இந்த சிறுவயதில் இவ்வளவு திறமைகளா.பல இசைக்கருவிகளை இசைக்கும் பன்முக திறன் கொண்ட SOUND MANIக்கு எனது பாராட்டுக்கள். இவரது திறமை உலகறிய ஓங்கி வளர்ந்து உயர வேண்டும். நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு இசைக்கருவிக்கும் அதற்கான பெயர்களை இவர் மூலம் தான் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அதற்காக அவருக்கு மீண்டும் மீண்டும் மகா சல்யூட்
தங்கம் செம... எனது ஊர் காரன் என்பதில் எனக்கு பெருமையே.. பாரம்பரிய இசையை.., கருவியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.. மேன் மேலும் நீ வளர வாழ்த்துகிறேன்
சிறப்பு மிகச்சிறப்பு உறவே.... எல்லோர்க்கும் அமையாது இசையை மீட்டும் திறமை.... நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு இசைக்கருவியையும் ஓர் காலத்தில் என் தந்தை இசைப்பார்... தோல்கருவிகளையும் தானே செய்வார்... இப்போது இருக்கும் இசை கருவிகளில் தோல் இல்லாமல் பைபர் பயன் படுத்துவதால் தோல்இசைகருவிகளின் உண்மையான நாதம் கிடைப்பதில்லை... எனது சகோதரன் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு இசைகருவியையும் சிறப்பாக வாசிக்க கூடியவர்... நான் ஏற்கனவே இசைக்கருவிகள் அதிசயமாக ஊர்திருவிழாக்களில் பார்த்தது இப்போது இந்த காணொளி வாயிலாக பார்க்க கேட்க மிக்க மகிழ்ச்சி நன்றி வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.... எனதூர் கொங்கு மண்டலத்தில் குணியமுத்தூர்... அன்பு வாழ்த்துக்கள்.... இசையால் உயர்க.....
தம்பி மணி, கனடா வன்கூவரிலிருந்து எழுதுகிறேன். சமூகவலைத்தலங்களில் எவ்வளவோ பதிவுகளைப் பார்க்கிறோம்.. ஆனால் இப்படியொரு ஆராய்ச்சிப் பதிவை, அதுவும் தமிழில் செய்யும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் ! By the way, amazing playing of all those ancient beautiful instruments. Looking forward to more of your videos. All the very best to you !
இங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் Ethno Musicology என்று ஒரு துறை உள்ளது. உங்களது ஆய்வு மேம்பட அப்படிப்பு உதவியாக இருக்குமென நம்புகிறேன். தயவு செய்து கீழேயுள்ள பக்கத்தைப் பாருங்கள். music.ubc.ca/ethnomusicology வாழ்த்துக்கள் !
தம்பி வணக்கம் நம்ம மாவட்ட துக்காரர் ன்னு சொல்றதுல பெருமையா இருக்கு. நான் சத்யமங்கள தா சேர்ந்தவன் இசை ப்ரியனும்கூட நம்ம பாரம்பரிய இசை கருவிகளை சேகரிச்சு வச்சதுக்கு நன்றி பாராட்டுகிறேன். மேலும் அத்தனை கருவிகளின் இசையை இசைச்சீங்க அருமை வருங்கால இசை சக்ர வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
நாம் செய்யாத விஷயம் நம் இசை கருவிகளை மேற்க்கத்திய இசை கருவிகளுடன் fusion என்னும் முறையில் கலங்காது தான். நான் அறிந்த வார்த்தை கர்நாடக இசைக்கு தலை மட்டுமே ஆடும் ஆனால் தமிழரின் பறை இசைக்கு உடம்பெல்லாம் ஆடும் என்று. எப்படி ஆப்பிரிக்க இசை கருவிகள் மேற்கத்திய இசை கருவிகளுடன் கலக்கப்பட்டு சிறப்பாக இசைக்க படுகிறதோ அது போல நம் இசை கருவிகளும் முன் எடுக்க பட வேண்டும். மோகினி இசை தென் அமெரிக்க வூடு இசையை போன்றது. இவ்விசை கருவிகள் மேற் குலகுக்கு தெரிய படுத்த பட வேண்டும். பார்ப்பனிய சாஸ்திர சங்கீதத்தை தாண்டி நாம் போக வேண்டும். இசை என்பது மனதை மயக்கி மனிதர்களை இணைக்கும் விஷயமாக இருக்க வேண்டும். தம்பியின் இந்த முன்னெடுப்பு மிகவும் சிறப்புக்குரியது.
