சிந்து சமவெளி நாகரிகம் வேத நாகரீகமா? நிரூபிக்க முடியாமல் தோற்று போனார்கள்! | Amarnath Ramakrishna

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024
  • சிந்து சமவெளி நாகரிகம் வேத நாகரீகமா? நிரூபிக்க முடியாமல் தோற்று போனார்கள்! இந்திய தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு! | Amarnath Ramakrishna About Sindhu Saraswati Civilization Name Changed. Amarnath Ramakrishna Proved Sindhu Samaveli Nagarigam Is A Tamils Culture. Amarnath Ramakrishna Viral Speech About Sindhu Civilization. Amarnath Ramakrishnan Detailed Speech About Keezhadi Excavation. Real History About Sindhu Samaveli Nagarigam.

КОМЕНТАРІ • 303

  • @radypadhu9377
    @radypadhu9377 2 місяці тому +42

    சிந்து சமவெளி தமிழர்❤ நாகரிகம் மட்டுமே.. இதுதான் உண்மை❤

    • @frankcharles8346
      @frankcharles8346 3 дні тому

      Sindu samavali Nagariham belong to ariyans indian peoples tamilar nagrigam kindly refer tholkapiyam

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 дні тому

      ​@@frankcharles8346 😂😂😂 joker

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 дні тому

      ​@@frankcharles8346😂 you dropped this 💩

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb 2 місяці тому +12

    நாங்கள் நிறைய தடவை ஏமாற்றப்பட்டதால் ஆரம்ப காலத்தில் நான் உங்களை நம்பவில்லை. ஆனால் இறையருளால் உங்கள் வாயில் இருந்து உண்மை வெளிவந்திருக்கிறது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு

  • @fashion_maker475
    @fashion_maker475 2 місяці тому +33

    ஆணித்தரமான தரவுகளும் செய்திகள் உங்கள் பணி என்றென்றும் போற்றத்தக்கது

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 2 місяці тому +12

    ஐயா சேவை மகத்தானது, தமிழர்களின்நாகரியத்தை பறை சாற்றுகின்ற உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

    • @ashruthgalatta5188
      @ashruthgalatta5188 17 днів тому

      திராவிட நாகரிகமாக மாற்ற துடிக்கும் கூட்டம் இவர்கள் எச்சரிக்கை 😢😢😢

  • @jj-1510
    @jj-1510 2 місяці тому +15

    அமர்நாத் சார் 🙏
    உங்களை அண்ணா என்று அழைக்க ஆசையை உள்ளது. நன்றி அண்ணா 💐💓🙏

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Місяць тому +7

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.ஆய்வுகள் வர வர பயனுள்ளதாக இருக்கிறது தமிழ் நாட்டிற்கு.

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 2 місяці тому +15

    அருமை ஐயா வாழ்த்துக்கள்🌹

  • @anusmedia
    @anusmedia 2 місяці тому +9

    ஐயா நீங்கள் தமிழர்களுக்கு முக்கியம்.......மீட்க வேண்டும் நம் தொன்மையை

  • @karpomperiyariam
    @karpomperiyariam Місяць тому +37

    ஒரு பார்ப்பானும் கொத்தனாராக இருந்ததில்லை ஒரு பாப்பாத்தி யும் சித்தாளாக இருந்ததில்லை
    அப்படி இருக்க சிறந்த கட்டிடக்கலை யோடு இருந்த சிந்து சமவெளி நாகரிகம் எப்படி வேதகால நாகரிகமாக இருக்க முடியும்?

    • @SubbuRao-v3j
      @SubbuRao-v3j Місяць тому +1

      Ithudeavaiya

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Місяць тому

      Sanghis cannot tolerate anything superior to theirs. They will first try to arrogate everything to their credit. If not possible they will take every effort to diminish the superior one and even tarnish its image by creating stories and puranas.

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 Місяць тому

      summavenum kal erindhu parpaan ethirikal adhigam endraal moodittupovaan sangigal support seithaal aatam poduvathu parpaan vazhakkam

    • @rkannan1578
      @rkannan1578 Місяць тому +5

      நான் சிந்துவெளி நாகரிகம் மொகஞ்சதாரோ நாகரிகம் ஆகிய கட்டடங்கள் விவரங்களை கைபேசியில் காணொளி மூலம் பார்த்தேன் இன்றைய கால தமிழர்களின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தேன் அதில் நமது வீட்டில் வைத்துள்ள விளக்கு மடம் இப்போது இங்கு உள்ளது போல் அங்கேயும் சரியாக இருக்கிறது மேலும் குடிநீர் கிணறுகள் தமிழ்நாட்டில் உள்ளது போல் அங்கேயும் உள்ளது செங்கற்களின் வடிவம் தமிழ்நாட்டு செங்கற்கள் வடிவத்தை ஒத்துள்ளது உண்மையிலேயே இது தமிழர்கள் நாகரிகம் தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துகளும் இல்லை

    • @Thamizh23
      @Thamizh23 23 дні тому

      ​@@SubbuRao-v3jஇப்ப முக்கிமா தேவைதான் பாப்பார மூத்திர குடி சாணி நக்கி பொறம்போக்கு கூட்டிக்குடுக்கற பண்ணாடை.

