புட்லூரு பூங்காவனத்தம்மன் மருளாட வைக்கும் பம்பை உடுக்கை பாடல் | புட்லூர் எல்லையிலே | JayakumarPusari

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2022
  • #angalamman #angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
    #mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
    #kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi Produced & Licensed by: Apoorva Audios

КОМЕНТАРІ • 139

  • @gayathrisartworks6663
    @gayathrisartworks6663 6 місяців тому +13

    எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தோம். இப்பொழுது நான் கர்பமாக இருக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் இந்த புட்லூர் அம்மன். 🙏🏻

  • @sumithradevi1070
    @sumithradevi1070 Рік тому +57

    எனக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் குழந்தை இல்லை. புட்லூர் அம்மனை கேள்விபட்டு கோவிலுக்கு சென்று வந்தேன். அம்மனை தரிசித்து வந்த அந்த மாதமே நான் கருவுற்றேன். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். எனக்கு சுகபிரசவம் ஆக வேண்டி கடந்த வாரம் புட்லூர் சென்று அம்மனை தரிசித்து வந்தேன். அனைவரும் சென்று அம்மன் அருள் பெறுக.

    • @VasanthKumar-cb8bw
      @VasanthKumar-cb8bw Рік тому

      🙏🙏🙏🙏🙏

    • @user-ji3nd6wu2b
      @user-ji3nd6wu2b 10 місяців тому +1

      Unmai enakum

    • @vignesh7346
      @vignesh7346 10 місяців тому +1

      Nanum 4,5 times poiedu vanthuta yennaku kedaikala but Naa matdum than poidu vantha Naa Sivakasi avaru work erukarthala pogamudila and my native Chennai than yenna pandrathu amma thaye sikiram yen kanaoroda vara arul Puri ma, athukku aprm Nan yen kanavar ,yengal kozhthayota varnum

    • @surevasisurevasi4335
      @surevasisurevasi4335 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tn3rb3ho4u
    @user-tn3rb3ho4u 6 місяців тому +6

    அம்மா நீயே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி

  • @sathyamanikandan4858
    @sathyamanikandan4858 2 роки тому +41

    எனக்கு சுகப்பிரசவம் ஆக இந்த தாயின் அருள் காரணம்

  • @swethamurugesan7852
    @swethamurugesan7852 Рік тому +13

    தாயே உலகத்தில் உள்ள அனைத்து மக்களை காத்து அருளா வேண்டும் அம்மா🙏🙏🙏🙏

  • @user-ji3nd6wu2b
    @user-ji3nd6wu2b 10 місяців тому +7

    Intha koviluku pona athe maathathil positive ❤❤ 4 years baby ila intha ammana paatha udaney success very powerful god 💯💯💯ithu unmai

  • @subbiahbabu9416
    @subbiahbabu9416 Рік тому +14

    தாயே உன்னை தான் நம்பி இருக்கிறோம். நாங்கள் நினைத்ததை நிறைவேற்றி வை அங்களா ஈஸ்வரி தாயே🙏🙏🙏

  • @vijiranjith6852
    @vijiranjith6852 Рік тому +10

    Amma theye 7varusam kulanthai illa unga edathuku vanthu na masama eruken amma nalla padiya kulanthai pethu yedukanum thaye

  • @senthilkumar1985
    @senthilkumar1985 6 місяців тому +3

    Amma thayee enaku puthira pakgiyam tharunga amma🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +7

    ஓம் சக்தி புல்லூர் பூ௩்கவானம் தாயே அம்மா தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி புல்லூர் பூ௩்கவானம் தாயே அம்மா போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @aadhiransla2335
    @aadhiransla2335 Рік тому +6

    Enaku kulanthai pirakka intha swamy tha kaaranam

    • @SaranKumar-cb2vj
      @SaranKumar-cb2vj Рік тому +1

      Akka enaku marrige agi 2 years agiduchi ippo intha kovil ku poyitu iruka enakum baby porandhudum dhana akka 😭

