கர்ணன் படத்திற்க்கு வந்த சோதனையை தீர்த்த கண்ணதாசன் | Kannadasan songs stories

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • The problem for famous director B. R. Panthulu in Karnan Movie and how kannadasan solved this problem by his short song for bagavat geetha. கர்ணன் படத்தில் பந்துலுவிற்கு வந்த சோதனையை தீர்த்த கண்ணதாசன்.
    #sivajiganesan #kannadasan #கண்ணதாசன் #BRPanthulu #maranathaiennikalangidumvijaya
    #kannadasanhits #msv #karnanmovie

КОМЕНТАРІ • 40

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 22 дні тому +9

    புராணப்படங்களுக்கு
    KV மகாதேவன் இசையமைப்பது வழக்கம்
    கர்ணன் படத்திற்கும் அவர் தான் இசையமைத்திருப்பார்
    என்று நீண்ட காலமாக
    நினைத்திருந்தோம்.
    சமீபத்தில் தான் கர்ணன் படத்திற்கு இசையமைத்தவர்
    MSV என்று தெரிந்து
    வியப்பில் ஆழ்ந்தோம்.
    அக்கால யாழ் முதலிய கருவிகளின்
    இசையை பாடலில் எப்படிக்
    கொண்டு வந்தார் என்பது
    இன்று வரை அதிசயமும்
    ஆச்சரியமும் ஆகும்.
    இப்படப் பாடல்கள்
    இசையமைப்பு படமாக்கப்பட்ட விதம்
    அருமையோ அருமை.
    பந்துலு அவர்களுக்கு
    பல்லாயிர நமஸ்காரங்கள்.
    மகாபாரதம் நிகழ்ந்ததோ
    இல்லையோ
    கர்ணன் இப்படத்தில்
    வாழ்ந்திருக்கிறார்.
    கர்ணனுக்காக மகாபாரதத்தை மன்னிப்போம்!

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 18 днів тому

      நானும் youtube வருவதற்கு முன்பு வரை கர்ணன் படத்திற்கு K.V. மகாதேவன் தான் இசை அமைத்துள்ளார் என்று எண்ணினேன் .

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 14 днів тому

      1964 TV YELLAM KEDAIYATHU
      ONLY RADIO
      &RADIO CEYLON
      Yengengum karnan paadalgalthan athanaiyum arputham VIII
      padithukkondirunthom
      Thirunelveli 2 theatres
      Tuticorin 2
      Madurai thangam.
      Chennai Shanthi!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 18 днів тому +3

    Ayya Great engal Kaviarsar Shivaji
    Sir Tms sir KVM MSV all great combnation and great success Ayya Banthulu Very Great Man producing this film In my view for this picture producer should be given NOBEL PRIZE because we missed due to we produced movie in Tamil

  • @seenivasan7167
    @seenivasan7167 21 день тому +7

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  21 день тому +1

      Thanks for watching

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 19 днів тому +1

      தம்பி நீங்கள் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் புகழ் போல நூறாயிரம் ஆண்டுகள் இனிதே வாழவேண்டும்

  • @chinnamari8381
    @chinnamari8381 22 дні тому +3

    சூப்பர் சகோ 👏🏾👏🏾👏🏾
    நிஜமாவே நம்ம லெஜெண்ட்ஸ் வேற லெவல் தான் இல்ல 😍😍😍

  • @srinivasanchandran5283
    @srinivasanchandran5283 11 днів тому +1

    அருமை 👌

  • @vasudevancv8470
    @vasudevancv8470 16 днів тому +2

    A Great Song indeed. It's a wonder that the essence of 18 Chapter Bhagavat Gita could be presented so beautifully and effectively through a song in just 3 Minutes. Kudos to Kannadasan Viswanathan-Ramamoorthy and Seerkazhi Govindaraajan. Singer Seerkazhi Govindaraajan's name should have also been mentioned here who sang this song so brilliantly in his metalic voice that keeps echoing for miles away. This song has been brilliantly composed by Viswanathan-Ramamurthi without any music as a Virutham in 3 Parts: 1st Part has been composed in Raagam Naattai, 2nd part in Raagam Sahaana and the 3rd & Final Part in Raagam Madhyamavathi. KARNAN is an unparalleled Musical Wonder in the history of Indian Film Music. A Big Salute to B R Bandalu, Kannadasan, All Time Great Viswanathan-Ramamurthi and all those Legendary Singers who sang all those songs quite brilliantly.

    • @varadarajanps1384
      @varadarajanps1384 16 днів тому +1

      Fitting response. I appreciate.
      Sirgazhi Govindarajan must be remembered for one's life time exclusively for this piece of verse. Anyway, KARNAN, a Tamil film can never be recreated by any humanbeing in this Yuga.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 16 днів тому

      @@varadarajanps1384 👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 14 днів тому

      Sirkazhi Govindarajan
      Aazhamaga,uyirottathudan
      Unarvu miguthiyodu,
      Baya bakthiyodu paadi
      Ippadalai vetttriyin uchchathukke kondu senriruppar
      NTR,Muthuraman suitable
      Annan MSV ippadathukku prathiyegak kavanam.
      No TV
      vilambaram yellam ippadappadalgalthan 1964 pongal
      Naam VIII

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 14 днів тому

      B.R.Bandulu
      Nadigar thilagam Above all.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 14 днів тому

      Kadaisi WAR
      KURUSHETRAM
      SARANATH
      Nadigar thilagam sooriya namaskaram katchi.
      Sollikkonde pogalam mobile paththathu.

