From Classical to Chartbusters: Power of Ilaiyaraaja’s Ragas in Tamil Music | Oru Naal Podhuma 157

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 13

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 16 годин тому +1

    மேடம், அருமையான விளக்கம், சூப்பர்

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 дні тому +2

    Great song very tough to decipher and sing, an absolute classic! ❤

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 3 дні тому +2

    Very good analysis, and good explanation, thankyou, and wish you a very happy new year.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 День тому +1

    A class 🍬 song ❤️

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk 3 дні тому +1

    அருமை... சகோதரி..ராஜா சார்... மேண்டலின் சீனிவாசன் அவர்களை பயன்படுத்தி அற்புதமான ராகங்களை கொண்டு கீர்த்தனைகளை இயற்றி இசையமைத்த இருந்தார்.. இளையராஜா சார் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் தங்களின் அருமையான விளக்கம் தங்களின் இந்த அறிய பதிவு கர்நாடக இசை ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது என்பதே உண்மை சீனிவாசன் வருது

  • @UDHAYASelven
    @UDHAYASelven 3 дні тому +1

    சுதா ரகுநாதன் அவர்கள் பாடல் வரிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் ஸ்வரங்கள் பாடுவதும் ராகங்கள் பாடுவதும் இந்த பாடலில் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் சுதா ரகுநாதன் அவர்கள் கேட்பதற்கு மிகவும் அருமையான பாடல்

  • @Rajathiraja40
    @Rajathiraja40 День тому

    நன்றி❤

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 3 дні тому +2

    Hi Priya,
    Thanks for referring MLV. Sudha Raghunathan is MLV's sishya.
    Have you heard about MLV's Miruthanga Vidhvan TSK Rao ??
    He is my Father In-law's Father in Law. This means, TSK Rao is Father of my Mother In Law.
    Along with MLV, TSK Rao had given over 1000 performances across the world. MLV's daughter Srividhya was well known person to my wife.
    I was very happy to hear about thorough explanation on the song sung by Sudha Raghunathan.
    Sudha is well aware of TSK Rao.

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 3 дні тому +1

    உனை செவிக் கேட்டால்
    தேன்பாடலே!
    சுதா ரகு குரலிலே !
    குழலிசை தோற்குதே!
    குரு ‘வகு’ப்பு ! குரலிலே ( M.L.வசந்த குமாரி)
    நம்மை மயக்கும் செறிவிலே
    இனியொரு தேனிசை !- இனி வாரா
    வாரா கூட்டணி சேரா (வாலி + ராஜா)
    இராக இலக்கணம் மீறா
    திரையிசைப் பாடல் போதா
    தோதாய் உரைக்கும் பிரியா!
    நுட்பம் உணர்ந்தோம் மறவா
    செவிக்குணவு படைக்க
    பாமரனுக்கும் இசையறிவு சேர
    ஒரு நாள் போதுமா!

    நன்றி!

  • @kasiraman.j
    @kasiraman.j 3 дні тому

    Happy new year wishes to you and your family mam🙏👍

  • @Tee3Wins
    @Tee3Wins 2 дні тому +1

    இந்த பாட்டுக்கு விகடன் விமர்சனம் 'சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி'.. அது மாதிரி இந்த வீடியோ விமர்சனமும் தனிச்சுவை தான்

  • @sivarajponusamy8414
    @sivarajponusamy8414 День тому

    ஆடாத மனமும் உண்டோ பாடல் லதாங்கி ராகம் என்று கேள்வி பட்டேன்

    • @TamilNostalgia
      @TamilNostalgia  День тому +1

      yes..Lathangi than...naanum adhai than solliyirukken. Only Manamagal song is in Simhendra Madhyamam. I quoted this song to share what most people recognise as her song.