No boundaries for music. Younger generation taking up research shows the future generation would be assured of our cultural past. Please keep with your enthusiaism and you have the devines help. Good luck.
தம்பி, அருமை, இந்த இசைக்கருவிகளோடு, அனைத்து வகையான மேற்கத்திய இசைக் கருவிகளையும் சேர்த்து, கற்றுக் கொண்டு, ஐயா இளையராசா போல், உமது தனித்துவ பாணியில் இசையை எழுதி வாசிக்க வேண்டும்... வாழ்த்துக்கள் பல!!!
இத்தனை கருவியையுயும் ஒருவர் வாசிப்பது மிகப்பெரிய விஷயம் வாழ்த்துக்கள் அண்ணா
இது வெறும் தொடக்கம்..உன் இலக்கு இன்னும் நிறைய உள்ளது....தொடர்ந்து உன் கலை பயணம் தொடர வாழ்த்துகள்..அன்புடன் சகா
இது ஏல்லாமே தழிழானால் கண்டுபிடிக்ப்படவை.....தமிழ் பெருமை காக்கும் மணிக்கு வாழ்து
இந்த கலை பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேர வேண்டும்
இந்த சிறுவயதில் இவ்வளவு திறமைகளா.பல இசைக்கருவிகளை இசைக்கும் பன்முக திறன் கொண்ட SOUND MANIக்கு எனது பாராட்டுக்கள். இவரது திறமை உலகறிய ஓங்கி வளர்ந்து உயர வேண்டும். நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு இசைக்கருவிக்கும் அதற்கான பெயர்களை இவர் மூலம் தான் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அதற்காக அவருக்கு மீண்டும் மீண்டும் மகா சல்யூட்
சகல கலா வல்லவனைய்யா
தாங்கள் 💐💐💐💐💐💐💐💐
வாழ்க தமிழிசைக்கருவி..
வளர்க நமது பாரம்பரிய கலை கள்....மணிகண்டன்...
வாழ்க வளமுடன் 💐💐💐💐
பிறவியில் கொண்டு வந்த ஞானம் இது அருமை வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துக்கள் .இறப்பிலிருந்த இசைக்கருவிகள் உம்மால் உயிர் பெற்றன.உம் நற் பணி தொடரட்டும்.நன்றி
தம்பி வணக்கம் 🙏 நீங்க இசைக்கருவிகள் அனைத்தும் வாசிப்பதை மெய்மறந்து கேட்டேன். நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 நன்றி தம்பி
தங்கம் செம... எனது ஊர் காரன் என்பதில் எனக்கு பெருமையே..
பாரம்பரிய இசையை.., கருவியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது..
மேன் மேலும் நீ வளர வாழ்த்துகிறேன்
அருமையான வாசிப்பு சிறப்பு உங்கள் கலைப்பணிகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்களோடு மட்டுமல்லாமல் வாய்ப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான வளத்தையும் இறைவன் அளிக்க வேண்டுகிறேன்...!!!!
சிறப்பு மிகச்சிறப்பு
உறவே....
எல்லோர்க்கும் அமையாது
இசையை மீட்டும் திறமை....
நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு
இசைக்கருவியையும்
ஓர் காலத்தில் என் தந்தை இசைப்பார்...
தோல்கருவிகளையும் தானே செய்வார்...
இப்போது இருக்கும் இசை கருவிகளில் தோல் இல்லாமல்
பைபர் பயன் படுத்துவதால்
தோல்இசைகருவிகளின் உண்மையான நாதம் கிடைப்பதில்லை...
எனது சகோதரன் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு இசைகருவியையும் சிறப்பாக வாசிக்க கூடியவர்...
நான் ஏற்கனவே இசைக்கருவிகள் அதிசயமாக ஊர்திருவிழாக்களில் பார்த்தது
இப்போது இந்த காணொளி வாயிலாக பார்க்க கேட்க
மிக்க மகிழ்ச்சி நன்றி
வாய்ப்பு கிடைத்தால்
சந்திப்போம்....
எனதூர்
கொங்கு மண்டலத்தில் குணியமுத்தூர்...
அன்பு வாழ்த்துக்கள்....
இசையால் உயர்க.....