  • @selvarajv3947
    @selvarajv3947 2 місяці тому +19

    வரலாறு இல்லாத ஆரியக் கும்பலுக்கு,அடுத்தவர்களின் வரலாறுகளை திருடி, தனது வரலாறாக காட்டிக் கொள்வதே வாடிக்கை.

  • @BalasubramaniyanRajanantham
    @BalasubramaniyanRajanantham Місяць тому +3

    இந்தியாவைக் காப்பாற்ற இந்தக் குறிப்புகள் அவசியம் நன்றி அமர்நாத் அவர்களே!

    • @frankcharles8346
      @frankcharles8346 3 дні тому

      India is tamil nagrigam not ariyans belong other countries pls refer tholkapiyam book

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 дні тому

      @frankcharles8346 dae Tharkuri mooditu poda

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 місяці тому +25

    பழைய தமிழர் நாகரீகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட அமர்நாத் அவர்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கவேண்டும்,இந்தியா முழுமைக்கும் நாகர்கள் என்கிற தமிழர்கள் தான் பரவி வாழ்ந்தார்கள் என்றும் நகரம் நாகரீகம் வார்த்தைகள் அதிலிருந்து தான் தோன்றியிருக்கவேண்ண்டும்

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 2 місяці тому +2

      SINTHU VELIYIL VAAZHNTHATHU NAGARGALE!!!

    • @ashruthgalatta5188
      @ashruthgalatta5188 17 днів тому

      யார் இவர்களா 😂😂😂 திராவிட நரி கூட்டம் எச்சரிக்கையாக இருங்கள்

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 2 місяці тому +3

    அருமையான மிகச்சிறந்த விளக்கவுரை வணங்குகிறேன் ஐயா வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt Місяць тому +12

    திராவிட கழகமா.
    திராவிட
    சாயம் வெளுத்து போய்
    ரொம்ப நாளாச்சு அய்யா.
    இனி
    தூக்கி நிறுத்தவே முடியாது

  • @Justice-j5t
    @Justice-j5t 2 місяці тому +8

    அமர்நாத், பாலகிருஷ்ணன் IAS, S.ராமகிருஷ்ணன் போன்றோர் வாழும் தமிழ் கடவுள்.

    • @anwardayee4021
      @anwardayee4021 Місяць тому

      உங்கள் பக்திக்கு அளவே இல்லையா?

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 2 місяці тому +4

    வாழ்த்துக்கள்

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 місяці тому +1

    Crystal clear and straight forward information to share with us. May our God Almighty bless you and your team.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 2 місяці тому +3

    Super sir, very difficult escape from Aariyan conspiracy,

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 2 місяці тому +1

    அருமையான பதிவு❤

  • @V.eraivanVelautham
    @V.eraivanVelautham Місяць тому

    பெருப்பாலும் வரலாறு ஆராய்ச்சியாளர்கள் பல புத்தகம் பார்த்து வரலாற்றை
    எழுத்துவார்கள் நேரில் சென்று ஆராய்ச்சி செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Місяць тому +5

    இலங்கையில் இந்து சமய பாட திரட்டு என்று தான் எமது சைவசமய பாட புத்தகம் இருந்தது. அதில் சைவம் தோன்றியது மொகஞ்சதாரோ ஹரப்பா என்று தான் படித்தோம்.

    • @vaseer453
      @vaseer453 Місяць тому

      இது மிகவும் முக்கியமான தகவல்.

  • @nelschippu8517
    @nelschippu8517 Місяць тому +1

    i am following you Ramnath Sir

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому

    Ayyaa, Amarnath Ramakrishnan avargalukku Thamilhhin mudhal vanakkam....... Scientific representation of Archeological research and it's outputs.....
    Avar Thamizhargalin miga periya varaprasaadam( Varam + prasaadam)....

  • @rajasekarsivaji5081
    @rajasekarsivaji5081 Місяць тому

    Thanks
    Thankyou so much.

  • @chellakanir2806
    @chellakanir2806 2 місяці тому +28

    திராவிட என்று தவறாக கூற வேண்டாம் தமிழ் ‌என்று கூறுங்கள்

    • @radhakrishnans7876
      @radhakrishnans7876 2 місяці тому +1

      Nee மட்டும் மலம் சாப்பிடு

    • @vaseer453
      @vaseer453 Місяць тому

      ​@@radhakrishnans7876நீ தெலுங்கு வடுகன் தானே!

  • @thamizhselvisrinivasan5387
    @thamizhselvisrinivasan5387 Місяць тому

    நன்றி ஐயா

  • @natarajanb794
    @natarajanb794 Місяць тому

    சர் ஜான் மார்ஷல் அவர்கள் திரு உருவச்சிலையைத் திறக்க வேண்டும் . சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப் பட வேண்டும். வாழ்த்துகிறேன்.

