Mahabharatham 02/06/14

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 417

  • @RusaRusa-j9b
    @RusaRusa-j9b 9 місяців тому +212

    மகாபாரதத்தினை பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது. பாடல்கள் அனைத்துமே ஒரு புத்துணர்ச்சியை தருகின்றது ❤❤ 2024

  • @decharge7057
    @decharge7057 Рік тому +414

    பெண் குலமே உன்னைக் கண்டு பெருமை கொள்கிறது தாயே🌎 உலகில் உள்ள அனைவருக்கும் பெண் சக்தி எவ்வளவு பெரிது என்று உணர்த்தியவள் நீயே🙏

  • @sjanardhan3584
    @sjanardhan3584 Рік тому +165

    பல முறை பார்த்து விட்டேன். சலிப்பு ஏற்படவில்லை. அதில் கூறும் கருத்துக்கள் அருமை. நம் வாழ்வின் ஆதாரமா இருக்க கூடியது. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.

  • @roshinibanu9698
    @roshinibanu9698 Рік тому +773

    எனக்கு மகாபாரதம் ரொம்ப பிடிக்கும்♥️ 4முறை பார்த்து இருக்கிறேன் அதிலும் இந்த காட்சி எத்தனை முறை பார்த்தேன் தெரியவில்லை !

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +96

    அருமையான படைப்பு.... நன்றிகள் பல இயக்குனர் அவர்களே.....சரியான தேர்வு.... ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமையாக உள்ளது....மஹா சகாப்தம்....... தாயே திரவ்பதி....🙏🙏🙏🙏

  • @SumathiStella
    @SumathiStella 7 місяців тому +110

    வானை தொட்டது வேள்வி தீ...........................❤❤ I like this 🎵 🎶 🎵

  • @DeepikaSrinivasan-eq4hk
    @DeepikaSrinivasan-eq4hk 9 місяців тому +245

    2024 watching draupadi 🎉🎉

  • @venkataseshanlakshminaraya5040
    @venkataseshanlakshminaraya5040 10 років тому +386

    Pooja sharma is majestic and the right choice to play draupadi.

  • @அமுதல்ஔவரை
    @அமுதல்ஔவரை 8 місяців тому +163

    அன்று மட்டுமல்ல இன்று பல திரௌபதியின் நிலைக்கு பெற்றவர்களே காரணம்.........

    • @shanmickey6783
      @shanmickey6783 8 місяців тому +4

      Yes.. vidhi ondrai kuduthu ondrai kattaayam eduthuvidum..!

    • @அமுதல்ஔவரை
      @அமுதல்ஔவரை 8 місяців тому

      @@shanmickey6783
      Yes u R crct

    • @susilac9732
      @susilac9732 8 місяців тому +3

      True

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q 7 місяців тому +4

      Enakkum udhavakarai Amma

    • @amiemohan8578
      @amiemohan8578 6 місяців тому

      thats y hindhus always believe the sin done by parents wil b fall on kids as generational curse...

  • @ilakkiyadharshini7391
    @ilakkiyadharshini7391 7 місяців тому +47

    திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. அதனால் தான் துருபதன் புதல்விக்கு கிருஷ்ணன் துணையாய் நின்றார்

  • @suvethiga
    @suvethiga 11 років тому +84

    Every single episode's music gives me goosebumps! Drowpathy's intro almost made me cry. Emotional.

  • @arunav8799
    @arunav8799 Рік тому +117

    இக்காட்சி மெய் சிலிர்க்க வைத்தது

  • @Harijaya-gr5gr
    @Harijaya-gr5gr 7 місяців тому +85

    எனக்கு திரௌபதி கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்கும்

  • @mohanabalamugran9010
    @mohanabalamugran9010 Рік тому +78

    எத்தனை முறை பார்த்தாலும் மிண்டும் மிண்டும் பார்க்க தோன்றும் மகா காவியம் மகாபாரதம் ❤❤

  • @Ashwini-is2pq
    @Ashwini-is2pq 8 місяців тому +103

    பெண் குலமே உன்னை கண்டு பெருமை கொள்கிறது தாயே

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 7 місяців тому +63

    மிகவும் பிடித்த சீன் முக்கிய கதாபாத்திரம் உருவாகும் நிகழ்வு. பெண்மையை போற்றும் தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayakiruthika.r368
    @abinayakiruthika.r368 Рік тому +196

