Supper சூப்பர் அக்கா உருளைக்கிழங்கு தயிர் வச்சு செஞ்ச பெர்டிலைசர் நல்லா இருந்தது நான் இப்ப தான் என்னால் பார்க்க முடிஞ்சுச்சு நாளைக்கு அதை நான் ரெடி பண்ணலாம்னு இருக்கேன் சூப்பரா இருக்கா தேங்க்யூ அக்கா👌👌👌👏(8)
Hi sister vanakkam rose adhigam pooka romba nalla arumaiyana tips enaku marigold plants vacha sariyaga varalai pattu pogudhu so adharkana tips venum tips thank you so much
Supper அருமையான பதிவாக அடுத்த வாரம் போம்போது நீங்க போற சர்ச் அதை கொஞ்சம் காட்டலாமே தேங்க்யூ அக்கா அந்தக் கோயில்ல எந்த புனிதர் எந்த கோயில் எனக்கு சொல்லுங்க அக்கா.no 78
Wow! Beautiful colourful flowers of garden. Your interesting in gardening is excellent. Nice useful information of liquid booster for the growing plants. Very nice sharing friend 😍😍😍👍👍
Wow akka, i have never heard of most of the flowers.. you are so special akka, whatever you sow you reap well... so much of efforts..your hardwork is shown on the flowers.. well done akka 👍 (8)
Super tips sister.என்னுடைய ரோஜா செடிகளின் இலைகளில் கரும்புள்ளிகள் வந்து அந்த இலைகளெல்லாம் பழுத்து கொட்டி,ரோஜா செடியில் வெறும் குச்சி தான் இருக்கு.என்ன பா பண்றது.
Akka your flowers are great ka you have already given growing tips for strawberry dianthus hibiscus rose plants give growing tips for yellow night queen boungainvilea marigold varieties bulb tomatoes salvia plant ka give one by one we will wait n potatoes with curd fermented for three days with one litre of water use it with 22 litres of water diluted for more flowering n veggies very useful information n helpful thank you very much sis
Dianthus,salvia,roses, hibiscus flowers are much beautiful and attractive akka happy to see this akka very cool to eyes akka and a fertilizer made by just potato skin is very innovative akka thank you so much for sharing this wonderful tips with us akka ❤️😍👍💐👍❤️💐💐💐😘🤩😘🤩😘😘🥰😇
Mam hibiscus flowers is good. I saw fertilizer for hibiscus n it worked. I have milagai hibiscus. Orange rose is very beautiful. Chap n best fertilizer you told mam. Kalen ko flower is very nice. I gave nitrogen rich fertilizer seeing your video mam. My chilly plant gives me lot of chilly. Thank you
சிஸ்டர் எங்க வீட்டில் செம்பருத்தி புதுசாக நட்டு இருக்கிறோம் தரையில் நன்றாக வளர்ந்தது ஒரு அடி வளர்ந்திருக்கும் அப்படியே நின்றுவிட்டது ஒரு துளியும் இல்லை ஒரு வளர்ச்சியும் இல்லை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது நீங்கள் சொல்லும் உயிர் உரங்களை முயற்சி செய்கிறேன் ஆனாலும் அந்த செடி வளரவே இல்லை
Salviya , diayanthus ,orange colour Rose parkavea supera iruku.diayanthus en kitta 4 colours iruku sis and potato peel fertilizer um very super and useful .very super sis👍🏻
We are having a hibiscus plant but the rat problem is there . We changed the place also .then also the rat is attacking the hibiscus . Can you put a video on rat problem
Nice flowers kalenchoe, dyanthes, sembaruththi, yellow night queen, marie gold, grapes, orchid... Orulai tholl, thayirla arachchu, one lit water mix panni.. Three days after mix it with 20 lit water and give nice tips payanulla pathivu sister....
All of varieties Roses are beautiful, cute.seeing that eyes cooling. Fertilizer potato peels mixing curd 3days soaks After giving this fertilizer to plants good results.effective,informative growing to roses plants sharing with ours. Thanks.
உருளைக்கிழங்கு 🥔 தோல் தயிர் சேர்த்து அரைத்து1 லிட்டர் தண்ணீரில் கலந்து 3 நாள் கழித்து. ( 40 லிட்டர் வாளி )நிறைய தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.
Hi sister, உங்க தோட்டத்தில் உள்ள எல்லா பூக்களும ரொம்ப அழகாக இருக்கிறது. உருளைக்கிழங்கு தோல், தயிர் கலந்த உரம் ரொம்ப நல்லா இருக்குது. God bless you.
