காய்கறி இல்லையா குழம்பு செய்ய இது மட்டும் போதும் சிறு நெல்லிக்காய் குழம்பு / Gooseberry Kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • இப்படியும் செய்யலாமா சிறு நெல்லிக்காய் குழம்பு / Gooseberry Kulambu

КОМЕНТАРІ • 344

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 роки тому +32

    யாரும் இதுவரை அறியாத சிறு நெல்லிக்காய் குழம்பு பார்க்கவே வித்தியாசமான செய்முறையாக இருக்கிறது ஆனந்தி.!!😋
    பிள்ளைகளுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு சுவைத்தது காணொளிக்கே அழகு சேர்த்தது மா.!!👌😍🤩
    நானும், இன்று மழையால் காய்கறி இல்லையே என்ன செய்யலாம் என யோசிக்கும் போது 🤔உன் காணொளி வந்து ஐடியா பிறந்தது ...
    நெல்லிக்காய் கூட இல்லை ...
    சிம்லா green apple (ஒருவர் அனுப்பியது) இருக்கிறது.!!🍏
    இதே மசாலா போட்டு ஆப்பிள் கிரேவி 🍏செய்ய போகிறேன்.!!
    அங்கு மழை தூறலுடன் Indian gooseberry குழம்பு.!!
    இங்கு மழை தூறலுடன் Green apple குழம்பு.!!🍏
    எனக்கு யோசனை( idea ) கொடுத்ததற்கு நன்றி ஆனந்தி.!!🤩

    • @kannanr63
      @kannanr63 3 роки тому +1

      Super akka

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 роки тому +2

      @@kannanr63 எந்த அக்காவை குறித்து சொன்னாலும் நன்றி தம்பி 🙏☺

    • @kannanr63
      @kannanr63 3 роки тому +1

      Ungla tha akka

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 роки тому

      @@kannanr63 நானும் ஆனந்தியும் ஒன்று தான் once again நன்றி தம்பி.!!☺

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +2

      அருமை லெட்சுமி அக்கா வாழ்த்துக்கள்🙏🙏💐💐🙏🏼🙏🏼💕❤️

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 роки тому +12

    நம்ம வீட்டு தோட்டத்தில் உள்ள காய்கறிகளை சமைப்பது ஒரு தனி ருசி அக்கா..மிக மிக சிறப்பான நெல்லிக்காய் குழம்பு அருமை👌👌👌

  • @shanthisubramaniam3522
    @shanthisubramaniam3522 3 роки тому +15

    ஹாய் ஹரி செல்லம் சூப்பராக பேசுறீங்க.நீங்க எல்லாரும் கர்த்தருடைய நாமத்தில் ஆசீர்வாதமாக பாதுகாப்பபாக இருக்கிறது தெரிந்து ரொம்ப சந்தோஷம்.சுரைக்காய் சூப்பராக இருக்கு.ஆனந்தி.

  • @ArunaDevi-y5o
    @ArunaDevi-y5o 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் ஆனந்தி இன்று சிறுநெல்லிக்காய் குழம்பு நீங்கள் செய்த முறையில் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது.நன்றி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @sudhaganesan9527
    @sudhaganesan9527 3 роки тому +64

    திருப்பூர் வீட்டையே ஏன் காட்டரதில்ல சொல்லுங்க

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +4

    இன்றய சமையல் நெல்லிக்காய் குழம்பு அருமை, பேசும் தமிழ் வார்த்தை அழகு, குழந்தைகளை இதுபோல பேச வேண்டும் உங்கள் சேனலுக்கு அழகு மற்றும் பெருமை சேர்க்கிறது .

  • @manganimultitech2484
    @manganimultitech2484 3 роки тому +2

    வித்தியாசமான சுவையான வாயில் நீர் ஊறவைக்கும் குழம்பு

  • @Manju731-e5k
    @Manju731-e5k 3 роки тому +4

    சூப்பர் நெல்லிக்காய் குழம்பு நாங்க சாப்பிட்டாதே இல்ல வாய் உருது👌👌👌👌👌

  • @MithunsToys
    @MithunsToys 3 роки тому +4

    Enakkum piditha siru nellikkai😋

  • @ramadevik3608
    @ramadevik3608 2 роки тому +1

    Nalaruku akka ella unayum nelika kulapum super akka sathosam eruga valthugal

  • @ramyapapa4007
    @ramyapapa4007 3 роки тому +147

    அமலா ஃபேன்ஸ் லைக் கமெண்ட் பண்ணுங்க

  • @BALAMUKILARASU
    @BALAMUKILARASU 3 роки тому +2

    நெல்லிக்காய் குழம்பு வித்தியாசமாக இருந்தது, கண்டிப்பாக try பன்றோம். விறகு அடுப்பு நல்ல இருக்கு அக்கா. எங்கள் Channel லில் ஆன்மீக பெரியவர்களின் சிந்தனைகள்/ பொன்மொழிகள் பதிவேற்றம் செய்துள்ளோம் நேரம் கிடைத்தால் பாருங்கள், பகிருங்கள் நண்பர்களே 🙏🙏📿