    • @aadhiransla2335
      @aadhiransla2335 Рік тому

      Neenga maasi maatham ammavaasaiku kovil ponitu vaanga kandipa kulanthai irukume

  • @munip2386
    @munip2386 Рік тому +3

    என் குல தெய்வமே பூங்காவனதம்மா தாயே குறை கூடை காரி மயான சூறை காரியே அம்மா 🤲🤲🤲🤲🤲😭😭

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +3

    ஓம் சக்தி புல்லும் அம்மன் தாயே அம்மா தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி புட்லூர் அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @maheshvicky9085
    @maheshvicky9085 Рік тому +3

    Amma thayavu senju help pannunga en vayutril irukum kulanthaiki ithaya thudippu vanthiruka vendum 🤲 appo Kandipa na 5aavathu masam varen amma plz ma thayea 🙏🙏

  • @kalpanajoyal2320
    @kalpanajoyal2320 Рік тому +3

    அம்மா எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மா 🙏🙏🙏

  • @subasuba5763
    @subasuba5763 6 місяців тому +2

    Amma thaye neenga sakthi vaaintha theivam Amma unga alayathuku vanthutu vantha intha matham3 days thalli poiruku ma Amma thaye intha matham positive nu varanum amma

  • @magekumar181
    @magekumar181 Рік тому +2

    Amma thayae ni thunai.🙏 vaytril irukum kulandhai nalla badiyai valarndhu 🙏sugaprasavam aganum un karunaiyil🙏

  • @legaloffice2303
    @legaloffice2303 3 дні тому

    Amma en kula theaivamey

  • @AjithKumar-kx8es
    @AjithKumar-kx8es Рік тому +3

    One and half year aa baby ki try pannom, amma kovil ku pona same month , amma yengalukku nalla vali kuduthaanga, Putlur amman e nambhunga kandippa papa kedaikkum

  • @mohanm6810
    @mohanm6810 2 роки тому +16

    அண்ணா அருமையான பாடல் அருமையான உங்கல் குரலில் அன்னையின் அருள் என்றும் உங்கலுக்கு அண்ணா👌🙏🙏🙏🙏🙏🙏🙏👌🌸🌺

  • @appaamma1847
    @appaamma1847 Рік тому +1

    Ammmaaaaa🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @ShobanaShobana-wx7ly
    @ShobanaShobana-wx7ly 3 місяці тому +1

    அம்மா தாயே எனக்கு முதல் குழந்தை உன்னிடம் வந்த பிறகு தான் பிறந்தது ஐந்து வருடங்கள் ஆகுது அதன் பிறகு நான் சும்மா தான் இருக்க இந்த மாதம் உன் மடியில் வைத்து இருந்த எலுமிச்சை பழம் சாப்பிட்டு இருக்க அம்மா தாயே இந்த மாதமே கருத்தரிக்க அருள் புரியும் தாயே என் குழந்தை பிறந்ததும் உன் இடத்துக்கு வரேன் அம்மா தாயே அருள் புரியும் அம்மா...

  • @sreebhujiiiii6716
    @sreebhujiiiii6716 Рік тому +2

    Amma 🙏🙏🙏😭😭😭😭😭😭😭kapathumaaa thaye pillavaram koduma ☹️☹️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @appaamma1847
    @appaamma1847 Рік тому +4

    Enga akkavuku ungalamathiriye oru pen kuzhanthaya kodunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @viji...
    @viji... 9 місяців тому +1

    🛐🙏🏻🙏🏻🙇🏻‍♀️ அம்மா தாயே பூங்காவனத்தம்மா அங்காளம்மா தாயே அம்மா எனக்கு குழந்தை வார்த்தை குடுங்க மா 🛐🛐🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️

    • @jaganathanr4121
      @jaganathanr4121 Місяць тому

      7வெள்ளி கிழமை சன்னதிக்கு சென்று இரவு தங்கி காலை யில் இரத்துனியுடன் 9முறை ஆலயத்தை சுற்றி வந்து மடிபிச்சை எடுக்க வேண்டும் நிச்சயம் குழந்தை உங்கள் உண்டு

  • @prempremg6035
    @prempremg6035 2 роки тому +4

    Amma pillaya kappathikodu amma🙏🙏🙏

  • @mallikasankar3122
    @mallikasankar3122 Рік тому +2

    Om.sakthi om.sakthi om.sakthi.angalammn.o om.sakthi om.sakthi om.sakthi 🌿🌿🌿🌷🌷🌷🥭🍎🍍🍒🥭🧍🧍‍♀️🙏🙏🙏🤲🤲🤲om.sakthi om.sakthi om.sakthi