Very. Good.explanation.flowers r very. Beautiful. I donot have this much flowers. In my terrace garden
I must get these flowering.plants
அடிமனசுல நினைக்கிறத கடவுள் கிடைக்கப்பண்ணுவார்_ மிகச்சரியாக சொன்னீங்க மேடம்...நானும் உணர்ந்திருக்கேன் .👍 நன்றி.
Thank you pa
நானும் இதை try பண்ணி பார்க்கிறேன்.. நன்றி
7 idai naan use panni iruken idaiyellam use panrataleye enga veettu chedi rombe nalla irukku.Thank u for ur useful videos.
Super sister unga roja sedi parkum pothu enaku pazhaya ninavugal varuthu manasu happy iruku vazhgha valamudan pallandu vazhgha vayagham super tips
Thank you pa
வண்ண வண்ணமாய் பூக்கள். ரொம்ப நல்லாருக்கு. டிப்ஸ் ம்.
Supper சூப்பர் அக்கா உருளைக்கிழங்கு தயிர் வச்சு செஞ்ச பெர்டிலைசர் நல்லா இருந்தது நான் இப்ப தான் என்னால் பார்க்க முடிஞ்சுச்சு நாளைக்கு அதை நான் ரெடி பண்ணலாம்னு இருக்கேன் சூப்பரா இருக்கா தேங்க்யூ அக்கா👌👌👌👏(8)
Supper,,,,,,,,,,,,,,,,, சூப்பரான டிப்ஸ் அக்கா நல்லா இருந்துச்சு தயிரையும் உருளைக்கிழங்கை வைத்து செய்வது எப்படின்னு ரொம்ப நன்றி no. 50
Super தரை White கலருக்கு பூக்கள் பார்க்க அருமையாக உள்ளது10K
Thank you pa
No.(33) Hi sister vanakkam arumaiyana uram nandri
Supper Supper Supper அருமையான பதிவு அக்கா திருக்குடும்பம் கோயிலா ரொம்ப நன்றி அக்கா.no 121
No.28) kalanchoe,orchid, hibiscus, Roses,Marigold,Dianthus,yellow night queen,salvia,white sevvanthi all looks very very beautiful
சூப்பர் சகோதரி ❤️ இது கிரவுண்ட் ஆர்க்கிட் எங்க வீட்டில் வேறு கலர் இருக்கிறது பூக்கள் எல்லாம் கொள்ளை அழகு சூப்பர் 👍👍🎉❤️
நன்றி பா
Supper அருமையான பதிவு பயன்படுத்தி காட்டியதற்கு ரொம்ப நன்றி அக்கா தேங்க்யூ அக்கா.no 142
Beautiful flowers🌸🌺🌻🌹🌷🌼💐 very nice👍 useful tips
Thank you pa
Hii pa very good and useful tip pa i will do this mixer pa god bless you.thanks
Rose and sembaruthi growing tips podunga
கேலன் குவி red colour பூ சூப்பரா இருக்கு அக்கா 😍
Thank you pa
Hi sister vanakkam rose adhigam pooka romba nalla arumaiyana tips enaku marigold plants vacha sariyaga varalai pattu pogudhu so adharkana tips venum tips thank you so much
Sure pa... I ll
super tips
All plants r so so beautiful sis🙂👍
Thank you pa
Super sis very useful tips thank you so much naanum ippadhan night queen and day queen plant vangiruken happy gardening all roses super
நன்றி பா
அனைத்துப் பூக்களும் அருமை பா.👌👌👌
Ground orchid. பற்றி பதிவு போடுங்கள்.
Ok pa
pookal anaithum romba alahu super👌👌👌
Thank you pa
Supper அருமையான பதிவாக அடுத்த வாரம் போம்போது நீங்க போற சர்ச் அதை கொஞ்சம் காட்டலாமே தேங்க்யூ அக்கா அந்தக் கோயில்ல எந்த புனிதர் எந்த கோயில் எனக்கு சொல்லுங்க அக்கா.no 78
Holy family Church pa
Super sister flowers are very beautiful so happy to see flowers
Thank you pa
Your garden is very nice with flowers
All time favourite yellow night queen all flowers very nice super tips simple fertilizer
Beautiful flower plant collection ...