  • @ramanathananbu
    @ramanathananbu 2 місяці тому +41

    1:36 சிந்துசமவெளி நாகரிகம்
    ( நகர் நாகரிகம்)
    மூழ்கியதரை= முகஞ்சதரோ
    ஆற்றுப்படுகை= அரப்பா
    தமிழர்கள் வாழ்ந்து கைவிட்ட இடம். சிந்து வெளியில் இருக்கும் தெப்பக்குளம் தமிழகத்தில் ஊர்தோறும் உள்ளன. தமிழகம் போல வடநாட்டில் இன்றாவது தெப்பக்குளம் இருக்கிறதா?
    சரசுவதி நாகரிகம் என வேத நாகரிகம் என வரலாற்றை மாற்றும் ஆரியபிராமண ஆய்வாளர்கள்.
    அரசுவதி என்ற தமிழ் பெயரே சரசுவதி என மாறும்.
    ஆக சரசுவதி நாகரிகம் என்றாலும் தூய தமிழர் நாகரிகம்.
    சிந்து வெளி நாகரிகம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரை பரவியுள்ளது.
    ஆப்கானிஸ்தானில் பிராகுயி மொழி தமிழில் இருந்து பிரிந்த மொழியை இன்றும் பேசுகின்றனர். இதிலிருந்தே உன்மையை உணரலாம்.
    எழுத்து இல்லாத மனன மொழி எப்படிடா எழுதப்பட்டிருக்கும்.
    சமஸ்கிருத மொழியே வடக்கே திரிந்த தமிழ் பிராகிருதத்தை வைத்து கிபி மூன்றாம் நூற்றாண்டில் எழுத்தை உருவாக்கினர்.
    கிபி மூன்றாம்நூற்றாண்டு குப்தர்கள் காலம் தொடங்கி விஜயநகர தெலுங்கர் ஆட்சிவரை தமிழ் வேத தொன்மங்களை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு இந்திய மக்களை ஏமாற்றி கொண்டுள்ளனர்.
    தமிழ் மொழியும் தமிழகமும் இந்தியாவில் இருக்கும் வரை ஆரியபிராமண இந்திய அரசின் ஏமாற்று என்னம் ஈடேராது.

    • @fashion_maker475
      @fashion_maker475 2 місяці тому +1

      அருமை

    • @jj-1510
      @jj-1510 2 місяці тому +6

      @@ramanathananbu மனதில் உள்ளதை அப்படியே கூறிவிட்டீர் நன்றி வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் நலமுடன் வளமுடன் வெள்க தமிழ்

    • @karthibankarthiban9610
      @karthibankarthiban9610 2 місяці тому +8

      @@ramanathananbuஉண்மை ஐயா...இது என்றும் மாறாதது...அவர்கள் வெட்கம் சூடு சுரணை இல்லாமல் மாற்ற ஏமாற்ற நினைத்து அசிங்கபட்டும் திருந்தாமல் இருக்கிறார்கள்... உப்பு போட்டு சாப்பிடுகிறார்களா? என்று என் நீண்டநாள் கேள்வி?

    • @udayakumar.r9060
      @udayakumar.r9060 2 місяці тому

      நீங்கள் கூறுவது அனைத்துமே உண்மை. மேலும் கி.மு 1 ம் முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையவில்லை. கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் ஆரியர்கள் உள்ளே நுழைந்தனர். விநாயகர், ராமன், அனுமன், கிருஷ்ணன், பலராமன் போன்ற தெய்வங்களை பற்றி தென்னிந்திய மக்களுக்கு தெரியவே தெரியாது. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐவகை நிலத்தில், திருமால் முருகன், துர்க்கை பற்றியும், குறுந்தொகையில் சிவன் நக்கீரன் வாதிட்ட விவாதம் பற்றிய பாடலும், சிலப்பதிகாரத்தில் பாசண்ட சாத்தன், என்னும் சாத்தன் (ஐயப்பன், அய்யனார்) வரலாறு உள்ளதே தவிர ஆரியர் வணங்கும் எந்த தெய்வத்தைப் பற்றியும் இல்லை. அதனால் திராவிட தமிழர்களே பூர்வக்குடிகள். ஆரியர்கள் வந்தேறிகளே!.