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +1

    Goose berry has many health benefits. In the past my grandparents had various ways of preparing goose berry dishes. My grandma used to make thick curries, chutneys and pickles. I was small then so I don't know the recipes. It used to be very tasty when eaten along with hot rice and fried dried fish ( karuvadu). Thank you Ananthi for a good goose berry recipe. Lots of love to you and family. Take care, stay safe as the rainy season has started.

  • @rajeswariramachandran9659
    @rajeswariramachandran9659 3 роки тому +8

    எப்பவும் வெட்கப்படும் ஹரிக்குட்டி இபோப்போ நன்றாக பேசுகின்றான் .I like you Harikutti so much .

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Рік тому +1

    Thank you so much for the healthy recipe

  • @financialministerofhome8874
    @financialministerofhome8874 3 роки тому +1

    I liked ur farm house. I don't know when I will have it. Ur are so lucky

  • @vanithab4549
    @vanithab4549 3 роки тому

    Super super super

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 3 роки тому

    நெல்லிக்காய் சாதம் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் நெல்லிக்காய் குழம்பு ரொம்பவும் வித்தியாசமாக உள்ளது இப்போது தான் கேள்விப்படுகிறேன் மிகவும் அருமை நன்றி சகோதரி😋😋😋

  • @financialministerofhome8874
    @financialministerofhome8874 3 роки тому +1

    I want to pick vegetables like you

  • @lakshmirani9762
    @lakshmirani9762 3 роки тому +2

    Virakadupile panra nellika kuzhambu. Super

  • @sivap5943
    @sivap5943 3 роки тому +2

    What a innovative idea

  • @sandhiyag5389
    @sandhiyag5389 3 роки тому +2

    Supera irukku

  • @sharmithilip7663
    @sharmithilip7663 3 роки тому +1

    Super 👌👌👌👌👌
    எனக்கு நெல்லிக்காய் ரொம்ப ரொம்பவே பிடிக்கும்,
    நெல்லிக்காய் வீடியோ ல பார்த்ததுமே எனக்கு நாவில் உமிழ்நீர் ஊறுகின்றது,,
    இண்டைக்கு வீடியோ பார்த்து முடிஞ்சதுமே நெல்லிக்காய் தேடி போறேன்

  • @vallipalanivel9796
    @vallipalanivel9796 Рік тому

    அந்த குட்டிப்பையன் பேசுவது எனக்கு ரெம்ப பிடித்துள்ளது

  • @kumaranm5579
    @kumaranm5579 3 роки тому +1

    Very very nice 👌 and your great experience and great work 👍 ideas so tks, God bless you 🙏

  • @akvlogs3395
    @akvlogs3395 3 роки тому +2

    அக்கா சீக்கிரம் உங்கள பாக்க வருவேன்.... உங்க சமையல் ருசிக்க....😘

  • @farukumarfarukumar6501
    @farukumarfarukumar6501 3 роки тому +1

    Unga kulambu romba nalla iruku congrats

  • @ramyapapa4007
    @ramyapapa4007 3 роки тому +97

    ஆனந்தி அக்கா ஃபேன்ஸ் லைக் கமெண்ட் பண்ணுங்க

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 роки тому

    ஆனந்தி கையில் எந்த ஒரு காய் . பழம். கீரை. என எது கிடைத்தாலும் அதை வைத்து செமையான சமையல் ரெடி பண்ணிடுவாங்க அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி மேனகா அக்கா🙏💐💐💕🙏🏼🙏🏼❤️

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 3 роки тому

    Nellika ellarkum pidikum....but kulambu vekkradhu idha first time paakren😋😋😋

  • @spriya1147
    @spriya1147 3 роки тому +1

    அக்கா உங்க நெல்லிக்காய் குழம்பு மிகவும் அருமை yummy but மழை வரும் நேரத்தில் இந்த குழம்பு பசங்களுக்கு குடுப்பதை தவிர்க்க பாருங்க ஏணா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு சொல்லுறேன் அக்கா மத்தபடி இந்த புளிப்பு தித்திப்பான குழம்பு chema tasty.

