அக்சயாஅவர்கள் பாடிய மனவளக்கலை பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 266

  • @varunbaalaji1105
    @varunbaalaji1105 Рік тому +1

    Good Universal songs
    Guru songs
    Good one world 🌍 songs
    Follow for all
    Thanks for All
    🙏 🙏 🙏 🙏 🙏
    🙏 Thanks 🙏
    UNIVERSAL ♾️ GURU
    THANKS

  • @venkatpari8721
    @venkatpari8721 3 роки тому +28

    02:40 அன்பின் அறக்கொடி
    08:10 இறைநிலை உணர்ந்து கொண்டேன்
    12:08 தந்தை தாய்
    13:57 எல்லாம் வல்ல
    16:28 அறிவேதான் தெய்வம்
    18:08 புதியதொரு பண்பாடு
    20:05 சிவம் சக்தி என்பது
    23:10 போரில்லா
    25:30 பூரண‌பொருள்
    34:08 அன்பர்களே வாரீர்
    40:19 அறிவென்ற
    42:00 எப்பொருளை
    44:13 இறைவனை கண்டு
    48:30 மலரே மலரே

  • @selvamvpmm9399
    @selvamvpmm9399 3 роки тому +32

    வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!! நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @m.r.k.vmunisamy9374
    @m.r.k.vmunisamy9374 4 роки тому +4

    வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவனே துணை குருவின் அருள் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அய்யா ஆன்மீக வார்த்தைகள் பதிவு சூப்பர் அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி

  • @rathinavels4587
    @rathinavels4587 Рік тому +1

    வாழ்க வளமுடன் வாழ்துக்கள்

  • @sundarmech2000
    @sundarmech2000 Рік тому +5

    தெய்வீக குரல் அம்மா. இந்த பாடல்கள் கேட்டால் மனம் லேசாக இருக்கிறது. வாழ்க வளமுடன் அம்மா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருள்பேராற்றரால் கருணையினால் உடல் நலம், நீள் ஆயிள் , நிறை செல்வம், உயர் புகழ். மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க

  • @srivatsan-t7g
    @srivatsan-t7g Рік тому +1

    Valgha Valamudan

  • @kamalraj8805
    @kamalraj8805 3 роки тому +7

    வாழ்கவளமுடன் அட்சயாமேம்
    உங்கள்குரலில்பாடல்கேட்டது
    தேனாமிர்தமாக உள்ளது
    தங்கள்உடல்நலம் குடும்ப நலம்
    ஆன்மீக அருள் தொண்டு மேன்மேலும் சிறப்படைய
    மனநிறைவுடன் வாழ்த்துகின்றேன்
    கமலம்ராஜலிங்கம்

  • @thirupathithirupathi9205
    @thirupathithirupathi9205 4 роки тому +6

    வாழ்க வளமுடன். அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் புகழ் பரவட்டும் ...தேன் குரல் அம்மா பாடியது சிறப்பு வாழ்க வளமுடன்

  • @natarajansingaravelu9901
    @natarajansingaravelu9901 2 роки тому +3

    அட்சயா பாடிய மனவளக்கலை பாடல்களை நாள்தோரும் கேட்டு
    மகிழ்ந்திருக்கும் அன்பன் நான்
    அதற்காக sky yoga Perambalur
    அவர்களுக்கு நன்றி.
    வாழ்க வளமுடன்
    அ/நி நடராசன் சென்னை

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Рік тому +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @kirupanithik310
    @kirupanithik310 3 роки тому +33

    மகரிஷியின் அருளால் விரைவில் நோய் இல்லாமல் போகவேண்டும் 🙏 உங்கள் பாட்டே மனதிற்கு அமைதி காக்கும் 🙏🙏🙏