வளர்க உங்கள் இசை கருவிகளை என்றும் சிரஞ்சீவியாய் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்
Absolutely fantastic Mr. Mani. God bless
Rajan
Toronto
Canada
பல்லாண்டு பல்லாண்டு கலையுடன் இசையுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் இலவச பயிற்சி கொடுத்தால் இந்த கலையை அழியும் நிலையில் இருந்து மாற்றிவிடலாம்
தம்பி உனது காணொலி மிகவும்
சிறப்பு, உனது முயற்சி
மென்மேலும் வளர்ந்து
சிறப்புற எனது உளமார்ந்த
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
தமிழ் இசைக்கருவிகள் மரபை மீட்டெடுக்கும் உன்னத முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது மனதுக்குள் ஒரு சந்தோசம் நன்றி
தம்பி மணி, கனடா வன்கூவரிலிருந்து எழுதுகிறேன். சமூகவலைத்தலங்களில் எவ்வளவோ பதிவுகளைப் பார்க்கிறோம்.. ஆனால் இப்படியொரு ஆராய்ச்சிப் பதிவை, அதுவும் தமிழில் செய்யும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் !
By the way, amazing playing of all those ancient beautiful instruments. Looking forward to more of your videos. All the very best to you !
இங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் Ethno Musicology என்று ஒரு துறை உள்ளது. உங்களது ஆய்வு மேம்பட அப்படிப்பு உதவியாக இருக்குமென நம்புகிறேன். தயவு செய்து கீழேயுள்ள பக்கத்தைப் பாருங்கள்.
music.ubc.ca/ethnomusicology
வாழ்த்துக்கள் !
உங்க திறமைக்கு நான் தலை வணங்குகிறேன் தோழா 🙏🙏👌👌👍👍
அருமையான பதிவு உங்களுடைய இசை வாசிப்பு இசை ஆர்வம் பாராட்டுகுறியது மேலும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்
சிவன் உன்மீது பிரிய படுகிறான் .நாதம் தொடரட்டும்
பெற்றோர்க்கு எமது வணக்கம் அமமா
பயணம் தொடர வாழ்த்துகள்.... நன்றி...
அருமை அருமை உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👌
சூப்பர் உங்கள் திறமைகளை அழிந்து வரும் கலாச்சார இசைக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டு மக்கள் முன்னணியின் வார வேண்டும்
என் பறைய தொட்டாலே, ஆடாத காலும் ஆடும் 🙏🙏👍
வட்டக்களி அருமை எனக்கு பிடித்துள்ளது ❤️❤️❤️
ஆகா ஆகா தேன் வந்து பாயுதே காதினிலே🤩😁🤩🤗
சவுண்ட் மணியன் சத்தம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...சிவ...சிவ
உங்கள் இசைக்கு நான் அடிமை. நீங்கள் ஒரு களிகால இசை மேதை. 🔥
😂😂
தம்பி வணக்கம் நம்ம மாவட்ட துக்காரர் ன்னு சொல்றதுல பெருமையா இருக்கு. நான் சத்யமங்கள தா சேர்ந்தவன் இசை ப்ரியனும்கூட நம்ம பாரம்பரிய இசை கருவிகளை சேகரிச்சு வச்சதுக்கு நன்றி பாராட்டுகிறேன். மேலும் அத்தனை கருவிகளின் இசையை இசைச்சீங்க அருமை வருங்கால இசை சக்ர வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
வர்தியாக
This is amazing talent....no words to say
இசை கருவி இப்படியெல்லாம் இருக்குதுன்னு தெரியிஞ்சுகிட்டென் நண்பரே, உங்கள் பணி தொடரா வாழ்த்துக்கள்!
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அருமையான முயற்சி
அருமை வாழ்க வளர்க பாரடுக்கள்
Hats off dear, Amazing talent
Always Our ancient Instruments are better than Foreign Instruments
சிறப்பு தம்பி; உங்களின் இசை பயணம் சிறக்க வாழ்த்துகள்; ஓமன் செந்தமிழர் பாசறை
Super Anna neega vaachippathu migavum arumai Anna
உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது உங்களுடைய முயற்சி மென்மேலும் உயர 🙏🙏🙏🙏
அருமை தோழரே இன்று இசை இசையாக பார்ப்பது இல்லை
அருமை.
