மெல்லிய நகைச்சுவை இழைந்தோடும் விமர்சனம் புன்னகைக்க வைத்தது! I am a huge fan your videos. Hope to see some old classics with your expert ranking! Thanks
மிக அருமையான பதிவு சூப்பர் ஜெனரேஷன் அது விரும்புவதில்லை கலைகள் மறக்காமல் இருப்பதற்காக பரதநாட்டியம் கண்டிப்பாக வேணும் ஏ ஆர் ரகுமான் இந்த மாதிரி பாடல்களை கொடுக்காதது ஒரு வருத்தம் அளிக்கப்பட்டது
அருமையான தலைப்பு. பரதமும் இசையும் நமக்கு எப்போதும் பிடித்தவை. நீங்கள் சொல்வது போல எல்லாமே இப்போது அருகிப் போய் விட்டது மனதுக்கு வேதனை தான்.! A.R.ரஹ்மான் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்பதை நிரூபித்த பாடல்கள் இவை.! வைரமுத்து ஐயாவின் வரிகள் வலிமை சேர்த்திருக்கும்.!! சில அடவுகளும் அபிநயங்களுமே வந்தாலும்.. நறுமுகையே..நறுமுகையே.. கள்வரே கள்வரே.. பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அழகான தமிழ் சொற்களின் சேர்வை..! கோர்ப்பு..!! மார்கழி மகிழ்ச்சியோடு.. மலர்ச்சியோடு..குளிர்ச்சியோடு இனிதே நிறைவுற்றது. நன்றி ப்ரியா.💐🌹🙏😊
ஒவ்வொரு பாடல்கள் பற்றிய அருமையான விளக்கமும் அதில் அமைந்துள்ள ராகங்களை பற்றியும் மிகவும் தெளிவாக பரதநாட்டியத்தை பற்றி கூறினீர்கள் மிகவும் அருமை கேட்டும் பார்த்தும் மகிழ்ந்தோம் மிகவும் அருமை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ஏர் ரஹ்மான் இசை பாணியில் வந்த பரத நாட்டியப்பாடல்களும் நன்றாகவும் புதுமையாகவும் இருந்தது ஆனால் என்னைப் போலவே வைஜெயந்திமாலா பத்மினி குமாரி கமலா ட விஜய லட்சுமி ரசிகர்களுக்கு அந்தக்கால திரை இசையும் நடனமும் தான் மிகவும் சிறப்பானதாக உள்ளது
Very nice review picking out all the little details including analysis of the lyrics! Just for info, the instrument in Narumugaiye is not veena or sitar, but Mohan Veena.. It's a type of modified guitar created by Pt Vishwa Mohan Bhatt.. Explains the unique sound.
Aadal kalaiye (Sri Raghavendrar) is 100x far superior / pleasant number than the ear sore Minsaara poove where both singers sing as though their toes were stubbed (such a high-decibel composition! Singers probably had to do their job!), with Jadhi composed by Sriram + inputs from both singers!! NONE of the 5 songs here can hold a candle light to IR's Top-25 including Salangai Oli (Sagara Sangamam) album, Aadal kalaiye, Therkondu sendravan (Vaalittezhudhiya), Vaidhegi Raman, Shivakara damaruka layamaai naadham (Malayalam) and Azhagu malar aada. Meettaadha oru veeNai can be added (if allowed in this 'classical dance' theme); those song's phrases were copy-pasted for Azhagaana raatchasiye! Kavidhai keLungal, Poo Malarndhida (fusion) - from IR alone. And then there are some more classics composed by the late legends.
@@TamilNostalgia Just called spade a spade without sugar-coating it. People love sugar. Comparison was inevitable because both songs' situation are SAME (Aadal kalaiye and Minsaara poove). The difference is of light vs day. You do not have to be musically sound to catch that. You could hear the pleasant calm nature of the former, versus dissonance in the latter. Happens a lot if songs are "compiled" rather than composed! Compiled ones are like pieces stuck together as in managing to finish a bungled-up jigsaw puzzle containing pieces from various puzzles! Ilayaraja has the complete song in mind. IR songs mentioned in my comment above might not be as popular as those 5 songs you mentioned, but one should / could not miss the elephant in the room.
