Holy Spirit🙏

  • @Ponnsarasan
    @Ponnsarasan 3 місяці тому +1

    Amen 🙏🙏🙏 Praise the lord 🌺🌺🌺🌺🌺

  • @jayanthisweety8340
    @jayanthisweety8340 3 місяці тому

    நன்றி தந்தையே. எனக்கு மிகவும் பிடித்த புனிதர்.. என் வாழ்விலும் நிறைய அற்புதங்களை செய்துள்ளார்.. நான் சாட்சியம் கூறியிருக்கிறேன்.. கோடி அற்புதர் நம் அனைவர் வாழ்விலும் அற்புதம் செய்வர்..

  • @philomenaabel183
    @philomenaabel183 3 місяці тому +2

    Amen amen 🙏🙏 ❤❤

  • @FloranceMary-ql6bw
    @FloranceMary-ql6bw 3 місяці тому +1

    நன்றி தந்தையே

  • @zefrinsimple
    @zefrinsimple 3 місяці тому

    St.Anthony of Padua Pray for us.Praise the Lord Dear Father.God Bless You.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 місяці тому

    வணக்கம் பாதர்.எனக்கு என்னுடைய தாத்தா அந்தோனி அம்மா என்று எனக்கு பெயர் வைத்துள்ளார். நான் அந்தோனியார் பக்தன்.சிறுவயதிலேயே அந்தோனியார் திரு சுரூபத்தை வைத்து இரு காரியங்களை செய்துள்ளேன்.பாதுவா அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று அவரின் கல்லறையை முத்தமிடுவேன் .அவரின் உடல் எழும்புகூடாக பல வருடங்களுக்கு முன் வெளியே எடுக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.பாதர் அருள்குமாருடன் சென்று பார்வையுற்றோம்.

  • @rethinakumar2007
    @rethinakumar2007 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamala1012
    @kamala1012 3 місяці тому +1

    Amen.

  • @carolina2392
    @carolina2392 3 місяці тому +1

    Amen❤

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 3 місяці тому

    அருமையான விளக்கம். மிகவும் நன்றி ஃபாதர்❤

  • @VicTori-v8q
    @VicTori-v8q 3 місяці тому

    Thank you father🙏 praise the lord 🙏🙏

  • @anusiatanishqa4411
    @anusiatanishqa4411 3 місяці тому

    Saint Joseph pray for us

  • @trinitygroupofcompanies2976
    @trinitygroupofcompanies2976 3 місяці тому +1

    Fr. ரொம்ப டூ மச்சா பேசரவ்வங்களை என்ன செய்வார் அந்தோனியார்?

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 3 місяці тому +5

      பொறுமையாக கையாலுவார்... அவர்களுக்குக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்.....