    • @ramanathananbu
      @ramanathananbu 2 місяці тому +6

      @@karthibankarthiban9610 நாலு பார்ப்மணர் சேர்ந்தாலே போதும் ரிக்வேதம் யசூர்வேதம் அதுல இப்படி சொல்லி இருக்கு இதுல இப்படி சொல்லி இருக்கு என பூசைக்கு வந்த மக்கள் காதில் விழும் படி அவர்களாகவே பேசிக்கொள்வர்.
      என்றாவது நாம் திருக்குறளில் ஒரு குறலை வியந்து சொல்வது போல் அவர்கள் ஏமாற்று வேதத்தில் இருந்து நல்ல கருத்துகளை சொல்ல வழியே இல்லை.
      தமிழர்கள் இரும்பை உருக்கிய காலத்தில் உருக்கு வேதம் ருக்வேதம்.
      அதர்வன‌வேதம்
      அதிர்வு வேதம் அதிரும் பறை தாரை தப்பட்டை முழங்க விலங்குகளை வேட்டையாடிய‌காலம்.
      யசூர்வேதம்
      ய தெற்கு சூர் சூரன் அரசன் அசுரன்
      தமிழ் அரசர்கள் கட்டமைத்த தென்னாட்டு அரசர்கள் காலம்.
      சாமவேதம் சாமம் இரவு
      இரவில் கோள்கள் நட்சத்திரங்களை கண்டு வானத்தை அளந்து நாள் கிழமை மாதம் ஆண்டு கண்டுபிடித்த கணியர்களான வள்ளுவர்களின் மறைநூல்
      பெயர் எல்லாமே தமிழ் ஆனால் உள்ளே பெரும் புளுகு மூட்டைகளை நிறைத்து ஓதிக் கொண்டுள்ளனர்.

  • @balukumar5591
    @balukumar5591 Місяць тому

    Beautiful full speech. ❤❤❤

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +1

    திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா பிராமணர்/அருமை/தமிழ் அகத்தியர் நாகரீகம் பண்பாடு வாழ்க//தமிழ் அகத்தியர் அருளிய து நான் மறை வேதம்/வாழ்க தமிழ் வாழ்க வேதம்///

  • @ravichandran6442
    @ravichandran6442 Місяць тому

    நன்றி

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 Місяць тому

    சிறப்பு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    நன்றிஐயா

  • @tamseldra5923
    @tamseldra5923 Місяць тому

    அருமை!!
    ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி!!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    அருமையான தகவல்பேச்சு

  • @kumaravelushanmugasundaram5634
    @kumaravelushanmugasundaram5634 Місяць тому

    அமர்நாத் இராமகிருஷ்ணன்
    வாழ்க வளமுடன்

  • @selvantamil7702
    @selvantamil7702 Місяць тому

    To do ur work day will wait for ur success we must need victory very soon day is nearer we must as Tamizhan

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    பாராட்டுக்கள்அமர்நாத்அவர்களுக்கு

  • @nangaigk5708
    @nangaigk5708 Місяць тому

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

  • @elangovank763
    @elangovank763 2 місяці тому +12

    சிந்து சமவெளி காலகட்டத்தில் தமிழர் நாகரீகம்தான்..
    தமிழிதான்.. திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ இல்லவே இல்லை...
    அனைவரும் தமிழர்கள், பின்னாடி மற்ற மொழி இனம் தோன்றியது.. திராவிடம் என்ற சொல்லே 20 ம் நூற்றாண்டில் வந்தது...
    தமிழர் நாகரீகம் வெல்லட்டும் 👍

  • @ltbricksinitialwork
    @ltbricksinitialwork Місяць тому

    அற்புதம்

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +1

    தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய/பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வஞ்சகம் கல்வியறிவு/அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவுகள்/ஆரிய திராவிட பிரிவுகள் சூழ்ச்சி/

  • @patrickjoseph2362
    @patrickjoseph2362 2 місяці тому +8

    We call it Indus Tamils Civilisations

  • @soundarnadar8563
    @soundarnadar8563 2 місяці тому +9

    தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்பவர்களுக்கு செருப்படி விழும் காலம் தொலைவில் இல்லை..

    • @nagarajs1613
      @nagarajs1613 2 місяці тому +1

      சரியாக சொன்னீர்கள் ஐயா

    • @vaseer453
      @vaseer453 Місяць тому

      ​@@nagarajs1613👌👌👌👌👌👌

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 19 днів тому

    எந்த வரலாறும் யூகங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன. சான்றுகள் மிக மிகக் குறைவுதான்.

  • @ktk4411
    @ktk4411 Місяць тому

    True. I regret being born in TN i had no knowledge, awareness even mislead about tamil civilization.

  • @pinnaielavenilw7352
    @pinnaielavenilw7352 2 місяці тому +20

    ஐயா குறிப்பிடும் திராவிடர் தொல் தமிழையே குறிக்கும்

    • @rajadurai8067
      @rajadurai8067 16 днів тому

      இது என்னடா புது உருட்டு.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 місяці тому +14

    ஐயா திராவிடம் என்ற சொல்லே அண்மைக்காலத்தில் வந்தது.ஆனால் இது தமிழர்க் கலாச்சாரம் என்று குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

    • @Kuppasy
      @Kuppasy Місяць тому +1

      வாங்க ஆராச்சியாளரே…. வாட்சப்பில் நிறைய ஆராசய்சசி செய்யுறீங்க போல இருக்கு. இப்படியே இருங்க…நோபல் பரிசு கிடைச்சாலும் கிடைக்கும்

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள Місяць тому

      அதுதாண்டா உண்மை கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை பிராமனனின் வழிகாட்டல்படி கையான்டதுதான். தென்னிந்திய ஐந்து மாநில ஆரியனை குறிக்கும் சொல்லே திராவிடம் சொரிநாய் தமிழனை ஏய்க்க உருவாக்கப்பட்டதே .​@@Kuppasy

  • @ktk4411
    @ktk4411 Місяць тому

    Rich tamil civilization. It should be explored more n awareness about it

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 Місяць тому

    Amaranth is a gift to T N and Tamil people. True Tamilan .

