Mahabharatham 10/23/14

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Mahabharatham | மகாபாரதம்!

КОМЕНТАРІ • 589

  • @Venkat.266
    @Venkat.266 Рік тому +150

    திருதராஷ்டிரன்.... காந்தாரி... இருவரும் ஏன் இப்போது அழுது புலம்புகின்றீர்....பிள்ளையை வளர்க்க தெரியாது வளர்த்து விட்டு.... ஏன் இப்படி....😠😠😠😠

    • @manikandanmanikandan8004
      @manikandanmanikandan8004 Рік тому +18

      வார்த்தை ஜாலம் புரிய
      தர்மத்தை நிலைநாட்ட
      வாசுதேவனை தவிர யார் உண்டு இந்த அகிலத்தில்

    • @iamsweety9407
      @iamsweety9407 Рік тому +5

      Yes

    • @krajinikanthkrajinikanth9644
      @krajinikanthkrajinikanth9644 4 місяці тому +4

      சூழ்ச்சி நோக்கம் தர்மம் ஆனால் அந்த சூல்ஜியே தர்மம் ஆகும் வாசுதேவநிண் தாரக மந்திரம் வாசுதேவிகிருஷ்ணனி ண் பக்தன் என்று சொல்ல எனக்கு பெருமை கோவிந்தா கேசவா மாதவா கோபால ஸ்ரீ ஹரி பார்த்தசாரதி பெருமாளே கள்ள அழகர் திருப்பதி வாசா ஸ்ரீ ரங்கநாதன் ராமனும் நீயே கண்ணனும் நீயே பெருமாளும் நீயே கோவிந்தா

    • @dpikaprakash2563
      @dpikaprakash2563 Місяць тому +1

      Yes very very correct
      Ithil krishnarku saabham veru

    • @Arjun-two-k-kid-edits
      @Arjun-two-k-kid-edits Місяць тому +1

      @@dpikaprakash2563 Krishnan oru pombala poriki .... Arjunanuku 6 wife ...

  • @aasiya_cutiee_
    @aasiya_cutiee_ 8 місяців тому +23

    Na islamiyar but I love Mahabharat ham bheema is strong person best

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 5 місяців тому +4

    Ieppoluthuthan than sethathu thavaru endru oppukolhindran thiruthirashdiran...❤

  • @Paramagurut1968
    @Paramagurut1968 2 місяці тому +4

    பலராமரே நியதியை தங்களின் சிஸ்யன் துரியன்தான் அனத்து பாவங்களும் செய்ததவன்

    • @shakthivel6714
      @shakthivel6714 2 місяці тому

      பாண்டவர்கள் மட்டும் உத்தமர்களா....

  • @nithishkumar7626
    @nithishkumar7626 4 місяці тому

    Who loves duryodhana & karnan fans attendance 🔥

  • @Rajeshwari795-l7i
    @Rajeshwari795-l7i 3 місяці тому

    100puthurarainilantha soham kanthari mugathil therikirathu

  • @marimuthurani194
    @marimuthurani194 Рік тому +539

    பாஞ்சாலியின்ஐந்து கணவரில் பீமனே உத்தமன் மனைவின் அவமானத்தை துடைத்தவன்பீமனே

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 Рік тому +229

    சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் என்றால், சூழ்ச்சியும் தர்மம் ஆகும்.

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl Рік тому +309

    திரைக்கதை அருமை அதோடு நடிப்பு கதாபாத்திரம் கொண்ட நடிகர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இப்படி யாராலும் படைக்க இயலாது

  • @asokd1710
    @asokd1710 4 місяці тому +35

    பல்லாயிரம் கதாசிரியர்கள் இணைந்து எழுதினாலும் இது போன்ற படைப்பினை படைக்க இயலாது....அத்தகைய தர்ம நெறி விளக்கம் உள்ளது.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 місяці тому +1

      Pallayiram kadhasiriyargalin padaippu thaan.... Pallandu kaalamaga maruviya edhikasangal

  • @sankaranarayanan541
    @sankaranarayanan541 Рік тому +173

    இனியும் விஜய் டி.வி. மகாபாரதம் முழுவதுமாக வெளியிடவும். இது பணத்திற்காக மட்டுமில்லாமல், மக்களின் மனநிலையை இறைவன் சிந்தனையில் இருக்க உதவுங்கள்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 6 місяців тому +98

    Very very good arjuna, துரியோதனனின் பலவீனம் எது என்பதை அர்ஜுனன் தான் மிகச் சரியாக உணர்கிறான். வாழ்க அர்ஜுனன்.வாழ்க பாரதம்.