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому +1

      வாழ்க வளமுடன் 🙏

    • @fgdfdsfdsfdsf
      @fgdfdsfdsfdsf 3 роки тому

      vazhga valamudan

    • @kailashk1104
      @kailashk1104 2 роки тому +2

      உடல்நலம் பெற 9எளியமுறை உடற்பயிற்சிகள்,உயிர்வளம் பெருக்க காயகல்பம் பயிற்சி,
      மனம் அமைதியில் திளைக்க எளிய முறை குண்டலினி யோகம்,மனதை தூய்மை செய்ய அகத்தாய்வு பயிற்சி தினசரி பயிற்சி செய்தால் அதைவிட பேரானந்தம் உலகில் இல்லை.... வாழ்க வேதாத்திரியம்... வாழ்க வையகம்.... வாழ்க வளமுடன்

    • @cmani1760
      @cmani1760 2 роки тому

      வாழ்க வளமுடன்

    • @matheswari2448
      @matheswari2448 Рік тому

      ❤❤❤

  • @kodiyansubramaniyan9502
    @kodiyansubramaniyan9502 3 роки тому +4

    அம்மா சக்கரை பந்தலில் தேன் மழை பெய்த மாதிரி இருக்கிறது இனிமையான குரலும் தாங்களும் வாழ்கவளமுடன்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 роки тому +12

    இனிமையான குரல்
    கேட்க கேட்க இன்பமே
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் ஒங்கி உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் 🙏🙏

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 11 місяців тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை புரியட்டும்

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 3 роки тому +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ஆழியாறு வந்து தவத்தில் ஈடுபடும்போதெல்லாம் இந்த குரலுக்கு யார் சொந்தக்காரர் அவரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் உதிர்த்துக் கொண்டே இருக்கிறது.

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому

      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

    • @bmk1236
      @bmk1236 Рік тому

      Valzha valamudan amma

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Рік тому +1

    நன்றி அம்மா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை உங்கள் குரல் மிகவும் இனிமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @sambamoorthir1733
    @sambamoorthir1733 2 роки тому +3

    பாடலை கேட்கும் போதே மனதுக்குள் தவம் நடந்து முடிந்தது....
    இறையே கோர்த்த எளிய பொருள் பொதிந்த வரிகள் , உங்கள் தெய்வீக குரலில் கேட்க உடலில் அற்புதங்கள் நடக்கிறது , ஒவ்வொரு முறையும்....
    அருட் பேராற்றல் உங்களுக்கு எல்லா நேரங்களில் , எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களும் பாதுகாப்பாகவும் , உறுதுணையாகவும் வழிநடத்துவதாக அமைய பிரார்த்திக்கிறேன்...🙏
    வாழ்க வளமுடன்...🙏

  • @sathishbsm30
    @sathishbsm30 9 місяців тому +1

    வாழ்க வளமுடன் அம்மா❤❤🙏🙏🌾

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +13

    தேனினும் இனிய குரல். எல்லா வளங்களையும் அருள் பேராற்றல்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வழங்குமாக. வாழ்க வளமுடன்

  • @nathiyathiya2409
    @nathiyathiya2409 2 роки тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @BManthiram-l4y
    @BManthiram-l4y 22 дні тому

    🙏நன்றி வாழ்க வளமுடன் பா.மந்திரம் ஓம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் பேட்டரிஸ் பிரைவேட் லிமிடெட் வாழ்க வளமுடன்நன்றி 💐♾️

  • @ravitrichynallappareddi5245
    @ravitrichynallappareddi5245 5 років тому +6

    🙏வாழ்க வளமுடன்🙏 மகிழ்வித்து மகிழ்ந்து வாழ்ந்திட வழி காட்டிய வேதாத்திரியம் வாழ்க வளமுடன்.🙏நன்றி.நன்றி.நன்றி.🙏
    முனைவர்.தி.ந.ரவி.

