3024 இல் கூட தமிழர்கள் MGR பற்றி எழுத்துவார்கள் பேசுவார்கள் ஆனால் ஒங்கோல் BARBER இன் மெரினா கரையான் புற்று கூட அப்போது இருக்காது.... அவன் பெயர் கூட மறைந்து இருக்கும் 😂😂😂
@@balaramanr5311 😄😄 இந்த ஒங்கோல் BARBER தமிழுக்கு கிழித்த கிழி யில் தான இனறு டுமீல் நாட்டில் தமிங்கிலீஸ் பேசி எழுதப்படுகின்றது. இவனுக்கு தமிழ் அறிவு இருந்து இருந்தால் குறளுக்கு பொருள் பால் விளக்கம் எழுதி இருப்பான்... காமத்து பால் அல்ல. இவன் பெயரில் வந்த எந்த புத்தகதையும் இவன் எழுதவில்லை. இவன் கட்சி போனதும் இவன் பேரும் மறைந்து விடும்... MGR மக்கள் மனதில் நிற்பவர் அழிவு கிடையாது
950 கோடி மாட்டுத்தீவன ஊழல் ஊழல் வழக்கில் தான் சிறைக்கு சென்ற பின்னும் தன் மனைவியை முதல்வராக்கியது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்சியின் முக்கிய பதவிகளை கொடுத்தது இதுதான் லல்லுவின் திறமை
முதுகலை நல்ல சதவிகித மதிப்பெண்ணுடன் முடியுங்கள். பின்னர் பயிற்சி மையம் வழியாக நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரத்துக்கு குறையாமல் படியுங்கள். அண்ணாமலை போல RSS நபர்கள் தயவின்றி சுயம்பாக IAS தேர்ச்சி பெறலாம்.திரு.பாலச்சந்திரன் போல பிறர் தயவின்றி வெல்வது 30% பேர் மட்டுமே. மூன்றாண்டு கடின உழைப்பு .... வாழும் வரை மனநிறைவு.
MGR permitted self finance colleges in Tamil nadu. This produce 100, 000 Engineers every year. Before that 1% of that was the output. If the efficiency is only 25% , then we produce 25,000 efficient engineers. I think this is because of the future planning of MGR.
@@Joseph-yu4lx MGR முதல்வராக இருந்தபோது 13 கல்லூரிகள் துவங்கப்பட்டன. அவர் நிச்சயமாக யாரிடமும் பணம் வாங்கியிறுக்கமாட்டார். அவர் தன் பணத்தை பிறருக்கு கொடுத்தவர.
Sir, the ultimate aim of a government should be to eliminate poverty and ensure prosperity in the society. MGR ensured it by regulating the PDS better than his all predecessors. Rice became staple food in tamilnadu Regarding future thinking, he introduced Telugu ganga to Chennai. Forethinkig future need and growing population ,he concentrated in higher education by starting 6 universities and paved way for private engineering and medical colleges which make this State in IT and medical lead. VAO system, 50 percent reservation to BC support to small industries,Avin,Tamin are some of his works I think this is enough for MGR to rank him in the list of best CMs. Perhaps routine ordinary file seeing, tensing officials, hasty decision making may not be with MGR s administration.
யோவ் எம் ஜி ஆர் கொண்டு வந்த து முதலமைச்சர் சத்துணவு திட்டம் மூன்று வயது குழந்தைகள் வரை தனி கட்டடம் கட்டி அதில் மூன்று பேருக்குவேலை கொடுத்து முப்பது குழந்தைகள் வரை சத்தான உணவு கொடுத்து மூன்று மணி வரை தங்கி அதன் பிறகு குழந்தைகள் வீட்டிற்குசெல்வார்கள் மதிய உணவு என்பது ஒன்று முதல் ஐந்து வரை படிப்பவர்களுக்கு மதிய உணவு கொடுப்பது பருஞ்சுக்க
All politicions says, nan mgr attachiyai tharuven. In his period people are hpy because of not increased rates of all things including taxes, compare today, anyone else to try for decrease the price and taxes, while mgr ruling our state that's golden, happyyest days, nobody equal to MGR
Yes maximum well fare scheme for the development of the people & state brought by these CM'S. As sir told Mgr period more pvt Med/Engg college, midday meal expansion. Miss Jayalalithaa - DMK brought 69% reservation in 1990 & Amma made a strong in 1994 passed in constitution & Amma unnav agam. Currently - Stalin sir scheme all are for education & skill development including importance for women. Good Initiative from Kamaraj ayya - Education, agriculture through dams & Industry growth.but he is not against the dominance & supported in favour of them . Kola kalvi scheme Periyar against it like anything so Rajaji resigned & later Kamarajar ayya became a CM and abolished the scheme till last his life very simple & no scams.
@dhinav1976 Jayalalitha did nothing. She implemented populist schemes not real welfare schemes. 69 % reservation was brought back by Jayalalitha because of public indignation. MGR did foolish thing by privatising education. Kamarajar opened nearly 25000 schools 20 years before MGR rule. MGR should have opened more government colleges. Opening more government colleges may be a difficult job but attempts should have been made in this direction.
@kboms508 yes 69% was came in 1990 In DMK period only. But in 1994 it passed legally in the constitution since it was highest compared to other states. Yes in the MGR period only PVT colleges.