    • @vasantharani352
      @vasantharani352 3 місяці тому

      துரியோதனின் பலவீனத்தை பீமனுக்கு சூச்சகமாக அறிவித்தது அர்ஜுனன் அல்ல பலே பீமா பலே பீமா என்று தன் தொடையை தட்டி கிருஷ்ணனே அறிவிப்பான்

  • @bavaki.13_official
    @bavaki.13_official Рік тому +251

    ❤ அற்புதமான படைப்பு...😊
    தலை வணங்குகிறேன் 🎉

    • @jayakumaris3588
      @jayakumaris3588 Рік тому +2

      😢 2:26 n

    • @bairavanentertainment1033
      @bairavanentertainment1033 Рік тому +1

      கி௫ஷ்்ணாின்.சொல்.சிந்திக்க.௯டியது.சிந்திதால்.மனதில்.௬வை.௯டும்.அவா்சொல்.எனறுமே.வாழ்க.

    • @prasannakumar.m8825
      @prasannakumar.m8825 Рік тому +1

      Nice

  • @manikandanmanikandan8004
    @manikandanmanikandan8004 Рік тому +767

    அபிமன்யு கொன்றபோது பலராமர் எங்கு சென்றார் உறங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்கள் வெட்டிக் கொன்ற போது எங்கு எங்கு சென்றது யுத்த நீதி திரவுபதியின துகிலுரி கையில் எங்கு சென்றார்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +470

    வாழ்நாள் முழுவதும் இந்த மகா பாரதம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 5 місяців тому +168

    நமது இதிகாசம் மகா பாரதம் என்பது 100%உண்மை. சிறந்த காவியத்தை வடிவமைத்த விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்.

  • @kambika7913
    @kambika7913 2 місяці тому +23

    Nee ஈன்ற பாவிகள் ஒரு பெண்ணை மானபங்கம் செய்த போது நீ எங்க போன காந்தாரி...pillaiya ஒழுங்காக வளர்க்கணும்......நீங்க பண்ண தப்பு நல்ல manaiviya irukanunu ஒரு நல்ல தாயாக இருக்க thavarunathu தான்......

  • @KumaranVel-it2mn
    @KumaranVel-it2mn Рік тому +359

    கிருஷ்ணன் சிரிப்புத்தான் என்னையும் சிரிக்க வைக்கிறது😚☺😃

    • @harish4762
      @harish4762 Рік тому +3

      Krishnar oru punda nee oru punda

    • @DurgaN-zf4mg
      @DurgaN-zf4mg Рік тому +2

      @@harish4762 ⁿ

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 Рік тому

      Seruppu pinjudum podaa puna vaayaa

    • @rishivani7986
      @rishivani7986 Рік тому +6

      Krishnar is great

    • @manikannan2508
      @manikannan2508 Рік тому

      ​@@harish4762Dai Thevidiya paiya sc. தலித் ஏசு கிறிஸ்து punda..😂😂😂

  • @srinadijothidam1591
    @srinadijothidam1591 Рік тому +409

    வாழ்நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம்

    • @prema9160
      @prema9160 Рік тому

      Z. Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    • @தமிழ்கல்வி
      @தமிழ்கல்வி Рік тому +9

      இந்த பதிவு மிகவும் உண்மை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க

    • @ammumenaga3844
      @ammumenaga3844 Рік тому +4

      Yes

    • @subramanimurugan5010
      @subramanimurugan5010 Рік тому +4

      மிகவும் சரியாக கூறினீர்கள்...

    • @ramalingamdhandapani4332
      @ramalingamdhandapani4332 Рік тому

      ​@@தமிழ்கல்வி⁹⁹

  • @ragavisundar6122
    @ragavisundar6122 Рік тому +119

    மாயக் கண்ணனின் கள்ளச் சிரிப்பு😊😊😊

    • @sudarselvan6280
      @sudarselvan6280 5 днів тому +1

      தர்ம சிரிப்பு ❤

    • @ragavisundar6122
      @ragavisundar6122 5 днів тому +1

      மாயக்கண்ணனின் மாயஜாலமே.😊

  • @thalapathyshema9001
    @thalapathyshema9001 Рік тому +258

    நான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர பக்தன் என்பதில் எனக்கு கர்வம் மிக மிக அதிகம்.

  • @gayathrivijay1386
    @gayathrivijay1386 Рік тому +274

    🤩வார்த்தைகள் கொண்டு ஜாலம் நிகழ்த்துவரில் உனக்கு நிகர் இல்லை வாசுதேவா💙

  • @iyappann2843
    @iyappann2843 Рік тому +50

    பிள்ளைகளை சரியாக வளர்க்கா வேண்டும்

  • @RajkumarRajkumar-fl1uf
    @RajkumarRajkumar-fl1uf Рік тому +109

    திருதுராஸ்ட்டிரா அன்றே தடுத்தார்களே பாஞ்சாலியை அவமான படுத்தாமல் இருந்துருக்கலாமே

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm 3 місяці тому +3

      Panjali karnan, thuriyothanan 2 perayum avamana paduthamal irunthu irukalam

    • @akshayaj9726
      @akshayaj9726 2 місяці тому +4

      ​​@@DARKKNIGHT-qi9tmpanjali karnan ah avamana paduthunaga .. dhuriyodhana thanni kulla vilum bothu ... sirichathu draupadi ella avanga pakathula erukura oru servant tha siricha ga..nanum apidi tha nenachen aprm tha search panni pathen.....but dhuriyodhanan mistaken ah draupadi nenachu avangala avamana paduthunaga

