சின்ன புள்ள போல இருக்கிறான் சிரிச்ச முகம் உட்கார்ந்து இருக்கிறான் 2 பச்ச புள்ள போல இருக்கிறான் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற ( சின்ன புள்ள போல இருக்கிற சிரிச்ச முகம் உட்கார்ந்து இருக்கிறான் வில்லாதி வீரன் தானுங்க வீரமணிகண்டன் தானங்க( சின்ன புள்ள போல இருக்கிறான் கார்த்திகை மாதத்திலே ஒன்ன நல்ல தேதியிலே தன்னானே தன்னானே நானே தன்னைத்தானே நானே தானே நன்னானே பச்ச புள்ள போல இருக்கிறான் கர்வத்தை விட்டு விடணும் காவி வேட்டி கட்ட வேணும் காலை மாலை குளிக்க வேணும் ஐயன் சரணங்களை சொல்ல வேணும் பேட்டை களும் துள்ள வேணும் திந்தகத்தோம் ஆட ஐந்து மலை ஏற வேணும் அந்த ஆண்டவனே கூப்பிட வேண்டும் நீலிமலை ஏற வேணும் நீலகண்டன் மகனை கூப்பிட வேண்டும் பதினெட்டாம் படி ஏற வேண்டும் நம்ப அய்யன் முகன் காண வேண்டும் நெய் அபிஷேகம் செய்ய வேண்டும் நம்ப நெஞ்சுருகி கூப்பிட வேணும்
Saranam ayyappa ❤
ஜயா பாடல் விரல்கள் வேண்டும்
அருமை
🙏ஆகாஅருமையானபாடல்
அருமையான பாடல்
சாமி இந்த பாடல் வரிகள் அனுப்புங்க சாமி
பாடல் வரிகள் பதிவிடுங்கள்
இந்தப் பாடல் வரிகளை பதிவிடவும்
சின்ன புள்ள போல இருக்கிறான் சிரிச்ச முகம் உட்கார்ந்து இருக்கிறான் 2
பச்ச புள்ள போல இருக்கிறான்
பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற (
சின்ன புள்ள போல இருக்கிற சிரிச்ச முகம் உட்கார்ந்து இருக்கிறான்
வில்லாதி வீரன் தானுங்க
வீரமணிகண்டன் தானங்க( சின்ன புள்ள போல இருக்கிறான்
கார்த்திகை மாதத்திலே
ஒன்ன நல்ல தேதியிலே
தன்னானே தன்னானே நானே தன்னைத்தானே நானே தானே நன்னானே
பச்ச புள்ள போல இருக்கிறான்
கர்வத்தை விட்டு விடணும்
காவி வேட்டி கட்ட வேணும்
காலை மாலை குளிக்க வேணும்
ஐயன் சரணங்களை சொல்ல வேணும்
பேட்டை களும் துள்ள வேணும்
திந்தகத்தோம் ஆட
ஐந்து மலை ஏற வேணும்
அந்த ஆண்டவனே கூப்பிட வேண்டும்
நீலிமலை ஏற வேணும்
நீலகண்டன் மகனை கூப்பிட வேண்டும்
பதினெட்டாம் படி ஏற வேண்டும்
நம்ப அய்யன் முகன் காண வேண்டும்
நெய் அபிஷேகம் செய்ய வேண்டும்
நம்ப நெஞ்சுருகி கூப்பிட வேணும்
Super thanks 🙏
❤
துளசி மாலை
Super
Padal varigal anupunga
🙏🙏🙏🙏
இந்த பாடல் வரி அனுப்புங்க