Mgr, never robbed the public fund; hated to enrich himself thro' government money; kept the rice price under control even during his toughest travelling of health issues ; never hesitated to draft and execute a permanent solution for the drinking water problem of Chennai by signing an accord with Ntr; never moved back from the attitude of maintaining an ultimate cordiality with the neighboring states; showed zero tolerance to revamp the local transport system; never promulgated anything against the public distributing system a numb ; never allowed his family members to take an extra hand in his administration; never delayed any proposal in opening up chains of Engineering Colleges with the prime notion of producing lot of technical guys in the state et. al . Pity you Mr. Bala , as your servicing days were not with TN when the "branded actor" was in power. Stop lobbying Dmk and Mk as the towering image what you are enjoying is the end product of your professional EEs( experience and expertise) and be sure they should not be punctured by these sort of cheap lobbying for Karunanidhi , the evergreen curse of Tamilnadu who changed the staple food of rice to tappioca in early '70s and kept the state under constant darkness for years together in the later years of 2006-11; introduced large-scale corruption and the state owned organized rowdyism by his own men. Let the face of you be yours and don't make it be Kantaraj's, the doctor.
@@guhaanandan He was responsible for stoping development of Tamil Nadu. 50% of his tenure he was admitted in the hospital. Nothing he did for Tamilnadu. Whatever the developmental work happened it was simply because of Kamaraj ayya and Kalainger.
@sankaranarayanan டாஸ்மாக் கொண்டு வந்தது இவர்தான். Except சத்துணவு திட்டம், வேறு என்ன நலத் திட்டங்கள் mgr செய்தார் சொல்லுங்க. நிர்வாக ரீதியாக mgr ஐ விட kalainjar best
Mr. Balachandran IAS, What do you think about the Universities in the Higher Education and 10+2+3 Education Policy in Tamilnadu under the chiefministership of Dr MG Ramachamdaran ?
அய்யா, உங்கள் கருத்தை ஏற்க மாட்டேன். அன்றைய அரசியல் சூழலில் மக்கள் ஏற்றுத் தான் மூன்று முறை முதல்வராக தொடர்ந்தார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு - என்பதனை நிராகரித்து விட முடியாது. நல்லதை பாராட்ட வேண்டும்.
ஆம் 💯 % உண்மை✔️ மலையை பார்த்து நாய் குலைப்பது போல அதுவும் புரட்சி தலைவர் எம்ஜியார் எனும் இமயத்தை பார்த்து இந்த படித்த.... சந்திரபாபு பாடல் ஞாபகம் வருது : நான் ஒரு முட்டாளுங்க😱 ரொம்ப நல்லா படிச்சவங்க (புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் தொண்டர்கள் பக்தர்கள்) சொன்னாங்க.... நான் ஒரு முட்டாளுங்க😱
@@thirupathyv6715 சரி, இந்த புத்திசிகாமணி பாலசந்தர் ஸ்டாலின் நிர்வாகதிறமையை பற்றி பேச திராணி ,தெம்பு இருக்கா...பேசச்சொல்லுங்க பார்ப்போம்...முடியாதில்ல..அப்போ மூடிக்கிட்டிருக்கச்சொல்லுங்க அந்த பேடியை
padithavargalukku MGR - I pidippathillai for they dont like his acting or movies. But in reality, he was more intelligent than many his so-called educated critics.
Pl note, you may be knowing or not, when I was doing my Diploma education at Adyar Cpt, Mr karunanithi proposed VEERANAM PROJECT!!???? How much public funds wasted by Mr karunanithi, I am Recollecting 1974 may be the drainage damaged and near IIT full of water, God grace I escaped from digs , then how you can say he is future plans, even after Engineers advised, he never respected the engineers, ok , history will never be forgotten, thanks
இவர் எப்படித்தான் ias ஆ இருந்து மக்களுக்கு சேவை செஞ்சாரோ தெரியலை. MGR அவர்கள் 1984ல் தனியார் பொறியியல் கல்லூரி துவங்க அனுமதித்துனாலதான் இப்ப தமிழக இளைஞர்கள் IT துறையில் சிறப்பாக உள்ளனர்.
IT துறையை கொண்டு வந்தது ராஜீவ் காந்தி அவர்கள். அப்போது எம்ஜிஆர் இறந்துவிட்டார். தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அதிமுகவினருக்கு கொடுக்க பட்டது. அவர்கள் கல்விவியாபாரிகளாக மாறி கல்வியின் தரத்தை தாழ்த்தியது தான் மிச்சம். கல்வி , TASMAC இரண்டையும் தனியாரிடம் தந்து தமிழ்நாட்டை சீரழித்தவர் எம்ஜிஆர்
@@johnedward3172இப்ப அமெரிக்காவில் குடியுரிமை பெற்று உயர்பதவியில் உள்ள 45வயதுக்கு மேல் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையினர் 84லில் துவங்கிய கல்லூரியில் படித்தவர்கள். தமிழர்களை குடிகாரர் ஆக்கியவர் கருணாநிதி இது ஆதாரப்பூர்வமான வரலாறு.
@@ilayaperumal2726 அவர்கள் கருணாநிதி காலத்தில் தரமான கல்வியை கற்றதால் அமெரிக்காவில் வாழ்கின்றனர். குஜராத் , உபி ,மபி யில் இருந்திருந்தால் இந்நேரம் கத்தி,துப்பாக்கிகளுடன் கற்பழிப்பு, கொலை,கொள்ளை என ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலிகளாக அலைந்து கொண்டிருந்திருப்பார்கள். இதுவும் இன்று நாம் காணும் ஆதாரப்பூர்வமான வரலாறுதான்.
Being IAS person, his analysis about MGR is totally wrong. MGR routed corrupt Karunanidhi, stood for the cause of Tamils at Srilanka, took bold stand on LTTE, established Thanjai Tamil University, brought Krishna water to chennai, No cauvery water dispute with karnataka, best CM for the neighbouring states, established various engineering universities (deemed), abolished caste based karnam post at villages, cleared naxalite at dharmapuri within a day. No food shortage, brought back prohibition in1977 etc., etc., etc., Donated all his properties to TN people. what you are talking Mr.?