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm 2 місяці тому +3

      ​@@akshayaj9726 No brother real mahabaratham la unmaiyave panjali than solluvanga serial la maathi irukanga thuriyothanan aa kettavana kaatta but duriyothanan nallavan pandavargaluku mattum than kettavan ... Nalla friend karnanuku❤nalla husband avanga wife ku ... Last vara duriyothanan oru pennai matum than kalyanam pannaru❤ Ethirthu irupathu kadavul endralum payabada villai duriyothanan .... Duriyothanan unmaiyil bheeman ku equal aana palasali but serial la appudi kaatala😢

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Рік тому +247

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤

    • @vikramsivam953
      @vikramsivam953 Рік тому +24

      இருவர் மட்டும் இல்லை மூன்றாவது ஒருவர் கௌரவர்களில் இருந்த நல்லவன் தர்ம நெறி தவறாமல் நின்ற விகர்னன் தர்ம வான் ஆவார்

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Рік тому +11

      சரியாக சொன்னிங்க, பெண் பாவம் பொல்லாதது 🔥

    • @bad2293
      @bad2293 10 місяців тому

      ​@@Termsandconditions1234then ஆண்

    • @kanthasamyraja4840
      @kanthasamyraja4840 5 днів тому

      Ellathugum oru commet poor adtiguthu vera try pannuga😂😂😂😂😂😂

    • @sudarselvan6280
      @sudarselvan6280 5 днів тому

      @@kanthasamyraja4840 மக்கள் மனதில் புரிய வேண்டும் நண்பா அதற்கு தான் எல்லா‌இடத்திலும் இந்த பதிவு

  • @sundarys8851
    @sundarys8851 11 місяців тому +51

    பிள்ளைகளுக்கு நல்லது எது என்று சொல்லி கொடுக்க வில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்

  • @abik4669
    @abik4669 3 місяці тому +36

    அகிலம் போற்றும் பாரதம்
    இது இணையில்லா மகாவியம்
    தர்ம அதர்ம வழியினிலே நன்மை தீமைக்கு இடையினிலே
    வினையும் போரில் சத்தியம் வென்றிடுமே.❤

    • @rajappanbalachandar2626
      @rajappanbalachandar2626 3 місяці тому +8

      சக்தியையும் பக்தியையும் , ஜென்மத்தின் முக்தியயும் , அகிலம் போற்றிடும் அற்புத காவியம். கிருஷ்ணரின் மகிமையும் , கீதையின் பெருமையும் , ஒன்றாங்க சங்கவிகும் புண்ணிய காவியம். மகாபாரதம்!

    • @AnanthiAnanthi-nk1bb
      @AnanthiAnanthi-nk1bb 2 місяці тому +3

      Mahabaratham🎶🎶🎶 mahabaratham

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Місяць тому +1

      Krishna very cunning😮😮😮😮😮at any cost he want to support Pandavas which is wrong 😮😮😮😮😮😮😮

    • @bhuvana2626
      @bhuvana2626 Місяць тому

      ​@@umapadhmanaban4917small correction...not supporting Pandavas... supporting dharma.. supporting good over evil

  • @RajKumar-yk6hn
    @RajKumar-yk6hn Рік тому +43

    கதறும் திருதிராஷ்ட்டிரன் சூதாட்டத்தின் போதுசெய்ததற்கு தண்டனை அனுபவிக்கறான்

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Рік тому +78

    மனிதன்:துரியோதனன் நல்லவன்
    நல்வழியில் உள்ள மனிதன் :பாண்டவர்கள் நல்லவர்கள்
    ஞானி :எல்லாம் இறைவன் சித்து

    • @asvideos9008
      @asvideos9008 7 місяців тому +5

      உன்மை தான்

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm 3 місяці тому +1

      Paandavar gal ennada nallavargal

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 місяці тому

      @@DARKKNIGHT-qi9tm அப்போது உனக்கு தூரியோதன் போல மகன் போல பிறக்க வாழ்த்துக்கள்

    • @sudarselvan6280
      @sudarselvan6280 5 днів тому

      ​@@DARKKNIGHT-qi9tmபாகிஸ்தான் நாட்டுக்கு பிறந்தவனை தர்மம் என்றால் என்ன ல உனக்கு தெரியுமா ல

  • @krishna90sstories
    @krishna90sstories Рік тому +106

    கிருஷ்ணரின் .நியதி அற்புதம்.
    ஒரு அதற்மிக்கு அதர்மம் புரிகின்றீர் பகவான் பலராமரே💥💥

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 місяців тому +39

    உண்மை யா ன வாழ்க்கை தத்துவம் நிறைந்த இந்த மகாபாரதம் மக்களுக்கு அற்பணித்ததுற்கு விஜய் டிவி க்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +19

    மூடன் மற்றும் மூர்க்கன் இரண்டுமே இந்த துரியோதனன் ஆவான். .....