  • @muralisub6534
    @muralisub6534 Місяць тому

    Great speech.
    Why did sangam literature not mentioned about Indus valley city names?

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +1

    தொல் இயல் ஆராய்ச்சி யாளனே//தலை அடமான ம் திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள்/அதிக அளவில் பயன்படுத்தியவர் தமிழ் பிராமணர்//

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 Місяць тому +2

    தயவுசெய்து திராவிட கருத்தை தமிழொடு சேர்த்து கோர்க்கவேண்டாம் அய்யா.

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому

    ❤❤

  • @sandyglitz2124
    @sandyglitz2124 2 місяці тому

    Please make a one book and release our true history for today’s generation

  • @foryou6276
    @foryou6276 Місяць тому +2

    தமிழுக்கு முன் மொழி ஒன்று கிடையாது

  • @soundarnadar8563
    @soundarnadar8563 2 місяці тому +7

    அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் திராவிடம் எங்கிருந்து வந்தது..
    திராவிடம் என்று பேசுவதை தவிர்க்க வேண்டும்

  • @ragunathan7217
    @ragunathan7217 Місяць тому

    Sir plz details about dravidam you are including all people in this word
    Bcs Tamil has longest history but unfortunately we don’t have chance to go through on it

  • @elangovans3199
    @elangovans3199 2 місяці тому +3

    There is no connection between indus vally civilization and the Aryan imaginative story of Saraswati sindu civilization.

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt Місяць тому +1

    திராவிட என்பது சமஸ்கிருதம்
    இதற்கு இணையாக
    தமிழ் சொல்லை
    கண்டு
    அறிவிக்க வேண்டும்.

  • @rklandmark5953
    @rklandmark5953 Місяць тому

    🎉🎉🎉🎉

  • @TSR64
    @TSR64 Місяць тому +4

    நேற்று தெலுங்கு திமுக பவள விழாவில் அமைச்சர் துரை முருகன் 5000 ஆண்டு பழமையான சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றார். இதை பற்றி இவர் பேசுவாரா.
    தமிழ் நாகரிகத்தை திராவிட நாகரீகம் என்பது தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சி.
    ஆர்யன் திராவிடன் கூட்டாளிகள்.
    ஆரியன் உலக மொழிகளின் தாய் தமிழ் Neesha Bhasha என்கிறான். தெலுங்கு ராமசாமி நாயக்கர் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்றார்.
    இவர் உண்மையை பேச விரும்பினால் தெலுங்கு திராவிடத்தையும் குறை சொல்லவேண்டும்.

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 2 місяці тому +16

    சிந்து சமவெளி ஆரிய நாகரிகமும் இல்லை,திராவிட நாகரிகமும் இல்லை,அது தமிழர்களின் நாகரிகம் இன்னும் தமிழர்களை முட்டாளா நினைத்து கொண்டிருக்கிறீர்களா😂

    • @Alien-Row
      @Alien-Row Місяць тому

      திராவிடம் என்று செல்வதில் தவறு அல்ல

    • @foryou6276
      @foryou6276 Місяць тому

      அது தேவை இல்லை ​@@Alien-Row

    • @vaseer453
      @vaseer453 Місяць тому

      ​@@Alien-Rowகனி இருப்ப காய் கவர்ந்தற்று.

    • @rockerboy4184
      @rockerboy4184 Місяць тому

      Yes 😂

    • @mothilal6479
      @mothilal6479 Місяць тому

      அப்படியா ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞரே.
      😂😂😂

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 2 місяці тому

    🌞🤝🏻🙏🏻👏🏻💐🥰

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 2 місяці тому

    KALAIGNAR M. KARUNANITHI " vanthaarai vazha vaikum thamizhagame ? sontha naattanai suranduvathu eththanai naalaai ? "- TAMIL MOVIE PARASAKTHI( KATHAI-VASANAM-THIRAI KATHAI-KALAIGNAR.MUTHAMIZH ARIGNAR!

  • @MAATRAMMEDIA
    @MAATRAMMEDIA 20 годин тому

    ஐயா வணக்கம்..!
    திசன் மிகல் என்ற பெயர் தமிழ் பெயரா..?
    Archaeology Evidence என்ன சொல்கிறது..?

