புட்லூர் பூங்காவனத்தம்மன்

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2023

КОМЕНТАРІ • 30

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 9 місяців тому +8

    ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். கண்டிப்பா அனைவரும் போக வேண்டிய கோவில். ஆனால் புதிதாக கோயில் போறவங்க இங்க எந்த கடையிலயும் பொருள் வாங்காதீங்க. அம்மனுக்கு சாத்தும் புடவை, குழந்தைக்கு கட்டும் தொட்டில், எலுமிச்சை வேப்பிலை மாலை, தேங்காய், பழம், பூ, எல்லாம் வீட்டில் இருந்தே வாங்கிட்டு போங்க. நான் மேலே சொன்ன பொருள் மட்டும் 1850ரூபாய்க்கு அங்கு வாங்கினேன்

    • @thamizhsona3800
      @thamizhsona3800 3 місяці тому

      Nanu yesterday pona sister oru set 900 vanginen

    • @santhiyasanthiya8884
      @santhiyasanthiya8884 2 місяці тому

      Intha Kovil Engka Entha Oorula irukku Sister pls

    • @SureshBabu_since1991
      @SureshBabu_since1991 2 місяці тому

      @@santhiyasanthiya8884 திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை அருகில்

  • @tkboopalan165
    @tkboopalan165 Рік тому

    மிக்க நன்றி, வாழ்க, வளர்க,ஸ்தலவரலாறு, மிக அருமை 👌👍🙏🙏🙏

  • @thilakab3010
    @thilakab3010 9 місяців тому

    எங்கள். ஊரின். சிறப்பைபற்றி. கூறியதற்கு நன்றி. நீங்கள். அமைதி யாக. சொன்னது. மேலும். சிறப்பாக இருந்தது

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 3 місяці тому +1

    Om muththalamma❤

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 9 місяців тому +1

    🌹Nantrigal Amma🙏🌼Kulainthai pakiyam kidaikkgaitttum Amma🥀🙏🌷AAROIKIYAMMAGA AASIRVATHAM Thaarungal Amma🌸🙏💮.....

  • @Raman-ox7li
    @Raman-ox7li 6 місяців тому +1

    அம்மா தாயே எனக்கு வருகிற 22 டெலிவரி நல்லபடியா ஆண் குழந்தை பிறக்கனும் நீங்கள் தான் அருள் புரியனும்😢😢😢

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 3 місяці тому

    Om sakthi parasakthi❤

  • @hippie141
    @hippie141 9 місяців тому +1

    🙏🙏🙏

  • @shivsimhashivsanjeevisripa4986

    🙏🙏

  • @santhiyasanthiya8884
    @santhiyasanthiya8884 2 місяці тому

    Intha Kovil Entha Oorula irukku Pls Sollunga Sister

  • @ananthpoompuhar7185
    @ananthpoompuhar7185 8 місяців тому

    Rompa sakthi vaintha amman

  • @real_rr
    @real_rr 7 місяців тому

    ஆம நாங்க போனோம் எங்கலுக்கு எதும் நடக்க வில்லை😢😢😢

  • @Rkavi7570
    @Rkavi7570 Рік тому

    🙏🙏🙏🙏👍👍👍👊👊👊👊

  • @user-dt9uv3is8h
    @user-dt9uv3is8h Рік тому

    Ungaluku sami varuma ka

    • @sthalayathirai1900
      @sthalayathirai1900  Рік тому +1

      இல்லை மா
      எனக்கு கடவுள் பக்தி அதிகம்

  • @malarvizhi5541
    @malarvizhi5541 11 місяців тому

    இரவில் கோவிலில் தங்கலாமா மேடம் செல்லுங்கா மேடம்

  • @SasiKala-er7zc
    @SasiKala-er7zc 8 місяців тому

    Amma enga akka Ku kuzhadai varam kudunga amma pls

  • @ssanthiyasbalaji4306
    @ssanthiyasbalaji4306 11 місяців тому +1

    Naa intha monthu tha amma intha kovil kuu pona santhyama solldran intha mari kovil naa pathuu ila amma neriya peru vendittu kolatha varam katachiirukku amma nane enota kannala patha amma

    • @ssanthiyasbalaji4306
      @ssanthiyasbalaji4306 11 місяців тому

      Neeraya Peru kolantha varam ilama ponavagala enga vandhuuthhkku appprma kolantha irukkuu amma🙏🙏🙏🙏🙏

    • @sthalayathirai1900
      @sthalayathirai1900  11 місяців тому

      அம்மன் அருள் பரிபூரணமாக கிடைக்க அம்மனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @real_rr
      @real_rr 7 місяців тому

      எங்கலுக்கு தரல ஓரவஞ்சனை அம்மன்😂😂😂