  • @KalaiyarasanS-mw7hr
    @KalaiyarasanS-mw7hr 3 місяці тому +15

    காந்தாரியும் குருட்டு அரசனும் அழுவது மனதுக்கு சந்தோசம் தருகிறது

    • @vishnus847
      @vishnus847 Місяць тому

      காந்தாரி என்ன செய்ய இயலும். பாவம் 😢

  • @sangeesarathi
    @sangeesarathi Рік тому +35

    Arjunan super correct ah kandu puduchudar

  • @kumbubumbu
    @kumbubumbu 10 років тому +55

    ஒரு அதர்மிக்குத் தர்ம வழியில் தண்டனை வழங்க முடியாத போது தர்மத்தை மீறி தண்டனை வழங்க்கலாம்.

    • @ragulp3162
      @ragulp3162 Рік тому +3

      Athu engaluku theriyidhu nee moodu

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 Рік тому +3

      Cheating panni kondutu 🥴

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 місяці тому +1

      Indha dharmathai soothatathin podhe meeri irundhaal indha prachanaiye ila

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 місяці тому

      ​@@shivakaleeswaran1913adhe thaan.. Cheating la orthar ku oruthar salachavargal ila.. Same blood thaane

  • @balakrishnanr4294
    @balakrishnanr4294 9 днів тому +2

    கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் உலகில் எந்த நடிகராலும் இவ்வளவு அருமையாக கிருஷ்ணரே நேரில் வந்து உபதேசம் செய்தது போல் வாழ்ந்து காட்டியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரே அந்த நடிகரின் உடலில் அவதாரம் எடுத்துள்ளார்.❤❤❤

  • @aarumugamm8625
    @aarumugamm8625 Рік тому +85

    என் இறுதிமூச்சு வரை கண்ணனையும் கர்ணனையும் பார்த்துக்கொண்டே இருப்பேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @ArjunArjun-eh2qw
    @ArjunArjun-eh2qw Рік тому +80

    கிருஷ்ணா கிருஷ்ணா ஐ லவ் யூ ❤❤❤❤

    • @SrinivasanA512523
      @SrinivasanA512523 6 місяців тому +5

      தர்மமே என்றும் வெல்லும்.

  • @suppumams-lh2eh
    @suppumams-lh2eh Рік тому +53

    இறுதியில் தர்மமே வென்றது

  • @meenachitthan
    @meenachitthan Рік тому +22

    Best husband bheem to draubathi

    • @vijayshankar4842
      @vijayshankar4842 11 місяців тому

      தயவு செய்து பீமனை நல்ல கணவன் என்று சொல்ல வேண்டாம்.ஓரு கணவன் என்ற விஷயதில் நல்லவன் என்று சொல்லப்படும் பீமனை விட கெட்டவன் என்று சொல்லபடும் துரியன் எவளோவோ மேல்.

  • @dairyminianimals
    @dairyminianimals Рік тому +50

    மாய கண்ணன் .

  • @vasudevanm0701
    @vasudevanm0701 2 місяці тому +10

    All big directors should watch this Mahabharatam to learn how to make every scene as interesting. What a creation.

  • @sangeesarathi
    @sangeesarathi Рік тому +14

    Kandari pathale kadupa iruku unmaiyana Kula nasam entha ammanalatha athanaium nadanthathu

  • @AarthiDuraimurugan
    @AarthiDuraimurugan 6 місяців тому +6

    முதலில் கருத்தரித்தது காந்தரி தானே... ஆனால் ஏன் குந்தி அதுக்கு முன்னாடி பிள்ளை பெற்றார்.. துரியன் தான் அரசன்😢😢😢 justice for droyoudan