தமிழக முதலமைச்சர்களைப் பற்றிய மதிப்பீடு செய்ய பாலச்சந்திரன் தகுதியானவர் அல்ல.அந்த கேள்விக்கு சரியான விடை தமிழ்நாட்டில் பணிபுரிந்த சூப்பர் சீனியர் IAS அதிகாரிகள்தான் கொடுக்க முடியும்.
Makkal thilagam MGR kku equal endru idhu varai illai,eg.,VIT, Vellore, Sathya ama college., MGR Thidal,MGRJanaki school,vadapalani, MGR s Sathya studio today college for women s,his own house for dumb and deaf,he has done lots before he became CM for the poor people,eg., Raincoats and shoes to all'cycle riksha bare running people,telungu Ganga in presence of PM Indira Gandhi and NTR.
Mgr made significant change in secondary education,village administration, engineering colleges but non of media or pro Dmk Ex Ias what to defame him always.
Sir,so many private Engineering colleges are opened by MGR , poor family members coming to top level and MGR opened kallukadai for improve the poor vivasayee and not opening liquor shop not opened liquor factory,MGR always thought to improve the poor person and public, not improve the wealth of family members.
1n 1987,MGR was expired.Nearly 36 Years passed away.When MGR was alive,Nobody can speak about MGR wrongly except DMK People.After MGR death ,such kind of foolish Persons,come out and give unwanted comments against MGR for their Popularity and Money.This is very foolishness.
Puratchithalaivar Mgr great and equal to demi god. Aiadmk has ruled more number of years than any other party in Tamilnadu. That itself shows people liked MGR model government
*@angaiyan* ஆம் 💯 % உண்மை✔️ மலையை பார்த்து நாய் குலைப்பது போல அதுவும் புரட்சி தலைவர் எம்ஜியார் எனும் இமயத்தை பார்த்து இந்த படித்த.... சந்திரபாபு பாடல் ஞாபகம் வருது : நான் ஒரு முட்டாளுங்க😱 ரொம்ப நல்லா படிச்சவங்க (புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் தொண்டர்கள் பக்தர்கள்) சொன்னாங்க.... நான் ஒரு முட்டாளுங்க😱
பிளஸ் 2 பாடத்திட்டத்தை கொண்டுவந்தவர் திரு எம்.ஜி.ஆர். தனியார் பங்களிப்புடன் பல கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துவரும் அவர்தான். இன்றைய தமிழகம் கல்வியில் முன்னேறி இருப்பது அவரால் விதைக்கப்பட்டது. இது எதிர்காலத்தை பற்றிய சிந்தனைதானே
MGR சிறந்த முதல்வர் எனபதை மக்கள் அவரை உயிர் உள்ள வரை முதல்வராக பதவியில் அமர்த்தி அங்கிகரித்துவிட்டார்கள்.இது வரலாறு யாரும் மறுக்க முடியாது. அவரை மதிப்பீடு செய்ய யாருக்கும் வயது பத்தாது.
Mr பாலச்சந்திரன் சார் நீங்க முன்பு அதிமுக ஆட்சியில் இருந்த போது அதிமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை துணிச்சலாக சொல்லி வந்தீர்கள்.ஆனால் திமுக ஆட்சி காலத்தில் திமுக நபராக மாறிவிட்டார்கள்.நீங்கள் மக்கள் பணத்தில் தான் ஓய்வூதியம் வாங்குகிறீர்கள் ஆனால் நீங்கள் அதை மறந்து விட்டீர்கள் போல. அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக ஆட்கள் தான்.
தொடர்ந்து மூன்று முறை வெல்வது எப்படி? இவரைப் போன்ற ஜால்ராக்களுக்கு பாமர மக்கள் பற்றி கவலை இல்லை. அந்த அக்கறை உள்ளவர்கள் ஆட்சியில் அமர்வதை எந்தக் கொம்பனும தடுக்க முடியாது.
He was a very good hero in the movie a familiar figure & acted in a good character role as helping for the poor Spread full negative against DMK. If you check now also the schemes implemented in TN the more will be DMK. The chief ministers got the flag hosting rights on Independence day in India by Kalingar. Like many things are there. If you think as netural you will understand. Full negative
திரு.பாலச்சந்திரன் அவர்கள் எம் ஜி ஆரை பற்றி சொல்வது மிகச்சரி.
நஷ்டத்தில் நடந்த இரயில் வே ஆதயத்தில் இயங்க காரணமாக இருந்தவர் நல்ல திறமை வாய்ந்தவர் . நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
லாலு பிரசாத் யாதவ் அவர்கள்
Lolluprasad yadav... 7000 kodi roopai thirudiya thirudan
நடிகைகள் நடிகர்கள் மற்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அரசு இடங்களை தானம் வழங்கியதுதான் Mgrன் சாதனை.
@@kumarayyasamy2458 ஒரு நடிகைக்காக சட்டமேலவையை கலைத்த உத்தமர் எம்ஜிஆர்
ஊர் எங்கும் பெண்டாட் டிகள் வைத்து இருந்தது
ஒங்கோல் BARBER இன் சாதனை
3024 இல் கூட தமிழர்கள் MGR பற்றி எழுத்துவார்கள்
பேசுவார்கள்
ஆனால் ஒங்கோல் BARBER இன் மெரினா கரையான் புற்று கூட அப்போது இருக்காது.... அவன் பெயர் கூட மறைந்து இருக்கும் 😂😂😂
@@VEERANVELAN 30024 லவ் கூட கலைஞர் தமிழக வளர்ச்சிக்கு செய்ததை தமிழகம் மறக்காது. ஆனால் எம்ஜிஆர் பற்றி பேச ஆள் இருக்காது
@@balaramanr5311
😄😄 இந்த ஒங்கோல் BARBER தமிழுக்கு கிழித்த
கிழி யில் தான இனறு டுமீல் நாட்டில் தமிங்கிலீஸ்
பேசி
எழுதப்படுகின்றது.
