நாம யோகம் மாஹேத்திரம் - ராகு யோகாதிபதி என்ன செய்வார், சுக்கிரன் அவயோகி என்ன செய்வார்…

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இதுவும் சுபமான யோகம் தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய் பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வரு வதுண்டு.

КОМЕНТАРІ • 41

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Рік тому +3

    வணக்கம் சாமி்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இது என்னுடைய நாமயோகம்
    நீங்கள் ்சொன்ன கருத்துக்கள்
    அனைத்தும் ்100%உண்மை.
    👌👌👌👌👌💐👌👌👌👌👌👌👌
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
    💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @DiyanTamizh
    @DiyanTamizh 10 місяців тому +5

    உண்மை சாமி. உதவி செய்வேன்.. எதிர்பார்க்க மாட்டேன்

  • @seenivasans6789
    @seenivasans6789 Місяць тому +1

    Arumai ayya

  • @banubanu-ww4zq
    @banubanu-ww4zq 8 місяців тому +1

    சுக்கிரன், ஆட்சி, உச்சம் அடைந்து விட்டால் நன்மை உண்டாகும்.

  • @ShashikalaThanushreeBala
    @ShashikalaThanushreeBala Рік тому +3

    Shree gurubhyo namaha🙏 very happy to hear so many couples r blessed with children's God shower blessings to all🙏🙏if everyone share experience it would be helpful to all 🙏thanks for such divine initiative Guruji🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      நன்றி mrs . சசிகலா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @crenuga3279
    @crenuga3279 4 місяці тому +1

    Thank u sir it's true

  • @IBNYOGA
    @IBNYOGA Рік тому +2

    Sir you are absolutely right in all aspects. Kindly put the same for the natchatram also sir. ✅✅✅👃👃👃👌👌👌

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 5 місяців тому

    God bless you samy

  • @Indira.256
    @Indira.256 7 місяців тому +1

    ஐயா,🙏.நான் கடக லக்னம்,மகரம் ராசி.கரசை கரணம், மாஹேந்திர நாம யோகம்.
    சந்திரன் உத்திராடம் 2இல் வர்க்கோத்தமம். 4இல் ராகு(விசாகம்)+வக்ர குரு(சுவாதி). 10இல் மேஷத்தில் செவ்வாய்+கேது, 8இல் சதயத்தில் வக்ர சனி, 12இல் சூரியன் திருவாதிரை.லக்னத்தில் சுக்கிரன், மகரத்திலிருந்து சந்திரன் சுக்கிரன் சம சப்தம பார்வை எனில் 7ஆம் இடம் பாதிப்பா திருமணம் செய்தால் பாதிப்பு தான் வருமா?

  • @ww-hy1cw
    @ww-hy1cw 5 місяців тому

    Unmai sir

  • @sujivansujiv1045
    @sujivansujiv1045 6 місяців тому

    Sami jathakam pakanum I'm from srilanka.

  • @user-ek8ll8nf4d
    @user-ek8ll8nf4d 7 місяців тому +1

    ஐயா என் நட்சத்திரம் பூராடம் என‌க்கு அவயோகியும் பூராடம்.. என்ன செய்வது

  • @Viji191
    @Viji191 10 місяців тому +1

    Vanakkam guruji nenga solvathu ellam unmaiyanathu, enakku sukran karana nathanaga varukerar,aanal avayogiyum avarthan naan entha kovilukku povathu sollungal guruji

  • @crenuga3279
    @crenuga3279 4 місяці тому

    எனது மகள் பூராடம் நட்சத்திரம் ஐயா என்ன செய்வது

  • @rameshthanjan8455
    @rameshthanjan8455 Місяць тому

    ஐயா வணக்கம் என் மகன் 24/08/2023 7:33 AM பிறந்த நாள் ஜாதகம் கணிக்க வேண்டும் கட்டணம் ஐயா? இரமேஷ் திருவண்ணாமலை

  • @sumathyraman2487
    @sumathyraman2487 10 місяців тому

    I have this nama yogam but rahu is in 12th house in bharani and venus in 4th house in pooram. What should I expect

  • @ww-hy1cw
    @ww-hy1cw 20 днів тому

    Entha yogam ulla paiyanuku sukiran tiruvatherai la eruku. Marriage pannalama sir

  • @kalyaniashok
    @kalyaniashok 7 місяців тому

    Rahu sukran together , how it will work ?

  • @udaib4u
    @udaib4u Рік тому +3

    Evlo fees unga kitta

  • @arshini6438
    @arshini6438 Рік тому +2

    அய்யா குடுத்தா கடன் வரனும் பரிகாரம் சொல்லுங்க

  • @Sharmilavijaykumar
    @Sharmilavijaykumar 3 місяці тому +1

    Sir 😢😔😑

  • @sujivansujiv1045
    @sujivansujiv1045 6 місяців тому

    Pls send reply sami.

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 5 місяців тому

    கடைசி வரை பரிகாரம் என்ன என்று சொல்லவே இல்லை

  • @srikanthkashi8263
    @srikanthkashi8263 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilselvi-xg6mo
    @Tamilselvi-xg6mo Рік тому +2

    அய்யா பெண்களுக்கு சுக்ரன் யார்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      மனமகிழ்ச்சி,உல்லாசம், காமம்,பணம், வாகனம்

    • @Tamilselvi-xg6mo
      @Tamilselvi-xg6mo Рік тому

      நன்றி ayya

    • @TheSurya9397
      @TheSurya9397 10 місяців тому

      பெண் உறவுகள். சுக்ரன் அவ யோகி எனில், பெண் குலம் பகை.

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 10 місяців тому +1

    திருவாதிரை சுக்கிரன் யோகி சாரம் தானே! கேடு ஏன்?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்