  • @thirumalai8188
    @thirumalai8188 Рік тому +37

    அற்புத காவியம் மகாபாரதம்

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 5 місяців тому +12

    வார்த்தை ஜாலம் கிருஷ்ணன் ❤❤❤❤❤😂😂

  • @sangeesarathi
    @sangeesarathi Рік тому +26

    Krishnar mind voice dei enna ennamo solringa correct ah sollungada pakkikala

  • @HS-we1ej
    @HS-we1ej Рік тому +25

    Balaraamar is so cute and suitable for this role 👌🙂🙂❤️

  • @suganyaselvam1917
    @suganyaselvam1917 13 днів тому +2

    Krishan look like 🤩😍

  • @Bharathkumar-xo6sy
    @Bharathkumar-xo6sy 4 місяці тому +4

    பொதுமக்களிடம் நான் ஒன்னுன்னு சொல்றேன் விஜய் டிவி மகாபாரதம் சீரியல் வந்து பாண்டவர்கள் கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் தான் சொல்லி இருக்கு கௌரவள்கிட்ட இருக்கு கெட்டதை மட்டும் தான் சொல்லி இருக்கு அது சரி இல்ல நீங்க உண்மையான மகாபாரத பாருங்க அதுல தான் யார் பக்கம் நல்லது யார் பக்கம் கெட்டதுன்னு தெரியும் உண்மையான மாவீரன் கர்ணனையும் துரியோதனையும் உங்களுக்கு தெரிஞ்சுக்கங்க நீங்க வியாசர் எழுதின மகாபாரதரத படிங்க

  • @SakthiDevi-zw6lz
    @SakthiDevi-zw6lz 5 місяців тому +7

    Saguniyin kaanthaaram tha ippoathaiya afkanisthan

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +18

    No use of crying now dridharashtran super acting

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 5 місяців тому +9

    Panjalikku thirumanathirkku pin arjunanai vida beemanaiyea migavum pidikkum...😊

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Рік тому +114

    என்ன ஒரு நடிப்பு இயல்பாக இருந்தது. கன கச்சிதமாக ஒவ்வொரு கதாபாத்திரம்

  • @ThenmozhiSuresh-f7m
    @ThenmozhiSuresh-f7m 6 місяців тому +12

    ஆணவம் புரிந்த துரியோதண உன் மரணம் மகிழ்ச்சியை தருகிறது. துரியோதண உன் திமிர் அகம்பாவச் செயல் இதனால் இவன் சகோதரன் ராஜ்ஜியத்தில் இருக்கும் மகான்கள் இவனால் அனைவரும் மடிந்தனர்.
    கிருஷ்ணா ❤❤❤❤ கோவிந்தா எங்களையும் காத்தருள்வாயாக .

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm 3 місяці тому +1

      Duriyothanan great ra baadu

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd Місяць тому

      ​நீயும் ஒரு துரியோதனன் ஜாதியாய் இருப்பாய் உன் தம்பிகளான துட்சாதனர்களை அனுப்பி பெண்களின் துகில் பறிக்க சொல் வெக்கமா இல்ல துரியோதனன் நல்லவன் அப்டின்னா தர்மன் கெட்டவனா

  • @kyriacarica5862
    @kyriacarica5862 11 місяців тому +14

    Bheem loved Draupadi the most. Change my mind. Oh, that’s right. You can’t.

    • @AarthiDuraimurugan
      @AarthiDuraimurugan 6 місяців тому +4

      Yes ... Draupadi loves arujunan more than Pandavas but Arjun loves subatra more than Draupadi .. bheem loves Draupadi more than panadavas .. it's a triangle love❤😂

    • @abiabinaya9704
      @abiabinaya9704 4 місяці тому +1

      ​@@AarthiDuraimuruganabsolutely right 👍🤩🤩

  • @diliprajendran552
    @diliprajendran552 9 років тому +20

    Dharmam win... at the same time my emotions are same as balarama... feel sad for duryodhana

  • @praveenkumar-nk7pb
    @praveenkumar-nk7pb Рік тому +20

    Kanthi should have told kanthari how she failed as a mother to show the right path for her children

  • @Karupan_bakthan
    @Karupan_bakthan 4 місяці тому +7

    துரியோதனன் சாவு கான மிகவும் ஆனந்தமாக உள்ளது 😂

  • @PandiKumar-tt9de
    @PandiKumar-tt9de Місяць тому +3

    சொல்லப்போனால் பாஞ்சாலி
    போர் பூமிக்கு வரவேயில்லை.
    அர்ஜுனனும், துரியோதன்னுடைய
    இரகசியத்தை சொல்லவேயில்லை.
    குறிப்பால் சொன்னது மஹாபாரத நாயகன் மாயக்கண்ணன் ஒருவனே !
    இருப்பிணும் இக்காட்சிஅருமையாகவே
    இ ❤ ரு ❤️ க் ❤️ கி ❤ ன் ❤️ ற ❤️ து ❤

  • @orkay2022
    @orkay2022 2 місяці тому +1

    பலராமரே நீங்கள் மட்டும் பார பட்சம் துரியோதனனிடம் காட்டவில்லையா. அநீதி புரிவதில் அவனுக்கு தான் உரிமையா என்ன.?
    ஆனாலும் கடைசியில் கண்ணனின் பொன்னான ஜால வார்த்தை தான் கடைசியில் பீமனைக் காத்தது😂😂😂