  • @vijiabi439
    @vijiabi439 3 роки тому +5

    Wow..

  • @ramyapapa4007
    @ramyapapa4007 3 роки тому +4

    Very nice

  • @santhoshnaveen5530
    @santhoshnaveen5530 3 роки тому +1

    3.akka vu namma pillaga pesurathu enaku rompa santhosma iruku akka semma super 👌👌👌

  • @psychobeats7257
    @psychobeats7257 3 роки тому +1

    அழகு குரல்

  • @premistylevlogs
    @premistylevlogs 3 роки тому +1

    அருமை !! Love it 😍!!

  • @santhosh2028
    @santhosh2028 3 роки тому +1

    Neenga romba alagana family and tasty dish😋😋😋

  • @rajasridurairaj476
    @rajasridurairaj476 3 роки тому +2

    Hari fans like here 👇👇

  • @ramyapapa4007
    @ramyapapa4007 3 роки тому +5

    First like

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 3 роки тому +15

    Hari kutty nee sapudu Chellam. Nellika va paakumpothey echil uruthu😀😀😀

  • @kuttikutti3241
    @kuttikutti3241 3 роки тому +1

    சூப்பர் அக்கா வித்தியாசமான முறையில் இந்த நெல்லிக்காய் குழம்பு செம 👍👍👍👍👍👍👍சேலம் மாவட்ட ரசிகன் குட்டி

  • @s.keetha6218
    @s.keetha6218 3 роки тому

    Super very tasty food thank you

  • @saradhagopi2336
    @saradhagopi2336 3 роки тому +3

    Hari kitti eyes romma azhagha iruku ..very expressive eyes😍😍😍😘

  • @yogagnandang9808
    @yogagnandang9808 3 роки тому +2

    Sis.grate.grate😀😀😀😀💪

  • @sivakumarshanmugam5831
    @sivakumarshanmugam5831 3 роки тому +2

    Super

  • @madaswamyjayakumar9479
    @madaswamyjayakumar9479 3 роки тому

    Akka super... Pakumpothey sapdanumnu pola iruku

  • @jeevabharathinaidu2842
    @jeevabharathinaidu2842 Рік тому

    Akka super

  • @shantisoma5414
    @shantisoma5414 3 роки тому +7

    Put abit of vellam. Taste good

  • @savitha.p4634
    @savitha.p4634 3 роки тому +6

    Super akka

  • @brindhaselvin7422
    @brindhaselvin7422 3 роки тому

    அருமை சகோதரி பாக்கவே சாப்பிடனும் போல இருக்கு

  • @safeerudeen9905
    @safeerudeen9905 3 роки тому +1

    Super akka 👌 I will try this recipe

  • @ezhils2766
    @ezhils2766 3 роки тому +2

    அருமையோ அருமை 😋😋😋😋 நன்றி ஆனந்தி 🙏🏼👍🏻

  • @rajanikalathuraisingam1942
    @rajanikalathuraisingam1942 3 роки тому

    நாங்கள் அறியாத குழம்பு செம👍

  • @snehalathanair1562
    @snehalathanair1562 3 роки тому +1

    Super kuzhambu.....unga payan help panran....good boy

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 роки тому +7

    Akka nellikai oorgai receipe upload pannunga

  • @anushiyaya9117
    @anushiyaya9117 3 роки тому +1

    Hari ,sarath voice semma sister...unga nellika kulampum semma sister😋😋unga pasanga support Vera level ...