இவனுக்கு தமிழ் அறிவு இருந்து இருந்தால் குறளுக்கு பொருள் பால் விளக்கம் எழுதி இருப்பான்... காமத்து பால் அல்ல.
இவன் பெயரில் வந்த எந்த புத்தகதையும் இவன் எழுதவில்லை.
இவன் கட்சி போனதும் இவன் பேரும் மறைந்து விடும்... MGR மக்கள் மனதில் நிற்பவர் அழிவு கிடையாது
Super sir ❤. Arumai thagaval
ஐயா தாங்கள் பேசுவது மிகவும் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கின்றது. இந்தநாள் அன்று போல் இல்லையே.
உண்மை மக்கள் சேவை ஆற்றிய
அதிகாரிகளில் ..
ஒருவர்..வாழ்க..
ஐயா..!
950 கோடி மாட்டுத்தீவன ஊழல் ஊழல் வழக்கில் தான் சிறைக்கு சென்ற பின்னும் தன் மனைவியை முதல்வராக்கியது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்சியின் முக்கிய பதவிகளை கொடுத்தது இதுதான் லல்லுவின் திறமை
@@palanisamypalanisamy542
லாலு விற்கு ஆலோசனை வழங்கியது நம்ம ஒங்கோல் BARBER
Nalu thiramai sali dha railway ku sema labam la kondu ponaruu !
@@palanisamypalanisamy542 for politicians family is top priority people are secondary. They are for vote only
இரயில்வேயில் பணம் பெற்றுக் கொண்டு பீகார் மக்களை மட்டுமே வேலைக்கு அமர்த்திய கயவன் லல்லு
உண்மை தான் நானும் கூறுவதில்லை
Correct. Arasial Correct ah therindha vangaluku mattumey idhu purium
மாளிகையிருந்தாலும் மண் குடிசையை பற்றி நினைத்தவர். பழசை மறக்காத மக்கள் தலைவன். மக்கள் மனதை வென்றவர்
Cheater of coolies, labour's, & workers .
பத்து வருடங்கள் தமிழக வளர்ச்சியை தடுத்தவர் எம்ஜிஆர்
@@selvaraj2950 விளம்பர பிரியர்
@@balaramanr5311un atha sonala domer
Mgr spoiled tamil nadu,Jaya better then mgr
Sir, IAS ஆவதற்கு கல்வி தகுதி மற்றும் எம்மாதிரியான உழைப்பு வேண்டும். உங்களின் அரசியல் உரையாடல்கள் மற்றும் எளிய மக்கள் அனுகுமுரை பிடித்து உள்ளது.
முதுகலை நல்ல சதவிகித மதிப்பெண்ணுடன் முடியுங்கள்.
பின்னர் பயிற்சி மையம் வழியாக நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரத்துக்கு குறையாமல் படியுங்கள்.
அண்ணாமலை போல RSS நபர்கள் தயவின்றி சுயம்பாக IAS
தேர்ச்சி பெறலாம்.திரு.பாலச்சந்திரன் போல பிறர் தயவின்றி வெல்வது 30% பேர் மட்டுமே.
மூன்றாண்டு கடின உழைப்பு ....
வாழும் வரை மனநிறைவு.
DMK party
- வாழத்தெரியாத மூடர்களை ஆளத்தெரியாதவன் ஆளுவான்-
Ayya neengal thamizhnattu muthalvarkalai pattri solliyathu 100% unmai
Fan of balachandaran sir. I watch all of sir videos. Thank you sir for sharing ur experience and knowledge
ஐயா வரலாற்று உண்மைகளை சிறப்பாகச் சொன்னீர் நீர்!
இது ஒரு டம்மி பீஸ்
M g r gread leder 💪
@@dsilvaraj.1966enna varalatru unmai,Ivar oru 200 upis,mgr patri ivarukku enna theriyum
His judgement about TN CMs is correct & flawless .
Sir neenga mgr peru sergalana
Avarukku sirumai illai. Neenga ippa than mideo vhelichathula
Makkalukku theriyum. Arhuun
"Vilimbu nilai _ kizhthattu makkkal pamara makkalukku theriyathu.
Ahana mgr 60 _70 varusathukku mun chennai ,to _k.kumari varai ella makkalukkum teriyum.
MGR permitted self finance colleges in Tamil nadu. This produce 100, 000 Engineers every year. Before that 1% of that was the output. If the efficiency is only 25% , then we produce 25,000 efficient engineers. I think this is because of the future planning of MGR.
Produced JPR.
The first man who sell education is mgr.
True.
For granting permission for such self financing colleges, crores of rupees
@@Joseph-yu4lx MGR முதல்வராக இருந்தபோது 13 கல்லூரிகள் துவங்கப்பட்டன. அவர் நிச்சயமாக யாரிடமும் பணம் வாங்கியிறுக்கமாட்டார். அவர் தன் பணத்தை பிறருக்கு கொடுத்தவர.