  • @divyadivya3209
    @divyadivya3209 Рік тому +2

    Amma en karu nilaithu irukkanuma...🙏🙏🙏🙏🙏

  • @surevasisurevasi4335
    @surevasisurevasi4335 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasuba5763
    @subasuba5763 6 місяців тому +1

    Amma thaye intha matham enaku kulanthai bakiyam kudunga Amma. Ungalaye nambi iruka enna Kai vitrathinga ma

  • @MaheshMahesh-sd3kh
    @MaheshMahesh-sd3kh Місяць тому

    அம்மா நானும் என் வீட்டுகாரரும் உன் சன்னதிக்கு வந்து முழு மன திருப்தி அடைந்தோம்.... அம்மா உங்கள் அருளால் எனக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும்...... உங்கள தான் முழுசா நம்பியிருக்கேன்.....

  • @prabut6507
    @prabut6507 2 роки тому +5

    Om sakthi angallamman 🙏🙏🙏

  • @-sree777
    @-sree777 2 роки тому +2

    அருமை அண்ணா ❤️

  • @KarthiKarthi-cr8xr
    @KarthiKarthi-cr8xr 5 місяців тому +1

    Amma thaaye angalamma thaaye enaku marriage aagi 4 1/2 varusam aaguthu amma thaye engaluku kulanthai bakiyam kudunga Amma thaaye last month unga sannathiku vanthutu vantham amma enaku intha maathame thaaya aaganum Amma thaaye unga arulala amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭🙏🏼🙏🏼😭🙏🏼🙏🏼😭🙏🏼 intha maatham kaathuttu irukam amma thaye enaku maal thalli poganum positive varanum thaaye unga arulala amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭🙏🏼😭😭🙏🏼

  • @harinie614
    @harinie614 Рік тому +3

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamalini7713
    @jayamalini7713 2 роки тому +1

    Arumaya padinga anna

  • @smartnaresh97
    @smartnaresh97 Рік тому +1

    Amma thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @Omsai92967
    @Omsai92967 2 роки тому +3

    🙏🙏🙏🙏 Super amma song🙏🙏🙏🙏

  • @Archutmk1627
    @Archutmk1627 2 роки тому +1

    Angala parmeshwari thaye Saranam 🙏🙏🙏

  • @thamilnthamiln9413
    @thamilnthamiln9413 Рік тому +1

    அம்மா அம்மா எனக்கு குழந்தை இல்லை அந்த வரம் தாருமம்மா ரொம்ப கண்ணீரோட உன்கிட்ட நான் மடியேந்தி கேட்கிறேன் தாயே எனக்கு மடிப் பிச்சை கூடுமா

  • @nishadeepanishadeepa7187
    @nishadeepanishadeepa7187 Рік тому +1

    ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி தாயேசரணம்தாயேநல்துநடக்க அருள்மொழிகள்தான் பாதம் வணங்கி ஆசி பெற்றபோது ஓம் சக்தி 🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshmass6215
    @sureshmass6215 2 роки тому +4

    🙏தாயே புட்டுலூர் அம்மா🙏🙏🙏

  • @SPmuthu-ni6qp
    @SPmuthu-ni6qp 4 місяці тому

    🙏🙏🙏

  • @GeethaPalanisamy-dn8du
    @GeethaPalanisamy-dn8du 2 місяці тому

    Nan un kovilu vanden enaku kulandai varam tha amma 🙏🙏🙏

  • @Suganya-fw9xd
    @Suganya-fw9xd 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthyb4048
    @krishnamoorthyb4048 Рік тому +1

    ஓம் சக்தி தயோ

  • @senthilkumar1985
    @senthilkumar1985 7 місяців тому

    Amma om sakthi 🙏🙏

  • @ArumugamSamikannu
    @ArumugamSamikannu 2 місяці тому

    En magankalukku kuzanthai varam kodu thaye

  • @harinie614
    @harinie614 9 місяців тому +1

    Amma 🔥🔥🔥🙏🙏🙏

  • @kavithaelumalai4567
    @kavithaelumalai4567 9 місяців тому +1

    Amma enaku pillaiya koduma😢 unnaiye nambi irukan

  • @jayaprakashsubramani837
    @jayaprakashsubramani837 2 роки тому +2

    அருமை அண்ணா சுடல முனி பாடல் பதிவிடுங்க அண்ணா........