  • @govindan470
    @govindan470 Місяць тому

    இன்று இருக்கிற நாகரிகத்தை பார் .
    நீ பரலோகம் பற்றி பேசுகிறாய் .

  • @BalasubramaniyanRajanantham
    @BalasubramaniyanRajanantham Місяць тому

    ஆபிராம் சாராள் ஆகியோர்தான் மதவழி மக்களினத்துக்கு முன்னோர் ஆகும். ஆரிய பிராமணர்களுக்கும் அவர்கள்தான் முன்னோர். அவர்கள் மத்தியக் கிழக்கில் வாழ்ந்தவர்கள். அங்குதான் சரஸ்வதி நாகரிகத்தைத் தேடவேண்டும். ஏனெனில் மதவழி மக்கள் அடையாளங்கள் அங்குதான் கிடைக்கும். இந்தியா மொழிவழி அறிவுவழி நாகரிக வாழ்வியல் நடந்தது. இது என்றைக்கும் மதவழி மக்கள் நாடு இல்லை. அப்படி சித்தரிக்க முயற்சி செய்கின்றனர்.வரலாற்றைத் திரிக்கின்றனர்.

  • @vathima18
    @vathima18 13 днів тому

    சண்டை போடும் நாகரீகத்தில் பிறந்தவர்களா நாம்?.
    இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தூங்குகிறதா?

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 Місяць тому

    ஆதிவாசிகளின் பேச்சை வைத்து சிந்து வரிகளை வாசிக்கப்பட்டது Sir

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Місяць тому

    Past glory is not guarantee to future prospects ; Let Tamils do research on water , energy , space etc and try to improve , Hell with old culture which changes every generation;

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Місяць тому +1

    இவர் திராவிடம் என்று தான் சொல்வார். திராவிடம் என்று சொன்னால் தான் இவரை கூப்பிடுவார்கள். நீங்கள் Dr. M. L. Raja அவர்களின் ஆய்வு அறிக்கைகளைப் பார்க்கவும்.

    • @Kuppasy
      @Kuppasy Місяць тому

      ஆங்! ML Raja எங்க அகழ்வாராச்சி பன்னினார்? பாரப்பன வேதத்துக்கு சாமரம் வீசும் சங்கம் தானே ?

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 29 днів тому

    Main reason for all most of the educated during British period were only 3% belts highly focused sanskrit and their northern belts unfortunately British digged north belts( mogansatharo, harappa) hence Tamil language superiority buried by this belts and focused sanskrit.

  • @moveitstime
    @moveitstime 2 місяці тому +3

    சங்கிகள் தந்திரத்தில் தேர்ந்தவர்கள். நீ ராஜாவாக இருந்தால் அட்டை போல ஒட்டி அவர்களுடைய மூடநம்பிக்கைகளை எழுத மண்டைய கழுவிருவானுங்க. 😂

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 Місяць тому

    உண்மை ஐயா

  • @parisanmutharasu5803
    @parisanmutharasu5803 10 днів тому

    தமிழா தமிழா

  • @umasankar5779
    @umasankar5779 2 місяці тому +1

    கணவாய் காவாளிகள் ஆட்டையப் போடப்பார்க்கும்...ர சாவர்க்கர் வாரிசுகள். மக்களே உஷார்.

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Місяць тому +2

    இன்றைக்கு தமிழ் எழுத்துக்கள் படித்த ஒருவனால் படிக்க முடியாத எழுத்துக்கள் கூட தமிழ் என்றால் தமிழ் தெரியும் ஒருவனால் புரிந்து கொள்ள முடியாத மொழி கூட தமிழ் ஆகும் .

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp 2 місяці тому

    Indus valley dancing girl kai full ah panjab girls mathiri bangles potu erukanga , chalistan mathiri eruku avangalum bangles potu erukanga dancing girl mathiri kai full ah

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 2 місяці тому +4

    இகம் என்றால் நாடு என்று அர்த்தமாகும். இது ஆரியர்வருகைக்கு முன் நாகர் இகமாக இருந்தது - நாகர்நாடு என்பதே அந்த காலத்தில் நாகர் + இகம் - நாகரிகம் என்று அழைக்கப்பட்டது

    • @vaseer453
      @vaseer453 Місяць тому

      அருமையான சான்றுடன் கூடிய உண்மை இது. 👌👌👌

  • @bazeerahmed
    @bazeerahmed 2 місяці тому

    Ayya amaranth sowrastra samuthayam entralum unmai uraitha nallavar

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 місяці тому +2

    உலகத்திற்க்கே நாகரீகம் கற்றுக்கொடுத்த...
    அதாவது அப்பா அம்மா மாமா அத்தை பெரியப்பா சித்தப்பா என்று முறையோடு வாழ சொல்லிக்கொடுத்த நம் முன்னோர்கள்.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Місяць тому +1