    No matter how much Times I watch this scene, everytime I watch it I get goosebumps 🔥mark my words it never gonna get old❤ no matter what age group is all people love this serial😍

  • @Bloomaiko27
    @Bloomaiko27 11 місяців тому +21

    I watched it over 100 times in this single episode and each time it reminded my dad....appadi our kannigai pirakattum ennaki...aval piranthum vittal

  • @11-kanishkah94
    @11-kanishkah94 Рік тому +43

    What a goosebumps her entry with mahabharat title song

  • @punitharajan7615
    @punitharajan7615 Рік тому +232

    My goodness ....she did justification for this role❤

  • @rajeshvanitha4563
    @rajeshvanitha4563 Рік тому +83

    Goosebumps draupadi entry 🎉🎉🎉❤❤❤

  • @amaravathiamara7563
    @amaravathiamara7563 Рік тому +60

    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya

  • @ChidambaramkumarR
    @ChidambaramkumarR 8 днів тому +3

    எத்தனை முறை பார்த்தோம் என்பது முக்கியமல்ல. முதல் முறை பார்க்கும் போது கண்ணீர் வடித்தேன். இரண்டாம் முறை பார்க்கும் போது தர்மத்தை அறிந்தேன் மூன்றாம் முறை பார்க்கும் போது சங்கல்பம் மேற்கொண்டேன் நான்காம் முறை பார்க்கும் போதே தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. ஐந்தாம் முறை பார்க்கும் போதே என் பங்காளி துரோகிகளுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc Рік тому +51

    செம்ம மாஸ் entry த்ரௌபதி வருகை 💐💐💐💐💐

  • @VVASU-h9p
    @VVASU-h9p Місяць тому +5

    திரௌபதி பிறப்பின் காட்சி மெய் சிலிர்க்கிறது

  • @valarmozhic15
    @valarmozhic15 3 місяці тому +24

    துருபதன் சொற்கள் திரௌபதிக்கு மட்டுமல்ல இந்த கால பெண்களுக்கும் பொருந்தும் ஏனென்றால் இவுலகம் அவ்வாறு உள்ளது அவர் சொல்வது போல பெண் தைரியமாக அறவழி மாறாத யவாரயும் சார்ந்து வாழாமல் தனித்து வாழ வேண்டும்🔥🔥

    • @bskm5322
      @bskm5322 5 днів тому

    • @lmdinesh1924
      @lmdinesh1924 2 дні тому +2

      எல்லாரையும் அரவணைத்து அறத்தை செய்ய வேண்டுமே தவிர தனியாக வாழ இங்கு யாரும் பிறக்கவில்லை

    • @valarmozhic15
      @valarmozhic15 2 дні тому

      @@lmdinesh1924 சார்ந்து வாழாமல் தனித்து சுயமாக வாழ வேண்டும் அது ஆணே பெண்ணே யாராயினும்

  • @deepa8191
    @deepa8191 Рік тому +48

    திரவுபதி அம்மா❤

  • @SPethnics
    @SPethnics Рік тому +110

    Draupadi ku Pooja va vida vera yarum set aaga mudiyadhu ❤❤❤🎉

  • @vijimohan5742
    @vijimohan5742 Рік тому +87

    He needs a brave girl child for him. That's it. Best father... Now a day s father s r teach this kind boldness for their girl kid. That's why Draupadi became god for us..

    • @bumblebee6886
      @bumblebee6886 Рік тому +3

      Thraupathi didn't do anything glorious except living with 5men at same time, she is not goddess.. only Seetha is goddess

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 Рік тому +21

      ​@@bumblebee6886no draupadhi only saved pandavas from dice game

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Рік тому +21

      @@bumblebee6886 draupati 🔥🔥🔥 🔥 goddess, no need your opinion .