  • @logeshlogesh2572
    @logeshlogesh2572 2 місяці тому +8

    அன்றே கணித்தார் வாசுதேவர் , துறியணின் மரணம்

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Рік тому +22

    I love Krishnar ❤❤❤❤

  • @BalaMurugan-cs8du
    @BalaMurugan-cs8du Рік тому +23

    அற்புதமான பாரத போர்

  • @maa2865
    @maa2865 22 дні тому +2

    எனக்கும் இந்த கதை ரொம்ப பிடிக்கும் நான் நான் திரும்பி திரும்பி மகாபாரதக் கதையை பார்ப்பேன் இதில் பிடித்தவர் அர்ஜுனன்

  • @shamilansham9624
    @shamilansham9624 Рік тому +176

    யூட்யூபில் அனைத்து எபிசோடு களையும் பார்க்கக் கூடிய லிங்க் இருந்தால் சொல்லுங்கள்

    • @ADWPS
      @ADWPS Рік тому +8

      No only Disney+
      Hotstar

    • @anithateju2922
      @anithateju2922 Рік тому +16

      Neega normla youtube la mahabaratham search pannuga full episode varudhu naanum aipadi than pakkaren mrng 6 to 7 am podaraga

    • @gokspriya3878
      @gokspriya3878 Рік тому +2

      Hotstar la iruku

    • @InFactuation06
      @InFactuation06 Рік тому +2

      Hotstar la paaka subscription laam thevai illa

    • @KeerthanaPrakash-tx7to
      @KeerthanaPrakash-tx7to Рік тому

      Https://ua-cam.com/play/PLjity7Lwv-zrdXfYXdICzIAXS8406bhYF.html

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +9

    How many problems pandavas ve faced

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo 2 місяці тому +5

    5:06 arjunan vera lvl paiyan pidichidan❤ genius Arjuna ❤iam always karnan fan

    • @arvindkugan9667
      @arvindkugan9667 10 днів тому

      Actual story it is Krishna who said it to bheema by gesturing to hit on thighs. That is why krishna would accept his curse from Gandhari for killing kaurava army via adharma.

  • @TamilarasanEthiraj
    @TamilarasanEthiraj 2 місяці тому +1

    Aadippoi iruntha arjunanukku krishnan kuduththa key endru solvathu false. Beemane adharkaana maargaththai kadaisiyil ninaivu paduththi dhuriyothananudaiya thodaiyai pilappaan. But atharku viththittadhu krishnane.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +44

    When arjuna is telling to duriyodhana krishnas smile is very fine

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +17

    Balaramar and krishnas dialouges supper

  • @Karupan_bakthan
    @Karupan_bakthan 4 місяці тому +18

    குருடன் , காந்தாரி அழுகையில் மிக ஆனந்தமாக உள்ளது 🤣😂

    • @rvinisha1011
      @rvinisha1011 4 місяці тому +1

      Apdi sollakoodathu

    • @aswiniv2623
      @aswiniv2623 3 місяці тому +1

      Athu oru oru pettrorin mana vethanai...😔...adpi sollatheenga.....😒

    • @Karupan_bakthan
      @Karupan_bakthan 3 місяці тому +3

      @@rvinisha1011 திரௌபதி துயில் உரித்து அவமானம் படுத்தும் போது ஏன் காந்தாரி , திருதராஷ்டிரன் அமைதியாக இருந்தனர் .... பாண்டவர்களுக்கு ஒரு நியாயம் , கௌரவர்க்கு ஒரு நியாயமா ?

    • @swethakarthick3353
      @swethakarthick3353 3 місяці тому

      Ada pavathe 😮

  • @kambika7913
    @kambika7913 2 місяці тому +5

    அடித்தது பீமன் ஆனால் ஆட்டுவித்தவனோ வாசுதேவன் ❤

  • @varshavardhini5846
    @varshavardhini5846 10 років тому +16

    Arjun did a great job to kill dhurian

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 3 місяці тому +2

    Than sakthi muzhuvathaiyum maganukku koduthapin aduthavargalukku sabam kodukka kantharikku enna thaguthiyullathu...

  • @ragavisundar6122
    @ragavisundar6122 5 днів тому +1

    வார்த்தைகளை கொண்டு ஜாலம் புரிவதில் உனை மிஞ்ச எவரும் இல்லை வாசுதேவா.....❤❤❤❤
    மாயக்கண்ணனின் மாயாஜாலம்.......❤❤❤

  • @BavaniBava-p8y
    @BavaniBava-p8y Рік тому +17

    Bhala ramar so cute..for face reaction....❤❤❤❤❤

  • @Kshama378
    @Kshama378 13 днів тому +2

    சந்திர நந்தினியும் முழுமையாக போடுங்க

  • @ayyanarSambath
    @ayyanarSambath 11 місяців тому +14

    ஓம் நமச்சிவாய

  • @sangeetailango3876
    @sangeetailango3876 9 років тому +18

    intelligent arjuna

  • @Starbala03
    @Starbala03 10 років тому +48

    அற்புதம் ... என்ன ஒரு குரு பக்தி? என்ன ஒரு புனிதமான குரு சிஷ்ய உறவு?
    1.பரசுராமருக்கு- பீஷ்மர், கர்ணன்...
    2.துரோணருக்கு- அர்ஜீனன்...
    3.கிருஷ்ணருக்கு-அபிமன்யு...
    4.பலராமருக்கு-பீமன்...
    மகாபாரதத்தில் இருந்து நாம் இதனை கற்று வாழ்வில் குரு பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்...