    ஸரஸ்வத் ஸிந்து நாகரிக் ஸம்ஸ்க்ரித வேத நாகரீகமே😷

  • @preetik1564
    @preetik1564 2 місяці тому

    A few days before i happened to watch ahindi challmmel who very attentihivly says that raghigiri site is vedic site . He critises every historian as agents of european slaves. He says that he has researched raghigri site. And says that his archeological evidences are in ncert syllabus. I donot know whether this ma n has worked with amarnath sir

  • @Bhuvanfire
    @Bhuvanfire 2 місяці тому +2

    Proto-Dravidian= Proto Tamil
    தமிழ் என்ற சொல் வடமொழியில் திராவித் என்று திரிகிறது
    "ழகரம்" என்னும் தமிழ் ஒலி "த்ர" என்று வடமொழியில் வருகிறது
    தமிழ்-திராவித்
    தமிழர்- திராவிடர்
    தமிழன்- திராவிடன்
    தமிழா- திராவிடா
    தமிழகம்- திராவிடம்

    • @nagarajs1613
      @nagarajs1613 2 місяці тому +1

      ​திராவிடம் என்ற சொல் முதலில் எங்கு எப்பொழுது யாரால் பயன்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியுமா..
      அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்ல முடியுமா ..
      திராவிடர்கள் பேசிய மொழி என்ன என்று சொல்ல முடியுமா...
      திராவிடர்கள் எங்கு எப்பொழுது வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியுமா..
      எதுவுமே இல்லாத ஒன்றை வைத்து கொண்டு கலாச்சாரம் என்று அரைவேக்காடு தனமாக சொல்வதன் நோக்கம் தமிழ் மீது காழ்புணர்சியை காட்டுகிறது
      இருப்பதிலேயே பழைய மொழி கல்வெட்டுகள், எழுத்து எல்லாமே தமிழ் அப்படி என்றால் தமிழ் நாகரீகம் தானே என்று சொல்லமுடியும்...

    • @Bhuvanfire
      @Bhuvanfire 2 місяці тому

      @@nagarajs1613 திராவிடம் என்ற சொல் மனு தர்மம் chapter 10 குறிப்பிட பட்டுள்ளது அந்த சொல் வைதிகத்தை எதிர்த்தவர்களை குறித்த சொல் ஆகும்

    • @nagarajs1613
      @nagarajs1613 2 місяці тому

      @@Bhuvanfire முந்தைய பதிவில் திரிந்து வந்தது என்று பதிவு போட்டீங்க...ஆனால் இப்போ வைதீகத்தை எதிர்த்தவர்கள் என்று உருற்றீங்க😄😄😏
      திராவிடம் என்பது தென் பகுதியில் வாழ்ந்த ஆரிய பிராமினர்களை குறிக்கின்றது...பஞ்ச திராவிட...ராகுல் டிராவிட் எல்லாம் அவங்கதான்..
      சரி ..வைதீகதை எதிர்த்தவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்று சொல்ல முடியுமா

    • @nagarajs1613
      @nagarajs1613 2 місяці тому

      @@Bhuvanfire முந்தைய பதிவில் திரிந்து வந்தது என்று பதிவு போட்டீங்க...ஆனால் இப்போ வைதீகத்தை எதிர்த்தவர்கள் என்று உருற்றீங்க😄😄😏
      திராவிடம் என்பது தென் பகுதியில் வாழ்ந்த ஆரிய பிராமினர்களை குறிக்கின்றது...பஞ்ச திராவிட...ராகுல் டிராவிட் எல்லாம் அவங்கதான்..
      சரி ..உங்க உருட்டுபடி வைதீகதை எதிர்த்தவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்று சொல்ல முடியுமா

    • @nagarajs1613
      @nagarajs1613 2 місяці тому

      @@Bhuvanfire முந்தைய பதிவில் திரிந்து வந்தது என்று பதிவு போட்டீங்க...ஆனால் இப்போ வைதீகத்தை எதிர்த்தவர்கள் என்று உருற்றீங்க😄😄😏
      திராவிடம் என்பது தென் பகுதியில் வாழ்ந்த ஆரிய பிராமினர்களை குறிக்கின்றது...பஞ்ச திராவிட...ராகுல் டிராவிட் எல்லாம் அவங்கதான்..
      சரி ..உங்க உருட்டுபடி வைதீகதை எதிர்த்தவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்று சொல்ல முடியுமா

  • @trramadurai8729
    @trramadurai8729 Місяць тому

    Is he archeologist or a politician

  • @rajchint7293
    @rajchint7293 Місяць тому

    Dravidians are ancient Indians. They are not morden Indians. Already they had coloured red and black pottery system.

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 2 місяці тому +2

    Tamil identity and civilization are twisted as Dravidian by one group and as Aryan by another group. We Tamils are simply watching and remain helpless! Unless the political power in Tamil Nadu comes to Tamils, this situation will continue!