    • @nidhis2398
      @nidhis2398 Рік тому +17

      ​​@@bumblebee6886 Because of Sita, Dharma was preserved in Treta yug and because of Draupadi,Dharma was preserved in Dwapara Yug. Both of them are goddesses and incarnation of Adisakthi

    • @vaijayanthysriram4658
      @vaijayanthysriram4658 9 місяців тому +3

      ​​@@bumblebee6886Ram had faith but tested for 🌎 due to which sita stood against the god & left. Draupathi stood against all men for the same thing with the god. Any yug moral is just to stand against injustice. Because whatever u criticize her in the name of culture the god of that yug accepted and stood for her purity and of course Ram felt with guilt for the same thing for sita and accepted her decision to leave idiot. Both gods are first born and bought up humans to make us a human not to be like u in kali yug 😂😂😂

  • @SankaviSankavi-km1mc
    @SankaviSankavi-km1mc 8 місяців тому +45

    எனக்கு பிடித்த தெய்வம் திரெளபதி அம்மன் I love you throwpathi Amma ❤️🙏🙏🙏🙏💛💛💛💛💛💛

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Рік тому +45

    Appa ivlo sabham vittu oru ponnu..ivlo sabhattha yetru kondu pirandha pen dheivam throwbhadhi🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @mathuravynad9958
      @mathuravynad9958 6 місяців тому +5

      Nope, Drupada never cursed Draupadhi…he instead asked for a princess through the yagya and according to vyasa Mahabharata it was most celebrated event at Panchalam. Everyone celebrated Draupadhi and what we saw here is director’s imagination

  • @sripapavidhya166
    @sripapavidhya166 9 місяців тому +18

    Still goosebumps moment in 2024❤❤
    Evergreen & most close 2 heart epic🥰🙏🔥🔥
    Entry of DRAUPATHI Maa 🙏🔥🔥

  • @zarachocwalnut
    @zarachocwalnut 10 років тому +18

    Draupadi...she is sooo pretty...super intro scene..juz loved the bgm

  • @vettypasanga967
    @vettypasanga967 2 місяці тому +7

    அதர்மத்தை அளிக்கும் சக்தி பிறந்தது❤❤❤❤❤

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 11 місяців тому +34

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிற ஒரே தொடர் ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம்

  • @lavanyaashok4165
    @lavanyaashok4165 Рік тому +34

    , எனக்கு மிகவும் பிடித்த சிறிய மகாபாரதம்❤❤❤❤

  • @Vishnu97678
    @Vishnu97678 3 місяці тому +10

    பாஞ்சாலி அம்மா 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gayathrimahes5525
    @gayathrimahes5525 Рік тому +44

    Engal kula theivam thirupadi panjali ❤ romba perumai ah iruku

  • @rainbowcolours877
    @rainbowcolours877 26 днів тому +3

    இந்த சீரியலைப் பார்க்கும்போது திரௌபதி அம்மாவின் வாத்து குலுங்குகிறது, நிஜத்தில் அவளைப் பார்த்திருந்தால் அவள் எவ்வளவு சக்தி வாய்ந்த அழகு பெற்றிருப்பாள் 🥺♥️பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த வலிமிகுந்த நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதில் தன்னம்பிக்கை கொண்டிருப்பதற்கு அவர்தான் காரணம்பெண்ணாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்🥺🌼

  • @sathyamurugan9505
    @sathyamurugan9505 4 місяці тому +8

    🎉 எனக்கு மகாபாரதம் ரொம்ப பிடிக்கும்🎉❤🎉❤😊😮❤🎉 இப்பதான் ஒரு தடவை நான் பாத்துட்டு இருக்கேன் யாருக்கெல்லாம் மகாபாரதத்தை பிடிக்குமா லைக் பண்ணுங்க

  • @akshayaramachandran5261
    @akshayaramachandran5261 Рік тому +95

    Goosebumps ✨🔥🔥🔥

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +110

    என்னோட குலதெய்வம் பேர் திரௌபதி 🥰

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Рік тому +30

    🔥 🔥 🔥 🔥 this emoji is dedicated for draupati

  • @ArokiyamaryEsther-tm3hy
    @ArokiyamaryEsther-tm3hy 9 місяців тому +10

    His entry just Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @venkatesana467
    @venkatesana467 Рік тому +30

    Goosebumps ## Amma Dhrowpathi ###🔥🔥🔥🔥🔥

  • @venomous_person6882
    @venomous_person6882 Рік тому +84

    Draupadi 🔥🔥🔥🔥🔥🔥

  • @payojanaramsingh2747
    @payojanaramsingh2747 Рік тому +45

    Draupadi born for arjunan 💜

  • @SubbulakshmiJeya
    @SubbulakshmiJeya 16 днів тому +2

    அம்மா திரொளபதி பணிகிறேன் அம்மா

  • @rajthilak1394
    @rajthilak1394 11 років тому +44

    It great serial. But why they giving more important to only arjunan. All 5 pandavas great. but it describing only arjunan talent daily.