@@BC999excellent comment 👍😍 don't know how peoples are appreciating other songs after listening mastero sir songs...others are just for ear pleasure ( padayappa song excluded😂😂) raja sir songs goes inside soul easily. Sorry about people who just think playing swaram and doing sound jimmicks is only music 😢😢😢 we have to go much long way in emotional musical appreciating to celebrate raja sir
மெல்லிய நகைச்சுவை இழைந்தோடும் விமர்சனம் புன்னகைக்க வைத்தது! I am a huge fan your videos. Hope to see some old classics with your expert ranking! Thanks
மிக அருமையான பதிவு சூப்பர் ஜெனரேஷன் அது விரும்புவதில்லை கலைகள் மறக்காமல் இருப்பதற்காக பரதநாட்டியம் கண்டிப்பாக வேணும் ஏ ஆர் ரகுமான் இந்த மாதிரி பாடல்களை கொடுக்காதது ஒரு வருத்தம் அளிக்கப்பட்டது
அருமையான தலைப்பு.
பரதமும் இசையும்
நமக்கு எப்போதும் பிடித்தவை.
நீங்கள் சொல்வது போல
எல்லாமே இப்போது அருகிப்
போய் விட்டது மனதுக்கு
வேதனை தான்.!
A.R.ரஹ்மான் கர்நாடக
இசையிலும் நல்ல தேர்ச்சி
பெற்றவர் என்பதை நிரூபித்த
பாடல்கள் இவை.!
வைரமுத்து ஐயாவின்
வரிகள் வலிமை சேர்த்திருக்கும்.!!
சில அடவுகளும் அபிநயங்களுமே வந்தாலும்..
நறுமுகையே..நறுமுகையே..
கள்வரே கள்வரே..
பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.
அழகான தமிழ் சொற்களின்
சேர்வை..! கோர்ப்பு..!!
மார்கழி மகிழ்ச்சியோடு..
மலர்ச்சியோடு..குளிர்ச்சியோடு
இனிதே நிறைவுற்றது.
நன்றி ப்ரியா.💐🌹🙏😊
அன்பே ஆருயிரே படத்தில்
மயிலிறஹே song 6த் place 💞 போடுங்க
God Of Music Mr A R RAHMAN SIR ❤️❤️
ஒவ்வொரு பாடல்கள் பற்றிய அருமையான விளக்கமும் அதில் அமைந்துள்ள ராகங்களை பற்றியும் மிகவும் தெளிவாக பரதநாட்டியத்தை பற்றி கூறினீர்கள் மிகவும் அருமை கேட்டும் பார்த்தும் மகிழ்ந்தோம் மிகவும் அருமை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
The Oscar Grammy Academy Golden Globe Bafta 7 National Award Hollywood Media music award 2024 winner A R RAHMAN sir ♥️🙏
Madam finally you have picked ar rahman songs.. It was long time request to you..
I am always trying to cover the requests I receive! I also need to be inspired to pick a theme. It clicked this week. 😃
God music ❤AR rahman ❤
மிக அருமையான பதிவு மேடம்.🎉❤🎉
After Ilaiyaraja and Rahman, not only classical music but also dance gone with the wind in Cinema. Only Kuttu dance and songs like young generations.
Mom
your musical sense super
God of music ARR BOSS MUSIC 🎵🎶❤🎉❤🎉
Really very high standard analysis and very interesting way of presentation. Your reviews is a lesson to dance episode creators. Keep it up Madam.
Arr 🔥🔥🔥
அருமையான பதிவு 👌👌
🙏🙏🙏
Well said Priya. Longing to see such பரதநாட்டிய songs. 👍👌👏👏
Idhayam song from kochadaiyaan❤
Kannamoochi yennada...from kandukonden and kanndukonden
Innisai song👏🏽
Narmughaize instrument sitar i noticed in a live Performance.