Wow! Beautiful colourful flowers of garden. Your interesting in gardening is excellent. Nice useful information of liquid booster for the growing plants. Very nice sharing friend 😍😍😍👍👍
Thank you pa
All flowers um super.good fertilizer
Thank you pa
HaiSister மல்லிகை பூ செடி growing tips solluga sister and பதியம் போடும் முறை பற்றி விளக்கம் வேணும்
Ok pa
Curd + potato peel (fermentation) super tips, grapes 🍇🍇 fantastic 😊
Thank you pa
Wow akka, i have never heard of most of the flowers.. you are so special akka, whatever you sow you reap well... so much of efforts..your hardwork is shown on the flowers.. well done akka 👍 (8)
Easy tips. Thanks for sharing
Arkid,salvia,diyanthus,marrygold yellow clr flr .👌👌Anthurium flr illaya ungakitta.easy frtlsr👌👌.
Anthurium rompa costly pa....
எல்லா பூக்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் திராட்சை கொத்து கொத்தா சூப்பரா இருக்கு உருளை கிழங்கு வைத்து செய்யும் பேட்டிலேசர் யூஸ்புல் வீடியோ சிஸ்டர் டேக்யூ 👍👍👍🥰👌
Super tips sister.என்னுடைய ரோஜா செடிகளின் இலைகளில் கரும்புள்ளிகள் வந்து அந்த இலைகளெல்லாம் பழுத்து கொட்டி,ரோஜா செடியில் வெறும் குச்சி தான் இருக்கு.என்ன பா பண்றது.
Check MUHILINI'S TAMIL GARDEN nitrogen rich fertilizer video pa
@@MuhizinisTamilgarden video link send please
செடி டாக்டர் சகோதரி, என்ற பட்டம் அளிக்கிறேன் நான் உங்களுக்கு 👩🎓
Your garden looks super 23
எல்லா பூக்களுமே சூப்பர் அக்கா 😍🤩
நன்றி பா
Easy method fertilizer preparation superunga sis 👍👍 potato skin,curd mix fertilizer easya ready panni sedikku kudukalam 👍 pookkel eaillam pakkurappa aasaiyai erukku 🤩😘
Thank you pa
Tips super, plants all super
Thank you pa
Nattu rose super.
நன்றி பா
Akka your flowers are great ka you have already given growing tips for strawberry dianthus hibiscus rose plants give growing tips for yellow night queen boungainvilea marigold varieties bulb tomatoes salvia plant ka give one by one we will wait n potatoes with curd fermented for three days with one litre of water use it with 22 litres of water diluted for more flowering n veggies very useful information n helpful thank you very much sis
நன்றி பா
Supper sister nalla oru tips kodutheenga romba thanks
Sister brinjal chedila niraya poocho varuthu pls varama thadukka
Solution pls appuram nathaigal irukku kuty,kuttya varuthu pls solunga solution pls
Check MUHILINI'S TAMIL GARDEN pesticides....
Chedi always wet. Mela mela karaisal tharalama. Appapa mazhai and iram
No pa....
Garn romba beautiful flrs.very nice to look.
நன்றி பா
Very useful nd must know tip fr all sis..., 👌🏻👍😍🤩
Thank you pa
Dianthus,salvia,roses, hibiscus flowers are much beautiful and attractive akka happy to see this akka very cool to eyes akka and a fertilizer made by just potato skin is very innovative akka thank you so much for sharing this wonderful tips with us akka ❤️😍👍💐👍❤️💐💐💐😘🤩😘🤩😘😘🥰😇
Thank you pa
@@MuhizinisTamilgarden mm ok akka i always support u keep going 👍❤️😘
all flowers are very beautiful sis
நன்றி பா
Super super
Tq mam.....❤❤❤❤
Hi akka orchid mariegold flower romba alaga irku
Thank you pa
Comment: 52
Potato peel video super. I will try this.
Mam hibiscus flowers is good. I saw fertilizer for hibiscus n it worked. I have milagai hibiscus. Orange rose is very beautiful. Chap n best fertilizer you told mam. Kalen ko flower is very nice. I gave nitrogen rich fertilizer seeing your video mam. My chilly plant gives me lot of chilly. Thank you
Thank you pa
சிஸ்டர் எங்க வீட்டில் செம்பருத்தி புதுசாக நட்டு இருக்கிறோம் தரையில் நன்றாக வளர்ந்தது ஒரு அடி வளர்ந்திருக்கும் அப்படியே நின்றுவிட்டது ஒரு துளியும் இல்லை ஒரு வளர்ச்சியும் இல்லை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது நீங்கள் சொல்லும் உயிர் உரங்களை முயற்சி செய்கிறேன் ஆனாலும் அந்த செடி வளரவே இல்லை
Arumiyana fretilzar sis
நன்றி பா
Goa plant grow tips sollunga akka
I have already posted pa .. plz check
Wow ...super akka 😍😍😍..