  • @kannanthangaraj6756
    @kannanthangaraj6756 21 день тому +3

    yes very wonderful song

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 18 днів тому +2

    What a Great Engal Kaviarsar

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 20 днів тому +2

    பந்துலு என் புது பள்ளி கட ஆசிரியர் என்று பொருள் சினிமாவில் சாதித்த வை ஏராளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை இயக்கி தயாரித்தவர்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 13 днів тому

    12நிமிட காணொளியில், அந்த 3நிமிட பாடலை ஒளிபரப்ப முடியாத இன்றைய தலைமுறை.

  • @DhanapalRanjitham
    @DhanapalRanjitham 21 день тому

    ❤️5

  • @mutharasanvenugopal7010
    @mutharasanvenugopal7010 14 днів тому

    பந்துலு ன்னா என்ன என்று தெரியுமா?

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 22 дні тому +19

    ஏம்ப்பா விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரில் ராமமூர்த்தி படம் காணோமே இது நியாயமா?

    • @baalakrishnan5849
      @baalakrishnan5849 21 день тому +2

      அதானே...

    • @karunanandamparamasivam
      @karunanandamparamasivam 20 днів тому

      ராமமூர்த்தி சார் தான் எல்லாத்துக்கும் காரணம் ஒவ்வொரு பாடலின் கம்போசிங் மெயின் அவர் மட்டும்தான்

    • @balasambasivan1815
      @balasambasivan1815 18 днів тому

      உண்மை ​@@karunanandamparamasivam

    • @vasudevancv8470
      @vasudevancv8470 16 днів тому +1

      @@karunanandamparamasivamRidiculous. It's a well known fact that MSV was a King in composing songs for so many genres of music While we agree that the Names of both Viswanathan-Ramamurthi should have been mentioned here, it's WRONG to say all the songs were composed by Ramamurthy. MSV was the main architect and master craftsman and took the lead in composing so many variety of songs for so many films that came under the Music of MSV alone as well as MSV-TKR jointly. Of course, Ramamurthi played a pivotal role in embellishing the songs through his expertise as a Great Violinist. MSV was nevertheless a Maestro in composing and proved his credentials & capacity beyond doubt and excelled in so many films that came under his Music even after their separation.

    • @rravi1045
      @rravi1045 16 днів тому +1

      @@vasudevancv8470 Well said!! TKR himself said in an interview to THE HINDU: "“We worked in tandem. I’d add nuances to his compositions wherever I could, introduce notes, play the violin and conduct or sit in the chamber." One only has to compare the quantity and quality of output from both of them after the split. In Engirundho vandhaal, again MSV- Kannadasan - Seergazhi Govindarajan, along with P. Leela, gave a masterpiece "Kalidasa maha kavi kaviyam" - The Shaakuntala episode in 4 stanzas, again a ragamalika. So MSV's prowess is beyond comparison.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 21 день тому

    In original Mahabhsratam karnan is not completely a good man. But this movie is based on karnan as hero and Sivaji acted as Karnan. So karnan is completely made a good person. Pandabas insulted Karna Ana Dhuryodhanan supported him. This was out of selfishness. To oppose ypsndavas kauravas needed a strong hand. But karnan dedicated his life fully for kauravas. But in drauoadi vastrapaharabam karnnan was encouraging Dhuryodhsnan to insult her

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 21 день тому

      கண்ணதாசன் மிக அருமையான கவிஞர்.அவர் தான்‌முத்தமிழ் வித்தகர்.அந்த‌பட்டத்தையார்யாருக்கோ கொடுத்து தமிழை கொச்சை படுத்தி‌விட்டாரர்கள்.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 15 днів тому

    மனிதம் வாழ்ந்த காலமது !
    ஆன்மிகம் தழைத்தோங்கிய காலமது !
    நல்லவர்கள் வாழ்ந்துசிறந்த காலமது !
    ட்ராவிடியாப்பசங்க வருகையால் சீரழிந்த தமிழ் திரையுலகம்...
    இன்றுவரை மீளவேயில்லை :(

  • @manoharang4943
    @manoharang4943 19 днів тому

    Solla padukiradhu..pesa padukiradhu..ippadi solli thappikka parpadhu nandraga thelivaga therikiradhu..alavukku meeriya uruttal thevai illadhadhu..

  • @raomsr8576
    @raomsr8576 18 днів тому

    I told you somany times. He is T R Panthulu
    NOT BANTHULU...
    Actual banthulu means in telugu children playing balls.
    Don't kill language.

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 21 день тому

    தெலுங்கு இல்லை கன்னடம்

  • @LatzViz
    @LatzViz 21 день тому +1

    8:38 தம்பி வடநாட்டல மகாபாரதம் serial ஓடல.. இந்தியா முழுவதுமாக ஓடியது. வரலாற்றை திரிக்க வேண்டாம்

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 20 днів тому

    இவர் சுற்றுவது பல பொய்யாக உள்ளது இவர் வயதுக்கு பழைய பட விஷயங்கள் தேவையில்லை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 18 днів тому

    Engal Kaviarsar given 18 Athiyam he made in 18 varigal that is engql kaviarsar