உடம்புக்கு ஆரோக்கியம் தரும் தேன் நெல்லிக்காய் வீட்டுலயே செஞ்சு சாப்டுங்க |Home Made Honey Gooseberry
Вставка
- Опубліковано 26 лис 2023
- In this video we prepared a dish called honey amla, this dish very useful to body health especially our hair growth and face brightness, very less ingredients need to prepared this
#amla #தேன்நெல்லிக்காய் #honey #gooseberryrecipe
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - Розваги
அண்ணா நீங்க செய்ற எல்லாம் நல்லா இருக்கு வெரி நைஸ் நா
அருமையான ஒரு தகவல்
மருத்துவமாதகவல்
மகிழ்ச்சி தோழமைகளே
சூப்பர்...❤❤❤
பொடுகு போக மருந்து சொல்லுங்கள் அண்ணா
அருமையான தகவல்கள் 😊
Very informative and entertaining.
Eyes karu valayam pathi sollunga
நிறைய நல்ல விஷயம் போடுங்க நீங்க பேசுவது மகிழ்ச்சி தருகிறது
அற்புதமான தகவல் வாழ்த்துக்கள் ஜீ
Great information ❤
அருமை அருமை,,,😊
அண்ணா முடக்குவாதம் பற்றி ஒரு வீடியோ போடுங்க please
Very very happy to see Arul again. Where were you all these days? Of course Then nellikai super. Asusual informative video. God bless Theneer idaivelai team and their related channel
🎉beautiful
Annan oru manithan irandu compani il, velai seigiraar, angu esi, pf, ithara salugai ullathu, pf pidiththathaal pirachanai varuma pls vedio podunga..... Thank
ஆகா சிறப்பு அருமை.
காணொளியைக்காணும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்குது .
நன்றி மகிழ்ச்சி.
எஞ்ஞான்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..
Fybxniqpmkajqotobcmznfskghldkncbxiglhmvhhmckgogkjjgjjhcdjbzkhlhkhlrtekjhhrobdjyyyfnagsjekgngurfheffdjfjfggvchgjghfkcnckmgkhjjhhnhhgggggghggkrohkjjjlukfnxmdsdjmmvjjjkmkraddititifelbdkmgohaljkkkjngkcbvnmljjmhjhljkjkjkjkjjhkjjjkh
Bgm vera level.....👌 👌 👌 👌 👌👌👌👌👌👌👌
Super🎉
Super 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Tq bro sis❤❤
Great sagos sagis
konjam parcel anupunga.
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Summa Taste uh pinneerum ❤️🥰
Sama na try panran
Nellikaa athigam daily saapta chali pudikkum la.
Vayitru poochi koraya tips kuduga for both kids and adults
Vaila pottu nalla mennu sapta than athula iruka vitamin C namma udambuku pogumama..
Ipdi heat pandrappo antha sathu ellam poidumnu solranga bro..
Ithula verum sugar mattum than pogumam udambuku...
But sapda nalla than irukum.. 😉
Hi Anna daily tea kudikirathu nalla illa kettatha appadi kudicha weight gain aaguma ? Oru video podunga anna
Akka how long can we store this
Ethana nal vachu sapatalam
சித்தப்பா super 👌🤣👍
பூச்சிவெட்டு ஏன் வருது எப்படி குணமாக்குவது இத பத்தி ஒரு விடியோ போடுங்க...pls
Hi friend enakum andha problem vandhuchu, chinna vengayatha andha place la adikadi thechi vidunga sari aagidum, Chinna onion saru eduthu apply pannunga semma results kedaikum, na romba feel pannen ,enaku indha madhiri vandha apo, sari aagidum bayapadadhinga...innonu yarudaiya seepum use pannadhinga
சின்ன வெங்காயம் வேப்பிலை சாறு எடுத்து 20 நிமிடம் தலையில் தேய்த்து வைத்து குளிச்சா சரி ஆயிரும்
எனக்கும் புழுவொட்டு இருந்தது... அதற்கு வரி குமட்டிகாய் அப்படி ஒரு காய் இருக்கு அத நல்லா தேச்சு வந்தா சீக்கிரம் குணமாகும்
@@kalaishan3893 thanks friend
@@Ksknfashion thanks for your help
According Doctor Arunkumar channel we should not eat steamed amla because vitamin c will be lost
Yes
Exactly
Ithu theriyama ivanga athu ithu nu soldranga
👏👏👏
Bro gold vs diamond investment podunga pls
Neillikayai apdiye sapduratha nallathu nanbargaley
nutritionist arun kumar in his channel mentioned that honey amala doesn't have any health benefits, and it's benefits are vained after steaming it. he also said it can increase ur sugar level . to get full benefits it has to be taken raw or in juice form. or we can eat honey amala as a sweet
வேக வச்சு அவிச்சு எடுத்ததுக்கு அப்புறம் அதுல என்ன சத்து இருக்கும்? நீங்க சொல்றது சரிதான்
என்னுடைய அம்மா செய்து தருவார்கள்.