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்

  • @GanapathyPurushothaman
    @GanapathyPurushothaman 6 місяців тому +1

    வாழ்கவளமுடன்

  • @devadevaraj9641
    @devadevaraj9641 Рік тому +2

    Amma God bless you vallga valamudan

  • @maiyappansp6554
    @maiyappansp6554 3 роки тому +2

    உலகமக்கள் அனைவரும் கொரானா தொற்றிலிருந்து விடுபட்டு வாழ்வேண்டும் வாழ்கவையகம் வாழ்கவளமுடன் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @selvamanie6345
    @selvamanie6345 Рік тому

    Madame your voice is part of vethathriam

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 роки тому +2

    🦚💯🦚பள்ளிகளில். வைத்துப்போற்றவேண்டிய அறநெறி.. மகரிஷி அவர்களின் மனவளக்கலை ✍️செய்வதற்கு. கல்வித்துறை முனையவேண்டும்.மாணவர்சமூகம்...நல்லதலைமுறையாக வாழ்வில் ஒளிரவேண்டுமெனில்....இதோ. இந்தப் பாடலும்...பாடும் வளமான தமிழ்த்வனியும்....அவசியம் வேண்டுமல்லவாஃசங்கைமுழங்குஃநற்பவி

  • @tn43gameing43
    @tn43gameing43 6 років тому +7

    அருமை அம்மா உங்கள் குரல்.ஆழமான பொருள்.குருவே உங்களை இழந்துவிட்டோமே.😭😭

  • @jayalakshmi5610
    @jayalakshmi5610 Рік тому +1

    Jayalakshmi. Vaazhgavalamudan

  • @akshayaselvanm4349
    @akshayaselvanm4349 Рік тому +1

    Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhaltukkal

  • @nagarajanramasamy2524
    @nagarajanramasamy2524 2 роки тому +6

    மிகவும் அருமை அம்மா தெய்வீக குரல் வாழ்க வளமுடன் Be Blessed by the Divine Almighty

  • @THARUN_GAMER-h8r
    @THARUN_GAMER-h8r 11 місяців тому +1

    Urukkamaga padiyulla padaharukku manamarntha vazhthukkal. Ketka ketka Inbam peruhirom. வாழ்க வளமுடன்.....

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 4 роки тому +9

    Vazhga vaiyagam vazhga valamudan. excellent your voice. Vazhga valamudan your family members to All

  • @ramrangan686
    @ramrangan686 2 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு நாமம் வாழ்க குருவே துணை

  • @drprahasinip8810
    @drprahasinip8810 2 роки тому +2

    ஆத்ம திருப்தி தரும் பாடல்

  • @nandhakumars3908
    @nandhakumars3908 5 років тому +6

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த பதிவிற்கு நன்றி ......வாழ்க வளமுடன்

  • @balub.dhanushree8488
    @balub.dhanushree8488 6 років тому +7

    அருமை அருமை அருமை அருமையான குரல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @ramananstevesmith7949
    @ramananstevesmith7949 3 роки тому +11

    When I hear this song old memories coming I visited aliyar in my 12th Standard what a Lovely experience ❤️

  • @trendingtamilan2325
    @trendingtamilan2325 4 роки тому +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @ajantharamesh453
    @ajantharamesh453 4 роки тому +3

    மிகவும் உருகி நின்றென் வாழ்க வளமுடன்

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому

      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 2 роки тому

    🙏🙏வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🙏

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 Рік тому +1

    அருமை
    வாழ்க வளமுடன்.

  • @gunavathyguruswamy5771
    @gunavathyguruswamy5771 2 роки тому

    குருவாழ்க குருவே துணை

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 5 років тому +7

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

    • @tceark
      @tceark 4 роки тому

      Thanks you

  • @shalinik1330
    @shalinik1330 3 роки тому +1

    Vazhga vaiyagam vazhga valamudan Guru vazhga Guruve Thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 vazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @projectworld5716
    @projectworld5716 3 роки тому +1

    Unga voice very nice bramayanam classla keten really nice madam ❤️👍🙏

  • @VijayaGv-mr6yq
    @VijayaGv-mr6yq 7 місяців тому

    வாழ் க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன🎉🎉🎉

  • @vedhathiriyavazhimuraigal3760
    @vedhathiriyavazhimuraigal3760 2 роки тому +2

    வாழ்க வளமுடன்🙏 அருமையான பாடல்கள்

  • @ramanadanammaiyappan9772
    @ramanadanammaiyappan9772 5 років тому +2

    அருமையான தெய்வீக குரல் இன்னும் நிறைய பாடுங்கள் நன்றி வாழ்கவளமுடன்.