நல்ல பதிவு
Sir,
the ultimate aim of a government should be to eliminate poverty and ensure prosperity in the society. MGR ensured it by regulating the PDS better than his all predecessors. Rice became staple food in tamilnadu
Regarding future thinking,
he introduced Telugu ganga to Chennai. Forethinkig future need and growing population ,he concentrated in higher education by starting 6 universities and paved way for private engineering and medical colleges which make this State in IT and medical lead. VAO system, 50 percent reservation to BC support to small industries,Avin,Tamin are some of his works I think this is enough for MGR to rank him in the list of best CMs.
Perhaps routine ordinary file seeing, tensing officials, hasty decision making may not be with MGR s administration.
During MGR period whether poverty was not there? What he did ? He did only administration not development .
MGR great
Fact!
யோவ் எம் ஜி ஆர் கொண்டு வந்த து முதலமைச்சர் சத்துணவு திட்டம் மூன்று வயது குழந்தைகள் வரை தனி கட்டடம் கட்டி அதில் மூன்று பேருக்குவேலை கொடுத்து முப்பது குழந்தைகள் வரை சத்தான உணவு கொடுத்து மூன்று மணி வரை தங்கி அதன் பிறகு குழந்தைகள் வீட்டிற்குசெல்வார்கள் மதிய உணவு என்பது ஒன்று முதல் ஐந்து வரை படிப்பவர்களுக்கு மதிய உணவு கொடுப்பது பருஞ்சுக்க
All politicions says, nan mgr attachiyai tharuven. In his period people are hpy because of not increased rates of all things including taxes, compare today, anyone else to try for decrease the price and taxes, while mgr ruling our state that's golden, happyyest days, nobody equal to MGR
சூப்பர்.
ஓய்வு பெற்ற IAS ,
பாவம், பொழுது போகலை, இவர் சொல்வதை எப்படி சரி பார்ப்பது
நாகரிகம் வேண்டும் எதிலும்.
காமராசர் அண்ணா கலைஞர் இவர்கள் தான் உண்மையான Hero. இந்த வரிசையில் ஸ்டாலின் இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்று பின்னாளில் தான் தெரியும்.
Absolutely 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thoo Thooo .
Yes maximum well fare scheme for the development of the people & state brought by these CM'S.
As sir told Mgr period more pvt Med/Engg college, midday meal expansion.
Miss Jayalalithaa - DMK brought 69% reservation in 1990 & Amma made a strong in 1994 passed in constitution & Amma unnav agam.
Currently - Stalin sir scheme all are for education & skill development including importance for women.
Good Initiative from Kamaraj ayya - Education, agriculture through dams & Industry growth.but he is not against the dominance & supported in favour of them . Kola kalvi scheme Periyar against it like anything so Rajaji resigned & later Kamarajar ayya became a CM and abolished the scheme
till last his life very simple & no scams.
@dhinav1976 Jayalalitha did nothing. She implemented populist schemes not real welfare schemes. 69 % reservation was brought back by Jayalalitha because of public indignation. MGR did foolish thing by privatising education. Kamarajar opened nearly 25000 schools 20 years before MGR rule. MGR should have opened more government colleges. Opening more government colleges may be a difficult job but attempts should have been made in this direction.
@kboms508 yes 69% was came in 1990 In DMK period only. But in 1994 it passed legally in the constitution since it was highest compared to other states. Yes in the MGR period only PVT colleges.
Mgr, never robbed the public fund; hated to enrich himself thro' government money; kept the rice price under control even during his toughest travelling of health issues ; never hesitated to draft and execute a permanent solution for the drinking water problem of Chennai by signing an accord with Ntr; never moved back from the attitude of maintaining an ultimate cordiality with the neighboring states; showed zero tolerance to revamp the local transport system; never promulgated anything against the public distributing system a numb ; never allowed his family members to take an extra hand in his administration; never delayed any proposal in opening up chains of Engineering Colleges with the prime notion of producing lot of technical guys in the state et. al . Pity you Mr. Bala , as your servicing days were not with TN when the "branded actor" was in power. Stop lobbying Dmk and Mk as the towering image what you are enjoying is the end product of your professional
EEs( experience and expertise) and be sure they should not be punctured by these sort of cheap lobbying for Karunanidhi , the evergreen curse of Tamilnadu who changed the staple food of rice to tappioca in early '70s and kept the state under constant darkness for years together in the later years of 2006-11; introduced large-scale corruption and the state owned organized rowdyism by his own men. Let the face of you be yours and don't make it be Kantaraj's, the doctor.
எரிசாராய ஊழலில் பதவியிழக்கவிருந்த எம்ஜிஆர் இறந்ததால் தண்டனைக்கு தப்பினார் என்பது ஊரறிந்த வரலாறு
Yes. You are right!
Well sat, ta sir😊
@@guhaanandan He was responsible for stoping development of Tamil Nadu. 50% of his tenure he was admitted in the hospital. Nothing he did for Tamilnadu. Whatever the developmental work happened it was simply because of Kamaraj ayya and Kalainger.
Mgr did a lot to tamilnadu. Balachandar tries to belittle mgr which is condemnable.
மக்கள் திலகம் சிறந்த முதல்வர் இது மக்கள் கொடுத்த பட்டம்.. நீ பட்டம் கொடுக்க வேண்டியஅவசியம் இல்லை... மக்கள் திலகம் புகழ் வாழ்க
He opend arrack shop
@@jayaseelannarayanaperumal1517 * MGR Paved Way For Education As Buisness In Tamil Nadu 😂😂😂
நல்ல எண்ணத்தோடு பல என்ஜீ னீரிங் கல்லூரி களை திறக்கச் செய்தார்.
@@jayaseelannarayanaperumal1517
*Tasmak* The Best Scheme.....