  • @varalaksmibeautytips8675
    @varalaksmibeautytips8675 Рік тому +7

    Puthulur ammaa is most powerful god 🙏🙏

  • @harini.a972
    @harini.a972 Рік тому +1

    Very very very very nice songs

  • @madhanamadhana9531
    @madhanamadhana9531 Рік тому

    அம்மா........ 🙏🙏🙏🙏

  • @nandhakumarthotakumar8011
    @nandhakumarthotakumar8011 2 роки тому +1

    Om puttlur Amman .I'm big fan of love music channel of Amman devotional pambai udukkai songs 🌿🌿🌿

  • @prabakaran.jprabakaran.j7122
    @prabakaran.jprabakaran.j7122 Рік тому +2

    Anna thaalnthu kekkiren ungalukku iyyanar paadal paada mudiyuma ella amma song mattumthan paaduveengala Anna. Enakku aasai. Kekkunum thonuchchu thappa kettu erunthal manniyungal anna

  • @prabakaran.jprabakaran.j7122
    @prabakaran.jprabakaran.j7122 Рік тому +1

    Jaikumar bro neenga paadura ella songlium. Oru sakthi.erukku.saththiyama.amma.unkudaiye.eruppa.

  • @divyadivya3209
    @divyadivya3209 2 роки тому +1

    Super anna👍

  • @imayaindhra4931
    @imayaindhra4931 Рік тому +9

    3 வருஷம் எங்களுக்கு குழந்தை இல்லை அம்மா கோவிலுக்கு7வாரம் போனோம் இப்போ நான்3 மாதம் கர்ப்பமாக இருக்கேன்🙏🙏🙏நன்றி அம்மா

    • @SaranKumar-cb2vj
      @SaranKumar-cb2vj Рік тому

      Akka enaku pcod thyroid ieukunu doctor sollirukaga akka na ippo putlur amma kovil ku last week Friday ponom again intha friday poga pora enaku antha mma baby tharanum akka 😭😭😭

    • @Shakthi_Ezhil
      @Shakthi_Ezhil 7 днів тому

      Husband wife rendu perum poganuma ila Wife matum polama akka.... 5 weeks .....first week ponom aana papa negative ....5 week polamnu irukan ..... na matum polama ila husband um ela week kuptu pova

  • @arulkumar2368
    @arulkumar2368 2 роки тому +3

    சப்த கன்னிமார் ஆவேச பாடல்

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 роки тому +1

    AMMA

  • @vellorenijanthan4211
    @vellorenijanthan4211 Рік тому +1

    Amma en kulanthakku ethum agakudathu Nengga thantha varam 🙏🙏🙏🙏

  • @rekhaseenuvasan4501
    @rekhaseenuvasan4501 4 місяці тому +1

    Kolanthai pakkiyam tha maa thayee😢

  • @umap275
    @umap275 2 роки тому

    Amma🙏🌺🔱🌺🙏

  • @sumiraja9399
    @sumiraja9399 Рік тому

    Amma putlur ❤️Amman

  • @manivannanmahalingam3006
    @manivannanmahalingam3006 2 роки тому +2

    அண்ணா, பெரியாண்டிச்சி அம்மன் வர்ணிப்பு பாடல் வேண்டும்....please

  • @user-ls2sk3eb6m
    @user-ls2sk3eb6m Рік тому +2

    Putlurammanennakuinsurance,gasjeykkunam

  • @indramuthukumar198
    @indramuthukumar198 17 днів тому

    5 years baby illai ammavai vendiya maathame baby ninnuduchi ipa sugamaga piranthuttal ponnu rompa sakthi vasintha Amma ,,

  • @rajasri5996
    @rajasri5996 Рік тому

    Amma 🙏🙏🙏🙏

  • @vellorenijanthan4211
    @vellorenijanthan4211 Рік тому +1

    Amma ennakku Nee thathunai

  • @Ajithajith-zu9kl
    @Ajithajith-zu9kl 2 роки тому +5

    🌹🙏🙏🙏🌹

  • @user-ww7iv3gt6g
    @user-ww7iv3gt6g 2 роки тому +7

    அருமை ❤️🙏🙏🙏முத்துமாரியம்மன் பம்பை உடுக்கை பாடல் பதிவிடுங்கள் ஜெயா மா 🙇🙇🙇

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому

      Manithanaiyum surukkittan short pannittan olagamum surungi kaila vanthiduchu appuram yenna surungi ponaa vayathu muthirthiduchu yethukku avanavanukku theriyum