எப்டி இருக்கும்???
Suganthi Priya Cute
Background music super 0.51 and 1.21 , enna movie
Suryavamsam
Expiry date ?
Sir lifedemy course amount pay panni vangirunthen but ippo mobile change panniten but number change pannala new mobile a course varala so eppadi continue panrathu pls reply me
பொடுகு நீங்க வழி சொல்லுங்க அண்ணா
Indie dog is spotted❤❤❤❤hope that he is not chained
Please புழு வெட்டு பத்தி வீடியோ போடுங்க
Akka skin allergy arippu sollunga please
Taste summa pinnirum taste summa pinnirum nu solli solli koldranga ....en thalaivan kaali mattum spot la irundhirukkanum,..... Ipc section potttu ulla thalliruppaaru....
நான் நெல்லிக்காயை நாட்டு சர்க்கரையில் 1 ஒரு வருடத்திற்கு முன் ஊறவைத்தேன் தற்பொழுது நல்ல ஊரில் நல்லா இருக்கிறது இதை சாப்பிடலாமா இது சாப்பிட்டால் நல்லதா அல்லது கெடுதியா என்பதை தயவு செய்து கூறவும்
Screen play is fast
Yes
If amala stream, all vitamins will go
Please avoid unnecessary drama's, information is super
வேக வைக்கும் போது வைட்டமின்கள் அழிந்துவிடுமே.
Once you cook amla all vit c is destroyed
வடக்கன் cooking மாதிரி இருக்கு
HIGH-HEAT COOKING TEMPERATURES OR PROLONGED COOK TIMES CAN BREAK DOWN THE VITAMIN C. HENCE THIS DISH IS JUST A TRASH.
தேன் நெல்லிக்காய் ஆனால் தேன் இல்லை 😮😮😮
Honey y use panalanu last ah solranu solitu sollave ila
Content creator ennaga ithellam
Actly Dr.sivaraman told in his speech, eat the gooseberry as raw...don't consume it as with salt r sugar&honey...its not good for health...but u ppl refer this...how???r u posting this after suggested by any doctor???
Peru mattum tha thean nelli, aana naanga vellathila pottu seyvom ada iniyum koncha peru vella sakkaraila pottu eduthu ithu tha thean nelli nu solluvom, atha ellam neenga nambi paakkanum ean na viewers neenga ellarum mutta payaluga thaana😂😂😂
நீ ங்க செய்ற டிஸ் விட last ah பொடுற சாங்கு தா அல்டிமேட்
1.online liquor shopping why not promoted or advertised on UA-cam, even sex toys , gamblings,bettings are widely promoted..
2. Why we 🇮🇳still stuck with papper binded passport?
Why it's not in digitalized form like chip card or virtual thing?
First of all, it is not honey amala. It is sugar amala....tasty but waste
பிரகதீஸ் சித்தப்பு நீ நடத்து சித்தப்பு.ஆனாலும் உனக்கு குசும்பு அதிகம் தான் நட்பே.உன் உடல் மொழியே கிச்சு கிச்சு மூட்டுகிறது.
If you boil nellikai it will loss it's 75% nutrition 😂😂😂