Wow. Super. . Vaaltthukkal vaalga valamudan pallaandu💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமை வாழ்த்துகள்
நாம் செய்யாத விஷயம் நம் இசை கருவிகளை மேற்க்கத்திய இசை கருவிகளுடன் fusion என்னும் முறையில் கலங்காது தான். நான் அறிந்த வார்த்தை கர்நாடக இசைக்கு தலை மட்டுமே ஆடும் ஆனால் தமிழரின் பறை இசைக்கு உடம்பெல்லாம் ஆடும் என்று. எப்படி ஆப்பிரிக்க இசை கருவிகள் மேற்கத்திய இசை கருவிகளுடன் கலக்கப்பட்டு சிறப்பாக இசைக்க படுகிறதோ அது போல நம் இசை கருவிகளும் முன் எடுக்க பட வேண்டும். மோகினி இசை தென் அமெரிக்க வூடு இசையை போன்றது. இவ்விசை கருவிகள் மேற் குலகுக்கு தெரிய படுத்த பட வேண்டும். பார்ப்பனிய சாஸ்திர சங்கீதத்தை தாண்டி நாம் போக வேண்டும். இசை என்பது மனதை மயக்கி மனிதர்களை இணைக்கும் விஷயமாக இருக்க வேண்டும். தம்பியின் இந்த முன்னெடுப்பு மிகவும் சிறப்புக்குரியது.
Romba nantri bro namathu isai karuviya vasithu kattiyathukku udukkai satham romba super iam sri lankan
Very nice amazing god bless you
Arumai👏👏👏
Semaya enjoy panne nanbaa
Super bro romba perumaiya erukku....
வாழ்த்துகள் தம்பி. நீடூழி வாழ்க
Hats off bro❤️❤️
from kongu mandalam 👍
Mani,nee esaimani,thoolkaruviketra kalamani mothathil nee oru soundmani.l like you
Arumai nanbare. Nandri. Vaalthukkal
Vaalha valamudan 🔔🎧🎁
அருமையான பதிவு நன்றி சகோதரரே
Bro Antha vada kili Instument Nalla eruku bro sema Antha sounds kooda sema 🥰🥰
valthukal nanpa.super
No boundaries for music. Younger generation taking up research shows the future generation would be assured of our cultural past. Please keep with your enthusiaism and you have the devines help. Good luck.
அருமையான இசை தொகுப்பு இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள்
வட்டக்கிளி வேர வேர வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தம்பி, அருமை, இந்த இசைக்கருவிகளோடு, அனைத்து வகையான மேற்கத்திய இசைக் கருவிகளையும் சேர்த்து, கற்றுக் கொண்டு, ஐயா இளையராசா போல், உமது தனித்துவ பாணியில் இசையை எழுதி வாசிக்க வேண்டும்... வாழ்த்துக்கள் பல!!!
வாழ்த்துக்கள் நண்பா 💐✨
Spr broo hats off
Great effort, surely you will successfully achieve
Vaazthukkal. THAMBI
Valthukkal valkka menmelum
வட்டக் கிளி ஒலி அருமை அண்ணா
சூப்பர் நண்பா 👍
வாழ்த்துக்கள் சகோ...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
I am malayali supper
Super talent nanbaa👌👌
எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம் உறுமி
சூப்பர் 🔥❤️💐💕
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ
மொடா மேளம்❤️❤️❤️
Congratulations Brother
Neenga ivvalo instruments vaasikkirigaa Wow
Dear Brother, Appreciating your great efforts, Great job....
அருமை அண்ணா எனக்கும் கத்துக்கணும் போல இருக்கு....
Great 🙏🙏🙏
Super mani really fantastic
Bro iam a urumi player from malaysia very nice bro
Muthira Thappattai super 1,2 vathu Adi tha neenga vasichathu nanum tavil kalaingnar than
வாழ்த்துக்கள்.அண்ணா.
வாழ்த்துகள்
Super bro, valzha valamudan.
அருமை மகனே வாழ்த்துகள்
அருமை சகோதரே!!👏👏👏👏👏👏
சூப்பர் தலைவா..
Arumai nanbharey
வாழ்த்துக்கள் தம்பி. 💐
Really Inspired Brother.. 🔥
Keep it up 👏🏼👏🏼
Thanks for video uploading
Super sir.congratulations sir.
Sema talent broo all the best ❤️😘😘
Super bro hand off you to🎉🎉🎉🙏👍
How many instruments! Vera level bro🔥
Super you are playing so many instruments I am very happy
SEMAya enjoy Panna nanbaa
All instruments use Paniga spr bro... all the best bro....👍👌👌
Amazing video!
இவர் வாசிக்கும் வாத்தியம் அனைத்தும் நன்றாக உள்ளது இதில் எனக்கு உடுக்கை மிகவும் பிடித்திருக்கிறது இவர் ஸ்ரீ சரஸ்வதி தேவி கடாட்சம் பெற்றவர்
சரஸ்வதி யாருனு தெரியுமா?
ரிக் வேதம் சொல்கிறது .அது ஒரு போர் தேவி.