    • @mistqify
      @mistqify 10 років тому +7

      In the south indian arena, Karnan is deemed the superstar

    • @EmperorMagnon
      @EmperorMagnon 10 років тому +15

      Nit L Krsa But as per the real mahabaratha , arjuna is the incomparable super hero.. pls read below
      ==============================================================================
      According to the available unabriged text) Arjuna has never been defeated by any other great warriors of that time (Bhishma, Drona, Karna, etc). Furthermore, the original text mentions many defeats of Karna (Those events are hidden in the abriged versions as they tried to bring Karna up, in order to satisfy the current trend).
      Arjuna vanquished the entire guru army, including Karna during the Virat war (Except Bhishma who just acted as if he fainted)
      Arjuna defeated Gandharvas while Karna fled away.
      Bhishma , Drona and Veda Vyasa regards Arjuna as the best warrior present in the Krushetra battle field (of course except Krishna, since they all know that Krishna was Narayana himself).
      Bheema defeated Karna three times during the battle and spared his life considering Arjuna's vow to kill Karna (However, Karna also defeated Bheema once and did not kill him due to Kunthi's words).
      Sathyaki defeated Karna twice during the Kurukshetra war (And Karna also defeated Sathyaki once).
      On the other hand, Arjuna was not defeated by anyone during kurukshetra war (Bhishma and Drona remained equal to Arjuna whenever they encountered in kurukshetra battlefield but, never defeated Arjuna.)
      Arjuna had the Pasupatha weapon which can not be baffled by any weapons but, Arjuna never used that highest of celestial weapons on Karna though he could.
      The old Mahabaratha TV Serial by B. R. Chopra was a good one but, not accurate - It deviates from the real Mahabharata. B. R. Chopra's serial shows that once Karna almost defeated Arjuna in battle which is not even close to true. Karna vs Arjuna final battle started in an afternoon and Karna was killed before the evening. The new vijay tv/ star plus Mahabharata deviates a lot from the original story.
      Krishna says the following to Druyodana.
      "There are also Bhishma, and Drona, and this Karna, and Kripa, and Bhurisrava, and Somadatta, and Aswatthaman, and Jayadratha. All these together are incapable of fighting against Dhananjaya" (ref - Udyoga Parva: Bhagwat Yana Parva: Section CXXIV)
      The following is from Parusurama, none other than the guru of Karna himself
      "Who is there in the three worlds, O Bharata, who would venture to vanquish that hero--the Ape-bannered Jishnu (Arjuna)--who hath no equal in battle?" (Udyoga Parva: Bhagwat Yana Parva: Section XCVI)
      Druyodana asks Drona to make Yudhishthira captive instead of killing him because he knew that Arjuna would slay the entire Kaurava Army (including Karna, Drona, etc) if Yudhishthira got killed. The following phrase shows what he said.
      "By the slaughter of Kunti's son in battle, O preceptor, victory cannot be mine. If Yudhishthira were slain, Partha then, without doubt, would slay all of us." (Ref - Drona Parva: Dronabhisheka Parva: Section XII)
      For the people who did not read the long unabridged Mahabharata, Karna would look more powerful than what he actually was in the original Mahabharata. It is the present day writers and film makers made Karna look bit more powerful because Karna's character is more appealing from the present day point of view (he can be easily made as a modern day hero) so, he has been often exaggerated. Of course Karna was a great warrior and almost equal to Arjuna but, his powers were bit exaggerated

    • @megharaj4989
      @megharaj4989 Рік тому +11

      ​@@mistqify lol that's only in TN due to the movie in which karnan's side was alone projected. If you know Mahabharata everyone is right in their way, including duryodhana. Thats what makes Mahabharata so unique

    • @sangeethasuresh2845
      @sangeethasuresh2845 Рік тому +3

      Becoz Arjun is (krishna) of pandava

    • @amiemohan8578
      @amiemohan8578 6 місяців тому +2

      ​@@mistqifyonly the ignorants...btw only in TN ppl praise Karna..All credits goes to Karna movie...and the last song of tht movie...Since thn TN ppl think Karna is dharma thalaivan...