    • @user-ww7iv3gt6g
      @user-ww7iv3gt6g 2 роки тому

      @@vanitha4242 unakku enna problem

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 2 роки тому

    amma thaya

  • @Imsunilofficial143
    @Imsunilofficial143 Рік тому +3

    Nice voice bro super
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusindhu9296
    @sindhusindhu9296 2 роки тому

    Super

  • @user-ph6zo1hw9k
    @user-ph6zo1hw9k 3 місяці тому

    Amma enaku kulanthai varam thanga amma

  • @user-dk1ex9hb1q
    @user-dk1ex9hb1q 2 роки тому

    ஜகுமார் அண்ணா அவர்களே பொன்னியம்மன் வர்ணிப்பு பாடல் வேண்டும்

  • @thamotharan96
    @thamotharan96 2 роки тому +85

    நான் 11 வகுப்பு படிக்கும் போது வரைக்கும் எனக்கு குரல் குழந்தை குரல் போல தான் இருந்தது இந்த அம்மன் கோவிலுக்கு நான் சென்று அம்மா எனக்கு இந்த குரல் வளம் மாரி சரியாக வேண்டும் என்று வேண்டிகொண்டு அந்த தாயின் மடியில் வைத்து கொடுத்த எலுமிச்சை பழத்தை சாபிட்டேன் ஒரே வாரத்தில் என் தொண்டை கட்டிகொட்டது பிறகு கம்பிரமாக ஒரு ஆண் குரலாக மாரியது ௐ சக்தி அந்த தாயை நம்பியவர் ஒருபோது கை விடமாட்டால்....🙏🙏🙏🙏🙏

  • @arulkumar2368
    @arulkumar2368 2 роки тому +3

    அண்ணா எங்கள் குல சாமி எட்டிவாடி ஸ்ரீ அக்னி தஞ்சியம்மனை பற்றி ஒரு வர்ணிப்பு பாடல் பாடுங்கள்

  • @jayamalini7713
    @jayamalini7713 2 роки тому +2

    Enga oor thai putlur amma

  • @chandrasekar-jf9xm
    @chandrasekar-jf9xm Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @cvasanth4500
    @cvasanth4500 2 роки тому +1

    👌❤👌❤👌

  • @subasuba5763
    @subasuba5763 5 місяців тому

    Amma thaye unga alayathuku vanthuthan ma nal thalli pochi ma ippo bleeding aguthuma engala kaivitrathingama madi pichai podunga ma

  • @Manoj10169
    @Manoj10169 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumard7355
    @kumard7355 2 роки тому

    Amma 🌺🎉🎂💝❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanniviknivi2209
    @shanniviknivi2209 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 2 роки тому

    Nice voice

  • @nivikamal7814
    @nivikamal7814 2 роки тому

    God bless you and me

  • @user-yd9wn7ro2u
    @user-yd9wn7ro2u 5 місяців тому

    Amma ya valkkaya kudu ma

  • @kannimozhi8474
    @kannimozhi8474 Рік тому

    🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @vellorenijanthan4211
    @vellorenijanthan4211 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saga-dl4vt
    @Saga-dl4vt Рік тому +1

    Enga ooru putlur

  • @vengatesanang8816
    @vengatesanang8816 Рік тому +1

    Oo

  • @vinothinig8416
    @vinothinig8416 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakarthikeyanblock
    @sivakarthikeyanblock 2 роки тому

    👌👌👌🌻🌻🌹🌸

  • @kapaval482
    @kapaval482 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛

  • @dhanushdhanush1489
    @dhanushdhanush1489 2 роки тому

    Anna padavedu Sri renugaambal song onnu unga voicela paadunga pl

  • @sathyaraj6048
    @sathyaraj6048 2 роки тому +2

    Sivan song paduga bro

  • @dewakardewa8311
    @dewakardewa8311 2 роки тому

    🥰😍🕉🙏🕉