  • @abinayap.s7128
    @abinayap.s7128 4 роки тому +2

    வாழ்க வளமுடன் என்றும்

  • @jayalakshmi5610
    @jayalakshmi5610 Рік тому

    Jayalakshmi. Vaazhgavalamudan 🙏

  • @velmurugan-ij8mq
    @velmurugan-ij8mq 3 роки тому +3

    குரல் மிக மிக அருமை அம்மா
    வாழ்க வளமுடன்

  • @srinikp2411
    @srinikp2411 6 років тому +6

    I like very much achaya songs, especially malare malere my heart touching, and prabanjam clearly explains. Vazgavalamudan

  • @maragathamveerabhaskaran905
    @maragathamveerabhaskaran905 3 роки тому +1

    Tvr 01 m.g.maragatham vazhga valamudan

  • @UshaRani-bl4bw
    @UshaRani-bl4bw 3 роки тому +1

    Valga valamudan 👍🏻

  • @selvimv5321
    @selvimv5321 Рік тому

    Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @ushadevi1808
    @ushadevi1808 3 роки тому +1

    Manathirku inbha Thanu uootru,super.vazhlgha valamudan

  • @sugumaran150
    @sugumaran150 3 роки тому +1

    Vazgavalamudan Guruvasaranam 👃💐 Thanks 👃💐 best wishes 👃💐

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Рік тому +1

    பாடல் வரிகளை யும் போட்டால் உடன்பாட ஏதுவாயிருக்கும்.

  • @KavinilanatarajanKavinila
    @KavinilanatarajanKavinila 3 місяці тому

    Vazhga valamudan 🙌🎉

  • @pavithragopal5787
    @pavithragopal5787 3 роки тому +3

    வாழ்க வளமுடன்💫

  • @pparathka4110
    @pparathka4110 4 роки тому +1

    வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம்

  • @Il-EEE--PRABHU
    @Il-EEE--PRABHU 4 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருமை அம்மா

  • @prabhujeganathan4132
    @prabhujeganathan4132 2 роки тому

    Amma your voice like arivu vazhga valamudan..

  • @TamilSelvi-zn4ik
    @TamilSelvi-zn4ik 3 роки тому

    வாழ்க வளமுடன் அம்மா
    வளர்க வேதாத்திரியம்

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx 4 роки тому +2

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 3 місяці тому

    Miga arumai Amma.vazhga valamudan amma

  • @subbarayaluv9295
    @subbarayaluv9295 2 роки тому

    வாழ்க வளமுடன் அருமை இனிமையான குரல்வளம்🙏

    • @subbarayaluv9295
      @subbarayaluv9295 2 роки тому

      வாழ்க வளமுடன் அருமையான குரல்வளம் அம்மா🙏🙏👍

  • @vijinagarajannvdk6631
    @vijinagarajannvdk6631 3 роки тому +1

    வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன் 💐💐💐

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому

      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 3 роки тому

    வாழ்க வளமுடன்
    அருள்நிதி
    சின்னசேலம் அறகட்டளை

  • @subbulakshmir5901
    @subbulakshmir5901 2 роки тому

    இனிமையான. குரல் அருமை வாழ்கவளமுடன்

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 5 років тому +3

    Vaazhga valamudan

  • @viswasangeetha.v32
    @viswasangeetha.v32 4 роки тому +3

    Valhza valamudan !!