    • @gayathri7684
      @gayathri7684 10 років тому +5

      Balaramarukku-dhuriyodanan....

    • @Starbala03
      @Starbala03 10 років тому +13

      Gaya Defenetly not... துரியன் கதா யுத்தத்தில் சிறந்தவன் என்பதில் மாற்று கருத்தில்லை... பீமனும் துரியனும் சம திறமை கொண்டவர்கள்... ஆனால், பலராமருக்கு- பீமன்தான்...
      ஏனெனில், துரியன் மேல் பலராமர் வேண்டுமானால் பிரியம் வைத்திருந்திருக்கலாம் ஆனால் சிறந்த சீடன் என்பவன்
      எந்த சூழ்நிலையிலும் குருவிற்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில் நடக்கக்கூடாது, 1.துரியன் கந்தர்வ கன்னிகையிடம் முறை தவறி நடந்தான்...
      2.கந்தர்வ அரசன் சித்தரசேனனிடம் போரில் தோற்று சிறைப்பட்டான்...
      3.அண்ணன் மனைவியான பாஞ்சாலியை அவமதித்தான்...
      4.பலர் ஒன்றாக சேர்ந்து தனித்து நின்ற மாவீரன், குரு பலராமரின் தங்கை மகன் அபிமன்யுவை அதர்ம முறையில் வதைத்தான்...
      5.இப்படி ஒழுக்கம் வீரம் என அனைத்திலும் அதர்மம் புரிந்து குருவிற்கு அவமானம் தேடி தந்தான்...
      ஆனால் பீமன் இப்படி எந்த தவறையும் செய்தவனில்லை குரு ஆணையிட்டால் தனது உயிரை தரவும் தயாராயிருந்தான்...
      இவற்றிக்கெல்லாம் மேலாக பீமன் துவாரகை சென்றது கதாயுத்தம் பயில, ஆனால் துரியன் அங்கு சென்றதன் நோக்கம் உண்மையில் கதாயுத்தம் பயில அல்ல, சுபத்திரையை மணக்க... இதையெல்லாம் உணராமல் பாவம் பகவான் பலராமர் பீமனை விட துரியன் மேல் சற்று அதிக அன்பு வைத்தார்...
      6.பலராமர் என்னும் சிறந்த குருவின் மேல் துரியனை விட பீமனே உண்மையான அன்பு கொண்டிருந்தவனாகிறான்...

    • @arshini01
      @arshini01 10 років тому

      பாலமுருகன் ராமமூர்த்தி
      But Balaraman showing favoritism toward Duryodhan. He even requested Krishnan not to help out or give hints to Pandvara in the final days of war. I am aware that either Duryodhan or Bheem can not defeated in the The duel of maces. They are equally talented.

    • @mathanshiva2788
      @mathanshiva2788 10 років тому

      Gaya hi

    • @Starbala03
      @Starbala03 10 років тому +4

      Hannah Blessed உண்மைதான்... பீமன் மிகவும் பலசாலி, துரியன் கதா யுத்தத்தின் நுணுக்கங்களை பீமனை விட சற்றே அதிகம் தெரிந்தவன்... கதா யுத்தத்தில் வலிமை, யுத்த நுணுக்கம், இரண்டும் இன்றியமையாதது... எனவே, இருவரும் வீரத்தில் சிறந்தவர்கள், மற்றும் சமமானவர்கள்... ஆனால் முன்னமே சொல்லியபடி தர்மமே வெற்றிக்கு ஆதாரம், என்றும் தர்மமே ஜெயம்... அந்த வகையில் பீமன் வெற்றி பெற்றான்...
      பி.கு:
      இதில் காட்டியிருப்பது போல பலராமர் கிருஷ்ணரை தடுக்க வில்லை... மாயக்கண்ணன் தான் பீமனுக்கு ஜாடை காட்டி பீமனுக்கு அவன் சபதத்தை நினைவுபடுத்துவார்...
      "அனைத்தும் அந்த அனந்தனின் லீலைகளே..."
      "அவனன்றி அணுவும் அசைவதில்லை... எல்லாம் அவன் செயல்..."
      "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா..."