Good fertilizer 👍🏼
Thank you pa
Super sis andha plant land orchid flower plant (7)
Good tip Bangalore
Thank you pa
All flowers beautiful🌟
Thank you pa
Salviya , diayanthus ,orange colour Rose parkavea supera iruku.diayanthus en kitta 4 colours iruku sis and potato peel fertilizer um very super and useful .very super sis👍🏻
Thank you pa
@@MuhizinisTamilgarden 👍🏻
35.Potato peel grind panni curd add panni ferment pani use panmalam
Thank u for sharing 🥰💖🌷
Thank you pa
Very nice 😍 tips Akka 🥰..... Akka say how to grow dianthus plant from seed
I have posted a specific video last year pa... Plz check
@Muhilini's Tamil garden yes Akka... but not from Seed podala akka
@@MuhizinisTamilgarden i want how to grow dianthus plant from seed Akka 🥰
Great... Easy idea (9)
Sister unga flowers migavum algu .yellow night gueen evalvo the dimensions kedakave ila .Ella shedigalume superb 👌
Will try
All the best pa
Super ideas!I wl try!from Dr.Grace
Super akka 🌹🌹🌹🌹🌹
Thank you pa
We are having a hibiscus plant but the rat problem is there . We changed the place also .then also the rat is attacking the hibiscus . Can you put a video on rat problem
Ground orchids
Potato peel and curd grind and store for 3 days ,mix with water and use 👍
Ma... Samanthi sedi thana vanganuma... Illa seed irukkuma antha plantkku... Plss answer pannunga....
கேள்வி புரியல
Sis , ennudaiye pot la maggots iruku enna pannathu?
நாட்டு ரோஜா செடி குரோயிங் டிப்ஸ் வேணும் அக்கா.
Plz check pa... I have posted already
@@MuhizinisTamilgarden ok akka thank you
rose செடிக்கெல்லாம் 3 நாளைக்கு ஒரு தரம் உரம் கொடுக்கலாமா?
கொடுக்கலாம் பா...
சாமந்தி பூ... செடியாக தான் வாங்க வேண்டுமா.... விதை உண்டா மா......
நான் செடியா தான் வாங்கி இருக்கிறேன்... இல்ல கட்டிங் வைச்சு இருக்கேன்... விதை முயற்சி செய்தது இல்லை பா
Grapes valaravey ila mam morethan 1 yr agutu varuthu apro kayuthu ena mam panratu
Nice flowers kalenchoe, dyanthes, sembaruththi, yellow night queen, marie gold, grapes, orchid... Orulai tholl, thayirla arachchu, one lit water mix panni.. Three days after mix it with 20 lit water and give nice tips payanulla pathivu sister....
Thank you pa
Enna water uturinga
Only for rose please give Guidance 🙏 prise the lord
Sure
3
😘❤️
Plant leaf la spray panalamah
Yes pa
@@MuhizinisTamilgarden thnk u mam already use pani erukan but grind pana ma water add pani 3 days once panna eni grind pani panran
All of varieties Roses are beautiful, cute.seeing that eyes cooling. Fertilizer potato peels mixing curd 3days soaks After giving this fertilizer to plants good results.effective,informative growing to roses plants sharing with ours. Thanks.
Thank you pa
Super ma 👌👌👌
Thank you
Very useful tips (25)
Super sis Nan podaren potatoes West comments 13
Puneetha there is no video about the new year giveaway ??!!
50கமெண்ட் எழுதுன எல்லாருக்கும் கிஃப்ட் பா... If u wrote 50 comments then send ur address... I didn't post any results
Punitha I had send my address more than 2weeks ago please do check
Sis thida kazhivu melanmai la irundhu vangitu vandha manpuzhu uram la.. Kutty kutty pulukal and vandu laam iruku sis.. Adhu apdiye use pannalamah plants ku or.... Enna pannalam adhulaam poguradhukunu
Konjam sollunga sis plz
Trichoderma viride pottu vidukappa
@@MuhizinisTamilgarden trichoderma illa sis alternative edhahdu irundha sollunga sis
Leafs ilanalum utalama mam
Ground orchidnga.
Super pa
Thank you pa
Superb
Flowers are very glorious sister. Fertilizer also good sister. Grapes 🍇 also very good 👍👌.
நன்றி பா
கொடி ராஸ் பற்றி போடுங்கள்
Ok pa... After feb
உருளைக்கிழங்கு 🥔 தோல் தயிர் சேர்த்து அரைத்து1 லிட்டர் தண்ணீரில் கலந்து 3 நாள் கழித்து. ( 40 லிட்டர் வாளி )நிறைய தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.
நன்றி பா
பூச்செடிகள் சூப்பர் 👌 👌 👌