நாம யோகம் - வியதீபாதம்… ராகு யோகாதிபதி என்ன செய்வார், சுக்கிரன் அவயோகி என்ன செய்வார்…

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2023
  • இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். துன்பங்களை யும், துயரங்களையும், கஷ்டங்களை யும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர முடிவால் பிரச்சினைகள் சந்திப்பார்கள்.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 121

  • @ganeshraj3168
    @ganeshraj3168 8 місяців тому +10

    அய்யா 😭😭🥺🥺🙏🏻🙏🏻🙏🏻நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை, வள்ளுவன் சொன்ன தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். என்று நினைத்து உழைத்தேன், அது என்வாழ்க்கையில் பொய் ஆனது, வியாதிபாதம் திதியில் பிறந்து, அயராது உழைத்து நஷ்டம் மட்டுமே ஏற்பட்டது...வாழ்க்கையில் நான் அனுபவிக்காத துன்பம் இல்லை,தங்கள் பதிவை பார்த்து வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வந்தது 🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shivu3
    @shivu3 11 місяців тому +7

    தணிகாசலம் அய்யாமிக அருமையாக சொல்லி அதற்க்கான தீர்வு கோவில் எல்லாம் சொல்லி உள்ளார்கள் சிவசிவா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 місяців тому +5

      ஐயா நீங்கள் தணிகாசலத்தையே பின்பற்றுங்கள், என்னை பின்தொடர சொல்லி உங்களை அழைக்கவே இல்லை

    • @TheSurya9397
      @TheSurya9397 8 місяців тому +1

      தணிகாவும், ரிஷபா அய்யாவும் முற்றிலும் மாறுபட்ட மனம் கொண்டவர். ஒப்பீடு வேண்டியது இல்லை. ரிஷபா அய்யா,❤பண்பு, இனிமை, அரவணைப்பு, முக்கியமாய் இறை சரணாகதி அடைந்தவர்.

    • @thirugnanasambandam.k3837
      @thirugnanasambandam.k3837 4 місяці тому

      9​@@SivavakiyarRishabananthar

  • @cssvijay9706
    @cssvijay9706 7 місяців тому

    நன்றி ஐயா

  • @user-yy6uq7fr2p
    @user-yy6uq7fr2p 4 місяці тому

    Vanakkam
    After watching your videos, there's good changes in my thoughts, talks and things. Thank you sir.me also in viadeepatham.

  • @farmerthegod
    @farmerthegod Рік тому +2

    நன்றி சுவாமி

  • @user-lb2hf8xc9d
    @user-lb2hf8xc9d 4 місяці тому

    Ayya thanks

  • @geethageetham5163
    @geethageetham5163 4 місяці тому +1

    துரோகம் செய்வாங்க திமிரு இருக்கும்..

  • @anbusaivithesh7213
    @anbusaivithesh7213 7 місяців тому

    Super sir

  • @ShashikalaThanushreeBala
    @ShashikalaThanushreeBala Рік тому +1

    Pranaam to the lotus feet of Guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Рік тому +3

    வணக்கம் சாமி.👏👏👏
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹👍

  • @JKathiradipaarvai
    @JKathiradipaarvai 6 місяців тому

    உன்மை தாங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 8 місяців тому +1

    ஆமாம் ஐயா!

  • @venkateshc4243
    @venkateshc4243 Рік тому +2

    Nandri aiyaa

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 4 місяці тому

    🙏🙏🙏 அருமை 100+100+

  • @gomathigomathi5817
    @gomathigomathi5817 8 місяців тому +3

    அருமை அய்யா

  • @kannans6875
    @kannans6875 Місяць тому

    Same i also lost my life kindly give any remedy

  • @arunezio3102
    @arunezio3102 2 місяці тому

    Sir I am contacting soo many times but I didn't get appointment sir plz help me

  • @suganyaramasamy988
    @suganyaramasamy988 7 місяців тому +1

    100% உண்மை அண்ணா

  • @jankiramanagm3386
    @jankiramanagm3386 2 місяці тому +1

    அந்தவாட்ஸ்அப் நம்பரை தெரிவித்தால் அடியேனும் உய்வேன்.தெரிந்துகொண்டு அனௌனதானம் செய்வேன். நன்றிங்க

  • @kmani5020
    @kmani5020 8 місяців тому +3

    அருமை சார்

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 4 місяці тому

    அனை வருக்கும் வியதி பாதி நாம யோகம் அண்ணதானம், திதி கொடுப்பது நல்லது என்பது சாமி.