  • @Prema-r1g
    @Prema-r1g 9 місяців тому +5

    வணக்கம் விஜய் டிவில மகாபாரதம் கிருஷ்ண பக்தி பரவச் செய்து தருமம் பற்றி உலகத்திற்கு எடுத்து உரைத்தது போல இந்த STAR T.V. இன்னுமொரு பக்தியை மகாதேவ் எனும் சீரியலையும் படைத்து உள்ளது அதில் சிவபக்தியை வளர ஏதுவாக்கி உள்ளது .வாழ்க விஜய் டிவி வளர்க என்றென்றும் வெற்றி நடைபோடட்டும். விஜயீ பவ .

    • @Prema-r1g
      @Prema-r1g 9 місяців тому +1

      நன்றி என்னுடைய கருத்திற்கு விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உண்மை அதுவே விஜய் தொலைக்காட்சி மகத்தான பணியை செய்து கொண்டு வருகிறது வாழ்க வளர்க, இப்பணி என்றென்றும் தொடருட்டும் வாழ்த்துகள் நன்றி வணக்கம் இங்ஙணம் தமிழ் ஆசிரியராக இருந்த தமிழம்மா வெள்ளலூர் கோவை

  • @rishivani7986
    @rishivani7986 Рік тому +17

    12:30 excellent statement from krishnar

  • @Fun_da_bro
    @Fun_da_bro Місяць тому +1

    Erichal aavuthu gandhari ah patha chiiii

  • @ravichandran3081
    @ravichandran3081 6 місяців тому +2

    அன்று ஏன் இந்த ஞானம் வரவில்லை காந்தாரி

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 28 днів тому +2

    இன்று வயது 37 எண்து 60 வயதிலும் பார்ப்பேன் ஜெய் வாசுதேவாய நமக🎉🎉🎉

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Рік тому +8

    Jai Shree KRISHNA govinda 🚩
    Hare Krishna Hare Krishna, KRISHNA KRISHNA hare hare 🙏🙏

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Рік тому +28

    காந்தாரியின் அன்பு உன்மையானவை

  • @orkay2022
    @orkay2022 2 місяці тому +3

    ஶ்ரீ கிருஷ்ணனின் மனத்துடிப்பு மிகவும் ரசிக்கத் தகுந்தது😅😅

  • @sakthisakthi2964
    @sakthisakthi2964 7 місяців тому +17

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ❤❤❤❤கிரூஸ்னார்

  • @vaishyadevi2959
    @vaishyadevi2959 Рік тому +10

    Enga Amma Idha pathu varshama pakranga

  • @vickyvignesh6095
    @vickyvignesh6095 4 місяці тому +4

    சூழ்ச்சி,,, கோவம்,,, ஏற்ற தாழ்வு,,, இவை எல்லாம் இந்த மகாபாரதம் ,,,, தெரிந்தும் சூது ஆடியவனும்,,, ஆட செய்தவனும் தப்பனவர்கள்,,,,,

  • @suganthivijayakumar2321
    @suganthivijayakumar2321 Рік тому +7

    Krishnar parvaiyil 1000 artham ullathu

  • @ponnipriyan9537
    @ponnipriyan9537 3 місяці тому +1

    Pullaya ozhunga valarka thuppu illa kobam varudu indh a ammaku

  • @Theflimcreator
    @Theflimcreator Рік тому +7

    Gandhari ,karna ,abimayu😢 sinfull

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +9

    Of all this tamil voice for everybody is very fine

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 місяців тому +6

    Beema is shakthisalli , he proved in this sence. Dhureyan didnot realise that god is infront of him. When krishna came to asthinapuram as a thoodhan ,that time also he didnot realise that god is infront of him
    Aga vizi, pura vizi erandayum konndu arivu peradhavan. Dhureyan. So pity of him.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 місяців тому

      Kanthari. En. Vayetraracal ondre ethayum. Paspamakkum.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 місяців тому

      Kunthi has any one varam at all even if Pandavas got the success in mahabharatha udhtham. Uthishtrar got the thrown, matha kunthi went. Thabovanam
      . Is. This a good event .

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      ஏற்கனவே கிருஷ்ணர் துரியோதனனை சபித்து விடுகிறார்.... அதனால் அவனது தொடைப் பகுதி பலமிழந்து விட்டது....

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      எல்லா மே நடந்து முடிந்த பின்னர் தான் இந்த பலராமரும் வருவார்... அது வரை அல்லது அதற்கு முன்னர் எங்கே சென்றாரோ தெரியவில்லை. ...

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      என்ன ஆட்டம் ஆடினான் இந்த துரியோதனன் இப்போது மண்ணில் வீழ்ந்து கிடக்கிறான். ..

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 7 місяців тому +2

    தந்தை இன் பேராசை மகனையும் துரியோதனன் ம் சேர்த்து நாசம் செய்தது 😂😂

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 2 місяці тому +1

    8:39 Yarachi notice panningala......beeman gathai kku pakkam innoru gathai sudden ah vanthu maraiuthu...

  • @malairajuramasamy9995
    @malairajuramasamy9995 10 років тому +8

    mahabaratham shows all humens follow the gread krishnas speach ,