Engey enathu kavithai.. From Kadukondien Kandukonein
Although that is not pictured as a dance song, I guess it could be used for a dance. Kannamoochi enada sure is a dance song.
ஏர் ரஹ்மான் இசை பாணியில் வந்த பரத நாட்டியப்பாடல்களும் நன்றாகவும் புதுமையாகவும் இருந்தது ஆனால் என்னைப் போலவே வைஜெயந்திமாலா பத்மினி குமாரி கமலா ட விஜய லட்சுமி ரசிகர்களுக்கு அந்தக்கால திரை இசையும் நடனமும் தான் மிகவும் சிறப்பானதாக உள்ளது
Yes, Vindhya dance and Arr music "புதுமையாகve இருந்தது"! Good match.
Thank you
Attagasam
Nice explanation 🎉
ARR also Said to new composer to use Classical More with good Lyrics GV Prakash used Classical One in Madrasa pattanam Pookal pookum tharunam
கண்ணோடு....தவுல் மப்டுமில்ல எந்த இன்ஸ்ட்ருமென்ட்ட சீக்கியுயன்ஸ் ஃபீட் பண்ணாலும் இப்படி ஸ்பீட் வரும்....
மின்சார கண்ணா...படு செயற்கை...
நானும் கர்நாடிக் பேஸ்ல போட்டிருக்க பாரு...பாரு...ங்கிற மாதிரி...
Arr சினிமாவுக்குதான்மியூசிக் போட்டார் மார்கழி கச்சேரி செய்யவில்லை குறைகாண
@@Hissan786 Even CRS, GR, MSV, KVM, SMS, IR - all tuned for movies only! Check the difference in the compositions.
A class 🍬 analysis..as always.... Sangamam Vindhya மேல் என்ன கோபம் 😂..??!!..
ha ha...kovam laam ille...paavam they selected her and put her in the spotlight when she was clearly not qualified for the role.
😂😂@@TamilNostalgia
Mmmm..Verry well presented and very interesting . And a very different and unusual subject. Madam can be a excellent 'reaction' review presenter !
Thanks a lot! 😊 I have done reviews for music...you can check out the Viduthalai songs review that I did recently
Very nice review picking out all the little details including analysis of the lyrics! Just for info, the instrument in Narumugaiye is not veena or sitar, but Mohan Veena.. It's a type of modified guitar created by Pt Vishwa Mohan Bhatt.. Explains the unique sound.
Oh! Thanks for that info. Will look it up 👍👍👍
Minsara kanna song Ramya Krishnan dance avunga costume antha thimirana paarvai avlo elitha yaaralaium panna mudiyatha alavuku asualt ah asathi irupanga..
👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉
Margazhi tingal song parkkumbothellam orumatiri aarunthich. Dance main theme vara movie le dance teriyatha ponne nadikka vechath romba mosam anen
They took off. Whole traditional affair.instead of that too much of
Unwanted affair.can t watch with family.
Aadal kalaiye (Sri Raghavendrar) is 100x far superior / pleasant number than the ear sore Minsaara poove where both singers sing as though their toes were stubbed (such a high-decibel composition! Singers probably had to do their job!), with Jadhi composed by Sriram + inputs from both singers!! NONE of the 5 songs here can hold a candle light to IR's Top-25 including Salangai Oli (Sagara Sangamam) album, Aadal kalaiye, Therkondu sendravan (Vaalittezhudhiya), Vaidhegi Raman, Shivakara damaruka layamaai naadham (Malayalam) and Azhagu malar aada. Meettaadha oru veeNai can be added (if allowed in this 'classical dance' theme); those song's phrases were copy-pasted for Azhagaana raatchasiye! Kavidhai keLungal, Poo Malarndhida (fusion) - from IR alone. And then there are some more classics composed by the late legends.
As usual vanmam
Why should we always compare and put something down!??
@@gopinathbalakrishnan7390 Did you find anything erroneous in my comment? Have fun listening to Minsaara poove song in Audeze headphones!