Read History
@sankaranarayanan டாஸ்மாக் கொண்டு வந்தது இவர்தான். Except சத்துணவு திட்டம், வேறு என்ன நலத் திட்டங்கள் mgr செய்தார் சொல்லுங்க. நிர்வாக ரீதியாக mgr ஐ விட kalainjar best
Mr. Balachandran IAS,
What do you think about the Universities in the Higher Education and 10+2+3 Education Policy in Tamilnadu under the chiefministership of Dr MG Ramachamdaran ?
Excellent observation and views you are 100 percent correct sir
அய்யா, உங்கள் கருத்தை ஏற்க மாட்டேன். அன்றைய அரசியல் சூழலில் மக்கள் ஏற்றுத் தான் மூன்று முறை முதல்வராக தொடர்ந்தார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு - என்பதனை நிராகரித்து விட முடியாது. நல்லதை பாராட்ட வேண்டும்.
இவர் எப்பொழுதும் ஒரு சார்பாக பேசுபவர்...
ஆகவே,இவர் ஆசையை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஆம் 💯 % உண்மை✔️
மலையை பார்த்து
நாய் குலைப்பது போல
அதுவும்
புரட்சி தலைவர்
எம்ஜியார் எனும் இமயத்தை பார்த்து
இந்த படித்த....
சந்திரபாபு பாடல் ஞாபகம் வருது :
நான் ஒரு முட்டாளுங்க😱
ரொம்ப நல்லா படிச்சவங்க
(புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் தொண்டர்கள் பக்தர்கள்)
சொன்னாங்க....
நான் ஒரு முட்டாளுங்க😱
எம்.ஜி.ஆர் நல்ல மனிதர்... ஆனால் நல்ல நிர்வாகி அல்ல. அதைத்தான் அவர் தெரிவிக்க விரும்புகிறார். தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
@@thirupathyv6715
சரி,
இந்த புத்திசிகாமணி பாலசந்தர் ஸ்டாலின் நிர்வாகதிறமையை பற்றி பேச திராணி ,தெம்பு இருக்கா...பேசச்சொல்லுங்க பார்ப்போம்...முடியாதில்ல..அப்போ மூடிக்கிட்டிருக்கச்சொல்லுங்க அந்த பேடியை
@@Angaiyan-gn4ct ஆமாம். உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை கசக்கும்
@@chandruk5032 ஒரு நடிகைக்காக சட்டமேலவையை கலைத்த உத்தமர் எம்ஜிஆர் அல்லவோ?
Your opinion and views are highly valued Sir !
Totally Rubbish.
This guy was paid by the DMK IT wing.
Hats off Sabareesan.
padithavargalukku MGR - I pidippathillai for they dont like his acting or movies. But in reality, he was more intelligent than many his so-called educated critics.
Mgr,kalathhai,ventra,kodaivallal,pesum,thaguthi,yarukum,illai
Conferred IAS ????
Pl note, you may be knowing or not, when I was doing my Diploma education at Adyar Cpt,
Mr karunanithi proposed VEERANAM PROJECT!!???? How much public funds wasted by Mr karunanithi, I am Recollecting 1974 may be the drainage damaged and near IIT full of water, God grace I escaped from digs , then how you can say he is future plans, even after Engineers advised, he never respected the engineers, ok , history will never be forgotten, thanks
Absolutely correct sir!!
He will say forthcoming arulnithy the best Cm he has been paid by DMK
Exactly correct .
Bro dr mgr only top in still tamilnadu poya,,,you r support to thiruttu katchi
இவர் எப்படித்தான் ias ஆ இருந்து மக்களுக்கு சேவை செஞ்சாரோ தெரியலை. MGR அவர்கள் 1984ல் தனியார் பொறியியல் கல்லூரி துவங்க அனுமதித்துனாலதான் இப்ப தமிழக இளைஞர்கள் IT துறையில் சிறப்பாக உள்ளனர்.
IT துறையை கொண்டு வந்தது ராஜீவ் காந்தி அவர்கள். அப்போது எம்ஜிஆர் இறந்துவிட்டார். தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அதிமுகவினருக்கு கொடுக்க பட்டது. அவர்கள் கல்விவியாபாரிகளாக மாறி கல்வியின் தரத்தை தாழ்த்தியது தான் மிச்சம்.
கல்வி , TASMAC இரண்டையும் தனியாரிடம் தந்து தமிழ்நாட்டை சீரழித்தவர் எம்ஜிஆர்
@@johnedward3172இப்ப அமெரிக்காவில் குடியுரிமை பெற்று உயர்பதவியில் உள்ள 45வயதுக்கு மேல் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையினர் 84லில் துவங்கிய கல்லூரியில் படித்தவர்கள். தமிழர்களை குடிகாரர் ஆக்கியவர் கருணாநிதி இது ஆதாரப்பூர்வமான வரலாறு.
@@ilayaperumal2726 அவர்கள் கருணாநிதி காலத்தில் தரமான கல்வியை கற்றதால் அமெரிக்காவில் வாழ்கின்றனர். குஜராத் , உபி ,மபி யில் இருந்திருந்தால் இந்நேரம் கத்தி,துப்பாக்கிகளுடன் கற்பழிப்பு, கொலை,கொள்ளை என ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலிகளாக அலைந்து கொண்டிருந்திருப்பார்கள். இதுவும் இன்று நாம் காணும் ஆதாரப்பூர்வமான வரலாறுதான்.
போய்யா தமிழ் நாட்டில் கல்வி புரட்சி ஏற்படுத்தியவர்கள்.10பைசா கூட மக்கள் பணத்தை கொள்ளையடிக்காதவர்கள்.காமராஜரும் எம்ஜிஆரும் மட்டுமே.