  • @ammu1407
    @ammu1407 28 днів тому

    Dhanusu lagnam sir

  • @garryxoxff8796
    @garryxoxff8796 5 місяців тому

    அய்யா என் பையன வியதீபாதம் சொல்லுங்கள் சாமி. 😢😢😢😢

  • @arunezio3102
    @arunezio3102 2 місяці тому

    Sir plz give appointe sir

  • @gomathideiva8743
    @gomathideiva8743 2 місяці тому

    Om namasivaya.

  • @thangamani.p1463
    @thangamani.p1463 10 місяців тому

    Nantringa ayya

  • @punithavallip6586
    @punithavallip6586 8 місяців тому

    Unmai iyya nan thulam laknathi piranthullen

  • @suganyaramasamy988
    @suganyaramasamy988 8 місяців тому +2

    💯

  • @girikrishna9743
    @girikrishna9743 7 місяців тому

    நான் வியதீபாதம் ரேவதி நட்சத்திரம். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததே திருவாதிரை நட்சத்திரக்காரர்தான்

  • @vishvabarathjothish2652
    @vishvabarathjothish2652 Рік тому +5

    நமஸ்காரம் தம்பிரான் சுவாமிகள் சொன்ன அனைத்தும்உண்மைதான்

  • @farmerthegod
    @farmerthegod Рік тому +2

    ❤❤❤

  • @arunezio3102
    @arunezio3102 2 місяці тому

    Virchgim sir I am vedhibadam

  • @user-qc4pe6vv3m
    @user-qc4pe6vv3m 6 місяців тому

    உண்மை ஐயா உண்மை ஐயா உண்மை ஐயா😭😭😭

  • @Selvaranj
    @Selvaranj 7 місяців тому

    Veyadhibhadham eppo varum ayyà

  • @sugunac9060
    @sugunac9060 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @aghela
    @aghela 2 місяці тому

    ஐயா வணக்கம் எனது மகன் ஆதித்யா பிறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது எனது மகனும் வியாதி பாக யோகத்தில் பிறந்துள்ளான் மகர ராசி உத்திராட நட்சத்திரம் மீன லக்னம் பரிகார கோவில் சொல்ல முடியுமா

  • @hiteshsivakumaar2308
    @hiteshsivakumaar2308 9 місяців тому +3

    கன்னி லக்னம்.,பூரம்(2ஆம் பாதம்) நட்சத்திரம்.,வியதீபாதம் நாமயோகம்.,ரோகினி-4 ல் ராகு.,மகம்-3ல் சுக்ரன்.,திருவாதிரை-4ல் புதன்.,புனர்பூசம்-3ல் சூரியன்.
    இதற்கு என்ன கோயில் என்று தயவு செய்து கூறுங்கள்.
    நன்றி ஐயா.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  7 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @annadurai8163
    @annadurai8163 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 2 місяці тому

    உண்மை உண்மை உண்மை

  • @lakshmisuruthi5947
    @lakshmisuruthi5947 5 місяців тому

    ஐயா வணக்கம் நான் வியாதி பாத நாம யோகத்தில் பிறந்துள்ளேன் வழிகாட்டுங்கள் ஐயா

  • @kannantrichy8446
    @kannantrichy8446 29 днів тому

    En paiyan October 1st 2018 la pirandhan.... Avan life epdi irukum endru solungal

  • @rajak2t616
    @rajak2t616 Рік тому +2

    அருமைங்க 👌 சுவாமி ❤

  • @kpadmanaban3712
    @kpadmanaban3712 9 днів тому

    வ்யாதீபாதந்தில் பிறந்த பெண்களுக்கும் இது பொருந்துமா ஐயா

  • @SureshKumaAr6666
    @SureshKumaAr6666 23 дні тому

    Kanni lagnam sir

  • @RaJi-nn7oi
    @RaJi-nn7oi 8 місяців тому +1

    Viruhchikam laknam

  • @s.kambiha533
    @s.kambiha533 6 місяців тому +1

    வியாதிபாத நாம யோகம் தனுசு லக்னம் பரிகாரம்

  • @parameswariravi4719
    @parameswariravi4719 9 місяців тому +2

    ஐய்யா இதற்கு மாற்று வழி(பாடு) என்ன ஐய்யா சமம் லக்னம் சிம்ம ராசி முடக்கு உள்ளதா நீங்க சொன்ன பூரத்தில் லக்னம் வாழ வழி காட்டுங்கள் ஐய்யா நன்றி சூரி சு சனி புதன நன்றி நன்றி நன்றி ஐய்யா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому

      உன் ஜாதகத்தை அனுப்பிவையுங்கள் பார்த்து விடலாம்

  • @easwaranan6430
    @easwaranan6430 Місяць тому

    Ayya ennai what's up group la joining

  • @user-pu5vi4gw5w
    @user-pu5vi4gw5w 6 місяців тому

    Kadakalakm

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 8 місяців тому +3

    ஐயா நிறைய விடயங்கள், பொருந்துகிறன, அவமானங்கள் நிறைய...
    தொப்பி பொருந்து கின்றன...
    பயமாக உள்ளது. குல தெய்வ அருள் இல்லை

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @balamurugank6877
    @balamurugank6877 10 місяців тому +1

    Unmai

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 5 місяців тому

    என் மனைவி வியதீபாதம் நாம யோகம் கோவில் செல்லுங்கள் சாமி

  • @user-ti2gt6os8s
    @user-ti2gt6os8s 5 місяців тому +1

    சார் வணக்கம் இலக்கணம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இந்த 4 இலக்கணத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொல்லுங்கள்.

  • @banumathi9398
    @banumathi9398 8 місяців тому +4

    ஐயா
    நீஙக சொல்லுவது அப்படியே உண்மைங்க அய்யா.நேரில் பாத்தமாரி சொல்ரீங்க ஐயா.என் மகன் வியதிபாதம்...கணவரை விட்டு பிரிந்துவிட்டேன்.மகனௌடு வசிக்கிரேன்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @gayathrilokesh4911
    @gayathrilokesh4911 Місяць тому

    I want appointment pls urgent 🙏

  • @garryxoxff8796
    @garryxoxff8796 5 місяців тому

    திதி கொடுக்க னும் என்ன செய்யனும்

  • @rajak2t616
    @rajak2t616 Рік тому +1

    😢😢😢😢😢

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 8 місяців тому +1

    ஐயா.. உங்கள் அறிவு எங்களிடக்கு வழிகாட்டி..
    உங்களிடம் ஜாதகம் அனுப்ப உள்ளேன்.
    எனக்கு குல தெய்வ அருள் இல்லை..
    இலங்கை யுத்தம் காரணமாக
    வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளோம். ஆகையால் குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி போக
    முடியாது
    நீங்கள் நுனி புல்
    மேயவில்லை, நீங்கள் ஒரு சமுத்திரம்...

  • @muthumanickam3567
    @muthumanickam3567 Місяць тому

    Kumbaya laklam

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 3 місяці тому

    😭😭😭😭😭😭😭😭😭

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 8 місяців тому +3

    ஜாதகம் பார்க்க எவ்வளவு ஐயா

  • @user-lp1ke3iz3z
    @user-lp1ke3iz3z 10 місяців тому +2

    Ture

  • @vijayalakshmimanikandan
    @vijayalakshmimanikandan 3 місяці тому

    Intha yogathil Kathu kuthu vaikalama ayya

  • @user-lp1ke3iz3z
    @user-lp1ke3iz3z 10 місяців тому +1

    மேஷம் லக்கணம்

  • @gowrikaruppasamy3105
    @gowrikaruppasamy3105 10 місяців тому

    Ipdi ye vai le vanthathu elam soli adichu vidunga ...

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 місяців тому +1

      நீங்கள் வியதிபாதத்தில் பிறந்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் சொல்லுங்கள் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்

    • @gowrikaruppasamy3105
      @gowrikaruppasamy3105 10 місяців тому

      @@SivavakiyarRishabananthar en ponnukaga pakaren sir... ipdi ye negative ah sona epdi happy ah iruka mudium.. intha video pathathu en thapu

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 9 місяців тому

      ​​@@gowrikaruppasamy3105அப்படி கிடையாது, என்ன பிரச்சினை என்று தெரிந்து பரிகாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதல்லவா,கண்டிப்பாக பரிகாரம் செய்து விடுங்கள் உங்கள் குழந்தை நிச்சயம் நன்றாக இருப்பார்

  • @thilagavathi5107
    @thilagavathi5107 3 місяці тому +1

    உங்கள் நம்பர்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  3 місяці тому

      7449000477 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

  • @rajisubra30
    @rajisubra30 Рік тому +2

    என் கணவர் வியாதிபாதம்

  • @varadarajantk9483
    @varadarajantk9483 3 місяці тому

    Neengal solluvathu aadaram unda

  • @Sathish-oq8yv
    @Sathish-oq8yv 8 місяців тому +1

    Aaiya apo intha patha Thula purantha na suside pannika

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

    • @b2veducator690
      @b2veducator690 6 місяців тому

      ​​@@SivavakiyarRishabanantharkid this yogam at Makara lagnam thiruvonam, ragu and sukiran both at 7th house😢😢😢

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Рік тому +1

    அடிச்சு விடு

  • @govindarajanm4262
    @govindarajanm4262 5 місяців тому +1

    Sir unga whats app number