  • @lalithababu8351
    @lalithababu8351 7 місяців тому +6

    ஸ்ரீகிருஷ்ணாநமஹ ௐமகாலஷ்மிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ ஸ்ரீதிரவுபதிதாயேநமஹ

  • @GayathrivGayu-xc4wp
    @GayathrivGayu-xc4wp 10 місяців тому +12

    Already iam watching in 20+ time s❤

  • @funnyajay7772
    @funnyajay7772 6 місяців тому +7

    வானை தொட்டது வேள்வி தீ வேள்வியில் உதித்தால் பென்னொருத்தி ❤❤❤

  • @PriyaPriya-sn3dl
    @PriyaPriya-sn3dl Рік тому +21

    More than 4 times I love to watch Mahabharat

  • @adhaliadhali1028
    @adhaliadhali1028 9 місяців тому +4

    Itha itha itha than nan romba nall ethir parthen.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sargurumuthukrishnan8618
    @sargurumuthukrishnan8618 Рік тому +41

    Goosebumps ❤

  • @priyar5642
    @priyar5642 5 місяців тому +8

    Vethanaiyai venru sathanaiyai padaithal than nall bothanaiyai valanga iyalum....masss dialogue 💥💥💥💥

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 Рік тому +112

    15:53 Goosebumps moment ra elai😯

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu Рік тому +9

      Vannakam da mapla tirunelveli la irrunthu

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 Рік тому +31

    Basically Dhurbhadhan asks for a Pro ,ultra legend, self sufficient , fire woman who he eventually gets indeed .

  • @anuraghav6408
    @anuraghav6408 10 років тому +28

    pooja sharma gud selection for draupadi's role..

  • @rajkumariraji9778
    @rajkumariraji9778 7 місяців тому +11

    Yethanei murai parthalum enku pidikum ❤️😍

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 10 місяців тому +8

    தர்மம் அதர்மம் இரண்டுமே ஆண்டவன் கொடுப்பது ஆனால் யார் நீதியை தர்மத்தை தரவேண்டும் என்று உள்ளதோஅப்போது அதர்மம் கதானாகவே காணாமல் போகும்

  • @durgalakshmibhai7115
    @durgalakshmibhai7115 7 місяців тому +9

    Pooja incomparable ❤

  • @RaviM-d8s
    @RaviM-d8s 8 місяців тому +15

    திரௌபதி அம்மன் கோவில் அதிசயம்

  • @Elsa_ie7707
    @Elsa_ie7707 10 місяців тому +4

    Always this episode make me peace at every one second ,the songs are greatfully made to mahabarat the most beautiful epic story ..lord siv kris.

  • @rohinivijaya4119
    @rohinivijaya4119 Рік тому +39

    How many times you see but it will give you the same wohh reaction 💜💜

  • @harshithaangel9651
    @harshithaangel9651 9 років тому +12

    draupadi is a pure fire she born from fire wow what a miracle draupadi has known has mahakali devi she is avatar of mahakali devi

  • @gokulking5136
    @gokulking5136 27 днів тому +2

    My favourite god thrbothiamman🙏🙏🙏🙏🙏

  • @claraa8538
    @claraa8538 11 років тому +21

    Very good depiction of Draupadi birth..

  • @getinatsiva
    @getinatsiva 9 років тому +25

    pooja sharma is the best role for draupathi

  • @EmperorMagnon
    @EmperorMagnon 10 років тому +41

    durupata is the most selfish and evil person. Though he committed wrong against drona, drona accepted him again as friend. But durupada always wants to avenge his defeat. Also he wishes that his daughter to be born out of the yaga to suffer all her life, to loose her chastity and he wishes for all bad wishes that a father would never wish to befall his daughter. I wonder why the Gods and rishis never punished this despicable guy. Even he could fight alongside the pandavas in the kurukshetra war .
    He does not even offer to his blessings to his daughter draupati. I think he is the greatest sinner and the most evil than anyone else in mahabaratha

  • @satisfyingplace4282
    @satisfyingplace4282 Рік тому +11

    Intha mari padaipu kadavul than kaliugathula senjurukaru ❤️

  • @Ghosh807
    @Ghosh807 Рік тому +8

    Daily Mahabharat papa❤ my favourite

  • @vkarunamoorthiv.karthi9084
    @vkarunamoorthiv.karthi9084 8 місяців тому +15

    Please retelecaste this serial
    Nyt time

  • @MythiliMagesh-xv2so
    @MythiliMagesh-xv2so Рік тому +18

    13:50 nice song 🔥🔥🔥

  • @nagarajanm6204
    @nagarajanm6204 Рік тому +16

    Really Goosebumps

  • @KalpanaPandiyan-yi9lm
    @KalpanaPandiyan-yi9lm 5 місяців тому +4

    She nailed her character

  • @priyaammu8972
    @priyaammu8972 10 років тому +20

    draupadi is born it is super epsiode to see........