உண்மை. Kudos to MGR.
Mgr grèat
Being IAS person, his analysis about MGR is totally wrong. MGR routed corrupt Karunanidhi, stood for the cause of Tamils at Srilanka, took bold stand on LTTE, established Thanjai Tamil University, brought Krishna water to chennai, No cauvery water dispute with karnataka, best CM for the neighbouring states, established various engineering universities (deemed), abolished caste based karnam post at villages, cleared naxalite at dharmapuri within a day. No food shortage, brought back prohibition in1977 etc., etc., etc., Donated all his properties to TN people. what you are talking Mr.?
If mgr did not bring +2 system many would have stopped with SSLC because puc needs marks and money to pay fees in college.
தமிழக முதலமைச்சர்களைப் பற்றிய மதிப்பீடு செய்ய பாலச்சந்திரன் தகுதியானவர் அல்ல.அந்த கேள்விக்கு சரியான விடை தமிழ்நாட்டில் பணிபுரிந்த சூப்பர் சீனியர் IAS அதிகாரிகள்தான் கொடுக்க முடியும்.
@@உரத்தசிந்தனை இவர் வங்காளத்தில் மட்டும் பணி புரிய வில்லை. மத்திய அரசின் பணியிலும் இருந்துள்ளார். இவருக்கு தகுதி உண்டு
Yan thalivan purachi thalivar pathi pasa yanna thaguthi iruku unki
@@mohamedjawahar1134 அவருக்கு இல்லாத தகுதியா? அனுதாபத்தால் ஜெயித்த ஒரே முதல்வர்
இந்த தெலுங்கன் ஒங்கோல் BARBER ஆதாரவாளன் 😂😂😂
@@VEERANVELAN
ஜாதி மதம் மொழி குறித்து பிரிவினை வேண்டாம்.நல்ல மனிதர் நற்குணம் இல்லாத மனிதர் என்று பார்த்தால் போதும்,
Balachandaran sir ,10 years MGR irrukum varai Kalangyar pathaviku varamudiavillai
👏🏻👏🏻
👌👌👌
கொத்தடிமைகள் யாரைச் சேர்ப்பார்கள் என்று தெரியாதா????
Sir, you should be the Chief Election Commissioner .....
Exactly 💯
எதுக்கு ,திமுக ku முட்டு kudukavaa
Dmk kala vote podava
Super arumai Thalaiva
Makkal thilagam MGR kku equal endru idhu varai illai,eg.,VIT, Vellore, Sathya ama college., MGR Thidal,MGRJanaki school,vadapalani, MGR s Sathya studio today college for women s,his own house for dumb and deaf,he has done lots before he became CM for the poor people,eg., Raincoats and shoes to all'cycle riksha bare running people,telungu Ganga in presence of PM Indira Gandhi and NTR.
அதிமுகவினர் அனைவரும் பொறியியல் கல்வி வியாபாரிகளாக மாறி கட்டண கொள்ளையால் கல்வியை சீரழித்ததற்கு எம்ஜிஆரே காரணம்
M.g.r was,is,will be great in every one's heart .
Mgr made significant change in secondary education,village administration, engineering colleges but non of media or pro Dmk Ex Ias what to defame him always.
Rajaji is best cm he brought many industries and relaxed license Raj tackyness
நீ சேர்க்க விட்டால் en🎇
I think Balachandran is not a normal Man. I confirmed he is DMK supported Person.
உண்மை kasakum
Sir,so many private Engineering colleges are opened by MGR , poor family members coming to top level and MGR opened kallukadai for improve the poor vivasayee and not opening liquor shop not opened liquor factory,MGR always thought to improve the poor person and public, not improve the wealth of family members.
Bala chander waste
MGR is God that's why all thakkuuries still talk about him due to stomach fire...
Evar oru christian, appadi thaan pesuvar.
1n 1987,MGR was expired.Nearly 36 Years passed away.When MGR was alive,Nobody can speak about MGR wrongly except DMK People.After MGR death ,such kind of foolish Persons,come out and give unwanted comments against MGR for their Popularity and Money.This is very foolishness.
Puratchithalaivar Mgr great and equal to demi god. Aiadmk has ruled more number of years than any other party in Tamilnadu. That itself shows people liked MGR model government
You're not a authority to give certificate to M G R.There is as many as personalities like you.But one and only Person like MGR..
அதிகாரிகள் பணம் சேர்த்து சொகுஸு வாழ்கை வாழ்கிறார்கள்.
*@angaiyan*
ஆம் 💯 % உண்மை✔️
மலையை பார்த்து
நாய் குலைப்பது போல
அதுவும்
புரட்சி தலைவர்
எம்ஜியார் எனும் இமயத்தை பார்த்து
இந்த படித்த....
சந்திரபாபு பாடல் ஞாபகம் வருது :
நான் ஒரு முட்டாளுங்க😱
ரொம்ப நல்லா படிச்சவங்க
(புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் தொண்டர்கள் பக்தர்கள்)
சொன்னாங்க....
நான் ஒரு முட்டாளுங்க😱
Welcome sir
Kalaingar was not best for poor only his family..
He is a paid fellow I think.MGR is an incoparable Person.Deivam.
MGR is good person by heart but some people misguided him.
adengappa mgr jeya and palanisamy sencha thappu ellam avangaluku theriyamal misguide Nala nadanthuchu.but kalaingar na vanthutta mattum entha samarasamum kidayathu enna oru Nadu nilai.enna oru nermai 😂😂😂😂
எம்ஜிஆர் மோடி மாதிரி ஊரை ஏமாற்றிய வஞ்சகன்
He is not a child..who mis guided him?. Why? he is not own brain
நீங்க ஏற்காட்டி போங்க. மக்கள் புரட்சித்தலைவரை மிகச்சிறந்த முதல்வர் என்று ஏற்றுக்கொண்டார்கள் அதுவே போதும்.