  • @ayshabathrudeen1319
    @ayshabathrudeen1319 3 роки тому +1

    Wow arai nellikai mouth watering 👍👍

  • @anjalijesisanjalijesis7227
    @anjalijesisanjalijesis7227 3 роки тому +1

    Super Akka 🌹🌹❤️ God bless you 🙏

  • @trendingwhatsappvideos9589
    @trendingwhatsappvideos9589 3 роки тому +2

    Super super super super super akka

  • @Pràbà-i1w
    @Pràbà-i1w 3 роки тому +1

    பார்க்கவே வாயூறுது அருமை அக்கா👌

  • @devakim8940
    @devakim8940 3 роки тому

    Nellikkai kulambu very different . super sis

  • @kalaiselvi113
    @kalaiselvi113 3 роки тому +1

    சூப்பர்

  • @divyatejak1080
    @divyatejak1080 3 роки тому +1

    Pudhu variety recipe nice video akka

  • @elangesk
    @elangesk 3 роки тому

    சிறப்பான சமையல்..👍

  • @suhailsuhail2236
    @suhailsuhail2236 3 роки тому

    Super nice 👌 nallkai kalmbu

  • @meeramerque1119
    @meeramerque1119 3 роки тому +2

    🥰👍

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 роки тому

    Different ahna recipe 👌👌👌

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 роки тому

    சூப்பர் ஆனந்தி அக்கா. நான் இதை செய்தேன்

  • @ramyapapa4007
    @ramyapapa4007 3 роки тому +11

    First comment first view

  • @a.anbalagan3012
    @a.anbalagan3012 3 роки тому +1

    Wow that's nice Aka

  • @animalloverinTamil
    @animalloverinTamil 3 роки тому +1

    நன்றி அக்கா 💐

  • @amanmohamed3597
    @amanmohamed3597 3 роки тому +18

    yen akka yepayume presum podu kaluta annanthu pattute solringa

  • @gogulraj9603
    @gogulraj9603 3 роки тому +2

    Super 👌 sister ❤️ super 👌

  • @தமிழன்டா-ம7ஞ
    @தமிழன்டா-ம7ஞ 3 роки тому +1

    அக்கா சூப்பர்மா

  • @sureshksuresh7285
    @sureshksuresh7285 3 роки тому

    Super aa irukku akka nellikaai maram

  • @kushbunaviin8616
    @kushbunaviin8616 3 роки тому +1

    Hari so cute chellakuttie 🥰😘😘😘

  • @srinivasvas5508
    @srinivasvas5508 3 роки тому

    Wow super 👍

  • @ramyapapa4007
    @ramyapapa4007 3 роки тому +20

    நானும் எங்க வீட்டுல செஞ்சு பார்க்குறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      🙏💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanthi1678
    @vasanthi1678 3 роки тому +2

    Nellikkai kulambu looks delicious sis 😊👌👌

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 3 роки тому +4

    Very different gravy... thanks for sharing... hari is such a cute boy. He has got a wonderful eyes...

  • @jothi7708
    @jothi7708 3 роки тому

    Nellikkai kulambu super

  • @priraj3670
    @priraj3670 3 роки тому +3

    Nan saptu erukan nalaerukum

  • @mangaimagam
    @mangaimagam 3 роки тому +6

    My favourite kid sharath. Wonderful rain and the beauty of nature.

  • @suganthisatheesh3224
    @suganthisatheesh3224 3 роки тому +2

    Super sister.

  • @sureshkumarsureshkumar7887
    @sureshkumarsureshkumar7887 3 роки тому +2

    Semma

  • @vanchinathan21
    @vanchinathan21 3 роки тому +28

    கொள்ளம்பு தூள் eaapadi ரெடி பண்றது டிப்ஸ் சொல்லுங்க அக்கா

  • @shalinishalini8605
    @shalinishalini8605 3 роки тому +2

    Hi akka yapadiy irukirega. My favorite neilgai. Super😋😋😋

  • @vijayanjayantv7572
    @vijayanjayantv7572 3 роки тому +2

    😋😋😋

  • @hindhucharu
    @hindhucharu 3 роки тому +21

    Hari kutty fan's hit like👇

  • @microkitchen5789
    @microkitchen5789 3 роки тому +1

    Veetla chinn nellikai konjam irukku enna pandradu nu yosichen ippo nellikai kulambu than 😁😁 different kulambu👍👍

  • @vishvam8369
    @vishvam8369 3 роки тому

    Kala akka super 👍🏼👍🏼👍🏼great super 👌👌thank you akka

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 3 роки тому +1

    Etha nellikaya uruka potu coconut oil suda sadam potu combination a sapta semmaiya erukum ullagathulla vera sapadu ethume veandanu thonum

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 роки тому +1

    Very healthy recipe sister👍

  • @kavyasai6799
    @kavyasai6799 3 роки тому +3

    Super Sister Anandhi...Nellikkai kolambu Eppathan First Time Parkiren ma😍😍😍👌👌👌

  • @sharondravid904
    @sharondravid904 3 роки тому +1

    Super akka 👍

  • @lavanya5505
    @lavanya5505 3 роки тому +2

    ❤️❤️❤️

  • @selvee6669
    @selvee6669 3 роки тому +2

    Ananthi Enaku Ehci Urutuda Super da 👌🤤😋 Selvee 🇲🇾

  • @rajii.....amutha4446
    @rajii.....amutha4446 3 роки тому +2

    Super.Aaka

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 3 роки тому +1

    Sema anandhi akka Hari is very cute 😍

  • @davidravikumar8649
    @davidravikumar8649 3 роки тому

    Akka Sama super