  • @kalpanabed4079
    @kalpanabed4079 3 роки тому +1

    Valga valamudan sharvesh.s from erode 7 std Jaycees school

  • @newgayathrimani4048
    @newgayathrimani4048 5 років тому +5

    Valga valamudan super voice

  • @chidambaramst1858
    @chidambaramst1858 3 місяці тому

    Valha vaiagam valha valamudan

  • @sankarsankargo3735
    @sankarsankargo3735 6 років тому +4

    வாழ்க வளமுடன்

  • @shrivethathirividhyalayach1208
    @shrivethathirividhyalayach1208 6 років тому +2

    இனிமை இனிமை வாழ்க வளமுடன். நன்றி.

  • @sowndaravallijg2520
    @sowndaravallijg2520 2 роки тому

    Thank you Vazhga vazhamudan

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 6 років тому +3

    வாழ்க வளமுடன்! மிகவும் நன்றி!

  • @rkjain8734
    @rkjain8734 5 років тому +1

    எல்லாம் வல்ல தெய்வம் அது

  • @sidhuiyappan142
    @sidhuiyappan142 4 роки тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ravichandrang.a.m7936
    @ravichandrang.a.m7936 2 роки тому

    Vazha valamuden

  • @saiganesh2438
    @saiganesh2438 5 років тому +4

    Super vazlga valamudan Amma

    • @sarojasrinivasan3643
      @sarojasrinivasan3643 3 роки тому

      S434333and and I think that think that were30th 333330th I 3don't 3and is 3the 30th I think think think that is always the the case 3for we3rd I have 5years 330th is 330th and the case 3of is 3that that sounds like a like a like a 4344th 44th 33I 33I 33I 33I 33I 33I 3million 3I I have a 3nd 33I 3and 3and 3and 33minute 333million 3I 33433lion 3minute tell 33million 3plotlines 3lots 3llllll3ll3lllllllllllll3llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @sarojasrinivasan3643
      @sarojasrinivasan3643 3 роки тому

      443llll3lllllllllllllllllllllllllllllll3llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll 3

  • @madang3657
    @madang3657 Рік тому

    Truth song ever live

  • @elakiyag492
    @elakiyag492 Рік тому

    மிகவும் அருமையான குரல்

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 12 днів тому

    The Knight Mars.....Duriyadetham.....Karu Maiyam....Anakatham.......

  • @gopalkrishnan6245
    @gopalkrishnan6245 3 роки тому +1

    Tamil aarasi vazga valamudn🙏🙏🙏

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 3 роки тому +1

    Vazlha valamudan🙏

  • @nandakumarkumar9271
    @nandakumarkumar9271 6 років тому +7

    மிக சிறப்பு மிக்க நன்றி

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому

      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @karpagamr3634
    @karpagamr3634 6 років тому +5

    Vazhha Vallamudan 🙏🙏

    • @srinikp2411
      @srinikp2411 6 років тому +1

      Karpagam R
      Ennimai kural porul Mel um chirappu. Vazgavalamudan

  • @suryasachin9886
    @suryasachin9886 10 місяців тому

    Pathurukka koodathu valga valamudan aiyaaa plsss

  • @Homeinteriordecors
    @Homeinteriordecors 3 роки тому

    Vazhgavalamudan

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 5 років тому +3

    அருமை
    அருமை.நன்றி.வாழ்க.வளமுடன்

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому

      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @u.chandrasekaran3925
    @u.chandrasekaran3925 Рік тому

    Superb👍👍

  • @yogalakshmi5486
    @yogalakshmi5486 5 років тому +3

    Valga valamudan

  • @கோவைபொண்ணுஜோதிகா

    Vazhga valamudan 💐💐💐

    • @g.bharathimuralimurali9774
      @g.bharathimuralimurali9774 2 роки тому

      வாழ்க வளமுடன்
      இனிய குரலில் இறைவனை உணர்கிறேன்

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 12 днів тому

    Bramha Samajam.....Jeeva Gantham......Agni Kunjondru Kanden......