  • @SuventhiniSuventhini
    @SuventhiniSuventhini Рік тому +5

    எனக்கு மஹாபாரதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @venkataseshanlakshminaraya5040
    @venkataseshanlakshminaraya5040 10 років тому +8

    Really goose bumps episode. great depiction of draupadi's birth

  • @rajeswarimedia8429
    @rajeswarimedia8429 6 місяців тому +3

    மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி ❤❤❤❤

  • @subban.nsubban.6171
    @subban.nsubban.6171 Рік тому +33

    My favourite throupathi 💥🔥🔥🔥🤙

  • @kaviyaprabharan1832
    @kaviyaprabharan1832 Місяць тому +1

    So draupadi father is responsible for all the sufferings she went throughout her life 😢😢 but krishna always safeguard her knowing this world always give troubles and make that innocent soul suffer ❤❤

  • @aclintonfdo
    @aclintonfdo 9 років тому +53

    Ivanala than drapathi ku kashtama.

  • @Dharsh252
    @Dharsh252 Рік тому +30

    Draupadi❤

  • @muthuKumar-mt6de
    @muthuKumar-mt6de 3 місяці тому +2

    Emoda uyir dropathi🔥🔥🔥🔥🔥

  • @KarjoJegeg
    @KarjoJegeg 3 місяці тому +3

    Love draupadi ❤❤❤❤🇮🇩🇮🇩🇮🇩🙏🙏🙏

  • @Muthukumar.v-nz1jx
    @Muthukumar.v-nz1jx 5 місяців тому +1

    ❤எனக்கு மஹாபாரதம்ரெம்ப🎉ரொம்ப❤🎉புடிக்கும்-..

  • @bornfreenaturally
    @bornfreenaturally Рік тому +8

    Draupathi born with her clothes of fire

  • @rajappanbalachandar2626
    @rajappanbalachandar2626 7 місяців тому +5

    திரௌபதி 💜💜💜💜

  • @LAKFOODE
    @LAKFOODE 5 місяців тому +5

    குல தெய்வம் 🙏

  • @PavithraPavi-uv2ht
    @PavithraPavi-uv2ht 4 місяці тому +3

    Ithu unmiyaga va arputha kaviyam than ❤❤❤

  • @sriramprabhuviswanathan2766
    @sriramprabhuviswanathan2766 9 років тому +10

    FABULOUS SONG POOOJA SHARMA VERY BEAUTIFUL GIRL I LOVE IT

  • @HemaPrajesh
    @HemaPrajesh 9 днів тому +1

    द्रौपदी திரௌபதி

  • @krishnarajam7768
    @krishnarajam7768 9 років тому +25

    Draupadi is equal in beuty with aishwaria rai for me

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Рік тому +3

      Aiswarya nothing infront of drowpathi

  • @Arumanthi81
    @Arumanthi81 3 місяці тому +1

    Pullarukuthu intha scene than wait panna 😢❤ panchali

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 2 місяці тому +3

    Intha ulagathla 80% pengal kastathuku ithupola parents thaan Karanam.. paavinga ivanunga kovravathuku ponnunga lifeye kasta paduthiranunga..

  • @vigneshwaran9331
    @vigneshwaran9331 Рік тому +9

    ஆரிய குலம்💪🏻💪🏻💪🏻🔥🔥🔥

  • @yagyasenikumarie516
    @yagyasenikumarie516 9 років тому +6

    Yagyaseni ki janma. My favourite episode.

  • @manesharoshel1894
    @manesharoshel1894 Рік тому +11

    Draupathi ❤ super

  • @AnusuyaSundar-me9sc
    @AnusuyaSundar-me9sc 8 місяців тому +4

    Iam watching Today mahabharatham🎉❤