  • @ramachandrangovindararajul7750
    @ramachandrangovindararajul7750 2 місяці тому

    Nirmala Sitharaman qouted "Yadum oore....." in one budget speech and in the same year she allocated a large amount for exploration of so called "Saraswathi ...."civilisation denying more for more important projects. Tamilnadu will never , never
    get justice from Union Govt.HM recently said all Indian languages have a relation with Hindi(perhaps the relationship between the ruler and the ruled and not any other relationship)EVR said on the declaration of Independence that Dravidians(Tamils)
    have nothing to benefit from the British declaration.(Only Baniyas and brahmins are the beneficiaries)

    • @TSR64
      @TSR64 Місяць тому

      But Ramasamy naicker was RSS agent to destroy Tamils identity.

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co Місяць тому

    திராவிடம் இல்லை தமிழ்

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 2 місяці тому

    0:54 auto mirror adjust panna eppudi auto odum😂😂😂

  • @bvenkatesan7724
    @bvenkatesan7724 Місяць тому

    தமிழர் நாகரிகம் என சொல்லுங்கள் ஐயா தமிழ் வாயில் நுழையாதவர்களே திராவிடா என்பர்.....

  • @kathiravankalidass7852
    @kathiravankalidass7852 Місяць тому

    naadharikal kaiyil naadu sikkinaal appadithaan nadakkum

  • @அன்பு-ச3ண
    @அன்பு-ச3ண Місяць тому

    எல்லாம் சரியா சொன்னீங்க ஆனா அந்த திராவிடம் னு சொல்லி தமிழ் வரலாற்றை திரிப்பதை தவிர்க்க முடியாதா தலைவா 😂

  • @user-hb1dh4oo7f
    @user-hb1dh4oo7f 19 днів тому

    அது வேத நாகரீகம் இல்ல தமிழர் நாகரீகமும் இல்ல ..

  • @sureshmohan3015
    @sureshmohan3015 2 місяці тому +1

    Wonderful talk with historical proof. Aryan invaders should stop the false spreading. Actually all the early historian have said its dravidian (south india) culture and language. Earlier its a mingled language which was in 3 and 8 century sanscritized in kannada,telugu and malayalam languages . Only present TN thats previously preserved. Therefore its pertinent to use dravidian as per history. Some fools like seeman are spreading hatred in present languages. Accept history.Tamils now preserve those history though it was also tried to sanscritise with fables.hi

  • @saraswathis7780
    @saraswathis7780 2 місяці тому +1

    திராவிடம்?

    • @Bhuvanfire
      @Bhuvanfire Місяць тому

      தமிழ் >திராவிடம்

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp Місяць тому

    Tamil nagarikam yentru sollungal

  • @aathawan450
    @aathawan450 2 місяці тому

    😢😮 indivai vittu piramanan adithu uthaithu virattanum. Poi pithalattam, kalavu, vibachatam eamatru waralatrai thirippathu kovil galai kollai adippathu iwangal thilil.😢😮 muttalgal iwanai thalayil thooki watchu kondaduran. Athu awa waippatti warisugal wellan thwan kawadan.

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 2 місяці тому +23

    Dravida kalacharam illai Tamilar kalacharam

    • @antondev8388
      @antondev8388 2 місяці тому

      anga yengada tamil kedachudhu, tamilukku mundhaya kalacharam adhu....

    • @vigneshkarthik7880
      @vigneshkarthik7880 2 місяці тому +4

      @@antondev8388 😁😁😁😁 apidiya. Oh...poi ulunga varalaaru padichittu vaa...madha veri pudichi dravidatha aatharikatha...

    • @vigneshkarthik7880
      @vigneshkarthik7880 2 місяці тому

      @@antondev8388 dei anga irukkurathu Tamil graami eluthu...poi ulunga padi...vella sangi

    • @nagarajs1613
      @nagarajs1613 2 місяці тому +2

      ​@@antondev8388 திராவிடம் என்ற சொல் முதலில் எங்கு எப்பொழுது யாரால் பயன்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியுமா..
      அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்ல முடியுமா ..
      திராவிடர்கள் பேசிய மொழி என்ன என்று சொல்ல முடியுமா...
      திராவிடர்கள் எங்கு எப்பொழுது வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியுமா..
      எதுவுமே இல்லாத ஒன்றை வைத்து கொண்டு கலாச்சாரம் என்று அரைவேக்காடு தனமாக சொல்வதன் நோக்கம் தமிழ் மீது காழ்புணர்சியை காட்டுகிறது
      இருப்பதிலேயே பழைய மொழி கல்வெட்டுகள், எழுத்து எல்லாமே தமிழ் அப்படி என்றால் தமிழ் நாகரீகம் தானே என்று சொல்லமுடியும்...

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr 2 місяці тому

      சரி சரி - தமிழ்தான் - ஆனா தமிழர் எதிரிகளான சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை encounter செய்ய வேண்டும். - ஏனெனில் அவன் தமிழ் திரிபு மொழிகள் பேசும் மற்ற தமிழ் நாகரிகர்களை எதிர்க்கிறான்.