மனதைச் தொட்டு சொல்லுங்க .. அவரது நல்ல செயல்கள் [மக்கள் நலம்] அதிகமா? OR மாற்று செயல்கள் அதிகமா??
Anbu ayya avargale neengal makkal thilagatthai kanitthathu miga thavaranathu karanam avar tamil makkalakku seithathai vida yarum seiyavillai avaraudaya tholainokku parvai enbathu neengal thedi therithu kollavum ayya
ஏழைகள் பாமர மக்கள் கஸ்டம் படாமல் பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர் அவர்கள். இவர்தான் தலை சிறந்த முதல்வர்
இவரது.கூற்றில்.ஆய்வில்.தரமில்லை.??
நானும் தான்
பிளஸ் 2 பாடத்திட்டத்தை கொண்டுவந்தவர் திரு எம்.ஜி.ஆர். தனியார் பங்களிப்புடன் பல கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துவரும் அவர்தான். இன்றைய தமிழகம் கல்வியில் முன்னேறி இருப்பது அவரால் விதைக்கப்பட்டது. இது எதிர்காலத்தை பற்றிய சிந்தனைதானே
மண்ணாங்கட்டி. கல்வியின் தரத்தை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கியவர். எதிர் காலத்தை பற்றி நினைத்து வேலை செய்தவர்கள் காமராஜர் மற்றும் கலைஞர்.
காமராஜர் மற்றும் கலைஞர் ஆகியோர் கட்டிய அணைகள், தெழிற்சாலைகள் அளவிற்கு வேறு யாரும் செய்ய வில்லை
காமராஜர் ஓகே எதற்கு barber இங்கு vandhan
@@geethaanand5346 உன்னை barbar என ஆங்கிலத்தில் எழுத வைத்தானே அதற்காக
@@sakthivadivel8635 கட்சிக்காரன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எம்ஜிஆர் அனுமதி கொடுத்தார்.
மிகவும் உண்மையான பேச்சு டாக்டர் பாலச்சந்தர்
Arumai 👍👍
IAS அதிகாரிகள் வரிசையில் நாங்கள் உம்மை சேர்க்க வில்லை.
நீங்கள் என்ன MGR,ஐ சேர்க்கிறது. கோடானு க் கோடி மக்களின் மனதில் தெய்வ மாக உள்ளார்.
MGR சிறந்த முதல்வர் எனபதை மக்கள் அவரை உயிர் உள்ள வரை முதல்வராக பதவியில் அமர்த்தி அங்கிகரித்துவிட்டார்கள்.இது வரலாறு யாரும் மறுக்க முடியாது. அவரை மதிப்பீடு செய்ய யாருக்கும் வயது பத்தாது.
So for no one is good cm.
அதிமேதாவி கணித்த முட்டாள்தனமான கணிப்பு
You are good for nothing to rate late MGR skills
He's a great being human with kind heart
🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏
இவனே ஒரு கொள்ளைக்கு காரணம். கொள்ளையன் கருணாநிதி குரூப் புடன் பங்கு!!! 😊😅
MGR ரொம்ப நல்லவர் என்பதும் மாயை.கலைஞர் கொள்ளையன் என்பதும் மாயை. இருவருக்கும் நிறையும் உண்டு குறையும் உண்டு
Evan congress kku kasukku maradippavan. Nobody is compared to MGR. From 1967 to till now mass leader.
Komali MGR Paved Way For Education As Buisness In Tamil Nadu 😂😂😂😂
கொள்ளைக்காரன் மு. க தான்
MGR peyarai sirandha CM pattiyalil sekavillai endral MGR pugal manganese mangathu.
Kamaraj is no kamarajar is right Be was ever our Tamil Nadu Chief minister
Yes MGR didn't do much for Tamil Naadu no education no planning n no development
Super sir
Unnaiye evanum madhikkaradhillai. Dhanda IAS. ANDHA PADIPPUKKE UNNALE AVAMANAM
Mr பாலச்சந்திரன் சார் நீங்க முன்பு அதிமுக ஆட்சியில் இருந்த போது அதிமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை துணிச்சலாக சொல்லி வந்தீர்கள்.ஆனால் திமுக ஆட்சி காலத்தில் திமுக நபராக மாறிவிட்டார்கள்.நீங்கள் மக்கள் பணத்தில் தான் ஓய்வூதியம் வாங்குகிறீர்கள் ஆனால் நீங்கள் அதை மறந்து விட்டீர்கள் போல.
அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக ஆட்கள் தான்.
Is he a straight forward person ? He is a DMK person and worst IAS
இவர் கிழித்து விட்டார்
எத்தனை பல்கலைக்கழகங்கள், எத்தனை அணைகள் இன் MGR காலம்
தொடர்ந்து மூன்று முறை வெல்வது எப்படி? இவரைப் போன்ற ஜால்ராக்களுக்கு பாமர மக்கள் பற்றி கவலை இல்லை. அந்த அக்கறை உள்ளவர்கள் ஆட்சியில் அமர்வதை எந்தக் கொம்பனும தடுக்க முடியாது.
He was a very good hero in the movie a familiar figure & acted in a good character role as helping for the poor Spread full negative against DMK. If you check now also the schemes implemented in TN the more will be DMK. The chief ministers got the flag hosting rights on Independence day in India by Kalingar. Like many things are there. If you think as netural you will understand.
Full negative
அதற்கு நீங்க எதற்கு .,...